மல்லிகை பூ மொக்கு புழு காம்பு சுருக்கம் எந்த மருந்து பெஸ்ட் -Jasmine flower webber

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #jasmine
    #jasmin
    #jasminbhasin
    #jasminesandlas
    #jasmine
    #malligai
    #mullai
    #malli
    subscribe our new channel
    th-cam.com/users/ch....
    மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    To download our mobile application
    play.google.co....
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp.....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
    #maizecultivation
    #maize
    #today_breaking_news
    #agrochemicals
    #fertilizer
    #maizeandblue
    #maizefarming
    #fallarmyworm

ความคิดเห็น • 24

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 10 หลายเดือนก่อน

    Super Sarath Anna thanks hru kovilpatti vivasayi

  • @mathnppy
    @mathnppy 2 ปีที่แล้ว +2

    Bud worm பச்சை புழு. காம்பு சுருக்கம் blossom midges. இரண்டும் ஒரே புழு ஆ சர்.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว +1

      ரெண்டும் வேற.. ஆனால் மருந்து ஒன்றே

    • @mathnppy
      @mathnppy 2 ปีที่แล้ว

      @@TH-camVivasayi நன்றி சர்

    • @francisgnanamani7153
      @francisgnanamani7153 ปีที่แล้ว

      சார் உங்கள் மருந்து எப்படி வாங்குவது

  • @velanmaivivasayi
    @velanmaivivasayi ปีที่แล้ว +1

    மல்லிகை இலை உதிர என்ன மருந்து அடிக்கலாம் சொல்லுக

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 6 หลายเดือนก่อน +1

    ஒரு விவசாயி மருந்து தெளிக்கும் பொழுது,சிலர், ஆன்சு,ஒரு சில போதை பொருளை வாயில் வைத்து கொண்டு,மருந்தை தெளிக்கிரார்,திடீர் மயக்கமோ, வாந்தியியோ, கண் எரிச்சலை ஏற்படும் பொழுது, மருத்துவமனை க்கு செல்ல குறைந்தது,1/2, மணி நேரம் முதல் 1 மணி நேரம் ஆகுது,எனவே உடனடி என்ன உதவி செய்வது தெளிவுபடுத்தி சொல்லுங்கள்,,

  • @Johnson69115
    @Johnson69115 ปีที่แล้ว +2

    மொத்தத்துல 1000 வாலா பட்டாசு வெடிச்ச மாதிரி இருக்கு சார் உங்கள் பேச்சு....
    தயவு செய்து கொஞ்சம் மெதுவாக பேசி வீடியோ போடுங்கள் சார் நன்றி....

  • @SivaAyul-qy8gs
    @SivaAyul-qy8gs ปีที่แล้ว

    Kaambu surukkam marunthu solluga

  • @SureshSuresh-ne2gx
    @SureshSuresh-ne2gx ปีที่แล้ว +1

    Killer chemical name ❓

  • @prasannakpu5847
    @prasannakpu5847 ปีที่แล้ว

    Nilakadalai pukkal athikarikka enna marunthu spray pannanum sollunga anna

  • @vyeganathan4347
    @vyeganathan4347 2 ปีที่แล้ว

    Malli chedi ilai kotta marunthu sollunga bro

  • @Ganapathi633
    @Ganapathi633 2 หลายเดือนก่อน

    ஆம் ப்ரோ நீங்க மருந்து சொல்றது பிரச்சனை இல்ல அந்த மருந்தை கொஞ்சம் காமிச்சு எல்லா பேத்துக்கும் சொன்னீங்கன்னா அவங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு ப்ரோ நீங்க புத்தகத்திலிருந்து படிச்சுட்டு கடகடன்னு ஒப்படைக்கிற மாதிரி இருக்கு கொஞ்சம் அந்த மருந்துகளை காமிச்சு கொஞ்சம் விளக்கம் சொன்னா என்ன ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் ப்ரோ

  • @kumuthabala07
    @kumuthabala07 ปีที่แล้ว

    Sir marunthu image anuppunga

  • @krishnamurthyg7254
    @krishnamurthyg7254 ปีที่แล้ว

    Bro , marunthu name puriyala text pannunga pls

  • @user-vy1ie5ed5l
    @user-vy1ie5ed5l 10 หลายเดือนก่อน

    Romba speed da pearinga...

  • @wilsonnatarajan4759
    @wilsonnatarajan4759 ปีที่แล้ว

    Jasmine midge can control by u r combination of killer & Immamectine

  • @rajavelmoopanar9162
    @rajavelmoopanar9162 2 ปีที่แล้ว

    அண்ணா நான் ஒரு பருத்தி பயிரிடும் விவசாயி நான் பருத்தி விதை நடவு செய்து 20 நாட்கள் ஆகிறது.நான் எப்பொழுது பருத்திக்கு முதல் பூச்சி மருந்து அடிக்கணும் என்ன பூச்சி மருந்து அடிக்கணும் சொல்லுங்க அண்ணா. மேலும் உங்கள் youtube சேனல் மிகவும் பயனுள்ளதாக எனக்கு இருக்கிறது மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு

  • @ranjithvks
    @ranjithvks ปีที่แล้ว

    Neenga video poduradha summa irukkalaam onnum puriyala 🤦‍♂️

  • @kasiathithasolan8522
    @kasiathithasolan8522 10 หลายเดือนก่อน

    நீங்க. தமிழில் பேசுங்கள் புரியலை

  • @chitimadavenkateswarao2476
    @chitimadavenkateswarao2476 5 หลายเดือนก่อน

    నీ పోన్ నెంబర్ పే

  • @vinayagamvinayagam8616
    @vinayagamvinayagam8616 ปีที่แล้ว

    Sir phone number sollunga