jasmine Bud worm -மல்லிகை மொக்குப்புழு- Larva Management

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #jasmine
    #malligai
    #மல்லிகைபூ
    #மெக்கு புழு To download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app

ความคิดเห็น • 21

  • @sirlakshmi4651
    @sirlakshmi4651 ปีที่แล้ว

    Bro killer what company

  • @thangadurai3058
    @thangadurai3058 7 หลายเดือนก่อน

    Ok bro

  • @gowdhaman8384
    @gowdhaman8384 7 หลายเดือนก่อน

    Rose thrips problems ku compination podunga

  • @SasiKumar-gm9qh
    @SasiKumar-gm9qh ปีที่แล้ว +1

    Clear explanation thanks

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 ปีที่แล้ว

    Fantastic super very useful information and ur clear explain its amazing good job just keep rocking way to go this is udhyasravanan thq👍💚💚💚💚

  • @MahalingamMahalingam-tg9qw
    @MahalingamMahalingam-tg9qw ปีที่แล้ว

    எத்தனை நாளுக்கு ஒரு முறை மருந்து தெளிப்பது சொல்ல முடியுமா

  • @GopalGopal-dt6bd
    @GopalGopal-dt6bd 5 หลายเดือนก่อน

    எத்தனை மில்லி தெளிக்க வேண்டும்

  • @VasanthakumarP-md1mh
    @VasanthakumarP-md1mh 6 หลายเดือนก่อน

    வணக்கம் சகோ , மல்லிகை பூ அதிகமா பூக்க மருந்து வேண்டும் ,நன்றிங்க சகோ.

  • @jai0505
    @jai0505 ปีที่แล้ว

    How to control Jasmine blossom Midge problem

  • @manisri4483
    @manisri4483 ปีที่แล้ว

    செண்டுமல்லி பூவில் புளு என்ன மருந்து பூச்சி + மருந்து

  • @thangadurai3058
    @thangadurai3058 7 หลายเดือนก่อน

    Bro பன்னீர் ரோஸ் thrips and larwa pathi video podunga bro

  • @pechikutti7616
    @pechikutti7616 5 หลายเดือนก่อน

    Orange mosquito adhigam ma iruku control aaga marudhu sluga bro plz

  • @manoabhimaniu105
    @manoabhimaniu105 ปีที่แล้ว

    Bro marunthu name ah description la kodunga bro

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 ปีที่แล้ว

    Fipronil +imida, primethrin

  • @nagalingam745
    @nagalingam745 ปีที่แล้ว

    Penukku thiruu

  • @monishakasivijayan1855
    @monishakasivijayan1855 ปีที่แล้ว

    Killer marunthu vakuvathu eppati

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  ปีที่แล้ว

      Contact 8220150757

    • @paratta5564
      @paratta5564 ปีที่แล้ว

      மல்லிகை பூவில் முருள் அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறது அதை எப்படி நீக்குவது

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 ปีที่แล้ว

    Anna gd moring ytv,kovilpatti farmer

  • @madhandisilva7784
    @madhandisilva7784 ปีที่แล้ว

    Bro WhatsApp group la add panuga bro