மல்லிகை பூ காட்டில் கோரைக்கிழங்குகளை அழிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 41

  • @ManiMani-bf3pv
    @ManiMani-bf3pv 2 ปีที่แล้ว +5

    இது மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் மிக்க நன்றி சார்

  • @girirajd6556
    @girirajd6556 2 ปีที่แล้ว

    Sir my experience with sempra, best in barren field.
    After a month all korai is destroyed, use only cultivator and allow field to rest for another month if possible
    When used in planted sugarcane after 45 days, there is noticeable growth reduction, used foliar fertilizer spray to revive
    Used in Gauva and lemon plots also with good result 🙏

  • @muthukumar-rb7oh
    @muthukumar-rb7oh 2 ปีที่แล้ว +2

    அருகம்புல்லை வேரோடு அழிப்பதற்கு வழி சொல்லுங்க அண்ணே Please

  • @c.sankarc.sankar5235
    @c.sankarc.sankar5235 ปีที่แล้ว

    What is chemical Name of herbicide

  • @rasukutti7348
    @rasukutti7348 2 ปีที่แล้ว +1

    Adhigama po pookka enna marunthu use pannanum sir malligai

    • @veluvetri7360
      @veluvetri7360 2 ปีที่แล้ว

      கனகாம்பரம் தோட்டத்தில் இதை பயன்படுத்தலாம

  • @srinisha282
    @srinisha282 2 ปีที่แล้ว

    Sir enga vitu kollila niraya pillu iruku aduku enna seivathu sollunga sir nanum niraya malli mullai 8chedi iruku sir enna seivathu sollunga sir

  • @kartheepankarthee1923
    @kartheepankarthee1923 2 ปีที่แล้ว +1

    பன்னீர் ரோஜா பயிர் அதில் கோரைப் புல் உள்ளது அடிக்கலாமா

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 2 ปีที่แล้ว

    Fantastic useful information too good Sir👍🌷🌷🌷🌷🌷

  • @RamuRamu-mb9hd
    @RamuRamu-mb9hd 2 ปีที่แล้ว +1

    மஞ்சள் பயிரில்நட்ட எத்தனை நாட்களுக்கு பிறகு அடிக்கலாம்

  • @sureshbilla6424
    @sureshbilla6424 ปีที่แล้ว

    Technical Name full ah sollu bro

  • @maharajancse
    @maharajancse 2 ปีที่แล้ว

    Jasmine garden la pasali kalai ya alikka vali sollunga

  • @soundarapandiv7363
    @soundarapandiv7363 2 ปีที่แล้ว

    ரோஸ் செடியில இந்த மருந்து பயன்படுத்தலாமா

  • @hemakarthi2478
    @hemakarthi2478 ปีที่แล้ว

    1/2 ஏக்கர் 1/2 லிட்டர் கிடைக்குமா

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 2 ปีที่แล้ว

    Sir, அருகம்புல் இந்த மருந்து கேட்குமா.அல்லது வேறு மருந்து பெயர் சொல்லவும்.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว

      அருகம்புல் கேட்காது

  • @mayilsamyarunachalagounder7698
    @mayilsamyarunachalagounder7698 2 ปีที่แล้ว

    கருவேப்பிலை தோட்டத்தில் உள்ள கோரைக்கு அடித்தால் கருவேப்பிலை செடியை பாதிக்காதுங்களா?

  • @Boopathi-us2rf
    @Boopathi-us2rf ปีที่แล้ว

    வெண்டை சாகுபடி செய்ய வேண்டும்

  • @மல்லிகைபூவிவசாயி
    @மல்லிகைபூவிவசாயி 2 ปีที่แล้ว +1

    மல்லிகை பூ செடியில் கிரேசல் தேரை மருந்து உபயோகப்படுத்திய பிறகு மல்லிகை பூ செடி முடக்கு வந்து விட்டது இந்த முடக்கு தெளிவதர்க்கு என்ன மருந்து அடிக்கலாம்

  • @vg-sz4fv
    @vg-sz4fv 2 ปีที่แล้ว

    Malli kattil arugampil irukku sir ithai azhikka or vazhi sollunga sir

  • @dheenavicky8628
    @dheenavicky8628 ปีที่แล้ว

    அருகம்புல் கலைக்கு என்ன செய்வது

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 2 ปีที่แล้ว

    எழுமிச்சை செடி காட்டில் இந்த மருந்தை அடிக்கலாமா சார்

  • @shanmugammurugesan461
    @shanmugammurugesan461 2 ปีที่แล้ว

    Kora marudhu name solluga bro

  • @murugesanpandi2792
    @murugesanpandi2792 ปีที่แล้ว +1

    இந்த மருந்து அடித்து திரும்பி வருது என்ன பன்னலாம் உங்கள் கிட்ட வாங்கியதுதான்

  • @Amalraja834
    @Amalraja834 2 ปีที่แล้ว

    Medicine name

  • @AndisamySamyandi
    @AndisamySamyandi 3 หลายเดือนก่อน

    அருகை அழி ங்கஎன்னமரூ து அடி வே னு ம்

  • @thavamuruganthavamurugan7380
    @thavamuruganthavamurugan7380 2 ปีที่แล้ว +1

    நிதானமாக சொல்லவும்

  • @MahalingamMahalingam-tg9qw
    @MahalingamMahalingam-tg9qw ปีที่แล้ว

    உங்க நம்பர் வேணும் சார்

  • @jai0505
    @jai0505 2 ปีที่แล้ว

    மல்லிகை சாகுபடியில் அருகு புற்களை கட்டுப்படுத்த வழிமுறைகள் தேவை

    • @6மணி-வ8ங
      @6மணி-வ8ங ปีที่แล้ว

      எனக்கும் அதுதான் பிரச்சினை

  • @isyaryalakshmi6207
    @isyaryalakshmi6207 ปีที่แล้ว

    Arukku solluka

  • @rasukutti7348
    @rasukutti7348 2 ปีที่แล้ว

    Pala varudama wait Panna news

  • @RajkumarYadav-jy6xk
    @RajkumarYadav-jy6xk 2 ปีที่แล้ว +3

    மல்லி செடி ஆறுமாத செடி சரியான கோரை அடிக்கலாம் இந்த மருந்து எங்க கிடைக்கும் உங்க போன் நம்பர் எனக்கு தேவை