எல்லாமே மாயை.. முருகர் மட்டுமே நிஜம் !! - JSK Gopi Interview | Murugan Sirappugal | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 365

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 8 หลายเดือนก่อน +184

    அப்பா முருகா உன்னை பார்க்க நான் திருச்செந்தூர் வர ஆசைப்படுகிறேன் என்னுடைய ஆசையை நீ தான் நிறைவேற்றி வைக்க வேண்டும் அசுரர்களை அழித்து தேவர்களை விடிவித்தது போல என்னுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் அழித்து எனக்கு இன்பமான வாழ்க்கையை நீ தான் முருகா அமைத்து தரவேண்டும் என் ஐயனே கருணை கடலே கந்தா எனக்காக மனம் இறங்கு முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @LakshmiSathish-d8e
      @LakshmiSathish-d8e 8 หลายเดือนก่อน +3

      Nan poganum nenaicha. Ipo Jun month poga pora roomba santhosama iruku

    • @Harshana23
      @Harshana23 8 หลายเดือนก่อน +2

      Same here..even I want to go..but murugan not giving me way

    • @rtr003
      @rtr003 8 หลายเดือนก่อน +2

      Murugan thunai undu nalla padiyaga ponga

    • @sudhakarpragathi7313
      @sudhakarpragathi7313 8 หลายเดือนก่อน +2

      நான் ஒரு முறை சென்று வந்தேன் பல துன்பங்கள் விலகி விட்டது ❤

    • @ஆன்மீககளஞ்சியம்
      @ஆன்மீககளஞ்சியம் 8 หลายเดือนก่อน

      Enakul asai thirucenthur poka

  • @sasitharanK-p7w
    @sasitharanK-p7w 8 หลายเดือนก่อน +26

    எல்லா பக்தர்களும். முருகனை நாடி செல்வார்கள். முருகனே உண்மையான.பக்தனை நாடிவருவான். ஓம் முருகா

  • @suvethalakshmi8961
    @suvethalakshmi8961 8 หลายเดือนก่อน +28

    மன கவலைய இருக்கு💯 முருகன் சாமிய நம்பி த இருக்கேன் 🦚⚜️🙏

    • @lathakumari4018
      @lathakumari4018 8 หลายเดือนก่อน +3

      வேல் உண்டு வினை இல்லை..மயில் உண்டு பயம் இல்லை..குகன் உண்டு குறை இல்லை...என அடிக்கடி சொல்லி வாருங்கள்..நல்லவை நடக்கும்

  • @F2P372
    @F2P372 8 หลายเดือนก่อน +44

    எல்லா பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏

  • @JoJo-po5pf
    @JoJo-po5pf 8 หลายเดือนก่อน +27

    எனக்கும் திருச்செந்தூர் வரணும்.... வரவைங்க.... முருகா.... என்ன அவமான படுத்தியாயவர்களை 😢 நீங்களே பாத்துக்கோங்க 😢😢😢😢😢 உங்கள தவிர எனக்கு வேற நாதி இல்ல... சாமி...😢😢😢😢

  • @AnjanaAnjana-r4f
    @AnjanaAnjana-r4f 7 หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️❤️❤️❤️❤️என்றும் உன்னோட துணையுடன் நான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️❤️❤️❤️❤️

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 8 หลายเดือนก่อน +4

    Murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Aarumugam arulidum anuthinamum yeru mugam 🙏🙏🙏 om saravanapava
    Om saravanapava om saravanapava om saravanapava 🙏🙏🙏🙏🙏
    Yellam pugalum murugaruge 🙏🙏
    Enaku yellam murugaruthan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diya3487
    @diya3487 8 หลายเดือนก่อน +25

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா

    • @keerthikas9415
      @keerthikas9415 6 หลายเดือนก่อน

      Anna marriage anavainga rudhrakshyam aneyalama solluinga

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 7 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆணந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடக்சனே என் வாக்கிழும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவகா ஓம் முருகா

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 8 หลายเดือนก่อน +6

    நன்றி ஆண்டவா,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ,வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hdjd8580
    @hdjd8580 8 หลายเดือนก่อน +16

    கோபி அண்ணா எப்பவும் நீங்க ஆரோக்கியமாகவும் எல்லோருக்கும் நல்லதே செய்ய மேலும் மேலும் வளர முருகனின் ஈசனையும் ஆதிசக்தியையும் வேண்டுகிறேன் அண்ணா எப்போதும் நீங்க நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @menakabalaji5240
    @menakabalaji5240 8 หลายเดือนก่อน +11

    Gopi sir பேசும் போது எனக்கு முருகர் நினைத்து அழுது கொண்டு இருந்தேன் .முருகா முருகா.

    • @95NK23
      @95NK23 8 หลายเดือนก่อน

      🕉️🦚🛐🧘All the Time Murugan Blessings you 🛐🧘
      To Continue prayer 🤝😇

    • @gopeshraj2457
      @gopeshraj2457 8 หลายเดือนก่อน

      Naanum❤

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 8 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻

  • @balaharismart1998
    @balaharismart1998 6 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா...🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 7 หลายเดือนก่อน +2

    ஓம்முருகாபோற்றி

  • @SandeepD.B
    @SandeepD.B 8 หลายเดือนก่อน +8

    நானும் முருகரீடம் உங்கள பாக்கணும் வேண்டி கொண்ட அதே மாதிரி மறுநாளே உங்கள பாத்துட்ட,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 7 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @12mariappank5
    @12mariappank5 8 หลายเดือนก่อน +39

    Sir இயற்கை காபாத்த செல்லுங்கள் யாரும் அதை நினைப்பது இல்லை.

    • @Viskris2430
      @Viskris2430 8 หลายเดือนก่อน +1

      Yarukkum eduvum sollakudathu pa.....nambala enna eryakai kapaptha seyya mudiumo Adu thaaralama seyyalam Murugan thunai ❤

  • @sumathiv267
    @sumathiv267 7 หลายเดือนก่อน +4

    அய்யா உங்கள் பேட்டி எல்லாம் பார்த்து வருகிறேன் அய்யா எங்கள் அப்பா ஒரு முருக பக்தர்

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 8 หลายเดือนก่อน +14

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன்

  • @lagnakumarkumar7065
    @lagnakumarkumar7065 8 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @anbushenk
    @anbushenk 8 หลายเดือนก่อน +13

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.....ஓம்சரவணபவ

  • @gowthamg2642
    @gowthamg2642 8 หลายเดือนก่อน +2

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 8 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijivijay5390
    @vijivijay5390 8 หลายเดือนก่อน +3

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @priyankak9462
    @priyankak9462 8 หลายเดือนก่อน +7

    Om murugaa
    Murugar na ennaku romba pidikum
    Murugar en kanavil vandhum irukanga..
    Manithargal naamba thaan en kadavul thaan perusu nu pesurom but kadavul apidi ila..
    Ellam oru sakthi..uruvam veru padalam..kadavul ondru thaan..
    Ungaluku murugar pidikum ungaluku miracle panraru na athu unga karma..
    Unga vidhi
    I accept sir,murugar is so powerful nu..neenga ipidi Elam poitu media la pesunga nu murugar sonnara??
    Ungaluku muruga muruga na
    Engaluku enga Sami thaan perusu..
    En Sami miracles panraru..
    Naanga Elam vimarsanam panlayae..miracles share panrom ila nu solala..neenga periya muruga baktar na ungalukula vechikonga sir..
    En kovam ethuku na...maayai ellam nu title la buildup..vera..
    But sir solradhu apidi mean panlayae...avaru humans and murugar Sami ah solraru.
    Murugaa murugaa

  • @lakshmidevi2622
    @lakshmidevi2622 หลายเดือนก่อน

    Om muruga potri om saravana bava 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @VijayAnushiya
    @VijayAnushiya 8 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்கள் நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚முருகா

  • @OmSenthilmuruga-sm6xl
    @OmSenthilmuruga-sm6xl 8 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்
    ஓம் முருகா

  • @kamatchim2133
    @kamatchim2133 8 หลายเดือนก่อน +4

    Anna ungalai en kanavil parthean ,ungal uruvil muruganai kandean,romba mazhichiya irunthathu na🙏

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 8 หลายเดือนก่อน +3

    ஓதிமலை ஆண்டவர் அனைவருக்கும் நன்மையே பெறுவர்

  • @mk_1715
    @mk_1715 8 หลายเดือนก่อน +4

    அண்ணன் பேசுவது என்றுமே அழகு தான்❤ murugarayum nammalayum anbaal inaika koodiyavar.. Aanmeegathai Pol oru anbum aatharavum illai 🙏
    Muruga 🙏

  • @A-T.Arasu23
    @A-T.Arasu23 5 หลายเดือนก่อน +1

    கடந்த சில நாட்களாக முருகன் வழிபாடு செய்து வருகிறேன்... இந்த நேரத்தில் இந்த காணொளி எனக்கு மிக்க மகிழ்ச்சி... சில உண்மை தத்துவங்கள் புரிய வச்சிருக்கு..
    எம்பெருமான் முருகன் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🥰

  • @KasthuriMurthy-t2y
    @KasthuriMurthy-t2y 8 หลายเดือนก่อน +5

    உங்களை வெள்ளிக்கிழமை அன்று இரவு. நாங்கள் வடபழனி முருகன் கோவிலில். பள்ளி அரை பூஜையில் பார்த்தோம்

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 หลายเดือนก่อน

    அப்பா முருகா சந்தோசமா இருக்குப்பா 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiammalpandiammal1569
    @pandiammalpandiammal1569 4 หลายเดือนก่อน

    Nandri Muruga

  • @tamilarasi3165
    @tamilarasi3165 7 หลายเดือนก่อน +2

    Appa muruga thiruchenthur vara ningatha arul puriyanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @divyabharathyjagadeesan1086
    @divyabharathyjagadeesan1086 7 หลายเดือนก่อน +1

    Nandri🙏🏼.pathol thedi kathukondirukum Murugan pakthai.ohm Muruga🪔🔥🙏🏼🙏🏼

  • @Anandharuban-s4w
    @Anandharuban-s4w 8 หลายเดือนก่อน +7

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🙏🏻

  • @jayapriya8801
    @jayapriya8801 7 หลายเดือนก่อน +1

    அப்பனே முருகா என்னை திருச்செந்தூர் வரவெய்ங்க முருகா... வேலுண்டு வினையில்லை🦚🦚🦚🦚🦚

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 8 หลายเดือนก่อน +2

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓❤

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 7 หลายเดือนก่อน +1

    முருகா என்னை மன்னித்து விடு ஐயா 🥹🥹🙏🙏😭

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 8 หลายเดือนก่อน +5

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @Renvij22
    @Renvij22 7 หลายเดือนก่อน +2

    Om Muruga🙏🏼🙏🏼🙏🏼

  • @p.kavithamamphil8874
    @p.kavithamamphil8874 8 หลายเดือนก่อน +1

    முருகா என்னையும் என் கணவரையும் சேர்த்து வைங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalam4231
    @vimalam4231 8 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா உன்னை நான் பார்க்க வேண்டும் முருகா எனக்கு அருள் கொடுப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 8 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகனுக்கு.🎉🎉🎉🎉🎉🎉. கோபி sir. அய்யா அவர்களின் குறிப்பு அருமை அருமை அருமை.

  • @rohithc9792
    @rohithc9792 8 หลายเดือนก่อน +1

    என் உயிர் முருகா ❤

  • @MadhuSri-dp8sv
    @MadhuSri-dp8sv 7 หลายเดือนก่อน

    கதிர்வேல் சென்னாக்கல்மேடு ஆலாம்பாளையம்அநிமுத்தூர்வழிகாங்கயம்தாலூகாதிருப்பூர்மாவட்டம்த நா 🎉🎉நானும் திருச்செந்தூர் ஆண்டவரை தரிசனம் செய்ய நிறைய ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் எனக்கும் அந்த அருமையான வாய்ப்பு கிடைக்க முருகன் அருள் செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகிறேன் ❤❤❤

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 8 หลายเดือนก่อน +1

    பழநி முருகனுக்கு அரோகரா

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 8 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @monishareddy8027
    @monishareddy8027 8 หลายเดือนก่อน +2

    ✨♥️om Saravana bhava namaha 😍✨♥️💯🙏

  • @jayaganeesh96
    @jayaganeesh96 8 หลายเดือนก่อน +1

    அப்பா 🌹செந்தூர் 🌹முருகா 🌹சரணம் 🌹🙏🏼

  • @sangeetha.p3670
    @sangeetha.p3670 8 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏♥️ ஒம் முருகா போற்றி 🙏❤️

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 8 หลายเดือนก่อน +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 8 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel 8 หลายเดือนก่อน +8

    ஆறுமுகம் அருளிட்டும் அனுதினமும் ஏறுமுக ம் ❤

  • @TN_black_wolf_777
    @TN_black_wolf_777 7 หลายเดือนก่อน +1

    🙏ommurugaom

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 8 หลายเดือนก่อน +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 8 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவா ஓம் ❤❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏❤️❤️🌺🌺🙏🙏❤️❤️🌺🌺🌺🙏🙏❤️❤️🌺🙏🙏

  • @gayu4487
    @gayu4487 8 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏

  • @SubikshaM-sj6lz
    @SubikshaM-sj6lz 3 หลายเดือนก่อน

    அப்பா திருச்செந்தூர் முருகா என் கணவர் உடம்பில் உள்ள நோய் குணமாகனும் நாங்கள் எங்க குடும்பத்தோடு சேர்ந்து நல்லபடியா வாழனும் முருகா நீங்கதான் முருகா எங்களுக்கு துணை.

  • @Varahiraje
    @Varahiraje 8 หลายเดือนก่อน +40

    உண்மை எனக்கு கனவில் முருகன் வந்து குழந்தை கொடுத்து சென்றார்..8 வருடம் குழந்தை இல்லை... 😒😒ஆனால் இந்த கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு 😢🙏🏻🙏🏻

    • @gopeshraj2457
      @gopeshraj2457 8 หลายเดือนก่อน +2

      Kandipa nadakum murugan kulandhai varam kudupar❤

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 8 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக உண்டு

    • @Varahiraje
      @Varahiraje 7 หลายเดือนก่อน

      நன்றி 😓😓🙏🏻🙏🏻🙏🏻

    • @revathibablrevathi9478
      @revathibablrevathi9478 7 หลายเดือนก่อน +4

      Vel maral padika sure ah baby kedaikum enaku 6 yrs ah alliance partutu irudaga apola set agala 3 months ah vel maral morning 4 o'clock bramha mugurtatula 6 ghee velaku potu padichen ipo enaku engagement mudichi August la marriage confirm agi iruku

    • @jaipriya2029
      @jaipriya2029 7 หลายเดือนก่อน

      ஓம் முருகா அரோகரா எனக்கு சீக்கரம் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா ப்ளீஸ் என்னோட எல்லா பிரச்சனையும் தீர்வு கொடுங்க முருகா என் அப்பனே கருணை கடலே என்மேல கருணை காட்டுங்க அப்பா ஓம் சரவண பவ 🤰🤱👨‍👩‍👧👨‍👩‍👦🏚️🚙😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananm3370
    @saravananm3370 8 หลายเดือนก่อน +1

    OM SARAVANA BHAVA

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 8 หลายเดือนก่อน +1

    கோபி அண்ணா நானும் காதுகேளாதவர்களுக்கு என்னால் முடிஞ்சது செய்யனுமுனு ஆசை அண்ணா... ஏனா நா எல்லோரும் நல்லவங்கனு நல்லது பண்ணி யாமாந்து போய்ட்டன் அண்ணா... நா இவங்களுக்கு செய்தால் எனக்கு மனசுக்கு நிம்மதி கிடைக்கும் அண்ணா....

  • @milonraja3771
    @milonraja3771 8 หลายเดือนก่อน +4

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @ALAGURAJA-ni3fj
    @ALAGURAJA-ni3fj 8 หลายเดือนก่อน +4

    🙏முருகா முத்து குமார
    கலியுக வரதனே போற்றி 🙏

  • @maheswari9937
    @maheswari9937 8 หลายเดือนก่อน +4

    🙏🦚எல்லா புகழும் முருகனுக்கே.... வேலும் மயிலும் சேவலும் துணை ♥️♥️♥️♥️🦚🙏🌺🌺♥️

  • @sivabhas9830
    @sivabhas9830 4 หลายเดือนก่อน +1

    எங்கள் குடும்பத்திற்கு திருசெந்தூர் வந்து உங்களை பார்க்க அழைப்பு கொடுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HavocMahiHavocMahi
    @HavocMahiHavocMahi 8 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா🙏🦚❤

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 8 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @rameshs3743
    @rameshs3743 8 หลายเดือนก่อน +1

    JSK Gopi Anna I am from bangalore I regularly watching your videos
    Murugan thunai

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 8 หลายเดือนก่อน +1

    ஐயா, உங்கள் வீடியோ பெரும் பாலும் எல்லாம் பார்ப்போம் முருகன் என் அன்பு தெயவம் அதனால் எல்லா வீடியோவும் பார்ப்பேன் ஐயா உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் முருகன் இருந்தால் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @DeviRajendran-dc6ov
    @DeviRajendran-dc6ov 14 วันที่ผ่านมา

    முருகனை பாக்கணும்னு நினைச்சா உடனே நான் போயிடுறேன் ஈச்சனாரி உள்ள செந்தூர் ஆண்டவர் முருகர் கேட்டதை கொடுப்பவர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஒரு சின்ன ஆசை செந்தூர் ஆண்டவர் கோயில் கோபுரம் கொஞ்சம் வண்ணம் தீட்ட வேண்டும் அதற்கு என்னிடம் பொருளாதாரம் குறைவாக உள்ளது முடிந்தால் நீங்கள் உதவி செய்யுங்கள் இந்த கோபுரம் அழகை பார்க்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @hdjd8580
    @hdjd8580 8 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா சரவணா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🏻 முருகா எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அண்ணா🙏🏻 🙇🏻‍♀️

  • @VasanthiVijayakumar-rk5rc
    @VasanthiVijayakumar-rk5rc 7 หลายเดือนก่อน +3

    சார் உங்கள ஒரு டைம் ஆச்சு நான் பாக்கணும் அதுக்கு அந்த முருகன் தான் அருள் புரியணும் நான் நிறைய பேருக்கு உதவி பண்ணனும் அந்த ஆசை ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு முருகா

  • @rrassia8803
    @rrassia8803 8 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம 🙏🙏🙏🙏🙏

  • @Mahiscreations32
    @Mahiscreations32 7 หลายเดือนก่อน +2

    எனக்கு கல்யாணமாகி இரண்டு வருடம் கழித்துதான் முதல் குழந்தை பிறந்தது. 2017 தை மாதம் திருச்செந்தூர் சென்றேன் வள்ளி அம்மன் சன்னதியில் தொட்டடில் கட்டி விட்டு வந்தோம். வீட்டுக்கு வந்த பிறகு இரண்டு நாட்களில் பக்கத்து வீட்டு அக்கா ஒரு மருத்துவரை பரிந்துரைத்தார். அந்த மருத்துவர் பெரிய முருக பக்தை அடுத்த மாதமே கர்ப்பம் தரித்தேன் இப்போது எனக்கு இரண்டு குழந்தைகள் எல்லாம் முருகன் செயல் 🙏

  • @F2P372
    @F2P372 8 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 8 หลายเดือนก่อน

    முருகா நீ மட்டுமே எனக்கு நான் வாழ்வதும், சாவதும் உன் முடிவு

    • @gopeshraj2457
      @gopeshraj2457 8 หลายเดือนก่อน +1

      Ena problem ungaluku saavanum nu solringa....murugan Unga kuda dhn irukan kavala padadhinga kovil ku poe murugan ah paarunga sari pani tharuvan ❤

    • @DeepaDeepa-rz8pw
      @DeepaDeepa-rz8pw 8 หลายเดือนก่อน

      @@gopeshraj2457 நன்றி நண்பரே தினமும் முருகனிடம் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் கைவிட மாட்டார் என்று தான் நம்புகிறேன்

  • @ginspin8395
    @ginspin8395 6 หลายเดือนก่อน

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 7 หลายเดือนก่อน +2

    🙏🌿🌺🙏🌿🌺🙏🌿🌺🙏🌿🌺🙏🌿🌺🙏🌿🌺

  • @dharshandharshandharshan8577
    @dharshandharshandharshan8577 8 หลายเดือนก่อน +1

    Yellam puglam muruganke om
    Om Saravana bhava om

  • @anandmeera4797
    @anandmeera4797 8 หลายเดือนก่อน +1

    Ennoda son pakanum muruga ❤❤vazhga valamudan🙏🙏

  • @pradabg9369
    @pradabg9369 8 หลายเดือนก่อน

    Om Saravana Bhava. Muruga Saranam Shanmugha Saranam

  • @priyasugathan7874
    @priyasugathan7874 8 หลายเดือนก่อน +1

    Sir your words are 100 percent true, murugan gave me gnanam, as you said once we start analyzing Muruga shakthi, as you said we feel so much happiness than getting huge amount of money

  • @sudhasudha7070
    @sudhasudha7070 8 หลายเดือนก่อน +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @kiruthikrajan8616
    @kiruthikrajan8616 8 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 8 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றிகள் பல.

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 8 หลายเดือนก่อน +1

    Ohm muruga saranam

  • @rkmrkm207
    @rkmrkm207 8 หลายเดือนก่อน +5

    கோபிதம்பி நான் உன்னை என் பைய நாக நினைத்து இதை எழுதுகிறேன் இந்த சித்ரா பௌர்னமிக்கு திருச்செந்தூர் சென்று வந்தேன் நானும் உன் போன் நம்பரை கேட்டுக் கொண்டு இருக்கிறேன் இந்த அம்மாவுக்கு இந்த உதவியை கூட செய்ய மருக்கிறாய் முருகனின் கருனை இருந்தால் எனக்கு உன் போன் நம்பர் கிடைக்கும்

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 8 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ ஓம்....❤

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts 8 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 8 หลายเดือนก่อน +1

    Muruga🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 หลายเดือนก่อน +2

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @hdjd8580
    @hdjd8580 8 หลายเดือนก่อน +3

    சிவாய நமக 🙏🏻சிவனின் மகள் நான் முருகன் என் அண்ணன் செல்ல அண்ணன் ஓம் முருகா எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் எல்லோருக்கும் நீங்கள் தான் அண்ணா துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kavippuyal
    @Kavippuyal 8 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ 🙏🦚🦚🦚🙏

  • @Vidyaasarabojirao
    @Vidyaasarabojirao 8 หลายเดือนก่อน +2

    Vadapazhani temple la peacock irruntha happy uh irrukum

  • @menakabalaji5240
    @menakabalaji5240 8 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ🙏🏻 .

  • @gowthamg2642
    @gowthamg2642 8 หลายเดือนก่อน

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏