முருகனின் அதிசயங்களை பெரிய படமாக எடுக்கப் போறோம் | ஜெயம் SK கோபி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2024
  • முருகனின் அதிசயங்களை பெரிய படமாக எடுக்கப் போறோம் | ஜெயம் SK கோபி #murugan #vadapalani #thiruavinankudi #lordmurugan #muruga #arogara #murugar #miracle #பரிகாரம் #devotional #spirituality #hinduism #tamilgodmurugan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • บันเทิง

ความคิดเห็น • 267

  • @manor744
    @manor744 5 หลายเดือนก่อน +167

    பழனி தண்டாயுதபாணி கோவில் 2017 November 28 போய்ட்டு குழந்தை வரம் கேட்டு 2018 November 4 எனக்கு மகன் பிறந்தான்.என் மகன் பெயர் குமரன். என்னோட முதல் பெண் குழந்தை 2009 இப்போ 9 வருடம் கழித்து தண்டாயுதபாணி கொடுத்த வரம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @gopijeevi1113
      @gopijeevi1113 5 หลายเดือนก่อน +2

      Yanku 2016 marriage adichee but baby illa ak

    • @ramaniramani8456
      @ramaniramani8456 5 หลายเดือนก่อน +3

      ​@@gopijeevi1113don't worry murugan babya varuvae

    • @gopijeevi1113
      @gopijeevi1113 5 หลายเดือนก่อน +1

      @@ramaniramani8456 இல்லங்க எனக்கு ரொம்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல செவ்வாய்கிழமை நான் வந்து பாஸ்டிங் மாதிரி இருக்கேன் ஃபர்ஸ்ட் இயருக்கு பக்கத்துல தான் எங்க ஊரு செட்டிகுளம் முருகன் கோவில் இருக்கு ஆனா எனக்கு இவ்ளோ கஷ்டம் ஏன் இப்படி இருக்குன்னு தெரியல எனக்காக கடவுளிட்ட கண்டிப்பா முருகன் ரிப்ளை பண்ணுங்க

    • @revathiramesh6127
      @revathiramesh6127 5 หลายเดือนก่อน

      Om Muruga saranam 🙏❤️♥️ om saravana bhava 🙏❤️❤️❤️♥️♥️

    • @tmatheshms1380
      @tmatheshms1380 5 หลายเดือนก่อน

      பழனியில் திரு ஆவின் குடி எங்கு உள்ளது jsk கோபி அண்ணா எனக்கு வழி தெரியவில்லை வழி சொல் வேண்டும் அண்ணா வெற்றி வேல் வீர வேல்

  • @chitradevi5698
    @chitradevi5698 5 หลายเดือนก่อน +37

    மகி்ச்சியாக இருக்கிறது. எட்டு திக்கும் பரவட்டும் நம் முருகனின் புகழ்

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 5 หลายเดือนก่อน +27

    இந்த வாரம் செவ்வாய் கிழமை நல்ல கூட்டம் வடபழனி கோயிலில் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 5 หลายเดือนก่อน +10

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...

  • @user-rm7xe5ve5i
    @user-rm7xe5ve5i 5 หลายเดือนก่อน +37

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓🥰⭐💫

    • @snrajanpr
      @snrajanpr 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/Xeec2EgZxKM/w-d-xo.htmlsi=sp9KYtVJM4ftLDgj

  • @praneshlaksmi
    @praneshlaksmi 5 หลายเดือนก่อน +37

    💐 ஆறுமுகம் அருளிடும் அனுதினும் ஏறுமுகம் 💐🙏🙏

  • @muthukala6257
    @muthukala6257 5 หลายเดือนก่อน +49

    அந்த திரைப்படத்தை காண ஆவலாக இருக்கிறேன்.

  • @user-kt7sy3cp7i
    @user-kt7sy3cp7i 5 หลายเดือนก่อน +5

    🙏🪷🪔வெற்றி வேல் முருகனுக்கு அரோகார🙏ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமிகம்🙏🪷🪔

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 5 หลายเดือนก่อน +22

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.❤❤❤❤❤❤

  • @jeyanthiragavan
    @jeyanthiragavan 5 หลายเดือนก่อน +6

    திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா என் இஷ்ட தெய்வம் திருசெந்தூர் முருகன் கலியுக தெய்வம் கடவுள் முருகனுக்கு அரொகார❤❤❤❤❤❤

  • @omsairam4785
    @omsairam4785 5 หลายเดือนก่อน +24

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @Keexthi_2005
    @Keexthi_2005 5 หลายเดือนก่อน +7

    முருகா. ஏன் ப இப்டி பண்ற நா வாழவா சாகவா நீயே சொல்லு நீ இந்த வியாதியா சரி செய் அப்பா முருகா உன்னை
    யவே நம்பி இருக்கேன் என் என்னைய இப்படி பாட படுதுற. நா கதறது உன் காதுல கேட்கலயா நான் சொல்லுற மந்திரங்கள் உனக்கு தெரியலையா. உன்னையே நம்பி. இருக்கேன் ஏன் என் உயிரே வாங்குற. என்னைய அழவச்சு பாகுறதுல உனக்கு அவ்ளோ சந்தோசமா நீ மட்டும் பழம் கெடைக் கலனு kovuchukitiye நா கந்தா கடம்பா கதிர்வேல் முருகா nu paadren un arul Thane kekren kuduka கூடாத வைத்தியநாத என் அப்பா வியதியா தீர்த்து வைப்பா உன் கடைகண்ணுல ஏனைய பாரப்பா முருகா ஆண்டவா வேலா வெற்றிவேல் முருகா குகா இதுதான் விதினா நீதான் விதியவே மாத்துவியே என் விதிய மாத்துபா முருகா உன் காலடியில் நாய கேட்கிறேன் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😣😣😣😭😭😭😣😭😭😣😭😭😭😭😣😭😭😣😭😭😭😣😭😭😣😣😭😭😭😭😭

    • @kirankumaru9532
      @kirankumaru9532 5 หลายเดือนก่อน +2

      விதி மாற்றும் முருகன் உறுதியாக உங்கள் விதியை மாற்றி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கொடுப்பார்....!
      உங்கள் நம்பிக்கை வீண்போகாது....!

    • @Keexthi_2005
      @Keexthi_2005 5 หลายเดือนก่อน

      @@kirankumaru9532 🙏

  • @k.s.y.special549
    @k.s.y.special549 5 หลายเดือนก่อน +5

    ஐயா நான் வயிறு வலி யில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனக்காக முருகனிடம் வேண்டுதல் வைத்துக் கொள்ளவும். ஐயா..

  • @Dreamingpasanga263
    @Dreamingpasanga263 5 หลายเดือนก่อน +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. ✨

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 5 หลายเดือนก่อน +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹

  • @suthamurali1825
    @suthamurali1825 5 หลายเดือนก่อน +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே

  • @anithaprakash6783
    @anithaprakash6783 5 หลายเดือนก่อน +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 5 หลายเดือนก่อน +7

    எல்லா புகழும் முருகனுக்கே!!!❤

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 5 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் ❤❤❤❤❤

  • @AyyakkannuDhandapani
    @AyyakkannuDhandapani 5 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா எல்லாம் புகழும் மூருகனுகாகு

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 5 หลายเดือนก่อน +2

    Appa murugaa saranam om saravanabava murugaa neeye thunai

  • @kannans2841
    @kannans2841 5 หลายเดือนก่อน +1

    எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @pavithrat1334
    @pavithrat1334 5 หลายเดือนก่อน +6

    நன்றி அய்யா

  • @sashmithag8139
    @sashmithag8139 5 หลายเดือนก่อน +3

    எனக்கு அம்மாவாகவும் அதேசமயம் மகனாகவும் இருக்கும் என் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar 5 หลายเดือนก่อน +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 5 หลายเดือนก่อน +21

    எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 5 หลายเดือนก่อน +4

    வேலும் மயிலும் துணை

  • @lathan4229
    @lathan4229 5 หลายเดือนก่อน +4

    உண்மையே.முருகனின்அருளைஉணர்வபூர்வமாகஉணர்ந்திருக்கிறேன்

  • @madhanagopal2828
    @madhanagopal2828 5 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 5 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 หลายเดือนก่อน

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน +1

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 5 หลายเดือนก่อน

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 5 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathan4229
    @lathan4229 5 หลายเดือนก่อน +5

    வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @user-up5iz7cx7e
    @user-up5iz7cx7e 5 หลายเดือนก่อน +1

    பழனி முருகனுக்கு அரோகரா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும்அனுதினும்ஏறுமுகம்🙏🙏

  • @Senthil-oi3hy
    @Senthil-oi3hy 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் அரோகரா 🦚🙏🐓

  • @priyap8486
    @priyap8486 5 หลายเดือนก่อน

    Om murugaa potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🙏🙏

  • @satheesht756
    @satheesht756 5 หลายเดือนก่อน +1

    🙏ஓம் சரவணபவ 🙏அப்பனே முருகா அடியேனுக்கு பன்னீர் இலை பிரசாதமும் ஒரு சிரிய வேலும் வேண்டும் அருள் புரிவாயா 🙏 நான் இப்போது சிங்கப்பூர் ல இருக்கேன்

  • @Roshan-Naren-Creations
    @Roshan-Naren-Creations 5 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா

  • @akshithaabeautyparlourac508
    @akshithaabeautyparlourac508 5 หลายเดือนก่อน +1

    முருகன் துணை 🙏🙏

  • @vijiboutique4475
    @vijiboutique4475 5 หลายเดือนก่อน

    Karuvai varuvai Muruga Muruga.......🙏🙏🙏🙏🙏

  • @srinivasm5496
    @srinivasm5496 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏

  • @tmatheshms1380
    @tmatheshms1380 5 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகா

  • @user-um2kh5fn5i
    @user-um2kh5fn5i 5 หลายเดือนก่อน +3

    Thank you sir u r giving confidence 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @manjulaashok3796
    @manjulaashok3796 2 หลายเดือนก่อน

    OM SHARAVANA BHAVA❤

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju8144 5 หลายเดือนก่อน +3

    Vetri vel murughanucku aroghara vel vel murugha thunai

    • @panduranganeg5264
      @panduranganeg5264 5 หลายเดือนก่อน

      அஞ்சுமுகம் தோன்றின்ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன்றோதுவார் முன்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் துணை🙏

  • @shivavelayutham23
    @shivavelayutham23 5 หลายเดือนก่อน

    Om Murugha Potti

  • @user-si3pr8sk7i
    @user-si3pr8sk7i 5 หลายเดือนก่อน +1

    Murugaaa 🙏🏻❤️

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 5 หลายเดือนก่อน +1

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @anitha496
    @anitha496 5 หลายเดือนก่อน +1

    இறைவனை உணர்ந்தால் கண்ணீர் வரும்... அவர் நம் வாழ்வில் நம்முடன் பயணப்படுகிறார் என்று நன்றியுணர்வவுக்காக.... இதை‌ உணராமல் இருப்பதால் கர்மாவால் அவதிபடுகிறோம்.... நன்றி கோபி அண்ணா உங்கள் பதிவுகளுக்கு.... நன்றி ஆதான் ஆன்மிக youtube channel.....🙏🙏🙏🙏

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 5 หลายเดือนก่อน +1

    Om muruga

  • @monishareddy8027
    @monishareddy8027 5 หลายเดือนก่อน +4

    ♥️✨om Saravana bhava namaha ♾️🧿🙏

  • @nagavallikaruthamma5732
    @nagavallikaruthamma5732 5 หลายเดือนก่อน +2

    Arumugam arulidum anudhinam erumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannigaparameswaria7468
    @kannigaparameswaria7468 5 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @mamthamami7195
    @mamthamami7195 4 หลายเดือนก่อน

    Vetri veil muruga arogara veera veil muruga arogara🙏🙏🙏

  • @VijayaLakshmi-dl4zv
    @VijayaLakshmi-dl4zv 5 หลายเดือนก่อน +9

    வடபழனியில் இப்பொழுதெல்லாம் ஒரே கூட்டம் எல்லாம் உங்கள் பேட்டியால் தான். ஆனால் எங்களால் சுலபமாக பாக்க முடியவில்லை அது தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

  • @hemalatha3380
    @hemalatha3380 5 หลายเดือนก่อน +2

    அருமை.. அருமை....கோபி sir.

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy8887 5 หลายเดือนก่อน +1

    Aarumugam arulidum anudhinamum yerumugam,,🙏🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-hw2sr
    @MahaLakshmi-hw2sr 5 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anudhinamum yerumugam 🙏🙏🙏

  • @sarita.sboopthi3197
    @sarita.sboopthi3197 5 หลายเดือนก่อน

    Murugan thunai

  • @Dhandeesofficial
    @Dhandeesofficial 5 หลายเดือนก่อน

    Omsaravanabava petri murua

  • @shivavelayutham23
    @shivavelayutham23 5 หลายเดือนก่อน +1

    Vel Vel Murugha
    Vetrivel Murugha

  • @PREETHAM.R7
    @PREETHAM.R7 5 หลายเดือนก่อน +1

    Arumugam arulidum anudinamum erumugam 🌺🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 5 หลายเดือนก่อน

    Om muruga potri

  • @swarnaananthi1401
    @swarnaananthi1401 5 หลายเดือนก่อน +1

    Om saravana bavaya namaha

  • @saravanankrishnaveni9074
    @saravanankrishnaveni9074 5 หลายเดือนก่อน +2

    🌺🍁 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🍁🦚🙏

  • @velammal5638
    @velammal5638 5 หลายเดือนก่อน +1

    Arumugam arulzhidum anuthinamum aerumugam

  • @arpk8807
    @arpk8807 5 หลายเดือนก่อน

    OM MURUGA OM MURUGA OM MURUGA,,

  • @selvirajan06
    @selvirajan06 5 หลายเดือนก่อน +3

    OM KANDASWAMY POTRI.

  • @tamilg.j1122
    @tamilg.j1122 5 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju8144 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙌🙌

  • @user-fx7xg7bx8r
    @user-fx7xg7bx8r 5 หลายเดือนก่อน

    Om saravanabhavaayaa nama🙏🙏🙏

  • @SUBIKSHARIC
    @SUBIKSHARIC 5 หลายเดือนก่อน

    Eagerly waiting to see my Murugan movie.... Happy

  • @pumskurumandur8936
    @pumskurumandur8936 5 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவாய நம!

  • @vijivijay5390
    @vijivijay5390 5 หลายเดือนก่อน

    முருகன் துணை 🦚🙇🏻‍♂️🙏

  • @sarguruchannel605
    @sarguruchannel605 5 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளி டிம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 5 หลายเดือนก่อน

    Unmai sir Anga bayangara power feel aggum thiru aavinankudi murugan romba spl enakku❤

  • @banupriya2515
    @banupriya2515 5 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஆறுமுகம் முருகா🙏🙏

  • @muruganpratha3183
    @muruganpratha3183 5 หลายเดือนก่อน +9

    ஓம் சரவணபவ குகனே...

  • @shivavelayutham23
    @shivavelayutham23 5 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava

  • @luckieslifestyle
    @luckieslifestyle 5 หลายเดือนก่อน

    Murugan udaya pugazh indha mannil parava vendum, aagaveh padam edukanum murugan arulal🙏🙏🙏🙏🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 5 หลายเดือนก่อน

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @ayyavushanmugam8638
    @ayyavushanmugam8638 5 หลายเดือนก่อน

    Om muruga,🙏🙏🙏

  • @malathik777
    @malathik777 5 หลายเดือนก่อน +1

    Om saravanapava 💙💙💙💙💙💙

  • @shivavelayutham23
    @shivavelayutham23 5 หลายเดือนก่อน

    Vetrivel Murughanukku Aroghakara

  • @manjulapalan5209
    @manjulapalan5209 5 หลายเดือนก่อน +1

    Good sir, continue your service.

  • @sathyapriya1569
    @sathyapriya1569 5 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் பேசுவதைக் கேட்டு எனக்கு வடபழனி முருகனை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது எனது திருமண நாள் அன்று நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு சென்றோம்..... அது என்னோட கர்மாவா இருக்கலாம்... ஆனால் அங்கே முருகன் ஒரு செயல் நடத்தினார்... ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 5 หลายเดือนก่อน

    Thiruaavinan kudi Murugan temple (palani) ...info for Malaysian people,thank you jsk Gobi sir n chanel 😊

  • @saravananm3370
    @saravananm3370 5 หลายเดือนก่อน +1

    OM saravana bhava

  • @jayabharathi5344
    @jayabharathi5344 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் ARULIDUM அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 5 หลายเดือนก่อน

    Nallathu sir

  • @user-dx9pf6fp9q
    @user-dx9pf6fp9q 5 หลายเดือนก่อน

    OM MURUGA POTRI OM 🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 5 หลายเดือนก่อน

    Om vetri vel muruganuku arohara arohara arohara

  • @loganayahiv983
    @loganayahiv983 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏