நா கோபி sir video பார்த்தாலே என்னோட பையன் என்ன distrub பண்ணிகிட்டே இருப்பான். இன்று தான் நா முழுசா பார்க்கிற வரை என்ன distrub Pannala. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🦚 உங்க மூலமாக எங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி கோயில் பார்க்கிற பாக்கியம் கிடைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா 🙏🦚 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🦚 கந்தன் தருவார் எதிர்காலம் 🙏🦚
I too with my family had been to Srilanka and we without exception had been to temple in 2019,it was a goosebumps to see the beauty of the temple Coincidentally my next visit will be Nallur Kandaswamy temple
எங்க வீட்டில கழுத்தை நெரிக்கிற அளவுக்கு ஆனா பிரச்சனைகள் இருக்கு அண்ணா உங்க வீடியோ ஒரு சொல்யூஷனா வரும் அது கடந்து போய்க்கிட்டே இருக்கும் போது இன்னொரு பிரச்சனை உங்க வீடியோ... கண்டிப்பா நீங்க பார்க்கும்போது நீங்களாமா நீங்களே கேக்கணும் முருகன் அருளால்
நீங்க சொல்லியிருந்தீங்க என்ன பாக்க வராதீங்க முருகனை பார்க்க வாங்க அப்படின்னு சொல்லி இருந்தீங்க புரிஞ்சது சில பேருக்கு உங்களையும் பாக்கணும் தோணல அவங்களையும் பார்த்துடுங்க அண்ணா 🙏
Enaku kodunge anna.ithuvaraikum en life la padatha kastam illa.ethuku innum sagama iruken nu theriyale.murugar ennai kapathule 48 days viratham mudichitten.ippovaraikum positive ha nadakale.antha murugar vel enaku kodutha en life marum namburen.vadapalani murugarku arogara arogara.
நான் தை பூசம் விரதத்துல இருக்கே 15 வது நாள் என்னோட 2 பவுன் செயின் வீட்ல தொலஞ்சிட்டு வெச்சி புட்டுன பிரோ ல எப்படி தொலஞ்சிது தெரில எனக்கு உடம்பும் சரி இல்லை 😢 விரதம் எடுக்க கஷ்டமா இருக்கு மனசு சரி இல்லை நான் என்ன பண்ணுவேன்??
அய்யா வணக்கம் முருகனே செந்தில் முதல்வனே தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம் நன்றி அய்யா
புத்தரை மட்டும் இதுக்குள்ள கொண்டு வராதீங்க. இலங்கையில் சிங்களவர் மட்டுமே புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். அவர்களை பொறுத்தவரை புத்தருக்கு காவலாளி தான் முருகன்
கோபி அண்ணா என் வாழ்வில் முருகனை நான் உணர்ந்து கொள்ள உங்களுடைய காணொளி பெரும் வழி வகுத்தது அண்ணா... நன்றி முருகா ❤நன்றி அண்ணா 🙏
இலங்கயில் மட்டக்களப்பிலிருந்து கதிர்காம கந்தன் சின்னகதிர்காம கந்தன்(மண்டூர்)2 பற்றியும் நீங்க சொனது 100% உன்மை சேர்.
நா கோபி sir video பார்த்தாலே என்னோட பையன் என்ன distrub பண்ணிகிட்டே இருப்பான். இன்று தான் நா முழுசா பார்க்கிற வரை என்ன distrub Pannala. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
முருகா
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Aum Saravana bhawa ❤
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🦚
உங்க மூலமாக எங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி கோயில் பார்க்கிற பாக்கியம் கிடைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா 🙏🦚
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🦚
கந்தன் தருவார் எதிர்காலம் 🙏🦚
மெய் சிலிர்க்க வைக்கிறது வெற்றி வேல் வீரவேல்
கந்தன் தருவார் எதிர் காலம் முருகனை சரணம் 🦚💯🦚🙏❤ அண்ணா முருகா 🦚🙏 தைப்பூசம் விரதம் நல்லா படியா இருக்கிறன் முருகா அண்ணா 🦚💯🦚🙇♂️❤
இலங்கை உண்மையில் முருகனின் இருப்பிடம் தான் ஓம் முருகா முருகா ஓம்
யோக முறை பற்றி உணர்த்தும் அளவுக்கு முருகன் தன் பக்தர்களுக்கு அருள் புரிவார் என்பதை இன்று உணர்ந்து ஆச்சிரியப் படுறேன்..
Tq Gopi brother, with blessing of Lord Murugan, I got visited Maadur Murugan Temple, Sri Lanka. Tq Ohm Saravana bhavayah namahayah!
Ketpadhum ...parthathumey...I feel blessed..... trillions and trillions of thanks murugaiya....thiruthani murugaiyanukku...arrokara
Wow...nandri nandri for the video ...bcos of you we could see it..thank you aiyya..vazhga valamudan
முருகா எப்பவும் என் கூடவே இருப்பா அது போதும் எனக்கு ஓம் சரவண பவ 🙏🙏
I too with my family had been to Srilanka and we without exception had been to temple in 2019,it was a goosebumps to see the beauty of the temple
Coincidentally my next visit will be Nallur Kandaswamy temple
எல்லா புகழும் முருகருக்கே கந்தன் தருவார் எதிர்காலம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤
IBC chennal thanku. Sir
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலை கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🦚🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 முருகனுக்கு அரோகரா
❤குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓🦚
🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
ஓம் சரவண பவ 👍🙏🙏🙏முருகா போற்றி, கந்தா போற்றி, வெற்றி வேல போற்றி, 🙏🙏🙏
நன்றி அண்ணா நன்றி முருகா
நன்றி சார் ❤❤🎉🎉🎉
Hallo gopi sir we are from srilanka we are muruga Bakhtar next time you must have to go nalloor kandhasamy Kovil in Jaffna
🙏🙏🙏🙏🇧🇪
ஓம் முருகா சரவணபவ அப்பனே நீயே துணை 🕉️⚜️🦚🐓🙇🏻🙏🏻♥️✨😌
Sir வணக்கம் muruganai patti sollu pothu manathirkku migavum happy sir
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏செந்தில் அண்ணா 9-1-2025 வியாழன் எனக்கு பிறந்தநாள் ஓம் சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏
Oom கந்தசாமி thunai
வெற்றிவேல்முருகணுக்குஅரோகராஎன்குடும்பம்முன்னேரவழிகிடைக்குமா
முருகாஅரோகரா
Om muruga saranam saranam saranam saranam saranam
கோபி அண்ணா நீங்க சொன்ன மாதிரியே ஆண்டாள் குப்பம் பாலசுப்பிரமணியசுவாமி போய் பாத்துட்டு சிறுவாபுரி கோவிலுக்கு போயிட்டு வந்தோம் நன்றி அண்ணா
எங்க வீட்டில கழுத்தை நெரிக்கிற அளவுக்கு ஆனா பிரச்சனைகள் இருக்கு அண்ணா உங்க வீடியோ ஒரு சொல்யூஷனா வரும் அது கடந்து போய்க்கிட்டே இருக்கும் போது இன்னொரு பிரச்சனை உங்க வீடியோ... கண்டிப்பா நீங்க பார்க்கும்போது நீங்களாமா நீங்களே கேக்கணும் முருகன் அருளால்
நீங்க சொல்லியிருந்தீங்க என்ன பாக்க வராதீங்க முருகனை பார்க்க வாங்க அப்படின்னு சொல்லி இருந்தீங்க புரிஞ்சது சில பேருக்கு உங்களையும் பாக்கணும் தோணல அவங்களையும் பார்த்துடுங்க அண்ணா 🙏
@venniமுருகாlavennila6334
Yo andaley oru pruad
Muruga thiruvadi saranam 🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் முருகா போற்றி 🦚🙏♥️
ஓம் சரவணபவ போற்றி 🦚🙏♥️🦚🙏♥️🦚🙏♥️🦚🙏♥️🦚
Om muruga potri 🙏 🦚🦚🦚
காளிப்பட்டி ஆண்டவர்க்கு அரோகரா
வேலன்⚜️இருக்க🌝
வேறென்ன பயம்...♻️🎉❤
முருகா 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சிவ சிவ முருகா 🙏🙏🙏
முருகா சரணம் 🥹🦚🙇♂️
ஓம் சரவணபவ சண்முகா சரணம் அப்பா ❤❤❤❤
Velmaral padithen enaye thiruthani kuttitu poirukar kodi nantri
Om muruga eppothume enkudave irunga neenga mattum pothum enaku
சரவணபவ 🔱🦚🦚🐓
Sir vanakkam 100 present unmai
ஓம் முருகா வாழ்க, 🦚🦚🙏🙏🙏
ஓம் சரவண பவ கோபி சாமி
Enaku kodunge anna.ithuvaraikum en life la padatha kastam illa.ethuku innum sagama iruken nu theriyale.murugar ennai kapathule 48 days viratham mudichitten.ippovaraikum positive ha nadakale.antha murugar vel enaku kodutha en life marum namburen.vadapalani murugarku arogara arogara.
வெற்றி வேல் 🦚
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
முருகன் துணை
guru vaalka guruvey thunai.arumugam arulidum anuthinamum yerumugam
ஓம் முருகா போற்றி❤
Thanku
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
Om muruga
Odiva muruga
Varam tha muruga
Om.MuruhaPotri🙏🙏🙏🍇🍓🥭🍎🍊🍅🐦🐓🦚🌺🌟⭐🌟⭐🌟⭐🌺🙏
ஓம் முருகா
Om saravana bava ❤
ஓம் வேற்றிவேல் முருகன் அரோரா
வல்லக்கோட்டை முருகர் துணை
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ
How to spell the thedai meditation
Om Saravana Bhava 🙏⚜️🦚🐔🙏🪔
Pls let us know the meditation name.
Practising the mentoined breathing exercise
Murugan arulal 10varusama velivel vaithu poojai panunen kalmurinthu 6mathema nadakama irunthen sastikavasam parama padipen apo enakku kale vela irukkar athanal nadakiren kodi nantr
நான் தை பூசம் விரதத்துல இருக்கே 15 வது நாள் என்னோட 2 பவுன் செயின் வீட்ல தொலஞ்சிட்டு வெச்சி புட்டுன பிரோ ல எப்படி தொலஞ்சிது தெரில எனக்கு உடம்பும் சரி இல்லை 😢 விரதம் எடுக்க கஷ்டமா இருக்கு மனசு சரி இல்லை நான் என்ன பண்ணுவேன்??
அய்யா வணக்கம்
முருகனே செந்தில் முதல்வனே
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்
நன்றி அய்யா
Om Saravanabava
Apuram 2days ku munadi palani murugan pilYar patti pilaiyar kuntrathur murugan yelam parthu vanthen kodi nantri
Yanakane vel ....
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🦚🐓✨️
Om muruga
Om muruga
Om muruga
Om muruga
Om muruga
இலங்கை முருகர் பூமி
Yes sir ennakku eppadi idu nadakkudhu nu theriyala nanum kashtama irrukkum boothu kadalukku poven polambuven
Vidéo finished at 2:38
Om Saravana Ba va
Nan ponavaramthan narapali murugan thiruvidaikali murugan poittu vanthen murugan kupitan
18 siththargalukku inaiya andha 18 siththargal mattumthaan gopi anna
❤
Enaku oru Vel kidaikuma? 😄kidaikardhu kidaikama irukadhu kidaikadhadhu kidaikadhu...epudi!!!😅....nandri ,vazhga valamudan
முருகா
Anna unga interview one year ra pagura enagu neraya matram natanthurugu
முருகாசரணம்வெற்றிவேல்முருகனுக்குஅரோகராகந்தபோற்றிமுருகாபோற்றிஅரோகராமுருகாநீஇருக்கபயமேன்
Omayya 🪷 🪷 🪷 🪷 🪷 🪷 🐓🦚🙇♀️
👍🙏🙏🙏
Enala namba mudiyale kanavula verum thiraiyil vel mattum irupatha kanavu kanden
🎉❤😂M🎉s🎉makgal ❤k🎉p🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Muruga
வயலூர் முருகருக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
புத்தரை மட்டும் இதுக்குள்ள கொண்டு வராதீங்க. இலங்கையில் சிங்களவர் மட்டுமே புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். அவர்களை பொறுத்தவரை புத்தருக்கு காவலாளி தான் முருகன்
18 siththargalukkum inaiyaanavar yaarum illa so 18 siththargalukku inaiya puththar illa gopi anna
Yo dubakurey
th-cam.com/video/Pg5oSB8OSAY/w-d-xo.htmlsi=Lq_bk7ruSJQGuyxE
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏