Neeya Naana | நீயா நானா 12/07/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @dracobest2969
    @dracobest2969 5 หลายเดือนก่อน +11

    வங்கி ஊழியரின்மனைவி
    சூப்பர்.
    நூனும்அவ்வழியேவாழ்கிறேன்.கடன்இன்றிவாழுங்கள்மகிழ்சி
    அவகள

  • @murugangs
    @murugangs ปีที่แล้ว +20

    அந்த வங்கி ஊழியரின் மனைவி, அவரும் அவர் கணவரும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பது மிகவும் நியாயமாகவும் சரியாகவும் படுகிறது. அவரின் கணவர் அவர் வாழ்க்கையை வாழாமல் பிள்ளகளுக்காக தன்னை மிகவும் அதிகமாக வருத்திக்கொள்கிறார் என படுகிறது.
    மேலும் ஒரு வங்கி தான் வாங்கிய கடனை அடைக்காமல், வங்கி திவாலாகிவிட்டது என்று கடனை செலுத்தாமல் விட்டுவிடலாம், நம்மை போன்ற தனி மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 4 หลายเดือนก่อน +4

    கடண் ....இது அளவோடு இருந்தால் அமுது அதிகமாகிவிட்டால் அதுதான் ஆலகால விஷம்....தொழிலுக்காக வங்கியில் குறைந்த வட்டியில் கடண் வாங்கலாம் ....
    சாப்பிடுவது நாலு இட்லி
    நூறுகிராம் அரிசியில் சாதம் இரவில் மூன்று தோசை அல்லது நாலு சப்பாத்தி ...
    பசிச்சா நிம்மதியா சாப்பிடனும் தூக்கம் வந்தா நிம்மதியா தூங்கனும் இதுக்கு பாதகம் வராம வாழுங்க ......வாழ்க்கை வாழத்தானே தவிற போராட அல்ல

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +17

    கடன் வாங்கலாம் ஆனால் அது என்ன தேவைக்கு வாங்குகிறோம் என்பதை பொறுத்து இருக்கு என்று நான் நினைக்கிறேன், வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியிருந்தால் கடனை வாங்கலாம். நானும் 15 ஆண்டுக்கு முன்னர் கடன் வாங்கி தான் வீடு கட்டினேன், இப்ப அந்த வீட்டை விற்றால் இரண்டரை பங்கு இலாபத்துடன் விற்கலாம்.

  • @gpgp1956
    @gpgp1956 ปีที่แล้ว +5

    பனையேறி கைவிட்டவனும் கடன் வாங்கி கடன் கொடுத்தனும் ஒன்னு
    நெருங்கிய உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கடன் கொடுப்பதற்கு முன் உறவா பணமா என முடிவு செய்துவிட்டு கொடுக்கவும் பணம் திரும்பி வரும் என நினைத்துக் கொடுத்தால் உறவு காணாமல் போய்விடும் கடன் திரும்பி வந்தால் வரவு வைக்கலாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை

  • @kadalankavalan5457
    @kadalankavalan5457 ปีที่แล้ว +8

    கடன் வாங்காமல் நான் என் வீட்டை கட்டி முடித்தேன். நிம்மதியாக இருக்கிறேன். இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

  • @smssankar1987
    @smssankar1987 3 หลายเดือนก่อน +2

    கடன் பிரச்சினை யில்தான் எங்கள் குடும்ப பிரிஞ்சி இருக்கு

  • @wakaoo111
    @wakaoo111 10 ปีที่แล้ว +15

    The father at 14 minutes... who sacrifices everything for his kids... hats off to him! I hope his children understands his worth!

    • @srinivasaniyer6219
      @srinivasaniyer6219 10 ปีที่แล้ว +4

      The guy is a typical 70s conservative male..He might be living a spartan life for his kid but is also not giving his wife her freedom. He should have allowed his wife to work. Finances would be easier then.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 ปีที่แล้ว

      if he dies suddenly or lost job, what will happen next

    • @sharathj8939
      @sharathj8939 ปีที่แล้ว +1

      Now, we are putting pressure on the children. They must win in all of their academics.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu ปีที่แล้ว

      ​@@srinivasaniyer6219but how do you say he didn't allow her to work ? It can be her choice also

  • @Humm7451
    @Humm7451 10 ปีที่แล้ว +5

    Excellent program. I learned a lot. Thanks Neeya Naana Team

  • @imsumo7891
    @imsumo7891 11 หลายเดือนก่อน +6

    மகுடேஸ்வரன் அவர்கள் வார்த்தைகள் கசக்கும் தேன். தெய்வம் அய்யா நீங்கள்.👍

  • @remomate9058
    @remomate9058 10 ปีที่แล้ว +2

    Wow so happy to see Vinodh and hear his comments...also in the beginning of the show i was expecting that Nagappan will be one of the guest speakers should have included him on this show.

  • @AS-by8op
    @AS-by8op 2 หลายเดือนก่อน +2

    கடன் என்பது நம்முடைய தலைமுறையை புரட்டி போட்டு விடும்

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 3 หลายเดือนก่อน

    24:37.....u can show ur commitment in earning money, saving it and then spending it....

  • @praksanta3743
    @praksanta3743 10 ปีที่แล้ว +3

    Director Vinoth, superb speech like your superb movie... :)

  • @mastervikram2030
    @mastervikram2030 ปีที่แล้ว +6

    அன்பான பெற்றோர்களே, நீங்க சொத்து சேர்க்காவிட்டாலும் கடனை வச்சிட்டு போயிடாதீங்க...

  • @DivakarRaj
    @DivakarRaj ปีที่แล้ว +5

    1:12:40 : 2 years remaining

  • @deltamaxsen
    @deltamaxsen 10 ปีที่แล้ว +4

    1. OK to use credit card to get discounts and other perks, but need to pay 100% every time bill comes.
    We get 20 to 60days of credit using the fees paid by the seller.
    2. Using CC to get loan is very expensive and OK to use if we can pay in 2 or 3 months, Otherwise the interest rate is very high, a bad way of managing the finance slowly we get addicted to more debt.
    3. There is another method, get loan at promotional rates and use the fund in stock market to get more returns. It is called leverage. You need to be experienced in this.
    4. Use CC to get items in installments,but only for home appliances which will help your wife.
    5. The most bad idea is to buy luxury items.

  • @Valli-e6z
    @Valli-e6z 6 หลายเดือนก่อน +3

    கடன் வாங்குவது தவறே... தன்னுடைய தொழில் செய்ய என் கணவன் வாங்கியது... எங்களை புலம் பெயர வைத்தது. அந்த சார் சொல்வது என்அனுபவத்தில் சரியே...

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 9 หลายเดือนก่อน +7

    நீங்கள் உறவினர்களுக்கு கடன் கொடுக்கிறீர்கள் என்றால், அதை இலவச பணமாக கருதுங்கள், அதை திரும்ப எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அது திரும்பக் கிடைக்காது.

    • @anand84984
      @anand84984 7 หลายเดือนก่อน

      Correct❤❤

    • @paru155
      @paru155 2 หลายเดือนก่อน

      Ungal sondhangal kevalamanavargal polum. We are decent family. We all help each other and back money on time

    • @kandeepandeepan347
      @kandeepandeepan347 หลายเดือนก่อน

      200% உண்மை

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 3 หลายเดือนก่อน

    31:00... everyone in this world is talented...u r not disabled....u are young too ..if u really want a thing, u must work hard for it and then buy it and not beg ur friends or family for ur luxurious spending...for the present u will be happy, but in future this habit will lead to depression

  • @hariharaprasath9514
    @hariharaprasath9514 ปีที่แล้ว +3

    1:12:49 next year avara kupidunga oru mudivu kidaikatum

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 ปีที่แล้ว +1

    Pasangaluku selavu seiyalam athai avargalukku puriya vaika vendum.
    Alavuku meeri kadunum vanga koodathu. Nam thaguthiku meeri kadan vangi selavu seiya koodathu.

  • @vicky-bu8dl
    @vicky-bu8dl 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @MsChuty18
    @MsChuty18 8 หลายเดือนก่อน

    I love the saree colour combinations. Very well explained.❤❤

  • @stvijay
    @stvijay ปีที่แล้ว +2

    1:09:25 super

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 4 หลายเดือนก่อน

    உழைத்து முன்னேற கற்றுக்கொடுங்கள்....
    தொழில் முணைவோராக வர கற்றுக்கொடுங்கள்....
    வேலை வாய்ப்பை உறுவாக்குபவர்களாக நூறு பேருக்கு வேலை கொடுக்குமளவு குழந்தைகளை வளர்த்துவிடுங்கள்.....

  • @dhepaksomu
    @dhepaksomu ปีที่แล้ว +23

    Idhe topic ippo veinga... bring anand srinivasan as guest

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว +1

    Naduvar vellkkam kaithai arumai

  • @Snekithi
    @Snekithi ปีที่แล้ว +57

    இந்த வங்கி ஊழியரின் மனைவிக்குதான் பிரச்சனையே தவிர அவருக்கு எந்த பிரச்சனையுமில்லை. உண்மையான பிள்ளைகளாக இருந்தால் அம்மாவையும் அப்பாவையும் தாங்க வேண்டும் அவர்கள் டாக்டர் ஆகிய பின்னர்

    • @jckamal7616
      @jckamal7616 ปีที่แล้ว

      Njnajnajnajnajnajnajnajna ம்ம் ஞம்

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 ปีที่แล้ว +6

      if he dies suddenly what will happen

    • @errayyanar
      @errayyanar ปีที่แล้ว +2

      ​@@aravindhamurthy7128romba kastamaa aagidum... Their child life will be ruined.

    • @jayaseelisundarasamy2782
      @jayaseelisundarasamy2782 ปีที่แล้ว

      ​@@jckamal7616p

    • @samsridar7933
      @samsridar7933 10 หลายเดือนก่อน

      கடன் வாங்கி படிக்க வச்சாலும் தப்பு தான். ஒரு அளவுக்கு தான்

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah ปีที่แล้ว +4

    34:53 இல்லை! எவ்வளவு வருது என்பதில்லை! செலவைக் கட்டுப்படுத்து!

  • @Saro2111
    @Saro2111 ปีที่แล้ว +5

    சாதாரன மக்களுக்கான பாடம் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு வாழ்த்து நன்றிகள்

  • @raja488
    @raja488 10 ปีที่แล้ว +5

    கோபி சார் ,வெளி நாட்டில் வேலை செய்பவரின் பிரச்சினை அதிக குடும்பத்தில் இருக்கு .நீங்கள் அவருக்கு சாதகமாக எடுத்து கொடுத்த விஷயம் பாராட்டுக்குரியது

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 3 หลายเดือนก่อน

    கூழோ கஞ்சியோ நம்ம வருமானத்துக்குள்ள வாழனும்.கடன் இல்லாமல் அடையும் முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம் .

  • @jeyaraman4578
    @jeyaraman4578 8 หลายเดือนก่อน +2

    Kafavuley kadan vaangunaathaan muddiyum na indha velaye vendaam

  • @sarvanan2000
    @sarvanan2000 4 หลายเดือนก่อน +1

    Magudeshwaren alagu va azagu va

  • @realitiesquestioned7818
    @realitiesquestioned7818 10 ปีที่แล้ว +2

    Banking Cartels and Loan sharks.... would love to see you buy loan.

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 10 ปีที่แล้ว

    10 years back magudeshwaran was an export documents consultant and export quota agent

  • @muruganpratha96
    @muruganpratha96 ปีที่แล้ว +1

    கவிஞர் சூப்பர்

  • @kumarsathish5224
    @kumarsathish5224 3 หลายเดือนก่อน

    10years ago. I want this topic now with old participants.
    How their life turn out to be now?

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 หลายเดือนก่อน

    Yennai❤porutha❤varaikum❤kadan❤illatha❤valkai❤swarkam❤

  • @chandranchandran7276
    @chandranchandran7276 ปีที่แล้ว +2

    இதற்காக கடவுள் என்ன செய்வார்.நாம தெளிவான சிந்தனையை தொலைத்து விட்டோமே

  • @umamaheutube
    @umamaheutube 9 หลายเดือนก่อน +1

    What happened to the banker, did his kids finished studies?? 10 yrs is over so I’m Very curious .

  • @mohanr8748
    @mohanr8748 ปีที่แล้ว +5

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை ........

  • @sureshchandrashekar2022
    @sureshchandrashekar2022 10 ปีที่แล้ว

    THANK FULL

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 หลายเดือนก่อน

    Bankil❤pani❤puripavarey❤kadan❤vanginal❤mattravatkal❤yenna❤seivathu❤

  • @Mars-es9wu
    @Mars-es9wu 4 หลายเดือนก่อน

    Anna/Akka means its also easy for that person to abuse the person. Corporate culture tries to treat everyone equally.

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 3 หลายเดือนก่อน

    Loan can be taken for a medical emergency, but loans to pay fees, to buy clothes, to buy laptops, to give birthday treats are just unacceptable...
    people should never give loans to such people....

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 3 หลายเดือนก่อน

    31:30 ...this person has no shame or self respect...maybe his parents were also like this only ...it's a big shame for his family when money lenders knock at their door for money

  • @vijaysanjay8409
    @vijaysanjay8409 ปีที่แล้ว +3

    8:56

  • @sureshchandrashekar2022
    @sureshchandrashekar2022 10 ปีที่แล้ว

    Nice..

  • @sankar7847
    @sankar7847 ปีที่แล้ว +2

    Wrong info.. why business people don't buy house is they can pay rent and claim it as business expense. My friend is owning startup and renting house for 1LPA rent in Bangalore. This is to put as expense in business account n nothing else

  • @karpagamkolam
    @karpagamkolam หลายเดือนก่อน

    Kadan vazhkiyi azhithuvim

  • @rajendranprabhu
    @rajendranprabhu 10 ปีที่แล้ว +2

    ovvoru thuliyaa? allathu ovvoru thuziyaa?

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 3 หลายเดือนก่อน

    22:00....shameless

  • @silamiss4027
    @silamiss4027 ปีที่แล้ว +4

    Intha mathiri yennakku appa kitaikkala Oh My God

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 ปีที่แล้ว +6

    BANK STAFF IDEA IS GOOD. TOMARROW OUR CHILDREN NOT QUESTION ME.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 ปีที่แล้ว +1

      if he dies suddenly or lost job, what will happen next

    • @magizhchi6490
      @magizhchi6490 ปีที่แล้ว

      Correct sir. But for that the student should have met the required marks. But we have to say no if we can't do something. Because they will never know the pain behind that.

    • @sabihasabiha4311
      @sabihasabiha4311 ปีที่แล้ว

      @@magizhchi6490 न

    • @sabihasabiha4311
      @sabihasabiha4311 ปีที่แล้ว

  • @JeganSurvivor
    @JeganSurvivor 10 ปีที่แล้ว +8

    oru mikea kuduthuta ivanuga vaaiku vandhadhellaam pesuvaanuga pola... 40 lakhs landa oru vaartha sonnanganu 2 lakhs ku vithaangalaam.. yabba saami.. podhum da otunadhu.. reelu andhu pochu... adicha adila andraayar kilinju pochu...

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 ปีที่แล้ว +1

      Enga appa 1987la 7000 rupees vanguna land innaiku around 20 laks. Epo vangunanga epo vitanga puruthu innaiku market Mathieu vera maadhri irukum. Avanga epo vithangalo teriyala innaiku market madipa pathi solranga nenaikuran

  • @baskarbass1122
    @baskarbass1122 10 ปีที่แล้ว

    Linga

  • @ashifsafety
    @ashifsafety 10 ปีที่แล้ว +4

    பன்னி 6month குட்டி போடும் நறிய போடும்
    ஆடு ஒரு குட்டி தான் போடும்
    அனால் ஆடு கூடம்கூடம்ஆ பார்க்க முடியும் ஆன பன்னி அந்த மாதரி பார்க்க முடியாது
    வட்டி பன்னி மதரி..............

  • @charmtantra
    @charmtantra ปีที่แล้ว

    23 vangaravan tharamatan

  • @tglitz5082
    @tglitz5082 10 ปีที่แล้ว

    Gobi you are going to have chair pretty soon ......watch out your weight

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 ปีที่แล้ว +5

    Instead of being contented with being housewives.....ladies why don’t you go to work......it will be helpful to manage finances better right?

    • @swethagv5707
      @swethagv5707 ปีที่แล้ว

      Mam you don't know the situation of Indian house wives.. here women ( mother in law) are enemies of women (daughter in law). They will do all possible things to stop us from going to work .

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge ปีที่แล้ว +6

    Beyond our capacity & Too much expenses for kids education & Marriage totally waste. 90% Kids never never realize the pain of parents . Emotional idiots only get loan without any planning and argue it's only correct way.