6ல் சுபர்கள் இருந்தால் |ஆறில் சந்திரன்|ஆறில் புதன்|ஆறில் குரு|ஆறில் சுக்கிரன்| 6il supargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 230

  • @Nanungaljaysurya
    @Nanungaljaysurya 5 ปีที่แล้ว +38

    6ல் குரு... 100% true... எனக்கு எதிரிகள் உள்ளார்கள் பணம் பலத்துடன்.. ஆனால் என்னிடம் ஆதாரங்கள் மற்றும் நண்பர்கள் பலம் 💪 இருப்பதால் நான் வீழ்த்தபடவில்லை..

  • @anbazahankaruppiyah2829
    @anbazahankaruppiyah2829 6 ปีที่แล้ว +2

    வாணக்கம் குருவே! நீங்கள் எடுத்துறைத்த சுபர்களின் 6ம் பாவ விலக்ம் என்னை மிகவும் மெய்சிலிர்க வைத்தது நீங்கள் விலக்கி கூரியவை 100க்கு 100உன்மை வாழ்த்துக்கள் குருவெ!

  • @sanjeevan1818
    @sanjeevan1818 6 ปีที่แล้ว +12

    6 ல் சந்திரன் எனக்கு ... அனுபவ உண்மை ...வியாதி, மனக்குழப்பம், எதிரிகள், பார்ப்பவர்கள் யாருக்கும் நம்மை பிடிக்காது, இவையெல்லாம் சேர்ந்து நம்மை depression ல தள்ளி விடும் ... உண்மை

    • @vasanthraghavan2851
      @vasanthraghavan2851 5 ปีที่แล้ว +2

      Bro nama namla pathi enna ninaikirom than mukkiyam

  • @tunaktunaktuktuktatata
    @tunaktunaktuktuktatata 6 ปีที่แล้ว

    Nice predictions Krishnan sir. கன்னி லக்னம், ஆறில் புதன் (+கேது), இந்தியாவில் P. hd முடித்தேன், இப்போது ஆராய்ச்சி மேற்படிப்பு USA வில் செய்கிறேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நல்ல குரல்வளம். தொடருங்கள்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 ปีที่แล้ว +2

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா

  • @venkatsena135
    @venkatsena135 5 ปีที่แล้ว

    அருமையான கணிப்பு, உண்மையான காணொளி

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @vmkannan15
    @vmkannan15 3 ปีที่แล้ว +2

    very nice an correct information sir
    My 6th house have a lot of Graham

  • @dineshwaran144
    @dineshwaran144 6 ปีที่แล้ว +11

    இதேபோல் 8ல் சுபர்கள் மற்றும் பாவர்கள் & 12ல் சுபர்கள் மற்றும் பாவர்கள் இருக்கும் பலன்களை கூறினால் நன்றாக இருக்கும் ஐயா.

    • @krishnakumarmuni1113
      @krishnakumarmuni1113 5 ปีที่แล้ว

      நண்பா உங்கள் லக்னத்தில் இருந்து 1 5 9 இடத்தில் பார்க்கவும் அந்த இடத்திற்கு உண்டான கிரக அதிபதிகள் 6 8 12 ல் இருக்கிறாரா என்று பாருங்கள் எப்போதும் ஒரு மனிதனுக்கு 6 8 12 என்பது அழிவு ஸ்தானம் ஆகும்

  • @sasthasivakarthik5828
    @sasthasivakarthik5828 6 ปีที่แล้ว +1

    ungal pathiuv migavum arumai

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 4 ปีที่แล้ว +4

    100%முற்றிலும் உண்மை 6ல்புதன் ஐயா

  • @sandhanapandi843
    @sandhanapandi843 6 ปีที่แล้ว

    Ungaludaya video padhivu miga arumai sir very great meendum & Ella videosum parka thonudhu super arumai

  • @Dish-Today
    @Dish-Today 4 ปีที่แล้ว +1

    Very good explanation sir. This is the first video. 🙏🏻🙏🏻🙏🏻

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam6483 6 ปีที่แล้ว +13

    ஐயா மிக மிக உண்மை என் மனதில் இருந்து பேசுவது போல் உள்ளது 6ல் குரு எனக்கு

  • @vasanthivasanthi7274
    @vasanthivasanthi7274 5 ปีที่แล้ว +1

    வணக்கம் அருமையான பதிவுகள்

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 4 ปีที่แล้ว +2

    6 லவ் சுபர்களோடு அசுரர்களும் சேர்ந்தால் கிரகவழு எப்படி இருக்கும்?. அங்கு இயர்கை ,சட்பல பாவங்கள் விளக்கவும்.

  • @raguvarankrr5751
    @raguvarankrr5751 5 ปีที่แล้ว

    மிகமிக அருமையா பதிவுகள்

  • @amazingindian1072
    @amazingindian1072 4 ปีที่แล้ว +3

    6il guru 200% true sir. Enaku 6 il guru...neenga sonathu athunayun porunthuthu

  • @Kacademy2022
    @Kacademy2022 4 ปีที่แล้ว +2

    6ல் சுக்ரன்,சனி,செவ்வாய் இணைந்து இருந்தால்..

  • @murukeshdhivy9575
    @murukeshdhivy9575 5 ปีที่แล้ว +4

    ஆறில் சந்திரன்,சனி,கேது சேர்க்கை இருந்தால் என்ன பலன் , நீங்கள் நன்றாக பலன் சொல்றீங்க நன்றி

  • @pechimuthuuk9230
    @pechimuthuuk9230 5 ปีที่แล้ว +1

    ஐயா எனது லக்னம் மீனம்.... ராசி மேஷம்... லக்னாதிபதி குரு 6ல் இருந்தால் என்ன பலன்???

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 ปีที่แล้ว +1

    6th house la Theyipirai Chandran irundha.. nalladha..? Sollunga Ayya..

  • @msv4727
    @msv4727 6 ปีที่แล้ว +1

    அருமை

  • @girivikneshece
    @girivikneshece 5 ปีที่แล้ว +7

    Enakku 6la santhiran sir nee sonnathu 100●/● true

  • @mathunirush242
    @mathunirush242 3 ปีที่แล้ว +1

    விருச்சிகத்தில் குரூ எப்படி

  • @annamalaisamythangaraja1376
    @annamalaisamythangaraja1376 6 ปีที่แล้ว +1

    good day sir, kumba lagnam 6 ill suriyan ,ketu , chandran . suriya desai eppadi erukkum sir

  • @யதார்த்தசந்தோசம்
    @யதார்த்தசந்தோசம் 5 ปีที่แล้ว +2

    Please reply sir 6 il sukran, சுக்ரன் மட்டும்தான்

  • @sivakumar-im8je
    @sivakumar-im8je 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.. 6ல் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்பதை சொன்னீர்கள்.. 6ஐ கிரகங்கள் பார்த்தால் என்ன பலன் ஐயா? எனக்கு மிதுன லக்னம்.. 6ம் பாவத்தை 2ல் இருந்து உச்சம் பெற்ற குரு, 12ல் இருந்து உச்சம் பெற்ற சந்திரன் + ஆட்சி பெற்ற சுக்கிரன் ஆகியோரின் பார்வைகள் உண்டு.. என்ன பலன் ஐயா??

  • @tamilselvan5858
    @tamilselvan5858 4 ปีที่แล้ว +1

    துலாலக்னம் 6-ல் தேய்பிறை சந்திரன் எப்படி இருக்கும்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 4 ปีที่แล้ว

    SUPER SIR. THANKS.

  • @eshwareshu6481
    @eshwareshu6481 6 ปีที่แล้ว +3

    12th house pathi video podunga pa

  • @யதார்த்தசந்தோசம்
    @யதார்த்தசந்தோசம் 5 ปีที่แล้ว +1

    Correct sir 6 il sukran mamyar, anniyar problem. Enaku munna ninnu enna ஜாடை pesuvanga but ethum sollamaten. En husband ta amma appa ta yarkitayum varuthapattu sollamaten. But thirumba thirumba antha avanga என்ன thitturatha niruthala. So நான் எந்த veetuku valkai patturunthalum intha prachinai இருக்குமா sir.
    😴

  • @saravanaprabhu2812
    @saravanaprabhu2812 6 ปีที่แล้ว +2

    ஆறில் எந்த கிரகமும் இல்லை என்றால் என்ன பலன் அண்ணா

  • @periyasamyannadurai4802
    @periyasamyannadurai4802 3 ปีที่แล้ว

    எனக்கு மேஷ லக்னம் 6ல் புதன் ஆட்சி குரு 5பார்வையாக புதனை பார்கிறார் இதற்கும் நீங்கள் சொன்ன பலன்கள் தானா? இல்லை பலன்கள் மாறுபடுமா

  • @goldenages8953
    @goldenages8953 6 ปีที่แล้ว

    EXACT
    VERY EXACT TRUTH
    CONTINUE U R BEST SERVICES

  • @arunadevi8220
    @arunadevi8220 4 ปีที่แล้ว +1

    ஐயா ஆறில் குரு . மேஷத்தில்..
    வருமானம் எப்படி இருக்கும்

  • @meenakshidakshinamurthy9622
    @meenakshidakshinamurthy9622 6 ปีที่แล้ว +1

    Sir 1kandathuku ivlo fees nu vangunga nenga solra mari perum palana vai 100 percent correct

  • @dhineshkasi1915
    @dhineshkasi1915 3 ปีที่แล้ว +1

    Ayya 6il guru chandran 2m ullathu

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 5 ปีที่แล้ว +1

    சந்திரன் கடகத்தில் ஆறாம் வீடாக வந்தால் என்ன பலன்

  • @jgksingh
    @jgksingh 5 ปีที่แล้ว +1

    6am veedu midhunam pudhan 9il irukkrar koodave 8am athipthi sooriyan 8il sukran sevvai. Yenna panrathu sollungalean please

  • @2024ksun
    @2024ksun 5 ปีที่แล้ว

    லக்னாதிபதி பகை வீட்டில் வக்கரம் பெற்று (6 வீடு) தசை நடத்துவதற்கும்,
    தன்னுடைய சொந்த வீட்டில்(4 வீடு) வக்கரம் பெற்று தசை நட த்துவதற்கும் பலன் எப்படி இருக்கும் அண்ணா

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว +1

    Welcome sir super sir

  • @dharaniganesh6289
    @dharaniganesh6289 5 ปีที่แล้ว +3

    ￰ஐயா, உங்களை சந்திக்கவேண்டும் , எங்கள் குடும்ப ஜாதகத்தை பார்ப்பதற்காக , அதற்க்கு என்ன வழி அய்யா , please....

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว +1

    super.

  • @SureshKumar-hk5ce
    @SureshKumar-hk5ce 6 ปีที่แล้ว

    6 புதன் .அருமை ஐயா

  • @naturelover2153
    @naturelover2153 4 ปีที่แล้ว +1

    6 il sukran, rishaba rasi, magara lagnam...??

  • @rmkd4
    @rmkd4 4 ปีที่แล้ว

    Thanks sir, it is all true in my life. Please make video 6il Paavargal

  • @nonstopnagaippu9490
    @nonstopnagaippu9490 5 ปีที่แล้ว +1

    6ல் குரு சுக்கிரன் என்ன பலன் ஐயா

  • @ashokparthiban5557
    @ashokparthiban5557 6 ปีที่แล้ว +1

    I have Mercury in 6th place in leo.Could you plz tell me the placement is good or bad?Tell me what type of problems I will face in life?

  • @gokulm6533
    @gokulm6533 6 ปีที่แล้ว +1

    Kani lagnam 6 la chandran irruku palan sollunga ❓❓🙏🙏

  • @raghavs9842
    @raghavs9842 5 ปีที่แล้ว +2

    Sir, lagnathibathi 6 IL ucham... 6 il bhuthan neecham...
    6 il Valarpirai Chandran serkai.....Enna palan Sir.....

    • @mindvoice8241
      @mindvoice8241 5 ปีที่แล้ว

      ஆறாம் அதிபதியின் வலு (குரு) முக்கியம்...6ஆம் இடம் வலுத்ததால் கடன்,நோய்,எதிரிகள் தொல்லை இவற்றில் ஒன்று நிச்சயம் உண்டு....ஆனால் எல்லை மீறாது..லக்னாதிபதி உச்சம் என்பதால்

  • @vasudevangeetha7030
    @vasudevangeetha7030 6 ปีที่แล้ว +1

    Nantri aiyya

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 6 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 6 ปีที่แล้ว +4

    கடகலக்னம்
    1-குரு+கேது
    5-புதன்
    6-சனி,சுக்கிரன், சூரியன்
    7-ராகு
    9-சந்திரன்
    11-செவ்வாய்

    • @aathimatham8144
      @aathimatham8144 5 ปีที่แล้ว

      நல்லவர்.. உடல் நிலையில் சில பாதிப்புகள் இருக்கும் அதனால் ஆபத்து இல்லை.. திருமணம் தாமதமாக நடக்க வில்லை என்றால் அந்த திருமண வாழ்க்கை யில் மன கசப்பு இருக்கும்..

    • @thangarajansaravanakumar9120
      @thangarajansaravanakumar9120 5 ปีที่แล้ว

      கோடீஸ்வரர்

  • @chithrav1502
    @chithrav1502 4 ปีที่แล้ว

    ஆறில் புதனும் கேதுவும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும்

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi4264 6 ปีที่แล้ว

    Super sir really good sir

  • @saravanasuresh9945
    @saravanasuresh9945 4 ปีที่แล้ว

    Super...sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 ปีที่แล้ว

    Very very superr

  • @sanjaybldg4347
    @sanjaybldg4347 6 ปีที่แล้ว

    Sree Krishnan sir
    in my horoscope Maker Lagna and sixthhouse mercury and there mercury , Venus, Sun and Kethu.
    the moon is in meenam and it's forth house is mercury house with this koottu Graham.
    Expecting ur valuable prediction soon.
    ThankU sir

  • @nityaravikumar
    @nityaravikumar 6 ปีที่แล้ว

    என் மகளுக்கு சிம்ம லக்கினம் 1ல் குரு ராகு, 3ல்செவ், 4ல் சனி, 6ல் சந்திரன், 7ல் கேது, 10ல் புதன், 11ல் சுக் சூரி.... 6ம் வீட்டை நினைத்து பயமாக உள்ளது... ஐயா,பரிகாரம் கூறுங்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      பயம் எல்லாம் வேண்டாம். விதியை வெல்லும் வழின்னு ஒரு வீடியோ போட்டிருக்கேன் அதை பாருங்கள்.

  • @jbvideos2470
    @jbvideos2470 3 ปีที่แล้ว

    Sir my lagnam kadagam chandran guruvudan dhanush 6il nindral palan eppadi sir

  • @arulastars
    @arulastars 4 ปีที่แล้ว

    Vakra puthan video poduga sir , thanks in advance

  • @behappy8405
    @behappy8405 6 ปีที่แล้ว

    Enakku 6ill sani kethu erukku. 6in athibathi guru but guruvin attchi enakku mudinjuruchu... Ithu nalla amaippannu therinjukkanum aana yeppudium bathil solla mattinga so nallathunney eduthukkara

  • @balanithya2532
    @balanithya2532 4 ปีที่แล้ว

    ஆறில் கேது இருந்தால் என்ன palan

  • @vimalagokul2020
    @vimalagokul2020 4 ปีที่แล้ว +1

    Iyaa very very true subject 6th laa guru

  • @ganesmomnasivayalignam9920
    @ganesmomnasivayalignam9920 3 ปีที่แล้ว

    4mveitu.sevivai.sani.1mveitu.sukran.suriyan.puthan.kathu.yannapalan.sar

  • @nagamani9403
    @nagamani9403 5 ปีที่แล้ว

    காதலில் தோழ்வி துரோகம் ஏற்படுவது எந்த கிரகத்தினால் ... ஒருவருக்கு 10க்கும் மேற்பட்ட காதல் வருவது எதனால். ஒருவருக்கு இல்லற வாழ்வில் காமம் இருப்பது பற்றி ராசி நட்சத்திரம் வைத்து தீர்மாணிக்க வேண்டுமா அல்லது சுக்கிரன் நின்ற நட்சத்திரம் வைத்து தீர்மாணிக்க வேண்டுமா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      ரொம்ப பாதிக்கப்பட்டு போயிட்டிங்க போல. அதற்கென தனி கிரகநிலைகள் இருக்கிறது. ஆண்களை ஸ்திரி லோலன் என்றும், பெண்களை வேசியர் என்றும் தனிப்பிரிவாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

  • @subramaniyan2386
    @subramaniyan2386 6 ปีที่แล้ว

    சிம்மம் லக்னம்
    மகரத்தில் சந்திரன்
    கடகத்தில் சனி
    விருட்சகத்தில் குரு 9ஆம் பார்வை கடகத்தில்
    பலன் சொல்லுங்கள்

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 5 ปีที่แล้ว +2

    6th place kuru sukrAn santhiran sir....is this positive ?

  • @balakumarrajendran6110
    @balakumarrajendran6110 6 ปีที่แล้ว +1

    sir laknadhibadhi 6ill budhan irundhal enna palan sir

  • @vennila4267
    @vennila4267 5 ปีที่แล้ว +2

    Dhanusu 6 aam veetu, suriyan ,puthan ,santhiran ,aanal guru 9 aam parvai iruku,enna palan

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 4 ปีที่แล้ว

    AYYA yenakku meenalagnam lugnathirku 6 m veedu simmam athan athipathi suriyan meshathil uchamaga ullathu anal 6m veettil kethu irukku guruparvayudan athu nallatha kushsppamaga irukkirathu

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 ปีที่แล้ว

    Super

  • @lakshmirajkumar2674
    @lakshmirajkumar2674 6 ปีที่แล้ว +2

    100% true......

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 6 ปีที่แล้ว

    6 rel bhutan athai 10 m eda guru parpathu enna pallan.en lagnam Thulam,sir kindly tell me pls

  • @vvasudevan8777
    @vvasudevan8777 5 ปีที่แล้ว +1

    Sir i have rahu+guru in 6th house (dhanusu), lagna kataka. Pls reply sir....priya vasudevan

  • @rasanai0230
    @rasanai0230 5 ปีที่แล้ว +1

    அய்யா எனக்கு 6இல் சுக்கிரன்.ஆனால் புதன் பலன் தான் ஒத்து வருகிறது

  • @muthuvel3266
    @muthuvel3266 4 ปีที่แล้ว

    6இல் சூரியன் செவ்வாய் சொல்லுங்க ஐயா

  • @vinogaming9671
    @vinogaming9671 6 ปีที่แล้ว +1

    6th house guru&sandhiran
    what happen explain sir

  • @ggopi7146
    @ggopi7146 4 ปีที่แล้ว +1

    6ல் ரிஷப வீட்டில் குருவும் சுக்கிரனும் இருந்தால்

  • @thanjaitamilanmahi4258
    @thanjaitamilanmahi4258 5 ปีที่แล้ว +1

    Sir 6il chandran and sani iruku epdi irukum

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 5 ปีที่แล้ว

    Guru and Sukran in 6th house for rasi Laguna in meenam
    and that meenam is for 5th house for viruchiga Laguna what palan? Please

  • @ravitn5531
    @ravitn5531 5 ปีที่แล้ว

    Elam ifattil kattam kaliyaga urundai?

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 5 ปีที่แล้ว

    Sir 6l santhiran ullathu.from lakinam santhiran 3m veedu.confident suthama illa.parigaram sollunga.

  • @ttattaakilan7146
    @ttattaakilan7146 4 ปีที่แล้ว

    6 lil santran sukran ragu serkai palangal sollunga sir

  • @manimala8240
    @manimala8240 6 ปีที่แล้ว

    6 th house budhan + sevvai irundhal enna agum sir. good or bad. magaram lagnam

  • @k.mohankm7378
    @k.mohankm7378 6 ปีที่แล้ว +1

    8th place la guru+sukuran+puthain and thulam lakam sir ....... Yainna nadakuam sir

    • @aathimatham8144
      @aathimatham8144 5 ปีที่แล้ว

      நல்ல சேர்க்கை.. அதி புத்திசாலித்தனத்தை தரும்.. பெண்களால் ஆதாயம் உண்டு.. எப்போதும் பணம் கையில் இருக்கும்.. படித்த துறையில் போவதை விட அதை சார்ந்த துறையில் போனால் பலன் அதிகம்..

  • @mithilkrithik331
    @mithilkrithik331 6 ปีที่แล้ว

    6place puthan +ketu+suriyan for my child .Pls tell about combination planets

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 ปีที่แล้ว

    கும்ப லக்கனம்
    தேய்பிறை
    மே மாதம் சந்திர திசை அரம்பம்
    சந்தின் மகம் 1ல்
    6 க்கு உடையவன்
    அடுத்த திசை சந்திர திசை
    பலன் என்ன?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      மோசம்னு சொல்லலை, நல்லா இருக்கும்னு சொல்ல முடியாத

  • @dhamuash75
    @dhamuash75 6 ปีที่แล้ว

    கன்னி லக்னத்திற்கு 6 ல் சந்திரன் சூரியன் குரு மற்றும் சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் சேர்க்கை.6ம் அதிபதி 10ல் வக்கிரம் மற்றும் லக்னாதிபதி 5ல் வக்கிரம்.இந்த காம்பினேஷன் என்ன விளைவுகள் ஏற்படுத்தும்

    • @aathimatham8144
      @aathimatham8144 5 ปีที่แล้ว

      அம்மாவாசை யை ஒட்டிய பிறப்பு.. பிறரை நன்கு விமர்சனம் செய்ய முடியும்.. சூரியன் 6இல் நல்ல பலன் சுப விரயத்தை மட்டுமே தருவார். ஒரு விஷயத்தில் ஆழமாக இறங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் அமைப்பு உள்ளது...

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 5 ปีที่แล้ว

    Sir enaku 6il guru, chevai,ragu meena lagnam Eppadi irukum soluga plz

  • @neel5289
    @neel5289 6 ปีที่แล้ว

    Very true sir thnks

  • @bojarajaramalingadurai7033
    @bojarajaramalingadurai7033 6 ปีที่แล้ว +1

    நான் கும்ப லக்னம் எனக்கு 6ம் அதிபதி சந்திரன் தனுஷுல் 11 இருக்கிறார்... தேய்பிறை சந்திரன் 11 ல் தனித்து இருக்கிறார். 6 வீட்டுக்கு 6 யில் மறைந்து தனுஷ் இருக்கிறார்...குரு லக்கணத்தில் இருக்கிறார்...குருவின் அஷ்ட வர்க்க பரல் 6..எனக்கு எதிரியை வெல்லும் ஆற்றல் இருக்குமா..நான் முயற்சி செய்து வருகிறேன்...3 யில் ராகு ..மேசம்..செவ்வாய் 10ல் விருச்சகத்தில் ஆட்சி அப்படி என்றால் 3 அதிபதி ஆட்சி தான் ...உங்கள் video 3 மற்றும் 6 அதிபதிகளின் இருக்கும் இடம் அதன் பலன்கள் பார்த்தேன்..தாங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் கூறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...போட்டி பலமாக இருக்கும் ஏன் என்றால் எதிரிக்கு 6 ல் குரு...3 மற்றும் 6 அதிபதி ..குரு ஆட்சி மீனத்தில்...தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...ஐயா...

    • @aathimatham8144
      @aathimatham8144 5 ปีที่แล้ว

      ஆறாம் வீட்டின் பரல், சந்திரன் பரல் & லக்கண பரல் விபரம் வேண்டும்...

  • @ayyappangv9089
    @ayyappangv9089 4 ปีที่แล้ว

    6ல் சுக்கிரன் பரிகாரம் என்ன ஐயா

  • @arulastars
    @arulastars 4 ปีที่แล้ว

    Sir Puthan vakram video poduga sir !!

  • @ommuruga9526
    @ommuruga9526 6 ปีที่แล้ว +1

    6am vidu kethu.kumba lagnam eppadi erukum sir. 16/10/89..3 :30 pm Bharani 3am padam birth place Bangalore

    • @mindvoice8241
      @mindvoice8241 5 ปีที่แล้ว

      உறவுகள் பகை...,

  • @NarenRNGaming
    @NarenRNGaming 6 ปีที่แล้ว

    Sir,rishaba lagna, guru+rahu in 6th house(thulam) ??

  • @abhinayaincense4855
    @abhinayaincense4855 5 ปีที่แล้ว +2

    Hai sir
    When will you tell about the 8th house

  • @vimalmanohar6852
    @vimalmanohar6852 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது மணைவிக்கு 6 சுக்ரன் அந்த பாதிப்பை நிவர்த்தி செய்வது எப்படி நண்றி

  • @raakhishaji6177
    @raakhishaji6177 5 ปีที่แล้ว

    True. Please tell about Sani Rahu mars conjunction in 8th house.

    • @aathimatham8144
      @aathimatham8144 5 ปีที่แล้ว

      Having interest in hidden facts..