0489 - Hide of Jupiter - குருவின்மறைவு - குருஜி ஜோதிட வகுப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 413

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 ปีที่แล้ว +76

    🙏🙏🙏🙏 இது நியாயமா குருவே? 🙏🙏🙏இவ்வளவு சுவாரஸ்யமாக class எடுத்தா, என்னை போன்ற ஜோதிய ஆர்வம் கொண்ட working from home செய்யும் software engineers, laptop-ஐ ஒரு ஓரத்தில் கடாசி, உங்கள் class-ல் லயித்து, US client- யிடம் dose வாங்கும் நிலையில் உள்ளோம் ஐயா 😊😊😊 🙏🙏🙏🙏

    • @ravisankar295
      @ravisankar295 3 ปีที่แล้ว

      😄😄😄😄😄

    • @RajaM-cb9cy
      @RajaM-cb9cy 3 ปีที่แล้ว +1

      I'm from US client side. ஓஹோ இப்படித்தான் எங்களை ஏமாத்துரீங்களா! hmm.
      நான் குருஜி வீடியோக்களை recorded videos தான் பார்க்கிறேன்.

    • @kabilakabila5016
      @kabilakabila5016 3 ปีที่แล้ว +1

      @@RajaM-cb9cy 😆 😂 நீங்க என் client-counterpart-a இருக்க கூடாதுன்னு எல்லாம் வள்ள இறைவனை வேண்டிகோங்க ..😜 By the way, I am also in US, but on IT consulting side ..

    • @RajaM-cb9cy
      @RajaM-cb9cy 3 ปีที่แล้ว +1

      lakshmi priya I'm client side PM. Hope we are working with different clients/partners. I'll look my vendor teams carefully 😂.

    • @kabilakabila5016
      @kabilakabila5016 3 ปีที่แล้ว

      @@RajaM-cb9cy 😀 sure! - no one by name Raja in my client’s PMO office … good for both of us .. 😇😇

  • @pattabiraman54
    @pattabiraman54 3 ปีที่แล้ว +2

    ஆஹா. என்ன ஒரு அருமையான விளக்கம். மெய் சிலிர்த்து. நீண்ட ஆயுளுடன் தங்கள் பணி தொடர வேண்டும். அறிவை பகிர்ந்து கொள்ள எல்லோரும் முனைவதில்லை

  • @tudhayan1399
    @tudhayan1399 5 ปีที่แล้ว +7

    ஜோதிடம்னா இது அதான் குருஜீ வாழ்த்துக்கள் சார் எங்களுக்கும் பயன்தரும் வகையில் பதிவை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் வளர்க ஜோதிடம்.

  • @eralagappan2448
    @eralagappan2448 5 ปีที่แล้ว +7

    உயர்திரு ஐய்யா இது போன்ற அருமையான வகுப்புகள் எடுக்க வேண்டும் ஐய்யா மிக நிறைவு.

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว

    அற்புதம் அய்யா. உங்களைப் போன்று ஜோதிடத்தை விளக்க இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும். நீங்கள் என்றும் நன்றாக வாழ வேண்டும். ஜோதிடத்ின் பிதாமகனாக என்றும் வலம் வர வேண்டும்.

  • @rajessrocky5744
    @rajessrocky5744 หลายเดือนก่อน

    ஒரு நூறு முறை இந்த பதிவை பார்த்திருப்பேன் ஐயா இன்றும் பார்க்கிறேன். இன்று போட்ட புது பதிவை போல
    சொக்க வைக்கிறது.💐💐💐💐💐

  • @kalyaniashok
    @kalyaniashok 5 ปีที่แล้ว +9

    People sitting as your students are really lucky Guruji!! Please consider conducting online classes for people like us living far away. Wonderful service. Thank you!!

  • @sreenayanam6853
    @sreenayanam6853 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ஜோதிட த்தில் உங்களின் விளக்கமும், கர்வமும் பிரமிக்க வைக்கிறது

  • @shivakarthik7198
    @shivakarthik7198 5 ปีที่แล้ว +19

    Sir your not a astroger more than great human. Your Dean in the astrology. Great explanation 🙏🙏🙏

  • @akr6579
    @akr6579 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா நீண்ட நாள் சந்தேகம் தெளிவாக தீற்ந்து தெளிவு அடைந்தன்

  • @lalitharaju1056
    @lalitharaju1056 5 ปีที่แล้ว +7

    Good class. As a beginner able to understand something for the intuition. Regards.

  • @sudhinderc0505
    @sudhinderc0505 5 ปีที่แล้ว +3

    இப்போது தான் நினைத்தேன் இன்னும் உங்களுடைய பதிவு வரவில்லயே என்று. குருஜி குருஜி தான்.

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 5 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். உங்களை சந்திக்க விரும்பும் வாசகன் குருஜி.

  • @barathy9543
    @barathy9543 5 ปีที่แล้ว +4

    Sir loads of thanks to you for such a wonderful explanation.Please keep teaching because it is not only helpful to learn astrology in depth but also saves us from lots of confusion

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 5 ปีที่แล้ว +6

    எளிமை ஆக புரியும்படி இருந்தது குருஜி

  • @வேதஜோதிடரகசியங்கள்

    அருமையான பதிவு குருநாதா .. என்னைப்போன்ற ஜோதிடர்களுக்கு உங்கள் காணொளிகள் அற்புதமான வழிகாட்டி....

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 5 ปีที่แล้ว +3

    Wow!!👏👏 You Explained many secrets in just 35 mins. This single episode is enough to learn many books.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nagaraj5769
    @nagaraj5769 5 ปีที่แล้ว +5

    எளிமையான முறையில் விளக்கம் அருமை ஐயா நன்றி ஐயா

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 5 ปีที่แล้ว +8

    Wonderful explanation. A horoscope cannot be judged only by blindly following rules. Many relaxation of rules and their inner meaning should be understood before telling astrogical predictions.only when a person imbibes astrology like you and do it like a penance he can reach the pinnacle of astrology. Hats off to you sir

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 5 ปีที่แล้ว +7

    அருமை குருஜி, இதை விட துல்லியமாக விளக்க முடியாது , நன்றி.

  • @roopaguruprasad4195
    @roopaguruprasad4195 5 ปีที่แล้ว +2

    Confident speech on astrology
    But harsh speech also.
    Good

  • @e.n.harshinisbeautifulcraf7918
    @e.n.harshinisbeautifulcraf7918 5 ปีที่แล้ว +3

    ஜோதிட பேரொளி...ஐயா அவர்களுக்கு வணக்கம்...
    குரு பகவான் 6,8,12 ல் அமர்நதாலும்... அதை எவ்வகைமில் ஆராய்ந்து... பலன் எடுக்க வேண்டுமென அற்புதமாக... தெள்ளத்தெளிவாக விளக்கினீர்கள்.. ஐயா...
    மிக்க நன்றிங்க ஐயா...

  • @Vinashwin
    @Vinashwin 5 ปีที่แล้ว +7

    Thank you for explaining the seriousness of astrology... we are lucky to see and hear this class...🙏🙏🙏

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 5 ปีที่แล้ว +2

    Guruji vaarthaiku unmaiyana manithan....! Neenga enum neraya class yetuga guruji...youtube layavathu jothitam purijikurom...(Happy guruji ❤️)...

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 5 ปีที่แล้ว +4

    Teacher of Teachers 💛💪..

  • @pramodhb6796
    @pramodhb6796 5 ปีที่แล้ว +17

    Sir... You r Beethoven of astrology.I ve seen nobody has deciphered astrology in such detail.

    • @pramodhb6796
      @pramodhb6796 5 ปีที่แล้ว +7

      @Eniyan suriyan Hey man.. I don't know who you are... It was a reference made to his flow of knowledge in astrology that resembles the Beethoven's symphonic flow... Don't make childish mentions just for cheap intentions.

  • @balaji3404
    @balaji3404 5 ปีที่แล้ว +4

    ஐயா, தங்களின் பெரும்பாலான ஞாயிறு கேள்வி பதில் நேரலைகள் அடிப்படை கேள்விகளிலே செல்வதாகவே உணர்கிறேன். தங்களின் கடந்த இரண்டு பாடவகுப்பு காணோளியை பார்க்கும் போது பிரம்மிப்பாக உள்ளது. தங்களின் உயர் நிலை பாட வகுப்புகளால் பல நிலைகள் எளிதாக புரிய வருகிறது. தங்களின் பணி சுமையை நன்கு உணர்ந்த மாணவன் நான். தங்களின் நேரம் ஒத்துழைக்குமானால் இது போல் உயர் நிலை பாட வகுப்புகள் எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது எளிய மாணவனின் விண்ணப்பம் 🙏🙏🙏. மீதமுள்ள அரைமணி நேர காணோளிக்காக காத்திருக்கிறேன் ஆசானே.

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 5 ปีที่แล้ว +3

    Superji clear explanation of Guru thank you ayya innum Oru muzhu zhathagam vaithu ex sollnal nandraga irrukum

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian ปีที่แล้ว

    No words to thank u guruji. I am afraid of this சப்ஜெக்ட்.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 5 ปีที่แล้ว +2

    No words to explain excellent talent... sir...

  • @summykaliga
    @summykaliga 5 ปีที่แล้ว +1

    Guru ji Guru ji than da! ennama solli tharar paaru! Awesome!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @arumugamg1414
      @arumugamg1414 5 ปีที่แล้ว

      sathish kumar Gurupatham ஐயா நன்றி

  • @astrowithbala8561
    @astrowithbala8561 5 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது உண்மையே குருஜி, எப்பவுமே கிரகங்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம், பாவகத்தையோ மற்றும் நக்ஷத்திரத்தையோ பற்றி யோசிக்கவில்லை அருமையான பதில்

  • @gopisankarm7891
    @gopisankarm7891 5 ปีที่แล้ว +3

    Sir we need more videos like this. Very good insights.

  • @arundayalane6757
    @arundayalane6757 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்! 👏🏼👏🏼👏🏼💐💐💐

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 4 ปีที่แล้ว +3

    ஜோதிடம் எளிமையாக கற்க 1 Interest 2 Invalvement 3 Imagination அவசியம் இருக்க வேண்டும்

  • @karthicsalem7201
    @karthicsalem7201 4 ปีที่แล้ว +1

    Super அற்புதமான விளக்கம் குருஜீ Thanks

  • @selvamm8182
    @selvamm8182 5 ปีที่แล้ว +3

    What a detailed explanation, amazing Sir🙏

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 ปีที่แล้ว +1

    Guruve indha vagupai palamurai parthum supera irukku

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 5 ปีที่แล้ว +1

    Ayya super very good EXplanatiob. Th u very much GURUJI. . THAT WISE WE ARE CALL UOU GURUJI.

  • @dhandapanin4627
    @dhandapanin4627 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி குருஜி, உங்களுடைய பாதக, மாரக, கேந்திராதிபதி விளக்கம் அருமை.

    • @MrShyamvenkat
      @MrShyamvenkat 2 ปีที่แล้ว

      Mercury budhan vakram 6th house. Miduna lagna.. what will happen

  • @tgunadevidevi6384
    @tgunadevidevi6384 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான விளக்கங்கள்👍

  • @ramadeviraghavan1713
    @ramadeviraghavan1713 3 ปีที่แล้ว

    You clarify the doubts with examples so we'll .👃👃👃

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 5 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் அற்புதம் தங்கள் விளக்கம் அருமை மாநாடு எப்போது எங்கே ஐயா நன்றி

  • @vasanth00x
    @vasanth00x 3 ปีที่แล้ว +1

    Sukran ku guru nanbar ah illai ethiriya endru neengal rishabha lagnathil piranthal thaan ungaluku accurate ah theriyum guru jii

  • @HEMAASTROLOGYCENTRE
    @HEMAASTROLOGYCENTRE 5 ปีที่แล้ว +1

    மரகதிபதி விளக்கம் அருமை ஐயா...

  • @eswaramoorthi2908
    @eswaramoorthi2908 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா:-
    உங்களின் மிக சிறந்த விளக்கத்துக்கு மிக நன்றி
    ஒரு சந்தேகம் ஐயா அதே மிதுனலகனம் ஆகி 7ம் வீட்டில் தனித்த குரு இருந்து அவர் மூல திரிகோணம் பெறாமல் புதனுக்கு நண்பரான சுக்கிரன் சாரம் பெற்று 20 அல்லது 25 டிகிரிக்கு மேல் நீசத்தின் அருகில் செல்லும் குரு அவர் பாதகத்தை குறைத்து பலன் செய்வாரா?

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 5 ปีที่แล้ว +6

    Thanks for I teaching

  • @aswaminathanalagappan1486
    @aswaminathanalagappan1486 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சார்.

  • @rameshchithra8907
    @rameshchithra8907 ปีที่แล้ว

    நன்றி அருமை ஐயா 🌹🌹🙏🙏🙏🌹

  • @yaskir2114
    @yaskir2114 4 ปีที่แล้ว +1

    Thank you sir
    I am learning astrology from your videos.

  • @lakshmik6016
    @lakshmik6016 2 ปีที่แล้ว

    🙏guruji கடவுள் உங்கள் வீடியோ வை
    52 வயதிலாவது பார்க்க அருள் புரிந்துள்ளார்🙏🙏

  • @gowthamjeeva6796
    @gowthamjeeva6796 5 ปีที่แล้ว +4

    ஐயா இது எனக்காகவே கூறியது போல் இருக்கிறது ஏன் என்றால் எனக்கும் மிதுன லக்கனம் 6ல் குரு மறைந்துள்ளது. நான் பார்த்த ஜோதிடர்கள் எல்லோரும் குரு மறைந்ததால் தீய பலன் தருவார் எனக் கூறி என்னை கலங்கடித்துவிட்டனர் காரணம் குரு 7,10ஆம் அதிபதியாக இருப்பதே. இப்போது தெளிவு பிறந்தது மிக்க நன்றி ஐயா

    • @palanitpt
      @palanitpt 5 ปีที่แล้ว

      உங்க பிறந்த தேதி?

    • @gowthamjeeva6796
      @gowthamjeeva6796 5 ปีที่แล้ว

      @@palanitpt 20/12/94
      7.25 pm, Erode

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமையான ஜோதிட வகுப்பு மிக்க நன்றி ஐயா

  • @srinivasan8638
    @srinivasan8638 5 ปีที่แล้ว +1

    Nanbargale ini Ayya avargal- Sutchuma valu Guruji Ayya endru azhaikapaduvar 🙏🏻

  • @krishnansiva
    @krishnansiva 4 ปีที่แล้ว +1

    Sir. Its Very suprising that Buthan oda nanbar is suryan. All these days I thought it was sukran and sani bhagavan.

  • @ramaprabha112
    @ramaprabha112 5 ปีที่แล้ว

    கரும்பலகையில் எழுதுவதை camera zoom செய்வதில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வதை வைத்து புரிந்து கொண்டோம். Very interesting. எப்பொழுது ஆதிபத்யம் கெடும். எப்பொழுது காரகத்துவம் மட்டும் கெடும் என்பதைப் பற்றிய விளக்கம் தாருங்கள் குருஜி.

  • @anandananandapadmanaban
    @anandananandapadmanaban ปีที่แล้ว +1

    🙏MAKARA LAGNAM GURU CHANDRAN 8il SANI 4IL NEESAM AMSATHILUM SANI MESATHIL NEESAM GURU DISAI EPPADI IRUKKUM SIR 🙏

  • @krishnasrs5330
    @krishnasrs5330 4 ปีที่แล้ว

    very passionate you are , excellent class - My Best wishes and Vanakkam

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 2 ปีที่แล้ว

    ஜோதிடரின் தவறுகள் ஜோதிடத்தின் மீது பழி வரக்கூடாது என்கிற உங்களின் பொறுப்பான விளக்கம். வணக்கம்.

  • @ramprasath939
    @ramprasath939 4 ปีที่แล้ว +3

    """நாமெல்லாம் தமிழர் தானே"""👍🏾👍🏾👍🏾

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว

    Tku guruji...
    I was told tat my son is having kani buthan and surya,so that not studyi g well...but i was thinking it mightnot be.... today it is cleared....

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 5 ปีที่แล้ว +2

    Arumai iyya super lot of thanks

  • @gvel9026
    @gvel9026 5 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது எதுவும் புரிந்துகொள்ள முடிய வில்லை நீங்கள் செய்யும் செயலின் பலன்கள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel หลายเดือนก่อน

    *31:01** 12 லக்கினங்களுக்கு யோக-அவயோக கிரகங்கள்*

  • @manickamk5489
    @manickamk5489 3 ปีที่แล้ว

    Very bold. Knowledge is power.

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 5 ปีที่แล้ว +7

    Guru ji all rules are agains to me in my horoscope......i am sooo happy.....😭😭😭😭😭😭😭 கெட்ட rules மட்டும் எப்படி correctta exactta match ஆகுது....நல்ல rules எதுவும் matchஆக மாட்டது..... எல்லாம் விதி😳😳😳😳🤔🤔🤔🤔🤧🤧🤧🤧

    • @ajayagain5558
      @ajayagain5558 5 ปีที่แล้ว +1

      Apdilaam onnum nenaikaadheenga....endha jaadhagamum mulumayaana kedudhal mattume Ulla jadhagam illai. Very pala Nalla visayangal ungal jadhagangalil irukkum. Poga poga theriyum.

    • @Priya-ou6bn
      @Priya-ou6bn 5 ปีที่แล้ว +1

      @@ajayagain5558 tks bro

    • @ajayagain5558
      @ajayagain5558 5 ปีที่แล้ว

      @@Priya-ou6bn ☺️👍

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 5 ปีที่แล้ว +1

    Nice Explanation sir 😊

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว +4

    அருமை ஜி

  • @selvaraja5439
    @selvaraja5439 5 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா! எந்த லக்னம் ஆனாலும் 11இல் இருக்கும் இருக்கும் கிரகம் நல்லது செய்யும்..யோக சாரம் இருப்பதால் சொல்றீங்க...யோகம் என்று பார்த்தால் 11இடம் சிம்மத்தை தவிர அனைத்து லக்னத்திற்கும் பகை என்றே வருகிறது..சாரம் முக்கியம் என்றால் மேஷதிற்கு 6இல் குரு கெடுதல் என்று சொல்கிறீர்கள்..ஆனால் அங்கு இருப்பது எல்லாமே யோக சாரம்...8இல் நன்று சொல்றீங்க..அங்கு கேட்டை,அனுஷம், அவயோகா சாரம் ..சாரம் முக்கியம் சொல்றீங்க...அப்படியென்றால் 6குறிய புதன் சாரம் வாங்கி 8இல் அமர்ந்த குரு நன்மை செய்வாரா?

    • @vivekv2596
      @vivekv2596 5 ปีที่แล้ว

      I too having this doubt. If nakshatra is only important then planet should be in enemy house to give good result . This condition most often occur for Venus team ascendants. If you get the answer let me know also

  • @mani1595
    @mani1595 5 ปีที่แล้ว

    கடலாடியில் பிறந்த கடவுளுக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @bhanurajagopal3596
    @bhanurajagopal3596 5 ปีที่แล้ว +1

    Very nice explanation sir

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 5 ปีที่แล้ว +5

    சார் மிக மிக அற்புதம், அருமையான விளக்கம்👏👏👏
    உங்களுடைய யோகி அவயோகி என்ற வீடியோ வை இப்போது பார்க்க முடியவில்லை, தயவு செய்து அதை பகிர முடியுமா?

  • @srinivasan8638
    @srinivasan8638 5 ปีที่แล้ว +1

    Nenga Guru ji ile.. Sutchuma valu Guruji Ayya 🙏🏻 ungal name 🕉️✝️☪️

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil 4 ปีที่แล้ว

    FANTASTIC. EXPLANATION. GURUJI

  • @eralagappan2448
    @eralagappan2448 5 ปีที่แล้ว +1

    Guruji very excellent video thanking you

  • @sevugayavu6046
    @sevugayavu6046 5 ปีที่แล้ว +2

    Entha vilakkamum thelivaka solvathukku nanri sir

  • @jeyamalara9576
    @jeyamalara9576 ปีที่แล้ว

    அருமை சார்

  • @mathura124
    @mathura124 3 ปีที่แล้ว +1

    Great Guru Ji 🙏

  • @alagappensp8962
    @alagappensp8962 5 ปีที่แล้ว +1

    Let me know whether PUTHAN is placed in Viruchigam along with Sevvai and Guru .. Mesa Lakhan. Now what is your opinion. All are Kettai Natchatram.

  • @swaminathan981
    @swaminathan981 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @paramesvarimani4276
    @paramesvarimani4276 5 ปีที่แล้ว

    Mithuna lagnam Guru in Makaram
    Buthan in viruchigam
    Buthan dasa Guru bukthi
    How is lifestyle?
    Reply me
    Is any problem to his wife?

  • @sxthtaivarjaakumar1883
    @sxthtaivarjaakumar1883 5 ปีที่แล้ว +5

    Respected sir really super explanation and super deffenation can I get your joddhidam prediction books where thank you thank you very much 👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏🕵️🕵️🕵️

    • @gtsambandam3188
      @gtsambandam3188 4 ปีที่แล้ว +2

      Just go through pulippaninothidam 300 pulippani Thai Mahal yesal. Thuyya keralam. Manikanda keralam. These are enoughp

    • @ravisankarmasilamani5322
      @ravisankarmasilamani5322 3 ปีที่แล้ว

      No

  • @bharathikannan6972
    @bharathikannan6972 4 ปีที่แล้ว +2

    I am gokulnath sir nanuu other country ku poitu work panna mudiyuma nuu konjam solluga sir MY date of birth:30.10.1999.. time.8.20 vaylinathuku poitu agaey veylaisaeeya vaipuuiruganu solluga sir....

  • @balasubramanyam48
    @balasubramanyam48 12 วันที่ผ่านมา

    மகரலக்னம் 2ல்சூரியன்,3ல் சந்திரன்சுக்கிரன்,4ல்ராகு,சந்திரனுக்கும்,,, 8ல்செவ்வாய்,10ல்கேது, 12ல் குரு. ஆயுள்பாவம் எப்படி கணிப்பது.நஷத்திரம்ரேவதி

  • @r.ramchandranramaswamy4543
    @r.ramchandranramaswamy4543 2 ปีที่แล้ว

    Very good teaching

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 2 ปีที่แล้ว

    Very. ..practical ......

  • @kaleesmuthu3638
    @kaleesmuthu3638 5 ปีที่แล้ว +1

    Dear sir,
    Wounderful explanations but for mithuna laguna if jupiter deplitated in 8th House what is predictions and the same if retrogated saturn aspect to jupiter then what is your predictions, I want to here from you, I know you time but I am expecting your involvement will give me answers.
    Thank you.

  • @lakshmanaperumal5389
    @lakshmanaperumal5389 2 ปีที่แล้ว

    Great personality. To be celebrated

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 7 หลายเดือนก่อน

    Kaintly you see this jathagam
    04. 6. 1942 10.30 am guru mariyu in 12th house

  • @deepankarunaharan9096
    @deepankarunaharan9096 5 ปีที่แล้ว +7

    Megha thelivana villakam👌

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இது போன்ற வகுப்புகளை தொடர்ந்து எடுத்து எங்களூ க்கு வழங்க வேண்டும் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @harikrishnanpolani165
    @harikrishnanpolani165 5 ปีที่แล้ว +2

    அய்யா ஒரு ஜாதகத்தில் திக் பலம், ஷட் பலம், இந்து லக்னம் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்.

  • @aakkuparaithamizhachi7318
    @aakkuparaithamizhachi7318 5 ปีที่แล้ว

    8ம் இடத்து நீச குரு சனி பார்வையில்....... இதை எதிர்பார்த்தேன்.....

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 5 ปีที่แล้ว +21

    Sir உங்கள் DNA வில் பதிந்து விட்டது உங்கள் ஜோதிட வல்லமை
    ஆகையால் பிரப்ஜித்தின் அதிசயமாக உங்கள் ஜோதிட வல்லமை இருக்கும் உங்களிடத்தில்

  • @அமாவாசை-ம2ள
    @அமாவாசை-ம2ள 3 ปีที่แล้ว

    Kuru ji class vera leval thank u kuruji

  • @premasenthil6997
    @premasenthil6997 5 ปีที่แล้ว +2

    ஐயா மகரலக்கனம் 12ல் குரு வக்கரம் நவம்சம் லக்கனத்தில் குரு வக்கரம் அந்த திசை நன்மையா தீமையா இதை பற்றி சொல்லுங்கள்

  • @dhineshraja5499
    @dhineshraja5499 4 ปีที่แล้ว

    ஐயா அருமையான பதிவுகள். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு ஒரு சிறிய சந்தேகம். என்னுடைய லக்னம் மகர லக்கினம் லக்கினத்தில் இருந்து எட்டாம் இடத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதால் எட்டாமிடம் மறைவு ஸ்தானம் என்பதால் எவ்வித பலன் அளிக்கும் என்பதில் எனக்கு சிறு சந்தேகம் சந்தேகத்தை விரிவாக தீர்வு கூறுங்கள் ஐயா..... பிறந்த தேதி: 17.08.1991 பிறந்த நேரம்: 6.15 pm பிறந்த இடம் கன்னியாகுமரி மாவட்டத்தில், குளச்சல் ஊரில் பிறந்தேன்... தாங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    12:45 கேள்வி:
    லக்கினாதிபதியின் மிகப்பெரிய நன்பன் யாரு?
    13:14 கேள்வி : புதனின் முதன்மை நன்பர் யாரு?
    இது புரியலயே😔😔

  • @manikandaprakash
    @manikandaprakash 5 ปีที่แล้ว

    Super , inum oru chinna keelvi , athe guru கேந்திரத்தில் ராகு அல்லது கேது உடன் சேரும் போது மறைவு தன்மை பெறுவாரா? ..