ஐயா வணக்கம்,மகன் ஜாதகத்தில் 7மிடம் மகரம் ராசி சிம்மம் 7ல் சுக்ரன்,புதன் சேர்வு ஆயினும் மகன் விவாக இரத்து கோரி வழக்கு ஆணவம் பிடித்தப் பெண் என்பது மேலானப் பார்வைக்கு. நன்றி 3மிடம் கன்னி செவ்,சனி இணைவு 4ல் குரு, தனுசு சூரி,கேது நான் உங்கள் மானசீக மாணவன், வயது72
வணக்கம் ஸார். விருச்சிகம் லக்னம் தனுஷ் குரு புதன் சூரியன் இருக்கு மனத்தில் செவ்வாய் ரிக்ஷபத்தில் சனி கடகத்தில் கேது சசிம்மத்தில் சந்திரன் நகரத்தில் சுக்கிரன் ராகு இருக்கிறது தற்போது குருதி சை நடக்கின்றது இரண்டு மாதங்களுக்கு
🙏 😂 வாழ்க வளமுடன். என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 2 ம் வீடு மகரத்தில் சுக்கிரன் வக்ரம். புதன் சேர்க்கை இருக்கிறது சார் நீங்கள் சொன்ன பலன் எனக்கு கிடைக்க வில்லை வறுமை நிலையில் இருக்கிறேன் 14.1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏
Vanakkam Ayya, My self Meena lagna, Uccha Sukran conjuction with Neecha Vagram Budhan in lagnam itself, kindly advise how it will be for meena lagna as sukran and budhan is 3rd and 8th lord, 4th and 7th House lord
Guruji venus in uthraadam 1 st padam and bhudhan in uthraadam 3rd padam , idthu inaiva? Pls reply yes or no , 8th and 9th house they both r , rishabha lagnam
பொருள் அணியை சேர்ந்த புதனும் சுக்கிரனும் அருள் அணி லக்னங்களுக்கு முழுமையாக பலனளிப்பார்களா என்று மனதில் ஒரு கேள்வி எழுந்தது. வீடியோவின் கடைசியில் அதற்கு பதிலும் கிடைத்தது. குருவே! தங்களின் வீடியோக்களை பார்த்து சந்தேகங்களை கேட்கும் முன் அதை பலதடவை கேட்டு உள்வாங்க வேண்டும். ஏனெனில் பதிலுக்கான குறிப்புகள் அதில் உள்ளேயே வைத்திருக்கிறீர்கள். கடைசியாக ஒரு சிறு சந்தேகம் ஐயா. பாவிகள் பார்வை யோகத்தை பங்கப்படுத்தும் என்கிறீர்கள். ஆனால் பாவிகள் கூட இரு அணி லக்னங்களுக்கு சுபராக வருகிறார்கள். அவர்கள் பார்வை அவ்விடத்தில் சுபர் பார்வையாக கருத கூடாதா? சற்று விளக்குங்கள் ஐயா. நன்றியுடன் அரிகிருஷ்ணன் தணிகாசலம்.
@@SriMahalakshmiJothidam Greetings sir . Trying to get response from you sir I'm virchiga laganam sir My 12 th house THULAM has SUKRAN + GURU + BUTHAN + RAHU Buthan in thulam is having Rahu saram sir and Rahu also in same thulam and thulam is sukran aatchi veedu. Also Guru serkai is there in thulam sir Sir kindly tell me how will be my BUTHAN dhisai sir 🙏 🙏 Please reply sir
சார் வணக்கம்... கடக லக்னத்தில் புதன் சுக்ரன்...58 வயதாகிறது இன்றும் இளமையான தோற்றத்துடன் தான் இருக்கிறேன்🎉 உங்கள் பதிவு உண்மை நன்றி
மாலை வணக்கம் அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் சென்னை
மிகவும் அருமை!!!!!!!
⁰
kanni lagnam - lagnathil suriyan, sukran, bhudhan
Super super absolutely correct 💯. please send more videos on sukran.
Super sir reshba langan..9th place puthen +sukeren +savai...joint in my horoscope...
இருதாரம் உங்களுக்கு உண்டு
🙏🙏🙏
நன்றி அய்யா
ரிஷபம் லக்னம் - தனுசு ராசி பற்றி கூறுங்கள் ஐயா
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்
Suriyan+puthan+sukran+kethu video send pannuga sir
Super 🙏🙏
100%true
Sir, happy👌👌
நன்றி அண்ணா👍👍👍
ரிஷப லக்கினம் மேஷ ராசி பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
Vanakkam Ayya 🌸🌸🌸🙏🏻 jodidam maha periya kalay migavom Arumai Ayya
Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
Nandri Guruji
Please explain about budhan, raghu and sukran combination for all lagnams
Rasi adipadayil 8 I'll iruthal enna palan sir
ஐயா, புதன் செவ்வாய் இணைவு பற்றி வீடியோ போடுங்கள்...🙏🙏🙏
Thankyou sir
Serkai enbathu degree vachu calculate panratha or degree wise calcuculate panratha
Widow jaadhagam patri video podunga sir.
Sir thanusu lagnam lagnathil puthan sukran mathi eruku eppadi sir
I won jackpot lottery when puthan sukran timeperiod
மகர லக்னம் ஒன்பதில் கன்னியில் புதன்+ சுக்கிரன் தனித்து இணைவு எப்படி இருக்கும் சார்?
துலாத்தில்---- 'லக்கினம்' சூரியன் சுக்கிரன் புதன் இணைவு எப்படி இருக்கும் ?
துலாம் லக்னம். கடகராசி. லக்கனத்தில் ( சுக்கிரன் புதன் சனி ராகு) சேர்க்கை பற்றி கூறுங்கள்
Puthan+sevvay+sukran inaivai patri sollungal ithu 8 ஆம் idathil irukku
Kethu sukiran putan virichagam sir epadi vellai seiyum sir enaku sukiran desai nadakuthu sir
சார்
ராகு சுக்கிரன் புதன் சூரியன் இணைவு மூன்றாம் இடத்தில். மிதுன லக்னம்.
எப்படி இருக்கும் ? சொல்லுங்கள் ஐயா.
Sir enakku check pannunge, 27.04.1985 time 5.05am Malaysia.. Mithunam Rasi meenam lagnam
Me meenam lakna, sukran (ucham) & budhan (neesam) in lagna
குருவே🌹🌹 சரணம்
Magara lakkanam 4lam vitil puthan sukkiran serkai
Thanusu lak kanam 7th sukiren. Puthan eppadi palan
🙏🙏🙏🙏🙏
My jothakam 3rd
My daughter 7
ஐயா வணக்கம்,மகன் ஜாதகத்தில் 7மிடம் மகரம் ராசி சிம்மம் 7ல் சுக்ரன்,புதன் சேர்வு ஆயினும் மகன் விவாக இரத்து கோரி வழக்கு ஆணவம் பிடித்தப் பெண் என்பது மேலானப் பார்வைக்கு. நன்றி
3மிடம் கன்னி செவ்,சனி இணைவு 4ல் குரு, தனுசு சூரி,கேது
நான் உங்கள் மானசீக மாணவன், வயது72
Navamsam buthan and sukiran in 11 house thanusu good or bad Sir I am kanni lagnam in rasi but navamsam lagnam kumbam
👍👍🙏🙏
சூ ச ரா செ இணைவு பற்றி கூறுங்கள் 🙏🙏🙏
🙏🙏🙏🙏Kanavil 2 natkal thirumanathil kalanthu kolvathu pol vanthulathu enna artham saami innor naal enaku en kadhaludan petror munnilaiyi asirvathathudan thirumanam nadapathu polum vanthathu thirumana sammanthaana kanavu vanthu konde ullathu yen saami?
வணக்கம் ஸார். விருச்சிகம் லக்னம் தனுஷ் குரு புதன் சூரியன் இருக்கு மனத்தில் செவ்வாய் ரிக்ஷபத்தில் சனி கடகத்தில் கேது சசிம்மத்தில் சந்திரன் நகரத்தில் சுக்கிரன் ராகு இருக்கிறது தற்போது குருதி சை நடக்கின்றது இரண்டு மாதங்களுக்கு
வணக்கம் ஐயா.
மீன லக்னம் மீன ராசி ரேவதி நட்சத்திரம் சூரியன் குரு இணைவு மிதுனராசியில் பலன் சொல்லுங்கள் ஐயா.நன்றி
Puthan + sukiran+ragu ennaivu patti kurungal Sir
Viruchga langanam iya kadukathual sukaran pudthan erugu iya nalatha iya
With kethu in 3rd place for Libra rasi and lagna
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏
Vanakkam sir. Bhudhan+sukran in thulam for meena lagnam. Is this combination delay marriage? Guru and sani in 2nd place I.e mesham.
ஐயா விருட்சக லக்னம் 12யில் சூரியன் புதன் சுக்கிரன் கேது கன்னி ராசி இதில் யோகம் உள்ளதா
👍👍
Viruchagathil sani sukran Bhuthan inaivu
Sukran Budhan serkai, but Rahu Vakram inavey
How it's work?
புதன் ராகு சுக்கிரன் துலாம் வீடு எப்படி இருக்கும் சொல்லூங்க அண்ணா
Buthan sukran Guru chandran in 11th place kadaga lagnam
🙏 😂 வாழ்க வளமுடன். என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 2 ம் வீடு மகரத்தில் சுக்கிரன் வக்ரம். புதன் சேர்க்கை இருக்கிறது சார் நீங்கள் சொன்ன பலன் எனக்கு கிடைக்க வில்லை வறுமை நிலையில் இருக்கிறேன் 14.1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏
Enaku 5il puthan + sukuran ...thulam laknam sir.. Sollunga
7:18
Sevai ..kethu ienaiue vedio potuga
Vanakkam Ayya, My self Meena lagna, Uccha Sukran conjuction with Neecha Vagram Budhan in lagnam itself, kindly advise how it will be for meena lagna as sukran and budhan is 3rd and 8th lord, 4th and 7th House lord
Good morning sir, please make video on venus rahu
Magra lagnam dhanusil inaivu yepdi sir
Sir nan kadaga lagnam 7il pudhan sukran
Ayaa pudhan Ragu enaivu pathiii pesunga ayaa
Lagnamthil irunthu kattathai count pannanum ila rasil iruntha anna
👍
Guru parvai irunthal enna palan
சார் நான் தனுசு ராசி கன்னி லக்னம் உத்திராடம் நட்சத்திரம் எப்படி
😢
Ayya vanakkam 4th place la pudhan sukkiran with sooriyan enna palan
For my son in navamsa kadaka lagnam moon mercury venus sernthu iruku rasi chart lagna um kadakam thaan ithan palan enna sir..??pls tell me.
வணக்கம் ஐயா... புதன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் என்ன பலன்... 🙏🙏
Good
சுக்ரான் புதன் rahu எப்படி இருக்கும்??
Guruji venus in uthraadam 1 st padam and bhudhan in uthraadam 3rd padam , idthu inaiva? Pls reply yes or no , 8th and 9th house they both r , rishabha lagnam
Hello sir 8ல் புதன்+சுக்ரன் என்ன பலன் sir
Good
Mesha lagnam sukran ,budhan,guru in 12th house meenam
Good
8ஆம் வீட்டு சூரியன், புதன் , குரு இனைவது எப்படி? இது மறைவு ஸ்தானம் இடம் ஆயிற்றே• Sir ???
ஐயா, குரு + ராகு இணைவு பற்றி கூறுங்கள்.. குரு ராகு சான்டாள யோகம் என்றால் என்ன?
Guruvum saniyum sernthal thaan guru sandala yogam
தனுஷ் லக்னத்திற்கு 6ம் வீட்டில் சுக்ரன் புதன் சேர்கைக்கு பலன் என்ன சார்
Budhan vakram +sukuran,in 6th place yogam unda sir
Yes
Sir na sukiran laknathipathi magam en lover Puthan laknathipathi thiruvathirai porutham Iruka?
Possible
@@SriMahalakshmiJothidam thank u so much sir🙏
Kadaga lagnam 4il budhan + sukran+ Sani indha yogam iruka sir
Yes
Thank u sir
Sir, Enakku oru doubt. Kumbathil, budhan 8 degree, utcha veetai Nokki chellum sukran 10 degreekku mun astangadham. Budhan thanithu nindravar enru eduthukollalama, badhil chollavum.
If budhan and sukran parivarthanai in 5th and 6th place magara laknam.. will this yoga apply for me?
🙏🙏🙏
In 12th house pudan,sukranand raghu irrundal yenna palan sir
🙌
சூரியன் புதன் சனி சேர்க்கை 6 ரம் வீடு?? அய்யா
Sir budhan sukkran parivarthanai ana indha palan porundhumma ??
Yes
@@SriMahalakshmiJothidam 🙏
பொருள் அணியை சேர்ந்த புதனும் சுக்கிரனும் அருள் அணி லக்னங்களுக்கு முழுமையாக பலனளிப்பார்களா என்று மனதில் ஒரு கேள்வி எழுந்தது. வீடியோவின் கடைசியில் அதற்கு பதிலும் கிடைத்தது. குருவே! தங்களின் வீடியோக்களை பார்த்து சந்தேகங்களை கேட்கும் முன் அதை பலதடவை கேட்டு உள்வாங்க வேண்டும். ஏனெனில் பதிலுக்கான குறிப்புகள் அதில் உள்ளேயே வைத்திருக்கிறீர்கள். கடைசியாக ஒரு சிறு சந்தேகம் ஐயா. பாவிகள் பார்வை யோகத்தை பங்கப்படுத்தும் என்கிறீர்கள். ஆனால் பாவிகள் கூட இரு அணி லக்னங்களுக்கு சுபராக வருகிறார்கள். அவர்கள் பார்வை அவ்விடத்தில் சுபர் பார்வையாக கருத கூடாதா? சற்று விளக்குங்கள் ஐயா. நன்றியுடன் அரிகிருஷ்ணன் தணிகாசலம்.
Buthan, Sukkiran & Sun in 2nd house (Thulam) ..is it considered to be fortune sir. ( Kanni lagnam)
Yes dude
ஐயா லக்னத்தில் புத்தனும் சுக்ரனும் குட maandhi erukukaru Enna palan
Good
Ayya neenga sukran budhan inaivu dhanusu vil nindral moondra tharam palangal endru kooruneergal inor videovil!! Apozhudhu dhanusil sukran natchathiratil dhanusuvil sukran um budhanum amaya petraal ena palan?
Good
Puthan sukkiran guru serkai gud or bad ayya?
Good
@@SriMahalakshmiJothidam nandri ayya
Aya thirukanithama illai vakkiyama, edhu siradhadhu idhai pathi video podungal.
Sure
சார்.. வணக்கம்..
சுக்ரன், செவ்வாய், புதன் & குரு in தனுசு ( கன்னி லக்கினம் ) above conjuction guru's own house. நல்லதா சார்..
Good
@@SriMahalakshmiJothidam thanks sir
சார் வக்கிரமான புதன் சுக்கிரன் கேதுவுடன் 10 இல் கும்பத்தில் உள்ளது. 4ம் வீட்டிலிருந்து சனி ராகு பார்வை உள்ளது. யோகம் உண்டுங்களா
Yes
Sir is it good if these two planets mingled with moon in 8th house for mithuna lagnam
Hello Sir, If both sukran and bhudan are retrograde in Rishabam will this prediction hold true?
Yes
@@SriMahalakshmiJothidam Greetings sir .
Trying to get response from you sir
I'm virchiga laganam sir
My 12 th house THULAM has
SUKRAN + GURU + BUTHAN + RAHU
Buthan in thulam is having Rahu saram sir and Rahu also in same thulam and thulam is sukran aatchi veedu. Also Guru serkai is there in thulam sir
Sir kindly tell me how will be my BUTHAN dhisai sir
🙏 🙏
Please reply sir
தனுசுலக்னம் விருச்சிகத்தில் சுக்ரன்புதன் இனணவு நன்மையா குருவே (பன்னிரெண்டாம் இடம்)
Yes
Athil sukkiran neechamanal and guru
Guru sukran bhuthan in 4th house( meenam house) ...how it will be
Nice good
மீனம் லக்னம் 11ல் புதன் சுக்கிரன் . இதில் புதன் பரிவர்த்தனை எப்படி பலன் அமையும் ஐயா நன்றி