Sir, can you please talk about dust allergy, am suffering from dust for last 7 years, tried so many medicine, while taking tablets or Ayurveda medicine i feel normal but once I stopped it ll create big problem for me, .. Pls talk about this
நீங்கள் பேச எடுக்கும் எல்லா கருவும் மனித ஆற்றலை வளர்க்க உதவுகிறது..நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் போல வசீகரம் உங்கள் வார்த்தைகளில்..நன்றி. ❤🌹👍🙏
எதிர்பார்த்து ஏமாறுவதை விட நமக்கு நாமே மதிப்பையும்,மரியாதையும் வளரத்துக்கொண்டால் பல கஷ்டங்களைக் கடந்து வரலாம்.உண்மையை உரக்கச்சொன்னீர்கள் டாக்டர். சிறப்பு.👌👌👌🙏🙏🙏
வணக்கம் சாா், தாங்கள் கூறியது சத்தியமான உண்மை. நம்மை நாமே நேசிக்கும்போது,பிரச்சனைகள் தூசிபோல் பறந்துவிடும். நம்முகம்அழகாகவும்,பொழிவுடன் காணப்படும். நன்றி சாா்.
உன்மைதான் டாக்டர் எல்லாருக்காகவும் நம்ம வாழ்த்து வாழ்த்து நமக்கு என்ன நம்ம பன்னுறம் பாத்த எதுவும்மே இல்ல வேறும் காயம் மட்டும் மே மிச்சம் 💫 மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி 🙏🏻 திரு'டாக்டர் விஜய் அஸ்வின் அவர்கள் 💫a great king 👑 of in my heart ❣️💫
காலை வணக்கம் டாக்டர் நீங்கள் உரையாடும் போது தான் அது இந்த வலிமை என்னவென்று புரிகிறது இவ்வளவு காலம் நான் மிஸ் பண்ணிவிட்டேன் என்னை நானே மிஸ் பண்ணி விட்டேன் அன்பு எங்கே கிடைக்கும் என்று ஓடுபவன் என் மீது அன்பு வைக்கவில்லை கிடைத்துவிட்டது என அன்பு என நினைத்து அதுவும் பாதியில் முடிவுக்கு வந்திடும் போல இருக்கின்ற எனக்கு மிகவும் எனக்கு மிகவும் மன கஷ்டமாக இருக்கின்றது நீங்கள் சொல்லும் வரிகளோ அதற்கு மருந்தாக இருக்கின்றது நன்றி டாக்டர்
உங்க சிரிப்பு உங்க பேச்சு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த உலகத்துக்கு தேவையான அத்தனை விஷயம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு பிரபஞ்ச பாராட்டல் கோடான கோடி நன்றி
வணக்கம் டாக்டர் மற்றவர்கள் மீது அன்பு வைத்து அது நமக்கு திரும்ப கிடைக்காத போது மனம் நொந்து போகிறது இனி நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கிறேன் நன்றி டாக்டர்
அருமை அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வாழ்வில் நடந்தவை. என்னை நான் மாற்றிக்கொள்கிறேன் அண்ணா thanks for your kindly advice அண்ணா 👍🙏🙏🙏🌹
Sir your words are really really superb. I am 70+ but I am not having self love. I have no smile in my life except one or two occasions. After listening to this video I want to rearrange myself. Thank you doctor. You are doing good சர்வீஸ் other than physician. God bless you all
best words sir..self love ellaarum virumpa kuudiya alabu solli irukkinga sir..super and others love la irunthu eppudi kaayappadama velilla vaara enrum oru vedio poodunga sir.thank u god bless. u sir
edhan edhan thalaivarae expect pannadhu..so inspiring ....loving myself more than earlier..thank u so much for such motivating words.....correcta time pathu sonninga..mikka nandri...
It is magic.. Yesterday neenga poota video en mindset related ah irunthuchu Same innaiku athae pola ennai enakkae pudikkala...athulana video upload pannirukeenga...tnx doctor
Super sir now my situation is like only am not love myself ... But mathavaga mela vacha love en mela vachuruntha now am nit feel to the core sir Thank u sir for ur video
Evalo deepa manushanga prob ennanu think panni thelivaana solution kodutheenga doctor . Am little happy after deep thinking of ur words. Sarithan neenga solrathu. Tk u so much 💐🍫
True Dr Ashwin. We should love, respect, care our body and mind and feel proud of ourselves. If we follow this attitude, we will not exploit and will not be exploited by others. (Family or outside ).
My self kalaiyarasan sir u r such a purest person & ur words are very effective. Daily I follow ur words thank you sir. Ur words are most powerful ones again thank you sir❤️
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
Unga kooda konjam peasanum sir please understand sir
Sir, can you please talk about dust allergy, am suffering from dust for last 7 years, tried so many medicine, while taking tablets or Ayurveda medicine i feel normal but once I stopped it ll create big problem for me, .. Pls talk about this
👍
Thank you for your consulting and caring anna
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அண்ணா
நீங்கள் பேச எடுக்கும் எல்லா கருவும் மனித ஆற்றலை வளர்க்க உதவுகிறது..நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் போல வசீகரம் உங்கள் வார்த்தைகளில்..நன்றி. ❤🌹👍🙏
உங்கள் பேச்சை கேட்டால் ஆறுதல்
😂😂😂
எதிர்பார்த்து ஏமாறுவதை விட நமக்கு நாமே மதிப்பையும்,மரியாதையும் வளரத்துக்கொண்டால் பல கஷ்டங்களைக் கடந்து வரலாம்.உண்மையை உரக்கச்சொன்னீர்கள் டாக்டர். சிறப்பு.👌👌👌🙏🙏🙏
மனம் உடையும் தருணங்களில் உங்கள் குரல் எப்போதும் கேட்கிறது மிகவும் நன்றி 💫 திரு'டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள் 💫💫💯
😅
👍luckylucky
உண்மை தான் சார் . மற்றவர்களை நேசிப்பதால் ஏமாற்றம் மட்டும்தான் இருந்தது.
Yamadhathura avanga happy ya erukkappa
Thappa pannadha namma Yan sirikka koodadhu
@@vivasayinmagal8032 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Yes
💯
100% உண்மை இன்று முதல் முயற்சி செய்து வாழ பார்க்கிறேன் உங்கள் வார்த்தைக்கு நன்றி
வணக்கம் சாா்,
தாங்கள் கூறியது சத்தியமான உண்மை.
நம்மை நாமே நேசிக்கும்போது,பிரச்சனைகள் தூசிபோல் பறந்துவிடும்.
நம்முகம்அழகாகவும்,பொழிவுடன் காணப்படும்.
நன்றி சாா்.
Unmai unmai 💯% unmai
சிரித்த முகத்துடன் நீங்கள் எப்பவுமே இப்படியே இருக்க வேண்டும் sir உங்களுக்கு எந்த குறையும் வர கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் sir 🙏🙏🙏🙏
உன்மைதான் டாக்டர் எல்லாருக்காகவும் நம்ம வாழ்த்து வாழ்த்து நமக்கு என்ன நம்ம பன்னுறம் பாத்த எதுவும்மே இல்ல வேறும் காயம் மட்டும் மே மிச்சம் 💫 மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி 🙏🏻 திரு'டாக்டர் விஜய் அஸ்வின் அவர்கள் 💫a great king 👑 of in my heart ❣️💫
🙋♀️🙏🏼
Parunga
@@Sri_Lankan_Feros 🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா ❤
நீங்க சொல்ற மாதிரி நடந்துக்க முயற்சி பண்றேன் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி
👍 V
Intha video paathathum than naan ennoda peasi evlo days endu puriyuthu. Thank u doctor
👍 Ajmal sajee
காலை வணக்கம் டாக்டர் நீங்கள் உரையாடும் போது தான் அது இந்த வலிமை என்னவென்று புரிகிறது இவ்வளவு காலம் நான் மிஸ் பண்ணிவிட்டேன் என்னை நானே மிஸ் பண்ணி விட்டேன் அன்பு எங்கே கிடைக்கும் என்று ஓடுபவன் என் மீது அன்பு வைக்கவில்லை கிடைத்துவிட்டது என அன்பு என நினைத்து அதுவும் பாதியில் முடிவுக்கு வந்திடும் போல இருக்கின்ற எனக்கு மிகவும் எனக்கு மிகவும் மன கஷ்டமாக இருக்கின்றது நீங்கள் சொல்லும் வரிகளோ அதற்கு மருந்தாக இருக்கின்றது நன்றி டாக்டர்
Yes Doctor, self love இருந்தால், மற்றவர்களுடைய நடத்தைகள் நம் சந்தோஷத்தை பாதிக்காது.
Welcome brother it's true. 🙋♀️🤝🏼
கண்டிப்பாக 👍நம்மை நாம் நேசிப்போம்👍உங்களுடைய பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mala M
அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் 👌👏💐
👍 shyami kumar
Dr உங்களுடைய பேச்சை கேட்டால் புத்துணர்ச்சி வருது welcome
உண்மை தான் டாக்டர் நான் முயற்சி செய்கிறேன் என்னை நேசிக்க 🙏🙏🙏
👍 Palani palani
சார் நீங்கள் சொல்வது உண்மை.
நீங்கள் போடும்போது எல்லாம் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி
அருமையான பதிவு மற்றும் தெளிவான வழிகாட்டல் அஸ்வின் விஜய் சார். நீங்கள் கூறியது எனக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தகுந்த நேரத்தில் தங்களின் பகிர்வு என் முன்னே வந்து எனக்கு ஆறுதலையும் உறச்சாகத்தையும் அளித்துள்ளது.. I give my lot of thanks with greetings'
மிக அருமையான பதிவு Dr.👏👏👏👌💯
உங்கள் புன்னகை எங்கள் சோகங்களை மறக்கச் செய்கிறது
தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி Dr !💐💐
உங்களுடைய பதவு எனக்கு மிகவும் பிடிக்கும்
உங்களுடைய வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருக்கிறது தேங்க்யூ டாக்டர் சார் 🙏👍🙏
உண்மை அண்ணா நா கஷ்டம் இருந்தேன் இப்போது உங்களுக்கு நா நன்றி அண்ணா
உங்க சிரிப்பு உங்க பேச்சு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த உலகத்துக்கு தேவையான அத்தனை விஷயம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு பிரபஞ்ச பாராட்டல் கோடான கோடி நன்றி
So true Doctor… U are such an inspiring person… listening to you makes our life changed 😇😇🙏🙏
Parunga
👍தங்களின் அன்பிற்கு நன்றி Shammikka Bernadene
உண்மை சார் அழகிய பதிவு சார் நன்றி டாக்டர்
மிகவும் அற்புதமாக எடுத்துரைத்தார் வாழ்க வளமுடன்
வணக்கம் டாக்டர் மற்றவர்கள் மீது அன்பு வைத்து அது நமக்கு திரும்ப கிடைக்காத போது மனம் நொந்து போகிறது இனி நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கிறேன் நன்றி டாக்டர்
அருமையான பதிவு நண்பரே
நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் நிறைய பேர் சூழலுக்கு ஏற்றதாக உள்ளது நன்றி அண்ணா
அர்ப்புதமான பதிவு சார் நன்றி
👌 Dr. நிதர்சன உண்மை🙏👍💯.
You R 100% Correct Dr 👍
நான் இப்ப இந்த நிலையில் தான் இருக்கிறேன் Thank You so Much 🙏
நன்றி ஐயா. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு மாற்றத்தை எனக்குள் விதைக்கிறது. வாழ்க வளமுடன் 🙏.
உங்களின் சரியான கருத்திற்கு நன்றி சார்.
அஷ்வின் நம்மை நாமே நேசித்து நேசமான வாழ்வை வாழலாம் அருமை 🤝
👍 Jeyanthi Bose
சூப்பர் சார்...நல்ல நண்பன் ..அறிவுரைபோல பதிவு இருந்து சார்
👍 Kalaiyarasan S
அருமை அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வாழ்வில் நடந்தவை. என்னை நான் மாற்றிக்கொள்கிறேன் அண்ணா thanks for your kindly advice அண்ணா 👍🙏🙏🙏🌹
💘💘💘💘💘❤️❤️❤️s realy dr விஜய் but some time சில விஷயம் கேக்குறது தப்பா 💘💘💘now think about 💘💘💘self love my frst happit thanks dr விஜய் 💘💘💘💘💘💘
Made me shed tears..... totally relatable... Thanks a ton doctor
Your message heals many broken 💔 people and those who don't have self confidence doctor
Parunga
Naan ithumathiri nenachitu irunthan.... correct ah unga video varuthu thankyou brother
👍 SIVAKUMAR PAZHANI
மிக சரியாக சொன்னிங்க சார்.👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி KARTHIK SONIYA
Sir your words are really really superb. I am 70+ but I am not having self love. I have no smile in my life except one or two occasions. After listening to this video I want to rearrange myself. Thank you doctor. You are doing good சர்வீஸ் other than physician. God bless you all
நன்றி. நான் என்னை அதிகமாக வெறுப்பேன். இனிய நான் என்னை நேசிப்பேன் அதிகமாக
Yes doctor. I didn't expect anyone's love. I do respect and love myself.
The thing goes wrong because of the person who is within our family.
Yes, doctor neenga solrathu ellame follow panna yaarume kasta pada mattanga, neenga pesratha kekkumpothu, romba nambikkaya irukku
நன்றி சார் நம்மை நாமே நேசிப்போம்
நம்மையே நாம் நேசிக்கனும்
Dr.bro ,, நீங்கள் சொல்கிற கருத்து மனாசுக்கு இருந்தால் இருக்கு. நன்றி.ஃ🙏🙏🙏
மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏
Thanks for information.great person. World people yellarukkum Jesus kodutha gift sir neenga, God bless you sir.
Unga speech enaku romba pidikum sir... epavum smiling face... god grace... god blessed with you sir...
Good morning sir puthumyana seithy thank you sir vaĺka valamudan en 60 years ill muthal murai entha arumyana varthai kattirukkiraan nandri sir
Real sir Really thankyou sir 🤩ungala parkum pothu tha shanthoshama irukku
👍தங்களின் அன்பிற்கு நன்றி akshritha G.i
really true sir entha mari motivational speech listen pannanum pothu life ku romba usefulla iruku.
best words sir..self love ellaarum virumpa kuudiya alabu solli irukkinga sir..super and others love la irunthu eppudi kaayappadama velilla vaara enrum oru vedio poodunga sir.thank u god bless. u sir
Neenga sollurathu ellam enga valarchiku help iruku sir
I am amazed whenever I see your videos ...It leaves me with unbearable tear whenever I hear your voice...Long live brother ...
edhan edhan thalaivarae expect pannadhu..so inspiring ....loving myself more than earlier..thank u so much for such motivating words.....correcta time pathu sonninga..mikka nandri...
நல்ல அருமையான பதிவு மிக்க நன்றிகள்
Good after noon doctor, I have self love and Confident God bless you dr thank you so mush
Thank you Dr. Vazhga Valamudan
அண்ணா தற்போது என்னுடைய மனநிலைக்கு ஏற்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள்.மிக்க நன்றி அண்ணா .
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sandhu Manju
Na ronba bhadikapatturuken doctor . Epo than konjam konjama mathikitu varen Self love ❤️ erukanum doctor unmayana varthaigal than neega sonnathu . Kandippa follow pannuven pannikitiruken . Entha video parthukitirukara anaivarume self-love pannuga athuvum nalla yennamgaloda mattume .. Antha unarvugalayum changes yayum nalla padiya ungalala mudinjavaraikum manasalavila kashtapadra kulainthagalirunthu periyavanga varaikum sollikudunga . 🙏 Thank you doctor Thanks alot 🙏
*Yes Ashwin Sir, our heart must be filled with luv 1st, to serve others with luv !!!* ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Tqu. Ashwin vijay sir. 👏.
அருமை
சகோதரர் 🤝
You are correct sir ...thankyou so much
Nanri dr neengal solvadhu unmai miga bayan ulladhu.
👍 Ramani E
Yes sir... I realise myself... That is really happiness and evergreen all the day....
மிக்க நன்றி.
It is magic..
Yesterday neenga poota video en mindset related ah irunthuchu
Same innaiku athae pola ennai enakkae pudikkala...athulana video upload pannirukeenga...tnx doctor
நன்றிகள் பல 🙏🙏👌
You are the one who lift me up every single day doctor ❤💚❤
Super sir now my situation is like only am not love myself ... But mathavaga mela vacha love en mela vachuruntha now am nit feel to the core sir
Thank u sir for ur video
Evalo deepa manushanga prob ennanu think panni thelivaana solution kodutheenga doctor . Am little happy after deep thinking of ur words. Sarithan neenga solrathu. Tk u so much 💐🍫
🙏🙏🙏 உங்கள் புன்னகை
சூப்பர் 🙏🙏 சார்
அதுவே எனர்ஜி டாக்டர்
நன்றி ❤️ நன்றி ❤️ நன்றி 🙏
அருமையான பதிவு அண்ணா....
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ingersoll senthil Tk
@@simtamil நன்றி அண்ணா
I feel... You are talking for me... 😍 Thanks alot sir...
Neenga sonnatha kandipa follow panren sir, ungal pathival kandipa ellorukum nanmayae, ivlo nal avanga panna mistaka therinju kuvanga thank you sir😊😊😊
Dear Sir,
Words fail me. I'm really transforming myself gradually after listening to your contents. It's an eye opener. Thank you!
👍diwakrish
நன்றி வாழ்க வளமுடன்
Thank you doctor love you so much ❤doctor உங்க அட்வைஸ்கு ரொம்ப நன்றி🙏💕
👍 Nakkalites FC
ரொம்ப உண்மையானது இந்த பதிவு 👋👋🙏🙏💐
👍தங்களின் அன்பிற்கு நன்றி Latha Pandian
Thank Q for your Good and
Valuble Speech for Everybody
Dr sir A Vijay
S Dr self love is doing wonders it is making me more energetic
True Dr Ashwin. We should love, respect, care our body and mind and feel proud of ourselves. If we follow this attitude, we will not exploit and will not be exploited by others. (Family or outside ).
Doctor sir 100% percent true.sir your speech amazing ❤❤
You are not a doctor.. you are a good soul sir
“Love yourself” good message doc.. thanks!!😊
👍தங்களின் அன்பிற்கு நன்றி Chitra's world
Your speech 100 percent correct.Because I suffer that problem.Thsnks for .advice sir❤
You are being good tonics to the people of Taminadu
Self love I realise that feeling.... thank you sir for your speech... God bless you.. 🙏
👍 BRINDHA SATHISH
My self kalaiyarasan sir u r such a purest person & ur words are very effective. Daily I follow ur words thank you sir. Ur words are most powerful ones again thank you sir❤️
மிக்க மகிழ்ச்சி நன்றி டாக்டர் 🙏🏼👍🏻💞
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ezhil AM
நன்றி டாக்டர் 🙏
Tq nga Sir naan yellarum ealum anbu vachi yemanthu nikren nga sir yellamey poi nga romba kashtama irukkunga Sir