உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.
அருமை. நீங்கள் சொல்வது மிக சரி. இதை நானும் உணர்ந்தும் இருக்கிறேன். ஆனாலும் இந்த சோம்பேரிதனமே காலையில் ஜெயிக்கிறது. இன்று முதல் மீண்டும் முயற்சிக்கிறேன் .
என் மகனுக்கு 34 வயதாகிறது .சாப்டுவேர் இன்ஜினியர் . அமெரிக்காவில் உள்ளார்.உங்களைப் போல் அப்படியே இருப்பார்.பேசுவது கூட உங்களைப் போல் மெல்லமாக தான் பேசுவார் .சிரிப்பது கூட அப்படியே . நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.எல்லாவற்றையும் கேட்பேன். Status கூட உங்களுது வைத்து கொண்டே இருப்பேன்.நீங்கள் பேசுவதை.என் மகனை பார்த்து பேசுவது போல் ரசிப்பேன் . உண்மையில்
நன்றி சார் இன்றுதான் உங்கள் பதிவு பார்க்க துவங்கினான் .மக்கள் மேல் நீங்கள் உண்மையாகவும் அக்கறையாகவும் சில பதிவுகள் கருத்துக்கள் சொல்வதை பார்த்து பெருமைபர்ரேன் என் வாழ்த்துக்கள்🙏
வணக்கம் டாக்டர் 🙏 நீங்கள் குறிப்பிட்டதில், பல விஷயங்கள் ,எனது அன்றாட வாழ்வில் நடைமுறையில் உள்ளது, I'm happy with dt. ஆனாலும் விரிவான விளக்கம் தந்து, அன்பாக, கனிவுடன்,புன்னகையுடன நீங்கள் பகிர்ந்த செய்தி மிகப்பயனுள்ளதாய் கருதுகிறேன். கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
From the bottom of my heart.. Thank you so much doctor. I personally believe that your positive energy and the relevant information is needed for us in the fast moving community.
சார் போனமாதம் தான் வாக்கிங் செல்ல தொடங்கி இருக்கிறேன் . நீங்கள் கடைசியாக கூறியது அனைத்து செயலுக்கும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை உங்களின் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.நன்றிசார்
எனக்கு உலகத்தை பற்றிய சிந்தனை அதிகம் dr. குறிப்பாக பசியால் வாடும் குழந்தைகளைப் பார்த்தால் என் கண்ணில் நீர் வந்து விடும். நிறைய இருக்கிறது, எதை சொல்ல. அவர்களுக்காக இறைவனை வேண்டுவேன்.
இனிய மாலை வணக்கம் டாக்டர் உங்களுடைய மருத்துவ குறிப்புகளை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் மிகவும் அருமை இவ்வளவு செஞ்சா சந்தோஷமா இருக்கலாம் என்று டாக்டர்?
உங்களுடைய பேச்சு, குரல் இனிமை ,அழகான சிரிப்பு இதை கேட்டாலே பார்த்தாலே மனசு லேசா இருக்கு உங்களுடைய மனித நேயம் நிறைய பேர் வாழ்க்கைக்கு உதவியா இருக்கு மனமார்ந்த நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Dr. Ashwin sir.... U have already hacked our brain with ur motivational videos. Thank you.. Your videos have really helped me a lot sir in improving my lifestyle.🙏🙏
வணக்கம் சார்....உங்கள பேஸ்புக்ல பாத்தது.....🙂🙂🙂🙂🙂இப்போ தா இங்க பாக்கற......🙂🙂🙂🙂🙂உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் சார்.........🙂🙂🙂🙂மேலும் சிறக்க கடவுள் பெயரில் வாழ்த்துக்கள் சார்.......🙏🙏🙏🙏🙏🙂🙂🙂🙂😕🥳🥳🥳🥳🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉always u r fit😍😍😍😍😍
Wow excellent explanation everyone should follow thankyou so much for giving such a useful videos 😌 l am very happy to share all of my friends.. energetic ashwin sir ..
Very good morning Dr Aswin Sir daily i will hear every thing You say we happy hear good And use ful i want to type Better words i not getting Sir you kind and with Smiling Face we want see daily you Face sir iam 68 years old😊😊😊
Great sir 👌 Happy to be your follower ❣️ You taught me many life lessons through your experience 🙏🏻☺️ Honestly, I'm becoming a better version of myself !! ❤️
Infermative video... Changes.. It's beyond our control... We wont change that...It's not our duty... And don't control others,. But our heath... And our emotions is under our control.... Finally... Be kind to all... It will help ful your health improvements... Well said Dr... 🙏
I am big fan of sir voice.. I am having autism child... When ever I am having depression that I will go with sir video only... Really great sir.. hats of you sir.. thanks a lot sir.. god bless you sir..
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.
sir tell me about diet plan for home makers to reduce weight
Is a wonderful video Dr 🙏
God bless you always 💜❤️
Thanks, sir this video is the best recipe for happiness
❤️
அருமை. நீங்கள் சொல்வது மிக சரி. இதை நானும் உணர்ந்தும் இருக்கிறேன். ஆனாலும் இந்த சோம்பேரிதனமே காலையில் ஜெயிக்கிறது. இன்று முதல் மீண்டும் முயற்சிக்கிறேன் .
I am a big fan of ur voice yarukelam evaroda voice pidikum
Ennakku romba pidikkum
Enakuuuuu😁
I am magi
Chennai
I like him voice toooo good....
Voice mattum illa smile um
Sorry ennaku pidikathu
என் மகனுக்கு 34 வயதாகிறது .சாப்டுவேர் இன்ஜினியர் . அமெரிக்காவில் உள்ளார்.உங்களைப் போல் அப்படியே இருப்பார்.பேசுவது கூட உங்களைப் போல் மெல்லமாக தான் பேசுவார் .சிரிப்பது கூட அப்படியே . நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.எல்லாவற்றையும் கேட்பேன். Status கூட உங்களுது வைத்து கொண்டே இருப்பேன்.நீங்கள் பேசுவதை.என் மகனை பார்த்து பேசுவது போல் ரசிப்பேன் . உண்மையில்
மிகப்பெரிய மருத்துவரா இருந்தும் ஒரு சாதரனா பாமரனாய், எங்களை போல் இளைஞர்களுக்கு அண்ணா வா இருந்து சொல்லும் வழிகாட்டுதல் மிக மிக அருமை🙏
Thank you dr
மிக்க நன்றிகள் அண்ணா அருமையான வழிகாட்டுதல்
👍@@arunnhas
அருமையான பதிவு... கவனசிதர்வின்றி ஒருநிலைபாட்டோடு ஒரு வேலையை செய்ய என்ன செய்ய வேண்டும்...இதை பற்றி ஒரு காணொளி போடுங்கள்...
Manasa orumugam paddutha vendum
@@devaprabue5788 athu thana kastama iruju... Athuku simple practice yethum irukumla
சார் நீங்க மேலும் மேலும் வாழ்வில் பல நல்லது மக்களுக்கு செய்யவேண்ட்ம் சார்
வாழ்க வளமுடன் சார்
👍@@sureshshop2485
நன்றி சார் இன்றுதான் உங்கள் பதிவு பார்க்க துவங்கினான் .மக்கள் மேல்
நீங்கள் உண்மையாகவும் அக்கறையாகவும் சில பதிவுகள் கருத்துக்கள் சொல்வதை பார்த்து பெருமைபர்ரேன் என் வாழ்த்துக்கள்🙏
Sir..உங்க சிரிப்பு இருக்கே வேற லெவல் Sir.😊😘
Yes , mesmerising
Hai Dr. How are you.
எல்லோருடைய சந்தோசத்தையும்
கரிசனை எடுக்கின்ற நீங்களும்
சந்தோஷமாக இருக்க வேண்டும்.
God bless you. Thanks Dr 🙂
👍@@johnsonantony5256
Happy ya erukka innum pathivugal poduga sir I like
வணக்கம் டாக்டர் 🙏
நீங்கள் குறிப்பிட்டதில், பல விஷயங்கள் ,எனது அன்றாட வாழ்வில் நடைமுறையில் உள்ளது, I'm happy with dt. ஆனாலும் விரிவான விளக்கம் தந்து, அன்பாக, கனிவுடன்,புன்னகையுடன நீங்கள் பகிர்ந்த செய்தி மிகப்பயனுள்ளதாய் கருதுகிறேன்.
கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍@@nisharahman6957
அருமையான தகவல். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வலமுடன். உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள். நன்றிகள் கோடி.
👍@@fayasmohamed8417
Sir,
One more unga videos pakuradhae oru happy dhan...🤗
Na koncha nala stressa iruntha unga video parthatha enaku positive thought varuthu i love u sir
From the bottom of my heart.. Thank you so much doctor. I personally believe that your positive energy and the relevant information is needed for us in the fast moving community.
👍@@sunithajabagodwin8999
Sir unga voice semmaya iruku. Manly voice. Enakum ungaluku madhiri voice venum. And your smile wow so cute sir.
கெட்டதை சுமந்து நல்லதை தள்ளி வைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்..
உண்மை
💯 persent correct
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் டொக்டர்
👍@@fluffycandyfloss5045
சார் போனமாதம் தான் வாக்கிங் செல்ல தொடங்கி இருக்கிறேன் . நீங்கள் கடைசியாக கூறியது அனைத்து செயலுக்கும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை உங்களின் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.நன்றிசார்
I am a slave to your enchanting voice and flow of language
👍@@alamelug5071
எனக்கு உலகத்தை பற்றிய சிந்தனை அதிகம் dr. குறிப்பாக பசியால் வாடும் குழந்தைகளைப் பார்த்தால் என் கண்ணில் நீர் வந்து விடும். நிறைய இருக்கிறது, எதை சொல்ல. அவர்களுக்காக இறைவனை வேண்டுவேன்.
Hi 😊 supaar uggala mathiri or nalla manasu nallam nanum appadithan. Nan sri lanka
அருமையான பதிவு.மூளை செயல்திறன் அதிகரிக்க அறிவுறுத்திய மருத்துவருக்கு நன்றி🙏.
👍தங்களின் அன்பிற்கு நன்றி MURUGAPPA JEEVA
"Hack ur brain"... U have already hacked our brain through ur kind and motivational videos Dr. Ashwin😎❤️
Yaa
Yes very true
👍@@srenathganesan
நன்றி தெரிவித்து கொள்கிறேன் தம்பி உங்களுடைய advice எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
👍@@makimasreem3887
His speech along with his smiling face gives us a positive vibe always ..
👍r.manicayadav
இனிய மாலை வணக்கம் டாக்டர் உங்களுடைய மருத்துவ குறிப்புகளை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் மிகவும் அருமை இவ்வளவு செஞ்சா சந்தோஷமா இருக்கலாம் என்று டாக்டர்?
Good eve Sir...Your words, specially your smile,improve our positive vibes a lot...Keep inspiring us Sir❤
👍தங்களின் அன்பிற்கு நன்றி Pavi Sarav
அருமையான பதிவு Dr வாழ்க வளமுடன்.🙏🏽
👍@@manirajah811
Doctor , when i see you i immediately feel happy thank you somuch dr
Ur positive expressions, body language makes viewers to feel light👍🔥🔥
👍@@balajir1956
உங்களுடைய பேச்சு, குரல் இனிமை ,அழகான சிரிப்பு இதை கேட்டாலே பார்த்தாலே மனசு லேசா இருக்கு உங்களுடைய மனித நேயம் நிறைய பேர் வாழ்க்கைக்கு உதவியா இருக்கு மனமார்ந்த நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
👍@@MalathiKarthik-z2e
Dr. Ashwin sir.... U have already hacked our brain with ur motivational videos. Thank you.. Your videos have really helped me a lot sir in improving my lifestyle.🙏🙏
👍@@anjanadinesh4922
You are my cutest doctor dr i feel happy when i listen your speech
That lovely smile makes😊 so happy us....
👍தங்களின் அன்பிற்கு நன்றி Suryamurthi Srinivasan
Hi sir ninga pesarathu enakku Romba pidikkum manasum happy irukku thank you sir 👌
👍@@rathikamani5267
Kindess and complete every task my priority following every day
👍@@balavignesh2632
மிகவும் நன்மை தரக்கூடிய அறிவுரை மிக்க நன்றி 🌷🌷
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி🌷🌷
Great peice of Advice. Thank you so much sir.Stay Blessed
👍@@wellwisher1755
நல்ல பதிவு, நல்ல குரலுக்கும் நன்றி Dr.அஸ்வின் அவர்களே.
👍@@jayanthysebastian4087
Thank you sir, God bless you ..
👍@@g.vanithawmiti8771
Your smile created positive energy
👍@@sangeethasekar6781
Brain:impossible to hack me
Sir:encourage ur frds or colleagues,its type of hacking brain🌟🌟
Happiness and elation are 3:04 3:04 temporary and disorders .Attempt to attain peace. Sath = Existence. THOSAM
This content is mendatory nowadays for everyone very useful thank you for your kind words with warm smile sir 😍
👍@@angelscare7556
வணக்கம் சார்....உங்கள பேஸ்புக்ல பாத்தது.....🙂🙂🙂🙂🙂இப்போ தா இங்க பாக்கற......🙂🙂🙂🙂🙂உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் சார்.........🙂🙂🙂🙂மேலும் சிறக்க கடவுள் பெயரில் வாழ்த்துக்கள் சார்.......🙏🙏🙏🙏🙏🙂🙂🙂🙂😕🥳🥳🥳🥳🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉always u r fit😍😍😍😍😍
👍@@lifeisshort6091
Very useful and much needed doctor . I am showing this to my father . Thank you so much for always inspiring us with such amazing videos :) !!!
👍தங்களின் அன்பிற்கு நன்றி anushaa vijay
வணக்கம் சார் மிகவும் நன்றி பயன் உள்ள பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳 🇰🇼🌹
👍@@c.muruganantham
Wow excellent explanation everyone should follow thankyou so much for giving such a useful videos 😌 l am very happy to share all of my friends.. energetic ashwin sir ..
👍தங்களின் அன்பிற்கு நன்றி suganya devi
❤ ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் ராஜ யோகத்தில் வாழ்க நலமுடன் நன்றி
👍@@thilagambalan3828
Sir, your voice is an obsession 😊 makes a person see your videos again and again..🙏🏼
True 👍
👍@@srinivaseven
Very good morning Dr Aswin
Sir daily i will hear every thing
You say we happy hear good
And use ful i want to type
Better words i not getting
Sir you kind and with Smiling
Face we want see daily you
Face sir iam 68 years old😊😊😊
Great sir 👌 Happy to be your follower ❣️ You taught me many life lessons through your experience 🙏🏻☺️ Honestly, I'm becoming a better version of myself !! ❤️
👍fiomariajames
I lik ur smile bro
Some...thing...magic...
I started to watch ur videos for ur bold manly voice nw for ur smile also
ஐயா கண் கண்ட கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha vishayam paththi pesum podhu neenga romba alaga irundhinga.braina hack Panna venam.Unga pecha kettalae podhum.i feel light.Karthigakrishna🙏
Voice is very bold and sweet Doctor sir
வணக்கம் Dr
Super !! வழமை போல்
தரமான தகவல் dr...மிக்க நன்றி 🙏🙏👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ravi shan
நீங்களும் உங்கள் சிரிப்பு மிக அழகு
👍@@marimuthu-eg6dl
Sir
You r much innneed for Christian pastorss who r indirectly playing with women.
Romba halpful la ga irruku kanna Thank you.
Excellent sir.thank you so much,,
I feel you are telling me with smile, God choosen you🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sheela Antony
Arumayana pathivu sir
Epdiyo unga video patha konjak relax aguthu ...❤ Thank you sir
👍@@SanthiyaSanthiyak-hn2jm
Thank u so much sir. Unga speech a kettaley romba happy a irukku.
nandri dr.thambhi god bless you
Thank you so so much sir very very useful message.
Yes sir. Very correct 💯. Thank you very much.
Kindness kanivu. 👍💝tq doctor. Very kind of u. 🙏superb video.
Last about ur speech task...correct and kindness also ..I feel tht. True words...am a big fan of u sir
👍@@dharanikumar6271
Very useful message. I will convey this to others.
👍@@vahidhabanu6589
Unga voice ketala bayangra happiness........ thank you so much for your kindness......
👍தங்களின் அன்பிற்கு நன்றி Tharanieswari Gowri Shankar
i am your big fan sir your speech change in my life sir
மிகவும் யதார்த்தமான பதிவு. நன்றி தோழர்.
Infermative video... Changes.. It's beyond our control... We wont change that...It's not our duty... And don't control others,. But our heath... And our emotions is under our control.... Finally... Be kind to all... It will help ful your health improvements... Well said Dr... 🙏
Your smile is giving us positivity keep smiling 😊
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mohammed Mansap
A friend in need is a friend indeed as like you sir
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌👍👍
👍@@sharmeelam5200
I am big fan of sir voice.. I am having autism child... When ever I am having depression that I will go with sir video only... Really great sir.. hats of you sir.. thanks a lot sir.. god bless you sir..
👍@@rajeswaripitchandi9481
Thank you so much for this wonderful video....
வணக்கம் சகோதரே மிகவும் நன்றிவாழ்த்துக்கள் அருமை யான பதிவு நன்றி
உங்கள் குருப்புக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன்.
மிகவும் நன்றி வாழ்த்துக்கள். ⚘🤝🏼🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi
Very nice I am following
Motivation matrum ila,helth arogiyam solreenga.kadavul kudutha gift nenga anna.
சிறப்பு நன்றி Dr..❤
👍@@krishanchellam6315
S sir. Kindness is most poweful. I agree. Tq
I love ur smile always be happy
Yes. Unique voice impressive voice n smile. Thankq doctor
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி 🙏
Your smile is so precious,yr speak good vibes of my mind
Great sir
Excellent message sir.thank u
வணக்கம் சார்
அருமையான பதிவு அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்
சவூதியில் இருந்து ராஜேந்திரன்
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajentran
நன்றி
O.k.sir..Thank you for your super advice...I will continue the way....❤
Na eppa tha UNGA video pakka continue Panna tow daysla mind free ya achi sir.thank you for video sir. Innum UNGA video va continue pannuva sir.
👍@@hemamalini8557
இனிய வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவுகள் நன்றி
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudha Sriram
Yes it's very useful msg dc sir ❤
Thankyou useful advice Dr veji
Health is wealth. Super tips Dr Tqsm
Good evening doctor.... Awesome your words.... My brain have energy full to saw your video....