Lost yourself? Family / Commitments made you weak? | உங்களை தொலைத்து விட்டீர்களா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @simtamil
    @simtamil  ปีที่แล้ว +123

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @prasannaraja258
      @prasannaraja258 ปีที่แล้ว +4

      வணக்கம் சார்...தலை சுற்றல் சரிசெய்தல் பற்றிய பதிவு போட்டால் நல்லா இருக்கும்.. நன்றி டாக்டர்..

    • @selvam5980
      @selvam5980 ปีที่แล้ว +3

      Ladies,mathavèetai,please, reply,sivakasi

    • @albert1222
      @albert1222 ปีที่แล้ว +5

      Love you Dr thank you so much

    • @umajayakumar1241
      @umajayakumar1241 ปีที่แล้ว +7

      Nice message Dr sir.

    • @amrithamohan700
      @amrithamohan700 ปีที่แล้ว +4

      Thank you anna

  • @renuprabha1251
    @renuprabha1251 ปีที่แล้ว +315

    நான் தடுமாறும் போதெல்லாம், மனச் சலனம் அடையும் போதெல்லாம் உங்களுடைய வார்த்தைகள் ஆதரவாகவும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.மிகவும் நன்றி.வாழ்க பல்லாண்டு .

    • @SivaSiva-xl3ob
      @SivaSiva-xl3ob ปีที่แล้ว +3

      Yes

    • @vijilakshmi4779
      @vijilakshmi4779 ปีที่แล้ว +2

      Thank you for this video sir.

    • @akhilaa9423
      @akhilaa9423 ปีที่แล้ว +4

      vaazhiya Noorandu💐

    • @jeyajeya794
      @jeyajeya794 ปีที่แล้ว +2

      கண்ணாடி (திதி ஆடி பெருக்கு(பெருநாள் Mistake மாமா நல்லா Watch -Key maintenance ...இறைவன்

    • @jeyajeya794
      @jeyajeya794 ปีที่แล้ว +3

      நிழல் சதை நகம்

  • @anuanusha8938
    @anuanusha8938 ปีที่แล้ว +24

    I like your simle. இப்போ யாரிடமும் இல்லாத ஒன்று சிரிப்பு, எல்லோரும் தொலைத்து விட்ட ஒன்று சிரிப்பு. எல்லோரும் தேடும் ஒன்று சிரிப்பு.

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 ปีที่แล้ว +140

    உங்களை விட சிறப்பாக யார் சொல்ல முடியும் வாழ்க வளமுடன் சகோதரரே 🙏🏼🙏🏼🙏🏼

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +4

      👍Thoughts on Self awareness

    • @a2zhomes008
      @a2zhomes008 ปีที่แล้ว +1

      Vaalkai verukara alavuku poiten but kirs only hope what to do sir 🙏

    • @premalathaayyandhurai3945
      @premalathaayyandhurai3945 ปีที่แล้ว

      @@simtamil hi sir enaku oru problem...Nan andha problem ah nenakatiyum adhu ena vidanatudhu...want to talk with u...plz rly sir

  • @srisarath5028
    @srisarath5028 8 หลายเดือนก่อน +6

    என்னொட நல்ல அண்ணனும் நல்ல தோழனும் நல்ல மனசாட்சியும் நீங்கள் தான்🙏

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@srisarath5028

  • @pachaiyammal382
    @pachaiyammal382 ปีที่แล้ว +12

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பச்சையம்மாள். தமிழ்நாடு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர். என் அன்பு செல்ல மகனுக்கு தங்க மகனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 100% என்னைப் போன்ற தாய்மார்களுக்கு ஆறுதலாக இருக்கும். நூறாண்டுகள் கடந்து மனம் மகிழ்வாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 16 செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் நீங்கா புகழோடும் மனம் மகிழ்வாக நூறாண்டு காலம் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு ❤

    • @seeralanp6510
      @seeralanp6510 7 หลายเดือนก่อน

      வீடியோவை பார்த்துவிட்டு மனநிலையில் இருந்தேன் தாங்கள் எத்தனையோ ஏழை பணக்காரர்கள் எல்லோரும் சொந்த பந்தத்திற்கு கூட சொல்ல முடியாத பிரச்சனையை காவல்துறையிடம் கூறி தீர்வு காண வரும்போது அவர்களை குறைந்தபட்ச கண்ணியத்தோடு அணுகி அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க நேர்மையாக தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @nrreport5148
    @nrreport5148 ปีที่แล้ว +14

    பெரிய விசயத்தையும் எளிய முறையில் கூறுவதே அறிவின் லட்சணம் அதற்கு நீங்கள் தான் உதாரணம் ஐயா. மிகவும் சந்தோசமாக உள்ளது. மருத்துவ துறையே வியாபாரமாக உள்ள சூழ்நிலையில் உங்களை போன்றோரின் எளிய மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடவுள் இருக்கிறார் என்பது உங்கள் ரூபத்தில் தெரிகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நீண்ட அயுள் கொடுக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிரேன் .

  • @lakshmichandrakumar4530
    @lakshmichandrakumar4530 ปีที่แล้ว +45

    உண்மைதான் பசங்களுக்காக என் வாழ்க்கையை தொலைத்தவள் தான் நான், எங்களை நினை இல் வைத்து பதிவிட்டதற்கு நன்றிங்க சார் வாழ்க வளமுடன்

  • @revathis4839
    @revathis4839 ปีที่แล้ว +12

    அண்ணா உங்கலுட பேச்சுக்கு என் மனம் ஆறுதல் ரொம்பநன்றி😢😢

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍revathis

  • @brindharaji3552
    @brindharaji3552 ปีที่แล้ว +88

    உண்மைதான். சந்தோஷம்.முக்கியம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடவுளிடம் நம் கஷ்டத்தை ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்தால் போதும் நடப்பது தலமாகும். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மாலை வணக்கம்

    • @rajar2905
      @rajar2905 ปีที่แล้ว +2

      This is a good words .Thangk you...

    • @farsanamj5674
      @farsanamj5674 ปีที่แล้ว +2

      ❤❤supr

  • @manipk55
    @manipk55 7 หลายเดือนก่อน +2

    வா....வ் வ் வ் என்ன ஒரு அற்புதமான அன்யோன்யமான மனிதர் நீங்கள். இன்றைய சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற மனிதர்கள் தான் தேவை

  • @hiii2382
    @hiii2382 ปีที่แล้ว +8

    உங்கள் சிரிப்பை பார்க்கும் போது எல்லாம் புதிய நம்பிக்கை பிறக்கிறது நன்றி நண்பா ஆனால் சற்று பொறமையாகவும் உள்ளது என்னால் உங்களை போன்று அழகாக சிரிக்க முடியாவில்லையே ஆனால் நான் முயற்சி செய்வேன் உங்கள் சிரிப்புக்கு நன்றி

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 8 หลายเดือนก่อน +1

    மன உறுதி வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும். நன்றி டாக்டர்🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍user or8jj8zk2k

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +54

    ஆமாங்க டாக்டர்... நம்ம தோற்றம் எவ்வளவு தான் மாறினாலூம் நம்ம சிந்தனை, செயல், மனதை இளமையாக வச்சிருந்தால் எதையும் கடந்து செல்லலாம்❤👌👍 நன்றி 💕🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 ปีที่แล้ว +11

    நான் பார்த்த கேட்ட படித்த மிகச் சிறந்த தன்னம்பிக்கை தரும் பேச்சாளர் நீங்கள்
    வாழ்த்துக்கள் சகோதரரே💐

  • @banumathybanumathy5538
    @banumathybanumathy5538 ปีที่แล้ว +15

    உங்கள் பேச்சு கருத்து சிரிப்பு அத்தனையும் உற்சாகம் தருகிறது நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍Banumathy Banumathy

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o ปีที่แล้ว +2

    உயர்ந்த கருத்தை ஒப்பிக்கும் உத்தமா வாழ்க

  • @dhanalakshmi2474
    @dhanalakshmi2474 ปีที่แล้ว +7

    உண்மை நம் உடல் தான் கடைசிவரை கூட வரும் சூப்பர் 👌👌👌

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍dhanalakshmi

  • @mangalamkamalabai8722
    @mangalamkamalabai8722 ปีที่แล้ว +3

    தங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவைகள், அதனால் சிலருக்குப் பகிர்ந்து அவர்களை ஊக்குவிக்க பயன்படுத்தியுள்ளேன், மிக்க நன்றி

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@mangalamkamalabai8722

  • @rindrakumari7990
    @rindrakumari7990 ปีที่แล้ว +7

    அழகான தமிழில் எளிமையான ,வலிமையான ,தொய்த மனதை தூக்கி நிறுத்தும் அருமையான பதிவு..👌👏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍rindrakumari

  • @JothiAdavan
    @JothiAdavan ปีที่แล้ว +1

    உண்மை தான் டாக்டர் நான் எனக்கு என்று எந்த ஆசையும் வைத்துக் கொள்ளாமல் என் அம்மா அப்பா விருப்பத்துக்கு என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பிறகு கணவர் நல்ல இருக்க 47 வயது வரை தொழில் செய்து பின்பு குழந்தைகள் நல்ல இருக்க பசி தூக்கம் பாராமல் விதவிதமான உணவு சமைத்து அழகு பார்த்து எனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் சம்பாதித்து எல்லோரிடமும் கொடுத்து விட்டு இன்று வெறும் கையுடன் ஒரு நோயாளியாக நிற்கிறேன் அன்று உங்களை போல் யாரும் புத்தி சொல்லி கொடுக்கவில்லை சொன்னாலும் கேட்பேன் என்று தெரியவில்லை ஏன் என்றால் குடும்ப பாசம் கண்களைத் தடுத்து நிறுத்தி வைக்கும் இப்போது பட்ட பிறகு புத்தி வந்து என்ன செய்வது இப்ப இந்த பதிவு எனக்கு இன்னும் வாழ்க்கை முடியவில்லை இதற்கு பிறகும் வாழலாம் என்று சொல்லும்போது கேட்க சந்தோஷமாக இருக்கு ஆனால் நோய் வருமை வெறும் கையுடன் மீண்டும் தொழில் அமையுமா என்னால் முடியுமா நான் மீண்டும் வருவேன் என்று தெரியவில்லை ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 ปีที่แล้ว +24

    சார் நீங்கள் சொல்வது உண்மை தான் நம் ஆரோக்கியத்தை பார்த்து கொள்வது நம் கடமையாகும் இந்த பதிவுக்கு நன்றி சார் 🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +2

      👍MAADI VEETU SAMAYAL

  • @renukaperumal4794
    @renukaperumal4794 ปีที่แล้ว +3

    " ungaluku na iruken, enaku neenga irukinga"
    Intha varthai kooda solla aal illame ethanaiyo per irungakanga😢😢
    Thank you doctor ❤

  • @hameethabanu442
    @hameethabanu442 ปีที่แล้ว +18

    அண்ணா இந்த பதிவு நீங்கள் சொல்லும் போது தான் நான் என்னை இழந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன் எப்படி மீள்வது என்று புரியாமல் தவித்ததுக்குஉங்கள் இந்த பதிவு தான் எனக்கு உற்சாகம் தந்து நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PangajamMano
    @PangajamMano ปีที่แล้ว +5

    உங்களின் வார்த்தைகள் போதும் இந்த வாழ்க்கை என்ற நிலை மாறி வாழவேண்டும் என்ற எண்ணத்தை உறுவாக்குகிறது. நன்றி. ஆறுதலான பதிவு.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍user bi3jy1sh4v

  • @karthikkumarmagizhan5364
    @karthikkumarmagizhan5364 ปีที่แล้ว +7

    நம்ம உடம்பும்மனசும் ஆரோக்கியமா வச்சிகிட்டா சந்தோஷமா வாழலாம் எந்த ஒரு பிரச்சனைகளை தைரியமா எதிர்கொள்ளலாம் மிக்க நன்றி ங்க அண்ணா

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 ปีที่แล้ว +2

    சார் மிகவும் அருமையான விளக்கம் உண்மைதான் சார் கடைசி வரை நம் உடல் மட்டும் தான் நம் கூட வரப்போகிறது நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க💐💐💐💐💐💐💐

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 ปีที่แล้ว +7

    Ashwin Anna நல்ல வேலை எனக்கு 29 வயது Bachelor இப்போது இந்த வீடியோ பார்த்த பிறகு என்னை நான் திருத்திக்கொள்ள முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றிகள் அண்ணா

  • @malakrishnamurthy8100
    @malakrishnamurthy8100 ปีที่แล้ว +2

    அஸ்வின் தம்பி வாழ்க பல்லாண்டு உங்கள் பேச்சைக் கேட்டு கண் கலங்கி விட்டேன் இனி என் உடலை பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மையான வார்த்தைகள் நன்றி நன்றி நன்றி

  • @kavithakavi3069
    @kavithakavi3069 ปีที่แล้ว +3

    என்னால் இந்த வார்த்தையை சொல்லாமல் இருக்க முடியவில்லை you are absolutely correct sir நீங்க இந்த மாதிரி நிறைய பதிவு போடணும் thank you so much sir

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍kavithakavi

  • @nityas9695
    @nityas9695 5 หลายเดือนก่อน +2

    உங்களுடையா. பேச்சுகள். எல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@nityas9695

  • @suganyamani5227
    @suganyamani5227 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.‌.. புதிய சமுதாயம் உருவாக உறுதுணையாக இருக்கும் தங்களுக்கு நன்றிகள் டாக்டர்...

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Suganya Mani

  • @Mrshukurenai
    @Mrshukurenai ปีที่แล้ว +1

    மனித நேயம் மிக்கவர் .. . மனிதருள் மாணிக்கம்.

  • @charm98
    @charm98 ปีที่แล้ว +39

    Thank you so much Mr.Ashwin✨!Tears came as a young women who sacrifice her Life for family welfare you're such a Gem ! 🙏💆‍♀️its an energy booster

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +2

      👍ivalin rythm

  • @NarayanN-h4t
    @NarayanN-h4t ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நீங்க தான் நடமாடும் தெய்வம் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 ปีที่แล้ว +16

    மிகமிக நன்றாக சொன்னீர்கள் சூப்பர் சார்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Jegadeeswari

  • @sudhanalphonse2348
    @sudhanalphonse2348 ปีที่แล้ว +2

    Superb friend, my life is very failure, but that is my life starting point. தோல்வி எனக்கு (தோல்வி) இது தான் வாழ்க்கை என்று கற்றுக்கொடுத்தது. வாழ்கையை இப்போது happy ஆக, மகிழ்ச்சி ஆக, சந்தோஷமாக, வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    யோகா is best
    Small excercise is very best
    Food limit also is very very best.

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@sudhanalphonse2348

  • @thirumagalkothandaraman9859
    @thirumagalkothandaraman9859 ปีที่แล้ว +4

    Thank you Dr.Aswin Vijay Sir. You are Irai amsam. மற்றவர் நல்லா இருக்கணும் nu evlo அழகாக உண்மையான அன்போடு, உணர்வோடு நீங்க பகிரும் இந்த சொற்கள் அளவற்ற இறை சக்தி வாய்ந்த ஒன்று. வாழ்க வளமுடன்.... வாழ்க பல்லாண்டு...... தங்கள் வார்த்தைகளின் power அளவற்றது..... நன்றி நன்றி.....

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍thirumagalkothandaraman

  • @BhuvanaaNtc
    @BhuvanaaNtc 4 หลายเดือนก่อน +2

    My Role Model sir neenga😇

  • @gayathrig2309
    @gayathrig2309 ปีที่แล้ว +5

    நன்றி sir புரிய வைத்ததுக்கு கண்டிப்பா எனக்கு மாற்றம் ஏற்படுத்தும் ❤

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍gayathrig

  • @KkKk-o4j8c
    @KkKk-o4j8c 9 วันที่ผ่านมา

    என்னோட உலகமே என் குழந்தைங்க தான் சார் அவங்களுக்காக நான் எவ்வளவு கஷ்டம் வேணாலும் படுவேன் உங்க பேச்சு என் கண் கலங்க வச்சுருச்சு சார் மனசு ஆதரவா இருக்கு சார் உங்க வாய்ஸ் கேட்கும்போது மனசுக்கு இதமா இருக்கு சார் நன்றி

  • @tamilselviparamasivam7430
    @tamilselviparamasivam7430 ปีที่แล้ว +11

    Absolutely sir. I'm near to 50. Manasu innum 30 's la than sir irukku. Mom of two princess . Now a days I started walking & yoga. Hats off to you sir. Thank you so much sir.

  • @kavipapakavi9054
    @kavipapakavi9054 6 หลายเดือนก่อน +1

    பெண்கள் என்றாலே திருமணமான முதல் வாழ்க்கை அவ்வளவுதான் நாசமா போயிடும் திருமணமே பண்ணிக்காமல் இருந்தால் வாழ்க்கை நீங்க சொல்ற மாதிரி நல்லா இருக்கு

  • @vijinatraj902
    @vijinatraj902 ปีที่แล้ว +3

    சரியான நேரத்துல.... எப்படி sir.... கண்டிப்பா மாத்துறோம் நானும் அவரும்... Thank u 👍

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍vijinatraj

  • @chitradevi744
    @chitradevi744 ปีที่แล้ว +2

    அழகான தெளிவான விளக்கம் தம்பி. மிகவும் உபயோகமாகவும் உள்ளது. மிக்க நன்றி தம்பி.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน +1

      👍chitradevi

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน +1

      👍chitradevi

    • @chitradevi744
      @chitradevi744 7 หลายเดือนก่อน

      சொல்லுங்க தம்பி.

  • @livewithoviyam3616
    @livewithoviyam3616 ปีที่แล้ว +3

    உங்க சிரிப்பே positive va இருக்கு super ❤❤❤❤❤❤😊

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍livewithoviyam

  • @babysri6210
    @babysri6210 ปีที่แล้ว +2

    இறைவன் கொடுத்த வரம் நீங்கள் அருமையான பதிவு அற்புதம் நிறைந்த வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வந்தது என்பது உண்மை உண்மை உண்மை வரலாறு கலையும் அறிவியலும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளது என்று அர்த்தம் உள்ள கேழ்வரகு மாவு முழுமையாக பொறுப்பு வடிவமைப்பு விழித்திரை காட்சி பணி நிர்வாகி அணுக்கம் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் உள்ளது என்று பரிந்துரைக்கிறோம்👍🤝💗💐😍

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@babysri6210

  • @lakshmisarasvathid3924
    @lakshmisarasvathid3924 ปีที่แล้ว +3

    Yes true, I am 36 now as a homemaker, I spent my entire 15 years for kids, but after covid 19 lockdown I made a decision n started doing meditation n pranayama in the early morning , that bought me good positive vibes n now I ve pusuing my b. Ed degree , by coming April may I'll be completing it n I'll get my dream job as a teacher, age is never a barrier only our thinking n habits make a differnce, just give a small step towards ur goal n u can achieve it.

    • @ibtashab
      @ibtashab ปีที่แล้ว

      Best wishes 🎉

  • @mahi2625
    @mahi2625 ปีที่แล้ว +1

    டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 👍

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@mahi2625

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 ปีที่แล้ว +7

    Very big motivation for me
    Yes I should change myself 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍lakshmisivaraman

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 ปีที่แล้ว +6

    I thank your parents for giving us wonderful humanbeing .I personally thank your mother for brought up a good human for our society. Thank you Doctor.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍poisollameiyarpriya

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உன்மை டாக்டர் நன்றி 👌 👌

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@annamayilganesh2919

  • @rekhaanand6176
    @rekhaanand6176 ปีที่แล้ว +6

    Thank you sir....i really got a good message in the right time..i literally cried on hearing your warm words.....

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Rekha anand

  • @sankarisankari28
    @sankarisankari28 ปีที่แล้ว +7

    Excellent words Dr. Thanks for your motivation speech.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Sankari Sankari

  • @murugadossdoss3101
    @murugadossdoss3101 ปีที่แล้ว +1

    என் மனம் தடுமாறும் போதெல்லாம் உங்கள் சொற்பொழிவுகளை தேடுகின்றேன்.

  • @decemberflowers8584
    @decemberflowers8584 ปีที่แล้ว +5

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 ปีที่แล้ว +1

    சின்ன சின்ன செய்தியாளர் இருந்தாலும் ரொம்ப அருமை நன்றி.

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@vkmoorthy4646

  • @boopathikrishnasamy2123
    @boopathikrishnasamy2123 ปีที่แล้ว +5

    Yes Doctor, you are absolutely correct ❤😢

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Boopathi Krishnasamy

  • @mariaponniah390
    @mariaponniah390 ปีที่แล้ว

    Exactly Dr. I am over 60 and am on this journey. பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுந்து வருவதற்கும் அப்பாற்பட்டது எனது வாழ்க்கை. பிள்ளைகள் அருமையான குணங்களோடு வளர்ந்திருக்கிறார்கள். கடவுளுக்குத்தான் இதற்கான நன்றியை நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களை வளர்த்தெடுப்பது மிகவும் சந்தோஷமான விடயம். பிள்ளைகள் கடவுள் தரும் பரிசு. அவர்களை கடவுளை நேசிக்கும் பிள்ளைகளாக வள்ர்த்தெடுப்பது எங்கள் கடமை. பிள்ளைகள் என்னை வேதனைப்படுத்தியதில்லை. But rest of the world.

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 ปีที่แล้ว +12

    I think it is a most excellent video in 2023 ..especially for struggling parents for their children ..yes the one word is key whatever we suffer our children should not ..exactly dr ....good vibe and positive tonic to us ...dr

  • @muthulechimi5825
    @muthulechimi5825 ปีที่แล้ว +1

    இந்த உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி.. தொடர்ந்து செயலாற்றுங்கள்.. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்கள் வார்த்தைகள் போய்ச் சேர இறைவன் அருள் புரியட்டும்.. என் வயது 65... இதைக் கேட்டதும் எனக்கு 20 வயது குறைந்தது போல் தெரிகிறது.. நன்றி..

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@muthulechimi5825

  • @pugazhendi-sp3zw
    @pugazhendi-sp3zw ปีที่แล้ว +8

    As usual positive vibes from dr Ashwin sir😊😊😊

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍pugazhendi

  • @DshajahanDshajahan-f3n
    @DshajahanDshajahan-f3n หลายเดือนก่อน

    டாக்டர் காலை வணக்கம். வாழ்க்கை வாழ்வதற்கு வயது வரம்பு தடை அல்ல. இன்றைய மனிதன் நாளை இல்லை. என் மனம் விரும்பும் பெண்ணோடுதான் எனக்கு வாழ ஆசை. இது எத்தனை பேர் லைக் குடுக்குறீங்க.😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @renukavictor8634
    @renukavictor8634 ปีที่แล้ว +1

    Mikka arumai. Nalla padhivu.
    God bless you my son. இந்த உண்மை தெரிந்தாலும் பிறர் சொல்ல கேட்கும்போது எவ்வளவு உண்மையான இனிமையான இதமான செய்தியாக இருக்கிறது!❤😊😊

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍renukavictor

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍 renukavictor

  • @ansuthabanu
    @ansuthabanu ปีที่แล้ว +5

    It's truly sir thanks for your support ❤🎉💖💖💗💖💖💗💗💖💐

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Ansutha Banu

  • @ShanthiniSivapalan
    @ShanthiniSivapalan 2 หลายเดือนก่อน +1

    அழகான பேச்சு எல்லாம் அழகு from srilanka

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@ShanthiniSivapalan

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 ปีที่แล้ว +13

    I'm respect your kind words, dr! that's absolutely awesome post dr. I believe that suffering has increased my endurance while I'm on this life journey. i learn more from the hard times and appreciate the good times. thankyou dr happy weekend 🙏🙂❤️

  • @bilinku_army
    @bilinku_army 10 หลายเดือนก่อน

    உண்மைதான் டாக்டர். உங்கள் பதிவை பார்த்ததும் நம்பிக்கை வருகிறது. நன்றி டாக்டர்🎉🎉🎉❤❤❤

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍blinku army

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 ปีที่แล้ว +5

    Awesome speech dr brother. Thank you for your kindness.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Shenbaga Valli

  • @rathikaramarao3038
    @rathikaramarao3038 ปีที่แล้ว +2

    Thank you very much Dr.Ashwin Vijay 😊🙏

  • @hemnasri9135
    @hemnasri9135 ปีที่แล้ว +5

    It's true heart touching words brother 🙏
    Thank u ☺

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Hemna Sri

  • @u.v.yaswanthlifestyle388
    @u.v.yaswanthlifestyle388 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரா

  • @b.c.manjula1159
    @b.c.manjula1159 ปีที่แล้ว +5

    Really all your postings are filled with positivity and energetic. I find a different individuality in you . Hats off to you Sir.🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 B . C Manjula

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 ปีที่แล้ว

    ரொம்ப,ரொம்ப நன்றி டாக்டர் இது எனக்கான பதிவு இலங்கையயில் இருந்து பத்மநாதன்.

  • @lathachandran9129
    @lathachandran9129 ปีที่แล้ว +5

    நன்றி யைத்தவிர வேறென்ன சொல்வது❤
    We are lucky to have such a wonderful person with us
    Heartfelt thanks sir🎉

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@lathachandran9129

  • @ffttamilan7469
    @ffttamilan7469 ปีที่แล้ว +1

    நீங்கள் உண்மையில் தெய்வம் சார்

    • @simtamil
      @simtamil  8 วันที่ผ่านมา

      👍@@ffttamilan7469

  • @kalaivani4867
    @kalaivani4867 ปีที่แล้ว +12

    Every day you are making some difference in the way we look into our lives. Such a selfless service you are doing to all individuals..such a positive vibes in your thoughts and in your speech. Thank you so much..

  • @asokanchakra1186
    @asokanchakra1186 ปีที่แล้ว +1

    Yes. Dr. I am 67,Tis Is only Number. I am 5children with qualified humanity and service in there Society. But I'm live with children energetic leading my LIFE. Tq ur post.

  • @geethakarthik1090
    @geethakarthik1090 ปีที่แล้ว +11

    Beautiful message brother...needy message for those who are in 40s n 50s too...we surely lose ourselves somewhere in the journey...but finding ourselves back can happen at any time..i feel for those who watch this video, surely this day is the beginning of it...
    Super..God bless you...

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍geethakarthik

  • @chandralekha1992
    @chandralekha1992 ปีที่แล้ว +1

    நான் கவலைபடும் போதெல்லாம்
    உங்களுடைய
    வார்த்தைகள்
    ஒரு உத்வேக்கத்தை கொடுக்கும்
    நன்றி

  • @raghavendharsekar8478
    @raghavendharsekar8478 ปีที่แล้ว +6

    Beautiful message from the video. This is a must watch for Parents, kids and everyone. ❤❤❤

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍raghavendharsekar

  • @Rani-l4j9t
    @Rani-l4j9t 27 วันที่ผ่านมา

    நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்னைப் பற்றியும் கவலைப்படுவதில்லை வசதியான குடும்பத்தில் பிறந்தேன் கவலை தெரியாமல் வளர்ந்தேன் எல்லோரும் வேண்டுமென்று நினைத்தேன் அதற்கு கடவுள் கொடுத்த தண்டனை இந்த தனிமையை நான் தான் ஏற்றுக் கொண்டேன் யாரும் எனக்கு கொடுக்கவில்லை மனப்பூர்வமாக ம்ம்

    • @Rani-l4j9t
      @Rani-l4j9t 27 วันที่ผ่านมา

      என் சிரிப்புக்கும் அழகைக்கும் ஒரே மருந்து பாடல் மட்டும் தான் ஆறு வருடமாக

  • @vishal3872
    @vishal3872 ปีที่แล้ว +4

    Hello sir really happy to see your video after a long time keep up your good work ❤❤❤

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Vishal

  • @PushpaSuhana
    @PushpaSuhana ปีที่แล้ว

    எனக்கு மனசு சரில்லாத போது உங்கள் பதிவு. எனக்கு மன நிம்மதியை கொடுக்கும்

  • @muhammedyoonus2942
    @muhammedyoonus2942 ปีที่แล้ว +4

    Hi Dr Aswin..
    You come in videos like minnal vaagam on shorts and give wise advises where that related person is listening and is born back with that wisdom advices. I'm one of that specially this video topic was required at the present moment of my life.
    No words to say, but u are just doing a wonderful service.
    And just wondering wen we meet u via videos we get soo much good energy vibe from u just wondering how blessed your physical surrounding wud.
    All credit goes to your parents to make in as a Son like you !!!
    Love and support from Srilanka

  • @LakshmiChandran-eu5mo
    @LakshmiChandran-eu5mo ปีที่แล้ว

    உங்களோட விடியோ எல்லாம் ஒரு நம்பிக்கை குடுக்குது சார் நன்றி

  • @mythilirajagopal1197
    @mythilirajagopal1197 ปีที่แล้ว +5

    Very true.. u made my day doctor. Loads of love.. came across this when I need the most.. ❤ love to youtube. I always wonder how things pop-up when I go thru stuffs(annoyed or worried).. but today I thank youtube for bringing this to me

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍mythilirajagopal

  • @s.sujithkanna9698
    @s.sujithkanna9698 ปีที่แล้ว

    மிக சிறப்பான உண்மையான பதிவு வாழ்க சார் வாழ்க பல்லாண்டு

  • @bisleenajasmine3805
    @bisleenajasmine3805 ปีที่แล้ว +2

    your words are always connected to me.. u are just saying things like my uncle ... v missed him in Corona time bt somehow by you and your words, his presence is coming with me.. thank u

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 Bisleena Jasmine

  • @bhavanisiva2514
    @bhavanisiva2514 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தை எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது நன்றி சார்

  • @preethisomu2006
    @preethisomu2006 ปีที่แล้ว +5

    True, will surely take it as an inspiration. Most required for each and every one who sacrificed their ambition for someone's well being. You motivate us🎉

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍preethisomu

  • @banumurugan6730
    @banumurugan6730 ปีที่แล้ว

    எனக்காக சொன்னது போல் தெரிகிறது ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

  • @SuperBarrichelloChannel
    @SuperBarrichelloChannel ปีที่แล้ว +15

    Change the mind, change the world 🌍 Thanks you, brother 🙏🏽

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍Suresh Kumar

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 9 หลายเดือนก่อน

    திரும்பி பார்த்தால் ஒன்றுமே இல்லை வாழ்க்கை யில்❤❤❤❤

  • @PriyaPriya-vm7xl
    @PriyaPriya-vm7xl ปีที่แล้ว +4

    Anna super speech 🌹

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Priya priya

  • @sumathisripathi4415
    @sumathisripathi4415 ปีที่แล้ว

    Vibrant positive speaker with a charismatic expression. Appreciated

  • @darshini6583
    @darshini6583 ปีที่แล้ว +4

    Thank you so much for your motivational speech sir...sure we will follow as per your words 💚

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍Darshini

  • @madasameee1
    @madasameee1 ปีที่แล้ว +2

    you have an angel in you , so wise and so friendly 😊

  • @sathyasivasakthi1327
    @sathyasivasakthi1327 ปีที่แล้ว +4

    Sure 100% 💯 I agree with you. Energy enhancer, Your incredible words are always respectable......Swear to follow with a positivity that you are there for us!!!!!! May God bless you sir

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Sathya Siva Sakthi

  • @johnwickspd9265
    @johnwickspd9265 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார். நானே என்னிடம் பேசுவது போல் உள்ளது உங்கள் பேச்சு. உங்கள் சமூகப்பணி அளப்பரியது. தொடரட்டும். "இவன் தந்தை என்னோற்றான்" என வாழ்கிறீர்கள்..