நமஸ்காரம் மாமி சூப்பர் டிஷ்,மாமி உங்கள பார்க்கும் போது ஒரு அமைதி மனசுக்குள் வருகிறது எவ்வளவு தாழ்ச்சி உங்களிடம் படிப்பு பணம் பதவி இதெல்லாம் இந்த வயதில் ஓயாமல் உழைக்கும் உங்களை பார்த்து வெட்கப்படும் மாமி உங்களின் ஈடுபாடு யாரையும் குறைசொல்லாத நல்ல மனது எல்லாரும் எல்லாம் கத்துக்கணும் வீட்ல செய்யணும் என்ற வழிகாட்டல் ரொம்ப நல்ல விஷயம்,தாயே உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
மாமி இது கேரளத்தில் ரொம்பச் செய்வாங்க 6 மாதம் வரை வெச்சுக்கலாம் ஆனா தேங்காயை இன்னும் நல்ல சிவப்பு கவர்னரும் வரை வறுக்கனும் உரலில் இடிப்பில் இடிக்கும் போதே இதில் எண்ணெய் பிரிந்து வந்திடும் ஆனா மிக்ஸியில் அரைத்தால் அவ்வளவு டேஸ்ட் இருக்கும்ன்னு தெரியல உங்க முறையில் ஒருமுறை செய்து பார்கிறேன் இதற்கு கேரளத்தில் தேங்காய்த்துருவல் சொல்வாங்க
மிக சிறப்பாக செய்யகிறீர்கள், கேரள ஸ்பெஷல் இது
வணக்கம்.மாமி.அருமைஇதைநானும்செய்து.பார்க்கிறேன்
வணக்கம் மாமி 🙏. நல்ல ஆரோக்கியமான பொடி . அருமை 👌 நன்றி 👏🌹
The correct principles of cooking. Asafoetida is not used when Garlic is used. Great.
Yes, you are right.
What mixie brand, you using Mami. Thanks ❤️
Instead of raw coconut we can use kopparai coconut know what's the diffarent
நமஸ்காரம் மாமி சூப்பர் டிஷ்,மாமி உங்கள பார்க்கும் போது ஒரு அமைதி மனசுக்குள் வருகிறது எவ்வளவு தாழ்ச்சி உங்களிடம் படிப்பு பணம் பதவி இதெல்லாம் இந்த வயதில் ஓயாமல் உழைக்கும் உங்களை பார்த்து வெட்கப்படும் மாமி உங்களின் ஈடுபாடு யாரையும் குறைசொல்லாத நல்ல மனது எல்லாரும் எல்லாம் கத்துக்கணும் வீட்ல செய்யணும் என்ற வழிகாட்டல் ரொம்ப நல்ல விஷயம்,தாயே உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
அருமையாக சொல்லி இருந்தீங்க ❤❤❤❤❤
மிக்க நன்றி.
Unga samayal ellamae arumai
அருமை மாமி
Appreciate Mami's efforts to share her culinary expertise! Well done to you Mami..
Super மாமி.
தேங்காய் சம்மந்தின்னு சொல்வாங்க
Excellent mam
Supparma
Superமாமி👌
Thank you mami
Excellent mami. Thanks a lot for the receipe.
Poondu pachai vasanai varatha?
Varathu.
மாமி மிளகு குழம்பு செய்து காட்டுங்கள்
Super arumai namaskarankal
Poondu pachaya potta kettu pogatha nga mami
Kettu pogathu.
Super recipe Mami ❤
மாமி நமஸ்காரம்
புளிவிட்டு செய்யும் பிடிகருணை மசியல் Recipe போடுங்கோ. Thanks
கட்டாயம் போட சொல்லுவோம்
Super mami
kadai super. What kadai is this?
Iron kadai.
I am waiting for this recepe
தேங்காய் மிளகாய்பொடி மாதிாி இருக்கு. சம்மந்தி என்றால் என்ன அர்த்தம்?.
Ellu
@@kanthimathirani1006 நீங்க என்ன பொருள்கள் சேர்ப்பீர்கள்?
Chatney
துவையல்
Garlic and tamarind raw is it ok Mami or will slightly roast
Please watch at 7:17 minutes of the video . Garlic and tamarind to be added raw
It's your wish.
Use small mixi jar for less quantities.
SUPER PODI MAAMI👌🏻👌🏻
Excellent mami 👌 tasty recipe
Super ❤
மாமி இது கேரளத்தில் ரொம்பச் செய்வாங்க 6 மாதம் வரை வெச்சுக்கலாம் ஆனா தேங்காயை இன்னும் நல்ல சிவப்பு கவர்னரும் வரை வறுக்கனும் உரலில் இடிப்பில் இடிக்கும் போதே இதில் எண்ணெய் பிரிந்து வந்திடும் ஆனா மிக்ஸியில் அரைத்தால் அவ்வளவு டேஸ்ட் இருக்கும்ன்னு தெரியல உங்க முறையில் ஒருமுறை செய்து பார்கிறேன் இதற்கு கேரளத்தில் தேங்காய்த்துருவல் சொல்வாங்க
😂
😊⁸😊😊
நீங்க என்ன பொருள்கள் சேர்ப்பீர்கள்?
0😊
3@@shyamaladevi2882
Super podi mami thank you
Amma super maa ❤❤❤❤❤❤
Superma
Bes best romba pramatham.
Super
Super Mami❤
Super podi mami
Very nice thanks
பூண்டு இல்லாமல் பண்ணலாமா ராஜி கணபதி
பண்ணலாம்.
👍
Ithu Kerala chammadhi podi. chammadhi yendral chutney thool aakkum.
Nandri amma
Garlic should be avoided
It is based on needed.
Ft bio
.
Vasantha
கல்லுப்பு வறுப்பது சுத்தி முறை அதிலுள்ள நீர் வற்றிவிடும் பொருள் கெடாது🎉
மிகச் சரி.
🎉🎉🎉🎉
மாமி இது கேரள சம்மந்தி
சம்மந்தி பொடினா என்ன?
CHAMMANDI IN MALAYALAM MEANS THUVAYAL IN TAMIL...CHAMMANDI PODI IS THUVAYAL (DRY VERSION) PODI
அருமை மாமி
Super
Super mami
Super