Kummuti adupu eeya sombu rasam | கோடி நன்மைகள் தரும் கும்முட்டி அடுப்பு ஈய சொம்பு ரசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 225

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 11 หลายเดือนก่อน +3

    அனைத்து செய்முறைகளையும் படிப்படியாக விளக்கும் விதம் அருமை.உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.தங்கள் பணி தொடர ஆண்டவன் அருளட்டும்

  • @kamakshimurali7403
    @kamakshimurali7403 11 หลายเดือนก่อน +6

    Super mami. அதுவும் மழை நாள் சுட்ட அப்பளம் ஈயம் சொம்பு ரசமும் தேவாமிருதம் தான்.❤

  • @mangalamn903
    @mangalamn903 11 หลายเดือนก่อน +48

    அப்போது நான் சிறியவளாக இருந்தபோது அம்மாவிறகு அடுப்பு, வெங்கல பானை சாதம்,கல்சட்டி சாம்பார், குழம்பு,உருளியில் பருப்பு வேகவைக்க, பாயசம், ஈயச்சொம்பு ரசம்,இரும்பு வாணலியில் கறி வதக்கல் செய்வார்கள்😊❤அந்த நினைவுகளை மாமி திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள்🙏🙏🌷

    • @vasanthirajan7213
      @vasanthirajan7213 11 หลายเดือนก่อน +3

      எனக்கு 43 வருஷங்கள் முன்னாடி என்நாத்தனார்குமுட்டி அடுப்பு மூட்டுவது எப்படிஎன்று சொல்லிகொடுத்தார்கள் பழைய நினைவுகள்

    • @anuratharaghavan9401
      @anuratharaghavan9401 11 หลายเดือนก่อน +1

      என்பாட்டியெல்லாம்குமுட்டியில்
      தான்சமைப்பார்கள்அ.அந்த‌நாள்ஞாபகம்.

    • @lalithalalitha4672
      @lalithalalitha4672 10 หลายเดือนก่อน

      Eayasombu eppady alichinu iruku ippo black oh irukey what tips pls send answer

    • @srinivasanarayananparthasa9219
      @srinivasanarayananparthasa9219 10 หลายเดือนก่อน

      என் அம்மா அந்த காலத்தில் செய்தது இன்று என் மகனும் மனைவியும் செய்கிறார்கள்

    • @devakunjarinatarajan4996
      @devakunjarinatarajan4996 10 หลายเดือนก่อน

      இரசப்பொடி செய்தவிதம் கல்ச்சட்டி பருப்பு இரசம் கும்முட்டி அடுப்பு செய்முறை சொன்ன விதம் அருமை. எனது ஆச்சியை (பாட்டி) நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி மாமி

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 11 หลายเดือนก่อน +5

    Unmai தான் Amma Andha kalathu pathirangalum aduppum parkavae bramippa irrukku. Neenga இத சொல்லி குடுக்கற vidham migavum arumai. வாழ்த்துக்கள் Amma vanangukiraen.

  • @shanthiranga30
    @shanthiranga30 11 หลายเดือนก่อน +1

    எங்காத்துல எங்கம்மா தினமும் குமட்டி அடுப்புல கோதாவரி குண்டுனு சொல்ற சுன்ன வெங்கல பானைல தான்
    பருப்பு போடுவா, ராத்திரிக்கு பசும்பால் காச்சுவா அப்பளாம் சுடுவா. நாங்கல்லாம்
    பலாக்கவட்டைய குமட்டி அடுப்புல சுட்டு
    சாப்டுவோம்.
    அருமையா இருக்கு மாமி உங்க சமையல் பக்குவமும் நீங்க சொல்லித் தர அழகும்.

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 11 หลายเดือนก่อน +1

    என் அம்மா, பாட்டி என் நினைவில்கொண்டுவந்துவிட்டீர்கள் மாமி ஈயக்குண்டு அடுப்பில் வைத்தால் உருகிவிடும் அதை நான் நேரில் பார்த்தவள் ஆனால் தாங்கள் அடுப்பில் வைத்து ரசம் அருமை அருமை சூப்பர்

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு. எங்கள் வீட்டிலும் இது போல் ஒரு அடுப்பு உள்ளது. அதனை எப்படி பற்றவைத்திருப்பார்கள் என்று குழம்பிபோயி குந்தோம் விளக்கம் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அம்மா

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 11 หลายเดือนก่อน +1

    Very clear explanation innum Niraya recipes podunga sundakkai pitley gothsu narthaelaipodi or vepalakatti milagai oorugai

  • @pramilavel1739
    @pramilavel1739 10 หลายเดือนก่อน +3

    Kummit stove details very nice

  • @radha.vradhika.v2193
    @radha.vradhika.v2193 11 หลายเดือนก่อน

    Super mami neeha 60. 80. Gap. Vaazhtntha பெரியவர்கள் என் அம்மா குமிடி விறகு அடுப்பு gas அடுப்பு ஸ்மாsamaithivittu iraivanadi serthu vittargal

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 11 หลายเดือนก่อน +2

    Thanks for showing traditional cooking. With what do u wash this eeya Chombu so as to be shining like this.

  • @JayashreeAiyer
    @JayashreeAiyer 11 หลายเดือนก่อน +1

    ஈய சொம்பு ரசம் சூப்பர் மாமி எங்க அம்மா சமைக்கப் மாதிரி இருந்தது ❤

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் மாமி 🙏 ஈயசொம்பை பார்க்கும் போது எங்கள் வீட்டில் இருந்த சொம்பு தான் நினைவுக்கு வருகிறது. ரசம் சூப்பர் 👌 நன்றி 👏❤️

  • @Keerthi-dr9so
    @Keerthi-dr9so 11 หลายเดือนก่อน +1

    ரெம்ப நன்றி பாட்டி மா ❤ரெம்ப நல்லா இருக்கு நீங்க பன்றது எல்லாம்

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 11 หลายเดือนก่อน +2

    ரசம் வைப்பது எப்படி என்று மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள் அம்மா உங்களுக்கு இயற்கை எனும் இறை நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 11 หลายเดือนก่อน +3

    Dear Thangam Mami, very happy to see your demonstration.About all our old traditions. Yes,because of our elders, we r living a healthy life. Very happy to see your beautiful display. Thanks. God bless you a happy,healthy long life.🙏🏼🙏🏼💐💐

  • @orkay2022
    @orkay2022 11 หลายเดือนก่อน

    Amam mami we all have taken that adi vandi sadham. Adhuvum Amma kaiyala kalandhu kodukkukum bodhu Chumma .devamruthama irukkum.ninaivu paduthinadharku nanri🙏

  • @parimalasridharan6093
    @parimalasridharan6093 11 หลายเดือนก่อน +5

    Kummiti eyya sombu rasam. Super. I have tasted and enjoyed this in my younger days. I really miss this. I wish the younger generation gets at least one chance to taste this

  • @pdamarnath3942
    @pdamarnath3942 7 หลายเดือนก่อน +1

    எத்தனை வருடங் களுக்கு பிறகு பார்க்க முடிந்தது ? மிக்க மகிழ்ச்சி

  • @muruganc4950
    @muruganc4950 11 หลายเดือนก่อน +2

    நான் அக்ராகார தெருவில் பிறந்து வளர்ந்தவன் இதைப் பார்த்தவுடன் சரசுவதி பாட்டி, ருக்மணி பாட்டி செல்லமா பாட்டி நினைவு நன்றி 🙏

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 11 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு பழைய நினைவுகள் பாட்டி அம்மா கைப்பக்குவம் சமையலறை இழுத்து சென்று விட்டது.நன்றி.

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 11 หลายเดือนก่อน +3

    அருமை மாமி. மலரும் நினைவுகள்.மணக்க மணக்க ஈயச்சொம்பு ரசம் 👌

  • @gajavasanth4088
    @gajavasanth4088 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕. அம்மா. அருமை அருமை🎉🎊🎉🎊

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 11 หลายเดือนก่อน

    Mami super. Enaku chinna vayasu niyabakam varuthu. En amma kumutti adupil than samaippa. Super ahh irukum. Antha ninai varudhu.

  • @ramgow9653
    @ramgow9653 11 หลายเดือนก่อน +1

    Excellent super true rasam namaskarankal

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 11 หลายเดือนก่อน +1

    சிறப்பு அருமையான பதிவு ஆமாம் உண்மை மாமி

  • @arunkumarv8454
    @arunkumarv8454 11 หลายเดือนก่อน +2

    அம்மா super maa

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 11 หลายเดือนก่อน +2

    Namaskaram Mami. Traditional rasam.Tempting. Really superb.very nice to see this video. Thank you so much Mami for sharing.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 9 หลายเดือนก่อน

    Good recipe on Rasam (prepared on Iyam chombu) well done n keep it up. Thanks.

  • @lakshmir2505
    @lakshmir2505 11 หลายเดือนก่อน +1

    All items very nice mami thank you very much

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 11 หลายเดือนก่อน +1

    ஈயம் சொம்பு ரசம் அருமை மாமி

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 หลายเดือนก่อน +1

    நன்றி மாமி அருமை👌🙏

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 11 หลายเดือนก่อน +2

    At this age doing wonderful job

  • @selvisiva2672
    @selvisiva2672 11 หลายเดือนก่อน

    Super mami u r using this adduppu teaching super super mami how to making rasam step by step super super super 🎉🎉🎉

  • @maliniramz494
    @maliniramz494 11 หลายเดือนก่อน +2

    Where do we get kumati now a days. Food cooked in kumati will be nice and super.

    • @vasanthiravi7239
      @vasanthiravi7239 10 หลายเดือนก่อน

      it is available everywhere. Pl try in old shops where they sell brass and bronze vessels.

  • @pankajams383
    @pankajams383 11 หลายเดือนก่อน +1

    Super rasam mami. Thinking of my mother...she used to prepare in the same way. Romba thanks mami.

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 11 หลายเดือนก่อน

    Namaskaram Mami. Very nice pazlaye kalathu method.vazgha valamudan

  • @bhartisriram7064
    @bhartisriram7064 11 หลายเดือนก่อน +1

    Eeya chombu pudhusu pila pala pala nnu irukke, epdi maintain panrelnu konjam sollungo, pazhakkinavudan karuththuvidugiradhu,

  • @jetraders8968
    @jetraders8968 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 11 หลายเดือนก่อน +1

    Super ji.Enga ma samaipanga.Nan vesirieal ceesuven.Sambr podi Rasa podi and idli podi podungama tomarrow.I am workingm4th time asking ji

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 11 หลายเดือนก่อน +3

    நமஸ்காரம் அம்மா கரி அடுப்பில் நானும் சமையல் பண்ணியிருக்கிறேன் கறிஅடுப்பில் சமைத்தால் அருமையாக இருக்கும்

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 11 หลายเดือนก่อน +1

    Super a irukum.Thank you for posting this recipe.

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 11 หลายเดือนก่อน +2

    Very nice mami, ignited old memories when we ate healthy food and remained healthy. 👍👍👌👌

  • @anjuammivasu
    @anjuammivasu 9 หลายเดือนก่อน +1

    Yengha veetley ippavum swamy nyvedhyam kymutty illa samachadhudhaan. Easy way is to put two or more karpooeam in coal. Put little ghee. It's enough.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 11 หลายเดือนก่อน +2

    வெண்கலம், பித்தளை வெள்ளீய முலாம் பூசி பயன் படுத்துவது நமது நலம் மேலோங்கும்

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 11 หลายเดือนก่อน

    பயனுள்ள பாரம்பரிய தகவல்கள்

  • @G12666
    @G12666 10 หลายเดือนก่อน

    Old is gold👌ஈயச்சொம்பை எப்படி வெள்ளியைப் பளிச்சென்று வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  10 หลายเดือนก่อน

      மண் சேர்த்து தேய்க்காமல் இருந்தால் அப்படியே இருக்கும்.

  • @Sankari-u5v
    @Sankari-u5v 11 หลายเดือนก่อน +3

    Super mami. Enjoyed watching it

  • @user-hr3oc4nb8c
    @user-hr3oc4nb8c 11 หลายเดือนก่อน +1

    Namashkaram super mami

  • @devimuthu5206
    @devimuthu5206 11 หลายเดือนก่อน +1

    Super Mami malarum ninayvugal

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 11 หลายเดือนก่อน

    Super Amma . I have seen my grand ma and mother cooking .

  • @geethasriram4761
    @geethasriram4761 9 หลายเดือนก่อน

    After seeing this i remember my mother

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 9 หลายเดือนก่อน

    Very tasty rasam, my favorite rasam, thanks for sharing,

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 หลายเดือนก่อน

    Thanks for sharing. Unga channel la thattai receipe podunga

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 11 หลายเดือนก่อน +1

    பிரமாதம் மாமி

  • @theaverageibstudent8416
    @theaverageibstudent8416 11 หลายเดือนก่อน +1

    Thanks Mami for this traditional recipe. Good narration.

  • @VG2403
    @VG2403 11 หลายเดือนก่อน +1

    Superb Mami thanks 🙏

  • @sankarganesh3237
    @sankarganesh3237 10 หลายเดือนก่อน +2

    எனக்கு அந்த அடுப்பு ஈய குண்டா ரெண்டும் தறீங்களா உங்க ஞாபகமா பாதுகாப்பேன்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக தருகிறேன்😄

    • @sankarganesh3237
      @sankarganesh3237 9 หลายเดือนก่อน

      ஒரு பத்து ரூபாய் பத்திரத்தில் எழுதி தந்துடுங்கம்மா குண்டாவும் அடுப்பும் எனக்குத்தான் ❤️🙏

  • @ushasunil5916
    @ushasunil5916 11 หลายเดือนก่อน +1

    Mami, this kitchen is very nice and thanks for sharing great cooking

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 11 หลายเดือนก่อน

    Super mami. My mother used to prepare like this. Arumai. Good explanation for beginners. Tq mami

  • @favouritevideos1517
    @favouritevideos1517 11 หลายเดือนก่อน

    ROMBA NANNA IRUKKU MAMI
    NAMASKARANGAL

  • @kalpanavij3492
    @kalpanavij3492 11 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @mangalamn903
    @mangalamn903 11 หลายเดือนก่อน +3

    நான் சிறியவளாக இருந்தப்போ கும்முட்டி பத்தவைத்து உருளியில் பருப்பு வேகவைத்துவிட்டு ஸ்கூல் போவேன்😊❤

  • @radhakannan8190
    @radhakannan8190 11 หลายเดือนก่อน

    Mami nee ha seira samayalo palagaramo super ❤❤❤

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 11 หลายเดือนก่อน +3

    Very precious Mami🙏❤️

  • @nagarajdn7385
    @nagarajdn7385 11 หลายเดือนก่อน

    Mam, for showing Kumti adapt & preparation of rasam. We will adopt.

  • @ganeshtup633
    @ganeshtup633 11 หลายเดือนก่อน +1

    அருமைங்க மாமி

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 7 หลายเดือนก่อน

    Thank you maami thanks for making this video

  • @lakshmiganesh3482
    @lakshmiganesh3482 11 หลายเดือนก่อน +1

    ஜோர். பழைய நினைவுகள் வந்து செல்கின்றன ❤

  • @rajendrampankjamsuper8325
    @rajendrampankjamsuper8325 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் அந்த நாள் நாபம் வந்ததேதே

  • @m.shankar6694
    @m.shankar6694 11 หลายเดือนก่อน

    🎉kamalalayam vadakarai.pattimma gnapagam vanthutothu aneganamaskaram mami

  • @vidyabhat3977
    @vidyabhat3977 11 หลายเดือนก่อน +1

    How to clean eeyasombu mami? It is very clean

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  10 หลายเดือนก่อน

      We should clean without adding sand.

  • @usharao8676
    @usharao8676 11 หลายเดือนก่อน

    Namaskaram mami... Naan.pirandu vallandadu Ellam Madurai .enga attula samyal Ellam kumutti virahu adupu I dil taan madi yodu samaitargal .en patti chitti attai ..romba nall kazitu marupadiyum parkiren ....

    • @maheswarans812
      @maheswarans812 11 หลายเดือนก่อน

      Madi na enna sis.. kindly tell..

  • @jeevanandham2528
    @jeevanandham2528 10 หลายเดือนก่อน +1

    Lead poison ஆகாதுங்களா..??

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  10 หลายเดือนก่อน

      வெள்ளீயம் poison ஆகாதுங்க.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 11 หลายเดือนก่อน +1

    👌explanation mami

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 11 หลายเดือนก่อน

    Also tell us traditional combination of dishes you used to make. I feel I’m cooking sambar and one curry everyday..

  • @lathamurugan5560
    @lathamurugan5560 11 หลายเดือนก่อน

    Naaku urugiradhu maami. 😢😢😢 vazhga valamudan

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 11 หลายเดือนก่อน

    Nice eeyachombu rasam mouthwatering . Thank you mami

  • @saranyameena2644
    @saranyameena2644 11 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு கல் சட்டி, இரும்பு பாத்திரம் இவைகளில் சமைக்க தெரியவில்லை, நீங்கள் இதுபோன்று பாரம்பரிய பாத்திரங்களில் சமைத்து காட்டினாள் எங்களுங்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 11 หลายเดือนก่อน +1

    Nandri Mami❤

  • @jamuna9483
    @jamuna9483 11 หลายเดือนก่อน

    Amma onmaileyea super

  • @jayashreesrinivasaraghavan8522
    @jayashreesrinivasaraghavan8522 11 หลายเดือนก่อน +1

    Awesome Mami taking us back to the roots

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 11 หลายเดือนก่อน

    What u said is very true....happy that I have enjoyed it

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 หลายเดือนก่อน +3

    Super Mami 🎉🎉🎉

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 11 หลายเดือนก่อน +1

    Excellent amma

  • @p_r_a_b_h_u685
    @p_r_a_b_h_u685 10 หลายเดือนก่อน

    Neat and good procedure.

  • @rameshbalan7953
    @rameshbalan7953 11 หลายเดือนก่อน +1

    greetings, smashing to see this type of cooking stove. really proud and good to educate us all, thanks mami from madras, warm regards, ramesh

  • @malathir981
    @malathir981 11 หลายเดือนก่อน +1

    Super 👌 very nice Mami❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 10 หลายเดือนก่อน

    During my childhood, i myself used all these things. Normally evening cooking is done on this only

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 หลายเดือนก่อน +1

    Great Mami

  • @MrUshkanna
    @MrUshkanna 11 หลายเดือนก่อน

    Superb mami.appadey sapidallam pola irukku ippo kumutty illa mami

  • @priyavenkatesh23
    @priyavenkatesh23 11 หลายเดือนก่อน +1

    Thank u mami

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 11 หลายเดือนก่อน

    Rasavangi podungo and paruppu usili usiliupma verumarisi addai

  • @suneetakulkarni7616
    @suneetakulkarni7616 11 หลายเดือนก่อน +1

    Superb!

  • @gunarathika3024
    @gunarathika3024 11 หลายเดือนก่อน +1

    Thank you amma❤

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 11 หลายเดือนก่อน

    அருமை மாமி.. ராஜி

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 11 หลายเดือนก่อน

    Super. Nalla solli koduthel. How many litres is that eeya sombu?

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 11 หลายเดือนก่อน

    Wow super super 🎉 yummy 😋 mami you are great 👍thank you 🎉🥰

  • @sng841
    @sng841 11 หลายเดือนก่อน

    Kalchatti enga kedaikum Mami. Super samayal Mami.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  10 หลายเดือนก่อน +1

      Sri rangathil ullathu.

    • @sng841
      @sng841 10 หลายเดือนก่อน

      @@Thangammamisamayal thank you🙏 mami

  • @Santharagavan
    @Santharagavan 11 หลายเดือนก่อน

    Romba taste aana eeya chembu sathumadu. 😋😋😋😋tq. Maami. 🎉