அம்மன் பூஜை மந்திரங்கள்| தமிழில் முழு விளக்கத்துடன்|amman poojai manthiram in tamil|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • அம்மன் பூஜை மந்திரங்கள் சமஸ்கிருத மந்திரங்களும் அதன் தமிழ் விளக்கமும். #ammanmandiram#ammanpoojaimanthiram#
    தூபம் மந்திரம்:
    தேவதாரு ரஸோத்பூத: க்ருஷ்ணாகரு ஸமன்வித:
    ஆக்ரேயஸ் ஸர்வதேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்
    மங்கள கௌர்யை நம: தூபம் ஸமர்ப்பயாமி
    (சாம்பிராணி, ஊதுபத்தி, காட்டவும்)
    த்வம் ஜ்யோதிஸ் ஸர்வதேவானாம் தேஜஸாம் தேஜ உத்தமம்
    ஜ்யோதிர்மண்டலகே தேவி தீபம் ஸ்வீகுரு சா’ங்கரி
    மங்கள கௌர்யை நம: தீபம் ஸமர்ப்பயாமி
    (தீபத்தை காட்டவும்)
    அம்ருதோபஸ்தரணமஸி
    ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
    ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
    ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
    அன்னம் சதுர்விதம் ஸ்வாது ரஸைஷ்ஷட்பில் ஸமன்விதம்
    க்ருஹாண பக்ஷ்யபோஜ்யாட்யம் ஸும்ருஷ்டம் ஸர்வமங்களே
    மங்கள கௌர்யை நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி
    (நிவேதனம் செய்யவும்)
    வெற்றிலை பாக்கு நெய்வேத்தியம் :
    பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளாந்விதம்
    கர்ப்பூரேலா ஸுதாயுக்தம் தாம்பூலம் சி’வஸுந்தரி
    மங்கள கௌர்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
    கற்பூரம் :
    நமோ தேவ்யை மகாதேவ்யை சிவாயை சததம் நமஹ
    நம ப்ரக்ருத்யை பத்ராயை சிவாயை சததம் நமஹ

ความคิดเห็น • 334

  • @gokulinba9854
    @gokulinba9854 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @salesman1998
    @salesman1998 4 ปีที่แล้ว +4

    Miga arumayaana mandirangal.tamil vilakkam nandri thambi

  • @kanikak5040
    @kanikak5040 ปีที่แล้ว +3

    மிக அருமை! வாழ்க வளர்க வாழ்த்துகள் இளஞ் சுடரே!

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு🙏💐

  • @shanmugapon3450
    @shanmugapon3450 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.. நன்றிங்க தம்பி...

  • @kanikak5040
    @kanikak5040 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்! இறை ஆசிகள் தம்பி!

  • @user-gs6we2hl9o
    @user-gs6we2hl9o 5 หลายเดือนก่อน +2

    ஐய்யா எனக்கு பொதுவான
    எல்லா தெய்வங்களுக்கு செல்லக்கூடிய வேதமந்திரம் ஒன்று தாருங்கள் ஐயா ❤

    • @harimanickam9728
      @harimanickam9728  5 หลายเดือนก่อน +1

      ஸ்ரீ ருத்ரம் ,பஞ்சசூக்தங்கள் சொல்லலாம்

    • @user-gs6we2hl9o
      @user-gs6we2hl9o 5 หลายเดือนก่อน +1

      ஐய்யா வணக்கம் ஐயா என்னிடம் வேதங்கள் தமிழில் இல்லை எனக்கு கிராந்தாம் வசிக்க தேரியாது உங்களிடம் தமிழ் மொழி யில் வேதங்கள் இருந்தால் தருங்கால் ஐயா எனது ஊர் இலங்கை

    • @user-gs6we2hl9o
      @user-gs6we2hl9o 5 หลายเดือนก่อน

      ஐய்யா நான் இப்போது தான் படித்துக் கொண்டு இருக்கிறேன் உங்கள் பூஜை முறைகள் நான்றாக இருக்கிறது ஐய்யா உங்களுடன் தொடர்பு கெல்லாமுடியுமா ஐய்யா

  • @tamilpriya7487
    @tamilpriya7487 2 ปีที่แล้ว +3

    அருமை சிவாயநம

  • @vijaytheni9354
    @vijaytheni9354 3 ปีที่แล้ว +6

    விநாயகர் வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் சொல்ல முடியுமா அண்ணா

  • @tharasreeg4221
    @tharasreeg4221 2 ปีที่แล้ว +1

    Nanri anna.. Very usefull

  • @vpganesh
    @vpganesh 2 ปีที่แล้ว +2

    தம்பி உங்களின் விளக்கம் மிக சிறப்பு, ஆனால் script தெளிவாக படிக்க முடியவில்லை. ஆகவே கீழே description ல் அள்ளது ஒரு message போட்டு pin செய்தால் நன்றாக இருக்கும். நன்றி

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      நன்றி கண்டிப்பாக description கொடுக்கிறேன் ..

  • @user-bo9xo1he3e
    @user-bo9xo1he3e 2 หลายเดือนก่อน

    🎉நன்றி சாமி

  • @antas9127
    @antas9127 3 ปีที่แล้ว +2

    நன்றி...🙏🙏

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 11 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே

  • @someshwarudhaiyhanan373
    @someshwarudhaiyhanan373 3 ปีที่แล้ว +2

    nice initiative

  • @kasthurigovindan5826
    @kasthurigovindan5826 4 ปีที่แล้ว

    உன்னோட பதிவு எல்லாமே நல்லா இருக்கு தமிழ் விளக்கம் எல்லாமே சூப்பரா இருக்கு

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +1

      Kasthuri Govindhan..மிக்க நன்றி ☺☺☺

  • @poornivelu
    @poornivelu 2 ปีที่แล้ว +2

    அருமை 🙏

  • @sachinishu776
    @sachinishu776 3 ปีที่แล้ว +2

    Supper

  • @lakshmanannataraj6535
    @lakshmanannataraj6535 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குலதெய்வ பூஜை சமஸ்கிருதம் சொல்லுக சார்

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      பொதுவாக எப்படி செய்வது என்பதை பற்றி நான் கூறியிருக்கிறேன் ...அதன்படி பயன்படுத்திக் கொள்ளலாம்

  • @meenalr5585
    @meenalr5585 ปีที่แล้ว +1

    Super super

  • @thirupathir8237
    @thirupathir8237 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @sivasakthi5420
    @sivasakthi5420 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க சுவாமிஜி இன்னும் நிறைய வீடியோக்கள் நல்ல நல்ல வீடியோக்கள் ஷேர் செய்யுங்க ஜி

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      .நன்றி நிச்சயம் பதிவு செய்கிறேன் 😇

  • @vijayalakshmi9421
    @vijayalakshmi9421 2 หลายเดือนก่อน

    நன்றி தம்பி அருமை

  • @tulasimaniiyermani7650
    @tulasimaniiyermani7650 2 ปีที่แล้ว +1

    நன்றி சுவாமி

  • @ganesamoorthy8070
    @ganesamoorthy8070 2 ปีที่แล้ว

    மிக்க சிறப்பு ஐய் யா...pgf file iruntha inum சிறப்பு ஐய்யா

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 3 ปีที่แล้ว +4

    நன்றி தம்பி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Sathyasanmugam S..நன்றி அண்ணா 😇

  • @sukumarnaidu1199
    @sukumarnaidu1199 ปีที่แล้ว

    எளிய முறையில் அம்மன் அர்ச்சனை மந்திரம் கற்று கொள்ள கூறவும் அர்ச்சகர் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன் மலேஷியநாட்டு கோவிலில் பணிமேற்கொண்டுள்ளேன்

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      அர்ச்சனை பற்றி நான் நிறைய பதிவுகள் கொடுத்திருக்கின்றேன் ஆனால் நான் கூறுவது அனைத்தும் சமஸ்கிருத மந்திரம்
      கடினமாக இருந்தால் தமிழ் முறையில் மேற்கொள்ளலாம் ..எந்த மொழியில் பூஜை செய்தாலும் பக்தி தான் முக்கியம்

  • @user-wh5pb2on1l
    @user-wh5pb2on1l 2 หลายเดือนก่อน

    ஆண் தெய்வம் பெண் தெய்வம் பொதுவாக பூஜை முறைகள் மந்திரங்கள் போடுங்கள் அண்ணா

  • @madhubalanbalan2900
    @madhubalanbalan2900 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @sakthiveld9509
    @sakthiveld9509 2 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் எனக்கு அர்ச்சனை மந்திரம் சொல்லி தாருங்கள்

  • @Vinayagam_VK
    @Vinayagam_VK 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏

  • @sumithrasumi2855
    @sumithrasumi2855 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @jegand5123
    @jegand5123 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @anbuarasu1996
    @anbuarasu1996 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @eryvisions27
    @eryvisions27 2 ปีที่แล้ว +1

    அண்ணா மிக அருமை

  • @nahendranc.4791
    @nahendranc.4791 3 ปีที่แล้ว +1

    Plz send all Tamil gods and goddess moola manthiram

  • @goviv5428
    @goviv5428 3 ปีที่แล้ว +1

    ,நன்றி 🙏🙏🙏

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 ปีที่แล้ว +1

    Nice 💐💐💐💐💐

  • @KartheepanTheepi
    @KartheepanTheepi 8 หลายเดือนก่อน

    Kali Amman archanai thiyanam Sollunka please

    • @harimanickam9728
      @harimanickam9728  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/Pw3-g7U0umc/w-d-xo.htmlsi=Ds3ED9XxhuW_oXrc
      th-cam.com/video/rlmYztz0_ZQ/w-d-xo.htmlsi=wBOFCiDjyJLY2F42

  • @kannanp6259
    @kannanp6259 3 ปีที่แล้ว +1

    W
    YOU

  • @pavithram5297
    @pavithram5297 2 ปีที่แล้ว

    Nanri

  • @BalaBalachander
    @BalaBalachander 9 หลายเดือนก่อน

    Anna Pachaiamman manthiram video podungal

  • @SAAasu
    @SAAasu 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் நண்பரே கருப்பாண்ணசாமி எப்படி தமிழில் அர்ச்சனை செய்து வழிபடுவது

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.
      th-cam.com/video/JsczKaIV_V0/w-d-xo.html

  • @muthukumaran2439
    @muthukumaran2439 6 หลายเดือนก่อน

    மாரியம்மன் முன் மீனாட்சி, காமாட்சி, அபிராமி மற்றும் விசாலாட்சி-யின் ஸ்தோத்திரங்களை வாசிக்கலாமா?

    • @harimanickam9728
      @harimanickam9728  6 หลายเดือนก่อน +1

      பொதுவாகவே அனைத்தும் அன்னையின் அவதாரங்கள் தான்.
      மந்திரம் கூறி வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாராயணம்
      செய்யலாம். தமிழிலும் நிறைய பாடல்கள் விதமாக உள்ளன. அதையும் கூட படிக்கலாம் .ஆனால் அன்னை விரும்புவது உண்மையான பக்தி ஒன்று மட்டுமே

  • @saravanansachi64
    @saravanansachi64 4 ปีที่แล้ว +5

    தமிழ் என்றால் அம்மனுக்கு கசக்குமா, செத்த மொழியில் வழிபட்டால் தான் அருள் கிடைக்கும் என்றால் அந்த அருளே தேவையில்லை.

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +3

      Saravanan Sachi.நான், குறிப்பிட்ட மொழியில் தான் அம்மனை வழிபட வேண்டும் என்று கூறவில்லை .என் பதிவை முழுமையாக கேளுங்கள். உண்மை விளங்கும்.

    • @saravanansachi64
      @saravanansachi64 4 ปีที่แล้ว +1

      @@harimanickam9728 எதற்காக தமிழ் நாட்டில் செத்த மொழியில் வழிபாடு? தமிழை தாழ்த்தி செத்த மொழியை வைத்து எம்மக்களை மூளை சலவை செய்பவர்களையும், செத்த மொழியையும் இந்த தலைமுறை இல்லையென்றாலும் அடுத்த தலைமுறை தமிழகத்தில் இருந்து துரத்தும்.

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +1

      Saravanan Sachi....அனைத்து மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவை.என்னைப் என்னைப்பொறுத்தவரை மொழிகளுள் உயர்வு தாழ்வு இல்லை

    • @saravanansachi64
      @saravanansachi64 4 ปีที่แล้ว +1

      @@harimanickam9728 எதற்காக தமிழ் நாட்டில் வேறு மொழியில் வழிபட வேண்டும் என்ற கேள்விக்கு விடை உங்களிடம் இல்லையென்றால் நேரத்தை வீணாக்க விருப்பமில்லை. நன்றி.

    • @user-ue1lu4mx7n
      @user-ue1lu4mx7n 3 ปีที่แล้ว +2

      @@saravanansachi64 தமிழைப் போன்ற இனிதான மொழி ஏதேனும் உண்டோ❤

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 3 ปีที่แล้ว +2

    Hi bro in Kumari kavacham one beeja mantra is there, can I recite the stotra without guru initiation?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Yes. U can assume Godess balatripurasundari as ur maanasiga guru.Because she is dhakshinamoorthiroopini.so u can receite. Always starting with dhyanam of devi.

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 thank you so much bro🙏🙏🙏

  • @thaimahalingam66
    @thaimahalingam66 3 ปีที่แล้ว

    என் மனமார்ந்த நாள் வாழ்த்துக்கள் ஜி மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துஉள்ளேர் நன்றி வணக்கம் 🙏🔥🙏🌹ஜி உங்கள் போன் நம்பர் எனக்கு வேண்டும் ஜி

  • @geethageetha5060
    @geethageetha5060 ปีที่แล้ว

    அண்ணா நீங்க சொன்னதெல்லாம் நான் கடைப் பிடித்திருக்கிறார் கணபதிஹோமம் பண்றது எப்படி ஒரு கிரகபிரவேஷம் பட்டில அத மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      கணபதி ஹோமத்தை பற்றிய விளக்கமான பதிவு இப்போதைக்கு கூறுவதற்கு சரியான காலம் இல்லை .....ஆதலால் தகுந்த சிவாச்சாரியார் வைத்து ஹோமம் நடத்துவதே சிறந்தது

  • @balasubramanik2054
    @balasubramanik2054 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் தம்பி நான் அம்மனுக்கு அர்ச்சனை எப்படி செய்வது

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +1

      அம்மனுடைய 108 போற்றிகள் சொல்லி குங்குமம்,மலர்கள்,அலரி, அல்லது மஞ்சள் அட்சதையால் அர்ச்சிக்கலாம்.

  • @venkteshs767
    @venkteshs767 9 หลายเดือนก่อน

    Please english la translate panunga anna

    • @harimanickam9728
      @harimanickam9728  9 หลายเดือนก่อน

      Most of the viewrs are comfortable with tamil.Online books can be preffered in english.Book name:Sampradhaya vratha pooja vidhanam.

  • @kuttyvenkat9705
    @kuttyvenkat9705 9 หลายเดือนก่อน +1

  • @karthiksabari417
    @karthiksabari417 2 ปีที่แล้ว +2

    மிக அருமை தங்கம் 🙏🙏🙏

  • @vanajaravi1370
    @vanajaravi1370 3 ปีที่แล้ว

    Super pa neraya. Podunga

  • @jaikrishnavelukrishnavel7247
    @jaikrishnavelukrishnavel7247 ปีที่แล้ว +1

    எது செய்தாலும் முழு மனதுடன் செய்யவும் நன்றி வணக்கம்

  • @Srikanth-ev2uo
    @Srikanth-ev2uo 11 หลายเดือนก่อน

    கற்று கொடுங்க அண்ணா please reply 🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  11 หลายเดือนก่อน

      I m nof handling any online or offline classes..

  • @karthisiva7865
    @karthisiva7865 3 ปีที่แล้ว

    Nandri anna

  • @KammaNaiduyouthwing
    @KammaNaiduyouthwing ปีที่แล้ว

    Great anna

  • @parthasarathi7620
    @parthasarathi7620 3 ปีที่แล้ว

    Ungal pathivu super voice Mattum konjam pathukonga thambi

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Thank u anna.Now i have cold.happy for your kind care anna 😊

  • @sathyassmusicsathyasss1108
    @sathyassmusicsathyasss1108 3 ปีที่แล้ว

    Thank you

  • @rasikarachika3545
    @rasikarachika3545 2 ปีที่แล้ว

    Anna plz ammanuku Peru nachathiram solli archanai seiyum manthiram upload pannunga

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      th-cam.com/video/GNRvkmYmZsc/w-d-xo.html
      இந்த சங்கல்பத்தில் ராசி நட்சத்திரம் பெயர் சொல்லி எவ்வாறு அர்ச்சனை செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளேன்

  • @lifeshard9784
    @lifeshard9784 3 ปีที่แล้ว +2

    Can someone list all manthiram and poojai procedure in English?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      6369463949-you can whatsapp me

    • @lifeshard9784
      @lifeshard9784 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 oh sorry I don't have whatsapp 😟

    • @lifeshard9784
      @lifeshard9784 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 is there another way of providing the information?🙂

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      harimanickam484@gmail.com can email me

    • @lifeshard9784
      @lifeshard9784 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 thanks🙂

  • @aravindk6691
    @aravindk6691 3 ปีที่แล้ว

    Vinayagar sollunga

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      தசா’ங்கம் குக்குலோபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்
      தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண த்வம் கஜானன
      ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தூபம் ஆக்ராபயாமி
      (சாம்பிராணி (அ) ஊதுபத்தி காட்டவும்)
      ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா க்ருஹாண மங்களம் தீபம் ஈச ’புத்ர நமோஸ்து தே ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தீபம் தர்ச ’யாமி
      (தீபத்தை காட்டவும்)
      ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
      ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
      ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
      ஸ்ரீஸித்தி விநாயகாய நம: சா’ல்யன்னம் (சாதம்), க்ருதகுள பாயஸம் (நெய், பருப்பு பாயஸம்), மாஷாபூபம் (உளுந்து வடை), குடாபூபம் (அப்பம்), லட்டுகம், (இட்லி), சணகம் (கொண்டைக்கடலை சுண்டல்), மோதகம் (கொழுக்கட்டை), நாளிகேரகண்டம் (தேங்காய்), கதலீபலம் (வாழைப்பழம்), பதரீபலம் (இலந்தைபழம்), ஜம்பூபலம் (நாவற்பழம்) பீஜாபூரபலம் (கொய்யாபழம்).
      ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி
      (மேலே குறிப்பிட்ட எந்தெந்த நைவேத்தியங்களை நிவேதனம் செய்கிறீர்களோ அந்தந்த நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)
      நீராஜனம் நீரஜஸ்கம் கர்ப்பூரேண க்ருதம் மயா
      க்ருஹாண கருணாராசே ’ கணேச் ’ வர நமோ ஸஸ்து தே
      ஸ்ரீஸித்தி விநாயகாய நம:
      கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
      (கற்பூரம் காட்டவும், புஷ்பம் போடவும்)
      ஜாதீ சம்பக புந்நாக மல்லிகா வகுளாதிபி:
      புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண த்விரதானன
      ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
      (புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)
      இந்த மந்திரங்களை கூறி தூபம் தீபம் நிவேதனம் கற்பூர ஆரத்தி காட்டலாம்.

  • @santhanakumar933
    @santhanakumar933 3 ปีที่แล้ว

    Bro saastha upacharangal sollunga please

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Please whatsapp me 6369463949.let me send it to u

  • @HariHaran-rd9kb
    @HariHaran-rd9kb 3 ปีที่แล้ว

    So great.. Ambii

  • @nsktamilvpi975
    @nsktamilvpi975 ปีที่แล้ว

    One laks thank u

  • @rashmikalifestyle6478
    @rashmikalifestyle6478 3 ปีที่แล้ว

    Anna nandri anna

  • @karunakarapandian155
    @karunakarapandian155 3 ปีที่แล้ว

    Nice super

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      S.Karunakara Pandian ...thank you brother🙂

  • @preethirani9806
    @preethirani9806 ปีที่แล้ว

    Vanakkam thambi ... Enaku Lalitha sahasranam padika romba pudikum... But na yapa yapa padikarano apalam kandipa veetla bayangarama sanda varudhu... Yen apdi nadakudhu... Apdika aasaiya than iruku but konjam bayama iruku sanda vandhurumonu... Oru solution sollunga

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว +1

      லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அவ்வளவு எளிதல்ல. அவளுடைய அருள் இருந்தால் தான் அவளைப் பற்றி நாம் புகழ்ந்து பாட முடியும். ஆகையால் இதை செய்ய படிக்க ஆரம்பிக்கும் போது பல தடங்கல்கள் வரும். அதையெல்லாம் மீறி தொடர்ந்து அம்பா லலிதா தேவி மீது நம்பிக்கையான பக்தி வேண்டும் .கை பற்றியும் சிந்தனை செய்யாமல் தொடர்ந்து பாராயணம் செய்யுங்கள் .நிச்சயம் அந்த அம்பாள் உடைய அருள் பூரணமாக கிடைக்கும்

    • @preethirani9806
      @preethirani9806 ปีที่แล้ว

      Ungaludaiya Vali kaatudhaluku miga nanri thambi...

  • @arunachalam8457
    @arunachalam8457 3 ปีที่แล้ว

    Super bro

  • @binuakka1358
    @binuakka1358 2 ปีที่แล้ว

    sema

  • @user-wh5pb2on1l
    @user-wh5pb2on1l 2 หลายเดือนก่อน

    ஆண் தெய்வங்களுக்கு எப்படி சொல்ல வேண்டும் அண்ணா

    • @harimanickam9728
      @harimanickam9728  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/BDUv5vDXBBM/w-d-xo.htmlsi=a7FaunIRev8Zlvo3

  • @rajeshn3864
    @rajeshn3864 2 ปีที่แล้ว +1

    Periyapalayam amman manthiram please

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      அம்மன் தெய்வங்கள் எல்லாருக்கும் பொதுவாக கூறும் அபிராமிஅந்தாதி லலிதா சஹஸ்ரநாமம் லலிதா திரிசதி போன்றவற்றை பாராயணம் செய்யலாம்

  • @jegandevalingu3325
    @jegandevalingu3325 2 ปีที่แล้ว

    ஐயா நமச்சிவாயம் நான் சேலத்திலிருந்து ஜெகன் சிவனடியார் இந்தப் பஞ்ச உபசாரங்கள் அனைத்து சுவாமிகளுக்கும் அடங்கிய புக்கு கிடைக்குமா ஐயா

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว +1

      கிரி டிரேடர்ஸ்_சம்ப்ரதாய விரத பூஜா விதானம் என்னும் புத்தகத்தில் எல்லாம் அடங்கி இருக்கிறது.

  • @maniarasanu7176
    @maniarasanu7176 3 ปีที่แล้ว

    Ungal nampar Fran nanum archagar ungal karuthukkal megavum nanmai tharum

  • @balajibalaji8701
    @balajibalaji8701 4 ปีที่แล้ว +1

    iyya manthira uchcharippaiyum neengale koorungal iyya

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +1

      balaji balaji மந்திரங்களை இப்பதிவில் நானே சரியான உச்சரிப்பு செய்துள்ளேன் மீண்டும் கேட்டுப் பாருங்கள்.

    • @balajibalaji8701
      @balajibalaji8701 4 ปีที่แล้ว

      @@harimanickam9728 ok sir

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว

      harimanickam484@gmail.com நீங்கள் இ-மெயில் செய்யலாம் .

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 3 ปีที่แล้ว +1

    கண்ணை மூடி உங்கள் குரலை கேட்டால் பெண் போல இருக்கிறது

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +1

      எல்லாம் அன்னையின் செயல் நண்பரே 😊

  • @kuttyvenkat9705
    @kuttyvenkat9705 9 หลายเดือนก่อน

    ஹய்

  • @biggod4074
    @biggod4074 2 ปีที่แล้ว

    சாமி ஜி நமஸ்காரம் அம்பாள் மாலா மந்திரம் ருத்ர மாலா மந்திரம் கொடுங்கள் ஐயா

  • @salesman29
    @salesman29 4 ปีที่แล้ว

    Super thambi

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 ปีที่แล้ว

    Anna love problem kaalakasti pogalama,

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว +1

      உண்மையான காதலுக்கு சிறந்த வழிபாட்டு முறையாக இருப்பது அம்பாள் மற்றும் சுவாமி வழிபாடு ஒன்று .ஏனென்றால் அவர்கள் திவ்ய தம்பதிகள் .
      சதிதேவியாக காதல் கொண்டு சிவபெருமானை பரமனாக ம
      மணந்தார் .பார்வதியாக பரமேஸ்வரனை மணந்தார் .ஆதலால் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று சிவன் மற்றும் அம்பாளிடம் உங்கள் பிரார்த்தனையை வைத்து தினசரி 11 முறை வலம் வாருங்கள்.
      தாயார் மற்றும் பெருமாளையும் கூட இதே முறையில் வழிபாடு செய்யலாம்.
      நீங்கள் சொன்னபடி காலஹஸ்திக்கும் சென்று இதற்காக வேண்டிக் கொள்ளலாம். ஆனால் பரிகாரம் என்ற முறையில் பணம் செலவழித்து செய்வதை விட பக்தி என்ற முறையில் அருகில் இருக்கும் கோவிலுக்கு தினசரி சென்று ஆத்ம வழிபாடு.நிச்சயமாக ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைவார் செய்யுங்கள்

  • @santhoshmpscreations5067
    @santhoshmpscreations5067 3 ปีที่แล้ว +1

    Om Sakthi 🙏🙏Super anna🙏🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Thank you thambi😊😊😊🙏

    • @santhoshmpscreations5067
      @santhoshmpscreations5067 3 ปีที่แล้ว

      உங்களுக்காக நான் என் அன்னை பெரிய மாரித்தாய் இடம் வேண்டடி கொள்கிறோன் அன்னா 🙏🙏🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      உலக மக்கள் எல்லோரும் நலமாக இருந்தால் போதும் தம்பி🙂

    • @santhoshmpscreations5067
      @santhoshmpscreations5067 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக அண்ணா👍

  • @sathiyar2252
    @sathiyar2252 3 ปีที่แล้ว

    காத்தாயி அம்மனின் சிறப்பு வழிபாட்டு முறையையும் விளக்க வேண்டுகிறேன்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவு செய்கிறேன் 🙂👍

  • @jayaramsivakumarsivakumar6099
    @jayaramsivakumarsivakumar6099 2 ปีที่แล้ว

    ஐயா மந்திர எழுத்துக்களுக்கு தாக்கவேண்டும் வெள்ளை கருப்பு கொடுத்தால் எங்களுக்கு சாதகமாக மின்சாரத்தை எடுக்க இருக்கும்

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      கிரி டிரேடர்ஸ் விரத பூஜா விதானம் என்னும் புத்தகத்தில் நான் கூறும் எல்லா மந்திரங்களும் தெளிவாக உள்ளன

  • @akarts4546
    @akarts4546 3 ปีที่แล้ว

    வளர்க இறை பணி

  • @gamingshid6277
    @gamingshid6277 3 ปีที่แล้ว

    Nantri nantri nantri bro🙏

  • @jeevithjeevith9480
    @jeevithjeevith9480 3 ปีที่แล้ว

    மகாலட்சுமி மந்திரங்கள் மற்றும் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று உங்கள் please🙏🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Thani pathivu tharugiren

    • @jeevithjeevith9480
      @jeevithjeevith9480 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @srinivasan-ju4ro
    @srinivasan-ju4ro 2 ปีที่แล้ว

    ஐயா கருப்பசாமி மூல மந்திரம் சமஸ்கிருதத்தில் அனுப்பவும் நன்றி

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      th-cam.com/video/JsczKaIV_V0/w-d-xo.html

  • @santhanakumar5583
    @santhanakumar5583 2 ปีที่แล้ว

    சிவபெருமானுக்கு மந்திரம் சொல்லவும்

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      th-cam.com/video/BDUv5vDXBBM/w-d-xo.html

  • @sharmilasharmila656
    @sharmilasharmila656 3 ปีที่แล้ว

    Super pa

  • @manikalimuthu6290
    @manikalimuthu6290 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை தம்பி...வாழ்த்துக்கள்...அம்பாள் காயத்ரி மந்திரம் தனியாக உள்ளதா?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😇 அம்பிகையின் ஒவ்வொரு ரூபத்திலும் தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது தங்களுக்கு எந்த மந்திரம் வேண்டும்

    • @manikalimuthu6290
      @manikalimuthu6290 3 ปีที่แล้ว

      சந்திரன் கேது சேர்க்கை இருப்பதால் அம்பாள் தரிசித்து காயத்ரி மந்திரம் தினமும் சொல்லி வரச்சொன்னார்கள்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +1

      கேது காயத்ரி மந்திரம் :
      ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத் |
      சந்திரன் காயத்ரி மந்திரம்:
      ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தன்னோ சந்திர ப்ரசோதயாத் |
      நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட சாமுண்டீஸ்வரி காயத்ரி மந்திரம் :
      ஓம் சாமுண்டேஸ்வரி ச வித்மஹே மஹாதேவி ச தீமஹி தன்னோ சண்டீ ப்ரசோதயாத் |
      அம்பிகை காயத்ரி மந்திரம் :
      ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ரபத்ன்யை ச தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத் ||
      இந்த மந்திரங்கள் எல்லாம் தொடர்ந்து கூறி அம்பிகையை பிரார்த்தனை செய்து வாருங்கள்

    • @manikalimuthu6290
      @manikalimuthu6290 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @balchandrakaliappan9081
    @balchandrakaliappan9081 3 ปีที่แล้ว

    Please upload sankalpam to do archanai to ambal

  • @tamilkirukan8350
    @tamilkirukan8350 3 ปีที่แล้ว

    Anna oru santhegam,mariyamman enbathum. Mandumariyamman enbathum onruthana, thayavu seithu sollunga

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      Maariammanudaya pala avatharangalil ondru than mandumariamman avathaaram.

  • @saravananemhe
    @saravananemhe 3 ปีที่แล้ว

    Miga Arumai Thambi
    Vishnuvirku eppadi seivadhu?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா இதே முறையில்தான் .ஆனால் மந்திரங்கள் மட்டும் மாறுபடும்.

  • @ericmenon4355
    @ericmenon4355 2 ปีที่แล้ว

    Supr

  • @valluvan2023
    @valluvan2023 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா நீங்கள் எந்த வகை புத்தகம் பயன்படுத்திகிறீர் ..... பூஜைக்காக

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      நான் பதிவில் கூறி இருக்கிறேனே..... சம்ப்ரதாய விரத பூஜா விதானம் கிரி டிரேடர்ஸ்

  • @rasikarachika3545
    @rasikarachika3545 2 ปีที่แล้ว

    Anna Angalamanuku sollavendiya manthiram mattrum Amman astotram podunga na

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம் ச ஜடாமகுடம் மண்டிதாம்
      ஜுவாலா கேசாம் கராளாம் ச தஷிணே நகர குண்டலம்
      வாமகர்ணே பத்ரபூஷாம் ஸர்வாபரண பூஷிதாம்
      பாச சூல கபோலோக்ரடங்கஹேதி விராஜிதாம்
      பீதாம்பரம் வ்ருஷாரூடாம் அங்காளபரமேஸ்வரீம்
      வந்தே சதுர்புஜாமுக்ராம் குங்குமமாபாம் சுபப்ரதாம்.
      இதுவே அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கான தியான மந்திரம் ..இதன்பிறகு அபிராமி அந்தாதி, அம்மன் தமிழ் 108 போற்றிகள் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      stotranidhi.com/ta/sri-renuka-ashtottara-shatanamavali-in-tamil/
      அங்காளம்மனுக்கு சமஸ்கிருத அஷ்டோத்திரமாக இதை பாராயணம் செய்யலாம்

    • @rasikarachika3545
      @rasikarachika3545 2 ปีที่แล้ว

      Anna intha manthirathai neegal eppadi solluvinga antha lyrics sollungana

    • @rasikarachika3545
      @rasikarachika3545 2 ปีที่แล้ว

      Anna plz intha manthirathai neegal ucharithu sollu annupunga na

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      Ungaluku thevayaana mandirangal description box la iruku.And ucharippu video la iruku. Marubadiyum listen panni paarunga puriyum...

  • @ramachandramoorthy9059
    @ramachandramoorthy9059 3 ปีที่แล้ว

    விசாலாட்சி அம்மன் மந்திரம் சொல்லுங்கள் அண்ணா 🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว

      விசாலாட்சி அம்மனும் ஆதிபராசக்தியின் அவதாரம்தான். ஆதலால் லலிதா சகஸ்ரநாமம் லலிதா திரிசதி போன்ற சுலோகங்களை பாராயணம் செய்யலாம். எனக்கு தனியாக விசாலாட்சி அம்மனுடைய மந்திரங்கள் தெளிவாக கிடைக்கவில்லை .

  • @karnansivan1358
    @karnansivan1358 4 ปีที่แล้ว +1

    Iloveu kuru siva siva om

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +1

      *karnan* *sivan* thank u ☺😊Om namashivaya!

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 2 ปีที่แล้ว

    பகுத் அச்சா குருவர் நட்சத்திர பஞ்ச காயத்ரி ஏக கும்ப தீபம் காட்டும் போது சொல்ல வேண்டிய மந்திரம் கூறவும்

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      temple.dinamalar.com/Slogandetails.php?id=913

  • @aravindhana8430
    @aravindhana8430 3 ปีที่แล้ว

    Super.... Sir.. Intha mantrangal... PDF link kudunga.....

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +1

      பிடிஎஃப் வடிவில் என்னிடம் இல்லை. அதனால்தான் பதிவிலேயே கொடுத்திருக்கிறேன். மேலும் விவரங்களுக்க " சம்ப்ரதாய விரத பூஜா விதானம்" எனும் புத்தகத்தை பயன்படுத்தலாம்

    • @aravindhana8430
      @aravindhana8430 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 நன்றி நண்பரே...