hari manickam
hari manickam
  • 963
  • 788 625
எளிமையான முறையில் தினசரி சூரிய வழிபாட்டு முறை|lord suryadev worship|suriya valipadu tamil|
எளிமையான முறையில் வீட்டில் தினசரி செய்ய வேண்டிய சூரிய வழிபாடு செய்யும் முறை பற்றி விளக்கும் பதிவு#suryavalipadu#
มุมมอง: 571

วีดีโอ

ராமர் சீதையை ஏன் அந்தப் பிரவேசம் செய்ய வைத்தார்?Truth behind Sita's agniravesh explained in tamil
มุมมอง 1554 หลายเดือนก่อน
ராமாயணத்தில் ராமர் சீதையை ஏன் அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் என்பதனை பற்றிய விளக்கம் கொடுக்கும் ராமாயண பதிவு#sitaagniravesh#ramayanastories
ஒற்றுமையான தம்பதி எப்படி இருக்க வேண்டும்| ராமாயண சிந்தனை| a short incident of ram sita in forest||
มุมมอง 1405 หลายเดือนก่อน
ராமன் மற்றும் சீதை வனவாசத்தின் போது கோதாவரி நதிக்கரையில் அருகே நடந்த ஒரு அழகான காதல் நிகழ்வு கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பது எப்படி என்பதனை நமக்கு புரிய வைக்கிறது.இது ஒரு ராமாயண சிந்தனை பதிவு#ramayanastories
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்னை பெற்ற தாயார் திருக்கோவில் வரலாறு| thirunindravoor temple |
มุมมอง 1215 หลายเดือนก่อน
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருள்மிகு என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் கோவில் வரலாறு,வழிபாடு பற்றிய விரிவான பதிவு#thirundravoor#
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் திருக்கோவில்|hrudayaaleeswarar temple history|
มุมมอง 855 หลายเดือนก่อน
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் மரகதாம்பிகை சமேத இருதயாலீஸ்வரர் திருக்கோவில் வழிபாடு முறை, வரலாறு சிறப்புகள் பற்றி விளக்கும் பதிவு#thirunindravoor#
கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க எளிய வழிபாட்டு முறைகள்|worship methods for husband and wife unity|
มุมมอง 1305 หลายเดือนก่อน
கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்க உதவும் எளிய வழிபாட்டு முறைகள், பரிகாரங்கள், மற்றும் டிப்ஸ்#kanavanmanaivi# கணவன் மனைவி ஒற்றுமைக்கு பாராயணம் செய்ய வேண்டிய அர்த்தனாரீஸ்வரர் ஸ்தோத்திரம் (மந்திரம் மற்றும் தமிழ் விளக்கம்) : th-cam.com/video/_s8IaQrBYqQ/w-d-xo.htmlsi=-WPVNHNuv4J9dv-j
சென்னையில் பௌர்ணமி மூன்று அம்மன் கோவில் தரிசனம்|three amman temple darisanam chennai|
มุมมอง 1865 หลายเดือนก่อน
சென்னை மாநகரில் பௌர்ணமி நாளில் மூன்று அம்மன் கோவில்களை தரிசனம் செய்வது சிறப்பு அந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது#pournamiammantemple காலை :இச்சா சக்தி மேலூர் அருள்மிகு திருவுடை நாயகி திருமணங்கேஸ்வரர் திருக்கோவில். நண்பகல்: ஞான சக்தி திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடைய நாயகி திருவொற்றீஸ்வரர் திருக்கோவில் . மாலை: கிரியா சக்தி திருமுல்லைவாயில் அருள்மிகு கொடியிடை நாயகி மாசிலா...
பக்த துக்காராம் வரலாறு|பாண்டுரங்கன் அவர் வாழ்வில் நடத்திய அதிசயங்கள்|tukaram story tamil|
มุมมอง 2155 หลายเดือนก่อน
துக்காராம் என்பவர் பண்டரிபுரம் பாண்டுரங்கனின் பக்தர்களில் ஒருவர். துக்காராம் வாழ்க்கை வரலாறு மற்றும் உயிரோடு அவர் வைகுண்டத்திற்கு சென்று அதிசய நிகழ்வு#tukaram_maharaj
அகல்யா சாப விமோசனம்|ஸ்ரீ ராமரின் கருணை|ராமாயண சிந்தனை கதைகள்|ramayana stories tamil|
มุมมอง 825 หลายเดือนก่อน
ராமாயணத்தின் பாலகாண்டத்தில் அகலிகைக்கு ஸ்ரீராமர் சாபவிமோசனம் தந்த படலம் .ஸ்ரீ ராமர் கருணை பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கதை#ramayanastories
அங்காளம்மன் வழிபாடு|வீட்டில் எளிமையான பூஜை முறை|angalamman worship|easy pooja method tamil|
มุมมอง 1.6K5 หลายเดือนก่อน
அங்காளம்மன் வழிபாடு முறை,நைவேத்தியம் மலர்கள் பற்றி எளிமையாக வீட்டில் பூஜிக்கும் முறையை விளக்கி கூறியுள்ளேன்#angalamman
கோதாவரி நதி செய்த பாவம்|பகவானை நம்பியவர்கள் கதி-கதை|story from ramayana|result of beleiving God|
มุมมอง 986 หลายเดือนก่อน
ராமாயண இதிகாசத்தில் இருந்து பகவானை நம்பியவர்கள் மற்றும் நம்பாதவர்களுக்கு என்ன கதி என்பதனை விளக்கும் கோதாவரி நதி பற்றிய கதை#ramayanastories
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் வரலாறு|thiruvanmiyur marundeeswarar temple history tamil|
มุมมอง 1646 หลายเดือนก่อน
சென்னையில் உள்ள சிவபெருமானுடைய கோவில்களில் மிக முக்கியமாக விளங்கும் திருவான்மியூர் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறைமருந்தீஸ்வரர் ஆலயத்தின் ஆலய வரலாறு மற்றும் சிறப்புகள்#thiruvanmiyur
சிதம்பரத்தில் அருளும் தில்லை காளியம்மன் வரலாறு |thillai kaali amman| brama chamundeeswari|
มุมมอง 2256 หลายเดือนก่อน
சிதம்பரத்தில் அருள்பாளிக்கும் அருள்மிகு பிரம்ம சாமுண்டீஸ்வரி தேவி, தில்லை காளியம்மன் ஆலய வரலாறும் சிறப்புகளும் அங்கு நடக்கக்கூடிய சிறப்பான நல்லெண்ணெய் வழிபாடும் பற்றி விளக்கும் பதிவு#thillaikaali#
பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்| பூர்ணாஹூதி|poongavanathamman kumbabhishekam|poornahuthi|
มุมมอง 2706 หลายเดือนก่อน
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அருள்மிகு பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்#poornahuthi#kumbabhishekam#
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஹோமம்|lalitha sahasranama homam|பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்|
มุมมอง 3426 หลายเดือนก่อน
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் திருமலைசேரி கிராமத்தில் அருள்மிகு பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டாம் கால ஹோமமாக லலிதா சஹஸ்ரநாமமும் மூல மந்திர ஹோமங்களும்#lalithasahasranamam
பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்| இரண்டாம் கால பூர்வாங்க பூஜைகள்|amman kumbabhishekam|
มุมมอง 5556 หลายเดือนก่อน
பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்| இரண்டாம் கால பூர்வாங்க பூஜைகள்|amman kumbabhishekam|
வாஸ்து பூஜை |அருள்மிகு பூங்காவனத்தம்மன் கும்பாபிஷேகம்|vasthu pooja|poongavanathamman kumbabhishekam|
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
வாஸ்து பூஜை |அருள்மிகு பூங்காவனத்தம்மன் கும்பாபிஷேகம்|vasthu pooja|poongavanathamman kumbabhishekam|
காமாட்சியும் லலிதாம்பிகையும்|இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்|kamakshi vs lalithambigai |explained
มุมมอง 4436 หลายเดือนก่อน
காமாட்சியும் லலிதாம்பிகையும்|இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்|kamakshi vs lalithambigai |explained
நவராத்திரியில் செய்யப்படும் கன்னியா பூஜை முறைகளும் சிறப்புகளும்|kanya pooja worship at navaratri|
มุมมอง 937 หลายเดือนก่อน
நவராத்திரியில் செய்யப்படும் கன்னியா பூஜை முறைகளும் சிறப்புகளும்|kanya pooja worship at navaratri|
லலிதா சஹஸ்ரநாமமும் அபிராமி அந்தாதியும்|பாராயண பலன்கள்|lalitha sahasranamam vs abirami anthathi|
มุมมอง 5317 หลายเดือนก่อน
லலிதா சஹஸ்ரநாமமும் அபிராமி அந்தாதியும்|பாராயண பலன்கள்|lalitha sahasranamam vs abirami anthathi|
வீட்டில் தீபம் ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்|தீப வழிபாடு|deepam valipadu in tamil|
มุมมอง 7097 หลายเดือนก่อน
வீட்டில் தீபம் ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்|தீப வழிபாடு|deepam valipadu in tamil|
வைணவர்கள் திருமாலை மட்டும் வழிபடுவது ஏன்? Vaishnavas worship on Lord Vishnu alone explained tamil|
มุมมอง 1608 หลายเดือนก่อน
வைணவர்கள் திருமாலை மட்டும் வழிபடுவது ஏன்? Vaishnavas worship on Lord Vishnu alone explained tamil|
ததிபாண்டன் வரலாறு| பானைக்கு முக்தி கொடுத்த கண்ணன் பக்தி கதை|Thathipaandan history tamil|
มุมมอง 2428 หลายเดือนก่อน
ததிபாண்டன் வரலாறு| பானைக்கு முக்தி கொடுத்த கண்ணன் பக்தி கதை|Thathipaandan history tamil|
அருள்மிகு கங்காதர ஈஸ்வரர் தீபாராதனை தரிசனம்|arulmigu gangaadhareswarar deepaaraathanai darisanam|
มุมมอง 738 หลายเดือนก่อน
அருள்மிகு கங்காதர ஈஸ்வரர் தீபாராதனை தரிசனம்|arulmigu gangaadhareswarar deepaaraathanai darisanam|
ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்|முழு தமிழ் விளக்கம்sri shiva panchakshara stothram tamil meaning|
มุมมอง 4028 หลายเดือนก่อน
ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்|முழு தமிழ் விளக்கம்sri shiva panchakshara stothram tamil meaning|
அருள்மிகு தீப்பாஞ்சி அம்மன் கும்பாபிஷேகம் மகா பூர்ணாகுதி|theepaaindha amman kumbabhishekam |
มุมมอง 3309 หลายเดือนก่อน
அருள்மிகு தீப்பாஞ்சி அம்மன் கும்பாபிஷேகம் மகா பூர்ணாகுதி|theepaaindha amman kumbabhishekam |
சிவன் தியான மந்திரம்|சிவதியானம் தமிழ் விளக்கம்|sivan dhyana mandiram|meaning explained in tamil|
มุมมอง 2669 หลายเดือนก่อน
சிவன் தியான மந்திரம்|சிவதியானம் தமிழ் விளக்கம்|sivan dhyana mandiram|meaning explained in tamil|
சிவபெருமானின் 108 பெயர்களை அர்ச்சனை செய்ய ஸ்ரீ சிவ அஷ்டோத்திர சத நாமாவளி|siva astotra satanamavali|
มุมมอง 1939 หลายเดือนก่อน
சிவபெருமானின் 108 பெயர்களை அர்ச்சனை செய்ய ஸ்ரீ சிவ அஷ்டோத்திர சத நாமாவளி|siva astotra satanamavali|
அருள்மிகு மூங்கில்வாழ் அம்மன் கும்பாபிஷேகம்|இரண்டாம் காலம் சோமகும்ப,சப்தவிம்சதி பூஜைகள்|
มุมมอง 2969 หลายเดือนก่อน
அருள்மிகு மூங்கில்வாழ் அம்மன் கும்பாபிஷேகம்|இரண்டாம் காலம் சோமகும்ப,சப்தவிம்சதி பூஜைகள்|
மூங்கில்வாழ் அம்மன் கும்பாபிஷேகம்|இரண்டாம் கால ஹோமங்கள்|moongilvaal amman kumbabhishekam|
มุมมอง 709 หลายเดือนก่อน
மூங்கில்வாழ் அம்மன் கும்பாபிஷேகம்|இரண்டாம் கால ஹோமங்கள்|moongilvaal amman kumbabhishekam|

ความคิดเห็น

  • @Rajeeakumar
    @Rajeeakumar 13 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் பார்த்து படிக்க websiteதானும் நான் படித்தேன்😂😢😢

  • @gowrim500
    @gowrim500 วันที่ผ่านมา

    ❤️🙏

  • @bharathiusha2321
    @bharathiusha2321 วันที่ผ่านมา

    Sir velli laksmi amma silai vanginom athula adila sinnatha round hole erukku jewel shopla ketta athu ella silaiyum appadi tha varumnu solranga sir enna panrathu sir Naan eppo tha frist time vanguren regular a vangura shop tha athu please reply sir

    • @harimanickam9728
      @harimanickam9728 วันที่ผ่านมา

      Yes vigraham under la small hole irukum.it's normal only.u can worship

    • @bharathiusha2321
      @bharathiusha2321 วันที่ผ่านมา

      @@harimanickam9728 நன்றி

  • @bharathiusha2321
    @bharathiusha2321 วันที่ผ่านมา

    Normala velli laksmi silai vankunalum same pannalama engalukku entha mathiri panni pazhakkam ella eppo naan ethe pola laksmi amma vukku pannalama

    • @harimanickam9728
      @harimanickam9728 วันที่ผ่านมา

      I or 2 steps ithula pannalam.palakam illana paravaila.As usual u can start as normal pooja

    • @bharathiusha2321
      @bharathiusha2321 วันที่ผ่านมา

      Sir one small duopt Lakshmi amma silai velli vanginom athula pottom la round a ottai pola erukku jewel shopla athu ella silaiyum erukkum nu solranga enna panrathu sir​@@harimanickam9728

    • @bharathiusha2321
      @bharathiusha2321 วันที่ผ่านมา

      Unga videos nalla erukku sir today subcribe panni mattha videos patthuttu erukken 🙏

  • @divyaDivya-bv4jo
    @divyaDivya-bv4jo วันที่ผ่านมา

    தினமும் அபிஷேகம் செய்யலாமா இல்லை பிரதோஷம் பிரதோஷம் அபிஷேகம் செய்தால் மட்டும் போதுமா அபிஷேகம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய துதி

    • @harimanickam9728
      @harimanickam9728 วันที่ผ่านมา

      எளிமையான முறையில் என்னென்ன செய்யலாம் என்பதனை பற்றி இதில் கூறப்பட்டுள்ளது. எப்படி அபிஷேக செய்ய வேண்டும் ,எந்த நாளில் செய்ய வேண்டும், எதை பாராயணம் வேண்டும் என்பது எல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சௌகரியத்தை பொறுத்தது. குறைந்த அளவு செய்தாலும் நிறைவான பக்தி போதுமானது .

  • @divyaDivya-bv4jo
    @divyaDivya-bv4jo วันที่ผ่านมา

    துதி சொல்லலாமா இல்ல பாட்டு இல்ல 108 இல்லனா 1008 போற்றி இருக்குல்ல அது சொல்லலாமா

  • @divyaDivya-bv4jo
    @divyaDivya-bv4jo วันที่ผ่านมา

    சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது தினமும் சொல்ல வேண்டிய துதி என்னது

  • @divyaDivya-bv4jo
    @divyaDivya-bv4jo วันที่ผ่านมา

    அண்ணா சிவனுக்கு காலையிலும் மாலையிலும் அபிஷேகம் செய்ய வேண்டுமா இல்ல காலையில் மட்டும் செய்தால் போது

  • @mothernature704
    @mothernature704 วันที่ผ่านมา

    Can I read in Tamil

  • @little_star_mithu
    @little_star_mithu 2 วันที่ผ่านมา

    Bro enga kula theivam kali silai siriyadhaga vangi iruken. Andha silaiyai eppadi muthan muthalaga poojai seivadhu. Mandhiram enna sollunga pls🙏

    • @harimanickam9728
      @harimanickam9728 2 วันที่ผ่านมา

      th-cam.com/video/jCjbVKnf0B0/w-d-xo.htmlsi=e3jQwt1V6RMZPS_h Same intha video la sonna steps follow panalaam.

  • @Rthiru2022
    @Rthiru2022 2 วันที่ผ่านมา

    Thani thaniyam rendayu Ena pandrathu Kila oothanuma I'lla thani a chedi la oothanuma ..thaniyatha Ena pandrathunu solunga brother

  • @arunkumar-kb6oy
    @arunkumar-kb6oy 2 วันที่ผ่านมา

    தர்பை என்றால் என்ன

    • @harimanickam9728
      @harimanickam9728 2 วันที่ผ่านมา

      ஒருவகையான புல். நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும் .பூஜைகளுக்கு பயன்படும்

    • @arunkumar-kb6oy
      @arunkumar-kb6oy 2 วันที่ผ่านมา

      @@harimanickam9728 🙏🙏🙏🥰🥰🙏

  • @Marimuthu.a
    @Marimuthu.a 2 วันที่ผ่านมา

    Super

  • @Learnwithnaga
    @Learnwithnaga 3 วันที่ผ่านมา

    சிறப்பான விளக்கம்...நன்றி 🙏

  • @v.chandransekarn764
    @v.chandransekarn764 3 วันที่ผ่านมา

  • @amuthavelmurugan889
    @amuthavelmurugan889 4 วันที่ผ่านมา

    தம்பி நாக சதுர்த்தி நாக பஞ்சமி திதி தவிர வேறு எப்போது எல்லாம் நாகர் மற்றும் கருடன் வழிபாடு செய்யலாம் என தயவுசெய்து தெரிவியுங்கள் நன்றி உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @sand1077
    @sand1077 5 วันที่ผ่านมา

    9house kethu bhudan suriyan

  • @sand1077
    @sand1077 5 วันที่ผ่านมา

    Pithru thosam parigaram solunga

  • @sand1077
    @sand1077 5 วันที่ผ่านมา

    Super tanq

  • @ravivarman5641
    @ravivarman5641 7 วันที่ผ่านมา

    Super anna

  • @Vaishnavivaishu-lk6ed
    @Vaishnavivaishu-lk6ed 8 วันที่ผ่านมา

    அண்ணா தேவிகட்கமாலா Pdf lyrics link kodutha nala erukum

  • @templescholars6950
    @templescholars6950 9 วันที่ผ่านมา

    Thank you

  • @SathishKumar-jl7qq
    @SathishKumar-jl7qq 10 วันที่ผ่านมา

    இது என்ன பூஜை

    • @harimanickam9728
      @harimanickam9728 10 วันที่ผ่านมา

      கும்பாபிஷேகத்திற்கு முன்பு அந்த இடத்தில் உள்ள திக் தேவதைகளுக்கு பூஜை செய்யப்படும் வாஸ்து பூஜை மற்றும் பிரவேச பலி ....

  • @thiruvarasumoorthy3242
    @thiruvarasumoorthy3242 11 วันที่ผ่านมา

    Excellent. Very useful.

  • @gowrim500
    @gowrim500 11 วันที่ผ่านมา

    Thank you 👍🙏❤😊

  • @vanithasekar4715
    @vanithasekar4715 11 วันที่ผ่านมา

    Hi bro Wood la night lamp mari murugan still order poteundhe bro . Ana receive aagum podhu odanchu vanthuruchu bro . Enna panradhu bro.manasu romba kastama iruku bro.

  • @nainaduraivenmaldevi3098
    @nainaduraivenmaldevi3098 13 วันที่ผ่านมา

    Your videos are good and nice thank you Can you teach ( make a video) explain each Sanskrit words for us and teach chanting. Thank you

    • @harimanickam9728
      @harimanickam9728 13 วันที่ผ่านมา

      Tq. Will try if possible ..

  • @SivaSivasiva-jz6gt
    @SivaSivasiva-jz6gt 15 วันที่ผ่านมา

    Amavasai tharpanam peyar solli seivathu eppadi sollu ga bro

    • @harimanickam9728
      @harimanickam9728 13 วันที่ผ่านมา

      I dont know dharpana manthras .

  • @gokulinba9854
    @gokulinba9854 17 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @BishmaPeasad
    @BishmaPeasad 18 วันที่ผ่านมา

    நா காலெயில் இருந்து பகள் வரெ விரதம் இருகிரே விரதம் முடிந்த பிரகு தூக்கமா வருதே அதர்கு என்ன செய்ய

    • @harimanickam9728
      @harimanickam9728 16 วันที่ผ่านมา

      பரவாயில்லை.கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு உறக்கம் கொள்ளலாம்.

  • @user-sy7sl5mm9p
    @user-sy7sl5mm9p 19 วันที่ผ่านมา

    😄😄😄

  • @manganisampath7689
    @manganisampath7689 19 วันที่ผ่านมา

    என் கணவர் முருகன் கோவிலில் தற்பொழுது புதிதாக குருக்களாக பொறுப்பு ஏற்றுள்ளார்.பக்தர்கள் வரும்போது தீபாரதனை காட்டும் போது சொல்ல சம்ஸ்கிருத மந்திரம் சொல்லுங்கோ தம்பி

    • @harimanickam9728
      @harimanickam9728 13 วันที่ผ่านมา

      பொதுவான சில மந்திரங்கள் இங்கே கூறப்பட்டுள்ளது ..

  • @SivasrimariyappillaiMari-ml3rc
    @SivasrimariyappillaiMari-ml3rc 20 วันที่ผ่านมา

    நீங்கள் கொஞ்சம் பொறுமையாக சொல்லுங்கள்

  • @BalaRamani-es3sg
    @BalaRamani-es3sg 20 วันที่ผ่านมา

    Super thampi Nan rompa kulapathil eruntan yenga vitila asaivam sapduvanga aana yenaku Sri yanthram vanganum nu rompa asai enna panalam yarkita kakaratu nu tariyama erunten antha Raja rajeswariya unga mulama pathil thanthu vital

  • @user-jr4yf4lv6u
    @user-jr4yf4lv6u 21 วันที่ผ่านมา

    Hreem lord paravathi mantra is correct

  • @user-dx7cv2jq8h
    @user-dx7cv2jq8h 21 วันที่ผ่านมา

    அருமை 👌

  • @user-wh5pb2on1l
    @user-wh5pb2on1l 22 วันที่ผ่านมา

    ஆண் தெய்வங்களுக்கும்பெண் தெய்வங்களுக்கும்வீட்டில் சொல்லவேண்டிய பூஜைமந்திரங்கள் முறைகள் போடுங்கள்அண்ணா.

  • @kalpanas9806
    @kalpanas9806 23 วันที่ผ่านมา

    Useful information which place can u say

  • @haritharavikumar8114
    @haritharavikumar8114 23 วันที่ผ่านมา

    Weekly three time nan continues ah sivan ku Abishekam panran.... Konjam bayam ah iruku kadavul kitta pogumpothu pls solution solunga and one month ku vera place ku pona epdi sivalingam safe ah anga eduthutu poyi Abishekam and pooja panrathu nu solunga sir pls😊

  • @haritharavikumar8114
    @haritharavikumar8114 23 วันที่ผ่านมา

    Weekly three time nan continues ah sivan ku Abishekam panran.... Konjam bayam ah iruku kadavul kitta pogumpothu pls solution solunga and one month ku vera place ku pona epdi sivalingam safe ah anga eduthutu poyi Abishekam and pooja panrathu nu solunga sir pls😊

  • @haritharavikumar8114
    @haritharavikumar8114 23 วันที่ผ่านมา

    Weekly three time nan continues ah sivan ku Abishekam panran.... Konjam bayam ah iruku kadavul kitta pogumpothu pls solution solunga and one month ku vera place ku pona epdi sivalingam safe ah anga eduthutu poyi Abishekam and pooja panrathu nu solunga sir pls😊

  • @MunishJothidam
    @MunishJothidam 24 วันที่ผ่านมา

    Very nice 👍

  • @uddd3d
    @uddd3d 24 วันที่ผ่านมา

    U r number

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 24 วันที่ผ่านมา

    நன்றி நன்றி

  • @user-ry7kl4km4x
    @user-ry7kl4km4x 25 วันที่ผ่านมา

    Hi......Tharpail 4days vaikalamaa... Bro

  • @tkfilms4536
    @tkfilms4536 27 วันที่ผ่านมา

    ஐயா கருப்பு சாமிஹரிசணைஎப்படிசெய்வது

    • @harimanickam9728
      @harimanickam9728 27 วันที่ผ่านมา

      பொதுவான அர்ச்சனையே இதில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தெய்வங்களை பற்றி அர்ச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ள நேரடியான பயிற்சி முறை தான் சிறந்ததாக அமையும்

  • @velicham1
    @velicham1 27 วันที่ผ่านมา

    Kanniyaman abisega mandiram

    • @harimanickam9728
      @harimanickam9728 27 วันที่ผ่านมา

      th-cam.com/video/6f7VxqhNV6w/w-d-xo.htmlsi=MDi8hxNgO37DBK1v

  • @balajis3290
    @balajis3290 27 วันที่ผ่านมา

    Bro intha sandi homam வீட்டுல panna evvalavu agum

    • @harimanickam9728
      @harimanickam9728 27 วันที่ผ่านมา

      வாங்கும் பொருட்களின் அளவைப் பொறுத்து அமையலாம். என்றாலும் குறைந்த பட்சம் 10,000 ஆகலாம்

  • @user-xq2wy2zy9r
    @user-xq2wy2zy9r 28 วันที่ผ่านมา

    70 ரூபாய். பழனி கோவிலில் கடைகளில் கிடைத்தது.

  • @lol-ck2pc
    @lol-ck2pc 28 วันที่ผ่านมา

    Very nice explanation bto