கோவில்களில் அர்ச்சனை செய்யும் முறை,பயன்|benefits and method of archanai in temples explained tamil|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 28

  • @r.balajiraji9030
    @r.balajiraji9030 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @elangeselan4605
    @elangeselan4605 8 หลายเดือนก่อน +1

    Please provide the mantra in description

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 2 ปีที่แล้ว

    Bahut achha ji

  • @LakshV
    @LakshV 2 ปีที่แล้ว +1

    Thambi oru doubt..nammala padaitha iraivanukku theriyadha naama yaarunu? Yen namma details solli archanai seyyurom?

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வது சரிதான் நமக்கு என்னென்ன வேண்டும் என்பது நம்முடைய பெற்றோர்களுக்கு தெரியும் இருந்தாலும் சின்னச் சின்ன ஆசைகளை மனதில் அடக்க முடியாமல் நம் பெற்றோரிடம் வாய் திறந்து கேட்டு விடுவோம். அவர்களும் அதை தெரியாதது போலவே நம்மிடம் கேட்டுக்கொண்டு நடத்திக் கொடுப்பார்கள்.
      உதாரணமாக சிறுவயதில் ராமாயண (அவருடைய கதையையே) நாரதரே கிருஷ்ணருக்கு எடுத்துக்கூறினார் .கிருஷ்ணரும் குழந்தைப்பருவத்தில் அதை தெரியாதது போலவே கேட்டு ரசித்தார்.
      அப்படித்தான் நம்முடைய பெயர் வேண்டுதலை இறைவன் கேட்டு அருள் புரிவதாக அர்த்தம் ..

  • @niranjan8164
    @niranjan8164 ปีที่แล้ว +1

    Oru pdf document ah template mathiri share panna mudiyuma pls.

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      m.dinamalar.com/temple_detail.php?id=86093
      For further reference u can watch this video :
      th-cam.com/video/GNRvkmYmZsc/w-d-xo.html

  • @murugarajramasamy5815
    @murugarajramasamy5815 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻

  • @ganesamoorthy8070
    @ganesamoorthy8070 2 ปีที่แล้ว

    சர்வெஸ்டம் சாந்தி பவதும்...இந்த மந்திரத்தை முழுமையாக சொல்லுங்களேன்...plzz

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว +2

      சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது சர்வேஷாம் சாந்திர் பவது சர்வேஷாம் பூர்ணம் பவது சர்வேஷம் மங்கலம் பவது

    • @ganesamoorthy8070
      @ganesamoorthy8070 2 ปีที่แล้ว

      @@harimanickam9728 நன்றி ஐய்யா

    • @ganesamoorthy8070
      @ganesamoorthy8070 2 ปีที่แล้ว

      தேங்காய் ,பழம்,வெற்றிலை பாக்கு வைத்து நெய்வேத்தியம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்....

  • @vissnuselvakumaran2050
    @vissnuselvakumaran2050 2 ปีที่แล้ว

    Anna kappu Kati 3 nal utchavam pannalama

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      Mm.minimum 3naalavathu pannanum.but sila places la 10,11,15 days nu kondaaduvanga

    • @vissnuselvakumaran2050
      @vissnuselvakumaran2050 2 ปีที่แล้ว

      @@harimanickam9728 Anna ever silver kudatula kalasam vaikalam

  • @manoharb4842
    @manoharb4842 หลายเดือนก่อน

    Ur voice and bgm is not clear pls tell clearly.

    • @harimanickam9728
      @harimanickam9728  หลายเดือนก่อน

      Sorry. Let me check and correct

  • @அம்பாள்அலங்காரம்-ங3ப

    Archani epti saiyanum

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      th-cam.com/video/RdwnZ6La3o4/w-d-xo.html

  • @ganesamoorthy8070
    @ganesamoorthy8070 2 ปีที่แล้ว

    ஐய்யா,தேங்காய் ,பழம்,வெற்றிலை பாக்கு வைத்து நெய்வேத்தியம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்....

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว +1

      பூகீபல ஸமாயுக்தம்
      நாகவல்லீ தளைர்யுதம்
      கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
      தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

    • @ganesamoorthy8070
      @ganesamoorthy8070 2 ปีที่แล้ว +1

      @@harimanickam9728 ஐய்யா,சர்க்கரை பொங்கல்,சுண்டல்,வெண்பொங்கல், புளியோதர,வைத்து நெய்வெத்தியம் செய்யும் போது (அன்னம் சதிர்வித சுவாது ரஷாஜட்பிஷ்)இது ilamal...தனி தனியாக எப்டி சொல்லுவது...

    • @ganesamoorthy8070
      @ganesamoorthy8070 2 ปีที่แล้ว

      Iyya

  • @rudhraarudhra4014
    @rudhraarudhra4014 ปีที่แล้ว

    உங்களது கோத்திரம் என்ன தம்பி

  • @sivakarthikeyan406
    @sivakarthikeyan406 2 ปีที่แล้ว

    Anna ungala contact pannanum... Contact number thareengala