அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்|amman abisheka manthra in tamil|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • அம்மன் மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்ல வேண்டிய சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மந்திரங்கள் பற்றி விளக்கும் பதிவு#ammanabisehkam#

ความคิดเห็น • 30

  • @RanjithJ-ru7ol
    @RanjithJ-ru7ol 7 หลายเดือนก่อน +1

    Super om Jai Kali 🙏

  • @sadasivams1961
    @sadasivams1961 ปีที่แล้ว +1

    அருமை 🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +1

    அம்மன் வழிப்பாட்டு பூஜையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை: கருமாரியம்மன், அங்காளம்மன் போன்ற பல அம்மன் வடிவ தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தது.
    💎செவ்வரளி மலர்
    💎கேழ்வரகு கூழ்
    💎வாழைப்பழம்
    💎எலுமிச்சை மாலை
    💎வேப்பிலை
    💎வாழை இலையில் வைத்த சூடான சர்க்கரை (வெல்லம்)பொங்கல்.

  • @shankararumugaperumal6807
    @shankararumugaperumal6807 ปีที่แล้ว

    Super bro

  • @smart_tn_25_gaming_anbu67
    @smart_tn_25_gaming_anbu67 2 หลายเดือนก่อน

    நீலவேணி அம்மன்

  • @chandrumg4180
    @chandrumg4180 10 หลายเดือนก่อน +1

    I need to learn Pooja mantra how can I get in contact with you

  • @user-wh5pb2on1l
    @user-wh5pb2on1l 2 หลายเดือนก่อน

    ஆண் பெண் தெய்வங்களுக்கு பொதுவாக வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறை மந்திரம்.

  • @pandibaskar9708
    @pandibaskar9708 ปีที่แล้ว

    நவராத்திரியின் மகிமைகள் மற்றும் வகைகள் பற்றி செல்லுங்கள் plz

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      கொஞ்ச நாட்கள் கழித்து தெளிவாக பதிவு செய்கிறேன்

  • @07-aarun32
    @07-aarun32 3 หลายเดือนก่อน

    Marriyamman manthiriam sollunga

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว

    அண்ணா தத்தாத்ரேயர் சுவாமி பூஜை வரலாறு சொல்லுங்க

  • @veeraudumalpet7145
    @veeraudumalpet7145 3 หลายเดือนก่อน

    அம்மன்க்கு அபிசேகம் செய்யும் வரிசை முறைகள் சொல்லூங்க நா

    • @harimanickam9728
      @harimanickam9728  3 หลายเดือนก่อน +1

      ஒவ்வொரு இடங்களிலும் அபிஷேகம் மாற்றம் ஏற்படலாம். அபிஷேகம் தொடங்குவதற்கு முன் எண்ணெய் காப்பிட்டு முடிக்கும் போது சந்தன அபிஷேகத்தோடு அல்லது பன்னீர் அபிஷேகத்தோடு நிறைவு செய்தல் போதுமானது

  • @renu1756
    @renu1756 ปีที่แล้ว

    அண்ணா, ஆண் பெண் தெய்வங்களுக்கு கற்பூர தீபாராதனை எவ்வாறு காட்ட வேண்டும். மேலும் எண்ணெய் காப்பு இடுவதின் நோக்கம் என்ன? தயவு செய்து இதுக்கு reply பண்ணுங்க அண்ணா

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว +1

      எல்லா தெய்வங்களுக்கும் சாதாரணமாக எல்லா தீபாராதனைகளும் காட்டலாம் ஆனால் மந்திரங்கள் தான் வேறுபடும்.
      அதுபோல நம் முன்னோர்கள் கற்சிலைகளில் இறைவனை ஆவாகனம் செய்து பல வருட கணக்கில் அதையும் பூஜை செய்வதற்காக வைத்தனர். அதனால் சிலைகளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காக நல்லெண்ணெய் காப்பு தீட்டுகிறோம் .பக்தி செய்ய செய்ய பாவங்கள் கரையும் என்பதை தான் அபிஷேகங்கள் செய்ய செய்ய எண்ணெய் கரைந்து கடைசி அபிஷேகத்தில் உண்மையான தெய்வ சிலை வெளிப்படும்

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb ปีที่แล้ว

    Sir...காளியம்மன் கோவிலில் பூஜை செய்கிறேன்.அமாவாசை தவிர,மாதத்தில் எத்தனை முறை அபிஷேகம் செய்ய வேண்டும்?

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      கோவில் மூலவர் தெய்வங்களுக்கு தினசரி அபிஷேகம் செய்வது தான் சிறந்தது .ஆனால் சில மூர்த்திகள் பெரியதாக இருந்தால் வாரத்திற்கு ஒருமுறை வெள்ளி மின் மற்றும் இதர நாட்கள் என்று அபிஷேகம் செய்து கொள்வது இது வழக்கம். இது ஒவ்வொரு கோவிலின் வழிமுறைகளை பொறுத்தது

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว

    Plsss

  • @vijaythanavelthanavel1798
    @vijaythanavelthanavel1798 ปีที่แล้ว

    சமஸ்கிருதம் books link send pannunga

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      நான் நிறைய புத்தகங்களின் பெயர்களை கூறியிருக்கிறேன் ......
      புத்தக நிலையங்களில் எளிதாக கிடைக்கும்

  • @sivananthams886
    @sivananthams886 ปีที่แล้ว

    Books ketaikkuma

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்... நான் கூறிய மந்திரங்களின் தமிழ் வரிகள் அனைத்தும் இணையதளத்தில் மிக எளிதாக கிடைக்கும்.ஆன்மீக புத்தக நிலையங்களிலும் கிடைக்கும் ..நீங்கள் இதற்கான உச்சரிப்புகளையும் யூடியூபில் பெறலாம்.

  • @Mukesh-ik6xx
    @Mukesh-ik6xx ปีที่แล้ว

    பேர் அர்ச்சனை செய்ய என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

  • @gktll4110
    @gktll4110 3 หลายเดือนก่อน

    சொல்ல வேண்டிய முக்கிய செய்தி சொல்லாமல் அதிகமா பேசுகிரிர்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 หลายเดือนก่อน

      எளியவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்றால் தெளிவாக விரிவாக சொல்வது அவசியம்

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 4 หลายเดือนก่อน

    மந்திரமே சொல்லவில்லை

    • @harimanickam9728
      @harimanickam9728  4 หลายเดือนก่อน

      பதிவிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
      மந்திரங்களின் தலைப்புகளில் கூறியுள்ளேன். அதற்கான வரிகள் இணையதளத்தில் கிடைக்கும் .
      அதை பயன்படுத்தி பாராயணம் செய்து கொள்ளலாம் .