அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் புதிய சாலை.|Kodaikanal road|Theni to kodaikkanal road

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @johnpeterp8723
    @johnpeterp8723 3 ปีที่แล้ว +3

    அழகிய வனப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்து ,பெருமையடைந்தால் மகிழ்ச்சி.
    வாழ்வில் மறக்க முடியாத மிக அற்புதமான அழகியல் வனம்.

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 ปีที่แล้ว +15

    மனிதனுக்கு மட்டுமல்ல காடுகள்

  • @akiltex9756
    @akiltex9756 2 ปีที่แล้ว +1

    தற்போது இந்த வழியில் போக்குவரத்து உள்ளதா? காரில் செல்வதற்கு ஏற்றதா தெரிந்தவர்கள் சொல்லவும்

  • @prakash1100
    @prakash1100 3 ปีที่แล้ว +3

    நல்ல மரங்களுடன் இணைந்த வாழ்வுடன் கூடிய மக்கள் ஒரு அழிவுக்கு இது தான் பாதை ..சாலை அமைப்பது...

  • @anandhanmani224
    @anandhanmani224 3 ปีที่แล้ว +18

    Background music எரிச்சலாக இருக்கிறது. தயவுசெய்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

    • @jeevankumar2703
      @jeevankumar2703 3 ปีที่แล้ว

      கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து எதற்கு

  • @SenthilKumar-fo9cr
    @SenthilKumar-fo9cr 3 ปีที่แล้ว +9

    என் தாய் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 3 ปีที่แล้ว +2

    thank you. periyakulam.pichaimani mec

  • @karannive7812
    @karannive7812 3 ปีที่แล้ว

    Nice na poiruken katrodula irundhu short cut I love Theni❤️

  • @visionstudio3670
    @visionstudio3670 3 ปีที่แล้ว

    Inda salai munadi lae irundaeiruku but ipo anda edthae ipo konjam devlop aituiruku

  • @Wi5TamilaVlogs
    @Wi5TamilaVlogs 3 ปีที่แล้ว

    Sema road like as valparai

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @veludmdk6109
    @veludmdk6109 3 ปีที่แล้ว

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

  • @murugan5464
    @murugan5464 3 ปีที่แล้ว +2

    Super👍

  • @sudhakarana5338
    @sudhakarana5338 3 ปีที่แล้ว +1

    Dangerous road Adukkam

  • @thavapandipandi1557
    @thavapandipandi1557 3 ปีที่แล้ว +11

    Theni district mattum than pakkam vegetables market vara usefulla irukkum, but batlagundu to kodaikanal Road than best ride

    • @rathimani2044
      @rathimani2044 3 ปีที่แล้ว

      Palani to kodai best drive road🥰

  • @prawinkumar7414
    @prawinkumar7414 3 ปีที่แล้ว +11

    அந்த பகுதியும் ரியல் எஸ்டேட் விலையை ஏத்திரிவிங்களே

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +2

    Wonderful

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 3 ปีที่แล้ว +7

    சாளை அல்ல சாலை

  • @muthuswami4682
    @muthuswami4682 3 ปีที่แล้ว

    Please no background music.irritating music

  • @mahasenthil8306
    @mahasenthil8306 3 ปีที่แล้ว

    SUPER.

  • @guardianangel1760
    @guardianangel1760 3 ปีที่แล้ว +1

    Happy news. Pl update when opened.

  • @churchillricardo2541
    @churchillricardo2541 3 ปีที่แล้ว +5

    Ethu public ku illa. OPS oda land (ethanaiyo acres) antha side erukhu. So avanukku easy ah poga intha Road poturukaan.

  • @silikkuvarpattiandipatti8732
    @silikkuvarpattiandipatti8732 3 ปีที่แล้ว

    Super

  • @balasubramaniamv.3620
    @balasubramaniamv.3620 3 ปีที่แล้ว +3

    Dedicated to our former CM Dr.Jayalalitha mam

  • @haanasteyn1200
    @haanasteyn1200 3 ปีที่แล้ว +5

    First Theni la train route ku vali pannuga...

  • @goldperumal2614
    @goldperumal2614 3 ปีที่แล้ว

    Tenkasi top 5 உள்ள சொல்லியிருக்கலாம்

  • @trvarma0000
    @trvarma0000 3 ปีที่แล้ว

    Sirantha mudiyu....

  • @RaniRani-on3tp
    @RaniRani-on3tp 3 ปีที่แล้ว

    Super sir... Well try ..

  • @velogic6596
    @velogic6596 3 ปีที่แล้ว +4

    இன்னும் gps ல அந்த வழி காமிக்குல ....தேனி- கொடைக்கானல்

    • @vaigaikumaravel
      @vaigaikumaravel 3 ปีที่แล้ว +1

      அது அடர்த்தி அதிகம்

  • @jeyakumarr5705
    @jeyakumarr5705 3 ปีที่แล้ว

    இந்த சாலை முன்னாடி இருந்து இருக்கு ஆன பெரிய வாகனம் போக முடியாது...இப்ப அகலாம போட்டிருக்காங்க

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 3 ปีที่แล้ว

    I'm from periyakulam😃😃😃😃😃😃😃😎😎😎😎😎😎😎😎😎😎😎

    • @rishik9293
      @rishik9293 3 ปีที่แล้ว

      இப்போ இந்த வழியாக கொடைக்கானல் போகலாமா? ப்ரோ

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 ปีที่แล้ว +1

    அமர்க்களம்

  • @SENTHILKUMAR-bo3zq
    @SENTHILKUMAR-bo3zq 3 ปีที่แล้ว

    Total kilometre

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 3 ปีที่แล้ว +4

    In the name of development don't destroy the jungles because jungles is life line of many creatures including humans. While road construction tree plantations also to be taken place along sides.

    • @muniyandymuthusamy1467
      @muniyandymuthusamy1467 3 ปีที่แล้ว +3

      கேரளாவில் அத்தனை ரோடுகளும் மலை பிரதேசங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி அமைக்கப்பட்டபோது மரங்கள் எதுவுமே வெட்டப்படவில்லையா? அவர்களைக் காட்டிலும் நமக்கு இதில் விழிப்புணர்வு அதிகமா? வனத்தை அழிப்பதில் தமிழ்நாடு வனத்துறையை யாரும் முந்திவிட முடியாது. தயவுசெய்து யதார்த்த நிலையை நன்கு கவனித்து கருத்து பதிவேற்றம் செய்யுங்கள்.

    • @hussainmeeran
      @hussainmeeran 3 ปีที่แล้ว

      @@muniyandymuthusamy1467 அவர் ரோடு போட்டால் ரோட்டின் இருபக்கமும் மரம் நடுங்கள் என்று தான் சொல்கிறார்...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 ปีที่แล้ว +9

    ஏம்மா உனக்கு 'ல'கரமே வராதா? ஏன் சாளை, சாளைன்னு சொல்ற?

  • @harikrishnanhari9711
    @harikrishnanhari9711 3 ปีที่แล้ว

    Kucchanoor sani temple reviews

  • @பாயாசம்-ற8ன
    @பாயாசம்-ற8ன 3 ปีที่แล้ว

    It's danger road, anga road kondu varadhu nalladhu

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 3 ปีที่แล้ว +1

    ஜெயலலிதா தன் சொந்த பயன்பாட்டிற்காக போட்ட சாலை...

    • @murugana7204
      @murugana7204 3 ปีที่แล้ว +1

      தவறு... ஓ. பி. எஸ்...

  • @darshiktharun9739
    @darshiktharun9739 3 ปีที่แล้ว

    Unmayavs

  • @nikithamohan9461
    @nikithamohan9461 3 ปีที่แล้ว

    Puthia arasu neraiveatrum !

    • @Ramesh-kh1tw
      @Ramesh-kh1tw 3 ปีที่แล้ว +3

      Intha news vanthe 7 months aachu...road already open aagiduchi..update aagunga bro

    • @vinosega5961
      @vinosega5961 3 ปีที่แล้ว

      சிரிப்பு தான் வருது நீங்க பேசுறது

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq 3 ปีที่แล้ว

      @@Ramesh-kh1tw kumbakarai falls la water irukka bro ipo

    • @VELS436
      @VELS436 3 ปีที่แล้ว

      😂 ரோடு பயன்பாடுக்கு வந்து 3 மாசம் அச்சு 🤣