*எனக்கு ரொம்ப...ரொம்ப பிடித்த இடம் மன்னவனூர் ...பேரழகான இடம் புல்வெளிகளும் ஏரி.. குட்டி அருவி.... அற்புதமான இடம்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....நா அணு...அணுவாக ரசிக்கும் கொடைக்கானல் பற்றி....❣️😍( பார்காதவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள் திரும்பி செல்ல மனம் வராது 🚶🏻♂️)# Rj #*
82 வயதில் படுக்கையில் படுத்து தங்களின் தயவில் தங்கள் சிரமத்தை பகிர்ந்து கொண்டு அருமையான மலைப் பகுதிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி. தாங்களும் தங்களின் நண்பர்களும் வாழ்க வளமுடன்.
ஆத்தி ரோடு என்ன இப்படி வளைந்து வளைந்து போகுது பணி வேற இப்படி கொட்டுது. ஊர் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். சூட்டிங் ஸ்பாட் டென் இப்பதான் ஞாபகம் வந்துச்சு. பாட்டி வீடு சூப்பர் அங்கே இருந்த அந்த பழைய காலத்து லட்சுமி படம் எல்லா வீடுகளிலும் இருக்கும் அந்த காலத்துல. காட்டெருமை வீடியோ லையே நல்ல பெருசா தான் இருக்கு சூப்பர் தம்பி ஊரும் பதிவும்
அருமை நல்ல பணிமூட்டம் சென்ற வழியெங்கும் நாங்கள் பிரயாணம் செய்தது போலிருந்தது. Zipline. சென்று அரைகுறையாக முடித்து விட்டீர்களே. இன்னும் திரும்ப வரும்போது காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பு. தேனியில் இருந்து செல்ல வாகனங்கள் செலவு மற்றும் அங்கு ஒரு நாள் இருந்து பார்க்கமுடியுமா ?? என்பன கூறியிருந்தால் கலக்கலாக இருந்திருக்குமே அடுத்த பயணத்தில் கூறுங்கள் நன்றி
Video length காரணமாக முடிக்க வேண்டியதாகி விட்டது. கொடைக்கானல் இல் இருந்து தங்கி சுற்றி இருக்கும் இதுபோல் உள்ள கிராமங்களை கண்டு மகிழலாம். தேனி யில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ் வசதி உள்ளது.
Army army sagodharar megavum Nandraga erundhu Nan kantippaga pogavendiya Edam athu mattum eilla rajini movie Siva song suting pana please mathiri erukku
Bros., Super coverage &Compilation. My native is Pazani. I have Maruthi Omni Car. Can I travel from Pazani to Kodaikanal than via Audukam to this Place?
Now adukkam road closed bro due to heavy rain.. Already roadsa are very damanged. So u try to next month.. Bro ur car condition very good and already u drive hills place surely u will go adukkam road. 😊
*எனக்கு ரொம்ப...ரொம்ப பிடித்த இடம் மன்னவனூர் ...பேரழகான இடம் புல்வெளிகளும் ஏரி.. குட்டி அருவி.... அற்புதமான இடம்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....நா அணு...அணுவாக ரசிக்கும் கொடைக்கானல் பற்றி....❣️😍( பார்காதவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள் திரும்பி செல்ல மனம் வராது 🚶🏻♂️)# Rj #*
மிக மிக அருமையான பயணம்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.....
உங்க குரல் அருமை அருமை மற்றும் தெளிவான உச்சரிப்பு
practical coverage with natural feeling.... Rekindled my 30 years old memory... Mannavanur remains as such
ரொம்பவும் அழகாக இருக்கிறது
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 miga azhagana oor very nice place
Mannavanur sorgam dhan video semma super Anna naan Sunday payanichen
82 வயதில் படுக்கையில் படுத்து தங்களின் தயவில் தங்கள் சிரமத்தை பகிர்ந்து கொண்டு அருமையான மலைப் பகுதிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி.
தாங்களும் தங்களின் நண்பர்களும் வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா 🙏🏽
Super bro
அருமை சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இயற்கையும் அதை நீங்கள் ரசித்து சொல்வதும் நன்றாக இருக்கு.
மிகவும் அழகான பதிவு நண்பர்களே நேரில் சென்று வந்தது போல் இருந்தது... தங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎊
பாபு , சென்னை
Very beautiful. God bless you
ஆத்தி ரோடு என்ன இப்படி வளைந்து வளைந்து போகுது பணி வேற இப்படி கொட்டுது. ஊர் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். சூட்டிங் ஸ்பாட் டென் இப்பதான் ஞாபகம் வந்துச்சு. பாட்டி வீடு சூப்பர் அங்கே இருந்த அந்த பழைய காலத்து லட்சுமி படம் எல்லா வீடுகளிலும் இருக்கும் அந்த காலத்துல. காட்டெருமை வீடியோ லையே நல்ல பெருசா தான் இருக்கு சூப்பர் தம்பி ஊரும் பதிவும்
So... Sweet .... Basically I am traveller.... I am go on April 05 th 2023
Naga tamilnadu sirthirai veyil la pathen intha video superra irchu enga family oda pona mari enaku r
Oru feel vera level bro superb 🥰😇😍😍😍
Naa poyiruken nalla place❤
Dear children so nice awesome excellent beautiful wonderful no words to explain thank you God's creation is a greatest
Super Thambi super
Super sktè
மிக மிக அருமையான பதிவு 💯💕
അവതരണം സൂപ്പർ ഇടവും സൂപ്പർ
Plz translate to English
Beautiful location
Adipoli 🔥🔥🔥🔥❤🙌
அருமை அருமை தம்பி,, நேரில் சென்றதை போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்,,,, விளக்கம் அருமை,,, அருமை,, வாழ்த்துக்கள் கோடி
சூப்பர் 🤗🤗👌👌
Super bro very nice places very beautiful bro antha ooruke poona mathiri iruku
அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமை 💐👋😁
Very Excellent bro
வணக்கம் நண்பர்களே ! இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கு, பார்க்க கண்களுக்கு குளுமையாக இருக்கு ரொம்ப நன்றி !உங்களின் பயணம் தொடரட்டும்.
தங்குவதற்கு வசதிகள் உள்ளதா என்பது பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி
No hotels for stay...
@@nallasivan6900 தங்குவதர்க்கு வசதி உள்ளது
Enga bro
@@puncturekadai3778 mannavanur la tha bro
Fantastic shoot bro 🤙
Wow super
Super ah irukku.
Engala mattum vitutu poita magane😊 superah iruku 👌
Super I really enjoy this video
என் சொந்த ஊர் 😌
Ungaludaiya count number plz
nice one bro super
Supper pleases Exlent video
சூப்பர்
Nice tour explore videos Brother 👍
Super bro
Good
Super pro 👏👏👍
🐦🐦🇮🇳🐿️🐿️ போப்பா....பொறாமை வந்துவிடும்..அங்கன இருக்கற அணில்பறவையெல்லாம் பார்த்து🕰️🙏🦚🦚
எங்கள் ஊருக்கு வந்ததுக்கு நன்றி
plz unga contact number kodunga..unga oor paththi niraiya therinjukkanum
Super
Beautiful brother
Super Location
mannavanur sheep farm is there.nice place
Very super place
My native place✨✨
Tq so mach bro welcome to my negative place padalakadu ni kodikanal 🥳🥳🥳🥳
🎊thanks bro.Padala kadu? Crt location sollunga bro
👏👏👏👏👍👍👍
தேங்க்யூ ப்ரோ. ஜாலியா இருந்தது. நிறைய பேருக்கு இந்த இடம் தெரியல. ப்ரொமோட் பண்ணதுக்கு நன்றி
Nice place 😊 👍👌
My native place
Super plase
Sema location 😍😍😍
இடம் விலைக்கு இருக்குமா சகோ
No
பூலோக சொர்க்கம்
Semma enjaiment bro👌
Nice very Gud natural video with d mother nature Thku jisaab
😊
Enga oorla iruku this village 😍😍😍Kodaikanal 💚💚💚💚💚
Jip line charge is very high kashmir jip line is only Rupees 150
Mm s bro
Mannavanur any person mobile number venum plz
See .... Put more videos like this ... U gaining more views 😍🙌
Thanks bro
Thank u friends 👍👍👍👌👌👌
Super bro 👍
My native ❤️
👍
🌺
உண்மையில் சொர்க்கம் தான்
❤❤
👌👌👌
kanthaloor mist I live in
எந்த மாதம் இந்த கிளேமேட்
Suppppr. Any room's available for stay with food.
Available hotels for food only not stay..
Kodaikanal elevation is 7000 feet and Mannavanur lies below at 6170 feet.
poombarai village miss pannitinga bro anga oru murugan kovil iru don't forget....
Mm poi iruken bro.. Romba alaga irukum
❤
அருமை
நல்ல பணிமூட்டம் சென்ற வழியெங்கும் நாங்கள் பிரயாணம் செய்தது போலிருந்தது.
Zipline. சென்று அரைகுறையாக முடித்து விட்டீர்களே. இன்னும் திரும்ப வரும்போது காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பு. தேனியில் இருந்து செல்ல வாகனங்கள் செலவு மற்றும் அங்கு ஒரு நாள் இருந்து பார்க்கமுடியுமா ?? என்பன கூறியிருந்தால் கலக்கலாக இருந்திருக்குமே அடுத்த பயணத்தில் கூறுங்கள்
நன்றி
Video length காரணமாக முடிக்க வேண்டியதாகி விட்டது. கொடைக்கானல் இல் இருந்து தங்கி சுற்றி இருக்கும் இதுபோல் உள்ள கிராமங்களை கண்டு மகிழலாம். தேனி யில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ் வசதி உள்ளது.
@@puncturekadai3778
At 8:36 you said “vera levele” which level?
Enga ooru pro
Army army sagodharar megavum Nandraga erundhu Nan kantippaga pogavendiya Edam athu mattum eilla rajini movie Siva song suting pana please mathiri erukku
In which month did you travel?
November
Nan chennai bro kodaikanal frnd oda bike use pani pogalama? Rc book la enoda name irukanuma??
Mm pogalam bro no pbm..but safe ah drive pannuga bro😊
Hai anna.. its wonderful...
Bus facility available?
Sss.. Kodaikanal la irunthu iruku pa.
Kindly share the mic, with mobile stand details, and camera details
Mobile vivo v20, boya mic, chin mobile mount purchased from amazon.
@@puncturekadai3778 thanku for valuable reply and information 👍
Silver falls is Liril soap advertisement spot
Bros., Super coverage &Compilation. My native is Pazani. I have Maruthi Omni Car. Can I travel from Pazani to Kodaikanal than via Audukam to this Place?
Now adukkam road closed bro due to heavy rain.. Already roadsa are very damanged. So u try to next month.. Bro ur car condition very good and already u drive hills place surely u will go adukkam road. 😊
pro எந்த மாதம் போனீர்கள்
நவம்பர்
வீட்டு மனைகள் ச.அ என்ன விலைக்குக் கிடைக்கும்?
Kettu solrn bro
Hi bro
Very nice place ❤ tq
Im in banglore ur from
Hi bro I m frm theni
Tower irrikuma bro
Iruku bro
தலைவா ஒரு வீடியோ இப்போதான் பார்த்த அனைத்தையும் சொன்னீர்கள் ஒயின் ஷாப் எங்க இருக்கும் என்று சொல்லவில்லையே போகும் வழி இருக்கும் அதையும் சொல்லி விடுங்கள்
குறும்புக்கார ஆளுயா நீ..
Ji tourist bus allow panrangala
Mm panranga bro
At time of 0:10 cold ah? Cloud ah?
Cold da mistake
மன்னாவனுரில். உங்களிடம். பேசியவர். ஏணது.நண்பர்.கர்ணன்
😍ஆமா அண்ணா
𝓑𝓮𝓪𝓾𝓽𝓲𝓯𝓾𝓵.
By bike in this route
Bro petrol bunk irukkaa....manavanoorla
No bro
அய்யா உங்க பைக் என்ன பைக்
Suzuki Gixxer அய்யா
Bro, is there any stay facilities available?.
No bro.. Only kodaikanal la dan stay panna mudiyum..
Super location but transfort &accommodation hotels details not
Informed pls informed
tk"U
@@ramasamyloganathakannan9419 kodaikanal la dan stay panna mudiyum... Small hotels dan mannavanoor la irukum..
Safety ah irukuma with wife
Stay panra mari hotels illa.. So anga home stay available.. So safety illa.. Neega kodaikanal la stay pannittu.. Poi safe ah suthi pathuttu varalam