10 ஏக்கரில் கொய்யா சாகுபடி | விற்பனைக்கு வித்தியாச முயற்சி! | Pasumai vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 82

  • @idhayaa.1627
    @idhayaa.1627 2 ปีที่แล้ว +22

    இயற்கை விவசாயம் மனிதன் ஆரோக்கியம் சாந்தது அருமை 👍வாழ்த்துக்கள் 🙏🙏

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 2 ปีที่แล้ว +11

    சந்தோஷம் சார் விவசாயம் எனக்கு பிடித்த ஒன்று சார் சிவனருளால்
    சிறப்பாக. நடைபெற வாழ்த்துக்கள் சார்

  • @tamilmanirj
    @tamilmanirj 2 ปีที่แล้ว +4

    உண்மையை வெளிப்படையாக கூறிய நல்ல உள்ளத்திற்க்கு நன்றி
    👍👍
    நீடுழி வாழ்க 👍👍

  • @ruthramoorthy1649
    @ruthramoorthy1649 2 ปีที่แล้ว +15

    உண்மை பேசும் விவசாயி அவர்களே நீடூழி வாழ்க.

  • @vivekfire3213
    @vivekfire3213 2 ปีที่แล้ว +3

    தர்மத்தின் காவலன் உங்களை போன்ற விவசாயிகள்தான்

  • @mpschannel3755
    @mpschannel3755 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா... நீங்கள் விவசாயம் செய்யும் விதமும் அதை விற்பனை செய்யும் முறையும் அருமை......

  • @manip9806
    @manip9806 2 ปีที่แล้ว +2

    மனிதன் தவறுகளை உனர்ந்து மீண்டும் நற்சிந்தனையுடன் விளையைவிக்கும் போது மிகப்பெரிய இலக்கை அடைகிறான் வாழ்த்துக்கள் தம்பி

  • @selvam5037
    @selvam5037 2 ปีที่แล้ว +4

    உண்மை உழைப்பு உயர்வு ....
    வாழ்க நலமுடன்....

  • @jagannathank2806
    @jagannathank2806 5 หลายเดือนก่อน

    Super super direct sales super agricultural marketing stretegy

  • @malaimalai1070
    @malaimalai1070 2 ปีที่แล้ว +3

    மிக அருமை வாழ்த்துக்கள்🙏

  • @gajavinoth7461
    @gajavinoth7461 2 ปีที่แล้ว +2

    மிக அருமை... வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @shansiva3
    @shansiva3 2 ปีที่แล้ว +3

    Children can learn all these techniques , Great job 💕👏
    🌴🌳🌾🌺🌎🧘‍♀️🎊🎊🎊

  • @vasantham1160
    @vasantham1160 2 ปีที่แล้ว +6

    விவசாயிகள் யாரும் பசுமை விகடன் போன்ற வியாபாரிகளிடம் உங்கள் பேட்டியயை கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் அவர்கள் உங்கள் மொபைல் நம்பர் மற்றும் முகவரி என்று எதுவும் கொடுக்க மாட்டார்கள் நவீன உழவன் போன்ற எத்தனையோ yuotube சானல் இருக்கின்றன அவர்களிடம் கொடுத்தால் பேட்டி கொடுத்த உங்களுக்கும் நல்லது எங்களைப்போன்றவர்கள் உங்களிடம் பொருட்களை எப்படி வாங்குவது என்றும் சொல்வார்கள்.

    • @Selvakumar-bl3zo
      @Selvakumar-bl3zo 2 ปีที่แล้ว

      தயவு செய்து முறையான தமிழையும் பயன்படுத்தவும். மொபைல், நம்பர், சேனல்!
      சற்று சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை நோக்குங்கள்!.

  • @santhnad
    @santhnad 2 ปีที่แล้ว

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்,

  • @janarthananr9473
    @janarthananr9473 2 ปีที่แล้ว +1

    May the almighty bless upon you with all good health strength and abundant wealth....

  • @ramadossg3035
    @ramadossg3035 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @sulochanapalaneeswar4150
    @sulochanapalaneeswar4150 2 ปีที่แล้ว +1

    உயிர் உரங்கள் உற்பத்தி மையம் விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் உள்ளது அங்கும் வாங்கலாம்

  • @m.anandakumar634
    @m.anandakumar634 ปีที่แล้ว

    சென்னையில் நாட்டு கொய்யா கிடைக்க மாட்டேங்குது. நீங்கள் கொரியர் போடுவீங்களா

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை

  • @nilnasar
    @nilnasar 2 ปีที่แล้ว

    கொய்யா ஜுஸ் தயார்பணனும் முறை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அதிக காய்ப்பு இருக்கும் பட்சத்தில் consentrat பண்ணி ஸ்டோரேஜ் பண்ணலாம்.

  • @arunarunachalam3362
    @arunarunachalam3362 2 ปีที่แล้ว +1

    இவரது தொடர்பு எண்ணோ ஈமெயில் தகவலோ கிடைக்குமா?

  • @rajisundaram4897
    @rajisundaram4897 2 ปีที่แล้ว +1

    Please tell us the address of the farm so that we can go and visit it please..

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +1

    Sir please show how u prepare amruthkaraisal,measurement also

  • @aruk3421
    @aruk3421 2 ปีที่แล้ว +1

    Well worth paying for this organic and tasty product .very very hard work

  • @rubakannan3749
    @rubakannan3749 2 ปีที่แล้ว +1

    Great work 💪

  • @banklootful
    @banklootful 2 ปีที่แล้ว

    Smart dad and boy!

  • @kamalakannanm289
    @kamalakannanm289 2 ปีที่แล้ว +1

    Online la vanga mudiuma?

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Super nice brother 👌👌👍👍♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 2 ปีที่แล้ว

    Valthukkal anna...nan sivagangai thaan

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 ปีที่แล้ว

    Sir is it pink colour guava

  • @jagatheeswarik
    @jagatheeswarik 2 ปีที่แล้ว

    Super brother

  • @KarthickGkKarthickGk-l4c
    @KarthickGkKarthickGk-l4c 11 หลายเดือนก่อน

    Sariyana murai

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql 2 ปีที่แล้ว +5

    உங்கள் பொருட்களை வாங்குவது எப்படி.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

      எல்லாரும் போல தான் பையிலா

  • @venkateshwarijansi3525
    @venkateshwarijansi3525 2 ปีที่แล้ว

    வணக்கம் .வீட்டில் வளர்க்க நாற்று தருவீர்களா ?

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว

    Arumai ayya.....

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @user-vh6xx3ut7j
    @user-vh6xx3ut7j 2 ปีที่แล้ว

    Congratulations bro

  • @Mrjofi13
    @Mrjofi13 2 ปีที่แล้ว +2

    How to contact the farmer for purchase the fruit?

  • @muthupsk3823
    @muthupsk3823 2 ปีที่แล้ว

    Supper bro

  • @tharanig3014
    @tharanig3014 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Good 👌👍❤🙏

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 2 ปีที่แล้ว

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @thiruseenu9012
    @thiruseenu9012 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @rajgokul6379
    @rajgokul6379 2 ปีที่แล้ว

    இவங்க காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

  • @gardenhousechannel6763
    @gardenhousechannel6763 2 ปีที่แล้ว

    I like it

  • @krishnanpalanivel7588
    @krishnanpalanivel7588 2 ปีที่แล้ว

    💚😍

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    👍

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 ปีที่แล้ว

    Enga kidaikkum regular supply க்கு contact number kudunga

  • @shakthisundar3582
    @shakthisundar3582 2 ปีที่แล้ว

    Nice

  • @HabibBena2810
    @HabibBena2810 2 ปีที่แล้ว

    nice

  • @santhanamsanthanam3474
    @santhanamsanthanam3474 ปีที่แล้ว

    போன்நம்பர் தாங்க

  • @felixdayalan9786
    @felixdayalan9786 ปีที่แล้ว

    Ena sir kadhu udre

  • @ashokkannan807
    @ashokkannan807 2 ปีที่แล้ว

    What is the contact number of the farmer??

  • @radhakrishnanp9896
    @radhakrishnanp9896 ปีที่แล้ว

    Contact no please sir

  • @yanand4036
    @yanand4036 2 ปีที่แล้ว +1

    Organic ok 1kg 70rs 80rs over rate .he is not spending money for pesticide know then he sell low price .

    • @sambamravi9121
      @sambamravi9121 2 ปีที่แล้ว +3

      Yes you may be right in saying this. But suggest to learn on the cost of organic raw material inputs like jaggery, ghee, curd, asefotida, bio inputs weekly labour, logistics, to mention a few. Usually the cost is on the higher side.

    • @sivakumarvelayudham7371
      @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว

      @@sambamravi9121 As a farmer. Cost of organic farming is not expensive as people project. He has 10 acres of guava farming if he is concerned of heath of customers. He need to consider selling his produce at nominal price. Selling Rs 70 or Rs 80 per kg is in higher note.. Again he falls prey in his marketing strategies.. It will not go long run..

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re 2 ปีที่แล้ว +3

      He decides his prices and the hard work stays behind this.

    • @anbalaganvelu7704
      @anbalaganvelu7704 2 ปีที่แล้ว +3

      He had invested a huge amount for buying land, planting the trees, maintenance, daily wages, operational cost. Natural pesticides, labor, picking, transport, marketing and it has lot of background work. He has the right to fix the price for his product. As a fashion, we didn't care for our health, instead we are ready to pay the Hospital fees whatever it may be. Its Natural and i believe in உணவே மருந்து ...!

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 2 ปีที่แล้ว +4

      you decide how much can sell ? விசத்திறக்கும் பழத்திறக்கும் வித்தியாசம் வேண்டும் அல்லவா? ஒரு நாள் பறிக்க ஆள் இல்லையெனில் உழைப்பு வீண்

  • @vivasayathalaivan2068
    @vivasayathalaivan2068 2 ปีที่แล้ว

    Number plz

  • @jeevapauljeevapaul4628
    @jeevapauljeevapaul4628 2 ปีที่แล้ว

    Super brother

  • @saranyasenthil2129
    @saranyasenthil2129 2 ปีที่แล้ว

    Super Anna