ஒருங்கிணைந்த பண்ணை: இதுதான் உண்மை... | Integrated Farming Facts | Pasumai vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #ஆடு #கோழி #வாத்து #தென்னை #ஒருங்கிணைந்தபண்ணை
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
    ---------------------
    விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்பவர்கள் மத்தியில், பிற தொழில் பார்த்துக்கொண்டே விவசாயத்தை ஆத்ம திருப்திக்காகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் பெரியசாமி அப்படியானவர். டிராவல் ஏஜென்சி தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தினேஷ் பெரியசாமி, தனது சொந்த கிராமத்தில் 14 ஏக்கரில் தென்னை, கொல்லம் வாத்து, பெருவிடை கோழி, செம்மறி ஆடு வளர்ப்பு என விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    Credits:
    Reporter : Durai. Vembaiyan | Camera : N.Rajamurugan | Edit : P.Muthukumar
    Producer : M.Punniyamoorthy

ความคิดเห็น • 84

  • @JayaPrakash-hr5gk
    @JayaPrakash-hr5gk 2 ปีที่แล้ว +65

    நிலம் உள்ளவர்கள் எளிதாக முன்னேறலாம்.... நடுத்தர இளைனர்கள் முன்னேறுவது மிகவும் கட்டினமாக உள்ளது.... தெளிவான விளக்கம்

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 2 ปีที่แล้ว +6

    சிறு விவசாயிகள் வீடியோக்கள் போடுங்கள்

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +1

    Very nice 😍😍😍

  • @kanagunbr
    @kanagunbr 2 ปีที่แล้ว +2

    How many acres he has?

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 ปีที่แล้ว +44

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

  • @avinazh
    @avinazh 2 ปีที่แล้ว +9

    Adei oru acre ila rendu acre la best ah vivasayam panravangala interview panungada...

  • @vijeandran
    @vijeandran 2 ปีที่แล้ว +4

    nalla detailed pathivu... thanks....

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +2

    இம்மாதிரி ஃபார்ம சுதா வீடியோ எடுத்து உங்களோட மொபைல் நம்பர் டிஸ்கிரிக்ஷன் லேட் பண்ணினா எல்லாத்துக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்

  • @nishanth8201
    @nishanth8201 2 ปีที่แล้ว +17

    Same my dream also but my parents not allowing to do farming...

    • @sivasenthil1
      @sivasenthil1 2 ปีที่แล้ว

      Same problem...

    • @top5tamil530
      @top5tamil530 2 ปีที่แล้ว

      Reason athala nastam aagidumo nu thaa bro

    • @deepaharish5757
      @deepaharish5757 2 ปีที่แล้ว

      Same here

    • @saravananselva6424
      @saravananselva6424 2 ปีที่แล้ว

      Sema

    • @arunkumarm5093
      @arunkumarm5093 ปีที่แล้ว

      Long term crop eduththu weekend maintainance plants(thennai, pakku, vaalai.....) senyyalam bro.......

  • @fantasticnatural9132
    @fantasticnatural9132 2 ปีที่แล้ว +2

    உங்கள் விளக்கம் மிக நன்றாக இருக்கிறது..‌
    எனது எதிர்கால கனவு..

  • @peacenvoice6569
    @peacenvoice6569 2 หลายเดือนก่อน

    அப்படீயே Asian paint கொஞ்சம் அடிக்கடி அடிங்க

  • @velp5168
    @velp5168 2 ปีที่แล้ว

    800 தென்னைமரங்ள்னா எப்படியும் 12 ஏக்கர் பூமிகாரர் நிலமுள்ளவர்கள்தான் இதெல்லாம் ஊஹூம்.

  • @devaduraig8454
    @devaduraig8454 2 ปีที่แล้ว +2

    Self satisfaction vs money
    Current big choice bro

  • @GowthamV07
    @GowthamV07 2 ปีที่แล้ว +1

    The problem is if you invest in a shed that cost 2 lakhs rupees inorder to get that money back by selling a goat it will take a lot of years. So it's better to go with old style instead of doing a raised bed.

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 2 ปีที่แล้ว

    நீங்கள் விவசாயம் செய்யவில்லை. உங்கள் வீட்டு நபர்கள் தான் இதை செய்கிறார்கள்

  • @lifeturningpoint8238
    @lifeturningpoint8238 2 ปีที่แล้ว +1

    Can I visit your farm ?

  • @ezhilarasimohankumar6818
    @ezhilarasimohankumar6818 2 ปีที่แล้ว +3

    My dream 🥰

  • @PrasanthPrasanth-gx7vt
    @PrasanthPrasanth-gx7vt 7 หลายเดือนก่อน

    Number annupuga please

  • @vigneshjayaprakash5689
    @vigneshjayaprakash5689 2 ปีที่แล้ว +3

    Well done machii ❤❤❤

  • @balajibalaji6666
    @balajibalaji6666 2 ปีที่แล้ว +1

    Bro Neega solar system poduga bro current bill agathu bro

  • @giritharthavanathan4950
    @giritharthavanathan4950 2 ปีที่แล้ว +2

    Very informative 👍. Good clear narration

  • @balasubramaniansanjeevired3049
    @balasubramaniansanjeevired3049 2 ปีที่แล้ว +1

    Unmaiana varumana kanakku nantry

  • @jagansarah
    @jagansarah 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்

  • @vimalac1421
    @vimalac1421 ปีที่แล้ว

    Ivanga contact number kedaikuma??

  • @janakiramangeetha1706
    @janakiramangeetha1706 ปีที่แล้ว

    Cell no podaum

  • @dogslover3243
    @dogslover3243 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +1

    Supper thanks for share more video plz

  • @ayyamperumal465
    @ayyamperumal465 ปีที่แล้ว

    Great

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo ปีที่แล้ว

    Kozhi kunju sethu nae pothu onnu onnu ha ...nature ha treat pannalum cure agala kozhi ku

  • @karthikss6501
    @karthikss6501 2 ปีที่แล้ว +1

    I think one of the clear explanation i ever came across. !!

  • @NaveenKumar-pg4tl
    @NaveenKumar-pg4tl 2 ปีที่แล้ว +2

    💯 Fact 👍

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +1

    ஃபார்மர்ஸ் ஓட போன் நம்பர்

  • @hardikhari1533
    @hardikhari1533 2 ปีที่แล้ว +3

    பார்க்க அழகாக இருக்கும் ஆனால் வருமானம் இருக்காது...

  • @PNSJ1509
    @PNSJ1509 2 ปีที่แล้ว +1

    Great brother 👍💭❤️

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +1

    Good to see, way to go..

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 2 ปีที่แล้ว +1

    True statement

  • @sathishkumaran5577
    @sathishkumaran5577 2 ปีที่แล้ว

    Bro I want goose vathu chick asha color one set and manila vanthu chick black and white color one set

  • @aruvaikaaran8174
    @aruvaikaaran8174 2 ปีที่แล้ว

    Incubator kidaikuma

  • @itzdevaraj
    @itzdevaraj 2 ปีที่แล้ว

    Atleast the audio guy should eliminated the hens sound which was pathetic to hear during the interview

  • @dhamodarang6512
    @dhamodarang6512 ปีที่แล้ว

    Super explain sir 👏👏👏👏👌👌👌

  • @lifeturningpoint8238
    @lifeturningpoint8238 2 ปีที่แล้ว

    Really very nice video ,super 👍

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว

    நீங்க போட்ட பதிவு ரொம்ப சூப்பர்

  • @jeyaseelan2150
    @jeyaseelan2150 ปีที่แล้ว

    Best

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 2 ปีที่แล้ว

    bro nice valthukal tamil valga

  • @familyfriends492
    @familyfriends492 ปีที่แล้ว

    Total ah yathana acar bro coconut

  • @திருமூலர்வம்சம்
    @திருமூலர்வம்சம் 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்

  • @jeyaseelan2150
    @jeyaseelan2150 ปีที่แล้ว

    Super

  • @rajeshrajendran3134
    @rajeshrajendran3134 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான தகவல். வாழ்த்துகள்.

  • @csvel198
    @csvel198 2 ปีที่แล้ว

    You are great former 👌👌👌

  • @raviraveena3889
    @raviraveena3889 2 ปีที่แล้ว

    Vaazthukkal Ayya

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 ปีที่แล้ว

    Thelivana speech supper

  • @mprasath5256
    @mprasath5256 2 ปีที่แล้ว

    Ethu yethana acer bro

  • @MilesToGo78
    @MilesToGo78 2 ปีที่แล้ว +3

    அய்யா சோத்து உப்பும் சோடியம் குளோரைடு எனும் "கெமிக்கல்" தான் அதனால அடிச்சு விட வேண்டாம்

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 2 ปีที่แล้ว +2

      தண்ணீர் ஆரம்பித்து பாறை, மணல் என்று இயற்கையில் இருக்கும் அனைத்துமே வேதியல் பொருள்தான்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @annamalaihariharan7226
    @annamalaihariharan7226 2 ปีที่แล้ว

    Good Explain

  • @Vicky-ej2rr
    @Vicky-ej2rr 2 ปีที่แล้ว

    1 st comment uh

  • @kamaraj4963
    @kamaraj4963 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @richsource7015
    @richsource7015 2 ปีที่แล้ว +1

    Hard work gives returns

  • @anavaras22
    @anavaras22 2 ปีที่แล้ว

    Total acres?

  • @sk7158
    @sk7158 2 ปีที่แล้ว

    Super bro

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻