2000 குடும்பங்களுக்கு vegetables supply செய்யுறோம்... அசத்தும் MyHarvest அர்ச்சனா ஸ்டாலின்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 132

  • @ramkumarr2471
    @ramkumarr2471 ปีที่แล้ว +8

    நீங்கள் IT வேலை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் . ஆனால் நீங்கள் விவசாய பணி செய்வது மிக்க மகிழ்ச்சி . உங்கள் வாழ்வில் மன அமைதி ,உடல் ஆரோக்கியம் , மகிழ்ச்சியான வாழ்கை அனைத்தும் கிடைக்கும் .

  • @kavindurai9835
    @kavindurai9835 ปีที่แล้ว +22

    வாழ்த்துகள் சகோதரி..நானும் ஓர் இயற்கை விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ...

  • @sathyamoorthy8711
    @sathyamoorthy8711 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மகளே.

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 ปีที่แล้ว +13

    ஐஐடி ஃபீல்டுல இயற்கை விவசாயத்துக்கு சென்ற உள்ளங்கள்.இருவருக்குமே மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழா விழித்திரு.

  • @picturetube7672
    @picturetube7672 ปีที่แล้ว +2

    Archana madam i see u a very happy moment🤝👌👌👌

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว +1

    Very super valthukkal

  • @sathishkumar4013
    @sathishkumar4013 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சகோதரி

  • @tamiltechkarthik
    @tamiltechkarthik ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வளர்ச்சி மென் மேலும் பெருக வாழ்த்துக்கள் 🎉🥰🤗 விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏

  • @sarkumar6571
    @sarkumar6571 5 หลายเดือนก่อน +1

    Sister
    Really appreciated your natural farming knowledge and skills

  • @Allen-ch6hs
    @Allen-ch6hs ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்... மலேசியா உழவன்

  • @vtnatarajanthangaraj9599
    @vtnatarajanthangaraj9599 ปีที่แล้ว +1

    Great 🎉

  • @pkg7848
    @pkg7848 ปีที่แล้ว +2

    Congratulations sister im watching your s all video s good luck

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 ปีที่แล้ว +3

    விவசாயிகளுக்கு உதவுங்கள்

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்

  • @Simit0201
    @Simit0201 ปีที่แล้ว +8

    I am an Indian from Turkey. I can say in whole world Tamilnadu has an amazing soil .If every one realizes that like you.Tam8lnadu will rock in agriculture. Taste of vegetables grown in tamilnadu soil is unique.Great job..🙏🙏🙏🙏🙏

    • @archanapstalin6042
      @archanapstalin6042 ปีที่แล้ว

      Absolutely

    • @jayakumar.g2333
      @jayakumar.g2333 ปีที่แล้ว

      Sema super madam

    • @johnarokiam8059
      @johnarokiam8059 ปีที่แล้ว

      Absolutely you are right. Not only soil, water, climate, all is good in Tamil Nadu because of western Ghats and eastern Ghats

    • @johnarokiam8059
      @johnarokiam8059 ปีที่แล้ว

      U r 100 percentage right

  • @urekamilk
    @urekamilk ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன வார்த்தை 100% true mam... Organic nu வந்ததுல இருந்து பெரிய கொள்கைவாதிய மாறிடேன்...

  • @HarvestDailyLife
    @HarvestDailyLife 3 หลายเดือนก่อน +1

    Nothing beats waking up in the countryside with the scent of rice and birds singing. 🌅

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +2

    அருமையான காணோளிங்க.. விவசாயத்தில் எவ்வளவு சிரமங்கள் உள்ளது.. அதை எப்படி சமாளித்து வருகிறோம் என்பது குறித்து தெளிவாக்கி உள்ளீர்கள்.. நன்றி அம்மா..

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 👃

  • @sivakumarbalakrishnan8133
    @sivakumarbalakrishnan8133 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மா.வாழ்க வளத்துடன்.

  • @ulavaranand
    @ulavaranand ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் Archana Stalin.. 👏

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 ปีที่แล้ว +2

    Great விவசாயம் 👍

  • @shyama6576
    @shyama6576 ปีที่แล้ว +5

    1) whatever leaves are falling down put them in a place as a layer & keep watering them everyday, those leaves will become natural compost very soon. You can dry the fallen & cut branches & light them up to make ash & put them over the dry leaves bed which you water them everyday. This kind of bed should be put up in patches all over the farm to enrich the entire soil.
    2) Ash is good for banana tree. Yerukam chedi can be cut & put around the coconut paathi & very troded upon to make it decompose well & mud layer should be put over it & coconut tree should be watered as usual. Yerukam chedi is a fery good source of nutrient for coconut trees but care should be taken that the milk of yerukam chedi does not come in contact with one's eye or else one will loose their eyesight.
    3) You have already organised your farm with varied fruit & vegetable yielding crops. Just check your soil nutrients in a lab to assess how well your farm soil can be enriched & what are the suitable crops which will come up in your farm. Always alternative crops should be planted after each yield so that the plants don't take up just one kind of nutrients completely out of soil.

    • @myworld7307
      @myworld7307 9 หลายเดือนก่อน

      Super

  • @sridharkavin9252
    @sridharkavin9252 ปีที่แล้ว +1

    Valthukkal madam

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங ปีที่แล้ว +2

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @AkshayaGunasekar
    @AkshayaGunasekar ปีที่แล้ว +7

    You are an big inspiration for youngsters like us who aspire to do business on farm in agriculture,,akka 💖🥰✨

  • @coconutindia9447
    @coconutindia9447 8 หลายเดือนก่อน

    Congrats Madam

  • @suvarnadhanasekar
    @suvarnadhanasekar ปีที่แล้ว +4

    congratulations sister :) all the best God bless you and your team :)

  • @vvender2982
    @vvender2982 ปีที่แล้ว +1

    Good initiative and remain as a n example to the younger generation. Congratulations

  • @manojkumar-nl7ul
    @manojkumar-nl7ul ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி. நான் என்னுடைய விளைப்போருளை உரம் ஆக தான் செய்தேன்.

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +3

    Yes, marketing is the biggest challenge. Production is not as difficult but helping farmers sell their produce. Hope 'My harvest' will be of a great support to growers and bridge the gap between customers and farmers.

  • @nirmalameda3920
    @nirmalameda3920 ปีที่แล้ว

    Valthukkal magaley

  • @balamuruganmanmohanraj2293
    @balamuruganmanmohanraj2293 ปีที่แล้ว +3

    Hello Sister.. God is very kind to you for enabling you to do what you like to do.. its really good to see educated people taking bold decisions to venture into agriculture.. our ancestors were doing this without going through the modern urbanisation which is slowly derailing us from the mother nature.. I am from chennai and currently living in malaysia.. do let me know for any help.. and I will try to meet you when I come to chennai.. all the very best for your farming journey.. and good luck - Balamurugan Manimohanraj

    • @johnarokiam8059
      @johnarokiam8059 ปีที่แล้ว

      Come to our farm Kanakam also in Dindigul district. We follow only LEISA low external input sustainable agriculture practices. Fruits and vegetables in the midst of too many trees.🎉

  • @sasiKumar-kx5vb
    @sasiKumar-kx5vb 5 หลายเดือนก่อน

    Valka vivasaya kudikal 🌾🐓🐓🙏

  • @hepzirose
    @hepzirose ปีที่แล้ว

    I'm proud that she is my school mate

  • @abiabikumar5547
    @abiabikumar5547 ปีที่แล้ว +2

    Place Dharmapuri. தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து தரப்படும் அக்கா.

  • @gemrelton
    @gemrelton ปีที่แล้ว

    Adadey I'm virudhunagar.😊 Started organic farming.

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 ปีที่แล้ว +1

    Angel❤

  • @sivalingama5225
    @sivalingama5225 ปีที่แล้ว

    Thank you Akka

  • @nalini.2023
    @nalini.2023 ปีที่แล้ว +1

    Great inspiration

  • @msddhoni2467
    @msddhoni2467 ปีที่แล้ว

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் எங்கள் தோட்டத்திற்கு வரவேண்டும் மேடம்

  • @ksundar4649
    @ksundar4649 11 หลายเดือนก่อน +1

    I wants to join with you mam.

  • @karunakarang5545
    @karunakarang5545 ปีที่แล้ว +1

    Agriculture is profitable one...But Nature & formers supports should be required

  • @RiderVideoStudio
    @RiderVideoStudio ปีที่แล้ว +1

    Excellent. We ll visit the farm soon

  • @nirmalajanani934
    @nirmalajanani934 ปีที่แล้ว +1

    I think she's an alumni of St. Dominics Anglo Indian school st. Thomas mount. Im too an alumni of the same school. Happy to see her after a decade. Congratulations archana sister our senior in school.

    • @archanastalin4234
      @archanastalin4234 ปีที่แล้ว +3

      You are right . I am an alumnus of St. Dominics school

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    Very comfortable and sounds very commercial.

  • @pasumaiveedu
    @pasumaiveedu ปีที่แล้ว +2

    Congratulations🎉🎉👏👏👏

  • @ananthalakshmi5000
    @ananthalakshmi5000 ปีที่แล้ว

    Super madam

  • @2020bhagesh
    @2020bhagesh ปีที่แล้ว

    All the best mam🙏

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว

    Very Nice Suganthy Abey you Tu Like 👍

  • @vijayakumarirangachari6602
    @vijayakumarirangachari6602 ปีที่แล้ว +9

    How to join your team? How to get the organic vegetables from you?

  • @jaiball8039
    @jaiball8039 ปีที่แล้ว +1

    உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்க🙏🙏 அக்கா

  • @Gangaram-ew1eq
    @Gangaram-ew1eq ปีที่แล้ว

    Great effort 👏 👍

  • @jeeva7201
    @jeeva7201 ปีที่แล้ว

    Namakku pudichadha seira vishayathula latchangal ellam onnum illa. Vivasayam khastam thaan, aana odambu epoludhum nalla irukkum. Keep it up akka

  • @kumargraja6708
    @kumargraja6708 ปีที่แล้ว +2

    நானும் இயற்க்கை விவசாயம் செய்ய இடம் வாங்கப் போரேன் உதவி செய்விங்களா மேடம்

  • @Alwinswastingtime
    @Alwinswastingtime 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @urekamilk
    @urekamilk ปีที่แล้ว +7

    இயற்கை விவசாயத்திற்கு மாட்டு சாணம் தேவைபட்டால் அணுகவும்.. என்னிடம் நாட்டு மாட்டு சாணம் உள்ளது.. இலவசமாக கிடைக்கும்

    • @shankaranarayanan2255
      @shankaranarayanan2255 10 หลายเดือนก่อน

      Contact number sir

    • @hskshdow7129
      @hskshdow7129 10 หลายเดือนก่อน +1

      Bro Na kasu kudukara bro unga number send panunga

    • @tamilmagan007
      @tamilmagan007 2 หลายเดือนก่อน

      தங்களிடம் வேலை வாய்ப்பு கிடைக்குமா நண்பா?

    • @ashokantony358
      @ashokantony358 2 หลายเดือนก่อน

      இலவசமாக கொடுக்கிறது முக்கியம் இல்ல போன் நம்பர் குடுத்தா தானே

  • @pmanivannan2471
    @pmanivannan2471 ปีที่แล้ว

    Congratulations

  • @ramarajan1968
    @ramarajan1968 ปีที่แล้ว +1

    மாப்பிள்ளை சம்பா 80
    கருப்புகவுணி 160
    கருப்பு கவுணி உடைச்சல் 110
    தூய மல்லி 80
    ஆத்தூர் கிச்சலி சம்பா 80
    சீரகசம்பா 120
    இட்லி அரிசி 50
    முழு முந்திரி 900
    அரை முந்திரி 800
    நாட்டு சர்க்கரை 90
    நாட்டு வெல்லம் 90.
    உடைந்த உளுந்து 140
    கருப்பு உளுந்து 120 கருப்பு கவுணி அவுல் 150
    மாப்பிள்ளை சம்பா அவுல் 100

    • @lathakannan7473
      @lathakannan7473 ปีที่แล้ว +1

      How to buy

    • @sjps3530
      @sjps3530 ปีที่แล้ว

      Eppadi vanguvathu pls sollunga

  • @abivarman1956
    @abivarman1956 ปีที่แล้ว

    எந்த மாதிரி இயற்கை உரங்கள் உபயோகிக்கிறார்கள் என்ற விவரங்களை தெளிவாக தெரிவியுங்கள் நிறைய விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும்

  • @madeshmadesh4886
    @madeshmadesh4886 11 หลายเดือนก่อน

    🙏👍

  • @kanimozhikanimozhi795
    @kanimozhikanimozhi795 ปีที่แล้ว

    Super

  • @rajaprabhuhellomobiles7408
    @rajaprabhuhellomobiles7408 ปีที่แล้ว

    Good habits Good luck

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good 👍😊

  • @rafis7103
    @rafis7103 ปีที่แล้ว +3

    One proud friend watching the video with a smile way yo go achu ! Keep rocking soon i might also join with u

  • @SivansathyaSathya
    @SivansathyaSathya ปีที่แล้ว

    Hai sister yengakitta iyarkai uram sales pannitu irukom ungaluku thevaina yengakitta vangiko sister indiagro iyarkai uram sales sister

  • @ravisankar5127
    @ravisankar5127 ปีที่แล้ว

    👌👏👍

  • @ilangovanethindran2840
    @ilangovanethindran2840 ปีที่แล้ว +2

    Good job, well done. I spent entire life at sea.

  • @picturetube7672
    @picturetube7672 ปีที่แล้ว

    madurai la irunthu epo thiruvallur poninga

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    💐👍

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm ปีที่แล้ว

    Enga aim organic farming than antha idea la than ipathan start panirukom nellai mavattam

  • @svijayvijay6466
    @svijayvijay6466 ปีที่แล้ว

    Mam iyarkai meichal murai adu thevaipaduma

  • @SuganthiPalanisamy-qd7ly
    @SuganthiPalanisamy-qd7ly ปีที่แล้ว

    Thiruvetriyur near tenkasi pls come mam

  • @krishnaveniperumal4244
    @krishnaveniperumal4244 8 หลายเดือนก่อน

    How can i get the fruits and vegetables from you

  • @uthumaanali8896
    @uthumaanali8896 9 หลายเดือนก่อน

    How to get these vegetables,,, how can I meet them

  • @Stanleysahayam
    @Stanleysahayam ปีที่แล้ว +1

    We have started fresh greens online sale in madurai..

  • @amudhanarayanan8634
    @amudhanarayanan8634 ปีที่แล้ว

    நாங்கள் ஈரோடு மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம் எங்களுக்கு விற்பனை உதவி செய்ய முடியுமா

  • @dhuruvan.d.b1192
    @dhuruvan.d.b1192 ปีที่แล้ว

    Mam 💕. Naanum odcla than irukken. Yenakku unga farmla vegetable vendum. Vera yenna mathri udar, pasepayaru intha mathri Vera yenna farmla kidaikuma? Pls reply pannunga.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ปีที่แล้ว

    பண்ணையாளர் முகவரி, செல் நெம்பர் போடவும்

  • @GalaxyFashions221
    @GalaxyFashions221 ปีที่แล้ว

    Mam I m also interested in organic farming, I m going to start cultivating crops in my land, will visit ur farm and get inputs from u

  • @thiruvarutselvinanjayan7092
    @thiruvarutselvinanjayan7092 ปีที่แล้ว

    🙏

  • @Ljoy23
    @Ljoy23 ปีที่แล้ว

    I am a farmer in kodaikanal, how can supply and be part of you.

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 ปีที่แล้ว +1

    What is the procedure to join with you?

    • @radhag1786
      @radhag1786 9 หลายเดือนก่อน

      Hi

  • @sathishkumar4013
    @sathishkumar4013 ปีที่แล้ว

    சகோதரி தொலைபேசி நம்பர் மற்றும் முகவரி வேண்டும்

  • @success8158
    @success8158 10 หลายเดือนก่อน

    Nilam vaanga kaasu irukanum

  • @baluchamyayyavu5652
    @baluchamyayyavu5652 ปีที่แล้ว

    எங்களுக்கு இயற்கை விவசாயப் பொருட்கள் வேண்டும். எங்கே வாங்குவது?
    My harvest mobile no?

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 ปีที่แล้ว

    நீங்கள் மரபணுமாற்றப்பட்ட விதைகளையா பயிர் செய்வதற்கு பயன்படுத்துகின்றீர்?¿?

  • @explorewithlatha6240
    @explorewithlatha6240 ปีที่แล้ว

    One of my relatives doing natural farming in Chennai. Approached her but no very receptive. No encouragement.

  • @சென்
    @சென் ปีที่แล้ว

    நாம் தமிழர் கட்சி சீமான் பரப்பிய இயற்கை வேளாண்மை கொள்கை இளம் வயதினரை பற்றி கொண்டதன் காரணமாக இந்த அறிவான பெண் அழகிய பேச்சில் அதிகமா ஆங்கிலம் சேர்க்காமல் பேசும் பேச்சில் இருந்து தெரிகிறது.
    நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் எவ்வளவு சிறப்பா இருக்கும்.
    தமிழ்நாடு நாம் தமிழர் அரசே இயற்கை வேளாண்மை செய்ய மக்களும் செய்ய தமிழ்நாடு மீண்டும் பசுமை மாநிலமா கடன் இல்லா.நாடு ஆக மாற்றம் அடையும் ஆனால் இன்னும் தமிழை தமிழரை தமிழ்நாட்டு மண்ணை வளங்களை உரிமைகளை வித்து பணம் பண்ணும் நாய்கள் திராவிட திருடர்களை வாக்கு போட்டு தற்கொலை செய்து வரும் மக்களே திருந்த வேண்டும்.

    • @sathish5202
      @sathish5202 ปีที่แล้ว

      விட்டா விவசாயத்தை கண்டு பிடிச்சதே சைமனு தான் சொல்லுவிங்க போல

  • @rajag1812
    @rajag1812 ปีที่แล้ว +6

    மறுபடியும் சென்னைக்கு தமிழ்நாடு முழுவதும் பொருள்..உங்களுக்கும் கார்பரேட் க்கும் எந்த வேறுபாடும் இல்லை..

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 ปีที่แล้ว +1

      It's a farmers' co operative to eliminate middle men so that direct link between farmer and the consumer.

    • @SivaKumar-qc1ob
      @SivaKumar-qc1ob ปีที่แล้ว

      எங்கே நல்ல விலை கிடைக்குமோ அங்கே விற்கவேண்டும்

    • @rajag1812
      @rajag1812 ปีที่แล้ว

      கண்டிப்பா..தெரிந்து கொள்ளுங்கள்...தமிழ் சொந்தங்களே..இதுதான் நம் விவசாயிகள் வேலை..எனவே நாம் நமக்கான உணவு பொருளை உற்பத்தி பண்ணுவோம்..உங்களுக்கு பணம் முக்கியம்..எங்களுக்கு எங்கள் உறவுகள் முக்கியம்..பணத்திற்காக கையேந்துவது. பணத்தாள் எல்லாம் செய்வது..இதைத்தான் நானும் சொன்னேன்..உங்களுக்கும் கார்பரேட் ககும் எந்த வேறுபாடு இல்லை என்று..

  • @jaykay5552
    @jaykay5552 ปีที่แล้ว

    வாயிலேயே வடை சுடனும்.

  • @prabavathyraju9134
    @prabavathyraju9134 ปีที่แล้ว

    உங்க phone no pl

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 ปีที่แล้ว

    நீ நல்லாத்தான் பேசினே நீ நல்லவ நினைச்சென். கடைசி கோழி வெட்ட கோடுப்பேன் சொல்லுதியே

    • @logithsharveshwar3041
      @logithsharveshwar3041 ปีที่แล้ว +2

      Neega enna pannuvega

    • @parthasarathid306
      @parthasarathid306 ปีที่แล้ว

      கோழியை எதுக்கு வளர்கின்றோம்

    • @mkm85
      @mkm85 ปีที่แล้ว

      வடிவேலு டயலாக்
      கோழி வளர்க்கிறது கொஞ்சறதுக்கு இல்ல ஆடு வளர்கிறது அழகு பாக்க இல்ல

  • @jayakumar.g2333
    @jayakumar.g2333 ปีที่แล้ว

    Dear madam kindly share your contact for further information...mean naa muthal muthalaaga forming panna virubukiren ungalai munvaiththu

  • @ramesmaths4369
    @ramesmaths4369 ปีที่แล้ว +3

    Congrats

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว +4

    Congratulations 👏

  • @munibanu3482
    @munibanu3482 6 หลายเดือนก่อน

    Congratulations