தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @bhuvaneshwaril775
    @bhuvaneshwaril775 4 ปีที่แล้ว +39

    கண்ணீர் பெருகுகிறது... இந்த கொரோனா சங்கடங்களைப் போக்க அனைவரும் சமயபுரத்து அம்மாவின் திருவடி நிழலில் சரணடைவோம்....

  • @dhanasekar4256
    @dhanasekar4256 4 ปีที่แล้ว +26

    அம்மா சமயபுரத் தாயே உன்னை நினைக்கயில் உள்ளம் மெய்சிலிர்க்குதே
    உன் பொற்பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏 அருமையான பதிவு

  • @muthukumarkrishnasamy9032
    @muthukumarkrishnasamy9032 3 ปีที่แล้ว +15

    அமெரிக்காவில் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்🙏
    சமயபுரத்தாளே துணை💕

  • @shanthisrinivasan1608
    @shanthisrinivasan1608 4 หลายเดือนก่อน +8

    🎉என் தாயாரின் பச்சை பட்டிணி விரதம் பற்றி பேசினாலே என் கண்கள் குளமாகும். நான் திருச்சியில் பிறந்தேன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்கு காரணம் தாய் ஆத்தா சமயபுரத்தா

  • @sathyasairam7894
    @sathyasairam7894 3 ปีที่แล้ว +9

    தாயாகி நிற்கும் சமயபுரத்தாலே நினைத்தாலே கண்ணீர் வருகிறது.நன்றி தாயே

  • @saranyarani8988
    @saranyarani8988 4 ปีที่แล้ว +15

    உந்தன் பெருமையை இந்த உலகத்தில் எடுத்து பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து என்ன பயன் என்று சொல்லடி நீ ஆத்தா?
    தாயே மகமாயி இப்ப தான் உன்ன ஆடி மாசம் வெள்ளிக்கிழமை பூஜை பண்ணிட்டு போன் பாத்த உடனே இந்த பதிவு. ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. நீ எல்லாருக்கும் அருள் புரியிற. ஆனா என் மேல எவ்வளோ அன்பு வச்சிருக்கனு எனக்கு தெரியும். அத நினைக்கும் போது கண்ணீரா வருது. I love u so much samayapura mariamma.

  • @durgathamizhmaran4277
    @durgathamizhmaran4277 3 ปีที่แล้ว +6

    உண்மையில் மெய் சிலிர்த்து விட்டது.. எனது குழைந்தைகளுக்கும் உங்கள் அணைத்து பதிவினை பார்த்து சொல்லித்தருவேன்.🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @shanthirh1767
    @shanthirh1767 3 ปีที่แล้ว +12

    அம்மா , சமயபுரத்தாளே, அம்மா, அப்பா என்பது தவிர வேறு ஒன்றும் பேசாமல் ஆ ஆனா என்று மட்டுமே சொல்லும் அழகுப்பெட்டகமாக இருக்கும் என் 7வயது பேத்தி சாதனா நன்றாக பேச வேண்டும் தாயே.என் மகனையும் மருமகளையும் வாட்டி வதைக்கும் இந்த பெருங் கவலையில் இருந்து மீட்டி துயர் துடைப்பாய் அன்னையே, உன் திருவடியே,சரணம்😭😭🙏🙏

    • @rajarajan5852
      @rajarajan5852 2 ปีที่แล้ว

      She will bless her soon.. 🙏🏽

  • @thenmozhipalaniappan1572
    @thenmozhipalaniappan1572 4 ปีที่แล้ว +15

    அருமையான தமிழ் உச்சரிப்பு.
    அம்பாளைப் பற்றிய சிறந்த பதிவு.
    வாழ்த்துகள் சகோதரி.தொடரட்டும் இறைவன் குறித்த தங்களின் இனிய பதிவுகள்! வாழ்க வளமுடன்!

  • @sivakumarsaravanan1159
    @sivakumarsaravanan1159 4 ปีที่แล้ว +10

    நான் சமயபுர அம்மாவ பார்க்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவிலாலை ஆனால் நீங்கள் சொல்லும் போது என் உடம்பு மெய் சிலிர்தது கண்ணில் நீர் வருகிறது அம்மாவ நேர்ல பார்த்த அனுபவம் கிடைத்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sathyaraja701
    @sathyaraja701 4 ปีที่แล้ว +280

    அம்மா தாயே என் உலகமே நீதாம்மா உண்னை பற்றி பேசினால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. சமயபுரத்தம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @தென்பாண்டியர்கள்
      @தென்பாண்டியர்கள் 3 ปีที่แล้ว +8

      அவள் அருள் பரிபுரணமாக இருக்கு..... வாழ்க வளத்துடன்

    • @logithasathiya5697
      @logithasathiya5697 3 ปีที่แล้ว

      Qetq

    • @sathyaraja701
      @sathyaraja701 3 ปีที่แล้ว

      @@தென்பாண்டியர்கள் 🙏🙏🙏🙏

    • @akila9544
      @akila9544 3 ปีที่แล้ว +2

      கண்ணீர் ஏன் வருது என்று தெரியுமா தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்

    • @venkeynanthini878
      @venkeynanthini878 3 ปีที่แล้ว

      @@logithasathiya5697 o.

  • @madhavan-py8jb
    @madhavan-py8jb 4 ปีที่แล้ว +17

    அம்மா நான் சிறு வயதில் தாயை இழந்தவள் இன்று உங்கள் சொற்பொழிவு கேட்ட பிறகு எனக்கு ஒரு தாய் கிடைத்தது போல் இருந்தது .Sai Ram

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 ปีที่แล้ว +7

    அம்மாவின் கருனை பார்வையால் காக்கபட்டவர்களில் நானும் ஒருத்தி என்பதை தங்களுடன் பகிர்ந்நது கொனள்வதை பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuzhandaivelloganathan352
    @kuzhandaivelloganathan352 4 ปีที่แล้ว +9

    உங்களின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கணும். மனதுக்கு இதமாக இருக்கிறது.

  • @shanthirh1767
    @shanthirh1767 3 ปีที่แล้ว +7

    அம்மா சமயபுரத்தாளே, இவ்வுலக மக்கள் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்று தாயே .🙏🙏🙏.

  • @mnagajothi8394
    @mnagajothi8394 4 ปีที่แล้ว +10

    சமயபுரத்தாளை சமயத்தில்
    பகிர்ந்ததற்கு வணக்கம் மா
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว +7

    என்னுடைய அம்மா......காண கண் கோடி வேண்டும் ஓம் சமயபுரம் மாரியம்மா.... போற்றி போற்றி 🙏🙏🙏🙏 நீங்கள் சொல்வது போல நானும் உணர்ந்து இருக்கிறேன் சகோதரி....அம்மாவை பார்த்து மறுகணம் ஆனந்தத்தில் கண்கள் கலங்கும் 😭😭😭😭😭சகோதரி... மிக்க நன்றி 🙏🙏💐💐

  • @lakshmibabusrinivasakumar6986
    @lakshmibabusrinivasakumar6986 4 ปีที่แล้ว +5

    சமயபுரத்தாள் மகிமையே மகிமை... பச்சை பட்டினி விரதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. Thank you....

  • @kasthurie2230
    @kasthurie2230 4 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா நாங்களும் திருச்சியில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது . மீண்டும் நன்றி அம்மா

  • @DurgaDevi-ut4zz
    @DurgaDevi-ut4zz 3 ปีที่แล้ว +15

    நம்பியவரை ஒருபோதும் அம்மா கை விடுவதில்லை..இருக்கன் குடி மாரி அம்மன் துணை....

    • @s.vijayakumar8592
      @s.vijayakumar8592 3 ปีที่แล้ว

      ஓம் ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் போற்றி

    • @kavinaskitchen6253
      @kavinaskitchen6253 2 ปีที่แล้ว

      நாங்கள் அடுத்த சில நாட்களில் இருங்கண்குடி போகிறோம்..என் குழந்தைக்கு மொட்டை அடித்து அன்னதானம் செய்ய போகிறோம்....2மொட்டை babykku

    • @kavinaskitchen6253
      @kavinaskitchen6253 2 ปีที่แล้ว

      காணிக்கை எடைக்கு எடை என் baby பிறந்த நாள் அன்று இருந்த எடை.......ஒரு வெள்ளி கிழமை விளக்கு போட்டேன் ....என் baby எனக்கு வந்துட்டாங்க.🙏

  • @karthis9908
    @karthis9908 4 ปีที่แล้ว +5

    சமயபுரம் மாரியம்மாவைப் பற்றி அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.... ஓம் சக்தி..

  • @kalai8459
    @kalai8459 ปีที่แล้ว +13

    அம்மா சமையபுரம் மாரியம்மா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறன்.. அதில் எனக்கு வெற்றி கிடைத்து நான் அரசு வேலை வாங்கணும் அம்மா 🙏🙏🙏. நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா.. ஓம் சக்தி அம்மா🙏🙏🙏

  • @gomathim6869
    @gomathim6869 2 ปีที่แล้ว +8

    அம்மா சமயபுரத்தாளே அம்மா நான் அறிந்தும் அறியாதும் செய்த பாவங்களை மன்னித்து காப்பாயாக🙏🙏🙏🙏🙏

  • @santhanakumari2487
    @santhanakumari2487 ปีที่แล้ว +6

    கேட்டு கிட்டே இருக்கனும் போல இருக்கு 🙏🙏🙏தாயே எல்லா மக்களும் உன் அருள் பெற வேண்டும் ஓம் சக்தி 🙏🙏 ஓம் சக்தி 🙏🙏

  • @karna4622
    @karna4622 2 ปีที่แล้ว +11

    சத்தியத்தில் உண்மை தெய்வம் என் தாய் சமயபுரத்தாள் 😍😍😍😍

  • @rajagopalan4653
    @rajagopalan4653 ปีที่แล้ว +10

    எத்தனை பெண் தெய்வம் இருந்தாலும் மாரியம்மாவ மட்டும் தான் என் அம்மா என்று நினைக்கத்தோன்றும்

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 ปีที่แล้ว +13

    ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan1362 4 ปีที่แล้ว +10

    தக்க சமயத்தில் வந்து அருள் புரிய வேண்டும் சமயபுரம் மாரியம்மன் அம்மா 🙏

  • @gurua286
    @gurua286 3 ปีที่แล้ว +6

    மாரியம்மன் என்ற முத்தாலம்மன் தரிசனம் எனது சொந்த கிராமத்தில் ஒருமுறை கிடைத்தது...பின் பட்டினத்தார் தரிசனமும் கிட்டியது...முருகனை வள்ளிதேவயானையோடு கனவில் சிறுவர் சிறுமி வடிவில் கண்டேன்.அதிலிருந்து எனது வம்சத்தில் ஏதாவது அபசகுணம் நடைபெறபோகிறதென்றால் முன்கூட்டியே எனக்கு சமிக்ஞை தெரியும்...எனது தந்தை இறப்புகுறித்து முன்பே அறிந்தேன்...எனது அப்பா இறப்பதற்கு இருநாள் முன்பு கனவில் வந்த எனது பாட்டி எனது அம்மாவின் திருமாங்கல்யத்தை வாங்கியபின் நீபட்ட கஷ்டம் போதும் என்கிட்டஇத கொடுத்துடு என்று கேட்க எங்க அம்மாவும் கழட்டி கொடுக்க மேல்மலையனூர் போ னு சொல்லிட்டு போயிட்டாங்க...நான் சென்னைல இருந்து காசு போட்டப்புரம் அப்பா அம்மா அமாவாசை அன்னைக்கு மேல்மலையனூர் போயிட்டுவந்தாங்க...இரண்டுநாள்கழித்து வியாழக்கிழமை காலை நான்கரை மணிக்கு தூக்கத்திலேயே அவரின் உயிர்பிரிந்தது...முன்கூட்டியே கணிக்கும் திறன்குறித்து சந்தோசமோ துக்கமோ எனக்கில்லை...இறைவன் இருக்கிறான்...நடப்பவை நன்மைக்கே என நானும் கடந்து செல்கின்றேன்...

  • @LathaLatha-wo9sv
    @LathaLatha-wo9sv 4 ปีที่แล้ว +2

    . அம்மாஎனக்கு.மாரிஅம்மன்ரொம்பபிடிக்கும்.இந்தபதிவுக்குநன்றி.இருக்கன்குடிமாரியம்மன்.பதிவுக்ககாகத்திருக்கிறேன்நன்றி.இந்தகதை.கேக்கும்பொதுமொய்சிலுக்குறது மிக்கநன்று.வணக்கம்

  • @balajibalaji-wb5ec
    @balajibalaji-wb5ec 4 ปีที่แล้ว +7

    அம்மா நானும் திருச்சி தான் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு சமயபுரம்மா இருக்கிற இடத்தில் நானும வசிக்கிறேன் என்ற போது பெருமையா இருக்கு. எனக்கு பணம் வரவேண்டியது இருக்கு அந்தம்மாக்கிட்ட தான் கும்பிட்டு இருக்கேன். நீதாம்மா எங்கள பார்த்துக்கனும் ஓம் சக்தி பராசக்தி

  • @mjaikumar8316
    @mjaikumar8316 4 ปีที่แล้ว +1

    அக்கா மிக்க நன்றி....எங்க ஊர் சமயபுரம் மாரியம்மன் வரலாறு சொன்னதற்கு...... வாழ்க வளமுடன் அக்கா......

  • @maheran9728
    @maheran9728 ปีที่แล้ว +7

    தாயே, நாட்டில் உள்ள நல்லவர்கள் அனைவரையும் நீயே காக்க வேண்டும் தாயே,
    ஓம் ஓம் சமயபுரத்தாளே சரணம்

  • @jagatheeshwarimanikkam7345
    @jagatheeshwarimanikkam7345 3 ปีที่แล้ว +2

    அம்மா சமயபுரம் மகமாயி என்று சொன்னாலே மெய் சிலிர்க்கும் உண்மை இதை நான் அனுபவமாக சொல்கிறேன்

  • @rajalakshmipaulthurai961
    @rajalakshmipaulthurai961 4 ปีที่แล้ว +4

    என் அம்மாவின் பெருமைகளை மிக அழகாக சொன்னீர்கள் அம்மா..

  • @gobinathan3742
    @gobinathan3742 4 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க இனிமை....அழகான பதிவு....உண்மை அம்மன் ஆலயத்தில் திருவிழா செய்தால் கொஞ்சமாவது மழை பெய்வது அனுபவத்தில் பார்த்ததுண்டு...
    எங்கள் மலேசியாவில் மாரியம்மன் ஆலயங்கள் அதிகம் காணப்படுகின்றன...

  • @karthikanarayanan8679
    @karthikanarayanan8679 4 ปีที่แล้ว +294

    கோவில் கருவறையில் சிலை மாதிரியே இருக்காது, அம்மா அப்டியே அலங்காரத்தோட கம்பிரமா நம்ம கிட்ட பேசுற மாதிரியே இருப்பா. பாக்கணும் போல இருக்கு

    • @arunpedia99
      @arunpedia99 ปีที่แล้ว +6

      Ama reala irukum😮

    • @sureshkumar9107
      @sureshkumar9107 ปีที่แล้ว +7

      Ama really it's true 🙏🙏🙏

    • @venkateshsethupathi
      @venkateshsethupathi ปีที่แล้ว +2

      Karuvarai ammanuku abishekam unda?

    • @sureshkumar9107
      @sureshkumar9107 ปีที่แล้ว +3

      Karuvari ammavuku abisagam illai

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว +9

      ஆமாம் அவள் என் தாய் சமயபுரத்தாள்

  • @arumugammarumugamm2372
    @arumugammarumugamm2372 2 ปีที่แล้ว +7

    அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியே சமயபுரத்தாலே துணை 🙏🏻🙏🏻🛐

  • @nathiyak9564
    @nathiyak9564 2 ปีที่แล้ว +3

    ஓம் சமயபுரத்து மாரியம்மா..🙏🙏 ரேணுகாதேவி அம்மா 🙏🙏 அம்மா தாயே ஆயிரம் கண்ணுடையவள் தாயே எனக்கு இஷ்ட தெய்வமே சமயபுரத்து மாரியம்மன்நேற்று உங்கள் சன்னதிக்கு உள்ளே நுழைந்தவுடன் எனக்கு கோடி ஆனந்தமாக உள்ளது அம்மா உங்கள் தரிசனம் எனக்கு சிறப்பாக மனம் குளிர வைக்கிறது கோடான கோடி நன்றி.. என்னுடைய பெயரும் ரேணுகா தேவி அம்மா .🙏🙏🙏🙏

  • @bjeeva3751
    @bjeeva3751 3 ปีที่แล้ว +1

    அருமை..உங்கள் காலில் விழ ஆசைப்படுகிறேன் நான்... நான் கேட்ட என் தாய் ரேணுகாவின் பதிவை அளித்திருக்கிறீர்கள்..இந்தம்மாவே சமயபுரத்தாள் என அறிந்ததும் அந்த உணர்ச்சி யை சொல்ல வார்த்தை இல்லை.. கோடானு கோடி நன்றி உங்களுக்கு..🙏🙏🙏🙏 உணர்ச்சியில் கண்ணீர் தாரைத் தாரையாக வந்தது..படவேடு ரேணுகா தேவி தாயே போற்றி..

  • @sankarraknas4687
    @sankarraknas4687 4 ปีที่แล้ว +3

    அம்மாவைப் பற்றிய அழகான ஆழமான சொற்பொழிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว +4

    நாங்கள் சமயபரம் அருகில் தான்
    இருக்கின்றோம். எங்கள் வீட்டின்
    வழியே பக்தர்கள் பாதயாத்திரை
    செல்வார்கள் மிக மிக விஷேஷமாக இருக்கும். அம்பாளை பற்றிய தகவலுக்கு
    நன்றிகள் கோடி......

  • @harikarthick7662
    @harikarthick7662 4 ปีที่แล้ว +8

    அம்மா மாரியம்மன் வரலாறு எளிதில் புரிந்தது....மேலும் சமயபுரம் மாரியம்மன் முழு வரலற்றையும் சொல்லுங்கள்

  • @ssathishkumar5756
    @ssathishkumar5756 4 ปีที่แล้ว +2

    10.50 கேட்கும் போது என்னை அறியாமல் கணணீர் வருகிறது. நன்றி அம்மா🙏🙏🙏

  • @veidegishetty7458
    @veidegishetty7458 4 ปีที่แล้ว +3

    மங்கையர்கரசி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வரும் பதிவுகள்ல் சமயபுரத்துமாரியம்மண் வரலாற்றை பதிவிடவும் என்று என் அன்பார்ந்த வேண்டுகோள் இப்படிக்கு உங்கள் நேசம் பிரியம் பாசம் வைத்திருக்கும் வைதேகி

  • @dingydevan9508
    @dingydevan9508 4 ปีที่แล้ว +3

    Rombavum arumaya sonninga. Inum adhigama terinjikanum nu iruku mariyamman pathi.🙏🏻🙏🏻

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 4 ปีที่แล้ว +10

    சமயபுரத்தாளே துணை!

  • @chandrat3149
    @chandrat3149 3 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் ஆற்றிய சமயபுர மரரியம்மன் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது.இந்த கதை உங்களுடைய பதிவின் மூலம் தெரிந்து கெரண்டேன். நன்றி அம்மா.

  • @manoharmano5564
    @manoharmano5564 ปีที่แล้ว +7

    எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழாவின் போது மழை பெய்வதை காணும் போது மெய்சிலிர்க்கும் 🙏🙏ஓம் சக்தி

    • @kuttypaiya2586
      @kuttypaiya2586 ปีที่แล้ว

      ஓம் சக்தி 🌿🙏

  • @selvalathac183
    @selvalathac183 4 ปีที่แล้ว +2

    தாயே உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காப்பற்று அதே போல் என்னையும் நல்ல முறையில் வாழவை தாயே

  • @MyJANA55
    @MyJANA55 9 หลายเดือนก่อน +5

    கேட்கும்போதே உடம்பு சிலிர்த்து விட்டது ❤❤❤

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 ปีที่แล้ว +7

    என் தாய் சமயபுரத்தாள் நின் பாதம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @revathirevathi2404
    @revathirevathi2404 4 ปีที่แล้ว +5

    ஆமாம்மா நீங்கள் சொல்வது சரிதான் அம்பாள பார்த்துட்டே இருக்கலாம் அவ்வளவு அழகு நான் திருச்சியில் தான் இருக்கேன்

  • @veeradurai691
    @veeradurai691 2 ปีที่แล้ว +5

    எனக்கு பிடித்த அம்மன் சமயபுரம் மாரியம்மன்!🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🔱

  • @vanajaraj7611
    @vanajaraj7611 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு சகோதரி. நன்றி. தாயை பற்றிய கருத்து மிக மிக அருமை. தாயை பற்றி உயர்வான கருத்துக்களை உடையவள் , பேசுபவள் நான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். அதற்கு நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் சகோதரி. இவ்வளவு உயர்ந்த தாய் ஸ்தானத்தில், நான் சந்தித்த ஒருவர் அந்த தாய் ஸ்தானத்திற்கு இருக்க வேண்டிய இலக்கணம் இல்லாததை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்படி நான் கேள்விப்பட்டது கூட இல்லை. தன் சுயநலத்திற்காக மகனின் வாழ்க்கையை வீணாக்கினார். மிக கொடூர மனப்பான்மை கொண்டவர்.எப்படி ஒரு தாய் அப்படியெல்லாம் இருக்க முடியும். அதை பற்றிய விளக்கம் என் மனதிற்கு தெளிவை கொடுக்கும். கண்டிப்பாக கூறுங்கள் சகோதரி. அவரால் பாதிக்கப்பட்ட வேதனையும், தப்பை ஒத்துக் கொள்ளாத பேச்சும் கேட்டு நான் கோபத்தில் என் நிலை மறந்து, நான் கற்றது மறந்து திட்டும் நிலை ஆகி விட்டது. அவர்கள் எப்படியோ போகட்டும்.பேசிய பாவம் எனக்கு தானே என மனது கஷ்டமாக இருக்கிறது. அதற்கும் நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @ahiahisha5930
    @ahiahisha5930 2 ปีที่แล้ว +11

    என் அம்மா🙏🏼🙏🏼சமயபுரம் மாரியம்மன் 🙏🏼🙏🏼🙏🏼சரியான நேரத்தில் துணையாக இருந்து என்னை காக்கும் தெய்வம் அம்மா🙂🙂என்னோட வாழ்க்கையை காப்பாதுநாங்க என் அம்மன்.

  • @Karthika78697
    @Karthika78697 4 ปีที่แล้ว +12

    சமயபுரதாயே துணை!

  • @geethageetha-qh1fl
    @geethageetha-qh1fl 3 ปีที่แล้ว +1

    நீங்க அம்மா பற்றி பேசும்போது கண்ணீர் வருது ur great so many information really appriciate amma

  • @rajukp7034
    @rajukp7034 4 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா எங்க ஊர் சமயபுரம் ரொம்ப சக்தி உள்ள மாரியம்மன்

  • @karna4622
    @karna4622 2 ปีที่แล้ว +5

    அவளைப் பற்றி சிந்திக்கும் போதே மெய் சிலிர்க்கும் 😇😍

    • @jayak4824
      @jayak4824 ปีที่แล้ว

      Samayapuram Mari Amman thaye porti

  • @gunavathia3917
    @gunavathia3917 4 ปีที่แล้ว +3

    Neenga solli naanga ketkumbozhudu awesome sis

  • @motivationalmarvel6183
    @motivationalmarvel6183 2 ปีที่แล้ว +8

    அம்மா முழு வரலாற்றையும் ஒரு பதிவாக போடுங்கள்....அந்த முழு கதைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

  • @komathianbalahan1950
    @komathianbalahan1950 3 ปีที่แล้ว +5

    சமயபுரத்தாளே போற்றி 🙏 என் உயிர் மூச்சு சகலமும் அவளே 🙏🙏🙏

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 4 ปีที่แล้ว +1

    அம்மாவின் சிற்றுரை மிக அருமை .மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 4 ปีที่แล้ว +9

    Ketkum podhe udambu silirkiradhu. Enga Amma veetu Kula deivam samayapuram mariyamman... Naanga Trichy district solradhu la perumai padurom. Ammavin karunai anaivarukkum kidaikattum.. on sreem samayapuram mariyammane potri...

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +2

    அருமையான ஆன்மீக தகவலில் மாரியம்மன் வரலாறு மிகவும் அற்புதம் 🌹🌹🌹🌺🌺👍👍

  • @vijayasridevi9957
    @vijayasridevi9957 4 ปีที่แล้ว +4

    அம்மா நன்றி. அருமை தங்களின் பதிவுகளை கேட்க பாக்கியம் செய்துலோம்

  • @sureshsuresh5517
    @sureshsuresh5517 4 ปีที่แล้ว +2

    நன்றி தேவி. நான் இரண்டவது வாரம் விளக்கு பூஜை வழிபாடு செய்தேன்.

  • @srikennadisrikennadi3553
    @srikennadisrikennadi3553 4 ปีที่แล้ว +9

    எங்கள் ஊர் சமயபுரம் மாரியம்மனை பற்றி சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @padmanabank6465
    @padmanabank6465 2 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி. திருச்சி சமயபரம் மாரியம்மன் போற்றி போற்றி. நன்றி சகோதரி.

  • @renga.m0610
    @renga.m0610 ปีที่แล้ว +11

    அம்மா சமயபுரம் மாரியம்மா என் மனைவி என் கூட சேர்ந்து வாழவேண்டும் உங்களை மிகவும் விரும்பி கும்பிடம் என் மனைவியை அவரது பெற்றோர் மறறும் உறவினர் பிரிக்கும் நினபை மாற்றி அமைத்து தாருங்கள் அம்மா தாய்....

  • @kandhavel-o7g
    @kandhavel-o7g 4 ปีที่แล้ว +5

    அம்மா நீங்க சொல்வது உண்மை தான் என் அம்மா சொல்வார்கள் அம்மனை பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று அது நூற்றுக்கு நூறு என்ன மில்லியன் மில்லியனுக்கு உண்மை.ஆயிரம் கண்ணுடையாள் பேரழகு

  • @umas6830
    @umas6830 4 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான வரலாறு. ஓம்சக்தி

  • @priyakamaraj6578
    @priyakamaraj6578 8 หลายเดือนก่อน +6

    என் வாழ்க்கையில் துரோகம் 3 வருடத்திற்கு மேல் நடந்து கொண்டு இருக்கிறது.... இதில் இருந்து மீட்டு குடுங்க தாயே...

  • @papparaniv7780
    @papparaniv7780 3 หลายเดือนก่อน +3

    Near my house there is a Ammam temple
    I had a small request to her
    Suddenly it was done
    Buying a house
    In fifteen days
    Then when I went to her I saw she was having a sword like Ammam samayaputathal
    I had tears flowing in my eyes
    IAM from Trichy, and had seen her many times.always with tears in my eyes
    My children were two- three old
    That time
    Today my grand daughter is in
    3 rd year college
    I suddenly wished to give a saree to my near by Ammam being Aadi month
    I went with the saree
    Gurukal said all tuesdays fridays even Sunday’s r booked
    Do when u can, I said
    It was fixed on 16.08.24
    Slowly Gurukal said “ u r blessed to give saree on Varamahalakshmi day, to the Godess”very slowly in Kanada.
    Now seeing this video, I think with same happy tears that my amma did this miracle and she was very happy with us
    Because in bangalore , people of Tamil Nadu r not that much appreciated
    Amma blessed our family so much .
    That day, I think today
    In my heart mind I touch her feet thanking her 🙏🙏🙏🙏🙏

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 3 ปีที่แล้ว +6

    Aathma thozhi ...neengal engaluku pokkisham

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 4 ปีที่แล้ว +3

    so cute.... amma pathi nalla sonniga... daily oru amman pathi solluga... i love

  • @neidhal4325
    @neidhal4325 4 ปีที่แล้ว +3

    நன்றிங்கம்மா 🙏 சிறந்த பதிவு. வாழ்க வளமுடன் மா 🌹

  • @radhikahariharan1190
    @radhikahariharan1190 4 ปีที่แล้ว +4

    Superb!! What an amazingly valuable service you are doing, educating the public on our traditions 🙏🙏🙏

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 4 ปีที่แล้ว +3

    அழகு அழகு அம்மனின் கதை புல்லரித்தது 🙏🙏

  • @anbilselvam3161
    @anbilselvam3161 4 ปีที่แล้ว +3

    கண்கண்ட தெய்வம் எங்கள் சமயபுரத்து மாரியம்மன்.

  • @kalaivanivani177
    @kalaivanivani177 3 ปีที่แล้ว +1

    ஒரு ஒரு பதிவுகள் அனைத்தும் மிக தெளிவாக புரிந்து கொள்ள கூடிய வகையில் மிகவும் நன்றாக இருக்கிறது,

  • @duraisamy_.
    @duraisamy_. 10 หลายเดือนก่อน +2

    சமயபுரம் மாரியம்மன் சரணம் மாரியம்மன் சிலையை பார்க்கும்போது பார்க்கும்போது தெய்வம் நேரில் வந்தது போல் உள்ளதுநினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் தாயே சரணம்

  • @panchanbu9469
    @panchanbu9469 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு அருமையான விளக்கம் அம்மா....🙏🙏🙏🙏... நன்றி அம்மா....

  • @karthikeyana815
    @karthikeyana815 3 ปีที่แล้ว +5

    தாயே சமயபுரம் மாரியம்மா போற்றி.. ஓம் சக்தி

  • @elangoa6388
    @elangoa6388 4 ปีที่แล้ว +3

    சமயத்தில் வருவாள் சமயபுரத்தாள் நன்றி மா

  • @mjsun439
    @mjsun439 2 ปีที่แล้ว +6

    ஓம் ரேணுகா தேவி அம்மா போற்றி ஓம் சக்தி அம்மன்

  • @nithisnithis1170
    @nithisnithis1170 ปีที่แล้ว +4

    என் அன்னை சமயபுரத்தாயின் பொற் பாதங்கள் சரணம் 🌿❤🙏

  • @kayo1626
    @kayo1626 ปีที่แล้ว +7

    Na samyapura ammanku viratham irunthen Apo avala na unarthen enakula ennoda Amma ku mella Amma...❤

  • @saivishnu5278
    @saivishnu5278 4 ปีที่แล้ว +3

    மாரித்தாய் உங்களை காத்துஇரச்சிப்பாள் அம்மா எங்கும் நிறைந்த பத்தினி மாரியன்னையே துணை

  • @ArivuAnantham
    @ArivuAnantham 11 หลายเดือนก่อน +4

    அம்மாவ பாத்துகிட்டே இருக்கனும் போல தோணும்❤❤❤❤❤

  • @arunadevi3437
    @arunadevi3437 4 ปีที่แล้ว +1

    மனதிற்கு நிம்மதி கிடைத்தது அம்மா. மிக்க நன்றி

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 4 ปีที่แล้ว +3

    ஓம் சமயத்தில் வந்து காக்கும் சமயபுரம் மாரியம்மன் போற்றி

  • @maheshvaishnavi4453
    @maheshvaishnavi4453 4 ปีที่แล้ว +3

    அம்மா சமயபுரம் மாரியம்மன் என் அம்மா உயிர் காத்த அம்மா வாழ்வு அளித்தவள் என் அம்மா

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 4 ปีที่แล้ว +15

    அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் பெருமைகளை இன்னும் கூறுங்கள்.
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 ปีที่แล้ว +3

    🙏🏻🌷ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் அம்மா தாயே நீயே துணை🌷🙏🏻

  • @kavinaskitchen6253
    @kavinaskitchen6253 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் சொல்லுவது உண்மை தான் ..என் ஊரில் பூமாரி அம்மன் இருக்கிறாள் அடி திருவிழா கொண்டாடுவோம் காலை பொங்கல் வைத்து விட்டு அதன் பிறகு ஒரு11மணி கு பூக்குளி பற்ற வைத்து சுமார் ஒரு மணி நேரத்தில் மழை மேகம் சூழ்ந்து kanamalai பொழியும்......வருடம் வருடம் இதை பார்க்கும் போதும் கான கண் கோடி வேண்டும்....சொல்லும் போது என் உடம்பு சிலிர்க்குது .🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் 🙏💐💐💐

  • @Sp8888-v3u
    @Sp8888-v3u 10 หลายเดือนก่อน +3

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை ❤❤❤❤❤

  • @vickymurugas8681
    @vickymurugas8681 4 ปีที่แล้ว +2

    அம்மா அற்புதமாக இருந்தது நன்றி