✅12 கட்டத்தை வைத்து வாழ்க்கை முழுவதற்குமான பலன்கள்|Secrets of DhanusuPersonality|Ponnaiya Swamigal|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 344

  • @jayachandran3333
    @jayachandran3333 14 วันที่ผ่านมา +22

    அய்யா,
    தாங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தவர் போலவே கணித்துள்ளது, மிகவும் 100% முற்றிலும் உண்மை அய்யா.... 🙏🙏

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so 14 วันที่ผ่านมา +61

    நானும் தனுசு ராசி தனுசு லக்னம் ஆனால் 15வயதில் இருந்து நான் வடித்த கண்ணீருக்கு அளவிராது, நான் சிரித்து நிம்மதியாக தூங்கிய நாளே தெரியாது ஜயா ஆனால் ஞானமும் தெய்வ சக்தியும் அற்புதமான பல குணங்களும் உண்டு எவ்வளவு வேதனைபட்டாலும்
    இப்படிபட்ட தனுசுராசியில் நாம் பிறந்ததற்கு நாம் அணைவரும் பெருமைபடுவோம் நன்றி ஜயா சரியான
    ஜோதிடம் அருமை

    • @manikandanmani-nc3eh
      @manikandanmani-nc3eh 13 วันที่ผ่านมา +1

      @@PathmalosiniJeya-ru5so Good

    • @manikandanmani-nc3eh
      @manikandanmani-nc3eh 13 วันที่ผ่านมา +1

      தெய்வ சக்தி பாதையும் புது பலத்தையும் தருகிறது
      சனி மீனத்திலும் குரு மிதுனத்திலும் வரும் போது உலகத்தில் நேர்மை தலைதோங்கும்

    • @ManivannanManivannan-y4n
      @ManivannanManivannan-y4n 13 วันที่ผ่านมา +1

      @@PathmalosiniJeya-ru5so நானும்தான் 🙏

    • @karthikmohan6769
      @karthikmohan6769 11 วันที่ผ่านมา +1

      🙏🏿🙏🏽🙏🙏🏼🙏🏻🙏🏽

    • @v.praveenavijayakumar5545
      @v.praveenavijayakumar5545 6 วันที่ผ่านมา

      நானும் தனுசு ராசி தான் ஐயா சொல்வது எல்லாம் உன்மைதான் ஆனால் நான் கனவனால் கஷ்டத்த தவிர எதுவும் அனுபவிக்கல

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 14 วันที่ผ่านมา +72

    புனிதமான நெருப்பு தனுசு
    என்ற வார்த்தை அருமை....
    மாந்திரிக வாதிகள் பயப் படுவார்கள்
    தனுசு ராசியினர் களுக்கு
    தெய்வ பலம் உண்டு என்பதெல்லாம் சரி தான்...
    ஆனால் உயர்ந்த ஆன்மா க்களான
    தனுசு ராசியினர்
    பொருளாதார சிக்கலில் வைப்பது இறைவனுக்கு அழகா?
    என் மகன் தனுசு ராசி
    தங்களைப் போன்றவர்கள்
    நல் வாக்கு பலிக்க வேண்டும்...
    கோடான கோடி தனுசு ராசி
    அன்பர்கள் சார்பில் நன்றி ஐயா
    தெய்வ வாக்காக தங்கள்
    வாக்கை உணர்கிறேன்!

    • @ManivannanManivannan-y4n
      @ManivannanManivannan-y4n 14 วันที่ผ่านมา

      @@journalistjawahar2711 🙏🙏

    • @rvijayalakshmi2898
      @rvijayalakshmi2898 13 วันที่ผ่านมา +3

      Very very correct sir..I'm also தனுசு ராசி.தனுசு லக்னம்..🙏🙏🙏🙏🙏

    • @cutemithu341
      @cutemithu341 13 วันที่ผ่านมา +3

      நானும் தனுசு ராசி

    • @ManivannanManivannan-y4n
      @ManivannanManivannan-y4n 13 วันที่ผ่านมา

      @@rvijayalakshmi2898 நானும்தான் 🙏

    • @ManivannanManivannan-y4n
      @ManivannanManivannan-y4n 13 วันที่ผ่านมา +1

      @@cutemithu341 நானும்தான் 🙏

  • @jaffaralisunrise1212
    @jaffaralisunrise1212 14 วันที่ผ่านมา +13

    தங்கள் வார்த்தைகள் எங்கள் அதாவது தனுசு ராசி அன்பர்கள் அனைவருக்கும் இனிய செய்திகள்...
    மிக்க நன்றி அய்யா..

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 3 วันที่ผ่านมา +4

    Nan danusu rasi la piranthathuku guru bagavanuku thinamum nandri sokgiren for my good characters

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 12 วันที่ผ่านมา +7

    ஐயா தெய்வமே நீங்க சொல்வது அத்தனையும் 100% உண்மை .

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n 14 วันที่ผ่านมา +9

    உண்மைதான் ஐயா நன்றி 🙏 நான் தனுசு ராசி தனுசு லக்ணம் மூலம் நட்சத்திரம் 🙏🙏🙏

  • @jaffaralisunrise1212
    @jaffaralisunrise1212 14 วันที่ผ่านมา +9

    உண்மை தான் அய்யா. என் சிறு பிராயத்தில் ,கிணற்றில் விழுந்து , என் மாற்றாந்தாய் அதாவது என் சின்னம்மா அவர்கள் என்னை காப்பாற்றினார்..
    அதே போல நான் என் தாயாரை பார்த்தது இல்லை.. என் தந்தையை பெற்ற தாய், அதாவது என் அத்தம்மா அவர்கள் தான் என்னை வளர்த்தார்கள்..
    அய்யா அவர்களின் வாக்கு எங்களுக்கு ஜெயம் ஆகட்டும்..

  • @Manikamurugavel
    @Manikamurugavel 13 วันที่ผ่านมา +27

    நான் பிறக்கும் போது லட்சாதிபதி மகன். இன்று பிச்சைக்காரன்.வயது 52 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 😂

    • @jeyav9687
      @jeyav9687 9 วันที่ผ่านมา

      ராசி அல்ல. லக்னம்

  • @naathanyogiram
    @naathanyogiram 10 วันที่ผ่านมา +2

    நன்றி வணக்கம் சுவாமி மிகவும் தெளிவாக எனக்காகவே என்னை ஆராய்ந்து சொன்னது போல இருக்கிறது ஐயனே நீங்கள் மிகச்சிறந்த வாழும் சித்தரல்லவா ஆகவே தெளிவான வார்த்தைகள் ...நன்றி ஐயனே வாழ்த்தி வணங்குகிறேன்......விஜயநாதன்

  • @kktamilmallai5514
    @kktamilmallai5514 13 วันที่ผ่านมา +11

    அருமையான பதிவு நானும் தனுசு ராசி தான் நாகப்பட்ட கஷ்டம் கொஞ்ச நெஞ்சம் இல்லை வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் இல்லை

    • @JeyaindranNadanarajah-it8bi
      @JeyaindranNadanarajah-it8bi 13 วันที่ผ่านมา

      100% உண்மை தான் நானும் தனுஷ் தான் பிறந்த நாள் முதல் ஒரே கஷ்டம் 😢

    • @jeyav9687
      @jeyav9687 8 วันที่ผ่านมา

      ராசி இல்லை. லக்னம்

    • @thirupathibalaji4831
      @thirupathibalaji4831 8 วันที่ผ่านมา

      @@jeyav9687 he is telling about both raasi and lagnam

    • @jeyav9687
      @jeyav9687 8 วันที่ผ่านมา

      @@thirupathibalaji4831 லக்னம் தான் சரியா பொருந்தும். ராசி கோச்சார பலனுக்கு மட்டுமே

  • @VijiLakshmi-l6k
    @VijiLakshmi-l6k 12 วันที่ผ่านมา +6

    I am a B. Pharmacy
    பூராடம் தனுசு ராசி
    நீங்க சொன்னது 100% உண்மை❤❤❤❤😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @senthamilselvi7659
    @senthamilselvi7659 12 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் ஐயா. தனுசு ராசியில் உள்ளவர்களை நேரில் பார்த்தது போல் ஒரு சிற்பி உயிரோட்டமான சிலை வடிப்பது போல் நேர்த்தியாக தனுசு ராசிக்காரர்களே குண நலன்களை மற்றும் அல்லதை மற்றும் வழிபாட்டை வடிவம் தந்து விட்டீர்கள் ஐயா. உங்களது உபதேசத்தை பின்பற்றி தனுசு ராசிக்காரர்கள் வழி நடந்தால் நல்லது நிச்சயம் வாழ்க வளமுடன் ஐயா.நன்றி

  • @pushpalatha8347
    @pushpalatha8347 3 วันที่ผ่านมา +1

    தனுசு ராசி & லக்னம்.
    பூராடம் 4. 63 வயது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே.

  • @baby.vbaby.v8053
    @baby.vbaby.v8053 14 วันที่ผ่านมา +55

    நானும் தனுசு ராசி. ஐயா சொல்வது உண்மை. ஏதாவது ஒரு கோயிலுக்கு போய் வருத்தத்தோட இப்படி இருக்கேன் நெனச்சேன்னா கொஞ்ச நாளில் அதை சீர்படுத்தி விடுவார்கள்.

    • @rsubbiramanyanrathakrishna9126
      @rsubbiramanyanrathakrishna9126 14 วันที่ผ่านมา +4

      ஹரிஓம்.
      ஐயா சொல்வது சரி.
      தங்களின் ஞானம் மிகச் சிறப்பு.
      வணங்குகிறேன்.
      ...

    • @mahaacademyambai
      @mahaacademyambai 13 วันที่ผ่านมา +2

      🎉🎉 ரொம்ப நன்றி

    • @RajeshRajesh-ff2mx
      @RajeshRajesh-ff2mx 12 วันที่ผ่านมา

      💯%true nice

    • @MuthuramanAMuthuramanA
      @MuthuramanAMuthuramanA 2 วันที่ผ่านมา

      அட ஆமா நான் திருச்செந்தூர் சும்மா போய்ட்டு வருவேன் நினைச்சது நடக்கும் but கொஞ்சம் மெதுவாக நடக்கும் 😂❤

  • @purusothamanpurusothp7480
    @purusothamanpurusothp7480 14 วันที่ผ่านมา +6

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் 100சதவீதம் உண்மை

  • @colombotailors8743
    @colombotailors8743 14 วันที่ผ่านมา +2

    Vஅய்யா உங்கள் பதிவு அனைத்தும் உன்மை. என் வாழ்கையிலும் இவை அனைத்தும் நடந்தது. என் வயது 58.அனைத்தும் நடந்தது. வாழ்க உங்கள் தொண்டு. இப்படி ஒரு பதிவு உங்களிடம் இருந்து மட்டுமே. நண்றி 🙏🙏🙏🙏❤️

  • @murugesanmurugesan9996
    @murugesanmurugesan9996 11 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது 100% உண்மை நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் 1-ஆம் பாதம்
    இது போல் நல்ல தகவலை அனைத்து ராசிக்காரர்களுக்கும் கொடுக்க வேண்டும் ஐயா நீங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏

  • @srdthpoint
    @srdthpoint 13 วันที่ผ่านมา +7

    நல்லதே
    நினைக்கிற எங்களுக்குத் தான் எல்லா சோதனையும்....😢

  • @mariappanshanmugavel8512
    @mariappanshanmugavel8512 3 วันที่ผ่านมา +1

    You are absolutely genius.. 😊

  • @karthikmohan6769
    @karthikmohan6769 11 วันที่ผ่านมา +3

    ⚡💯🕉️🔯🛐 ஆண்டவரின் அருளால் எல்லாம் சிறப்பே....🛐🔯🕉️💯⚡

  • @enospenos4011
    @enospenos4011 3 วันที่ผ่านมา +2

    உண்மைதான் எனக்கு சூனியம் செஞ்ச 3பூசரிய போட்டு தள்ளிட்டன்

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 14 วันที่ผ่านมา +3

    புது அத்தியாயத்தை பதித்து இருக்கிறார்
    இவர் வாழ்விலும் சிறந்த பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்

  • @shalrupi
    @shalrupi 13 วันที่ผ่านมา +2

    Very true!! I am Dhanus rasi and Dhanus lagnam.hopefully a good time to get dream job. No one returns the money they take from me.

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 14 วันที่ผ่านมา +9

    100% உண்மை.

  • @RajKumar-cy6ip
    @RajKumar-cy6ip วันที่ผ่านมา +1

    Rasi paakanuma ila lakanam pakanuma

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj 9 วันที่ผ่านมา

    ❤அருமை ஐயா உங்கள் சொல் என்னைப் பொருத்தவரை உண்மை

  • @kotishprasadprasad4454
    @kotishprasadprasad4454 13 วันที่ผ่านมา +3

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா, தொழில்முறை படிப்பு என்பது மருந்து

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 14 วันที่ผ่านมา +4

    200%உண்மை ஐயா ❤❤❤

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 13 วันที่ผ่านมา +5

    உலகிலேயே மிகவும் உன்னதமான செல்வம் ஆரோக்கியம்.கடைசி காலம் வரை நோய் கடன் இல்லாதவன் தான் மிக பெரிய செல்வந்தன்.ஆரோக்கியம் பற்றி அதிகம் பேசுங்கள்

  • @johnvictor86g
    @johnvictor86g 2 วันที่ผ่านมา +1

    💯 true 🎉❤❤ Thank you guruji.

  • @AnnoyedAutoRace-zg9hh
    @AnnoyedAutoRace-zg9hh 9 วันที่ผ่านมา

    வணக்கம் அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா

  • @banumathimurugaiah9955
    @banumathimurugaiah9955 11 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா மிகச் சரியான ஜோதிடம் இது வரைக்கும் யாரும் இப்படி நம்பிக்கையாஙவும் ந்ல்லபடியாகவும் கூறியதேயில்லை

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 14 วันที่ผ่านมา +9

    ஐயா என்னோட வீட்டுக்காரர் தனுசு லக்னம் தனுசு ராசி நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே கரெக்டா இருக்கு நூற்றுக்கு நூறு உண்மை

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 12 วันที่ผ่านมา +1

    அய்யா சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை.

  • @NagarajanRamalingam-n7h
    @NagarajanRamalingam-n7h 13 วันที่ผ่านมา +3

    அன்புடன் இரா.நாகராஜன் மூலம் நட்சத்திரம் ஓம்சிவ சிவ

  • @lathakumari4018
    @lathakumari4018 13 วันที่ผ่านมา +3

    ஐயா அவர்களுக்கு.வணக்கம்..தங்களுடைய வாக்குமிகவும் உண்மையாக உள்ளது..நன்றி.................ஓரு சிறிய வேண்டுகோள் ஐயா நீங்க கூறுவது அனைத்தும் ""ஆண்களை"" வைத்தே கூறுகிறீர்கள் .""பெண்களுக்காக """வும் கூறவும்...தயவு செய்து இதை கவனித்து பரிகாரம் கூறவும்...........

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 6 วันที่ผ่านมา +1

    🙏🙏 🙏 🙏 perfect..thank you

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 13 วันที่ผ่านมา +1

    Im also Dhamusu rasi,Dhanusu lagnam...very very correct sir..

  • @DarkDevil-zl1bu
    @DarkDevil-zl1bu 3 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அய்யா

  • @srdthpoint
    @srdthpoint 13 วันที่ผ่านมา +4

    ஐயா....!!!
    நீதி,நேர்மை,தருமம், கருணை உடைய நான்
    வாழ்க்கையில் தொடர்ந்து
    இன்னல்களை சந்திக்கிறேன்...
    ஆனாலும் நீதியை விட்டு வழுவும் நிலையில் நான் இல்லை.
    என்னதான் நடக்கும் பார்க்கலாம்...😢

  • @thangarajk8834
    @thangarajk8834 13 วันที่ผ่านมา

    ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை மிக்க நன்றி கும்ப ராசி பற்றி வீடியே போடவும்

  • @இயற்கைநேசன்
    @இயற்கைநேசன் 14 วันที่ผ่านมา +2

    என்னுடன் 100% ஒத்துப்போகிறது

  • @karthikmohan6769
    @karthikmohan6769 11 วันที่ผ่านมา +1

    💯💯 உண்மை 100/200% 💯⚡

  • @shobhasundareshan1627
    @shobhasundareshan1627 13 วันที่ผ่านมา +2

    Sir tell about moola nakshtram

  • @Ragavi-eu8io
    @Ragavi-eu8io 8 วันที่ผ่านมา +2

    Enakku eppo 35 vayasu aaguthu aana neenga solrathu enakku ethume nadakkala ellarume enna thevaikku mattume payan paduththuvanga aana enna pinnadi neraye pesuvanga enakkum athu therium aana naan poi ketta ennaye ellaru munnadiyum thappa peuvanga ayya neenga sonnathu enimelavathu nadantha romba santhosam ayya😢😢😢

  • @leeshaajith9618
    @leeshaajith9618 14 วันที่ผ่านมา +2

    I’m dhanus rasi meena lagnam , so I generally listen to both 🙏

  • @Formerthegod
    @Formerthegod 15 วันที่ผ่านมา +38

    அய்யா அவர்கள் ஜோதிடத்தில் மகாஞானி. வணங்குகிறேன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  15 วันที่ผ่านมา +7

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @ganesanvellaiyan2373
      @ganesanvellaiyan2373 14 วันที่ผ่านมา

      உண்மையா? நம்பலாமா?

    • @kumaranguru5931
      @kumaranguru5931 11 วันที่ผ่านมา

      இது இராசிக்கா , லக்கினத்துக்கா??​@@BAKTHIINFINITY

  • @natarajprabhu3387
    @natarajprabhu3387 วันที่ผ่านมา

    Ayya super,. 11m edam pathi sollunga,.

  • @anandaseervatham3738
    @anandaseervatham3738 13 วันที่ผ่านมา +1

    I salute you Swamy Ji & 100% true

  • @jananithambaiah4401
    @jananithambaiah4401 13 วันที่ผ่านมา +2

    ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்னம். நன்றி 🙏🏽

  • @chinnuschinnu9962
    @chinnuschinnu9962 2 วันที่ผ่านมา

    Sir 🙏🙏🙏🙏I am Dhanu Rasi 🙏🙏🙏🙏🙏❤️GodBless you sir🙏🙏🙏🙏

  • @vadiveladvocate9834
    @vadiveladvocate9834 13 วันที่ผ่านมา +1

    100 %, 100%, 100% உண்மை.

  • @ChinnthambiChinnthambi
    @ChinnthambiChinnthambi 12 วันที่ผ่านมา +1

    romba romba nandri ayyya

  • @Divinepraveena
    @Divinepraveena 15 วันที่ผ่านมา +5

    அய்யா உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  15 วันที่ผ่านมา +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @madhavanmadhavan1245
    @madhavanmadhavan1245 8 วันที่ผ่านมา

    உன்மைதா சூப்பர்

  • @trgfun6473
    @trgfun6473 13 วันที่ผ่านมา +1

    That 1st vehicle line true ayya not only vechile anything first time set agadhu 2nd time dha nala eruku life varum

  • @Ragavi-eu8io
    @Ragavi-eu8io 8 วันที่ผ่านมา +2

    Naan oru pen puradam natshaththiram enimel enna nadakkum theriyala ayya ellame enakku ethira nikkaranga aana enakku therinji entha thavarum naan seiyyave illa 😢😢😢

  • @pushpam3200
    @pushpam3200 9 วันที่ผ่านมา

    Iya unmai unmai guru valha valamudan nalamudan

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 13 วันที่ผ่านมา +1

    Sss sir im also medícàl field.. very,véry hard working, always workiñg outside from my native..கடவுள் அனுகிரகம் always there..ella pughazum iràivànne. Nandri ayya🙏🙏🙏🙏

  • @anuradha5381
    @anuradha5381 5 วันที่ผ่านมา

    Post for all rasi sir😊❤

  • @balasubramani4468
    @balasubramani4468 12 วันที่ผ่านมา +2

    தனுசு ராசி சிம்ம லக்னம் மூலம் நட்சத்திரம் கூறுங்கள்

  • @paalanivelnatarajan
    @paalanivelnatarajan 11 วันที่ผ่านมา +1

    Swamy mesha Lakanam sollungal Thankyou

  • @BuvanPushpa-k6k
    @BuvanPushpa-k6k 12 วันที่ผ่านมา +1

    Right sir 98 Perstage unmai tq iya

  • @raniu1963
    @raniu1963 15 วันที่ผ่านมา +3

    நான் தனுசு ராசி நன்றி ஐயா 🙏

    • @ManiMani-eu7sg
      @ManiMani-eu7sg 14 วันที่ผ่านมา

      ஐயா அவங்க பேசுறது தனுசு லக்னம் 💯 ஒத்துப்பொகும் ராசி 20 சதவீதம் தான் சரியாக இருக்கும்

  • @rameshn4477
    @rameshn4477 14 วันที่ผ่านมา +9

    தனுசு ராசிக்கு பதில் லக்னம் சொல்கிறீர்கள் தnuசு ராசிக்கு லக்னம் தனுசாக இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதஐ ஏற்றுக்கொள்வதா

  • @annamayilsamayal7201
    @annamayilsamayal7201 13 วันที่ผ่านมา

    Ayya naanum danush rasi than.naan oru edathula poi kal vacahale vyabaram perukiyathu. Matravargal ennidam solvargal . 💯 True. Thank you guru ji

  • @vinothpurushothaman5823
    @vinothpurushothaman5823 12 วันที่ผ่านมา +2

    சாய் செந்தில் ஐயா, தனுசு லக்கினகாரர்கள் நண்பர்கள் வைத்து கொள்ளக்கூடாது. என்பது எங்கள்நன்மைக்கா,,நண்பர்களுக்காகவா,என்பதை தெளிவுபடுத்துங்கள்.

  • @Megamudayarsasthadhunai1990
    @Megamudayarsasthadhunai1990 2 วันที่ผ่านมา

    Enaku kulanthai illa 4year Achu ayya nallathu nadakuma

  • @ravisuren1237
    @ravisuren1237 11 วันที่ผ่านมา +1

    Good day to all Guruji 👍 🙏 ✨️ 🙌

  • @LovelyBuoy-nb3fu
    @LovelyBuoy-nb3fu 7 วันที่ผ่านมา

    Pls post for Meenam lagnam or Rasi. Thanks.

  • @adpugazhendhi5736
    @adpugazhendhi5736 12 วันที่ผ่านมา

    💐🙏நூற்றுக்கு நூறு உண்மை 💐

  • @ganesang8299
    @ganesang8299 2 วันที่ผ่านมา

    அனைத்தும் உண்மை உண்மை உண்மை

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony 12 วันที่ผ่านมา +2

    I’m thanusu rasi and danusu lakanam. 100 percent correct for me. Thank you 🙏 Sami. I want to do more good things in my rest of the life.

  • @maniyamseelan8207
    @maniyamseelan8207 10 วันที่ผ่านมา

    100% உண்மை ஐயா வணக்கம்

  • @Ragavi-eu8io
    @Ragavi-eu8io 8 วันที่ผ่านมา +1

    Ayya vanakkam ayya

  • @bhaarathrajsambandam2885
    @bhaarathrajsambandam2885 4 วันที่ผ่านมา

    Naan dhanushu rasi virchaga lakanam sir ithuku konjom sollunga

  • @saivavali
    @saivavali 15 วันที่ผ่านมา +3

    அருமை ஓம் நம சிவாய

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  15 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @rajendranarumugam4034
    @rajendranarumugam4034 13 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமையா

  • @veenavaratharasa-d5u
    @veenavaratharasa-d5u 14 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @mallikaradhakrishnan8017
    @mallikaradhakrishnan8017 10 วันที่ผ่านมา

    🎉🎉 Thankyou 😊

  • @gunasekaran8528
    @gunasekaran8528 13 วันที่ผ่านมา

    Nala explanations..Nandriii.Ayya

  • @velpalani3902
    @velpalani3902 6 วันที่ผ่านมา

    💯 true. How to contact you sir

  • @ayyanarguru3280
    @ayyanarguru3280 7 วันที่ผ่านมา

    Ayya chevvai utcham guru neecham dhanusil ila magarathil

  • @abirami6071
    @abirami6071 14 วันที่ผ่านมา +1

    Good day Senthil Sir. Awesome explanation by Swamigal. Waiting for magara lagnam. He always says every lagnam as "arputhamana lagnam" . Waiting to hear what he is going to say about magram.

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 7 วันที่ผ่านมา

    ❤❤ thankyou correct 💯

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 14 วันที่ผ่านมา +1

    OM NAMO GURU KILIUM SHREE GURU GANAPATHY SWAGA 🙏
    OM NAMAH SHIVAYA ❤
    OM NAMO NARAYANA ❤
    OM SARAVANA BHAVA ❤
    VICTORY IN THE BLOOD OF JESUS CHRIST ✌️
    THANK YOU LORD 🙏
    NICE PREDICTION ❤

  • @banupriyam186
    @banupriyam186 15 วันที่ผ่านมา +4

    Super sir .i too dhanush rasi

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 13 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா

  • @b.ramadevibilhanan1555
    @b.ramadevibilhanan1555 14 วันที่ผ่านมา

    Ayya vanakkam vallga valamudan 🎉🎉🎉

  • @gowthamimyrtf8687
    @gowthamimyrtf8687 10 วันที่ผ่านมา

    💯 correct sir thank you 😊

  • @revathymanikandan3772
    @revathymanikandan3772 12 วันที่ผ่านมา

    Romba nandri nga Ayya 😊

  • @allanallendrapillay1150
    @allanallendrapillay1150 วันที่ผ่านมา

    Very true !

  • @arunramanathan8214
    @arunramanathan8214 14 วันที่ผ่านมา +1

    Ayya foreign countries la irunda daily kovil ku poga mudiyadu la, Any alternative for that sir???

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 14 วันที่ผ่านมา

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethakrishnan8876
    @geethakrishnan8876 12 วันที่ผ่านมา

    Dhanusu rasi patri sollungal swami.

  • @malarvizhi6448
    @malarvizhi6448 14 วันที่ผ่านมา

    அருமை ஐயா. நன்றி 🙏ஐயா

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 14 วันที่ผ่านมา

    I am dhanusu rasi. Bought first two wheeler on Oct 2012 and still driving it. 1.4 lakhs.driven so far

  • @SivaSiva-lb9gw
    @SivaSiva-lb9gw 9 วันที่ผ่านมา

    True iya 🤝🔥

  • @PriyaPriya-ct1ix
    @PriyaPriya-ct1ix 8 วันที่ผ่านมา

    Aiyya mesham rasi pls 🙏