ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சமயபுரம் மாரியம்மன் கதை Best Samaya Puratale Satchi Tamil Movie Bakthi Scenes Truefix Movieclips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2024

ความคิดเห็น • 165

  • @mugavairaman2631
    @mugavairaman2631 3 หลายเดือนก่อน +155

    வெகு நாளாக உன்னிடம் கேட்கின்றேன், எப்போது என் வேதனையை தீர்த்து வைப்பாய் தாயே.காலம் கடந்து சென்று விட்டது காத்திருக்கிறேன் தாயே உனக்காக

    • @sathishkumar-np3rp
      @sathishkumar-np3rp 3 หลายเดือนก่อน +10

      Viraivil niraivaarum paal kondu abisaagam sai

    • @aishwaryasandhan
      @aishwaryasandhan 3 หลายเดือนก่อน +8

      பொறுமை ஆவும் நம்பிக்கை ஓட இருக்க நிச்சயம் நடக்கும்

    • @jayashakthiadhavan
      @jayashakthiadhavan 2 หลายเดือนก่อน +3

      அம்மா pasiyarindu kotuppal, kavalai vendam

    • @alagusundaram7728
      @alagusundaram7728 2 หลายเดือนก่อน +2

      அம்மா🙏🙏🙏🙏🙏

    • @jeyamworking9602
      @jeyamworking9602 2 หลายเดือนก่อน +3

      விரைவில் அம்மா நிறைவேற்றி வைப்பார்கள் ஓம் சக்தி பராசக்தி 💐🙏🏻🙏🏻🙏🏻🌹💐

  • @abiabirami8816
    @abiabirami8816 3 หลายเดือนก่อน +19

    தெய்வங்கள் மனிதர்கள்வாழ்வில் நேரில் வராவிட்டாலும் சில நிகழ்வுகள் மூலம் துணையாக இருப்பதை உணர்த்துவார்கள் அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நான் எப்பொழுது சமயபுரம் சென்று வந்தாலும் என் வாழ்க்கையில் என்னை சுற்றியுள்ள சில உண்மைப்பொருளை விளக்கி என் மனதிற்கு தெளிவை தருபவள் அன்னை சமயபுரம் மாரியம்மன் அவளை நினைக்காத நாளே இல்லை என் வாழ்வில் அவள் அருளும் ஆசியும் நான் செய்த பாக்கியம்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 หลายเดือนก่อน +24

    ஓம் ஶ்ரீ சமயபுரம்தாளே மாரியம்மன் அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @n.harish2d82
    @n.harish2d82 2 หลายเดือนก่อน +23

    சமயபுரத்தாயே எங்களை கைப்பிடித்து வழிநடத்தும்மா எனக்கு பயமாக இருக்கிறது எங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி
    எங்களை காப்பாத்தும்மா ஓம்சக்தி

  • @shanthik6914
    @shanthik6914 3 หลายเดือนก่อน +13

    ஓம் சமயபுரத்து மாரியம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 3 หลายเดือนก่อน +8

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ பார்வதி கங்கையம்மன் உடனுறை ஶ்ரீ பரமேஸ்வரரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ நந்தி வாகனரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிம்ம வாகனியே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 3 หลายเดือนก่อน +10

    தேவி பராசக்தி! காத்தருள்வாய்!! அம்மா!

  • @user-qq1vb7bq1y
    @user-qq1vb7bq1y 2 หลายเดือนก่อน +14

    அம்மா என் பேத்தி நன்றாக பேச வேண்டும் நீங்க தான் அம்மா அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @VigneshVignesh-cc8gq
      @VigneshVignesh-cc8gq 2 หลายเดือนก่อน +2

      Amma amma sathi amma mari❤❤❤❤❤❤❤❤

  • @user-wv7ll2ou7t
    @user-wv7ll2ou7t 7 วันที่ผ่านมา

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரத்து முத்துமாரி என் மாமா என் மேல் இருக்கும் கோபத்தை சமாதானம் படுத்தி என் கூட சேர்த்து வை அம்மா உன் மாமாவை சமாதானப்படுத்தி என் கூட சேர்த்து வை அம்மா ஓம் சக்தி பராசக்தி என் தாயே துணை 🪔🙏🙏🙏🪔❤️❤️❤️❤️❤️🔱🔱🔱

  • @user-hg5uz3if3d
    @user-hg5uz3if3d หลายเดือนก่อน +14

    எங்களுக்கு ஒரு குழந்தை செல்வம் தர வேண்டும் அம்மா சமயபுரத்தாலே 🙏

    • @dharshini.r8374
      @dharshini.r8374 17 วันที่ผ่านมา

      நிச்சயமாக அன்னை தருவாள். வருந்த வேண்டாம். அன்னையே உங்களுக்கு மகளாக பிறப்பால். 🙌🏻

  • @sureshsheela6725
    @sureshsheela6725 3 หลายเดือนก่อน +6

    என்ன petha அம்மா enaku thuniya eru அம்மா❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌺🌺🌹🙏🙏🙏❤❤❤

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 หลายเดือนก่อน +5

    🙏🌷ஓம் சமயபுரம் மாரியம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @marya351
    @marya351 21 วันที่ผ่านมา +3

    அம்மா எனக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் சமயபுரம் தாயே.

    • @dharshini.r8374
      @dharshini.r8374 17 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக அன்னை தருவாள். வருந்த வேண்டாம். அன்னையே உங்களுக்கு மகளாக பிறப்பால். 🙌🏻

  • @nagarajank5419
    @nagarajank5419 3 หลายเดือนก่อน +6

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் நான் உங்களை நம்பி வாழ்கின்றன எங்களை காப்பாற்றுங்கள் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி! பராசக்தி! ஆதிபராசக்தி! ஓம் அருள்மிகு அழகிய மீனாள் அம்மன் போற்றி!

  • @SakthiVel-rs2es
    @SakthiVel-rs2es 2 หลายเดือนก่อน +3

    ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை.🌸🙇🤲💥🔱📿🌍✨🦋💫🌺🌺🙏

  • @GowriSenthilkumar-lp5oh
    @GowriSenthilkumar-lp5oh 21 วันที่ผ่านมา +2

    அம்மா எனக்கு இரண்டாவது குழந்தை தாம்மா.

  • @ambikambika3259
    @ambikambika3259 2 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி தாயே போற்றி
    பராசக்தி தாயே போற்றி
    நீங்கள் தான் எனக்கு துணை

  • @pvkmanimegalai6048
    @pvkmanimegalai6048 23 วันที่ผ่านมา +1

    Amma thayee samayapurathale eangaluku kulanthai varam ventum amma

  • @SelvamRose-d8i
    @SelvamRose-d8i 14 วันที่ผ่านมา +1

    அம்மா எனக்கு ஒரு குழந்தை செல்வம் பிறக்க வேண்டும் சமயபுரம் மாரியம்மன் தாயே🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏

  • @user-ie9lu4gd9d
    @user-ie9lu4gd9d 2 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி தாயே போற்றி என் மகன் கண் சரிப்பண்ணிக்கொடு தாயே மாரியம்மா

  • @user-ex3xe4el8n
    @user-ex3xe4el8n 3 หลายเดือนก่อน +3

    Amma Amma Amma enaku udampu sari illa ma pogudhu nedha enaku thunieya irukkanum🙏🙏🙏🙏

  • @Dhananya143
    @Dhananya143 3 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே எனக்கு நீயே துணை 🙏🙏🙏

  • @senthilkumar.t.s8873
    @senthilkumar.t.s8873 หลายเดือนก่อน +1

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியே போற்றி போற்றி

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 21 วันที่ผ่านมา +1

    தாயே நீ எனக்கு துணை

  • @umadevirs7583
    @umadevirs7583 2 หลายเดือนก่อน +2

    அன்னை பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @panchavishnu3525
    @panchavishnu3525 หลายเดือนก่อน

    சமயபுரத்தாலே மாரியம்மா சங்கடங்களை தீர்த்திட வாரும் அம்மா🙇‍♀️
    ஓம் சாந்தி பராசக்தி 🙏

  • @Lechchami
    @Lechchami 3 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே எல்லோரையும் காத்திடுவாய் அம்மா ஓம் சக்தி துணை

  • @TamilK-pt7ih
    @TamilK-pt7ih 22 วันที่ผ่านมา +1

    Amma neeya en amma❤

  • @user-lk1uf2ir9n
    @user-lk1uf2ir9n 2 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி 🙏🙏

  • @SenthilSenthil-pn5bk
    @SenthilSenthil-pn5bk 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🔥🙏

  • @maheran9728
    @maheran9728 วันที่ผ่านมา

    சமயபுரத்து தாயே சரணம்

  • @user-kt4jq9tc8g
    @user-kt4jq9tc8g 17 วันที่ผ่านมา +1

    En paiyan nalla padikanum ma🙏🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @bharathmuthu6939
    @bharathmuthu6939 2 หลายเดือนก่อน +1

    அம்மா சமயபுரம் தாயே போற்றி😊❤

  • @NavakanakaMumika
    @NavakanakaMumika 11 วันที่ผ่านมา +1

    சமயபுரத்து மாரியம்மன் தாயே நீயே துணை வர வேண்டும் உன் திருத்தலம் வருவதற்கு எனக்கு அனுமதி தர வேண்டும் வெகு நாளாக ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் ஈராத்துக்காரி என் இருக்கன்குடி மாரி தாயே துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kathyayinik5434
    @kathyayinik5434 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே சமயபுரத்தாலே போற்றி போற்றி

  • @s.kavithakavitha7666
    @s.kavithakavitha7666 3 หลายเดือนก่อน +3

    OM SAMAYABURATHU MARIYAMMA THAYE SARANAMAMMA🙏🙏🙏...

  • @mrugesanmuthulakashmi1803
    @mrugesanmuthulakashmi1803 2 หลายเดือนก่อน +1

    என்தாயே சமயபுரத்தாலே

  • @maninathiya4420
    @maninathiya4420 3 หลายเดือนก่อน +2

    சமயபுரத்தாலே துணை

  • @dhanalakshmib-lp3gc
    @dhanalakshmib-lp3gc 26 วันที่ผ่านมา

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி.என் பிள்ளை கள் இரண்டு பேரும் வாழ்வில் எல்லாம் பெற நீ அருள் புரிவாயாக

  • @LKRamanathan
    @LKRamanathan 13 วันที่ผ่านมา

    ஓம் சக்தி தாயே 🙏🙏🙏

  • @jayanthisudhaker7319
    @jayanthisudhaker7319 2 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி துணை எங்கள காப்பாத்து தாயே

  • @meenachiravi3553
    @meenachiravi3553 16 วันที่ผ่านมา

    அம்மா தாயே மகனுக்கு நல்ல பெண்ணாக கிடைத்து திருமணவரம் தாம்மா என் தாயே பராசக்தி

  • @SachinSachin-iw6zp
    @SachinSachin-iw6zp หลายเดือนก่อน +1

    Amma.eniku.oru.nala.valei.kattuamma.thaiya.omsakthi

  • @ElaiazhahanN-lv6ep
    @ElaiazhahanN-lv6ep 2 หลายเดือนก่อน +1

    அம்மா என்னோட வேலைய வாங்கி கொடும ஒனக்கு 3ல் ஓர் பங்கு உண்டியல் காணிக்கை போடறேன் தாய் வலி காட்டுமா கண் திறந்து வை ஆயிரம் கன்னுடையா ஓம் சக்தி குடுக்க சொல்லுமா என்னோட வேலைய. 🙏🙏🙏🙏🥥🥥

  • @user-hf3id7bd1o
    @user-hf3id7bd1o 2 หลายเดือนก่อน +1

    என் நோயை தீர்த்து கொடுமா சமயபுரத்தாளே

  • @selvamselvi2154
    @selvamselvi2154 15 วันที่ผ่านมา

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே

  • @GunasekaranArumugam-gf8io
    @GunasekaranArumugam-gf8io 19 วันที่ผ่านมา

    அம்மாவின் மருந்து வேப்பிலை கொழுந்தே,ஓம் தாயே போற்றி போற்றி.

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 หลายเดือนก่อน +1

    AMMA

  • @suryatamil5720
    @suryatamil5720 หลายเดือนก่อน

    அம்மா தாயே சமறபுரத்தாலே எனக்கு நியே துணை

  • @prabakarannagarathinam4775
    @prabakarannagarathinam4775 หลายเดือนก่อน

    அம்மா போற்றி போற்றி🎉🎉 அமைதி நிம்மதியும் தாருங்கள்🎉🎉🎉🎉

  • @user-dm9jx5ec3v
    @user-dm9jx5ec3v 2 หลายเดือนก่อน

    Amma nenga than en ulagam thayee😭😭😭 na thaniya irukkum pothu enkoda irunthu arul purium en amma🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @karthickraj3947
    @karthickraj3947 15 วันที่ผ่านมา

    Amma yanuku thirumanm nadathi thaamma thaye maha maaiyee

  • @gayathrig1225
    @gayathrig1225 3 หลายเดือนก่อน +2

    Om sakthi

  • @sudhavelu1516
    @sudhavelu1516 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @sanjeevimuthuMuthu
    @sanjeevimuthuMuthu 3 หลายเดือนก่อน

    Omm samayapurathu Amma potri potri potri omm samayapurathu Amma potri potri potri omm samayapurathu Amma potri potri potri ❤❤❤

  • @madhanmadhanruban4448
    @madhanmadhanruban4448 2 หลายเดือนก่อน +2

    அம்மா தாயேபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umadevirs7583
    @umadevirs7583 2 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி ‌தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱❤❤❤

  • @VijayalakshmiShanmugam-ku9qg
    @VijayalakshmiShanmugam-ku9qg หลายเดือนก่อน

    ஓம் சமய வரத்து தாயே போற்றி கஷ்டங்களை தீர்த்து கொடுப்பாய்❤😂🎉

  • @VParkavi
    @VParkavi 2 หลายเดือนก่อน +1

    Mariyammaney thunai

  • @SudhaSubha-bn4up
    @SudhaSubha-bn4up 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @user-eb1ri6by1v
    @user-eb1ri6by1v 3 หลายเดือนก่อน +1

    Om Shakti Samayapuram mahamai potri 🌿🙏🌹🙏🌻🙏

  • @manikandanb7503
    @manikandanb7503 2 หลายเดือนก่อน +1

    இதற்க்கு நம்ம ஒரு கருத்து சொல்ல... அதை தற்குறி போன்று கத்துவானுங்க எதுக்கு... விஷ்ணு சிவன் காலத்துல இருந்து மாரியம்மன் வரை ஒடுக்குமுறை தான்... 😂😂😂

  • @user-nk3gk6dt9m
    @user-nk3gk6dt9m 2 หลายเดือนก่อน

    சமயபுரம் ஆத்தா என் வலிய போக்குமா🙏🏻🙏🏻😭😭😭

  • @Redpix-ov2xq
    @Redpix-ov2xq 2 หลายเดือนก่อน +1

    அம்மா துணை எப்பொதும்

  • @karpagam9587
    @karpagam9587 20 วันที่ผ่านมา

    அம்மா நீயே துணை 🙏

  • @babyvijayan9255
    @babyvijayan9255 21 วันที่ผ่านมา

    தாயே தினம்தினம் செத்துபிழைக்கிறேன் லாழவைத்தா நல்ல வாழவை இல்லை என்றால் என்னை எடுத்துகொள்ளு அம்மா

  • @silambuboopathi8603
    @silambuboopathi8603 13 วันที่ผ่านมา

    Amma🙏🏻

  • @bhuvanabhuvana8411
    @bhuvanabhuvana8411 2 วันที่ผ่านมา

    Amma enKu kulanthai pakiyam kunga Amma

  • @user-kt4jq9tc8g
    @user-kt4jq9tc8g 17 วันที่ผ่านมา

    Amma government wrk kedaikanum ennaku kaathu ketkanum 🌿🙏🌿🙏pls ma

  • @muthumani8504
    @muthumani8504 6 วันที่ผ่านมา

    Omsakthi🙏🤲

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 หลายเดือนก่อน

    🙏♥️ஓம் சக்தி 🙏பரா சக்தி🙏

  • @saraswathip3765
    @saraswathip3765 23 วันที่ผ่านมา

    அம்மா என் கால் குண நலன்கள் வேண்டும் தாயே போற்றி போற்றி ❤❤❤❤😂❤❤ 6:50

  • @xgdf4711
    @xgdf4711 22 วันที่ผ่านมา

    Amma Thaye nanum en kanavanum otrumyyagha vazlanum thaye om sakthi para sakthi amma🙏🙏🙏🙏🙏

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 23 วันที่ผ่านมา

    Om sakthi om

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go หลายเดือนก่อน

    ஓம் சக்தி

  • @nivasgovidharajg7809
    @nivasgovidharajg7809 3 หลายเดือนก่อน

    Om Samayapuram Amman thaye🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻🌸🙏🏻

  • @user-kt4jq9tc8g
    @user-kt4jq9tc8g 3 หลายเดือนก่อน

    Amma enakku Enudaiya prachanaiyai 🌿🙏🌿🙏🌿🌿theerthuvai

  • @Mouleesh..vlogs.
    @Mouleesh..vlogs. 3 หลายเดือนก่อน

    Om namashivaya sakthi thunai 🙏🙏🙏

  • @vimalasenthil2868
    @vimalasenthil2868 28 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @NagaVenthan
    @NagaVenthan 21 วันที่ผ่านมา

    ❤🙏💥

  • @akashaasai6579
    @akashaasai6579 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ChandraChandra-tz7nu
    @ChandraChandra-tz7nu 20 วันที่ผ่านมา

  • @sakthimani426
    @sakthimani426 24 วันที่ผ่านมา

    Amma enakku yen ievalavu kastam ennala mutiyala thayee enna pethavale Kappa thumma

  • @user-xz8dp9wm4t
    @user-xz8dp9wm4t หลายเดือนก่อน

    🙏🙏🙏 🙏🔱

  • @SivakumarSivakumar-ne4eq
    @SivakumarSivakumar-ne4eq 28 วันที่ผ่านมา

    நம்பிக்கை தான் வாழ்க்கை; கஷ்டமே வாழ்க்கை யாக இறுக்கு

  • @ArivuAnantham
    @ArivuAnantham 3 หลายเดือนก่อน

    Amma samayapurathal ❤️❤️💖💖💖💕

  • @karthickjanaki
    @karthickjanaki 15 วันที่ผ่านมา

    Amma thaye naa noi noti illama irukkanum

  • @ramthenu9101
    @ramthenu9101 หลายเดือนก่อน

    Om samayapuram mariamman potri

  • @Kuralchanthru
    @Kuralchanthru หลายเดือนก่อน

    amma rompa namdri ammma kulathai Iilama kastama iritha epo naa naa pergrant irukka am ma rompa nandri

  • @seraimice87
    @seraimice87 3 หลายเดือนก่อน +3

    Little Girl Singer Kalpana?

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 หลายเดือนก่อน

    Om sakthi parasakthi❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 หลายเดือนก่อน

    Movie name is par magalay par, because, nangal school padikumbodhu this movieku azaithu sendrullargal engal parents.

  • @premaprema819
    @premaprema819 หลายเดือนก่อน

    ஆத்தாமாரியயிசமயபுரத்தாஅம்மாஎன்கஸ்ட்டங்கள்எப்பபேதுதிரும்என்னை நீங்கள்என்னைஉங்கள்கண்ணைதிரந்துபாருங்கள்அம்மா

  • @SachinSachin-iw6zp
    @SachinSachin-iw6zp หลายเดือนก่อน

    Om.sakathi.amma

  • @amudhar5480
    @amudhar5480 3 หลายเดือนก่อน

    OM samayapurathale potri

  • @MuthulakshmiKaliyappan
    @MuthulakshmiKaliyappan 2 หลายเดือนก่อน

    Amama kannu sariyanum❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bavithraalaguraj
    @bavithraalaguraj 3 หลายเดือนก่อน

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 หลายเดือนก่อน

    Samarya ஓம் sakthi

  • @vijayalakshmilakshmi7164
    @vijayalakshmilakshmi7164 3 หลายเดือนก่อน

    Amma thaye neye thunai