Samayapuram | சமயபுரத்தாளுக்குக் கபால மாலை ஏன்? | பச்சைப்பட்டினி விரதம் எதற்கு? சண்முக சிவாசார்யார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sowmyarangarajan6192
    @sowmyarangarajan6192 9 หลายเดือนก่อน +72

    அருமையான தகவல். மெய் சிலுர்க்கிறது. சமயபுரம் மாரியம்மன் என்றாலே ஒரு அலாதி பிரியம் எனக்கு.

    • @rajalakshmikannan925
      @rajalakshmikannan925 9 หลายเดือนก่อน +2

      Theliva pesarar ketkka Nanna yerukku Arumaiyana pathivu Thank u

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 5 หลายเดือนก่อน +9

    சமயபுர தாயே என் கடன் தொல்லையால் அவதிபடுகிறேன் தாயே என் கடன் திர அருள் புரிவாய் தாயே அம்மா தாயே

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 9 หลายเดือนก่อน +48

    என் தாய் சமயபுரத்தம்மாவை நினைக்காத நாள் இல்லை ❤

  • @priyabalu9229
    @priyabalu9229 8 หลายเดือนก่อน +15

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நீயே துணை எல்லாமே நீங்கள் தான் அம்மா 💐💐💐🙏🙏🙏♥️

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 9 หลายเดือนก่อน +38

    தாயே சமயபுரம் வர அருள்வாய் அம்மா 🙏🙏🙏

  • @sithrasithra4660
    @sithrasithra4660 9 หลายเดือนก่อน +73

    6 வயது தில் இருந்து என்அம்மாதான்எல்லாம்எனக்குவளர்த்ததும்அம்மாதான்...3..குழந்தைகள்போற்றேன்சுகபிரசவம்தான்இவுங்கபோர்தன்செல்லிகத்துவேன்நல்லாபடியகயோற்றேன்...என்குழந்தை களுக்கு ம்இவுங்கதான்அம்மாதான்செல்லிசெல்லிவாளர்தால்என்தாய்இன்றுஅவுஙகாகுழந்தைகளுக்கு...அம்மா ச்சி செல்கிறார் இதுஏல்லாம்எனக்கு..சமயபுரத்தால்தான்என்செல்லதாய்🙏🙏🙏

    • @saraswathiramanathan2413
      @saraswathiramanathan2413 9 หลายเดือนก่อน +1

      RI x

    • @kavithasaravanan4589
      @kavithasaravanan4589 8 หลายเดือนก่อน +3

      உண்மையில் அம்மா நாம் அனைவருக்கும் அம்மா

    • @ranis2874
      @ranis2874 2 หลายเดือนก่อน +1

      அம்மா தாயே சமயபுரத்து மாரியே போற்றி போற்றி போற்றி

  • @amudhas9526
    @amudhas9526 8 หลายเดือนก่อน +18

    கனவில் தவக்காட்சியில் என்னை ஆட்சி செய்து கொண்டு இருப்பவள் என் தாய் சமயபுரத்தாள். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi1777 4 หลายเดือนก่อน +6

    அம்மாசமயபுரத்தாயே எனக்குமறுபிரவிகொடுத்தவளேதானயேபோற்றி

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 9 หลายเดือนก่อน +32

    சமயபுரத்தாள் சமயத்தில் அருள்வாள்
    என் தாயே உன் திருவடியே சரணம் 🙏🙏

  • @ranirama6916
    @ranirama6916 8 หลายเดือนก่อน +4

    🙏என் அம்மா தான் எங்களுக்கு எல்லாம் அவள் தான் சகலமும் 🙏 என் தாய் வீடு சமயபுரம் என் தாய்சமயபுரத்தாள் நினைக்காத நேரமில்லை அவள் இன்றி ஒரு அணுவும் அசையாது தாயே நீயே துணை என்றும் எங்களுக்கு ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajajayanthi9619
    @rajajayanthi9619 8 หลายเดือนก่อน +5

    அற்புதமான விளக்கம் சக்தி வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் அருளை மிக அற்புதமாக விளக்குகிறார் திருவாளர் சுவாமி அவர்கள் எல்லோருக்கும் மகமாயி அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @SarasWathy-x7c
    @SarasWathy-x7c 9 หลายเดือนก่อน +45

    எனக்கு உயிர் கொடுத்து வாழ்வைத்த என் அம்மா சமயபுரம் மாரியம்மன்

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 9 หลายเดือนก่อน +16

    என் அம்மா இவங்கள காட்டி தான் என்னை வளர்த்தார்கள்...என் அம்மாவின் வளர்ச்சிக்கு சமயபுரம் மாரியம்மன் தான் காரணம்... என்னையும் பாதுகாப்பது இந்த அம்மா தான்...ௐ சமயபுரம் மாரியம்மன் சரணம்... சமயபுரம் மாரியம்மன் துணை..❤🙏🏻

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 9 หลายเดือนก่อน +9

    என் தாயே, சமயபுரத்தாலே,சமயத்தில், வந்து காப்பவள்,ஆபத்தில் விடாம காப்பவள்,பச்சை பட்டினி விரதம் இருந்து நம்மை காப்பவள்,இந்த அம்மாவை பாக்கும் போதே கண்ணில் இருந்து கண்ணீர் வந்துடும்,

  • @kuzhal7913
    @kuzhal7913 8 หลายเดือนก่อน +14

    தாயே சமயபுறத்தாளே போற்றி🙏✨

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris9948 9 หลายเดือนก่อน +14

    ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
    என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே தாயே 🙏🏼🙏🏼🙏🏼

    • @DevasenaRadhakrishnan-i7e
      @DevasenaRadhakrishnan-i7e 9 หลายเดือนก่อน

      ஓம் சமயபுரம்மாரியம்மன் தாயே போற்றி, அம்மா என் உடல்நிலை பரிபூரணமாக குணம் ஆக்குவாய் தாயே, நாங்கள் குடும்பத்துடன் நல்லபடியாக இருக்க வேண்டும் அம்மா, தங்கையின் உடல்நிலை பரிபூரண குணம் அடைய வேண்டும் தாயே! கோடி புண்ணியம், கோடி நன்றிகள் கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏

  • @nandhini8187
    @nandhini8187 9 หลายเดือนก่อน +16

    தாயே சங்கடம் தீர்க்கும் சமயபுரத்தாள்❤❤❤

  • @sumathim6687
    @sumathim6687 9 หลายเดือนก่อน +15

    சமயபுரத்து அம்மாவை நான் அதிகம் கும்பிட்டது கிடையாது.எனக்கு ஒரு சோதனை வந்த போது (அழைக்காமல் வருவது பெற்ற தாய் மட்டும் தான்) தாயாய் வந்து என் உயிர் காத்து நல் வாழ்க்கையை தந்தவர்.இப்போது நினைத்தாலும் அருவி போல் கண்களில் நீர் வருகிறது.நன்றி உணர்வு.என் தாய் வலிய வந்து ஆட்கொண்ட என் அன்னை.

  • @Arioli04
    @Arioli04 9 หลายเดือนก่อน +9

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மெய்சிலிர்த்தேன் ஐயா உண்மை உண்மை 🙏

  • @birundhasubramanian8708
    @birundhasubramanian8708 3 หลายเดือนก่อน +1

    அது போல் என் குடும்பத்தையூம் காக்க வேண்டும் தாயே மாரியம்மன் சக்தி பராசக்தி தாயே

  • @bhavanis3968
    @bhavanis3968 9 หลายเดือนก่อน +9

    தாயே சமயபுரத்தாளே எனக்கும் என் கணவருக்கும் நோய்களைப் போக்குவாய் அம்மா 🙏🙏🪷🪷🪔🪔🙏🙏

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld 7 หลายเดือนก่อน +2

    அம்மா... உன் அருளே.. என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறது.. அம்மா 🙏🙏🙏

  • @Ganthi-v8x
    @Ganthi-v8x หลายเดือนก่อน

    ஓம் சமயபுரம் அம்மா 🙏என் தாயே என் மனைவியை இழந்து தனிமரமாக தவிக்கிறேன் எனது பிள்ளைகள் என் பேச்சை கேட்க எனக்கு அருள் தருவாயாக ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா போற்றி போற்றி போற்றி உன் அருள் இல்லையே என் உயிர் இல்லை தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 5 หลายเดือนก่อน +3

    என் வாழ்வில் நிம்மதி கொடு தாயே என் 2-வது மருமகளுக்கு குழந்தை வரம் கொடு தாயே

  • @rathinavelus8825
    @rathinavelus8825 6 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம்.எனக்கு எட் டுக்குடிக்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் வல்லம் என்னும் ஊரில் எனது குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன் கோயில் கொண்டுள்ளாள். அவளை தினமும் வீட்டில் பூஜை அறையில் அம்மன் புகைப்படம் வைத்து கும்பிட்டு வருகிறேன்.இருப்பினும் சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.அவளையும் ஒருமுறை மட்டுமே நேரில் சென்று கும்பிட்டுள்ளேன். ஆனால் தமிழகம் முழுவதும் அம்மன் பல பேர்களில் ஸ்தாபிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருகின்றனர்.எனவே வல்லம் மாரியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.நன்றி.

  • @vjJennimenaha
    @vjJennimenaha 5 วันที่ผ่านมา

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🏻 அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🏻 அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🏻 சமயபுரம் மாரியம்மன் என் சங்கடங்கள் தீரும் அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே என் சங்கடங்கள் தீரும் அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே என் சங்கடங்கள் தீரும் அம்மா தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 17 วันที่ผ่านมา

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏 ஓம் சக்தி

  • @HariharasudhanS-jp9qs
    @HariharasudhanS-jp9qs 8 หลายเดือนก่อน +7

    ஒன்னரை வயதிலிருந்து என்னை வளர்த்தவள் சமயபுரத் தாய் அவள் நினைவாக என் மகளுக்கு வைத்த பெயர் சமயஸ்ரீ❤❤❤❤❤❤❤❤

    • @KanagaSundaram-v8d
      @KanagaSundaram-v8d 7 หลายเดือนก่อน +2

      சூப்பர் மா நானும் உணர்ந்தேன்.கனவில் வந்து வாக்கு கொடுத்து சென்று விட்டாள்.

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 9 หลายเดือนก่อน +17

    சாமி சொல்வது உண்மை நாங்கள் தை முதல் செவ்வாய் கும்பிட்டோம் நான் கண்ட உண்மை பிரகாரத்தில் படுத்து இருக்கும்போது சலங்கை சத்தம் நல்லா கேட்டது

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 9 หลายเดือนก่อน +6

    ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் அம்மா 🙏

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 8 หลายเดือนก่อน +1

    தாயே என் கணவரின் உடல் நலத்தை நீயே பார்த்து க் கொள்ள வேண்டும். நீயே சரணம் அம்மா. நீ எது தந்தாலும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் . எனக்கு நீயே கதி.

  • @kamalam1709
    @kamalam1709 8 หลายเดือนก่อน +2

    Ayya neengal solvadhu ellamay unmaidan samayapurathal sakthi udaiyaval valka valamutan🙏🙏🙏

  • @Malar7668
    @Malar7668 9 หลายเดือนก่อน +13

    சமயபுரதத்தாளே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 9 หลายเดือนก่อน +7

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranis2874
    @ranis2874 9 หลายเดือนก่อน +10

    என் குலதெய்வம் சமயபுரத்துதாயேபோற்றி நன்றி

  • @ushasitaraman
    @ushasitaraman 9 หลายเดือนก่อน +1

    எனது அம்மா சமயபுரத்தாள்.அவள் கருணை கடல்.❤❤❤❤❤❤❤❤

  • @sudhasekar3818
    @sudhasekar3818 9 หลายเดือนก่อน +3

    சமயபுரம் மாரியம்மன்.தாயே சரணம்.உன்னை நினைத்தாலே‌ மனதில் அமைதி நிலவும்

  • @prabanjam1111
    @prabanjam1111 9 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி பராசக்தி 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @jayanthigopal1194
    @jayanthigopal1194 9 หลายเดือนก่อน +7

    நன்றி மாமா ரொம்ம நன்னா விளக்கம் தரேள்

  • @Kalaiarasi-es7bn
    @Kalaiarasi-es7bn 8 หลายเดือนก่อน +4

    என் தாய்

  • @vaithiyanathansridhar
    @vaithiyanathansridhar 9 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு தெளிவான பதில் நன்றி

  • @allwinswamy9779
    @allwinswamy9779 8 หลายเดือนก่อน +3

    Best speach sir....om Shakti.....many don't know how to pray... especially sc and st people....all ust know about God and how to 🙏 pray 💗....ambal

  • @subhaprabhu9935
    @subhaprabhu9935 9 หลายเดือนก่อน +3

    மிக சக்தி வாய்ந்த தெய்வம்

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 9 หลายเดือนก่อน +3

    எனக்கு எல்லாம் அன்னை தான் என்னை வாழ வைக்கும் பெற்ற தாய் . 🙏🙏🙏

  • @parvathymohan
    @parvathymohan 4 หลายเดือนก่อน +2

    சமயபுரத்தாள் பற்றி சிவாச்சாரியார் சொல்ல சொல்ல உடல் சிலிர்த்து அலள் கருணை முகம்..அமிர்தம் பொழியும் விழிகள் மனதில் நிறைந்ததை எப்படி வர்ணிப்பது
    சக்தி விகடன் ஐயா..நன்றி

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 9 หลายเดือนก่อน +2

    மாரியம்மன் விளக்கம் பயனுள்ள தகவல்கள்
    நன்றி அய்யா

  • @birundhasubramanian8708
    @birundhasubramanian8708 3 หลายเดือนก่อน

    என் உயிர் காத்த அம்மா❤

  • @kumargurukkal6532
    @kumargurukkal6532 9 หลายเดือนก่อน +3

    எங்கள்.குடும்பத்தில்.நான்குதலைமுறையாகபிரக்கும்குழந்தைகள்
    அம்மன்.கழந்தைகளாகவளர்கின்ரோம்.அவள்கொடுத்ததுஅவளுக்கே

  • @Sai-m3x
    @Sai-m3x 9 หลายเดือนก่อน +9

    தாயே சமயபுரத்தாளே நீயின்றி நானில்லை என்றும் நின்னை நினைக்கும் வரம் தா🙏

  • @mrsqueenVG
    @mrsqueenVG 9 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி எங்கள் சமயபுரத்து மாரியம்மாளே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 9 หลายเดือนก่อน +4

    Arumaiyaana interview ❤informatic information❤

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 หลายเดือนก่อน

    சமயபுரத்து அம்மா .....

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 9 หลายเดือนก่อน +9

    அம்பாளுக்கு நேராக நீர் தொட்டில் நீர் இருக்கும் 3 முறை பூ சொரிதல் நடக்கும், அம்மனுக்கு நை வைத்தியம் பச்சை பயறு வைப்பார்கள் 🙏

  • @KathirKavi-p5m
    @KathirKavi-p5m 7 หลายเดือนก่อน +1

    🙇🏻‍♀️🙇🏻‍♀️amma thayee potri potri🙏🏻

  • @senthilsmfh27
    @senthilsmfh27 8 หลายเดือนก่อน +4

    நான் திருநெல்வேலியில் இருந்து வருடந்தோறும் (12 வருடங்களாக) போய் வருகிறேன். மன அமைதி கிடைக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கூட அம்பாளின் முன் நிற்க விட அனுமதிக்க மறுக்கிறார்கள்

    • @Gaming_panther63
      @Gaming_panther63 7 หลายเดือนก่อน +4

      Normal days la ponga.....konjam extra time pakalam.,.. crowd um irukathu.... Antha ammava pakaanum nu ila..nenachaley odi vanthuduva❤

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 9 หลายเดือนก่อน +2

    In that pangunni uthiram video lot of valuable information u have given...million tx for teaching us all this

  • @KumaranR-v2s
    @KumaranR-v2s 2 หลายเดือนก่อน

    அண்ணா சமயபுரம் மாரியம்மன் ஆயிரம் கண்கள் பற்றி மேலும் சொல்லுங்கள் ❤❤❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 9 หลายเดือนก่อน +1

    Om Sakthi ❤Nandrigal Kodi Ayya & Sagothara 🙏👍❤️

  • @Sangeetha-c4o
    @Sangeetha-c4o 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே பேற்றி

  • @kbs4275
    @kbs4275 9 หลายเดือนก่อน +1

    Sri mathre namaha.
    Wonderful explanations. Thank you ayya. Namaskaram to you

  • @ksva4667
    @ksva4667 12 วันที่ผ่านมา

    சமயபுரத்தாய், நான் நினைத்த மாட்டில் வந்து அருள் செய்பவள். அம்மாவின் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவில் நிர்வாகம் கோவிலையும் கோவில் சுற்றத்தையும் சுத்தமாக வைக்கவும்

  • @savitha7932
    @savitha7932 8 หลายเดือนก่อน +1

    She is my darling ❤❤❤

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 9 หลายเดือนก่อน +3

    Samayapuram Ammanuku NAMASKARAM ❤❤❤

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 9 หลายเดือนก่อน +1

    Very good informations... your program is very useful n create interest to concentrate towards prayers 🙏🙏🙏

  • @KalavathySelvam
    @KalavathySelvam 9 หลายเดือนก่อน +5

    ஐயா கற்பகாம்பாள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்..

  • @duraiswamyramanathan7931
    @duraiswamyramanathan7931 9 หลายเดือนก่อน

    Arpudham Arumai.
    Anandakodi Namaskarangal Thaaye!!

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 9 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே ❤️❤️🥰

  • @prasannagowtham4477
    @prasannagowtham4477 5 หลายเดือนก่อน +1

    Om shakthiv🙏🙏

  • @Vsarees276
    @Vsarees276 9 หลายเดือนก่อน +1

    Vanakam... Elarkum... Nanum trichy... En amma va tan samayapura marriamman.. Ninaipom.... Appa illa 8 vayasula irunthu amma tan enaku elam.... Kanavula oru thadava enaku amma potapa ambal vanthu thiruneer poosivitanga kanavula... Romba sakthivaithavanga... Nambi vanthavangala kapathuvanga.... Ohm thaye potri

  • @kalarani2371
    @kalarani2371 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு .

  • @SathyaSuresh-d7c
    @SathyaSuresh-d7c 5 วันที่ผ่านมา

    என் தாய் சமயபுரம் மாரியம்மன்

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 9 หลายเดือนก่อน +1

    Excellent excellent excellent sir...health is v v important..

  • @valarmathimariappan3991
    @valarmathimariappan3991 9 หลายเดือนก่อน +1

    Ayya ugal program arumai samayapurthal villakam arumai punnainallur mariyamma pathi solluga ayya🙏🙏🙏🙏🙏

  • @KalaiVani-l3p
    @KalaiVani-l3p 9 หลายเดือนก่อน +19

    சமயபுரத்தம்மன் மக்களுக்காக பட்டினி விரதம் இருந்த தாய்

    • @sastatrivarur
      @sastatrivarur 9 หลายเดือนก่อน +3

      இன்றும் இருக்கும் தாய் அவள்

  • @bharatimb1206
    @bharatimb1206 9 หลายเดือนก่อน

    Arumayana thagaval nandri swamy

  • @rajah.m8721
    @rajah.m8721 9 หลายเดือนก่อน +5

    I'm here because of my samayapuram mariamman

    • @malavaran7313
      @malavaran7313 9 หลายเดือนก่อน

      நான் ஓர் முறை சமயபுர அம்மனுக்கு சிறு அர்சனை செய்தேன்
      எனக்கு தாய் கனவில் அவரித்தார்
      அவர் அருள்தரின் நான் நிட்சயம் வருவேன்🇩🇰🔱🌼🌼🌼🌼🔆💥

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 9 หลายเดือนก่อน +3

    Thanks swamy 🙏💐

  • @sivanandam1753
    @sivanandam1753 9 หลายเดือนก่อน +3

    மகாமாரி அம்மா போற்றி

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 9 หลายเดือนก่อน +3

    Super maama your speech super maama maama beautiful pictures i like it mmaamm❤

  • @karunakarank9521
    @karunakarank9521 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @starstar4376
    @starstar4376 2 หลายเดือนก่อน

    Iyya ஞானத்thin பிறப்பிடம்

  • @kalpana1627
    @kalpana1627 2 หลายเดือนก่อน

    Thank you so much.

  • @NathiyaS-r1g
    @NathiyaS-r1g 7 หลายเดือนก่อน

    Amma Samayapuram mahamai potri 🌿🙏🌹🙏🌻🙏

  • @meenadewi528
    @meenadewi528 9 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி

  • @malarsr2230
    @malarsr2230 8 หลายเดือนก่อน

    I love samayapuram Thai.. She is my Mom always ❤️

  • @anony2255
    @anony2255 8 หลายเดือนก่อน

    Unmai.she is so besutiful and has so much aura that everyone will forget themselves

  • @mohanasundari4464
    @mohanasundari4464 9 หลายเดือนก่อน

    Om Samayapuram Marriamma saranam saranam saranam saranam 🙏🏽 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @starstar4376
    @starstar4376 2 หลายเดือนก่อน

    Iyya அவர்கள் ஞானக் கடல்

  • @latharangadurai7887
    @latharangadurai7887 9 หลายเดือนก่อน

    Thaaye potri❤🎉😊

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 8 หลายเดือนก่อน

    Good program. Hope you will telecast continuously

  • @sureshkumar732
    @sureshkumar732 5 หลายเดือนก่อน

    Amma Neeye Thunai.

  • @mamthan685
    @mamthan685 8 หลายเดือนก่อน

    Lovely swamiji🎉

  • @priyasanjeev5600
    @priyasanjeev5600 8 หลายเดือนก่อน

    Amma samayapurathayea engal kudupathin uyir neeyum murugan en appa en uyir ganeshanum shivanum negal anaivarum engal kudupathin uyir kadavulea neengal anaivarum engalayum ulakathil anai varaiyum kapatrungal😊

    • @priyasanjeev5600
      @priyasanjeev5600 8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏

  • @Gamergamers193
    @Gamergamers193 9 หลายเดือนก่อน

    Elaneer ,karumbu chaaru,and nevermore Mattam taan nivedanam

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 9 หลายเดือนก่อน

    ஐயா பெரியபாளையத்தம்மன்‌பற்றி உங்கள் திருவாய் மலர்ந்து அருள் வேண்டும்

  • @gururani
    @gururani 9 หลายเดือนก่อน

    Om Sakthi Amma Potri 🙏

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 9 หลายเดือนก่อน +1

    Excellent interpretation namaste

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 8 หลายเดือนก่อน

    Samayapuram pona amman kangala paarunga romba vishesham nallada nadakkum.....🙏🙏🙏

  • @sailajavijayabhaskar4188
    @sailajavijayabhaskar4188 8 หลายเดือนก่อน

    Arumai

  • @chitrakumar9795
    @chitrakumar9795 9 หลายเดือนก่อน

    Namaskaram iam samayapuram ambal nambikai udayaval nann every fridaygee deepam ambalai neenthu podukeren