வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2021
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 911

  • @G.M.S.Varshashri1620
    @G.M.S.Varshashri1620 2 ปีที่แล้ว +117

    எனக்கு குழந்தை பாக்கியம் தந்தவள் இருக்கன்குடி மாரியம்மன்.🙏🙏🙏

    • @Siva-gh8ql
      @Siva-gh8ql ปีที่แล้ว +1

      '

    • @vairamrayz5212
      @vairamrayz5212 8 หลายเดือนก่อน

      ஓம்சக்தி

    • @Mrs.mathan09
      @Mrs.mathan09 5 หลายเดือนก่อน +1

      Ama enakum ....Andha Amman unmaiya irrukanga .....om sakthi

  • @guruscrazyhack7269
    @guruscrazyhack7269 2 ปีที่แล้ว +99

    2M SUBSCRIBER'S 👍ஆன பிறகு முதல் வீடியோ இருக்கன்குடி மாரியம்மன் வீடியோ மிகவும் சந்தோஷம் அம்மா 🙏 வாழ்த்துக்கள்

  • @mariselvam2370
    @mariselvam2370 2 ปีที่แล้ว +19

    எங்க அம்மாக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் குழந்தை இல்லை இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து அம்மன் அருளால் நான் பிறந்தேன் அம்மா இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி அம்மா🙏🏻

  • @sarojavisu611
    @sarojavisu611 2 ปีที่แล้ว +8

    வணக்கம் அம்மா...இருக்கன்குடி மாரியம்மன் எனக்கும் என் குடும்பத்திற்கும் இஷ்ட தெய்வம் 🌿🌿அவளை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உடம்பு சிலிர்க்கும்..அதே போல் இப்போ வீடியோ பாக்கும் போதும் கூட சிலிர்க்கிறது..மாரி அம்பாளின் கருணையே கருணை.. ஓம் சக்தி தாயே போற்றி..
    பதிவை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்.🙏🙏💖💐

  • @mageshkandaswamy2909
    @mageshkandaswamy2909 2 ปีที่แล้ว +11

    எங்க அம்மாவுக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டது, மருத்துவர்கள் மீண்டும் பார்வை வருவது கடினம் என்றார்கள்.
    இருக்கன்குடி மாரியம்மன் எங்கள் வேண்டுதலை ஏற்று எங்க அம்மாவுக்கு கண் பார்வை கொடுத்த ஆயிரம் கண்ணுடையாள் இருக்கன்குடி மாரியம்மன் 🙏🙏🙏
    மருத்துவர்கள் ஆச்சரியத்தில் சந்தோஷம் அடைந்தார்கள்.
    ஓம் சக்தி 🙏

  • @sanandan5031
    @sanandan5031 2 ปีที่แล้ว +10

    இருக்கும் இடத்தில் இருந்தபடி மனதலவில் நினைத்தாலே நமக்கு அருள்புரிபவள் இருக்கண்குடி மாரியம்மன் அவள் அழகுமிக்கவள் கருணை மிகுந்தவள் அவளின் சிறப்புகளைநீங்கள் சொல்லும்போது அதுஇன்னும் சிறப்பாகிறது நன்றி அம்மா

  • @baramaswaran8141
    @baramaswaran8141 2 ปีที่แล้ว +13

    பல நாட்களாக நான் உடம்பு சரியில்லாமல் இருந்தேன் இருக்கன்குடியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து வீடு திரும்பினேன் நான் இப்பொழுது நல்லா இருக்கிறேன் இருக்கன்குடி தாயே துணை

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 ปีที่แล้ว +5

    இருகண்குடி மாரியம்மன் வரலாறு கேட்க மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது நன்றி அம்மா
    எல்லோருடைய பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் தாயே🙏🙏🙏

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 ปีที่แล้ว +9

    🙏என்னை வாழ வைக்கும் தெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் புகழ் ஓங்குக 🙏தாய் புகழை உலகெங்கும் பரப்பும் அக்கா உங்களுக்கு இருக்கன்குடி மாரியம்மன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் 🙏

  • @ananthianu8982
    @ananthianu8982 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அம்மா
    எங்க இஷ்ட தெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் நிறைய உதவி இந்த அம்மா எங்க குடும்பத்துக்கு செஞ்சு இருக்காங்க
    எங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் உயிரோடு இருக்க காரணம் இந்த அம்மன் தான் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள்
    ஓம் சக்தி ஆதிபராசக்தி🙏🙏🙏

  • @VijayaLakshmi-tl7oh
    @VijayaLakshmi-tl7oh 2 ปีที่แล้ว +6

    இந்த ஆலயத்தில் தான் எங்கள் குடும்பத்தில் பிறக்கம் குழந்தைகளுக்கு முதல் முடி கொடுப்போம் வோண்டிய வரம் தருபவள் இருக்கன்குடி முத்து.சென்று வந்தால் மனம் தாய் வீட்டிற்கு சென்று பாரத்தை இறக்கிய நிம்மதியை உணரலாம். மிக அருமையாக,தெளிவாக ஆலயத்தைப்பற்றி விளக்கினீா்கள் மிக்க நன்றி.

  • @Renukal718
    @Renukal718 2 ปีที่แล้ว +4

    அம்மா என்னோட இஷ்ட தெய்வம் பற்றி இத்தனை விசயங்களை இப்போது தான் தெரிந்து கொண்டேன் . என் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைப்வள் என் தாய் இருக்கன்குடி மாரியம்மன்தான்.

  • @user-gk3xr3br5l
    @user-gk3xr3br5l 2 ปีที่แล้ว +9

    இந்த தாயிடம் நான் நேரில் சென்று வணங்கி வேண்டிய வரம் கிடைக்க காத்துக்கொண்டு இருக்கிறேன்..🙏🙏🙏

  • @poornimasomu8281
    @poornimasomu8281 2 ปีที่แล้ว +8

    தீராத நோய் தீர்ப்பவள் என் தாய் இருக்கன்குடி மாரியம்மன்

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 6 หลายเดือนก่อน +7

    இன்று (24.12.23) எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இருக்கண்குடி மாரியம்மன் கோவில் சென்று தாயை வணங்கும் பாக்கியம் கிடைத்தது...
    மிக்க மகிழ்ச்சி...
    தாயின் பரிபூரண அருள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...
    ஓம் சக்தி
    ஓம் சக்தி
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்...

  • @poornimasomu8281
    @poornimasomu8281 2 ปีที่แล้ว +9

    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிவார் என் தாய் இருக்கன்குடி மாரி

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว +4

    எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அம்மா அவள் நன்றி சகோதரி

  • @Manikandan.1289
    @Manikandan.1289 ปีที่แล้ว +8

    மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என் அம்மா மாரியம்மன்

  • @paulrajthamil2100
    @paulrajthamil2100 2 ปีที่แล้ว +6

    இருக்கன்குடிமாரியம்மன் நினைவுபடுத்தியதற்க்கு நன்றி !

  • @mugimugi5356
    @mugimugi5356 2 ปีที่แล้ว +4

    சிறு வயதில் இருந்தே என்னை பெற்ற தாயை விட நான் அதிகம் நேசிக்கும் என் ஆத்தா மாரி....🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @ramakrishnan635
    @ramakrishnan635 2 ปีที่แล้ว +13

    திருக்கோயில்களில் முன்னொரு காலத்தில் இருந்து இன்று வரை அசைவ வழிபாடு ஏன் செய்கிறார்கள் அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் தங்களின் கருத்து என்ன கூறுங்கள் பலரின் சந்தேகங்கள் தீரும்

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +4

    இருக்கன்குடி மாரியம்மா உங்கள் பெருமையை கூறிய இவருக்கும் மற்றும் அனைவருக்கும் வேண்டியவரங்களை கொடுத்து அருள வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @sharankumars5764
    @sharankumars5764 ปีที่แล้ว +10

    அம்மா இருக்கன்குடி மாரியம்மா, உங்க தலத்துக்கு குடும்பத்துடன், வந்து தரிசிக்க வேண்டுகிறோம் தாயே நீயே துணை

  • @chandralekha3951
    @chandralekha3951 2 ปีที่แล้ว +9

    நதிக்கரை நாயகியே
    நாடாளும் உமையாம்பிகையே
    சில நூறு ஆண்டுகளாக
    சீராக வரம் பலதந்து
    இன்றும் பொலிவோடு அருள்தரும்
    இருகங்கை கூடும் ஆதிபராசக்தியே
    சிவசக்தி முச்சக்தி பராசக்தி
    அருட்சக்தி பெருஞ்சக்தி தேவசக்தி
    நவசக்தி நற்சக்தி பொற்சக்தி
    சிற்சக்தி நிலைசக்தி நளினசக்தி
    தவசக்தி தலைகாட்டி நிலை மறைத்து
    அருள்செய்யும் இருக்கண்குடி தாய்மை சக்தி
    துவசக்தி சூலத்தி நாற்கரத்தாளாய் அமர்ந்து
    அரவணிந்த தூயசக்தியே
    நின் பொற்பாத காலங்களுக்கு
    ஆயிரம் கோடி வந்தனம்🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chandralekha3951
      @chandralekha3951 2 ปีที่แล้ว +1

      நின் பொற்பாத கமலங்களுக்கு
      ஆயிரம் கோடி வந்தனம் 🙏🙏🙏

  • @muneeshwariramachandran9141
    @muneeshwariramachandran9141 2 ปีที่แล้ว +7

    சத்தியமான உண்மை🙏 இருக்கன்குடி மாரியம்மன் கண்கண்ட தெய்வம்🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +9

    எங்கள் ஊருக்கு அருகில் தான் இந்த இருக்கன்குடி மாரியம்மன் இருக்கிறாள். கண்கண்ட தெய்வம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhius2875
    @kayalvizhius2875 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றிங்க அம்மா... எனக்கு மிகவும் விருப்பமான இருக்கன்குடி மாரி அம்பிகையை பார்க்க கண் கோடி வேண்டும்...அவளின் அருளை நான் மனமார உணர்ந்திருக்கின்றேங்க அம்மா.....

  • @vk6725
    @vk6725 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா இந்த பதிவு பார்த்தவுடனே என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது,, என் தாய்💛❤️ இருக்கன்குடி அம்மா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mugimugi5356
    @mugimugi5356 2 ปีที่แล้ว +8

    ஈராத்துக்காரி அவ எங்கும் புகழ் மாரி அவ ஏழை குடிய காக்க வந்த இருக்கண்குடி மாரி...💖🙏🙏

  • @aarthiumvijium4978
    @aarthiumvijium4978 2 ปีที่แล้ว +5

    அம்மா நான் பிறந்த ஊர் இருக்கன்குடி எங்கள் ஊரின் மாரியம்மனை பற்றி நீங்கள் சொல்லும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @kkyoutuber2402
    @kkyoutuber2402 2 ปีที่แล้ว +6

    எங்கள். ஊர் அம்மனை பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி அம்மா

  • @samysamy8431
    @samysamy8431 2 หลายเดือนก่อน +4

    என் தாயை பற்றி மிக அற்புதமாக கூறியுள்ளீர்கள் உங்களுக்கு என் பணிவான நன்றிகள் கோடி

  • @sixs6662
    @sixs6662 2 ปีที่แล้ว +9

    தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நாங்கள் அடிக்கடி செல்லும் கோவில் நான் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி

  • @ponshsattadurai1271
    @ponshsattadurai1271 2 ปีที่แล้ว +5

    இருக்கன்குடி மாரியம்மனின் அருளினைச் சொல்ல வார்த்தைகள் இல்லை... தனி ஒரு உண்மையான உணர்வு... அதை நான் அனுபவித்துள்ளேன்... அம்மா தாயே சக்தி மாரியம்மாாா🙏🙏🙏

  • @abiarun2936
    @abiarun2936 2 ปีที่แล้ว +6

    8:55 to 9:00 இந்த இடத்துல என்ன அறியாமலேயே என் கண்ணில இருந்து கண்ணீர் வந்துது...நிறுத்த முடியல... நான் சிவகாசி....இதுக்கு முன்னாடி இந்த இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு எனக்கு தெரியாது....🙏🙏🙏🙏.....நாங்க எல்லாரும் கேட்டதுக்கு....நீங்க இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு சொன்னதுக்கு ரொம்ப நன்றி மா🙏🙏🙏🙏

  • @radhaisathish4782
    @radhaisathish4782 2 ปีที่แล้ว +5

    எனக்கு எல்லாம்தந்து வழிநடத்திசெல்லும் மாபெரும் சக்திமாரியம்மன் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் கலடி சரணம் 🙏சரணம்🙏இருக்கண்குடி மாரிஅம்மனின் புகழ் ❤️ வாழ்க🙏🌷🌹💐

  • @sivakumar2956
    @sivakumar2956 2 ปีที่แล้ว +11

    ஈராத்துக்காரி என் தாய் இருக்கண்குடி மாரி 🙏

  • @raj-de5bm
    @raj-de5bm 2 ปีที่แล้ว +9

    இன்னொரு தனிச்சிறப்பு உண்டு எந்த மாரியம்மனுக்கும் இல்லாத இந்த ஈராத்துக்காரி இருக்கன்குடி மாரிக்கு நந்தி வாகனம் 🙏🙏🙏🙏

  • @rajak7621
    @rajak7621 2 ปีที่แล้ว +5

    திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் இந்த கோவில் மிகவும் விஷேசம். தேவேந்திர குல வேளாளர்கள் இந்த கோவிலை மிகவும் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள் இதனை ஆண்டுகளாக

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 2 ปีที่แล้ว +3

    உங்கள் உரையாடலை கேட்டாலே மெய் சிலிர்த்து விடுகிறது. தெய்வமே நேரில் வந்தது போல் உள்ளது அம்மா.

  • @matheshnanthitha6207
    @matheshnanthitha6207 2 ปีที่แล้ว +6

    என் கணவர் உயிரை காப்பாற்ற நேரில் வந்தவள் என் தாய் இருக்கண்குடி மாரி

  • @g.makeshradhika4636
    @g.makeshradhika4636 2 ปีที่แล้ว +5

    Enakku vivaram theriji yen amma ku aprm nan romba pasam anbu bakthi yen 🙏Amma Irukkankudi Mariamman 🙏 mela dhan yen life ku ava dhan nalla valiya kattanum🙏🙏

  • @guruscrazyhack7269
    @guruscrazyhack7269 2 ปีที่แล้ว +4

    காலை வணக்கம் அம்மா 🙏 மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் இருக்கன்குடி மாரியம்மன் ஏழைகளின் இதய தெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் என் மனதிலும் நினைவிலும் குடி கொண்டு இருக்கும் தாயின் வரலாறு நீங்கள் சொன்னது மிகவும் சந்தோஷம் என் அம்மாவும் இதேபோல் சொன்னார்கள் ஆனால் நீங்கள் சொன்னால் இந்த உலகில் உள்ள எல்லா இடங்களிலும் பரவி இருக்கன்குடி மாரியம்மனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு கேட்டேன் அம்மா இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 அம்மா🙏 நன்றி

  • @PradeepPradeep-to1ix
    @PradeepPradeep-to1ix หลายเดือนก่อน +3

    இருக்கன் குடி மாரியம்மா
    எனக்கும் எனது மனைவிக்கும் உடல் பூரண குணம் ஆக நீங்க தான் அருள் புரிய வேண்டும் அம்மா தாயே

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 ปีที่แล้ว +4

    அழகிய தமிழில் அருமையான விளக்கம்!! 🙏 நாங்கள் பல முறை இருக்கண்குடி அம்பாளை தரிசனம் செய்து இருக்கிறோம்🙏
    தெரியாத பல ஆன்மீக தகவல்களை எங்களுக்கு எடுத்துச் சொல்லியதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏 Excellent explanation.Thanks A lot 🙏 Chithra raj from Bangalore

  • @S.L81
    @S.L81 2 ปีที่แล้ว +6

    இருக்கன்குடி நான் பல முறை சென்றிருக்கிறேன் இன்று தான் கதை தெரிந்துகொண்டேன்

  • @arunayyanar3975
    @arunayyanar3975 2 ปีที่แล้ว +5

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா எங்களை வழி நடத்தும் அன்னை 🙏

  • @murugesan5519
    @murugesan5519 4 หลายเดือนก่อน +7

    என் குடும்பதை வளப்படுத்தியவள் என் தாய் இருக்கன்குடி மாரியம்மன்...

  • @dhanasrinathansankaranaray3309
    @dhanasrinathansankaranaray3309 2 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் அருகில் உள்ளது . ஆம் நீங்கள் கூறியது உண்மைதான்.கேட்டதை இல்லை என்று சோல்லவே மாட்டால் இந்த அன்னை

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 ปีที่แล้ว +8

    🙏எந்த மாரியம்மனுக்கும் இல்லாத தனிச் சிறப்பு இந்த இருகங்கை (இருக்கன்குடி )மாரியம்மனுக்கு உண்டு. இங்கு மாரியம்மன் சிவசக்தியாக இருப்பதால் நந்தி வாகனமாக உள்ளது 🙏ஓம் சிவசக்தி இருக்கன்குடி மாரித் தாயே போற்றி 🙏

  • @lingamlingam2930
    @lingamlingam2930 2 ปีที่แล้ว +5

    இ௫க்கன்குடி மாரியம்மன் ௭னக்கு
    மிகவும் பிடிக்கும் நான் ௮ங்கே
    பேயி௫க்கேன்
    ஓம் சக்தி🙏🙏🙏

  • @chandrikapappu3195
    @chandrikapappu3195 2 ปีที่แล้ว +5

    எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க 10 வருஷம் கழிச்சு இருக்கன்குடி அம்மன் அருளாள நான் பிறந்தேன் சொல்வாங்க... கேட்ட வரம் தரும் கண் கண்ட தெய்வம் மாரி🙏

  • @rselvapandian2431
    @rselvapandian2431 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அம்மா 🙏 இருக்கன்குடி மாரியம்மன் பற்றிய பதிவு வழங்கியதற்கு 🙏

  • @nayastwinshome
    @nayastwinshome 2 ปีที่แล้ว +3

    ரொம்ப மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் ...நிறைய தடவை சென்றிருக்கிறேன் ஆனால் இவ்வளவு அழகாக வரலாறு யாரும் சொன்னதில்லை...நன்றிமா

  • @karthickragav
    @karthickragav 2 ปีที่แล้ว +8

    இந்த கோவில் இல் மனதில் எதாவது நினைத்து மாவிளக்கு போட்டு வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும்.இது நான் உணர்ந்த உண்மை.

  • @raghukumararumugasamy3582
    @raghukumararumugasamy3582 ปีที่แล้ว +22

    எனக்கு குழந்தை வரம் தந்தவள் என்ன இருக்கன்குடி மாரியம்மன்

    • @KrishnaKumarM2811
      @KrishnaKumarM2811 ปีที่แล้ว

      Irukkankudi Mariamman Kovil | Sattur | Vlog | இருக்கன்குடி மாரியம்மன் கோயில் | th-cam.com/video/1JyuL5-EIyY/w-d-xo.html

  • @sumathis8591
    @sumathis8591 2 ปีที่แล้ว +3

    Today morning only i visited irukkankudi maariamman temple. I came back to home just saw your video😀 whenever I come to my native i definitely going to this temple 🙏

  • @pillairaju4790
    @pillairaju4790 2 ปีที่แล้ว +9

    வேண்டுபவர்க்கு வேண்டும் வரம் தருபவள் இருக்கன்குடி மாரியம்மா

  • @RameshMari-zw6ve
    @RameshMari-zw6ve หลายเดือนก่อน +3

    என்னோட நம்பிக்கையே அவதான் 🙏🙏🙏

  • @senbagakannanm4913
    @senbagakannanm4913 ปีที่แล้ว +8

    இந்த அம்மா சக்திவாய்ந்த தெய்வம் 🙏🙏🙏

  • @kavimathi7641
    @kavimathi7641 2 ปีที่แล้ว +6

    அம்மா என்னுடைய இஷ்ட தெய்வம் எங்கள் இறுக்கன்குடி மாரியம்மன்

  • @indirajithindirajith2006
    @indirajithindirajith2006 2 ปีที่แล้ว +5

    என்னுடைய வாழ்க்கையில் நிறைய அற்புதங்களை இந்த இருக்கன்குடி மாரியம்மன் நடத்தி இருக்கிறாள் .இல்லை என்று சொல்லாதவள் இருக்கன்குடி மாரி .

  • @vigneshkumar7860
    @vigneshkumar7860 2 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி அருள்மிகு ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் தாயே போற்றி போற்றி அவர் நன்மைகள் தாருங்கள் ஓம் சக்தி தாயே போற்றி நன்றி.

  • @nalinadevis4046
    @nalinadevis4046 2 ปีที่แล้ว +6

    சந்தோஷமான செய்தி.என்னவென்று சொல்ல அந்த மாரியம்மனே நேரில் வந்து தன்னைப்பற்றியும் தனது சிறப்பையும் சொல்லியது போலிருக்கிறது.ஓம் இருக்கன்குடி மாரித்தாயே உனது மலரடி சரணம்

  • @aneeshjeeva7322
    @aneeshjeeva7322 2 ปีที่แล้ว +4

    எனக்கு இந்த அம்மன் அருளால் தான் வீடு கட்டும் யோகம் கிடைத்தது

  • @vigneshravi6074
    @vigneshravi6074 ปีที่แล้ว +7

    My favourite Amman Temple.
    Location: One of the famous temple in viruthunagar District. More buses available from saththoor bus stand and railway station. Only 10km from satur. From early morning itself more crowded.
    Venduthal : Mottai adipathu, Mavilakku edupathu, Pongal vaipathu, theesatti edupathu, uppu seluthuvathu , marakattaiyal senja kai, kaal seluthuvathu, Kan malar seluthuvathu , Undiyal kanikai,Thottil kattuvathu.
    Special days : All Friday, Tuesday, Aadi month.
    Facility: Bus, Night stay pana place, mottai adichitu kulichitu kullika gents & ladies ku separate places, Pongal mandabam, shops.

  • @s.senthilkumar6971
    @s.senthilkumar6971 2 ปีที่แล้ว +2

    🙏நன்றி அம்மா🌹 நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு 🙏 இருகண்குடி மாரியம்மாள் அனைவரையும் காத்து அருள்புரிவாள்💐🙏வேண்டிய வற்கு வேண்டும் வரம் தரும் தாய் மாரியம்மன்🙏

  • @s.mareeswaranmarees5136
    @s.mareeswaranmarees5136 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய அனைத்தும் ஆன்மிக தகவல் மெய் சிலிக்க வைக்கிறது மிக்க நன்றி அம்மா 🙏 நான் சாத்தூர் தான் அம்மா.

  • @mariselvan8909
    @mariselvan8909 6 หลายเดือนก่อน +5

    நான் மாரியம்மன் அருளால் தான் பிறந்தேன் ❤ அம்மா

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 2 ปีที่แล้ว +7

    அம்மா குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா

  • @prabakarann3911
    @prabakarann3911 2 ปีที่แล้ว +2

    அம்மா இந்த பதிவை குடுத்தமைக்கு நன்றி 🙏🙏🙏. இருக்கன்குடி மாரியம்மன் அழகோ அழகு .

  • @happyinba387
    @happyinba387 2 หลายเดือนก่อน +4

    எனக்கு குழந்தை பாக்கியம் தர போகின்றவள் அன்னை இருக்கன்குடி மாரியம்மன்❤

  • @vithhyav9639
    @vithhyav9639 ปีที่แล้ว +5

    ஓம் இருக்கன்குடி மாரியம்மன் தாயே போற்றி

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 2 ปีที่แล้ว +3

    இருக்கன்குடி மாரியம்மா போற்றி🙏🙏🙏🙏அருமையான பதிவு மா

  • @lkbrothers3501
    @lkbrothers3501 2 ปีที่แล้ว +6

    இருக்கன்குடி மாரியம்மன் துணை

  • @murugeshwarimurugeshwari4458
    @murugeshwarimurugeshwari4458 2 ปีที่แล้ว +1

    12வருடம் இந்த கோவிலுக்கு விருதுநகரிலிருந்து நடந்து பாதயாத்திரையாக சென்றிருக்கேன் பல அற்புதங்கள் நடத்தி வைத்தாங்க மிகவும் சக்திவாய்ந்த அம்மன் இருக்கன்குடி மாரி அம்மன் துணை

  • @senthilthangaraj3741
    @senthilthangaraj3741 2 ปีที่แล้ว +3

    எனக்கு அம்மா அருளால் தான் எனக்கு குழந்தை பிறந்தது.. powerful அம்மன்

  • @SureshSuresh-eu5mi
    @SureshSuresh-eu5mi ปีที่แล้ว +4

    🙏 🙏🙏🙏🙏அம்மா இருக்கன்குடி மாரியம்மன் நான் நினைச்சத நிறைவேற்றி வைக்கனும் அம்மா என் தாய் ஓம் சக்தி தாய் 🙏🙏🙏🙏

  • @sivasaravanan7171
    @sivasaravanan7171 หลายเดือนก่อน +2

    என்னை காக்க வேண்டும் இருக்கன்குடி மாரியம்மன் தாயே
    எனக்கு நல்வழி காட்டவேண்டும் தாயே

  • @nirmalapgs270
    @nirmalapgs270 หลายเดือนก่อน +2

    இருக்கன்குடி மாரியம்மன் தாயே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏

  • @ANANDRAJ-mc8pt
    @ANANDRAJ-mc8pt 2 ปีที่แล้ว +8

    நினைத்ததை நடத்திகட்டுப்பவள்

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 9 หลายเดือนก่อน +4

    ஓம் சக்தி அருள்மிகு ஶ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் போற்றி அம்மா என்ன தவம் செய்தேன் உங்கள் மகனாக நான் பிறந்ததற்கு என் ஆசை உங்கள் காலடி மண்ணாக நான் இருக்க வேண்டும் அந்த பாக்கியத்தை எனக்கு குடுங்கள் அம்மா ஓம் சக்தி மாரிசக்தி பராசக்தி சிவசக்தி போற்றி

  • @selvarajk7366
    @selvarajk7366 2 ปีที่แล้ว +2

    அம்மா இந்த கோவில் எங்க ஊருக்கு பக்கத்தில்தான் உள்ளது. நீங்க சொன்ன மாதிரி இந்த தாய் மிகவும் சக்தி வாய்ந்தவள்.அந்த கோவிலை பற்றி தெரிந்து கொண்டது மிகவும் சந்தோசம் நன்றி தாயே

    • @devilkillerofficial7056
      @devilkillerofficial7056 2 ปีที่แล้ว

      ஓம் சக்தி பராசக்தி என் தாய் இருக்கங்குடி மாரியம்மன் நாங்கள் வருடந்தோறும் பாதயாத்திரையாக சென்று அவளை தரிசிப்போம் ஓம் சக்தி

  • @sriramsriram599
    @sriramsriram599 2 ปีที่แล้ว +2

    ஆம் அம்மா நாங்களும் இத்திருக்கோவில் சென்று அம்பிகையின் பரிபூரண அருளை பெற்று இருக்கிறோம் 🙏

  • @mugimugi5356
    @mugimugi5356 2 ปีที่แล้ว +3

    அருள்செய்து காத்தருள்வாய் இருக்கண்குடி மாரிமுத்தே💖💖

  • @amanjula4239
    @amanjula4239 2 ปีที่แล้ว +3

    En குல தெய்வம் மாரியம்மன் தான்... எனக்கு திருமண பாக்கியம் தர வேண்டும் அம்மா..

  • @indirajithindirajith2006
    @indirajithindirajith2006 2 ปีที่แล้ว +6

    அம்மா குலசை ஶ்ரீ முத்தாரம்மன் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் அம்மா .

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd 10 หลายเดือนก่อน +2

    மிக அற்புதமான பதிவு அம்மா நான் இருக்கன்குடி பக்கம் ஆத்திபட்டி எங்கள் குளம் காக்க வந்த அம்மா ஓம் சக்தி பராசக்தி ஆடிமாதம் திருவிழா

  • @moorthilaxml9997
    @moorthilaxml9997 2 ปีที่แล้ว +11

    அம்மா இருக்கன்குடி மாரியம்மன் துணை எனக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள் ஓம் சக்தி மாரியம்மன்

  • @sekarraja7728
    @sekarraja7728 2 ปีที่แล้ว +9

    Enaku 1 yeara kulanthaella erukkankudi ammaku nanum enkanavarum pathayathirai ponam👫 maru varudam avele pen kulanthaiaka peranthal athuku maruvarutam enkulanthaia thukitu pathayathirai nadanthom erukkankudi ammaku👨‍👩‍👧🌳

    • @-BharathRaj
      @-BharathRaj 2 ปีที่แล้ว +1

      Indha koiluku poitu dhan veyilugantha amman koiluku povom

  • @5SIVAM5
    @5SIVAM5 11 หลายเดือนก่อน +3

    🙏🌹🍎🥛🪔நாளை செல்கிறோம் அம்மா.
    மிக்க நன்றி.
    நல்ல தகவல்.🪔🌹🍎🥛🙏

  • @EagleButterfly
    @EagleButterfly 2 ปีที่แล้ว +2

    சக்தி வாய்ந்த அம்மன். அனைவரும் வந்து அருள் பெறுங்கள்

  • @priyaamurugesan6403
    @priyaamurugesan6403 2 ปีที่แล้ว +3

    அம்மா வேண்டியது நிறைவேறும் நோய் நீங்கும் வீட்டில் செய்யும் முருகன் பூஜை போடுங்க மா 🙏வெகு நாட்களாக கேட்கிறேன். நாங்கள் வெளிநாட்டில் இருக்கோம் . தமிழகத்தில் இருக்கும ஆலயத்திற்கு செல்ல வசதி இல்லை

  • @divyadivya908
    @divyadivya908 11 หลายเดือนก่อน +4

    இருக்கன்குடி மாரித்தாயே போற்றி🙏🙏🙏🌹🌹🌹🌿🌿🌿

  • @niveshprathap.p8951
    @niveshprathap.p8951 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா🙏 எனது சொந்த ஊர் நத்தத்துப்பட்டி என்னும் கிராமத்தில் தான் இத்திருத்தலம் அமைந்துள்ளது..😘இப்பதிவினை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி அம்மா🙏

  • @madhukali6450
    @madhukali6450 2 ปีที่แล้ว +2

    அக்கா நான் சிவகாசி தான் இங்கு போயிருக்கேன் மிகவும் சக்தி யுடைவ அம்மா ்அதன் பக்கத்தில் சிவன் கோயில் நடந்து போரதும் உள்ள து

  • @harini9182
    @harini9182 2 ปีที่แล้ว +2

    நான் நேற்று தான் மாரியம்மன் கோவில் சென்று தரிசனம் செய்து கொண்டு வந்தேன் அம்மா,,😊🙏🙏🙏

  • @sathishsara304
    @sathishsara304 2 ปีที่แล้ว +5

    அம்மா எனக்கு மிகவும் பலன் கிடைத்தது இருக்கிறது

  • @r.mariammalmariammal8359
    @r.mariammalmariammal8359 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா இந்த அம்பாள் திருநாமத்தை தான் எனக்கு என் பெற்றோர்கள் பெயராக வைத்துள்ளனர் திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-bk8ke
    @SivaKumar-bk8ke 2 ปีที่แล้ว +4

    அம்மா... கண் கண்ட தெய்வம். சத்தியமங்கலம் "பண்ணாரி அம்மன்" பற்றி சொல்லுங்க....