அருந்தவம் செய்தேனடா | அரிச்சந்திர மயான காண்டம் | Arunthavam seithenada Arissanthira mayaana kaandam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • நாடகமும் அரங்கியலும் : அருமைநாதன்
    அருந்தவம் செய்தேனடா | அரிச்சந்திர மயான காண்டம் Arunthavam seithenada | Arissanthira mayaana kaandam
    செய்முறைப்பரீட்ச்சைக்கு நாடக மாணவர்களை தயார்ப்படுத்தும் வழிகாட்டி : பாடல்வழி
    ******************************
    அருந்தவம் செய்தேனடா
    அவதிக்குள்ளானேனடா
    பெரும் பழி சூழ்ந்ததோடா
    என் செல்வமே பிரிய விதி வந்ததோ
    என் செல்வமே
    துன்பம் அணுகாதம்மா தூயன் திருவடியை அன்பாக நான் துதித்தேன் என் அம்மணி அறுத்தே
    சேமித்து வாறேன் என் அம்மணி அறுத்தே சேமித்து வாறேன்
    பொன்னான வாயதனால் என்ன நீ
    சொன்னாயோடா கண்மணி உனைப்பிரிய காலமும் வந்ததோடா
    நல்ல காலமும் வந்ததோடா
    தனியே விடுத்தே என்று தளராதே உன்மனதை இனிதான ஐந்தெழுத்தை எடுத்தோதிப்போய் வருவேன் என் அம்மணி எடுத்தோதிப்போய் வருவேன்
    ******************************
    பாரம்பரிய அரங்கப்பிரியர்களுக்காக நிகழ்த்தப்படும் நாடகப்பாடல்கள்
    இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 14

  • @sellamambalavanar7763
    @sellamambalavanar7763 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @Vinushvinu4
    @Vinushvinu4 ปีที่แล้ว

    Super

  • @ithutharmi6003
    @ithutharmi6003 2 ปีที่แล้ว

    Mandothari pulampal song seithu kaddunka sir

  • @dinda81176
    @dinda81176 ปีที่แล้ว

    Suruthi

  • @வெற்றிநாடகமன்றம்

    அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாஷன் காட்சி பாடல்கள் இருந்தா பதிவிடுங்கள் எனக்கு தேவைப்படுகிறது தயவுக் கூர்ந்து பதிவிடுங்கள்

  • @msvcollection
    @msvcollection ปีที่แล้ว

    Sir itha lyrics ooda poadda Nalla irukkum

  • @ksivakumarsivakumar
    @ksivakumarsivakumar 2 ปีที่แล้ว

    Well done
    Keep it up
    Thanks a lot
    இது போல " என்னடி உந்தன் கோப்பியில் ஒரு துளி இனிப்பையும் காணவில்லை......" என்ற நவீன நாடகப் பாடலையும் செய்து காட்டுங்கள் sir.
    This is my kindly request.
    Please sir
    Please
    I am waiting for this song action.
    Please sir
    Please

  • @nadeshsuky8391
    @nadeshsuky8391 3 ปีที่แล้ว +1

    Congratulations sir

  • @vathujanvathu3583
    @vathujanvathu3583 3 ปีที่แล้ว

    இராவநேசன் கூத்து பாட்டுக்கான video இருந்தா போடுங்க sir

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      Youtupela இருக்கிறது

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es 22 วันที่ผ่านมา

    Metuu matrapatirukuthu

  • @vathujanvathu3583
    @vathujanvathu3583 3 ปีที่แล้ว +1

    வசந்தன் கூத்து:-
    தனம் தனம் தன தான... இதுவும்.