அருமை தம்பி.நாளைக்கு இந்த பவுடரை வைத்து ஏதாவது ஒரு பிரியாணி செய்து காட்ட வேண்டும் தம்பி.இது பாண்டிச்சேரி சகோதரியின் விருப்பம் தம்பி.அதை நான் ஞாயிற்றுக்கிழமை செய்வேன் தம்பி
பிரியாணி பவுடரில் மல்லி இருக்கும் போது மறுபடியும் மல்லி தூள் போடா வேண்டுமா anna சொல்லுங்க. பிரியாணி பவுடர் தயார் செய்யும் போது மிளகாய் வற்றல் சேர்க்க கூடாத சொல்லுங்க anna
கடைகளில் பிரியாணி பேஸ்ட் கிடைக்கிறது. அதில் உப்பு புளிப்பு காரம் எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். வெங்காயம் தாளித்து , அரை கிலோ அரிசிக்கு ஒரு பாக்கெட் போட்டால் போதும். அந்த மாதிரி பேஸ்ட் செய்து காட்டவும்.
@@TeaKadaiKitchen007 . Ok sir. Bcos last time receipe also very nice. I tried many biriyani podi, but this one is good aroma of south side biriyani. Thank you🙏
சமையல் செய்முறை வலைதளங்கள் ஏராளம்.
உங்களின் சிறப்பே டீ கடை சார்ந்த பதிவுகள்.
உங்களுக்கான பாதையை நோக்கி தொடர்ந்து செல்லுங்கள்.
வாழ்த்துக்களுடன்.
..
நன்றிகள் சார்
யப
ச
:*ட௦.
மிகவும் அருமையான விளக்கம் thank you sir
thank you
பிரியாணி மசாலா பொடி செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
thanks mam ❤
மிகவும் பயனுள்ள வீடியோ
thanks mam
Best update thanks 👨👩👦👨👩👦
Enjoy
மிகவும் அருமை 👌👌👌👌மிக்க நன்றி 🙏
thank you
Biriyani masala podi superb unga style a nangalum ready panni vachukirom
ok mam
சூப்பர் அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻
thank you
Spr biriyani podi try pandren brothers tku brothers
ok mam
Super explain sir🎉🎉🎉
Thanks and welcome
சூப்பர் அருமை ங்க தம்பி
thanks brother
Vanakam anna nan Ugaludaya video papan ellam super🎉from swizerland
ohhh superb. thanks sister.
நாங்களும் வருக்காமல் தான் அரைப்போம் நன்றி அண்ணா 🎉🎉🎉
Super mam ❤
Super anna God bless you
thank you
சூப்பர் அண்ணா
thank you
அருமையான விளக்கம் சார்
இந்த மசாலாவை பிரியாணி செய்யும் போது எப்போது சேர்க்க வேண்டும் 🤗
அரிசி போடுவதற்கு முன்பு சில நிமிடங்களுக்கு முன் பிரியாணி பொடி போட்டு 2 நிமிடங்கள் வேக வைத்து பிறகு அரிசி சேர்க்கவும்
@@TeaKadaiKitchen007 நன்றி சார் 🙏
அண்ணா சூப்பர் 🎉
thank you
அருமை தம்பி.நாளைக்கு இந்த பவுடரை வைத்து ஏதாவது ஒரு பிரியாணி செய்து காட்ட வேண்டும் தம்பி.இது பாண்டிச்சேரி சகோதரியின் விருப்பம் தம்பி.அதை நான் ஞாயிற்றுக்கிழமை செய்வேன் தம்பி
ok akka tomorrow ethirparungal. biriyani ready
நன்றி தம்பி.மகிழ்ச்சி
Good evening bro 🙏 we are happy thanks a lot 👍❤️
So nice of you
Eagerly waiting for this recipe thank you 😂🎉
Hope you like it!
Super tips ❤❤
Super biriyani podi ❤
thank you
Super anna🙏
thanks ma
Thank you. Plz upload chicken masala powder like what we get from shop
yes
பிரியாணி மசாலா சூப்பர்🎉 நன்றி 🙏
superb mam ❤
Super brother thank you so much
So nice of you
👌👌
சூப்பர் 👌 thanks 🙏
thank you
Thanks for your information
Welcome
நன்றி சார் 🎉
thank you
Tea kadai la oru nal podunga annaaa
ok
Lovely Recipe.Thanks for sharing. Could you make veg Biryani one day?
Yes, soon
இனிமேல் காளான் பிரியாணி செய்யப்போகிறேன் தம்பி
சூப்பர் அக்கா. தம்பிகளுக்கு பார்சல் அனுப்பிருங்க. ☺☺😆
ஐயா இதை வைத்து பிரியாணி செய்து போடுங்கள்ஐயா
ok sure
Sariya soniga👌
@@NismaNisma-k1k next day potrukom.
Please give in cup measures. Thank you
இந்த அளவுகள் கப் பில் சொல்வது சிரமம் தான். நீங்கள் பொடி செய்ய நினைத்தால் இதே அளவுகளை கடையில் சொல்லி அப்படியே வாங்கி அரைப்பது எளிதாக இருக்கும்
Varamilagai poda venama
athu matum extra potukanum ilana karam athikama ahidum
👌👌👌👌👌👌
thank you
Thanks a lot sir
thanks brother
Mini Italy romba nal kettean neega sollala
ok kandipa
பிரியாணி பவுடரில் மல்லி இருக்கும் போது மறுபடியும் மல்லி தூள் போடா வேண்டுமா anna சொல்லுங்க. பிரியாணி பவுடர் தயார் செய்யும் போது மிளகாய் வற்றல் சேர்க்க கூடாத சொல்லுங்க anna
@@sangeethageetha9705 மிளகாய் வத்தல் சேர்த்து அரைச்சா காரம் கூட்டி குறைச்சு போட முடியாது. பிரியாணி பொடி சுவைக்கு மட்டும் தான்
@@sangeethageetha9705 ila vendam
Ok anna நன்றி
Ok thank you anna
👌❤
❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
கடைகளில் பிரியாணி பேஸ்ட் கிடைக்கிறது. அதில் உப்பு புளிப்பு காரம் எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். வெங்காயம் தாளித்து , அரை கிலோ அரிசிக்கு ஒரு பாக்கெட் போட்டால் போதும்.
அந்த மாதிரி பேஸ்ட் செய்து காட்டவும்.
ok mam try panrom
வெள்ளை மிளகு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்
super nalla tips thank you sir
பிரியாணி மசாலா பவுடர் இப்பத்தான் அரைத்து முடித்தேன்.
சூப்பர்
@@TeaKadaiKitchen007111111111111111111111111111111111111❤😂😂
ஐயா ஆந்திரா பருப்பு பொடி எங்கே 🥺🥺🥺
ok Potruvom
Already you have put this powder before...,
ithu konjam different. already potta podi kooda biriyani seyyum pothu inum neraya podi sekkanum. ana intha biriyani ku intha podi matum pothum
@@TeaKadaiKitchen007 . Ok sir. Bcos last time receipe also very nice. I tried many biriyani podi, but this one is good aroma of south side biriyani. Thank you🙏
@@rkumarisabai34 ok. Ungaluku entha podi sariya irukumo athu vachikonga
பிரியாணிமாசாலாப்பொடிசூப்பர்இந்தபொடிவச்சுபிரியாணிசெய்துகாட்டவும்
ok sure
Viriyabu oodi superi.super.rrànuk pigurebvaigaittulieunßy.msg
thank you