இப்படி தான் புவியியல் ஆசிரியர் கங்கை கங்கோத்ரி மலையில் தோன்றுகிறது என்று காலையில் பாடம் நடத்திவிட்டு போவிட்டார் மதியம் வந்த தமிழ் ஆசிரியர் கங்கை சிவபெருமானின் தலையில் தோன்றி பூமியில் ஓடுகிறாள் என்று பாடம் நடத்தினார் நான் எழுந்து கங்கை எங்கே உற்பத்தி ஆகிறது என்று பரீட்சையில் கேட்டால் எதை எழுதுவது என கேட்டேன் புவியியல் பாடத்தில் கங்கோத்ரி எனவும் தமிழ் பாடத்தில் சிவனின் சிரசு என்றும் எழுத சொன்னார் பொது அறிவில் கேட்டால்? என என்ன எழுதுவது என கேட்டதும் அவர் கோபத்தை அடக்கி சிரித்தது பரிதாபம்.... ஆனால் தனியே அழைத்து விளக்கம் அளித்தார் அது தான் உண்மை "புராணங்கள் அழகாக புனையப்பட்ட பொய் "
Thank you! I so needed to hear this. I am always guilt tripping myself and giving in, even when my intuition tells me that people are abusing my generosity .
என்ன சபரி சிஸ்டர் உங்களால மட்டும் தான் இப்படி கதை சொல்ல முடியும் முன்னாடி ஒரு பழமொழி சொல்லுவாங்க வரத்தை கொடுத்தவன் தலையில கை வைக்க வந்தானே அந்த கதை இப்பதான் எனக்கு புரியுது நீங்க சொன்ன அந்த மூன்று கருத்துகளில் உள்ளபடி உதவி செய்து ஏமாந்து போயிருக்கேன் சபரி சிஸ்டர் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது கதை👍👍👍💐🎉
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ என்னை விட நன்றாகச் சொல்பவர்கள் இங்கு நிறையபேர் உண்டு.. ஆயினும், உங்கள் செவிகளுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் ♥️♥️
Unga images elaam semma nalla iruku nalla hard work panni pandringa akka unga voice romba arumai... Daily nit unga story ketutu thoongana antha 90's kid ku theriyum athavathu 2010 la na antha time la every day power cut aagum nit laam power irukaathu appo pakkathula irukara elaarum veetuku velila vanthu paai pottutu avanga avangaluku therinja story soluvaanga tea lam pottu vanthu kudichutu apdiye antha nila ah paatha mathiri.... Paduthuttu antha story kekarapolaam apdiye semmaya irukum akka.... Miss panna those days enaku ippo unga story kekarapo varuthu....... Yarukelaaam intha anubavam iruku.....
நீங்கள் தரும் இந்தத் தொடர் ஆதரவுக்கு, எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ♥️♥️
Akka watsapp link channel not available nu it's showing Can u check akka
Enakkum varala... Chennai..but neenga மேலும் மேலும்.. உயர்க சபரி...வாழ்த்துக்கள் சாகோ...🤝🤝🤝🤝
❤❤❤
@@janu2359uuy jj😮in u😮😮😮😢
Super story❤❤❤
நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி🎉💐🌹👌🙏
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
உங்கள் குரல் லா எந்த கதை கேட்டாலும் அருமையா இருக்கும்
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Thanks for this love
நான் நிறைய அனுபவிச்சிருக்கேன் சபரி😢 கதை நல்லா இருந்தது சபரி😊😊 நான் அதிக உணர்ச்சி வசப்படுதல் அதனால அதை பயன்படுத்தி நிறைய பேர் என்னை ஏமாற்றி இருக்காங்க😢
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
ஒருவன் கெட்டுப் போவதும் அவனாலே நன்றாக வாழ்வதும் அவனாலே ❤❤❤❤❤❤❤ சபாஷ் என்ற வார்த்தை சபரி அக்காவிற்கு பொருந்தும்❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Thanks for this love 🥰🥰
@@APPLEBOXSABARI❤❤❤❤❤❤❤❤❤❤❤
I helped Sabari sister. Now I am in a mental siesta. I pray Shivan to relieve me, and my family. Thank you sister.
இது போன்ற கதைகளை ஸ்கூல் callage போன்ற இடங்களில் கண்டிப்பாக கூறவேண்டும் இன்றைய கால கட்டங்களில் மிகவும் தேவை❤🎉😊
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
அப்போ தான் பசங்க கேள்வி கேட்தால் ஆசியர்கள் பதில் சொல்ல முடியாமல் அசிங்க படுவார்கள் இது தானே உங்கள் திட்டம்
இப்படி தான் புவியியல் ஆசிரியர் கங்கை கங்கோத்ரி மலையில் தோன்றுகிறது என்று காலையில் பாடம் நடத்திவிட்டு போவிட்டார் மதியம் வந்த தமிழ் ஆசிரியர் கங்கை சிவபெருமானின் தலையில் தோன்றி பூமியில் ஓடுகிறாள் என்று பாடம் நடத்தினார் நான் எழுந்து கங்கை எங்கே உற்பத்தி ஆகிறது என்று பரீட்சையில் கேட்டால் எதை எழுதுவது என கேட்டேன் புவியியல் பாடத்தில் கங்கோத்ரி எனவும் தமிழ் பாடத்தில் சிவனின் சிரசு என்றும் எழுத சொன்னார் பொது அறிவில் கேட்டால்? என என்ன எழுதுவது என கேட்டதும் அவர் கோபத்தை அடக்கி சிரித்தது பரிதாபம்.... ஆனால் தனியே அழைத்து விளக்கம் அளித்தார் அது தான் உண்மை "புராணங்கள் அழகாக புனையப்பட்ட பொய் "
இந்த கதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கேன் ஆனால் உங்கள் குரலில் பேசும்போது இன்னும் அழகாக இருக்கிறது அக்கா ❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
Thank you! I so needed to hear this. I am always guilt tripping myself and giving in, even when my intuition tells me that people are abusing my generosity .
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
மிக அருமையான கருத்துள்ள கதை நன்றி
Superb explanation story my dear Sabari, இந்த கதை என் சிறுவயதில் எங்கள் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன் 🤗👌🤗👍
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️♥️
சிறந்ததொரு ஆன்மீக கதையை அருமையாக சொன்னீர்கள் சகோதரி
நன்றி ரம்யா ♥️♥️
நல்ல ஒரு அறிவுரை அக்கா 🙏 நன்றி
ஆன்மிக கதை உங்களுடைய சேனலில்
வந்து வெகு நாட்களாகிடுச்சு சபரி ,
மிக்க மிக்க நன்றி ❤🎉❤🎉🎉🎉
கேட்டமைக்கு நன்றி பிரபா ♥️♥️ உண்மை தான் 😀😀
சூப்பர் கதை சகோதரி. நன்றி.
, நன்றி நன்றி மிக அருமை❤❤❤
என்ன சபரி சிஸ்டர் உங்களால மட்டும் தான் இப்படி கதை சொல்ல முடியும் முன்னாடி ஒரு பழமொழி சொல்லுவாங்க வரத்தை கொடுத்தவன் தலையில கை வைக்க வந்தானே அந்த கதை இப்பதான் எனக்கு புரியுது நீங்க சொன்ன அந்த மூன்று கருத்துகளில் உள்ளபடி உதவி செய்து ஏமாந்து போயிருக்கேன் சபரி சிஸ்டர் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது கதை👍👍👍💐🎉
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ என்னை விட நன்றாகச் சொல்பவர்கள் இங்கு நிறையபேர் உண்டு.. ஆயினும், உங்கள் செவிகளுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் ♥️♥️
அருமை குறிப்பாக அனிமேஷன் மிக அருமை....வரமே சாபமாக மாறுவது நம் கையில் தான் உள்ளது
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை அதை விட நீங்கள் வீடியோ வரும் image அருமை இந்த photos எல்லாம் எப்படி உங்களுக்கு கிடைக்குது அக்கா❤
கிடைக்காது சகோ.. உருவாக்கணும் 😀 Learn MidJourney 👍
@@APPLEBOXSABARI சூப்பர் இந்த மாதிரி உருவாக்க அதிக time எடுக்கமா இந்த மாதிரி images உருவாக நல்ல Presence of Mind வேணும் all tha best
@@manicivil5141correct, it’s a time consuming process only Sago.. I’m still learning
@@APPLEBOXSABARI முயற்சி திருவினையாக்கும் 👍
எந்த Ai-ல Image எடுக்குறீங்கன்னு சொல்லமுடியுமா சகோ
Really excellent story Mrs. Sabari
உண்மைதான்நிறையாஏமாத்துள்ளேன்
மிகவும் அருமை சகோதரி
உங்க வாய்ஸ் ல கேக்குற எல்லாமே... ரொம்ப அருமையான கதைகளா இருக்கு...❤❤மேலும் உயார்க....🎉🎉
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
மிக்க நன்றி தோழி மிக அற்புதமான கதை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கதை
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே
Hi sabari en valkkail nan padatha kastam pattan ungal kathaigal ovandurum en valikkaikku valikattiyaga erukku mekka nanari sabari sister
Thanks Uma.. May god bless you with happiness soon 👍👍 Sending you the golden waves of blessings 😊
குரல் இனிமைமா 😍❤️💐🙏
Unga images elaam semma nalla iruku nalla hard work panni pandringa akka unga voice romba arumai... Daily nit unga story ketutu thoongana antha 90's kid ku theriyum athavathu 2010 la na antha time la every day power cut aagum nit laam power irukaathu appo pakkathula irukara elaarum veetuku velila vanthu paai pottutu avanga avangaluku therinja story soluvaanga tea lam pottu vanthu kudichutu apdiye antha nila ah paatha mathiri.... Paduthuttu antha story kekarapolaam apdiye semmaya irukum akka.... Miss panna those days enaku ippo unga story kekarapo varuthu....... Yarukelaaam intha anubavam iruku.....
Thanks Vino
Arunaiyana kadhai sabari👍Azhagana unmayana karuthum kooda sago🎁Vazthukkal sago ✨✨🎷
Arumai sabari.neram eduthalum nala pathivu koduthamaiku nandri sabari❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
அருமையான கதைகள் அற்புதம் நன்றி சகோதரி சபரி..🙏🙏🌹
அன்புக்கு நன்றி சகோ 🌷♥️
மிக சிறந்த உதாராணம் சபரி அருமை அருமை நன்றி❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
அருமையான பாடம்.
Yappaaaa....unga voice...❤.vera level voice sister... thithippa iruku intha voice la saami kadhai kekkuradhukku...nice
மிக்க நன்றி சகோ ♥️♥️
This story is for me only.... thanks for opening my eyes sister
தீபாவளி சிறப்பு கதை என்று எடுத்து கொள்ளலாம்...
நன்றி
மகளே...
கேட்டமைக்கு நன்றி ஐயா ♥️♥️
அருமை அருமை..
நன்றி அக்கா ❤
Arumai👌👌👌
Ungaludaye kural rompa nallaru🎉
Super Sabari❤
Thank you my dear universe🌌❤
Thank you sabari sister❤
அருமை அக்கா ❤👌👍👏👏
Romba naluku piragu superb xlnt ❤
Super sisy ❤
Nalla pathivu sis 💛💚🖤🤎💜🧡💙❤️
Super akka..... Unga voice ketadhum enukum tamil pesunum nu romba asaiya iruku..... 🎉
Happy to know that Sister
Your pronunciation of Tamil words is very clear and correct .Your sweet voice and the choice of your stories is very good.
Thank you so much sister ♥️♥️
Thank you sister superb stories ❤❤❤❤❤❤❤❤❤
Absolutely right, but situation create to do. I know it's forced by indirect way.. All is well.
Nice story sister..
கதை சூப்பர்
நன்றி சகோ 🌷🌷
அற்புதம் அக்கா ❤
Dear Sabari sister this story is applicable to me.This story is eye opener.Thankuou❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
அருமை❤
நன்றி ஜீவா ♥️♥️
அருமை அருமை
அன்புக்கு நன்றி சகோ 🌷♥️
Ungaludaye kural rompa nallaru 🎉
வணக்கம் சபரி இது கதை அல்ல என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்😊😊🎉
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
Good story with good message, thanks for sharing sago
சிந்திக்காமல் ஒரே ஒரு கையெழுத்திட்டு,,10 வருடங்கலாக ஓடி கொண்டிருக்கிறேன் , சிவனைப் போல...
நாங்களும்தான்
That’s bad to hear.. May god bless you and get you out of this trap 👍
நன்றி அக்கா❤❤❤😊😊😊❤❤😊😊
We learn life related and practical ideas from your great stories. Thanks for your service to humanity. 🙏
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Pls don’t mention it as a service.. This is just my passion 👍
@@APPLEBOXSABARI God Bless your passion 🥰!
Very nice 👌 sister ❤❤
No words to say how can apriciate you ❤❤
வீடியோ அருமை
Excellent true lines
அருமை சகோதரி❤
நன்றி சகோ 🌷🌷
அன்பு வாழ்த்துகள் மா 😍❤️
Super Super sister ❤🎉nanum story pola than.eni matri kolkiren.
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
அருமையான பதிவு
சகோதரி
அன்புக்கு நன்றி சகோ 🌷♥️
Ungalukku kadavulin arul athigam.. atha ivlo kural inimai....❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
அருமை
No words to say 💯
Story super mam tq 🎉
Akka super kathai...
Thanks for listening Sagi
Thank u sabari🎉
Super sister.nice
வாழ்த்துக்கள்
Thank you ma
Akka en payan kasoda arumai thriya mategnkuthuka avnuku purie mathiri oru kathai solugnka pls 😭
Sure Sago..I will..
Super akka 🎉🎉🎉🎉🎉
Ayyo ayyo sema pomga unga story
Super🥰 akka
Super sabari 👌🏻🎉🎉
❤❤ very nice story akka neega porira story yalilama best akka ❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
Awesome👍👏
Super super super akka
Mam,u gave a multi talented person, I like very much of your story
Thanks Sago
Awesome story Akka 🎉
சூப்பர் ஸ்டோரி 🙏🙏🙏🙏🙏
ஆனா தெய்வங்கள் னு சொல்றிங்க இவங்க எல்லாம் தெய்வங்கள் தான் என்பதற்கு ஆதாரம் இருக்கா
ஆனா தெய்வங்கள் னு சொல்றிங்க இவங்க எல்லாம் தெய்வங்கள் தான் என்பதற்கு ஆதாரம் இருக்கா
நன்றி சகோ.. கதையைக் கதையாய்ப் பார்த்தல் நலம்
I like your stories .I like ur voice sis.
வாழ்த்துக்கள்சகோதரி
நன்றி சகோ ♥️♥️
Neenga podura ovouru video Kum thanks akka
கேட்டமைக்கு உங்களுக்கும் நன்றி சகோ ♥️♥️
👍 Nice
👍 Akka 👍
Thanks for listening Mani
Madam, super🌼🌼
மிக்க நன்றி சகோதரி எனக்கு சரியான நேரத்தில் ஒரு திருப்பு முனையை உங்கள் கதை ஏற்படுத்தி உள்ளது
நன்றி சகோ ♥️♥️
Super ❤❤
👌👌
Super mam❤❤
Akka enththa story nanum paduchurukean 😊