Just now, I learned abt Michaung. பாதிப்புக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்புக்காக எனது வேண்டுதல்கள். சீக்கிரத்தில், எல்லாம் சரியாகட்டும் ♥️♥️
நான் செய்த உதவிக்கு எல்லாம் தண்டனையை இன்று வரை அனுபவித்து வருகிறேன் யார் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்தேன் ஆனால் அதற்கு எனக்கு அவமானம் அசிங்கம் துரோகம் செய்தார்கள் என்ன செய்ய முடியும் எல்லாம் இறைவன் செயல் என்று நினைக்கிறேன்
நான் பல பேர்க்கு உதவி செய்தேன் . அதிலும் யாரவது pregnant ஆ இருந்தங்கன அவுங்க கேட்காமலே உதவி செய்வேன். நாடு விட்டு வேற நாடு வந்துருக்கோம் என்று யார் என்ன உதவி கேட்டாலும் செய்வேன். ஆனால் எனக்கு கிடைத்தது. துரோகம் மற்றும் அவமானம் கஷ்டம் வேதனையும் தான். பின்பு தான் தெரிந்தது என்னை நன்றாக பயன் படுத்தி கொண்டார்கள் என்று . இன்று வரை எனக்கு தெரியவில்லை யார் நல்லவர்கள் யார் கேட்டவர்கள் என்று அதனால் நான் உதவு வதையே நிறுத்திவிட்டேன். மனதிற்கு வேதனையாக தான் உள்ளது.
அக்கா என் கணவர் உறவினர் பேச்சு கேட்டு என்னை விட்டு விழகிவிட்டார் நானும் என் குழந்தையும் தனியாக தவிக்கின்ரோம் என் கணவர் மீண்டும் என்னையும் என் பிள்ளையும் தேடி வருவார் என்று காத்திருக்கிரேன் பல எதிர்ப்புகலோடு என் வாழ்க்கை மாறுமா தெறியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
Unmai. Whatever we do God is watching. People who do harm to good people will not escape. Judgement day will come to those with evil deeds will be punished. This is God's justice. Thanks sister for the story.
கதை மிகவும் நன்றாக இருந்தது அனாவசியமாக யாரையும் தெரிந்துதம் தெரியாமலும் பழிக்க கூடாது மனம் நோகும்படி பேச கூடாது என்கின்ற தெளிவு ஏற்பட்டது இந்த அருமையான கதை மூலம் சூப்பர் மிகவும் அருமையான பதிவு 👌
Respected mam nowadays false belieiving person lot this world Justify true things our education will help us which is true mam superb story vazthughal mam
சிலர் உதவியை செய்து விட்டு. அதுக்கு பிறகு அநியாயமும் செய்வார்கள். உதவி செய்து இருக்கிறோம் தானே. பிறகு என்ன செய்தாலும் கேள்வி கேட்க முடியாது என்ற தைறியம் தானே
எங்களுக்கும் ஒருவன் உதவி செய்கிறேன் என்று வந்து எமது வாழ்க்கையையே அழித்து விட்டார்.இன்னும் எப்படியெல்லாம் துன்புறுத்தலாமோ அப்படி எம்மைத் துன்புறுத்துகிறான்.நாங்கள் பெண்கள் .அவர் வீட்டார் ஆண்கள்.எம்மை வெருட்டுகிறார்கள்.எம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை?பெண் பாவம் பொல்லாதது என்றால் அவர்களுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை?
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Kanal parpathum poi,kadhal ketpathum poi, thera visaripathe mei idha ipa eathananper follow panranga solunga pakalam yarume illa pa 😔 indha story idha dha yapha patuthuchu sis 🥰 super super super super super super 👍🥰🥰🥰
Just now, I learned abt Michaung. பாதிப்புக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்புக்காக எனது வேண்டுதல்கள். சீக்கிரத்தில், எல்லாம் சரியாகட்டும் ♥️♥️
You are not in Tamil Nadu ?
@@bhuvaneswarim3606No Sis.. I’m in Atlanta..
நன்றிம்மா ❤🎉 இப்போது தான் மின்சாரம் net கிடைத்தது
அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இன்று நாளை சரியாகி விடலாம் என்னும் நம்பிக்கை 🎉🎉🎉
Tq Sabari ❤️❤️
Safe ah irrukirum 🙏
உண்மை. நல்ல பெண்களை கேவலமா பேசினால் தண்டனை இன்னும் அதிகம். பெண் பாவம் பொல்லாதது.
எவ்வளவு தான் நல்லது செய்தாலும் கடைசியில் நமக்கு கிடைக்கிற பரிசு கண்ணீர் தான்
நான் செய்த உதவிக்கு எல்லாம் தண்டனையை இன்று வரை அனுபவித்து வருகிறேன் யார் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்தேன் ஆனால் அதற்கு எனக்கு அவமானம் அசிங்கம் துரோகம் செய்தார்கள் என்ன செய்ய முடியும் எல்லாம் இறைவன் செயல் என்று நினைக்கிறேன்
Me too
💯 TRUE sir
@@savi3308v😂
நான் செய்த உதவி எனக்கு அவமானம் தான் கிடைச்சது
Sir unga number
நான் பல பேர்க்கு உதவி செய்தேன் . அதிலும் யாரவது pregnant ஆ இருந்தங்கன அவுங்க கேட்காமலே உதவி செய்வேன். நாடு விட்டு வேற நாடு வந்துருக்கோம் என்று யார் என்ன உதவி கேட்டாலும் செய்வேன். ஆனால் எனக்கு கிடைத்தது. துரோகம் மற்றும் அவமானம் கஷ்டம் வேதனையும் தான். பின்பு தான் தெரிந்தது என்னை நன்றாக பயன் படுத்தி கொண்டார்கள் என்று . இன்று வரை எனக்கு தெரியவில்லை யார் நல்லவர்கள் யார் கேட்டவர்கள் என்று அதனால் நான் உதவு வதையே நிறுத்திவிட்டேன். மனதிற்கு வேதனையாக தான் உள்ளது.
Enakkum athan kedaiththathu friend
உங்களோட லக்னத்தில் குரு இருப்பார். நன்றாக பயன்படுத்தி இருப்பாங்க மற்றவர். கவலை வேண்டாம். உங்கள் சொல் பலிக்கும்
நல்ல அனுபவம் தரும் வகையில் இருந்தது. ஆனால் நல்லதை செய்துவிட்டு பின்னால் செருப்படி வாங்கும்படி தானே உள்ளது இப்போதைய நிலமை. நன்றி சகோதரி
ஆத்ம திருப்திக்கு நல்லதே செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள்🎉
@@hemaraman7254👍
Yes😭😭😭😭😭😭😔😔
Yes correct sonninga 😢😢😢😢😢
மிகவும் அருமையான கதை. எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பிணும் .அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு .
Well done you have quoted an apt kural
❤❤😊😊
உங்கள் குரலும், நீங்கள் கதை சொல்லும்
விதமும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
சகோதரி.!!
மிக்க நன்றி சகோ ♥️😊
Supper
@@APPLEBOXSABARIungal kuralvalam migavum arumai😊😊😊
Sister தவறு செஞ்சு இருந்தாலும் நாம் அவர்களை திட்ட வேண்டாம். இறைவன் பார்த்து கொள்வார்
Nanum appadithan kadanthu poven but kadavul mellathuyaril allthividar
Ana enga nakkudhu
இறைவன் நல்லா பார்க்கிறார்
உண்மை தான் சகோதரி கண்ணாலே காண்பதுவும் பொய் காதாலேகேட்பதுவும் பொய் தீரவிசாரிப்பதே மெய். வாழ்த்துக்கள்
Appidi visarikkum pothu ellarum poiyya sonna enna pandrathu......
@@sivakarthikeyanarmy304😊
@@sivakarthikeyanarmy304if you are not sure about a stuff, better don’t speak bad about a person.. that’s all
ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்கள் குரலை நான் கேக்க .... ❤ கதை சூப்பர் ஓம் சிவாயநம🙏🙏🙏
மிக்க நன்றி சகோ
உண்மை தான் நன்றி எங்களை தெளிவு படுத்தி யதற்கு
நல்ல அறிவுரை.God bless you and your sweet family
உண்மைதான், கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,வாயால் பேசுவதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்
அருமையான கதை சிந்திக்க வைத்தது நன்றி சகோதரி
அக்கா என் கணவர் உறவினர் பேச்சு கேட்டு என்னை விட்டு விழகிவிட்டார் நானும் என் குழந்தையும் தனியாக தவிக்கின்ரோம் என் கணவர் மீண்டும் என்னையும் என் பிள்ளையும் தேடி வருவார் என்று காத்திருக்கிரேன் பல எதிர்ப்புகலோடு என் வாழ்க்கை மாறுமா தெறியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
Kandippa maarum ma
Marum sister nanum ungalea Mari bathikka patean ippo husband engalda irukaru
கவலை வேண்டாம் கடவுள் நம்பிக்கை வையுங்கள் 👍
Intha relative nalae prachana tha pasanga vidu side thimiru avungaluku paiyana pethudom paiyan thana ethu senjalum thapu ilanu ethi vidurathu 😡
நானும் உங்களே மாதிரி தான் அக்கா இருக்கே
நிதர்சனமான மெய் மிக மிக அருமையான பதிவு
நன்றி சகோ .. happy to see you back
நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் நேர்த்தியாகவும் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது தோழி❤❤❤
நன்றி சகோ 🌷🌷
ழ கரஉச்சரிப்பில் கோட்டை விட்டு விட்டார்.
தங்களது பதிவும் அதில் இருக்கும் கருத்துகளும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது சகோதரி
மிக்க நன்றி சகோ
மிகவும் அருமை அருமை சபரி சகோதரி 😍
சிறப்பான பாடம் கற்றுக்கொடுத்த உங்களுக்கு நன்றி....
உண்மை தான் சகோதரி அருமையான கதை
Unmai. Whatever we do God is watching. People who do harm to good people will not escape. Judgement day will come to those with evil deeds will be punished. This is God's justice. Thanks sister for the story.
சபரி மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கதைகள் எல்லாமே சூப்பரா இருக்கு மேடம். ❤❤❤🎉🎉🎉
நன்றி சகோ
வணக்கம் சகோதரி..உங்கள் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் கதைகள் அனைத்தும் அருமை...எப்படி அனிமேஷன் செய்கிறீர்கள்...??
Yes it's true தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டு
Arumai kadhai , like picture ,migavum nanraga erundhadhu,thank you sis
மிகவும் அருமை சகோதரியே
மிக அருமை பதிவு நன்றி அம்மா வணக்கம்
எனக்கு உங்கள் கதைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும் 🎉🎉
நன்றி சகோ ♥️ இந்த அன்புக்கு
மிக்க நன்றி சரியான நேரத்தில் இந்த கதையை கேட்டேன்.
Yes, This is true . I realized this story. We never considered such type of person we must help to the other's and move. That's all.
மிகவும் அருமை தோழி👌👌🌹🌹
அக்கா சூப்பர் கதை....இனிமே எதை பேசினாலும் பார்த்து பேச முயற்சி செய்கிறேன்..
நிச்சயம் சிவா. கேட்டமைக்கு மிக்க நன்றி.
நம்ம எல்லாரும் அதை பண்ணிருப்போம்
அருமை அருமை
குரல் கதை சொல்லும் நேர்த்தி அருமை சிறப்பு ❤🎉 அன்பு வாழ்த்துகள் ❤🎉
நன்றி சகோ ♥️
100%100..சரியே...
*WOW, WOW, WOW...WAT A STORY SABARI !!! 👌*
கதை மிகவும் நன்றாக இருந்தது அனாவசியமாக யாரையும் தெரிந்துதம் தெரியாமலும் பழிக்க கூடாது மனம் நோகும்படி பேச கூடாது என்கின்ற தெளிவு ஏற்பட்டது இந்த அருமையான கதை மூலம் சூப்பர் மிகவும் அருமையான பதிவு 👌
மிக்க நன்றி சகோ
Nalle padippinai sollum kathai...Nandri
அருமையான பாடம் கற்றுக் கொடுத்ததற்கு நன்றிகள் பல
You are creating a your version of universe in your stories madam .I didn't feel this satisfaction anywhere ✍🤗.....
நன்றி அக்கா என் மன ஆறுதல்
அளித்தது இந்த கதை
Super story sis yaraiyum Nama ethuvum solla vendam
நல்ல பதிவு அம்மா..
மிக்க நன்றி தோழி, அருமையான கதை
அருமையான கதை சிஸ்டர்👌👌👌🌹
Thank you vazha valmudan
அருமை சகோதரி🎉🎉🎉 9:17
கதைக்கு மிக்க நன்றி🎉🎉
நன்றி ❤❤❤
எல்லா தவறுகளும் மண்ணிக்க முடியாது என்று இருந்தால் நன்றாக இருக்கும்
Very nice good explanation for ur story ur voice & mesmerized... Akka🥰🥰 இன்றைய நாள் எனக்கு உங்கள் கதையின் மூலம் தொடங்கியது அதற்கு மிக்க நன்றி..
Thank you sis
அருமையான கதை❤ 👌👍🙏👋👋👋
Beautifully explained..Eye openr story sis Thanks and stay Blessed.
Nalla ariurai Akka ❤️ super 👌
அருமை இனிமை
அருமையான கதை சகோதரி 👏👍🥰
*please upload more MAHABHARATHAM and RAMAYANAM stories*
Kannal kanbathum poi kathal ketbathum poi theera visarippathe mei🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி
சிறந்த அறிவுரை 🙏🙏
Respected mam nowadays false belieiving person lot this world Justify true things our education will help us which is true mam superb story vazthughal mam
Valthukal sister 🎉🎉🎉
YOUR VOICE SUPER MADAM!!!
Beautifully explained... Eye opener story sis. Thanks and stay Blessed.
It's true akka, really useful video thank you ma
Story nalla solrenga👏
Arumai 🎉
கதை அருமை சகோதரி
அன்பே சிவம் 🚩❤❤❤❤❤❤
Arumaiyana Kathai😊
Thank you Sow. Sabari
Super ji...
Thankyou for giving a valuable story sister
Your voice is neat and clear,way of explaining the theme also nice
Thank you so much for listening Saho
Thanks 🙏
As usual story super mam..seekram 1million reach aga valthugal
Thanks a ton Sangeetha.. May your words come true the next year ♥️♥️
சிந்திக்கத்தூண்டும் கதை அருமை.வாழ்துக்கள்🎉
கேட்டமைக்கு நன்றி சகோ
Nandri meddem 😢😢😢recent ahh enaku ipadi nanthuruchu,en mela thappunu sollitangaaa 😢😢😢😢unmaiyave na thappu pannitonu nenacha sethuttta😢😢😢en mela thappu iruntha thandanai enku kedaikattum ,illana avanga nalla irukattum😊😊😊
நானும், என், மகனும் நிறைய உதவிகள், செய்தும், nanga, ரெண்டு, perum, இப்போ ஒன்றும் இல்லாமல் உறவுகளும் உறவுகளும் இல்லாமல் மனவேதனை உடன் இருக்கிறோம்
Superb story Sabari..... Very nice 👍
நல்ல பதிவு நன்றி சகோதரி
சிலர் உதவியை செய்து விட்டு. அதுக்கு பிறகு அநியாயமும் செய்வார்கள். உதவி செய்து இருக்கிறோம் தானே. பிறகு என்ன செய்தாலும் கேள்வி கேட்க முடியாது என்ற தைறியம் தானே
எங்களுக்கும் ஒருவன் உதவி செய்கிறேன் என்று வந்து எமது வாழ்க்கையையே அழித்து விட்டார்.இன்னும் எப்படியெல்லாம் துன்புறுத்தலாமோ அப்படி எம்மைத் துன்புறுத்துகிறான்.நாங்கள் பெண்கள் .அவர் வீட்டார் ஆண்கள்.எம்மை வெருட்டுகிறார்கள்.எம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை?பெண் பாவம் பொல்லாதது என்றால் அவர்களுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை?
Thank you Sow. Sabari.....Love❤🎉💖🌟💖
கேட்டமைக்கு நன்றி சகோ
Nalla arumaiyana kadhai, miga, miga Arumai,,,
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
அருமையான பதிவு ❤️
Very nice moral in the story sago 👏👏vazthukkal sabari🎁
மிகவும் சிறப்பான படிப்பு பதிவு.
I am the one among a few the narration devoted to.
Nothing proved effective in consoling the mind and heart.
Regards
Dear Sow. Sabari, thank you, Love and Generous Blessings 🕉️🐦🕉️🐦🎆
Thanks Sago
உண்மை தெரியாததால் தூற்றினாள். இருந்தாலும் யாரும் கெட்டுப் போக நினைக்கக்கூடாது
Story rombha nalla eruku super
🙌🙌🙌
Kanal parpathum poi,kadhal ketpathum poi, thera visaripathe mei idha ipa eathananper follow panranga solunga pakalam yarume illa pa 😔 indha story idha dha yapha patuthuchu sis 🥰 super super super super super super 👍🥰🥰🥰
Thanks for listening sister
Good story sis, thank you🎉
மிகவும் அருமை தோழி 👌👌👌
Super story mam God bless you
Super sister....gud story thanks 👍