நமது ஜோதிட மூல நூல்களில் சனியும் சூரியனும் ஒரு ராசியில் இனைந்திருந்தால் அப்பா மகன் உறவில் சிக்கல் வரும் என்பதுபோல சொல்லியுள்ளீர்கள் அது உண்மைதான் என்னூடய ஜாதகத்திலும் இப்படிபட்ட அமைப்பு உள்ளது ஆனால் நானூம் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் என் தகப்பனாரை எனக்கு இதுவரை பிடிக்கவே பிடிக்காது இதற்க்கான காரணம் இன்றளவும் எனக்கு தெரியவில்லை
I have in 10th veedu , துலாமில் (நான் மகர லக்னம்) Suryan + sani + guru also 👍🏻👍🏻 Suryan ku திக் பலம் சனி உச்சம் + வர்கோத்தமம்+ அஸ்தமனம் 😀 சூரியனும் வர்கோத்தமம் Guru சுய சாரம் (விசாகம் இல்) But I'm doctor/ heart surgeon 😊
Sir nan midhuna laknam 12th house budhan karthigai 4, rahu sani mirugasirisham 1, suriyan mirugasirisham 2 idhu eppadi sir irukkum laknathil chevvai guri 2nd house sandhiran sukkiran,...... 🙏
Naan pagal il pirandhu.5.50 irkku malai neram kulir kalangalil.aganaan iravil pirandadhey kanakkaguma? Suriyan lagnadhipathya. Or sani graham lagnadhipathya?
பகலில் பிறந்தேன் மேஷம் ராசி மற்றும் மிதுனம் லக்னம், ராசியில் சூரியன் பகவான் இருக்கிறார் மற்றும் லக்னத்தில் சனி பகவான் இருக்கிறார் இது ஒரு வகையில் சூரியன் சனி சேர்க்கைக்கு சமம் தான குரு ஜி
Murali Kanni rasi astham 4 patham laganam thulam Sani in simma Laknathil sun and sukran Raghu in kanni rasi Kethu in meenathil Sani palama erukka solunga sir
Guruji please reply, In my nephew's horoscope, Magara lagnam - it's empty; Sukran is seated in 8th place (simam); Lagnadhibadhi Sani (187°), Suriyan (184°) and Budhan (208°) r seated together in 10th place (thulam). There's No guru paarvai or Chandiran paarvai for thulam (10th place). Here Suriyan(8aam adhibadhi) is neesam or parivarthanai moolam aatchi Sir? Please reply Sir, aayul ku problem illa la Sir?... Theerka aayul dhaana Sir?.... Please reply Sir
Very true.. na girl dhan.. but appa ila..suriyan sani guru in 10th position simma lagnam.. thozhil epdi irukum.. own business panren.. irumbu business.. enaku nalla irukuma sir..
ஐயா சிம்மத்தில் சூரியன் சனி மகம் நட்சத்திர கேது சாரம் வாங்கியுள்ளார்கள் ஐயா அப்பாவும் மகனும் தனித்தனியாக தான் உள்ளோம் அவர் தான் எனக்கு கடவுள் மாதிரி நல்ல அப்பா அய்யா
ஐயா! வணக்கம் ரிஷப லக்ணம் விருச்சிகத்தில் சூரியன் சனி புதன் சாரத்தில் இணைவு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. நான் என் தகப்பனாருடன் இணக்கமாக தந்தான் இருந்தேன் ஆனால் என் மகனுடன் தான் எந்த வகையிலும் ஒத்துப் போகமுடியவில்லை.ஏன் என்ன காரணம் கூறுங்கள் ஐயா!.
சூரியன் சனி குரு கன்னி ராசியில் இணைவு பெற்றிருக்கிறது சூரியன் சனி 9 டிகிரிக்குள் உள்ளது சிம்ம லக்னத்துக்கு இது எப்படி வேலை செய்யும் கொஞ்சம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்
நமது ஜோதிட மூல நூல்களில் சனியும் சூரியனும் ஒரு ராசியில் இனைந்திருந்தால் அப்பா மகன் உறவில் சிக்கல் வரும் என்பதுபோல சொல்லியுள்ளீர்கள் அது உண்மைதான் என்னூடய ஜாதகத்திலும் இப்படிபட்ட அமைப்பு உள்ளது ஆனால் நானூம் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் என் தகப்பனாரை எனக்கு இதுவரை பிடிக்கவே பிடிக்காது இதற்க்கான காரணம் இன்றளவும் எனக்கு தெரியவில்லை
Vendam appadiye irupathu nallathu
தங்களது பதிவு அனைத்தும் மிக தெளிவாக நன்றாக புரியும் விதமாக இருக்கிறது அருமை நன்றி ஐயா 👏👏🙏🙏
அருமை
Migavum arumaiyana thaga Val, thankyou sir 🙏
Arumai yana vilakkam
Sriramji is a genius,
siddha purushar 🌷🙏🏾
Sri kamakshi thunai 🎉
@@ai66631 illa..... Mahalakshmi thunai 😀
Sir is magara lagnam...yoga Graham is sukran / Mahalakshmi 🙏🏻
சூப்பரா சொல்லிட்டீங்க
Finally a gem❤️❤️💯💯
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
Sani + budhan + Suriyan video potunga sir
ஐயா மிகவும் அருமை கோட கோடி நன்றி ஐயா👍👍👍
Thank you sir for showing lights on this combination.
இறைவன் தருவதை யாராலும் தடுக்க முடியாது
Vanakkam Ayya 🙏🏻💯
Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
Nanry vazganalamudan 💐💐💐👌👌👌💐🙏🏻
Yes
சனி + சூரியன் + புதன் இணைப்பை போடுங்கள்
Yes
Same for me sir
Same for me, sir🙏
Yes
Sooriyan, sani,budhan inaippu podunga sir.
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி நண்பரே
I have in 10th veedu , துலாமில் (நான் மகர லக்னம்)
Suryan + sani + guru also 👍🏻👍🏻
Suryan ku திக் பலம்
சனி உச்சம் + வர்கோத்தமம்+ அஸ்தமனம் 😀
சூரியனும் வர்கோத்தமம்
Guru சுய சாரம் (விசாகம் இல்)
But I'm doctor/ heart surgeon 😊
Sir
Excellent Ayya 🎉🎉
அருமை ஐயா
Sir nan midhuna laknam 12th house budhan karthigai 4, rahu sani mirugasirisham 1, suriyan mirugasirisham 2 idhu eppadi sir irukkum laknathil chevvai guri 2nd house sandhiran sukkiran,...... 🙏
200% correct sir
சனி ராகு இனணவு பற்றி சொல்லுங்க Sir please
நன்றி சார்
Almost you are right sir
Naan pagal il pirandhu.5.50 irkku malai neram kulir kalangalil.aganaan iravil pirandadhey kanakkaguma? Suriyan lagnadhipathya. Or sani graham lagnadhipathya?
நன்றி
Thank you sir for unknown information for conjunction with suriyan and sani 🙏🙏
Iam Dhanush lagnam, simha rashi. In my horoscope 11 house sooryan, Shani and Budhan. Is it good or Bad. Guru sitting in 1 house.
100 % correct
guru ji vanakkam👑🔥🌞💐🌹🙏
Please predict sani and chandiran 🙏🏻
Thanks brother 🙏
அருமை ஐயா...
🙏😀VANAKKAM
பகலில் பிறந்தேன் மேஷம் ராசி மற்றும் மிதுனம் லக்னம், ராசியில் சூரியன் பகவான் இருக்கிறார் மற்றும் லக்னத்தில் சனி பகவான் இருக்கிறார் இது ஒரு வகையில் சூரியன் சனி சேர்க்கைக்கு சமம் தான குரு ஜி
Yes
நன்றி குருஜி
100'true
மகர லக்கனம் ஆர்மி சனீஸ்வர பகவான் 12ல சூர்ய பகவான் எட்டுல குரு பகவான் இந்த சனி சூரியன் சேர்க்கை எப்படி இருக்கும் குருஜி
கடக ராசி ஆறில் கேது 8ல செவ்வாய் சுக்கிரன் ஒன்பதில் குரு பத்தில் சூரியன் சனி சந்திரன் புதன் 12 ராகு
Super sir👌👌👌
அய்யா கடகம் லக்னம், தூலத்தில் சனி 12'-சூரியன் 3'-புதன் கன்னியில் 26' இணைவு எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏
its very true
You didn’t mention abt daughter- father relationship. 😣 also plz tell any remedies for problems. otherwise ppl get upset and 😢 me too
Mesha lagnam 11 house sani suriyan serkai plz explain
Enaku suriyan aatchi, sani aatchi vagram in kumbam.. eapdi irukkum? I'm women.. but appa kooda illa amma thaan valathanga..
வணக்கம் அய்யா 🙏
Amma vasai la piranthu sani neecham ?
Murali
Kanni rasi astham 4 patham laganam thulam
Sani in simma
Laknathil sun and sukran
Raghu in kanni rasi
Kethu in meenathil
Sani palama erukka solunga sir
sir suriyan ,guru,sani inaivu pathivu podungal sir tq
Vanakkam Guru
🙏🙏🙏
சந்திரன் கேது இணை பத்தி சொல்லுங்க 12 லக்கனம்
En maganuku thanusu lagnam mesathil sani thulamil suriyan sukran buthan kumbathil guru kethu simathil rahu sevvai thanusil chandran palan solungaiya
Sani sooriyan iruvarum oruvarukoruvar parthalum intha palan nadakkuma
Ayya what is the effects of sun saturn conjunction in rohini 1st pada for leo asc
Ayyai Karthigai Natchathiram, Anusham 4 aam padham porudhuma Aiyaa konjo sollu plzzzz
சூரியன் புதன் சனி இணைவு போடுங்கள்
pudhan sani suriyan serkai good or bad sir🙏
குருவே, சூரியன் சனி குரு கன்னி வீட்டீல், துலா லக்னம்
சூரிய ன். சனி. ராகு சேர்க்கை. (கடகவீடு2ம் இடம்) போடுங்க sri
குருநாதரே வணக்கம்....
❤
Viruchigalagnam lagnathil sani.kumpathil sooriyan.. sooriya thisai nanmaiya theemaiya.sir plz reply
Good
சூரியன் சனி புதன் சுக்ரன் ஒன்பத்தமிடத்தில் இருந்த பலன் போடுங்க sir
துலாம் லக்கனம் ஐயா கும்பத்தில் சூரியன் சனி இணைவு என்ன பலன் ஐயா
Rahu + suriyan inaivo pathi solunga sir entha kadathula nikira palan pathi video poduga sir ....🙏
Sir kanni laknam magaram 5 el suriyan pudhan 6 el sani viruchigam rasiyil guru. Guru and sani parvai ellai. Andha child ku amma appa pasam kidaikuma.
Suba karthari yogam matrum Powrnami santhira athi yogathil (suriyan sani)serkai irunthal enna palangal sir🙏good or bad🙏
Good
Intha ennavikku entha kaduvallai sevikanum .
Suriyan chevai combination ???
Sani niya kiragam
Rishaba lagnam 10 ill suriyan sevvai sani serkai
Sir suriyan bhudan sani serkai solluga sir
Guru athisara payarchi podunga sir
சூரியன்+செய்யவா+புதன்+சனி இணைவு சொல்லுங்க 🙏🙏🙏
சனி புதன் சுக்ரன் சேர்க்கை பற்றி கூறவும்
Sun, Saturn parivathanai sun in kumbam thanusu lakinam with Guru eppadi sir
Guruji please reply, In my nephew's horoscope, Magara lagnam - it's empty; Sukran is seated in 8th place (simam); Lagnadhibadhi Sani (187°), Suriyan (184°) and Budhan (208°) r seated together in 10th place (thulam). There's No guru paarvai or Chandiran paarvai for thulam (10th place). Here Suriyan(8aam adhibadhi) is neesam or parivarthanai moolam aatchi Sir? Please reply Sir, aayul ku problem illa la Sir?... Theerka aayul dhaana Sir?.... Please reply Sir
Parivarthanai
Thank you for your valuable reply sir
சிம்மத்தில் சூரியன், லக்கினாதிபதி சுக்கிரன்னுடன் சேர்க்கை, 10 ம் இடத்தில் சனி வக்கிரம். பித்துரு தோஸம் இருக்கிறதா?. பரிகாரம் உள்ளதா?
Guruji
Please Sani Chandra enaivu
சூரியன் + குரு 6 degree இணைவு மீனத்தில் , சனி நீட்சம் மேஷத்தில் 14 degree விலகி உள்ளார் - சுபதுவமா 🙏
Very true.. na girl dhan.. but appa ila..suriyan sani guru in 10th position simma lagnam.. thozhil epdi irukum.. own business panren.. irumbu business.. enaku nalla irukuma sir..
நவாம்சத்தில் சூரியன் சனி சேர்க்கை
Sir, kindly tell us if sun and saturn in 3rd house kumbam for dhanur lagna....how will be the effect Sir
Sani in 7th parvai sooriyan mel Vilundha!? Ena palan!? Sani in guru star. Sooriyan in sooriyan star.
ஐயா சிம்மத்தில் சூரியன் சனி மகம் நட்சத்திர கேது சாரம் வாங்கியுள்ளார்கள் ஐயா அப்பாவும் மகனும் தனித்தனியாக தான் உள்ளோம் அவர் தான் எனக்கு கடவுள் மாதிரி நல்ல அப்பா அய்யா
Mesha lacknam lacknathil suriyan ,sani enaivu Suba karthari yogathil good or bad sir🙏
Okay but not good
Sani and suriyan necham hahe pata in meshram rasi...
Please put the video
In Aries it creates neech banga raja yogam
கடக லக்னம் 8ல் குருவின் நட்சத்திரத்தில் சூரியன் சனி இணைவு சூரியன் புஸ்கரா நாவாம்சம் பெற்றுள்ளாரார் சனிதசை பாதிப்பு எந்த அளவு இருக்கும் குரு
நன்றி ஐயா. 🙏🙏
Virucham anusaham epedi. .
கன்னி லக்னத்தில் சூரியன் சனி புதன் இணைவு எப்படி இருக்கும் துலா ராசி சுவாதி நட்சத்திரம்
Surian buthan sani in 7th house pathi sollunga
Sir, give reason for diverse case
ஐயா! வணக்கம் ரிஷப லக்ணம் விருச்சிகத்தில் சூரியன் சனி புதன் சாரத்தில் இணைவு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. நான் என் தகப்பனாருடன் இணக்கமாக தந்தான் இருந்தேன் ஆனால் என் மகனுடன் தான் எந்த வகையிலும் ஒத்துப் போகமுடியவில்லை.ஏன் என்ன காரணம் கூறுங்கள் ஐயா!.
வணக்கம் ஐயா மகரலக்கனம்
சூரியன் சனி இனைவு கூடவே புதன் சந்திரன் உள்ளனர் இதன்பலன் எப்படி இருக்கும்
தாருங்கள் sir please.....
சூரியன் சனி குரு இந்த 3 கிரகங்களும் கன்னி ராசியில் இருக்கிறது சிம்ம லக்னத்திற்கு இதை எப்படி எடுத்துக்
சூரியன் சனி குரு கன்னி ராசியில் இணைவு பெற்றிருக்கிறது சூரியன் சனி 9 டிகிரிக்குள் உள்ளது சிம்ம லக்னத்துக்கு இது எப்படி வேலை செய்யும் கொஞ்சம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்
Good
அண்ணா சர லக்னம் + சர ராசி வீடியோ போடுங்க
கும்ப லக்கனம் சனி ஆட்சி. 3 ஆம் பாவம் மேஷம் சூரியன் உச்சம் .எப்படி சார் இருக்கும்???
சனி சூரியன் புதன் செயற்கை பற்றி சொல்லும்