கோவில் சிற்பங்கள் பிரதிபலிப்பது கலாச்சாரமா ?இல்லை கவர்ச்சியா ?| G Gnanasambandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #srk #statues #devotional #devotees #devoteenationtamil #art #article #statues #vlog #speech #god #nature #naturelovers #facts #fact #songs #kids
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 34

  • @thulasiarasu
    @thulasiarasu หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது.
    கோவில் சிற்பங்களை, பக்தி உணர்வு / கண்ணோடு பார்பவர்களுக்கு, அவை கலை வடிவாக இருக்கும்.
    ஈனக் கண் / புத்தியோடு பார்க்கும் மூன்றாம் தர பிறவிகளுக்கு, அவை விரசமாக தெரியும்.
    வாழ்க இந்து மதம்..

  • @haripriyadevanathan4367
    @haripriyadevanathan4367 หลายเดือนก่อน +1

    அருமை!
    தங்களைப் போல இருப்பவர்கள்தான் இப்படி த் தெளிவாக விவரிக்கவேண்டும் !

  • @srikans775
    @srikans775 24 วันที่ผ่านมา

    ஐயா நன்றி
    தங்களை தலை வணங்குறேன் ஐயா🙏🏼

  • @sriramanr3786
    @sriramanr3786 หลายเดือนก่อน +2

    கல்லைக் கண்டவனுக்கு 🐕 தெரியாது...... கண்டதிடம் காமத்தை கொண்டவனுக்கு, அன்னையின் அன்பு புரியாது...... இந்த இரண்டும் வேறு...... உலகத்து இயற்கையின் இன்பமும் வேறு...... அருமை ஐயா.

  • @yogarajahsivakumaran824
    @yogarajahsivakumaran824 หลายเดือนก่อน +2

    கோவில்கள் அன்றைய காலத்தில் நூலகங்களாகவும் (அழியாத digital media - சிற்பங்களும் கல்வெட்டுகளும்) வங்கிகளாகவும் கருவூலமாகவும் (bank and treasury) பதிவேடுகள் காப்பகங்களாகவும் (record office for deed, will history and science) மேலும் ஆலோசனைகள் கூறும் இடமாகவும் ஆபத்து காலங்களில் உதவும் இடங்கள் ஆகவும் விளங்கின.

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 หลายเดือนก่อน +1

    பல நல்ல செய்திகள் கேட்க உதவி யவதற்கு நன்றி

  • @dhanamranga599
    @dhanamranga599 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐயா இதுபோன்று இன்னும் நிறைய பதிவுகளை நீங்கள் வெளியிட வேண்டும்

  • @GreenTamilTV
    @GreenTamilTV หลายเดือนก่อน

    புதிய செய்திகள் பல தெரிந்து கொண்டோம் ஐயா. நன்றி.

  • @b.praneethavia3811
    @b.praneethavia3811 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @meyyappan2969
    @meyyappan2969 หลายเดือนก่อน +2

    Last 50 years back ladies not wear blouse. When I am 7 years my grandmother’s amma not wearing blouse. They cover with their saree. Also they wear very big earrings in ear which is 100 grams

  • @goldking1955
    @goldking1955 หลายเดือนก่อน

    அருமையான தகவல்
    நன்றிகள் பல ஐயா...

  • @maruthupandian4428
    @maruthupandian4428 หลายเดือนก่อน

    உணர்ச்சிவயபட்டவர்க்கு காமம் ,
    அறிவு வயபட்டவர்க்கு கலை,
    உணர்வு,அறிவு முடியும் இடம் கடவுள்.

  • @user-dv6ox7fl9u
    @user-dv6ox7fl9u หลายเดือนก่อน

    ❤❤❤❤ Supri ayya

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    Sir, great👌👌🙏🙏

  • @rajansundaram2747
    @rajansundaram2747 หลายเดือนก่อน

    Thanks Sir, very useful information be blessed with good health and happiness.

  • @musicandeswar4286
    @musicandeswar4286 หลายเดือนก่อน

    Kanchi Mahaperiyavaa solli indha arpudha vishayathai seidhu irukiraargall.

  • @meyyappan2969
    @meyyappan2969 หลายเดือนก่อน

    Sir like this many many informations u have to give

  • @ravindrans5965
    @ravindrans5965 หลายเดือนก่อน

    Malai Vanakkam Aiya

  • @senthilrohini9899
    @senthilrohini9899 หลายเดือนก่อน

    🙏

  • @dharmayoga7537
    @dharmayoga7537 หลายเดือนก่อน

    ❤ முதலில் காட்டியது நல்லூர் கந்தசாமிக் கோவில்தானே ?❤

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan หลายเดือนก่อน

    Dhangazsholvadhumurrilumunmaidhan

  • @ganeshpnr
    @ganeshpnr หลายเดือนก่อน

    Sollavanthai sollave illai

  • @RaviGK-kf9sh
    @RaviGK-kf9sh หลายเดือนก่อน

    Super. Well said

  • @musicandeswar4286
    @musicandeswar4286 หลายเดือนก่อน

    Andha naatiya penngalin asaivugaliathan karanangall enru Naatiya medhai Padma Subramaniam avargal aaraichi seidhu irukiraargall. Avarrai Kalil vadithum irukiraargall.

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน

    Grade என்பது மனிதனுக்கு அவசியம்.... ஆனால் பிரிவினை, சாதிய தீண்டாமை என்பது தவறானது...

  • @AASUSID
    @AASUSID หลายเดือนก่อน

    👏🌸🪔😀🙏

  • @sonofgun2635
    @sonofgun2635 หลายเดือนก่อน

    Alagar Koil inter course panra mathiri idol irukae

    • @sonofgun2635
      @sonofgun2635 หลายเดือนก่อน

      @IluvBharath athu OK bro ethanala vachirukanga therinjikalmaenu

  • @B.BarathKumar
    @B.BarathKumar หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்தில் தினம் தினம் வேலையை பிடித்துக்கொண்டு , வேலை சம்மந்நமான பிரச்சினைகள் மற்றும் வேலையில் முன்னேற்றம் செய்வதற்கே நேரம் செல்கிறது. நீங்கள் சொன்ன கோயில்களுக்கு எப்போது போகமுடியுமோ??

  • @sudhameena8343
    @sudhameena8343 หลายเดือนก่อน

    விஜய் சேதுபதி கேட்டுகோ . ஐயா கலடியை வணங்கு

    • @srikans775
      @srikans775 24 วันที่ผ่านมา

      Avan oru veri nai 😂
      Ayya va vanangugiren