யார் இந்த தேவரடியார்கள் | தமிழகத்தின் HEERAMANDI | Sharanya Turadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2023
  • Unknown History of Devaradiyargal #heeramandi #devaradiyargal #sharanyaturadi
    Revealing The Unknown history of Devaradiyargal Before 2000 Years
    Hello guys! Devaradiyar means the women who were dedicated to the temples in order to serve the Gods.
    What made women eligible for temple serving, and who were some famous women in history called Devaradiyar?
    Watch the latest segment about Devaradiyar, Tamil culture, religion, and more.
    #sharanyaturadi #history #tamil #tamilhistoricalstory #devaradiyargal #devadasi #explained #india
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • บันเทิง

ความคิดเห็น • 247

  • @saisuresh495
    @saisuresh495 ปีที่แล้ว +1

    niraya karuthulla vishayangala solluringa sis, vera level, keep rocking, unga video lam pokkisham sis...

  • @GGgoldspear
    @GGgoldspear ปีที่แล้ว +10

    From Singapore 🇸🇬; Thank you for bringing to the masses the reality to some extend. Disparaging remarks on the underdogs, exploitation of poor people or by way of segregation like castes and by gender, especially women at various levels of society seems paramount in any country. Yet as a society the degradation of the Devaradiyars as rightly pointed out is so prominent that people in Tamil Nadu must bow their heads in shame and make some sincere efforts to acknowledge this societal crime...and seek reconciliation... i.e take efforts to right the wrong done to these exploited people and their decedents.. The once highly respectful lineage of the devaradiyars spread from south India to the far-reaches of South East Asian dynasties; through Chola and Pandiya empires ..and they too saw similar well placed artistes and religious specialists to be exploited in laterdays. I read some where that the sacrosanct arts or "AAYA KALAIGAL" ,classified as 64 distinct expertise skills, and often this is well taught in a systematic and disciplined way by the devaradiyars...a vast range of skills from archery, horse riding to various skills. They were also well placed in the circle of poets and scribes who record and take account of the riches earned and spent by the governing body or at least the religious institution they belong to. There were even women warriors who tried to fight invaders entering Tanjavur temples and they engaged in running battles to protect temples and its wealth and many died rather than fall at the feet of the invaders. From Indonesia, Malaysia, Philippines (Manipiravala Theevugal) to Cambodia, Laos and Vietnam the later day courtesan were from the exploited servants of the gods...from a system established by the dravidian dynasties. Another similar example is like the Japanese Geishas who simply became entertainers and people would refer to their promiscuous behaviour rather than comment on their skills in music and cultural practices like the Tea ceremony. And they also played a vital role as unofficial diplomats!..There were many who turned to become Buddhist nuns (for e.g Manimaegalai, daughter of Madhavi) which provided better protection for these women dedicated to the Gods. Arts defined as dance and music seem to be over simplified..in attributing to the skills of devaradiyars...or later day devadasis.. very simplified to describe their expertise while many delved in the real literature and cultural nuances to have become respected leaders in society in the past. For example the Devaradiyars are the ones who must bless the "thali" to be tied by any bridegroom onto the bride at any wedding and so they are treated next to God...like wise they also were maternal symbols for many orphans who they raised as temple workers and go between managers within the general public and the royal administration. It us said that the kings gave great respect to their views in Governing the people. All these high esteem and respect were lost as society became divided as wealth dwindled and swindled from kings to smaller business people who saw no sin in exploiting the subsequent generations of such saviors to the lord as their own property afterall they subsidised the costs involved in building and maintaining religious institutions. I feel, today, we at least see remnants of our art and culture because of the few who carried on with great respects to further their knowledge in music, art and culture, mostly by teaching their known skills to their off springs...and some like Rukumani devi who systematically taught and built the specific structure that we see today as Bharathanatiyam dance. This is just one example. But in another aspect the rules preventing one from teaching others and from learning dor e.g music, by the higher or lower segregated groups, were broken and today many artistes of various skills come from different clans and groups which were not practicing these arts centuries ago.

  • @haringowreesh4191
    @haringowreesh4191 ปีที่แล้ว +12

    these topics should be a topic of interest with our people. thank you for bringing up akka :)

  • @KP_Lee3157
    @KP_Lee3157 ปีที่แล้ว +38

    உங்கள் தெளிவான தமிழ் பேச்சு அருமை. திராவிட தீங்கையும் தமிழர்களிடம் வெளிப்படுத்தலாமே....! தமிழர்களுக்கு அது விழிப்புணர்வாய் அமையும்.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அதை செய்ய அவர்களிடமிருந்து எப்படி இவர்களுக்கு அனுமதி கிடைக்கும்?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 2 หลายเดือนก่อน

      ​@@Goodie477எச்ச சோத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டு மதமாறுனதுக்கு இங்கென்ன வேலை???

    • @NishaNisha-pb3tg
      @NishaNisha-pb3tg หลายเดือนก่อน

      திராவிடம் தான் உங்களுடைய இது போன்ற பொறுக்கி தனங்களை வெளி கொண்டு வந்து ஒழித்தது.... பாவம் அந்த கடுப்பு போல 🤣

  • @gmariservai3776
    @gmariservai3776 11 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை மகளே!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்பேச்சு

  • @balaraja7213
    @balaraja7213 2 หลายเดือนก่อน

    நன்றி மா அருமையான தகவல்கள் தருகிறிகள்

  • @VijayaLakshmi-nf8ut
    @VijayaLakshmi-nf8ut 3 หลายเดือนก่อน +1

    Good news Saranya interesting

  • @sathishmathi2925
    @sathishmathi2925 ปีที่แล้ว

    super sis keep rocking .....🎉🎉❤️❤️😍

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 หลายเดือนก่อน

    Sooper well explained 👌👌🙏🙏🙏

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்...

  • @angavairani538
    @angavairani538 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் செல்லம் அன்புடன் ❤❤❤❤❤

  • @simhanin
    @simhanin 11 หลายเดือนก่อน +5

    you have a flawless command over Tamil, excellent job! keep doing good work.

  • @sarumathiselvakumar
    @sarumathiselvakumar ปีที่แล้ว

    அருமை❤

  • @user-zs5qw5uq6q
    @user-zs5qw5uq6q ปีที่แล้ว +34

    கடைசி 700 ஆண்டுகளாக தமிழர்கள் தமிழ்நாட்டை ஒரு பெரிய அரசு ஆட்சி செய்யவில்லை. விஜயநகர ஆட்சியின் போது தமிழ்நாட்டில், நாயக்கர் மராட்டி சுல்தான்கள் வெள்ளைக்காரனாச்சும் இருந்தது இந்த காலகட்டத்தில் தமிழர்களுடைய நிலையே மிகவும் தாழ்ந்து தான் இருந்தது. தமிழர்கள் வலுவான ஒரு சக்தியாக இல்லை. பிற்காலத்தில் தேவதாசி முறை அதிகமாக ஆனதற்கு காரணம் பிற்கால பிற மொழி ஆட்சியாளர்கள் தான் காரணம். தமிழர்களால் எதிர்த்து போராடிய கூடிய ஒரு நிலை இல்லை

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      True

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +3

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 2 หลายเดือนก่อน

      தேவதாசி முறையை முற்றிலும் ஒழிக்க பாடுபட்டவர் கள் தந்தை பெரியார்..
      டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி..
      மூவலூர் இராமாமிர்தம் பிள்ளை...

    • @mohan.kdrawing1106
      @mohan.kdrawing1106 2 หลายเดือนก่อน +1

      மிக மிக அருமை

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 26 วันที่ผ่านมา +1

      Absolutely 💯

  • @suganthithangavelu4803
    @suganthithangavelu4803 หลายเดือนก่อน

    Very rare to see people like u charanya. Keep.rocking. valga thamil❤

  • @dhanudiv4971
    @dhanudiv4971 3 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம் நன்றி சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y หลายเดือนก่อน

      இராசராசசோழன்,குலோதுங்கன் என்று குறிப்பிட்டு சொன்ன நீங்கள் தேவடியார்கள் முறையை ஒழித்துவிட்டு தெலுங்கர்களான விசயநகரஆட்சியினர் தான் தேவதாசி முறையை இறக்குமதி செய்தனர். நாயக்கர் ஆட்சியிலும் இது தொடர்ந்து என்று சொல்லவில்லை ஏன்??????????? மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லனும் அது தான் வரலாறு

  • @chitramaha8890
    @chitramaha8890 11 หลายเดือนก่อน +1

    Paa Sema history puri ra mathiri sonninga valthukal

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y หลายเดือนก่อน

      இராசராசசோழன்,குலோதுங்கன் என்று குறிப்பிட்டு சொன்ன நீங்கள் தேவடியார்கள் முறையை ஒழித்துவிட்டு தெலுங்கர்களான விசயநகரஆட்சியினர் தான் தேவதாசி முறையை இறக்குமதி செய்தனர். நாயக்கர் ஆட்சியிலும் இது தொடர்ந்து என்று சொல்லவில்லை ஏன்??????????? மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லனும் அது தான் வரலாறு

  • @allserialfan
    @allserialfan หลายเดือนก่อน

    Hats off Saranya!

  • @shivanshspeaks
    @shivanshspeaks หลายเดือนก่อน +1

    Super ah narrate pannenga

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 หลายเดือนก่อน

    Good research.

  • @divyab6305
    @divyab6305 ปีที่แล้ว +1

    I love you akka ungkalota speech romba pitticcum❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 หลายเดือนก่อน

    Good lecture.....

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +1

    Om siva om siva super

  • @ganesankanagarathinam6760
    @ganesankanagarathinam6760 11 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்க நீடுழி வாழ்க. வாழ்க.

  • @browncapman
    @browncapman 6 หลายเดือนก่อน +2

    thank you for this elaborate explanation

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 2 หลายเดือนก่อน +6

    நல்ல ஒரு விடயம் இது எல் லோறும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் நன்றி

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy ปีที่แล้ว +3

    அருமையான தகவல், நல்ல புரிதல் ஆற்றல் !

  • @SeemaNR-dl2pm
    @SeemaNR-dl2pm หลายเดือนก่อน

    Fine your explanation

  • @mylifemytalent
    @mylifemytalent หลายเดือนก่อน

    Thank you for the information sister 👍

  • @boypillay5270
    @boypillay5270 หลายเดือนก่อน +1

    My God. I thought this woman is only a beautiful actress. But her Tamil is polished. Wow! Absolutely amazing. Once in a while I watch Pandian Stores where you are also acting. Please continue once in while posting videos. In case acting ceases you can jump to being a youtuber. Best wishes to you. But let me tell you this. Many do not want you to act in negative roles. Sorry to tell you this.

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 11 หลายเดือนก่อน +3

    Sharanya your voice is very nice and good explanation of every topic. Very good keep it up 👍🏻 ❤

  • @dhanasekar1250
    @dhanasekar1250 ปีที่แล้ว

    Keep continue

  • @sureshsekar6286
    @sureshsekar6286 ปีที่แล้ว +13

    அக்கா என்னுடைய மனதில் உள்ள நீண்டநாள் கேள்விக்கு ஒரு தெளிவான உங்கள்மூலமாக எனக்கு தெளிவான விளக்கம் வரலாற்றை எடுத்துரைத்து அதற்கு மிகவும் நன்றி அக்கா❤

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர். இவ பொய் சொல்றா பண்ணாட

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y หลายเดือนก่อน

      இராசராசசோழன்,குலோதுங்கன் என்று குறிப்பிட்டு சொன்ன நீங்கள் தேவடியார்கள் முறையை ஒழித்துவிட்டு தெலுங்கர்களான விசயநகரஆட்சியினர் தான் தேவதாசி முறையை இறக்குமதி செய்தனர். நாயக்கர் ஆட்சியிலும் இது தொடர்ந்து என்று சொல்லவில்லை ஏன்??????????? மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லனும் அது தான் வரலாறு

  • @kartthickPrabhu
    @kartthickPrabhu ปีที่แล้ว +2

    நல்ல செய்தி சகோதரி 🙂🙂🙂
    வாழ்க வளமுடன், வளர்க தங்கள் நறபனி❤❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 6 หลายเดือนก่อน +9

    I am from devadasi community....when kings,temples left patronage they lost their position.today illegal matters are in all fields.thx for documentation

    • @vigneshwaran1433
      @vigneshwaran1433 2 หลายเดือนก่อน

      Bro there is a devadasi system..not a community...bcos various caste girls involved that system.in British period didn't provide devadasi community certificate 😂😂😂..

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 26 วันที่ผ่านมา

      Bro can you confirm absolutely who changed them as dashis??

  • @PRINCESS-JACRIA
    @PRINCESS-JACRIA ปีที่แล้ว +8

    உங்கள் தமிழுக்கு நான் அடிமை.... RELAX...🙏

  • @ramansolai3661
    @ramansolai3661 3 หลายเดือนก่อน

    NICE

  • @user-jl9os9td1y
    @user-jl9os9td1y 3 หลายเดือนก่อน

    உங்க தைரியம் ரொம்ப புடிச்சிருக்கு வாழ்த்துக்கள்

  • @SsiMoh999
    @SsiMoh999 ปีที่แล้ว +7

    Excellent cover story. One suggestion you missed the exact or tentative timeline the practice changed to devadasi system. Specifically which era or influence this in tamil nadu would have been excellent information.
    I am hoping you are not shy away to tell the truth bcoz of the political debate behind it.
    Regardless i love ur videos. Thanks

    • @hara23scorp
      @hara23scorp 11 หลายเดือนก่อน +1

      Correct sir! But she's indeed refraining from mentioning the truth about which outsider (people speaking other South Indian language), brought this practice into tamils culture.

  • @velirgalumvendhargalum3290
    @velirgalumvendhargalum3290 ปีที่แล้ว +7

    இராஜராஜ சோழன் கல்வெட்டில் அடிமைகள் பெயரா என்ன கதை புதுசா இருக்கு எந்த கல்வெட்டு எந்த தொகுதியில் உள்ளது காட்டுங்கள்?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +5

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

  • @angelprincyj.l7036
    @angelprincyj.l7036 ปีที่แล้ว +6

    Pls share history about chola princess kundavai

  • @sowmyapoovannan9353
    @sowmyapoovannan9353 ปีที่แล้ว +2

    Beautiful narration ♥️

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

    • @Sri.4943
      @Sri.4943 3 หลายเดือนก่อน +1

      ♥️

  • @MariammalG-tt7ig
    @MariammalG-tt7ig 2 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்டர் ❤️

  • @anbudhanapal
    @anbudhanapal ปีที่แล้ว +4

    According to Kulithalai kurunai chuvadigal, Thevaradiyars were given Parivattam in the Temples

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k 5 หลายเดือนก่อน +2

    நல்ல புரிதல் கொண்ட அருமையான விளக்கம்.
    உங்களது சேவை தொடரட்டும் அன்பு மகளே.
    வாழ்க தமிழ்.
    வாழ்க வளமுடன்.
    நன்றி அம்மா.

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y หลายเดือนก่อน

      இராசராசசோழன்,குலோதுங்கன் என்று குறிப்பிட்டு சொன்ன நீங்கள் தேவடியார்கள் முறையை ஒழித்துவிட்டு தெலுங்கர்களான விசயநகரஆட்சியினர் தான் தேவதாசி முறையை இறக்குமதி செய்தனர். நாயக்கர் ஆட்சியிலும் இது தொடர்ந்து என்று சொல்லவில்லை ஏன்??????????? மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லனும் அது தான் வரலாறு

  • @Saivasid
    @Saivasid หลายเดือนก่อน

    Good orations

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்சகோதரி

  • @kavyanachiyar1500
    @kavyanachiyar1500 ปีที่แล้ว

    Hi akka
    Great fan of you
    Unga tamil semma
    Apram akka serial la eppo come back kudupinga...

  • @bhuviis
    @bhuviis ปีที่แล้ว +1

    Podcast start pannungha akka..ennum Neraya peruku reach aaghum❤

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

  • @lalithamkk7653
    @lalithamkk7653 ปีที่แล้ว +1

    Well narrated Saranya .. thank u

  • @viscomclickzz1326
    @viscomclickzz1326 ปีที่แล้ว +3

    Paa info book pa niinga 🎉 keep giving info content

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว +3

    Very well explained. Sad that ladies who were to do service to God are now called with a bad name.

    • @Athirahindustani
      @Athirahindustani 4 หลายเดือนก่อน

      They took to prostitution becos of lack of funds from temples. So were called by tgat name.

    • @Athirahindustani
      @Athirahindustani 4 หลายเดือนก่อน

      It was during moslem rule that opposed women to dance in temple . Then the english abolished it completely for conversion purpose . They took all the funds from temple.
      Hence these women ended up as concubines of rich landlords .

  • @devasena8685
    @devasena8685 11 หลายเดือนก่อน +1

    Yes correct,பெண்களை பேசவிடாமல் தடுக்க அந்த வார்த்தையை உபயோகிக்கிறார்கள்

  • @INDIANboysbeauty95
    @INDIANboysbeauty95 ปีที่แล้ว +3

    குந்தவை பற்றி சொல்லுங்கள்

  • @iravaathan
    @iravaathan ปีที่แล้ว +31

    பெண்களே ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு பணி செய்ய அடியார்களாக இருந்தனர் என்பதும் கூட ஆணாதிக்க சூழ்ச்சி தான்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +8

      பெண்களே என்று கூறிய பிறகு, எப்படி அது ஆதிக்கமாகும்??
      அவர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டு இருந்துள்ளது.
      உங்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +4

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +1

      Ask that to westerners how they treat women's in old times

    • @bizzle6415
      @bizzle6415 11 หลายเดือนก่อน +3

      10 and 11 century ஐரோப்பிய நாடுகளில் உள்ள வரலாறை எடுத்து படியுங்கள் அப்போது தெரியும் ஆணாதிக்கம் பெண் அடிமை என்னவென்று!!

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y หลายเดือนก่อน

      தம்பி உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் ஆணாதிக்கத்தின் காரணமாக தான் வீட்டில் பூசை செய்கிறார்களா? இல்லையே அதுபோல் தான் தேவரடியார்கள் சோழர் காலத்தில் இருந்தனர்.இவர்களை கடவுளுக்கு இணையாக மன்னனே நடத்தி வணங்கி இருக்கிறான். தெலுங்கர் விசய நகர ஆட்சியில் தான் ஆணாதிக்கத்தால் தேவதாசிமுறை வந்தது. முதலில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie ปีที่แล้ว +21

    12:04 அது என்ன பிற்கால ஆட்சியாளர்கள்??? பல்லவர் ,சோழர்,பாண்டியர் பிறகு விஜயநகர அரசர்கள் தான் இப்படி செய்தார்கள் என்று சொல்ல ஏன் மறுக்கிறீர்?????

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 ปีที่แล้ว +7

      பயம் தான். அவர்கள் வாரிசுகள் தான் இப்போது ஆண்டு கொண்டு இருக்கிறது..!!!

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@tamilmaindhan6786 அவர்கள் மட்டுமல்ல சொல் சுல்தான்களும் தான். இந்தியாவில் பெண்களின் இன்றைய நிலைக்கு காரணம் அவர்களுடைய வழக்கம் தான்.

    • @CRAZYFailz
      @CRAZYFailz 4 หลายเดือนก่อน +1

      சரியான கேள்வி

    • @Athirahindustani
      @Athirahindustani 4 หลายเดือนก่อน

      It was during moslem rule that opposed women to dance in temple . Then the english abolished it completely for conversion purpose . They took all the funds from temple.
      Hence these women ended up as concubines of rich landlords .

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 2 หลายเดือนก่อน

      தேவதாசி முறையை முற்றிலும் ஒழிக்க பாடுபட்டவர் கள் தந்தை பெரியார்..
      டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி..
      மூவலூர் இராமாமிர்தம் பிள்ளை....

  • @ptpagalavan
    @ptpagalavan ปีที่แล้ว +2

    டாக்டர் முத்துலட்சுமி என்று நிறுத்திக் கொண்டு சாதியை தவிர்த்த உங்கள் நிலைபாடு அருமை அருமை மிக அருமை.. அது போக ஆரம்பித்த அந்த இடத்திலேயே முடித்ததும் அருமை அருமை மிக அருமை

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      சாதி வெறி?? இதையே தலித் இனத்தை பற்றி பேசிவிட்டு சாதியை குறிப்பிட்டு இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்??

    • @lakshmib9687
      @lakshmib9687 11 หลายเดือนก่อน +1

      ​@@Goodie477Hey yarrraah ne ellathulaiyum vanthu thappa comment pottutu iruka...

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 2 หลายเดือนก่อน

      தேவதாசி முறையை முற்றிலும் ஒழிக்க பாடுபட்டவர் கள் தந்தை பெரியார்.. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி...
      மூவலூர் இராமாமிர்தம் பிள்ளை....

  • @stark2568
    @stark2568 3 หลายเดือนก่อน

    For evidenced based info about Devadasi-Devaradiyar of TN.>>Leslie Orr is a historian and professor at Concordia University, specializing in the religious and social history of medieval Tamil Nadu. Her research interests include women in pre-colonial South Asia, devadasis, temple architecture, iconography, and epigraphy. She has extensively studied the interaction of Hinduism, Buddhism, Jainism, and Islam in South India, as well as the history of South Indian sectarian movements and colonial/missionary Indology. Leslie Orr’s work on devadasis contributes significantly to the understanding of their role in medieval Tamil society and their impact on religious and cultural practices.

  • @user-vw2lz4is3z
    @user-vw2lz4is3z หลายเดือนก่อน

    👌👌👌🙏

  • @ramyam9046
    @ramyam9046 2 หลายเดือนก่อน +1

    Saranya voice... Superb... But yen ivangaluku dubbing voice kodukaranga... 😢

  • @navinmaran3217
    @navinmaran3217 ปีที่แล้ว +9

    Unga tamizh and katha soldra modulation ku miga periya fan akka,, Navin from Malaysia ❤️

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

  • @Ananthi-np1uc
    @Ananthi-np1uc 2 หลายเดือนก่อน

    Super saranya God bless you

  • @vivekkumar-fy1wj
    @vivekkumar-fy1wj ปีที่แล้ว +4

    Description la பிரித்து வைத்திருக்கலாம் வார்த்தைகளை. While pronouncing meaning will change to some people ma ok

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 หลายเดือนก่อน +1

    Muttu Lakshmi reddy oda sarthiram irruku, Adhula Telugu caste Chinna melam samoogam - current Isai vellar caste dha idha practice pannanga nu mention pannirukanga. Periyar indha sattam vara help pannarunu nu mention pannavae illa. Ellam thika katchi kaaranga urrutu dha.

  • @gramesh5017
    @gramesh5017 ปีที่แล้ว +10

    its (damage) all done by vijayanagar kingdom invasion

    • @user-gv1qv6cy7j
      @user-gv1qv6cy7j ปีที่แล้ว

      Any proof?

    • @Astrophilist
      @Astrophilist ปีที่แล้ว +4

      This Tradition evolves after Malik Kafur's invasion of the Pandya kingdom 1310 - NorthWest tradition, After South kingdoms all temples & Madam were abolished by Delhi Sulthane ... Vijayanagar😜🤭

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@Astrophilist true.. but vijayanagara kingdom might have followed this tradition prior to us. Y didn't she mention who changed it??

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 2 หลายเดือนก่อน

      பிற்கால சோழ பாண்டியர் ஆட்சி காலத்திலிருந்தே தேவதாசி முறை தோன்றி விஜயநகர நாயக்க மன்னர்கள் பின்னர் ஜமீன்தார்கள் ஆட்சி காலம் வரை தொடர்ந்தது.. பின்னர் தந்தை பெரியார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.. மூவலூர் இராமாமிர்தம் பிள்ளை ஆகியோரால் முற்றிலும் ஒழிக்க பட்டது...

  • @rajalakshmig1510
    @rajalakshmig1510 หลายเดือนก่อน

  • @user-yc8jp7gy3z
    @user-yc8jp7gy3z 7 หลายเดือนก่อน +1

    Super speech.mam you look so beautiful.I like you sooooo much.

  • @MrVimal5
    @MrVimal5 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf ปีที่แล้ว +1

    Thasi kootam+athan varisukal kalai eduka pada vandum.Samuga oluka kedu kootam.

  • @madurai_vlog_tamil
    @madurai_vlog_tamil หลายเดือนก่อน

    One request please make video for Tamil kadavul murugan
    shivanadiyargal...vainavargal idaiyil....awaiyar interact pannina munivargal interact pannina kadavul murugaperumaan....only he lived in tamilnadu please ithu entha religion promotion ah na kekala because neraya murugan malai kovil la mosque uh iruku so intha northindian's Ramayanam Mahabharatam eduthu intha generation ku appan murugan ah paththi therila pls make a video

  • @vijayk5267
    @vijayk5267 ปีที่แล้ว

    I love you Ammuma ......

  • @anugundu7003
    @anugundu7003 ปีที่แล้ว +1

    What are the 3 cast who are eligible to become thavathasi ?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      So u shall talk about cast here??

  • @chandrangopal3951
    @chandrangopal3951 หลายเดือนก่อน

    ஓரளவு சரியான தகவல்
    வாழ்த்துக்க ள் சகோ

  • @qdcshiva
    @qdcshiva 4 หลายเดือนก่อน

    🙏😊🙏👏🏻👏🏻👏🏻👏🏻🙏😊😢🙏

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 หลายเดือนก่อน

    After the fall of Thamizh kings & their kingdom, the episode totalky changed to Devadaasigal......

  • @thamilsasi7778
    @thamilsasi7778 2 หลายเดือนก่อน +2

    முகாலயர் ஆட்சிக்கு பின்னரே இந்த இழிவான நிலை ஏற்படது

  • @nageswarysomaiah1583
    @nageswarysomaiah1583 2 หลายเดือนก่อน

    Thevaradiyar thevathaasigalaage variyatharku yaar vendumanalum karanama irukkalaam. But innum anthe vaarthaivai solli pengalai kotchai paduthuvathu naam thaan. So nam naatthai aandavargal pale aniyaayam seithirukalam but independent kidaithum anthe aniyaayangal thorvatharku nammudaiye alachiyam, poruppinmai.

  • @aathawan450
    @aathawan450 2 หลายเดือนก่อน

    Aangalil sithar pol pegalil thewar adiyargal. Iwargal koyil galil walthanar. Innoru wagai veettukkum nattukkum thurathistam aanawargalai koyilukku nernthu viduwar. Iwargal thanakku virumbiya aangaludan uravu kolwar. Ithanal kudumba pathini pengal pathu kakka paduwargal. Iwargalukku arasan maniyam pathukappu uthavi seivan. Parathayar than batatha nattiya kalaya pathu kathanar. Intru piramanan urimai kondadiran.
    Parayar entra sollin pebal patham than parathayar. Iwargal wanga thakka poorwa kudigal. Wantheri ariya piramanan koyil galai kaippattry iwargali vibacharigal aakittan throgi.
    Wantheri ariya piramanan um awa waipatty warisugal wellan potrorum nallathai ellam kettathu aaki kettathai ellam nallathu aakittan. Uyertha thu ellam thalthathu aakittan. Ippothan theriyuthu uyerthawan ellam unmayil thalathawan enbathu. Kaliyugam alinthu meena yugam - paandyar ugam thodangu kirathu.
    Oam sarawanabawaya namaha.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 หลายเดือนก่อน +1

    Sharanya join hands( also minds!) with Keerthi History and make clips in many languages on such historically interesting topics!

  • @niv4870
    @niv4870 4 หลายเดือนก่อน +2

    Pengal adimaigalaga irunthargalbendru therigirathu

  • @vijayanr6668
    @vijayanr6668 2 หลายเดือนก่อน

    Neenga chidhambaram koila pathi niraya thavarana visayayam matrum thagaval gala pesirukinga... Indhu motha indhu makkalaye sangada paduthirukinga

  • @Goodie477
    @Goodie477 ปีที่แล้ว +6

    There's is no way to be a slave in raja raja chozha time. Kindly recheck your facts.
    அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர். ஏண்டி நொன்ன பொய் சொல்ற?? திக வ சேர்ந்தவ தான நீ??

    • @lakshmib9687
      @lakshmib9687 11 หลายเดือนก่อน +1

      Muthalla ne mariyathaiyaa pesa kathuka... apram kurai sollalaam..

  • @Muthurathi-bn8zc
    @Muthurathi-bn8zc 2 หลายเดือนก่อน

    களப்பிரர் காலமான திருமலை நாயக்கர் காலம்தான்,,,தமிழர்களின் பண்பாடு கள்ளழகர் விழாவை பாதையை மாற்றி அமைத்து, தமிழர்களின் நிலங்களை பிடுங்கி யது இப்படி நிறைய இருக்கு, நாயக்கர் களின் துரோகம், தமிழர்களின் பொறுமை, சகிப்பு தன்மையில் ,தெலுங் கர்கள் வாழ்ந்து வருகின்றனர் ,,,

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 2 หลายเดือนก่อน

      அட கூமட்டைகளா..
      களப்பிரர் ஆட்சி காலம் கிபி 3 ம் முதல் கிபி 9 ம் நூற்றாண்டு வரை..
      நாயக்க மன்னர்கள் ஆட்சி காலம் கிபி 15 முதல் கிபி 17 நூற்றாண்டு வரை...
      ஒழுங்கா வரலாறு படிக்கவும்...

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +1

    Thiruma vck ooooooodanger

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k 5 หลายเดือนก่อน

    எவனொருவன் எந்த விதத்திலும் செய்த செயலுக்கும் இயற்கையாகவே அதனதன் விளைவைப் பொறுத்து அவரக்கு தக்கவாறு உதியம் உண்டு.

  • @Athirahindustani
    @Athirahindustani 4 หลายเดือนก่อน

    There are such women / community in every civilization.
    Greek, Roman , egyptian, chinese, japanese.
    They were called high priestess , Geisha but with time they became concubines of rich men 🙏🏽

  • @narayankashyap1063
    @narayankashyap1063 หลายเดือนก่อน +1

    You may've missed citing Vellaiyamma of Srirangam and Andal of Srivilliputhur.
    Also EVR had NO role in abolishing it. He himself was a terrible Womanizer that went to numerous whorehouses in Erode(or a 'minor' in local Erode lingo) It was an internal reformation within Hinduism, with no outside intervention.

  • @aathawan450
    @aathawan450 4 หลายเดือนก่อน

    Aamagalil sithar - thuravigal.. Pengal thewar adiyargal. Peeramanan thewadiyala akkittan.
    Parathayarum thewar afiyalum ontre.
    Baratha nattiya kalaya pallayiram aandugal pathu kathu wanthor thewar adiyargalium parayhauarume. Iwargali thewa thasigal entrum solwar. Vibacharigal alla.

  • @prempink12311
    @prempink12311 2 หลายเดือนก่อน

    Historical book evidence?

  • @gomathiv226
    @gomathiv226 2 หลายเดือนก่อน

    Periyar dass.....

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 หลายเดือนก่อน

    எங்கே இருக்கீங்க காலம் மாறிப்போச்சு தேவதாசியா இப்பதான்outing dating &living இந்த வாழ்க்கைக்கு என்ன பெயர் சொல்லுங்களேன் நீங்கள் சொன்ன தேவதாசிகள் கோவில்களை சுற்றியுள்ள ஏதாவதுஒருசாலைவீடுகளில்வசித்தார்களாம்இப்போஅப்படியா

  • @Supersiva5
    @Supersiva5 หลายเดือนก่อน

    தமிழ்நாடு மட்டுமல்ல...இந்தியா முழுவதும் இந்த தேவதாசி முறை இருந்து வந்தது..இந்தி திரைப்பட உலகில் நாம் அறிந்த பல பிரபலங்கள் இந்த குடும்ப அமைப்பிலிருந்துதான் திரைக் கலை பணியினை ஆற்றியுள்ளனர்..

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 26 วันที่ผ่านมา

    Actually devadashis were like Christian nuns who dedicated their life to temples, they take all temple chores like preparing decoration artifacts, garlands, prasadham etc.. and then used to happen lots of festivals and performances mostly in sadhir aatam (mother of bharathanaatyam) where they sing about divine and dance at the same time.. these women are happy till British brutal dogs made them dashis. Later these dogs framed history as if it were our practice. Dig in and know the true history from research scholars like deivanayagam ayya

  • @raguvarangr5499
    @raguvarangr5499 ปีที่แล้ว +4

    தஞ்சை கல்வெட்டில் எங்கே🤔அடிமைகள் பற்றி கல்வெட்டு இருக்கு இதை பற்றிய ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் நீங்கள் என்ன கல்வெட்டு ஆய்வாளரா

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      அவர்கள் அதிகாரிச்சிகள் என்று தான் அழைக்கப்பட்டுள்ளனர், அடிமைகள் என்று அல்ல. இவ பொய் சொல்றா பண்ணாட

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 หลายเดือนก่อน

    கடவுள் ஊர்வலம் என்ற வழக்கத்தை, கொண்டுவந்தவர்கள்,
    பிராமண கலாச்சாரத்தை பின்பற்றியவர்கள்.

  • @user-pv5dj4ng6d
    @user-pv5dj4ng6d หลายเดือนก่อน

    Madam, Devaradiyar were the devoted girls to temples for Aarathi to God and Goddesses and to perform devotional songs and dance performances to gods in temples in Tamilnadu. But the Devadasi system were prevailing in Andhraduring Vijayanagars Nayakkars period. King sambuvarayar was last Tamil king in Tamil Nadu. Krishnadevaraya exported the Andhra devadasis to Tamil soldiers and defeated Sambuvarayar by filthy methods as above and Krishna devaraya captured the temples of Tamil Nadu and inducted their devadasis in the temple authorities. People have their cofusion and are not able to ditinguish between Devaradiyar and Devadasis. Many research theses are available in Universities for reference

  • @sp6363
    @sp6363 หลายเดือนก่อน

    Your Tamil should be the standard for Tamil Nadu. (I'm born and living outside India)

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 หลายเดือนก่อน

    OC category ல படிச்சு வர வேண்டும் முடியுமா?

    • @NishaNisha-pb3tg
      @NishaNisha-pb3tg หลายเดือนก่อน

      அதுக்கு மத்தவங்கள படிக்க விடாம பொது எடதுக்குள்ள நொழைய விடாம தடுத்து தான் மட்டும் எல்லாம் அனுபவிக்கனும் னு நெனைக்க கூடாது மாமா... அதான் இப்ப அவங்க இடஒதுக்கீடு வாங்குறப்போ எரியுது... கோவில் கருவறைக்குள்ள இருந்து வெளில வாங்க ஓய்

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 หลายเดือนก่อน

      @@NishaNisha-pb3tg
      படித்தவனை மதிக்க வேண்டும்

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 หลายเดือนก่อน

      @@NishaNisha-pb3tg
      M K Stalin marriage rituals and mantras speech video is there
      Tomorrow he will speak amavasya tharpanam?

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 หลายเดือนก่อน

      @@NishaNisha-pb3tg
      மற்றவர்கள் படிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லை
      Court வாங்க proof இருந்தால் கொடுங்கள்

    • @NishaNisha-pb3tg
      @NishaNisha-pb3tg หลายเดือนก่อน

      @@eshwarswaminathan3031 போங்க 🤣...

  • @muthukumar.a6416
    @muthukumar.a6416 11 หลายเดือนก่อน

    Nayakar King........