தீச்சூளையிலிடப்பட்ட மூவரும்....திருநாவுக்கரசரும்!! | G Gnanasambandan| Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #சுந்தரர் #மாணிக்கவாசகர் #திருஞானசம்பந்தர்தேவாரம் #திருஞானசம்பந்தர் #திருநாவுக்கரசர் #tamil #puranam #ithihasam #nebuchadnezzar #sevenwonder #hanginggarde #babylon #gnanasambandanspeech #trendingtamil #trending #bible #tamilliterature #ilakkiyam #madangowri #siddhuvlogs #jktamiledit #ipl2024 #t20worldcup #cinema #tamilnadu #stalin #udhayanithistalin
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 14

  • @kesavannair4693
    @kesavannair4693 2 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா.
    தங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்

  • @nalvaarthai
    @nalvaarthai 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் படித்த அந்த பகுதி பரிசுத்த வேதாகமத்தில் தானியேல் புத்தகத்தில் வருகிறது. மிகவும் அருமையாய் எடுத்து சொன்னீர்கள். இறைவனை விசுவாசிக்கிறபோது, தஞ்சம் அடையும்போது, தம் பிள்ளைகளுக்கு துணையாய் இருப்பார். ஆமென்.

  • @senthilrohini9899
    @senthilrohini9899 2 หลายเดือนก่อน

    🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @goldking1955
    @goldking1955 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் ஐயா நன்றிகள் பல

  • @navinprakash7353
    @navinprakash7353 2 หลายเดือนก่อน

    ஐயா! சிவவாக்கியர் பாடல்கள் பற்றி ஒரு தொடர் காணொளி போடுங்கள் ஐயா! என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @kulandaikasthuri9188
    @kulandaikasthuri9188 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு

  • @premasiva2236
    @premasiva2236 2 หลายเดือนก่อน

    நெபுகட் நேசர் என்ன திருநாவுக் கரசர் ஆனாலென்ன ஈசர் எவருக்கும் ஒன்றே அதிகாரத்திற்கல்ல அன்பிற்க்கு அடிபணியும் இறை

  • @NisargBhagavatheeswaran
    @NisargBhagavatheeswaran 2 หลายเดือนก่อน +1

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial 2 หลายเดือนก่อน

    அய்யா தமிழ் மக்கள் வேற்று மத சித்தாந்தத்தை நம்புவார்கள் நமது இதிகாச புராணங்களை ஏளனம் செய்கிறார்கள். இதற்கு பகுத்தறிவு என்ற பெய்யான கட்டமைப்பு இவர்களுக்கு துனை...எல்லாம் கலிகாலம்.
    பகுத்தறிவு என்றால் என்ன என்பது பற்றி இந்த தற்குறி தனத்திற்கு ஒரு கானெளி தேவை. நமது கலாச்சாரம் வாழ்வியலோடு இனைந்து இருந்த போது நம் சமூகம் நன்றாக இருந்தது. இன்று இவர்களால் சிர்ழிகிறது

  • @sabthaaswavahanavahana6772
    @sabthaaswavahanavahana6772 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் இந்த சம்பவங்கள் நடந்தது பாண்டிய நாட்டில்
    இதனை தொடர்ந்து நடந்த அனல் வாதம் புணல் வாதம் இரண்டிலும் அப்பர் வென்றார் இதனை தொடர்ந்து சமணர் கழுவேற்றம நடந்தது
    அக்காலத்தில் பாண்டியன் சமணனாக இருந்தான்
    பல்லவன் சைவ சமயம் சார்ந்தவன்

  • @jms1707
    @jms1707 2 หลายเดือนก่อน

    கதையில் உடன்பாடு உள்ளது...
    கருத்தில் உடன்பாடு இல்லை....