📍🔱 Darasuram Airavatesvara Temple | சோழர்களால் இது எப்படி முடிந்தது 😱🙏 l UNESCO l G Gnanasambandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ส.ค. 2023
  • Darasuram Temple | Kumbakonam | Airavatesvarar temple in Dharasuram
    கொடும்பாளூர் மூவர் கோவில், வானதி பிறந்த ஊரா ?? 😱😱 l Ponniyin Selvan l Moovar Temple Video Link --- • கொடும்பாளூர் மூவர் கோவ...
    'சிற்பிகளின் கனவு' என்று போற்றப்படும் ஒரே ஒரு கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் என்கிறது வரலாறு. ஆலயத்தின் முகப்பு தொடங்கி இண்டு இடுக்கெல்லாம் அழகிய சிற்பங்கள் மலிந்து கிடக்கும் உன்னதக் கோயில் இது. அதனால்தான் யுனெஸ்கோவால், உலக பாரம்பரியச் சின்னமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோயில் இது.
    "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #darasuram #temple #lordshiva #lordshivastatus #lordshiv #lordshivatemple #lordshivasongs #southerntemple #tamilnadu #templedarshan #templesofindia #statue #statues #trendingtamil #trending #pattimandram #todaytrending #templevisit #vlog #tamiltemples #kovil #sivankovil #south #southtemple #tamiltrending #kovilvlog #koviltour #kovildharisanam #swami #swamidharshan #spiritual #spiritualawakening #spirituality #spiritualjourney #spiritualgrowth #shiva #shivashakti #shivastatus #godshiva #godshivan #godshivastatus #godsivan #godsinspiringword #godsiva #airavathesuvar #sculpture #sculpting #sculpturemaking #chola #chozhakings #chozhakings #choza #darasuram #UNESCO #Airavatheswara #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #trendingtamil #trending #trendingvideo #mustvisit #mustvisitplaces #mustvisitplacesinindia #tamilnadu #tamilnews #tamilnadutemples #தாராசுரம் #கோவில்கள் #கோவில் #ஐராவதீசுவரர்திருக்கோயில் #திருக்கோயில் #trendingtamil #சோழர்பெருங்கோயில்கள் #ponniyinselvan #ponniyinselvan2 #சோழர் #சோழர்கள் #சோழர்வம்சம் #வரலாறு #வரலாறு_ரகசியங்கள் #சிற்பிகளின்கனவு #சிற்பி #சிற்பக்கலை #visit #vlog #vlogs #vlogvideo #vlogging #bhakti #bhaktistatus #bhakthi #bhakthilive #lordshivadrawing #sculptureart
    தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 35

  • @naganandakumar2467
    @naganandakumar2467 11 หลายเดือนก่อน +15

    எங்கள் ஊரைப்பற்றிய சிறப்பான பதிவு நன்றி ஐயா சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த கோவில் முழுமையாக பூமிக்குள் புதைந்து இருந்தது சிறிய அளவில் ஆன கோவில் பகுதிகள் மட்டுமே பார்வைக்கு தெரியும் கோவிலைச் சுற்றி கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அதிகம் இருந்தது இந்த கோவிலின் சிறப்பு மக்களுக்கு தெரியாமல் இருந்தது பிறகு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு மண் அகற்றப்பட்டு இன்று யுனெஸ்கோ அமைப்பால் புராதான சின்னமாக திகழ்கிறது இன்றும் இந்த கோவில் தரைப்பகுதிக்கு சற்று கீழே தான் இருக்கும் எங்கள் ஊர் தான் தாராசுரம் சிறிய வயதில் இந்த கோவிலுக்கு செல்ல பயமாக இருக்கும் இப்போது சிறப்பாக பராமரிக்க படுகிறது கோவிலைச் சுற்றி பரந்த பூங்காக்கள் உள்ளது சிறந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது தற்போது தாராசுரம் கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் சாலையில் பேருந்து நிறுத்தம் இருக்கிறது நன்றி

  • @muthuvekdurai909
    @muthuvekdurai909 11 หลายเดือนก่อน +7

    🥰🥰🙏‌ இக்கோவில் எங்கள் மாநகரத்தில் மிகவும் ‌முக்கியத்துவம் கொண்டது

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 11 หลายเดือนก่อน +5

    நேரில் சென்று பார்த்த அனுபவம் ஐயா 👏👏

  • @gurumurthy4410
    @gurumurthy4410 11 หลายเดือนก่อน +8

    This temple is near to my home❤

  • @shanmugamthirumurugan9902
    @shanmugamthirumurugan9902 11 หลายเดือนก่อน +3

    பத்து வருடங்களுக்கு முன் தாராசுரம் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் அதன் நினைவு கல்வெட்டுபோல் உள்ளது. மறுபடியும் பார்க்க தூண்டும்.

  • @Bharathiyan.
    @Bharathiyan. 11 หลายเดือนก่อน +1

    தமிழர்களின் அடையாளம் சிறப்பு கோவில்கள் தான். தமிழனின் ஒவ்வொரு படைப்பும் ஆன்மீகத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. ஆன்மீகத்தின் வழியே தமிழையும் கலாச்சார மேன்மைகளையும் சிறப்பித்தார்கள் நம் முன்னோர்கள். ஆன்மீகம் காப்போம் ஆலயங்கள் காப்போம் நம் கலாச்சார மேன்மைகளை நம் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்வோம்.

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 11 หลายเดือนก่อน +2

    வீட்டிலிருந்த படியே கோவில் கோவிலாக தரிசிக்கச் செய்கிறீர்கள் ஐயா! இசைப்படிகள் பற்றிய செய்தியறிந்து வியப்புற்றேன். அவசியம் இக்கோவிலைத் தரிசிக்கச் செல்கிறேன் ஐயா. 🙏

  • @selvabharathi508
    @selvabharathi508 11 หลายเดือนก่อน

    தாராசுரம் கோயிலை பற்றி மிகவும் ஒரு அருமையான பதிவு.‌ தஞ்சை பெரிய கோயில் மற்றும் ‌கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களுக்கு சென்றுருக்கிறேன்.‌ இந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என நீண்ட நாள் ஆசை.‌ சிவாய நம.! வாழ்க தமிழ்.! வளர்க தமிழ்..!

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சார். பயனுள்ள தகவல். நன்றி

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 6 หลายเดือนก่อน

    நம் மக்கள் இதன் பெருமை அறியாது திண்பண்டங்களின் காகிதங்களை கொட்டி பெருமையை கெடுக்கின்றனர் ஒரு வாரம் முன்பு நான் கண்டது..

  • @saravanans7069
    @saravanans7069 11 หลายเดือนก่อน +3

    Excellent speech

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 3 หลายเดือนก่อน

    நல்லபதிவு

  • @madavan3584
    @madavan3584 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமை ஐயா

  • @hamsat2903
    @hamsat2903 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🎉

  • @ravindrans5965
    @ravindrans5965 11 หลายเดือนก่อน

    Kalai Vanakkam Aiya 🎉🎉🎉

  • @kanmani1938
    @kanmani1938 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 10 หลายเดือนก่อน

    Jai viswagarma great work .🎉

  • @vinothkumar-iz3ec
    @vinothkumar-iz3ec 11 หลายเดือนก่อน +1

    ஐயா மிகவும் அருமையான தகவல்.
    ஒரு சந்தேகம் காப்புச் செய்யுள் என்றால் என்ன? தக்கயாகப்பரணியில் பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.

  • @muralis9243
    @muralis9243 11 หลายเดือนก่อน

    Extraordinary temple. 👍

  • @arumugamraju1921
    @arumugamraju1921 6 หลายเดือนก่อน

    சிவாயநம ஐயா
    எல்லாம் சிவனருள்

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i 11 หลายเดือนก่อน +1

    🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 11 หลายเดือนก่อน +1

    கல்தோன்றி மண்தோன்றா காலத்தே...... முன்தோன்றிய மூத்தகுடிகளை கண்டு களித்து மகிழ்ந்தேன்...!!! அதனால், கல்லைக் காணோம்...??? நன்றி ஐயா.

  • @aravinthe6039
    @aravinthe6039 11 หลายเดือนก่อน +2

    வனக்கம் ஐயா கருடபுராணம் பற்றி விளக்கம் தாருங்கள்🙏

  • @ramarajgovindaraju2440
    @ramarajgovindaraju2440 11 หลายเดือนก่อน

    நற்பணிக்க 🎉

  • @mrragul1999
    @mrragul1999 9 หลายเดือนก่อน

    💝💝📿📿📿📿

  • @VenkatasubramaniyaIyer
    @VenkatasubramaniyaIyer 11 หลายเดือนก่อน

    Srirangam pathi Video podunga sir

  • @yelakkapatti
    @yelakkapatti 5 หลายเดือนก่อน

    8km distance illai sir... Kumbakonam bus stand to Iravathishvarar temple only 4km

  • @kasturiswami784
    @kasturiswami784 11 หลายเดือนก่อน

    Remember the american astro physist shot his cosmos in tarasuram,eay back.

  • @arulselvamr5511
    @arulselvamr5511 11 หลายเดือนก่อน +1

    அருமை அய்யா 😊

  • @rajabacus
    @rajabacus 11 หลายเดือนก่อน

    மதிப்பிற்குறிய ஐயா, வேத ஆரண்யம் என்பதுதான். வேதாரண்யம் என்று ஆனதா?
    அந்த ஊர் பெயர் வந்த காரணம் சொல்வீர்களா?

  • @ramuramu8358
    @ramuramu8358 11 หลายเดือนก่อน

    JANA PRGASAM WHERE IS JANAM WHERE IS PRGASAM BRIGHT?

  • @theuniverseism9305
    @theuniverseism9305 11 หลายเดือนก่อน

    மிக வழுவழுப்பாக செய்யப்பட்ட பல அழகிய சிற்பங்கள் இக்கோவிலின் தனிச்சிறப்பு. முன்கோபுரத்தை தாண்டியவுடன் நம்மை வரவேற்பது, தலையை சுற்றி முழுநிலா, மூன்று முகங்கள் எட்டு கரங்களுடைய அர்த்தநாரி (இதை நஜன் அவர்கள் " யோக யாமளக் காளி" என்கிறார்) வடிவம்.