விண்வெளி ஆய்வில் பெரிய மைல்கல்! | வெள்ளியில் உயிரினம்! | ஏலியன் ஆய்வில் சீனா ஆதிக்கம்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Episode #727 | விண்வெளி ஆய்வில் பெரிய மைல்கல்! | வெள்ளியில் உயிரினம்! | ஏலியன் ஆய்வில் சீனா ஆதிக்கம்! |
    #Venus #FindFacts #phosphine #NASA #Space
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 106

  • @naveenkumar1240
    @naveenkumar1240 4 ปีที่แล้ว +4

    Enaku cina vaisula onu thonuchi, atha Oru important topic... Atha solluta
    Time nu onu ila thonuchi
    Athuku reason um iruku
    Ipo varaikum time na namba Earth sun rotate aki varatha vechi, and solar system rotate agara vechi than day&night time seconds, minutes,hours etc.. nu onu iruku vechirukom... Apadithana
    Inum expand Pani yosichan Intha universe la irukara Oru object (anything) moment agarathu than time nu mentioned panarom
    Suppose intha universe la object oda moments stop akiruku apo time nu onu enga irukum... Athu epadi time stop achi artham agum....
    Apo time nu onu Oru illusion effect than, namaku namalea create pana Oru subject than time..... Apadi irukalam thana Brother.

    • @sathiskumar1157
      @sathiskumar1157 4 ปีที่แล้ว +2

      உண்மையே....
      காலம் என்பது வெறும் அக உணர்வு மட்டும் தான்....
      (டைம் மெஷின் என்பது கொரனோ வாக்சின் மாதிரி...)
      தூங்கும் போது டைம் உணரமுடியாது...
      இரு செயல்களுக்கை இடையில் உள்ள இடைவெளி காலம் எனும்
      அக உணர்வை விளைவிக்கும்....

  • @JAGATHEESH_chemistry
    @JAGATHEESH_chemistry 4 ปีที่แล้ว +25

    இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் மட்டும்தான் வாழ்கிறான் என்று சொல்வது எவ்வாறு இருக்கிறது என்றால் ஒரு வாளி நிறைய கடல்நீரை எடுத்து இதில் ஒரே ஒரு மூலக்கூறு மட்டுமே உள்ளது என்பது போல் இருக்கிறது

    • @ganeshkrish6738
      @ganeshkrish6738 4 ปีที่แล้ว +3

      நன்றி. நல்லாய் இருக்கிறது இனிய காலை வணக்கம் 🙏

  • @KavithaTailor-shop
    @KavithaTailor-shop 4 ปีที่แล้ว +16

    ""Those who reading this comment may your parents live more then 100 years with good health.💚💚♥️♥️💚💚

  • @swapfast1753
    @swapfast1753 4 ปีที่แล้ว +3

    Nammaluku athu alien...athuku namma alien...avlo than

  • @a.sadaqatullah6240
    @a.sadaqatullah6240 4 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே,🙏
    1. சூடான கிரகம் ஆனாலும் உயிர்கள் வாழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது, நமது பூமியில் உள்ள எரிமலைகளின் வாயிலின் அருகாமையில் நுண்ணயிர்கள் வாழ்வதை கண்டுபிடித்துள்ளனர்.
    2. நிச்சயமாக வேற்று கிரகத்தில் உயிர்கள் இருக்கும், நாமும் ஒரு கிராகத்தில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
    3. நீங்களே சொன்னீர்கள் எந்த தலைப்பை எடுத்தாலும் இவர்களை பேசாமல் இருக்க முடியவில்லை என்று ஆக இப்பொழுதே இவர்கள் இப்படி என்றால் வருங்காலத்தில் இவர்கள் சரிக்கு சமம் என்று இல்லாமல் ஒரு படி மேல் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

  • @jaiganeshganesh448
    @jaiganeshganesh448 4 ปีที่แล้ว +2

    Super bro ஏலியன் பூமிக்குவந்தாதன் விடிவுகாலம் பிறக்குமொ

  • @bio31vishnums57
    @bio31vishnums57 4 ปีที่แล้ว +7

    our Tamilan ancestors are great knowledgeable they said many things before2000years that we proved in recent years

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd 4 ปีที่แล้ว +5

    அப்புடி ஏதாவது கண்டு புடுச்சா டக்குனு சொல்லுங்க அங்கேயாவ து பொண்ணு கிடைக்குமான்னு பாப்போம் இங்கே யாரும் பொண்ணு குடுக்க மாட்டகிராக கடுப்பாக இருக்கு

    • @jai8242
      @jai8242 4 ปีที่แล้ว +3

      😂🤣😅👌🏻

    • @sathiskumar1157
      @sathiskumar1157 4 ปีที่แล้ว +2

      விடுப்பா ....
      கிடைத்தாலும் கடுப்பாதா இருக்கும்....

  • @peacock2315
    @peacock2315 4 ปีที่แล้ว +3

    நம்ம நேரமா என்னான்னு தெரியல நாம எதை பத்தி பேசினாலும் சைனாவைப் பத்தி பேசாம இருக்க முடியல😁😁😁😁😁

  • @gokulvijayan3744
    @gokulvijayan3744 4 ปีที่แล้ว +8

    அந்த ஆரயிட்சியில் கூறுவது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் nastrodamas prediction உண்மை,அவர் கணித்திருப்பது வெள்ளி கிரகமாக இருக்கலாம் ,நாம் செவ்வாயின் ஆரயிட்சியை வைத்து தவறாக கணித்து உள்ளோம்

  • @wanisriwani1933
    @wanisriwani1933 4 ปีที่แล้ว +10

    இவ்வளவு ஒரு தெளிவான ஒரு விளக்கம் கேட்டதில்லை. வாழ்த்ததுகள். என்னுடுடைய கேள்வி. இந்த நவக்கிரகங்கள்...அதாவது 9 கிரகங்கள் உள்ளன அவைகள் எத்தனை மைக்கல் தூரம் உள்ளன என்று யார் முதன் முதலில் கண்டு பிடிது சொன்னது....விளக்கம் தேவை...

    • @templeandmystery8595
      @templeandmystery8595 4 ปีที่แล้ว

      aa6a a 00w aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa0000aaaaaaaaaaaaaaa

  • @redpuli500
    @redpuli500 3 ปีที่แล้ว

    Ungaloda voice presentation ku nan adimai thalaivarey

  • @kalirajlakshmanan6070
    @kalirajlakshmanan6070 4 ปีที่แล้ว

    நம்ம பூமி கிரகம் உருவாகும் முன்னே, கோடி ஆண்டுகள் நம்ம பூமி உருவாகிவிட்டது என்றால் நமக்கு முன்னர் கோடி ஆண்டுகள் ஆன கிரகத்தில் உயிரினம் உருவாகிருக்கும் நாம் வேற்றுகிரகத்தில் வாழுகிறவர்களை தேடும்போது, நம்மை ஏன் வேற்றுகிரகவாசிகள் தேடி வரவில்லை, நம்மைவிட அட்வான்ஸ் டெக்னாலிஜியாகத் தானே இருக்கனும், நம்மலே செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும்போது, அவர்களுடைய டெக்னாலஜி நம்மைவிட கோடி ஆண்டு கடந்த, ஹாக்கீன்ஸ் கூற்றுப்படி இன்னும் நம்மை வேற்றுகிரகவாசிகள் வந்தடைய இல்லையென்றால் நமக்கு இன்னும் எத்தனை கோடி வருடங்கள் ஆகுமோ? இப்படி இருக்கையில் ஹாக்கீன்ஸ் கூற்றை மறுக்கமுடியாது அல்லவா

  • @mahendran9138
    @mahendran9138 3 ปีที่แล้ว

    Bro unkala romba miss pannurom ji

  • @thiruo0711
    @thiruo0711 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌👈

  • @AbinayamAbi-kp2nh
    @AbinayamAbi-kp2nh 4 ปีที่แล้ว

    News solura unga voice than super great job all tha best anna

  • @gowthamtamil6623
    @gowthamtamil6623 4 ปีที่แล้ว +3

    DRDO upcoming projects pathi pasuga bro

  • @gmrmathu2023
    @gmrmathu2023 4 ปีที่แล้ว +8

    எனக்கு என்னமோ, சீனாக்காரன் தான் ஏலியன் னு, நினைக்கிறேன்... 😂😂😂

    • @ravindranrose5213
      @ravindranrose5213 4 ปีที่แล้ว +1

      வேற லெவல் சகோ நீங்கள்

    • @gmrmathu2023
      @gmrmathu2023 4 ปีที่แล้ว

      @@ravindranrose5213 😊😊🙏🙏

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்

  • @naturalgreenchannel8507
    @naturalgreenchannel8507 4 ปีที่แล้ว +1

    ஆமாம் நம்மளை போன்று வேறு ஒரு கிரகத்தில் மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள் எப்படியும் 2052 ஆம் ஆண்டுக்குள் நமது விஞ்ஞானிகள் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் ஆனால் அவர்கள் நம்மளை போல் இல்லாமல் வேறொரு நேரத்தில் தங்கம் மஞ்சள் நிறத்தில் காணப்படுவார்கள் என்று நினைக்கிறேன் பார்ப்போம் நான் சொன்னது உண்மை ஆகுமா என்று 2052 ஆம் ஆண்டு

  • @bhuvaneswaranperumalsamy168
    @bhuvaneswaranperumalsamy168 4 ปีที่แล้ว +1

    300 billion stars may be possible to check using automation process.!!

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 4 ปีที่แล้ว +1

    வெள்ளி கிரகம் அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உயிர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

  • @ahmedridhwan9256
    @ahmedridhwan9256 4 ปีที่แล้ว

    Hi brother pls increase your sound , I'm already many times highlighted but you don't mind it.

  • @ramanathannagaimuthu8170
    @ramanathannagaimuthu8170 4 ปีที่แล้ว

    அருமை 👌...!!

  • @Power-lb5np
    @Power-lb5np 4 ปีที่แล้ว

    Very nice explanation

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 ปีที่แล้ว

    வெற கிரகத்தில் உயிரணங்கள் இருக்கும் ஆனா வாணவியல் அறிஞ்சர்கள் மற்ற கிரகங்களில் உயிரணங்கள் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கவில்லை .

  • @vijoexplorer9641
    @vijoexplorer9641 4 ปีที่แล้ว

    vidios ellam nalla erukuga ana vidio quality nalla ellaga mobaila pathum pothu ok ana tvla pakum pothu nalla ella

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க
    வெள்ளி கிரகத்தில் ph3 இருக்கு என்றால் அப்ப உயிரினங்கள் வாழ்கின்றது என்று அர்த்தம் அப்படி என்றால் அங்கு நிலவும் அதிக வெப்பத்தில் உயிரினம் எப்படி வாழும் இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்
    அப்படி ஆனால் அந்த அதிக வெப்பத்திலும் வாழும் உயிரினங்கள் வாழ்கின்றதா
    அந்த அதிக வெப்பத்தில் வாழும் ஏலின் இந்தியாவிற்கு வந்தது என சொல்வது உண்மையா? காரணம் ஏலியன் வாழ இந்தியாவின் வெப்பநிலை போதுமானதா இதற்கு பதில் சொல்லுங்கள்
    நன்றி
    எல்லாம் சிவன் மயம்

  • @Thilagan999
    @Thilagan999 4 ปีที่แล้ว

    Na adikkadi natchathirangal nagarvathai parkiren....athu eppadi vegama nagarkirathu konjam sollunga sir...

  • @sunilraj7558
    @sunilraj7558 4 ปีที่แล้ว +5

    இந்த சீனா காரங்க ஏலியன் ஆய்வில் இறங்கக் காரணம் , இந்த உலகை ஆளுவதற்கு தான் 🤣🤣🤣🤣

  • @mangai8258
    @mangai8258 4 ปีที่แล้ว

    Super

  • @SathishKumar-cn3ln
    @SathishKumar-cn3ln 4 ปีที่แล้ว

    தெரிந்து கையளவு தெரியாது உலகளவு ஏலியன்ஸ் இருக்கலாம் இல்லமலும் இருக்கலாம்

  • @PremKumar-fs3pk
    @PremKumar-fs3pk 4 ปีที่แล้ว

    Hawala carrancy pathy guide poduinga

  • @kandhasamyp9476
    @kandhasamyp9476 4 ปีที่แล้ว

    Ok Pro

  • @pandirajan9062
    @pandirajan9062 4 ปีที่แล้ว

    Heavy temperature erukkum vinous eppaty PH3 erukkuma

  • @kathirkathir8387
    @kathirkathir8387 4 ปีที่แล้ว

    Anna nilavukku manithan senrathu unmaiya oru video podunga pls

  • @pakkiya3565
    @pakkiya3565 4 ปีที่แล้ว

    Next new earth wow,,,,

  • @hitamilfamely6349
    @hitamilfamely6349 ปีที่แล้ว

    அண்ண வெள்ளிக்கோல்ல வெப்பம் இருக்குது ஒகே அது உள்ளார போரதுக்கு பலம் வாய்ந்த பேசிப் தயாரித்து உள்ளார போக அய்டியா இருக்குமா இல்லையா😏🤔👍

  • @darwinjerald5793
    @darwinjerald5793 4 ปีที่แล้ว

    கடவுளைப்போல் நம்பப்படும் ஒன்றுதான் ஏலியன். ( உண்டென்று நம்புகிறார்கள் ஆனால் என்னும் ஆதாரப்படுத்வில்லை.)

  • @ravindranrose5213
    @ravindranrose5213 4 ปีที่แล้ว

    பூமியில் வாழ்கின்ற சில நுண்ணுயிரிஙள்,மிக அதிகப்படியான வெப்பத்திலும், மிக கொடுமையான குளிரிலும் வாழ்கின்றன என நம் அறிவியல் கூறும்போது ஏன் வெள்ளி கிரக வெப்பநிலையில் உயிர்கள் வாழக்கூடாது, எனவே ஏன் அந்த கனிம பொருள் இருக்க கூடாது ....

  • @sujisamayalecr2962
    @sujisamayalecr2962 3 ปีที่แล้ว

    எனக்கு இந்த டிவி வேணும் நா

  • @sharanabi4503
    @sharanabi4503 4 ปีที่แล้ว

    Uyirinam engeyavadhu erukanu kandu pudikirudhukulle boomile erukara uyirinam ellam nichayam alindhuvidum...

  • @raviravi-ko3wi
    @raviravi-ko3wi 4 ปีที่แล้ว +1

    Universe ...it s deep ocean.Alien sure will living there and we r also alien for them.

  • @நீதியைநேசிக்கிறேன்

    2050 இல் சகலதும் சாத்தியமாகும்... அதுவரைக்கும் காத்திருப்போம்...!!!

  • @bio31vishnums57
    @bio31vishnums57 4 ปีที่แล้ว +2

    This universe will be in hands of human within few thousand years. Human are not strong but their brains are very powerful even than alien 😄😄😄

  • @rajaselvigururajaselviguru671
    @rajaselvigururajaselviguru671 4 ปีที่แล้ว

    Hai bro super

  • @sivaharanvarakhunan1098
    @sivaharanvarakhunan1098 4 ปีที่แล้ว

    ஆமா ஏலியன் இருக்கு பூமியில் மனிதர்கள் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக வேற்று கிரகத்தில் மனிதர்கள் மாதிரியே இருப்பார்கள்

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 4 ปีที่แล้ว

    இத்தனை பெரிய வின்வெளி
    யில் கோடானா கோடி கிரகங்கள்
    இருக்கு அங்கெல்லாம் ஆய்வு செய்வது மனித சக்திக்கு இய
    லாத செயல் ஆனா நமக்கு போக
    முடியலங்கறதுக்காக அங்கெல்
    லாம் உயிரினமே இல்லைன்னு
    சொல்வது அறிவீனமான செயல்.

  • @Viji77934
    @Viji77934 4 ปีที่แล้ว

    Bro isro and drdo patti sollung

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 ปีที่แล้ว

    இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளாள் என்ன மணிதன் வாழ்ந்து விட்டான் எப்பொழுது அனுவாயுத யுத்தம் வருமோ பயோ வைரல் யுத்தம் வருமோ என்ற அச்சத்தில் உலகம் இருந்து கொண்டிருக்கிறது

  • @மாத்தியோசி-ச7ற
    @மாத்தியோசி-ச7ற 3 ปีที่แล้ว

    neenga Alien Aaraichila motho idathula irukurathu nasa ku pathila naantha nu solitinga pro 😁😁😁

  • @ishakm784
    @ishakm784 2 ปีที่แล้ว

    இதுவரை மனிதன் ஒரு சூரியன் ஒர் நட்சத்திரம் என்று எண்ணித்தான் இதுவரை இருந்துவந்தது இப்பொழுது நாசா ufo இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு ராடரில் தெரிந்த உருவத்தை வீடியோவை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து அண்டைய வெளியே உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  • @rasipriya5356
    @rasipriya5356 4 ปีที่แล้ว

    🏅

  • @திரையில்காண்பவை
    @திரையில்காண்பவை 4 ปีที่แล้ว +1

    ISRO's Sukhrayan space probe💥💥💥.
    India will make history one day.

  • @Sathesh06
    @Sathesh06 4 ปีที่แล้ว

    Bro ,
    Covid-19 vaccine update do video bro 😭😭😭

  • @lonelyguy13R
    @lonelyguy13R 4 ปีที่แล้ว

    ஆனால்.‌ஒரு உயிரினம் ஒன்று உண்டு தெரியுமா... அது.‌விண்வெளியில்லும் விழும்.அது பனிகளிலும.. எரிமலைக்களிலும்.. வாழும் உயிர்இனம்.. தெரியுமா

  • @DarkKnight-jt7ho
    @DarkKnight-jt7ho 4 ปีที่แล้ว

    bro i saw a star move very fast ... its truth ,. i mean literally a star like what u see in sky i saw a star move very fast ,.. but i also want to ask about what i saw with scientists but whom to share it and ask ,, many wont believe,,.... its not a shooting star cause i was gazing at the sky for some time nd all of a sudden a star which was idle like other star fell or moved vertically down very fast like 3 secs i saw it move and gone ..,

  • @தனுசுராசிகாரன்
    @தனுசுராசிகாரன் 4 ปีที่แล้ว +1

    Bro ghost iruka ? Illaiya ?

    • @raginiragini5646
      @raginiragini5646 4 ปีที่แล้ว

      Ghost errukku bro...eppaum ennoda mudugulla 3ghost errukku Muslim eval panni errukkanga mudugulla night 2mankku nulanchadh ..2varushama enudambi errukku.en feelings Ku errpa react pannum ... bagalamukhi mantram sonna oru kulandai asaivadhu pol udalukkul edam mari mari Odum ....neenga nambunga Ghost mattum Ella edu oru uirinam adum errukku nalla visarichu parunga unnmai theriyum ennoda udambil errupadhu muslim eval pandra jinn.... TH-cam la please search....pannunga 👍👍

    • @darwinjerald5793
      @darwinjerald5793 4 ปีที่แล้ว

      பேய், பிசாசு, கடவுள் ..உண்டென்று நம்பும் படியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. விஞ்ஞான ஆய்வின்படியும் சான்றிதல்களும் இல்லை.
      இவை நம்பப்படுவதும் நம்பப் படாததும் அவரவர் அறிவில் ஏற்படுவது.

    • @asho.123kum
      @asho.123kum 4 ปีที่แล้ว

      @@raginiragini5646 ஒரு முறை பின் வரும் கோவில்களுக்கு செல்லவும்
      1. கேரளா சோட்டாணிக்கரை
      2.சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
      3.அய்யாவாடி ப்ரத்யங்கிரா கோவில்
      ஏவல் திரும்பி செய்த முஸ்லிம்க்கு போய்டும்.

  • @gowtham652
    @gowtham652 4 ปีที่แล้ว

    2nd cmd.....😀😀😀

  • @poorandhungry6807
    @poorandhungry6807 4 ปีที่แล้ว

    They are not doing research they are creating creatures 😒

  • @kavintamilarasan5620
    @kavintamilarasan5620 3 ปีที่แล้ว

    Sellur raj indha araichiyila eranguna dhan ans kedaikum

  • @s.muthukumar8434
    @s.muthukumar8434 4 ปีที่แล้ว

    Hii

  • @sharmilichandru204
    @sharmilichandru204 4 ปีที่แล้ว

    Aliens no idea

  • @SilentsSongs
    @SilentsSongs 4 ปีที่แล้ว

    Aliens லாம் ரொம்ப படிச்சவனின் மூடநம்பிக்கை

  • @gameoftamizha__7372
    @gameoftamizha__7372 4 ปีที่แล้ว

    முழு தகுதி சீனாவுக்கு இருக்கு

  • @nsamy7628
    @nsamy7628 4 ปีที่แล้ว

    Bro about alien our sittars already explained thousands years ago...read all our sittars mantras n doctrines.why again n again questioning that..tis video is like telling story to small kids...

  • @SenthilKumar-zv3jg
    @SenthilKumar-zv3jg 4 ปีที่แล้ว

    Like

  • @sukumaransundram8979
    @sukumaransundram8979 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @MrDhana22
    @MrDhana22 4 ปีที่แล้ว

    சாத்தியம் இல்லை

  • @travellingmyownway
    @travellingmyownway 4 ปีที่แล้ว

    இவரு வணக்கம் அப்படி சொல்லமாட்டார் எப்படி சொல்லுவார் நா இவ்வானக்கம்

  • @rameshsarath7785
    @rameshsarath7785 4 ปีที่แล้ว +1

    எலியன் எதுவும்கிடையது

  • @sangeethchitravel3092
    @sangeethchitravel3092 4 ปีที่แล้ว

    Aparam enna sattu puttunu angayun corona va spread panunga...

  • @luckyheart2806
    @luckyheart2806 4 ปีที่แล้ว

    3rd

  • @periasamyiyavoo7696
    @periasamyiyavoo7696 4 ปีที่แล้ว

    The fact is that we don't have any equipment to detect the aliens

    • @periasamyiyavoo7696
      @periasamyiyavoo7696 4 ปีที่แล้ว

      @Critic Reviewers I don't have talent to invent a machine to detect aliens. If you have the ability, please do so.

  • @s.muthukumar8434
    @s.muthukumar8434 4 ปีที่แล้ว

    Ithalam poi tamilan thaan first....

  • @AbinayamAbi-kp2nh
    @AbinayamAbi-kp2nh 4 ปีที่แล้ว

    News solura unga voice than super great job all tha best anna

  • @udhayakumar5416
    @udhayakumar5416 4 ปีที่แล้ว

    Super