💥இந்தியா உருவாக்கும் Sovereign wealth Fund! | India's sovereign wealth fund in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 189

  • @SathieshPrabhu-ik3rs
    @SathieshPrabhu-ik3rs 4 หลายเดือนก่อน +48

    தெளிவான முற்போக்கான சிந்தனை வாழ்த்துகள் மத்திய அரசுக்கு❤❤

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 4 หลายเดือนก่อน +17

    Well done BJP and Modi keep on Marching forward 👍 😀 👏

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 4 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு அற்புதமான பதிவு இந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் பற்றி மிகத் தெளிவாக அழகாக விளக்கிக் கூறினீர்கள் நன்றி நன்றி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 4 หลายเดือนก่อน +12

    இந்தியாவின் வளர்ச்சி பாரத பிரதமர் மோடி வாழ்க

  • @srinivasansumitha2459
    @srinivasansumitha2459 4 หลายเดือนก่อน +7

    You really true speech

  • @varatharajanrajan5202
    @varatharajanrajan5202 4 หลายเดือนก่อน +31

    பொதுமக்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை தவறாமல் கட்டனும் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பாம இருந்தாலே நாட்டின் வளர்ச்சி அதிகம் ஆகும்

  • @vickysmart75
    @vickysmart75 4 หลายเดือนก่อน +4

    One of the best tamil macro economics channel 🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน

    Very much informative, by doing this will our currency value will be improved

  • @vinothrabart
    @vinothrabart 4 หลายเดือนก่อน +15

    நடைமுறைக்கு வந்தால் சிறப்பு

  • @நகர்வுகள்
    @நகர்வுகள் 4 หลายเดือนก่อน +43

    பண்டு உருவாகிறது, நல்ல திட்டம் தான், ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று அதை உருவாக்கக் கூடாது.

    • @s.senthamilselvan8068
      @s.senthamilselvan8068 4 หลายเดือนก่อน +24

      பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் அரசுக்கு பெரும் அளவில் நஷ்டத்தை உருவாக்கி பெரும் நிதி சுமையை அரசுக்கு கொடுக்கின்றனர். இவற்றை தனியார் வசம் கொடுப்பது சிறந்தது...

    • @selvamselvam5282
      @selvamselvam5282 4 หลายเดือนก่อน

      ​@💯👍s.senthamilselvan8068

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 4 หลายเดือนก่อน

      ஊழல்நாடான இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது மக்கள் நலன் என்ற போர்வையில் இந்தியா ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது என்றால் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று பொருள் மக்கள் நலன் என்று எதுவும் இருக்காது

    • @mageshg2058
      @mageshg2058 4 หลายเดือนก่อน +9

      அரசு என்பது நிர்வாகம் பண்ணுவது மட்டுமே செய்யவேண்டும்... பொது துறை மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்?

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 4 หลายเดือนก่อน

      @@mageshg2058
      ஊழல்
      லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிநியமனம்
      இவற்றைத்தவிர்த்தால் நாடு முன்னேறும்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 4 หลายเดือนก่อน +3

    Fine explanation 😊😊😊

  • @krishnavalli2545
    @krishnavalli2545 4 หลายเดือนก่อน +3

    அற்புதமான வீடியோ வாழ்க

  • @NARENDRANK-d5d
    @NARENDRANK-d5d 4 หลายเดือนก่อน +3

    Nice explanation

  • @geethapriyasv9364
    @geethapriyasv9364 3 หลายเดือนก่อน

    Very good information. It’s thought provoking.
    Than the discussion videos from this channel I found that this type of information is worth taking my time 🙏

  • @vijayakumar0804
    @vijayakumar0804 4 หลายเดือนก่อน

    Nee soldra economic basics romba nalla irukirathu nandragavum purikirathu... Continue ur service bro...

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 4 หลายเดือนก่อน +7

    Good initiative from Modi ji government. Jaihind 🇮🇳.

  • @meenachisundharam1808
    @meenachisundharam1808 4 หลายเดือนก่อน +11

    அருமையான video 🎉

  • @maheswarand6091
    @maheswarand6091 4 หลายเดือนก่อน +4

    Super

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 4 หลายเดือนก่อน +11

    இதனால் இந்தியாவில் பொதுத் துறை பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கும் ஒரு நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்புகிறேன்
    The 🇮🇳 legend 🇮🇳 of 🇮🇳 Mr 🇮🇳 Modi 🇮🇳 ji
    🇮🇳 Jai 🇮🇳 Bharat 🇮🇳

  • @salaisivamal7465
    @salaisivamal7465 4 หลายเดือนก่อน +3

    great info.
    Outside of India, Trump is talking about same thing, US is thinking about creating SWF.

  • @vsreenivasan2690
    @vsreenivasan2690 4 หลายเดือนก่อน

    This is very good plan 👌 your 2nd option is very fantastic moves of investing whatever products we are buying same company and in that country itself can investing, so that it will be very much guarantee for our nation also.
    Opposition politicians shall explain and brings to investing as Sovereign Fund Investment. 🎉🎉🎉🎉🎉. 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendransethu511
    @rajendransethu511 4 หลายเดือนก่อน +7

    பண்டு நல்லா இருக்கு நார்வே பொதுவாக அமைதியை விரும்பும் நாடு அது அதன் என்னை வளத்தில் வரும் லாபத்தை பயன்படுத்தி யதை போன்று நாமும் ஓரு முதலில் ஓரு வளத்தை உருவாக்கி பிறகு இது போல் செய்ய முயர்சிக்கலாம்

  • @viki19910
    @viki19910 4 หลายเดือนก่อน +17

    Namma state la tasmac fund nu aarambipaniga😂

  • @anandaraj1577
    @anandaraj1577 4 หลายเดือนก่อน +6

    Super 🎉

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 4 หลายเดือนก่อน

    New information
    🎉🎉🎉
    Thank you so much ❤❤❤

  • @ragupathi8149
    @ragupathi8149 4 หลายเดือนก่อน +13

    நல்லா திட்டம்

  • @srinivasansumitha2459
    @srinivasansumitha2459 4 หลายเดือนก่อน +21

    நீங்கள் வழங்கும் செய்தி அனைத்தும் உம்மையே படித்த இளைஞருக்கு ஜெனரல் நாலேஜ் இம்ப்ரூவ் செய்ய உதவும்

  • @krishnamoorthy2643
    @krishnamoorthy2643 4 หลายเดือนก่อน +7

    Government shares first sold it off.... Blody government servants..... Inga ena arasar atchi uh Nadakkuthu.... Summa kal aatitu salary Vaangurathuku......
    Private should come.... In all government sector

  • @ranganathanv.k.7378
    @ranganathanv.k.7378 4 หลายเดือนก่อน

    Well explained.

  • @samayavallijayakumar8068
    @samayavallijayakumar8068 4 หลายเดือนก่อน +5

    In democracy, always govn change, if incase any corrupt government comed in position in future them they may invest in any underperforming or their favouring companies or countries, is it safe in the long run ?

    • @mohanrajkuppuswamy3841
      @mohanrajkuppuswamy3841 4 หลายเดือนก่อน

      I think there will be criteria set. Only companies which has performed & ranked on the top only will be bought in swf

  • @krishnamoorthy2643
    @krishnamoorthy2643 4 หลายเดือนก่อน +7

    Best.... BJP

  • @thanihaivelu6838
    @thanihaivelu6838 4 หลายเดือนก่อน +1

    Super cute decision by Government of India ❤

  • @ramiahmuniandy2833
    @ramiahmuniandy2833 4 หลายเดือนก่อน

    Good ldea

  • @satishkumar-wm5jw
    @satishkumar-wm5jw 4 หลายเดือนก่อน +3

    Sir Govt. selling it's promoter share in Govt Companies when the market is at peak, is a good decision. On sale of Govt shares in Govt companies, are going to get absorbed by the Fund Mgrs (like Abudabi/ Singapore etc).
    Once sale of its stock, Govt will deploy the fund as an investors. In other words Govt is indirectly revaluating it's enterprise value.

  • @maharajan2001
    @maharajan2001 4 หลายเดือนก่อน

    It's good move of central govt. Let c how the next level is!

  • @ponnusamy2166
    @ponnusamy2166 3 หลายเดือนก่อน

    இது மூன்று வகையில்
    நல்லதாக தோன்றுகிறது.
    தனியார் நிர்வாகசிறப்பு
    மற்றும் லாபம்.
    அதன் மூலம் ஷேர் மார்க்கெட் லாபம்
    அரசு மறுமுதலீட்டில்
    உள்ள லாபம்

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 4 หลายเดือนก่อน +7

    Ideas are good, who bell the cat, even this NDA govt will planning for good future's for India like now.
    The congress party people and leaders like Raghul Gandhi they are planning loot India and Indian people money and divide India like Britishers & Moghuls done. The congressman not even single man in the party not interested in country developments, because they don't have time to develop. Their most important development is their own, seat sharing, their power & jointly loot the country's & people's money, their main agendas/ goals/ aims/ ambitions/wishes& Dreams are to loot, loot, at best earliest. All plans & actions will discussed with US & EU guidance & supports and as per their laws.

    • @viki19910
      @viki19910 4 หลายเดือนก่อน +1

      Pappu speaking about caste Modi speaks abt development. Athuthasn difference

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 4 หลายเดือนก่อน +1

    தள்ளுபடி , தள்ளுபடி, லாபமும் , அடுத்து அசலும் தள்படி செய்யாமல் இருக்க வேண்டுமே.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 3 หลายเดือนก่อน +1

    அரசியல் வாதி ஆட்டைய போட்டு விடுவான்

  • @joshuarameshn-qk2lr
    @joshuarameshn-qk2lr 3 หลายเดือนก่อน

    ஏற்கனவே நல்ல முறையில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து
    என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை❓
    நாட்டின் சொத்துக்கள் இப்போது அம்பானி அதானிக்கு துறைமுகம் மற்றும்
    விமான நிலையம்
    தாரைவார்த்து விட்டார்கள்
    அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் போன்ற பல
    நிறுவனங்களின் வேண்டுமென்றே நஷ்டம் ஏற்படுகிறது
    இந்த லட்சணத்தில்
    நீங்கள் சொல்வது போல்
    நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும்
    அரசின் பங்குகளை விற்பனை செய்து கொண்டு நாட்டையும்
    நாட்டு மக்களையும்
    பிச்சை எடுக்கும் படிசெய்யட்டும்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 4 หลายเดือนก่อน +1

    👍👍

  • @strongBuddy
    @strongBuddy 4 หลายเดือนก่อน +1

    பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று fund create பண்ணுவதோடு பொது மக்களிடம் இருந்தும் பணம் இந்த sovereign wealth fund-க்கு bonds விற்பனை மூலம் பெறலாமே....

  • @annamalaikr5641
    @annamalaikr5641 4 หลายเดือนก่อน

    supper

  • @sreevidya6115
    @sreevidya6115 4 หลายเดือนก่อน

    Modii g will do this india will got poverfull country😊

  • @raghavanmurali
    @raghavanmurali 3 หลายเดือนก่อน

    Pulling out our investment from our Navaratnas and investing that money in another company does not make economic sense.

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 4 หลายเดือนก่อน

    Abu Dhabi’s ADIA is the no3 Sovereign fund is biggest sovereign fund in Middle East n world

  • @rajagopalansubramanian4977
    @rajagopalansubramanian4977 3 หลายเดือนก่อน

    Recently Saudi Arabia have purchased 10000 acres of land for growing vegetables etc and to export the same to their country.

  • @anurathangd
    @anurathangd 3 หลายเดือนก่อน

    இந்த பணம் முழுவதும் நிர்வகிக்க திமுக நிர்வாகிகளை அமர்த்த வேண்டும். அது தான் சமூகநீதி

    • @JaganathanA-r1h
      @JaganathanA-r1h หลายเดือนก่อน

      உலகத்தின் நெ ஒன் நாடாக மாறி நாறும்😊😊😊😊😊😊😂😂😂😂😂

  • @thiruvarangamlalapetbalach6615
    @thiruvarangamlalapetbalach6615 4 หลายเดือนก่อน

    அப்போ பொதுத்துறை நிலமை. இப்பொழுது துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அதன் பங்குகளும் உயர்ந்த நிலையில் உள்ளன. அதன் இலாபத்தை முதலீடு செய்யலாம். நம் பொதுத்துறை பலவும் கனிம வளத்தை சார்ந்து உள்ளதால் அது தனியார் இடம் செல்லுவது ஆபத்தாகும். நாட்டிற்கும் ஆபத்தான காலத்தில் பிற நாடுளிலிருந்து பணத்தை எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. இந்தியாவிற்கு எதிரிகள் அதிகம். எவன் எப்படி வேலை செய்வான் என்று தெரியாது.

  • @sivagurunathanravichandran862
    @sivagurunathanravichandran862 4 หลายเดือนก่อน

    Singapore also invested in vasan eye care..

  • @kuppurajramupillai9005
    @kuppurajramupillai9005 4 หลายเดือนก่อน

    Other countries started sovereign wealth fund with surplus fund arising out of their resources businesses . Not by selling their resources. Already govt resources diverted to AA monopoly businesses . Hope it is not another gimmick for diverting funds to monopoly businesses . Also hope sovereign wealth fund will not govt convenience fund like gold sovereign fund .

  • @rajac4709
    @rajac4709 4 หลายเดือนก่อน +6

    Moti valka valka

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 หลายเดือนก่อน

    Banks can buy the gold pledged by public incase of default and use this to start this fund

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t หลายเดือนก่อน

    Wxalland vidio niraita visayabgal purithal jidairgathu mwdium scale industries coota ontha fund jthavinal pa. Madamku valarchi asdiyu.

  • @elangovans3199
    @elangovans3199 3 หลายเดือนก่อน

    World poorest of poor people living in india the population is very huge.first the union govt should try to develop infrastructure for poor citizens.

  • @kpsubramani
    @kpsubramani 3 หลายเดือนก่อน

    என்ன சூழ்ச்சி இருக்கோ தெரியவில்லை.
    Is it under RTI?

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 4 หลายเดือนก่อน

    இந்த 50 லட்சம் கோடியில் குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி இந்தியாவிலேயே வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது இந்தியாவுக்கு பெரிய அளவில் லாபம் தரும் மீதமுள்ள 25 சதவீத பணத்தை வெளிநாடுகளில் இந்தியா இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 4 หลายเดือนก่อน

    India la toll la vara income ye pothum to start this fund .. plus petrol high price kollai amount um ok for it

  • @rajkumarnava585
    @rajkumarnava585 4 หลายเดือนก่อน +2

    Srilanka Africa la muthlidu pannunga

  • @RameshS-cc9eq
    @RameshS-cc9eq 3 หลายเดือนก่อน

    Selling of public sector is not good, everything goes for private, industrialists will rule the govt in future

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 4 หลายเดือนก่อน

    Norway was once leading in lumber extraction. Hard working people. After petroleum discovery and extraction it is pharma research. Endowment of natural resource coupled with people culture and political maturity and stability, this level has been reached. Loan waivers and competing doles by political parties will ensure non-start for any national ambition.
    J.krishnamohan

    • @Cauvery360
      @Cauvery360  4 หลายเดือนก่อน

      Very true. Well informed. Nice 👌👏👍

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 หลายเดือนก่อน

    ஸ்டெட் பாங்க வித்து அதானில இன்வஸ்ட் பண்ணிருவாங்க!

    • @s.k4969
      @s.k4969 2 หลายเดือนก่อน

      இத்தாலி..இங்கிலாந்து..இலங்கை ..சுவிட்ஸர்லாந்து...சிங்கப்பூரில் பினாமி பெயரில் போட்டால்தான் தப்பு..! அம்பானி..அதானி...எல்லாம் நம் உள்நாட்டில் இருந்து..உள்நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடுறாங்க..so..அதில் போடுவதில் தப்பில்லை..! வ

  • @hemavathymanoharan8542
    @hemavathymanoharan8542 4 หลายเดือนก่อน

    It is not advisable to offload public sector undertaking shares and invest in Devel0pment Fund. Only surplus funds of the Central Government should be utilized.

  • @mahalingams8094
    @mahalingams8094 3 หลายเดือนก่อน

    இதெல்லாம் நடக்காது …..PSU பங்குகளை விற்பது இந்தியாவில் சாத்தியமில்லை

  • @vasudevan676
    @vasudevan676 4 หลายเดือนก่อน +2

    Bro ipo Gov avangaloda majority stake ka vithutangana then still adhu Gov companies sa irukuma ila pvt ayiduma ?

    • @C-ran2024
      @C-ran2024 4 หลายเดือนก่อน

      A company get the status of government company if 51% percent of voting power held with CG,SG or both. If this decreases then it is not government company .

  • @AdhavanPunniyamoorthy
    @AdhavanPunniyamoorthy 4 หลายเดือนก่อน +4

    பருத்தி கொட்டை மூட்டை குடேன்லேயே இருக்கட்டுமே என்கிற காமடி ஞாபகம் வருது

    • @baskarsubramaniam663
      @baskarsubramaniam663 4 หลายเดือนก่อน

      Yes, why not we invest in our own indian companies?….when other countries invest in Indian companies.
      May be there wont be competition, again our guys will become lazy (without competition) and we need to wait in queue for only Ambassador and premier cars after paying full amount.

    • @236715238221
      @236715238221 4 หลายเดือนก่อน

      If Indians work hard and upgrade themselves to create high end products, then we will be able to create trade surplus. For upgrading ourselves we need to learn new skills in technology, manufacturing goods and services at lower cost. We may partner with foreign companies to start manufacturing in India and learn high end designing and manufacturing skills and also go overseas to learn new skills, then comeback to India and use those skills to run our own company.
      Above all Indians must let laziness go away, don’t look out for freebies from government and contribute more to the nation. Also need a stable government for implementing policies that can holistically improve the life of people, in areas like education, health, skills development, infrastructure development etc.

  • @thennaliathi5170
    @thennaliathi5170 3 หลายเดือนก่อน

    2014 cst, it income 8to10 lakh crore.... Now 45 lakhs+ crores....
    Athani - Ambani investment ❤❤❤😂

  • @indian500
    @indian500 4 หลายเดือนก่อน

    If india is fastest growing market in the world. Pulling the money from fast growing economy and investment in other economy is not a good idea

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 หลายเดือนก่อน

    Instead of selling psu shares why india can't involve public participation

  • @ajanthk9531
    @ajanthk9531 4 หลายเดือนก่อน

    Indias Trade deficit against UDA, canada south America, European union uk japan are at strong levels.
    Trade deficit against oil producing countries will always be in bad light nd cannot be changed any time.
    Problem is trade with china. Trade deficit balancing with china cannot be solved any time soon. They dont have labour laws, environmental laws nd even age restrictions like india. Mass manufacturing requires certain frameworks which cannot be taken from service sector policies. Sovereign wealth funds can be invested in oil exploration in ocean nd other african countries. As of now even solar panel Needs silicon to manufacture which is from sand. But pure silicon manufacturing is not evolved in india so these stargic areas can be targeted.

  • @G-Balajivadhyar
    @G-Balajivadhyar 4 หลายเดือนก่อน

    இது மாதிரி பன்னிணா
    Public sector shares கீழ போகும்

  • @selvarajc91
    @selvarajc91 4 หลายเดือนก่อน

    பொதுத்துறை நிறுவன பங்குகளை அரசு விற்று விட்டால் அது கிட்டத்தட்ட தனியார் மயமாக்குதலுக்கு சமமாக ஆகி விடாதா?.

    • @236715238221
      @236715238221 4 หลายเดือนก่อน

      தனியார் மயம் ஆக்கினால் என்ன நடக்கும்? உழைத்து வேலை பார்க்க வேண்டும், அவ்வளவுதானே?
      இல்லை என்றால் இப்போது உள்ளது போல் நஷ்டத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு மக்கள் வரி பணத்தில் நிறுவணத்தை ஓட்டிக்கொண்டு கால் ஆட்டிக்கிட்டு இருக்கவேண்டும்.

  • @jayaveeranr6100
    @jayaveeranr6100 2 หลายเดือนก่อน

    India govt. purchase land & properties but in who's name???

  • @sgopi4662
    @sgopi4662 4 หลายเดือนก่อน

    This fund may get misappropriated in India by the political leaders and they may use for giving freebies at a later date. So not advisable

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 4 หลายเดือนก่อน +1

    50 Lakhs Crore Rupees
    ⇆ 600 Billion USD??

  • @ashok-w4i
    @ashok-w4i 4 หลายเดือนก่อน +3

    விலைவாசி உயரும்

  • @srinivasankrishnamoorthy3968
    @srinivasankrishnamoorthy3968 4 หลายเดือนก่อน

    This fund will get investors from public minimum 50000

  • @Vijai-Vpandian
    @Vijai-Vpandian 4 หลายเดือนก่อน

    I just wonder, any Global investment will comes with risk. That's why, others countries are investing their surplus amt not their saving amt into Sovereign wealth fund to create profit out of profit. But in India's case instead of making public listed companies profitable and use that profit amt to support SWF investment But just selling more shares of that public companies are we not taking twice the risk? if that SWF investments turn into default due to Global tension or just supports Adani, Ambani only type foreign investments where u'll be billed more then normal for ur import example: coal frm Australia and in that situation How the Govt will handle? will it again sell more public companies shares to the market to manage the loss? or will it be force to take new loans from IMF or World Bank etc.? how they will handle this higher then normal risk situation with this type of approach? Pls clarify.

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 4 หลายเดือนก่อน

    It’s a paka plan to sell Govt sector 😂 and these money will go to Gujarat Finance 😂!!! It’s better to Concentrate in Agriculture & Market the products globally Jai India 🇮🇳

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 4 หลายเดือนก่อน

    India ve bethu tu ....
    Next 5 yrs le
    Naate develop Pannu nu voom....
    Ethu varai public sectors ve thaa chu
    Public has become rich, nice employments

  • @sureshsurya8582
    @sureshsurya8582 4 หลายเดือนก่อน

    This is called disinvestment

  • @dineshdinesh-xr9bb
    @dineshdinesh-xr9bb 4 หลายเดือนก่อน +2

    Government shares taking is a bad idea. Then all companies take all rights and dominate the market. 😢. Don't do this.

  • @praveenpayiran
    @praveenpayiran 4 หลายเดือนก่อน

    so in other words more money to adani and ambani

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 4 หลายเดือนก่อน

    World level le oil rates koran jum kooda India' le petrol and Diesel rates kori kaame...
    Endur varai Lakha and lakhs of crores kollai ade che tu eru kaa nuga...
    Pothu property ye sales panne .... Who is going to be the controller... ❓❓❓

    • @pb99865
      @pb99865 4 หลายเดือนก่อน

      Ethum puriyama pesite irunga. Poyi matha states paarunga. Namma Tamil Nadu vida 5-10 rupees kammi ah irukkum. Poyi first itha state government kitta kelunga

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 หลายเดือนก่อน

    அண்டாவ வித்து குண்டாவ வாங்க றது நல்ல தா ப்ரோ?

  • @SarwaanVlog
    @SarwaanVlog 4 หลายเดือนก่อน +1

    Ithuku paruthi moota godown layae irukattum😂

  • @Icecrambnnapp
    @Icecrambnnapp 4 หลายเดือนก่อน

    Growth is ok...but Modi loosing elections in state to kata kat. How to pass bills in Rajy sabha

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 4 หลายเดือนก่อน

    ஊழல் பணத்தை cease பண்ணி செய்யுங்கள்

  • @sunlight8937
    @sunlight8937 4 หลายเดือนก่อน

    Ntpc ipo eppdi irrukum

  • @gir2cob
    @gir2cob 4 หลายเดือนก่อน +1

    All goverment emply will become private emply....

  • @barasra8847
    @barasra8847 4 หลายเดือนก่อน

    The whole concept of Govt investing in other countries to earn profit is not good from India perspective, when there is lot of potential for small, medium industry development is lacking internally to develop the own economy instead of developing other country's economy! Second withdrawing from public sector may not be good in terms of pricing controls and directing output flow to needed areas, unless these sector running in heavy losses consistently! Third other Countries you mention drawn fund from export surpluses anyway, don't have much investment potential internally except China which has enormous surplus. So idea is not good! Instead try to focus on export oriented growth as next target state. I can go on and on...in pages and pages!

    • @Cauvery360
      @Cauvery360  4 หลายเดือนก่อน +1

      You are Well read person . Excellent insight. Good. Top notch 👍👏

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 4 หลายเดือนก่อน

    பொது துறை பங்குகள் விற்று பணம் திரட்டி அந்த பணத்தை யாருக்கு குடுப்பார்கள் எந்த company இல் போடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான். இதெல்லாம் PM CARE போல இருக்கும். புதிய உருட்டு. இந்தியா வளரும்(மா)

  • @spalaniraja
    @spalaniraja 4 หลายเดือนก่อน +2

    I Don't think the current BJP govt intention is to do that. Selling all Nationalised things for Private party profits. All sea ports and airports were given to Adani. All ports and companies are brought in the name of Adani in Isreal, srilanka, australia, etc...

  • @anuniverse
    @anuniverse 4 หลายเดือนก่อน +2

    Nalla news thaan. But central govt. innoru kovil kattama irundha seri

  • @antonysunil2637
    @antonysunil2637 4 หลายเดือนก่อน

    இருக்கிற சொத்த விற்று திண்பதற்கு பெயர் என்ன?

  • @gurulakshmi6066
    @gurulakshmi6066 4 หลายเดือนก่อน

    உருட்டு சூப்பர்

  • @theivaprakash9841
    @theivaprakash9841 4 หลายเดือนก่อน

    Ok but amount going to Ambani& adani ....

  • @sivakumar3006
    @sivakumar3006 4 หลายเดือนก่อน

    Hahahahaha😅

  • @karthikeyant3909
    @karthikeyant3909 4 หลายเดือนก่อน +1

    ஒரு ஆணியும் புடுங்க வேணாம், முதல்ல விரட்டி விரட்டி gst போடுரதா விட்டாலே பெரிய உதவி.
    மாட்ட வித்து ஆட்ட வங்குறேன் ஆட்டய போட வழி இது.

  • @johnsonmargret164
    @johnsonmargret164 4 หลายเดือนก่อน

    கேட்பதற்க்கு நன்றாக இருக்கிறது , இதற்க்காக ஏன் வருமானம் தந்துகொண்டிருக்கும் பங்கையெல்லாம் தொலைத்து புதியதாக ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் , ஏற்கனவே இவர்கள் ஒரு கொள்கை இல்லாமல் அரசின் சொத்துக்களை விற்று அரசை நடத்துகிறாரகள், சரி புதிய முதலீடு லாபகரமாக இல்லையென்றால் என்ன செய்வார்கள் ? Same same