சீனா காலி : Three Gorges dam!!! | 219 சீனர்கள் மாயம்! | பூமி சுழலும் வேகம் குறையுதா? | PART 3 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Episode #685 | சீனா காலி : Three Gorges dam!!! | 219 சீனர்கள் மாயம்! | பூமி சுழலும் வேகம் குறையுதா? | Karthick MaayaKumar | PART 3 |
    #ThreeGorgesDam #FindFacts #china #coronavirus #COVID19 #dam
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 230

  • @ParthiG93
    @ParthiG93 4 ปีที่แล้ว +50

    மாயகுமார் அண்ணே ...நீங்க ஈரோடு காவேரி தண்ணி குடிச்சி பாருங்க....எல்லா கருமமும் கலந்து விட்டுராங்க....கேன்சரை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம்

    • @gmrmathu2023
      @gmrmathu2023 4 ปีที่แล้ว +4

      ஜி மிக அருமை. நானும் இத தான் சொல்ல வந்தேன்...

    • @gobiboys9923
      @gobiboys9923 4 ปีที่แล้ว +5

      நம்ம ஊர்ல நடக்குற கொடுமையை இன்னும் பாதி தெரியல இதுல சீனாவை பற்றி வேற பேசுறீங்க நீங்க

    • @ramanathang9615
      @ramanathang9615 4 ปีที่แล้ว

      உண்மை உண்மை முற்றிலும் உண்மை

  • @gmrmathu2023
    @gmrmathu2023 4 ปีที่แล้ว +14

    கட்டி வச்ச அணையை பராமரிக்கவே அரசுக்கு முடியல. இதுல இவனுங்க எங்க போய், அணைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்???

  • @goodboy-ez4pg
    @goodboy-ez4pg 4 ปีที่แล้ว +43

    சொல்லிவிட்டு தான் இருக்கீங்க ஆனால் சீனா ஓட அணை உடைந்தது அறிகுறி இது வரை இல்லை

    • @kamalthendral973
      @kamalthendral973 4 ปีที่แล้ว

      Good boy... என்ன நல்ல எண்ணம்.

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 4 ปีที่แล้ว +8

    அணை விஷயத்தில் இந்தியா ஒருபோதும் கவனம் செலுத்தாது!

  • @pratheeps1302
    @pratheeps1302 4 ปีที่แล้ว +25

    அந்த நாலு கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிடுங்க Ji.

    • @jeshinaj1931
      @jeshinaj1931 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @gobiboys9923
      @gobiboys9923 4 ปีที่แล้ว

      😘😖😔😖😔😖😔

    • @pratheeps1302
      @pratheeps1302 4 ปีที่แล้ว

      @@jeshinaj1931 😂😂👍

  • @rajaa5053
    @rajaa5053 4 ปีที่แล้ว +7

    மதன் கௌரி அவர்களை விட நீங்கள் சிறப்பாக இருக்கிறது

  • @d.gajeenesh537
    @d.gajeenesh537 4 ปีที่แล้ว

    சீன கழிவுகளை இந்தியா சுமக்கிறது ஆனால் கேரள கழிவுகளை தமிழ்நாடு சுமக்கிறது
    இதனை பற்றிய பதிவுகள் செய்தாள் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி 🙏

  • @NaveenKumar-if8wp
    @NaveenKumar-if8wp 4 ปีที่แล้ว

    1. அற்புதமான, கொடுமை
    2. இயற்கையாக ஆனால் செயற்கை பேரழிவு
    3. No comments
    4. நான் இல்லையென்று எண்ணுகிறேன்

  • @mdsayeedmdsayeed3417
    @mdsayeedmdsayeed3417 4 ปีที่แล้ว +9

    சகோ.இந்தியாவிலும்.சரி தமிழ் நாட்டிலும் சரியான ஒரு நல்ல தலைவர் இல்லை . பணம் பதவி.அதிகாரம் இதுக்கு தான் முக்கியம் மக்களுக்கு செவைசெய்கிற தலைவர் யாரும் இல்லை

  • @kalavelmurugan5026
    @kalavelmurugan5026 4 ปีที่แล้ว +4

    Great explanation 👌👏🏼👏🏼👏🏼👏🏼

  • @mohamedrifad4346
    @mohamedrifad4346 4 ปีที่แล้ว +7

    NASA American oda சொத்து. So சீனா க்கு எதிரா அவங்க easy ah சொல்ல முடியும் தானே சகோ 🤔🤔

  • @trueindian887
    @trueindian887 4 ปีที่แล้ว +47

    ஒரு மாசமா வீடியோ மேல் வீடியோ போடுறீங்க.எப்போ உடையப் போகுது.

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 4 ปีที่แล้ว +1

      👉🏼🙉🙈🙊🙊🙊🙊👌👌👌👌👌🥰

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 4 ปีที่แล้ว +3

      நம்ம இரண்டு பேரும் போய் அணைக்கு வத்தி வப்போமா

    • @gopalvarma3743
      @gopalvarma3743 4 ปีที่แล้ว

      @@subramanianperumalndr2937 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @trueindian887
      @trueindian887 4 ปีที่แล้ว +1

      அப்படியே அந்த தண்ணிய தமிழ்நாட்டு பக்கம் திருப்பி விட முடியுமா பாருங்க. இங்க காவேரிக்காக சண்டை போட்டு போதும் போதும்ன்னு ஆயிடுச்சு.

    • @rajusenthil8634
      @rajusenthil8634 4 ปีที่แล้ว +1

      செல்லுர் விஞ்ஞானிய கூப்பிடுங்க

  • @inbarajanvadivelu1220
    @inbarajanvadivelu1220 4 ปีที่แล้ว

    Wonderful speech

  • @padmakumar9563
    @padmakumar9563 4 ปีที่แล้ว

    ஆபத்து மிகுந்த அணை பற்றிய அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @venkatesan8724
    @venkatesan8724 4 ปีที่แล้ว +9

    நாம் நீர் வளத்தை பெருக்கவேண்டும். அதுதான் நமக்கு மிகவும் நல்லது.

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws 4 ปีที่แล้ว

    Your suggestion is good .

  • @karthikeyans3524
    @karthikeyans3524 4 ปีที่แล้ว +6

    Chinese really has a great water management system.

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 4 ปีที่แล้ว

    Excellent

  • @mahadevansankar3060
    @mahadevansankar3060 4 ปีที่แล้ว

    Dear sir kindly send these to the people who can make this awareness public Youngsters can make this change .Jai Bharat Jai Mother India .

  • @satheeshg15
    @satheeshg15 4 ปีที่แล้ว +11

    90 % information in this video is same as your previous video !!!

  • @kavinesankavinesan9542
    @kavinesankavinesan9542 4 ปีที่แล้ว +18

    அனைகளைபற்றி புரிந்துகொள்ள நம் அரசியல் இன்னும் வளரவில்லை

  • @pcvelupcvelu1486
    @pcvelupcvelu1486 4 ปีที่แล้ว

    கவலை வேண்டாம் குடிநீர் தரமாக மக்களுக்கு அளிக்க சுகாதார துறை இருக்கிறது

  • @manikandanc3145
    @manikandanc3145 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் அறிந்து கொன்டேம்
    சூப்பர்

  • @smart_sky_begin
    @smart_sky_begin 4 ปีที่แล้ว +1

    Nice msg,

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 4 ปีที่แล้ว +1

    நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும், எப்படி? ஏரி குளம் போன்ற நீர் நிலைகளை பெரிய ஆறுகளுடன் இணைத்தாலே அணைத்து ஆபத்துகளை தடுக்கலாம் என்பது என் கருத்து.

  • @சிவசிவா-ண2ட
    @சிவசிவா-ண2ட 4 ปีที่แล้ว

    Super

  • @balajip6558
    @balajip6558 4 ปีที่แล้ว

    Good job bro

  • @balachandra9396
    @balachandra9396 4 ปีที่แล้ว +12

    நீர் சேமிக்க இந்தியா முழுக்க நீர் வழிச்சாலை போடலாமே

  • @santharamgs640
    @santharamgs640 4 ปีที่แล้ว +1

    Useful information

  • @techspecs5041
    @techspecs5041 4 ปีที่แล้ว +1

    Sound is little bit low, try to make a video with good sound quality, which make/ take the video into next level ......cheers up

  • @KrishnaKumar-rq2wv
    @KrishnaKumar-rq2wv 4 ปีที่แล้ว

    பூமியில, கடலில் நிலம் மிதந்து கொண்டிருக்கிறது. அணையின் ஆழம் கடலை விட அதிகமா. இல்லை என்றால் அது பூமியின் வேகத்தை எப்படி குறைக்கும்?

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 4 ปีที่แล้ว

    சீனர்களுக்கு
    மக்களையோ, மக்களின் நலனோ முக்கியமில்லை!!!!!!!!!!!
    ஆனால், இங்கு இருக்கும்
    ஒரு சில(பல)கேடுகெட்ட
    அரசியல்வாதிவாதிகளுக்கும், பதவியாசை பிடித்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு ஒன்ரே ஒன்றுதான்
    முக்கியம்(தேவை)!!!!!!!!!!!!!!!!
    பணம் பணம் பணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @applearasu535
    @applearasu535 4 ปีที่แล้ว +10

    இயற்கையை எண்ணைக்கி மனிதன் அழிக்க நினைத்தானோ அன்னைக்கே மனிதனின் அழிவும் நெருங்கி விட்டது

  • @sasieswara4036
    @sasieswara4036 4 ปีที่แล้ว +1

    Sir, your explanation is good, background music nice

  • @lov478-
    @lov478- 4 ปีที่แล้ว

    U r the best,,,,,Bro,,, in speech

  • @ezhilana107
    @ezhilana107 4 ปีที่แล้ว

    Neenga podra videos lam super

  • @sankarkailas1160
    @sankarkailas1160 4 ปีที่แล้ว +1

    அணை உடையுமா உடையாதா? அத தவிர எல்லாத்தையும் சொல்றீங்க

  • @maratagabelbelu6995
    @maratagabelbelu6995 4 ปีที่แล้ว +1

    JAI SRI KRISHNA 100/100

  • @pspadmanaban653
    @pspadmanaban653 4 ปีที่แล้ว

    Rain water harvesting is the one of the best way, then cleaning the lakes, ponds etc.

  • @subashstalin50
    @subashstalin50 4 ปีที่แล้ว

    Your detailed explanation is super

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 4 ปีที่แล้ว

    Unknown things explained well

  • @anbutraders2095
    @anbutraders2095 4 ปีที่แล้ว +1

    Good evening friends

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 ปีที่แล้ว

    From Malaysia gooooood Info

  • @chandramohanthangarajan917
    @chandramohanthangarajan917 4 ปีที่แล้ว

    Please upload a video regarding " தேசிய நீர் வழி சாலை" in India

  • @imnotrobot7483
    @imnotrobot7483 4 ปีที่แล้ว

    சீனா இப்ப பிரட்சனை இல்லை ஆனா உன்களின் தொலைகாட்சிக்கு பார்வையாழர்கள் வர வேண்டும் என்பதர்க்காதான் தினமும் சீனாவபர்ரி மட்டும் நீங்கள் பேசுரீங்க
    இந்தியாவில் எந்த பிரட்சனையும் இல்லை யா இங்க எல்லாரும் சந்தோசமா இருக்கங்களா

  • @sridharacu7743
    @sridharacu7743 4 ปีที่แล้ว

    Very nice

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 4 ปีที่แล้ว

    We should learn from China

  • @SureshKumar-cq3hx
    @SureshKumar-cq3hx 4 ปีที่แล้ว

    This is the right time for India to develop

  • @salammshafim8262
    @salammshafim8262 4 ปีที่แล้ว

    Sweet Jangeeryai Pitchi Pottamadhiri Solluringha Name Of Dam

  • @shankar138
    @shankar138 4 ปีที่แล้ว +3

    *I am Waiting for the good News Is It Collapse 3 Gergeous Dam* So Good News to Global Humanity thanks so much *Karthik Mayan Anchor ji* Tonight Expected I belive So.

    • @ravindrant173
      @ravindrant173 4 ปีที่แล้ว +1

      All are waiting for this good news

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 4 ปีที่แล้ว

    Brother our Tamil Nadu make many dam is good tks

  • @tomandjerrytomandjerry6335
    @tomandjerrytomandjerry6335 4 ปีที่แล้ว +1

    But atleast they should have to consider about china people wealthy and Earth's peaceful life also...

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 4 ปีที่แล้ว +1

    மனிதர்கள் நவீன பொருள்களுக்கு ஆசைபட்டால் பல நோய்களையும், இன்னல் களையும் சந்தித்தே தீரவேண்டும், ஜெய் ஸ்ரீ ராம்.

  • @maratagabelbelu6995
    @maratagabelbelu6995 4 ปีที่แล้ว +1

    YES 100/100

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 4 ปีที่แล้ว

    👉🏼 அந்த அணை எப்ப தான் உடையும் 🙉🙈🙊🤣😂 நம்ம இந்தியாவில் எத்தனை அணைகள் உள்ளன??????????

    • @senthilmurugansenthil1611
      @senthilmurugansenthil1611 4 ปีที่แล้ว

      5000 dams n india

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 4 ปีที่แล้ว

      @@senthilmurugansenthil1611 எனக்கு தெரியுது சகோ அவன் 87 ஆயிரம் கட்டிவைத்து இருக்கான் நம் ஆட்சியாளர்கள் சுவிஸ் வங்கியில் பணம் எல்லா நாடுகளிலும் தீவுகள் பெரும் பிசினஸ்கள் கப்பல்கள் இன்னும் ஏகப்பட்டது சொல்லலாம் அப்ப அவன் அவன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறான் நம் அரசியல்வாதிகள் அவர்களது வீட்டையும் அவர்களுடைய சந்ததிகளையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள் அது தான் கேட்டேன் 🙊🙉🙈😂😂🤣🤣🤣

  • @barathbalaji4739
    @barathbalaji4739 4 ปีที่แล้ว

    What about shivanadeklar news

  • @vijay89nn80
    @vijay89nn80 4 ปีที่แล้ว

    In rivers each 5km we must build block dams. Then all year we have good water source.

  • @pratheeps1302
    @pratheeps1302 4 ปีที่แล้ว

    Dam Music nalla irukku ji.

  • @srnpetsnature4034
    @srnpetsnature4034 4 ปีที่แล้ว

    Sri Lanka agathi valkai mugam valkai paththi oru videos pannunga please anna

  • @selvinpackiyanathan9965
    @selvinpackiyanathan9965 4 ปีที่แล้ว

    சீனாவுக்கு போட்டியாக இந்தியா வெல்ல முடியுமா....

  • @kasivisvanathen4607
    @kasivisvanathen4607 4 ปีที่แล้ว

    Ok sir thanks next video for astrology true or ronge Tel me sir please

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 4 ปีที่แล้ว

    க. உண்மை சார் நீ சொ வது

  • @prajaram1918
    @prajaram1918 4 ปีที่แล้ว

    Save innocent Chinese people

  • @mahendrank1985
    @mahendrank1985 4 ปีที่แล้ว

    சீனர்கள் சாவது தப்பே இல்லை

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 4 ปีที่แล้ว

    அணை விசயத்தில் சீனாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

  • @jaganathanthangavel1644
    @jaganathanthangavel1644 4 ปีที่แล้ว

    Sir all this news are live but people want to know about one old that is gold mountain

  • @aravindganesan1277
    @aravindganesan1277 4 ปีที่แล้ว

    Gold play button unbox panura bro

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 ปีที่แล้ว

    Kallani dam is the world biggest dam...tamilan....

  • @முர்த்திமுர்த்திசரவண

    அரசு புரிந்து கொள்கிறதோ இல்லையோ ஆனால் ஏதேனும் ஒரு தனியார் கார்ப்பரேட் அணைகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டான் என்றால் அணைகளை கட்டியும் தண்ணீரை தனியார் ஆக்குவார்கள் அதன் பிறகு ஆதி முதல் அந்தம் வரை விவசாயத்துறை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில் போய்விடும்....

  • @sumithra107
    @sumithra107 4 ปีที่แล้ว

    நல்ல நாள் பாக்கிரீங்களா அனை உடைவதர்க்கு?

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 4 ปีที่แล้ว +2

    அதிபுத்திசாலிகள் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...
    அடிமுட்டாள் நாசமா போனதா சரித்திரம் இல்லை...
    இயற்கை யே தெய்வம்...

  • @rajkamalsaranya9153
    @rajkamalsaranya9153 4 ปีที่แล้ว

    Bro swiggy workers situation pathi pesunga plzz
    Why chennai LA epdi oru app create panni athula swiggy workers appointment panna koodathu

  • @jeevanantham9532
    @jeevanantham9532 4 ปีที่แล้ว

    இங்குள்ள அரசியல் அமைப்புகள் ஆனைமேல்ளலாம் அக்கரை காட்டாது இருக்கும் அனைகலைக் எப்படி விற்கமுடியும என்று தான் பார்பார்கள் ஆமா பாஸ்..

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 4 ปีที่แล้ว

    It may lead a manmade continental drift

  • @shameer-sq1ue
    @shameer-sq1ue 4 ปีที่แล้ว +1

    Nathi neer ennaipu thittam 😎👍🏻

  • @billaviki6574
    @billaviki6574 4 ปีที่แล้ว

    Sir! talk abt sivanadiyar!

  • @captionnemo
    @captionnemo 4 ปีที่แล้ว

    👍

  • @GamingZone-kn9th
    @GamingZone-kn9th 4 ปีที่แล้ว

    Namma oorulayum appadi than thanni irruku bro

  • @jedsamy2944
    @jedsamy2944 3 ปีที่แล้ว

    தம்பி ரொம்ப கதை எல்லாம் விடாதீங்க. மாசுபடிந்த தண்ணீரைக் குடிப்பதற்கு சீனாக்காரன் இந்தியனை போல் ஒன்றும் முட்டாள் இல்லை

  • @PandiPandi-yk8dw
    @PandiPandi-yk8dw 4 ปีที่แล้ว

    மத்திய அரசு இப்ப உள்ள சூழ்நிலையில் நடவடிக்கை எடுத்தா நல்லது

  • @nareshm7514
    @nareshm7514 4 ปีที่แล้ว

    First point I accept because I am auto driver and I am selling plastic wire bags and snacks to my customers. It is my extra earning to me.

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 4 ปีที่แล้ว

    We have high opinion on total India, but not on tamilnadu 's legitimate political activities TMN

  • @satheeshkp5743
    @satheeshkp5743 4 ปีที่แล้ว

    Bro. vanakkam find facts with Karthick Maayakumar missing.

  • @s.ashokkumars.ashokkumar953
    @s.ashokkumars.ashokkumar953 4 ปีที่แล้ว

    3 George's அணையின் கிளை அணைகள் எத்தனை அதாவது இந்த அணையில் இருந்து வேறு எந்த அணைகளுக்கு நீர் வரத்து செல்கிறது

    • @MahendraSingh-ir1te
      @MahendraSingh-ir1te 4 ปีที่แล้ว

      Uyang deng,swang ting kung,mong yang tung,ting kong pung.

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 4 ปีที่แล้ว

    New World Order பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @g.vthirumalai7006
    @g.vthirumalai7006 4 ปีที่แล้ว

    செலம் சிவன் அடியார் தர்கோலை பத்திபெசிங்கா

  • @பாஸ்கர்-ள7ழ
    @பாஸ்கர்-ள7ழ 4 ปีที่แล้ว

    Titanic... like end will happen.

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 4 ปีที่แล้ว +6

    தீர்வு: மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்.

    • @jeshinaj1931
      @jeshinaj1931 4 ปีที่แล้ว

      Atharku adithalam ningale podalame🤪

    • @meharunnisha2721
      @meharunnisha2721 4 ปีที่แล้ว

      Aduthane ippo nadakkudu

  • @histrymystery
    @histrymystery 4 ปีที่แล้ว

    Q4: no

  • @muthuvelmv
    @muthuvelmv 4 ปีที่แล้ว

    Indian politicians wants to learn " how to do better corruption in all sectors. For example petrol price. What is the petrol price in Nepal and Pakistan? What about our country?

  • @gobiboys9923
    @gobiboys9923 4 ปีที่แล้ว

    கவர்மெண்ட் கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம் ஏதாவது நல்லது நடக்கும் என்றால் அது அவங்க தான் செய்ய வேண்டும் இங்கு உட்கார்ந்து கருத்து சொல்வது ஒரு பிரயோஜனம் கிடையாது நீங்களே எல்லா பிரச்சினை பத்தி பேசிட்டு இருக்காங்க அதுல ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா சொல்லுங்க

  • @parasuram3458
    @parasuram3458 4 ปีที่แล้ว

    Bro India why dam near by beach

  • @michaelsunderraj6933
    @michaelsunderraj6933 4 ปีที่แล้ว

    Hi friend why don't you tell about our country? Good & Bad

  • @sridthar9630
    @sridthar9630 3 ปีที่แล้ว

    Chi 3 gorgeous dam ulaka nanmaikaka thana udaianum ..illa ulaka naadukalal udaikka padamum..sularchi maaranum seiakaia varatchi uruvaakkuvathai thadukkavum than naattai vittu velierrumidathil anu kaliva kooda kottuvaargal..avarkal entha iraici saappida mattarkal enbathu ithuvarai vidai theriyavillai manithabimanam manasatci eppadi ethir paarppathu..ulaka naadukal ondrinainthu avarkalin ookan matrum kolkai aliunkal illaiendral ulaka makkal alikkappattu avarkal mattumthaan ulakkil uyirudan vaalvarkal nitharsanamana unmai...

  • @tomandjerrytomandjerry6335
    @tomandjerrytomandjerry6335 4 ปีที่แล้ว

    They are Conning people...

  • @rranganathan3111
    @rranganathan3111 4 ปีที่แล้ว

    4. no chance

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 4 ปีที่แล้ว

    Oru pakkam dam ku onnum aga kuda dhu nu manasu kulla thonudhu anga irukum makkal pavam nu. But govt pandra velaiya patha nasama pogatum thonudhu irutha lum dam ku onnum aga kuda dhu nu pray pandra.

  • @NatarajanBCOM
    @NatarajanBCOM 4 ปีที่แล้ว

    Nenga handsome I love you❤

  • @manikandank4076
    @manikandank4076 4 ปีที่แล้ว

    First like Bro

  • @daybydaytv8159
    @daybydaytv8159 4 ปีที่แล้ว

    அப்ப மலையை வெட்டி கொள்ளை அடிக்க ராங்களே பூமி வேகமாகுமா?