செவ்வாய் கிரகத்தின் மர்மங்கள் என்ன? | Perseverance Rover | குட்டி ஹெலிகாப்டருடன் பறந்த ராக்கெட் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Episode #648 | செவ்வாய் கிரகத்தின் மர்மங்கள் என்ன? | Perseverance Rover | குட்டி ஹெலிகாப்டருடன் பறந்த ராக்கெட் |
    #MARS #FindFacts #AtlasV #CountdownToMars #perseverance #nasa #redplanet
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 212

  • @Cauvery360
    @Cauvery360  4 ปีที่แล้ว +11

    KMK Squad ✌ ❣️ 💖
    More Future Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว

      10:29 I thought ISRO were joined 😉

    • @kumarankumaran8731
      @kumarankumaran8731 4 ปีที่แล้ว

      No chances live anything and then others try for any one castley metriel.r reserch station.

  • @yasinmohd9636
    @yasinmohd9636 4 ปีที่แล้ว +24

    நம்மை படைத்த இறைவன் பூமியை மட்டுமே. நமக்காக கொடுத்துல்லான். மற்ற கிரங்கலை நம்மால் ஒரு போதும் ஆல முடியாது. ஆகவே இறுக்கும் இந்த அழகான பூமியை பாதுகாத்துகொல்வோம். இதுவே அனைவருக்கும். சிரந்தவையாக இருக்கும். நாசா மற்றும். எத்தனை நாடுகள் முயசித்தாலும். மற்ற கிரங்கலை நாம் வாழ தகுதியாக மாற்ற முடியாது மன்னிக்கவும்

    • @uae2937
      @uae2937 4 ปีที่แล้ว +1

      யாரு சொன்னா ப்ரோ இதுலாம் வெறும் கண்துடைப்பு ஏற்கெனவே செவ்வாயில் பல மிலிட்டரி பேஸ் இருக்கு வெளி உலகிற்கு தெரியாமல்

    • @tamilgun7309
      @tamilgun7309 4 ปีที่แล้ว

      உங்க தமிழில் ஒரு எழுத்துப்பிழைகூட இல்லை

    • @fathimamona4869
      @fathimamona4869 4 ปีที่แล้ว

      Right

    • @pasupathi6968
      @pasupathi6968 3 ปีที่แล้ว

      Bro nijamma na anga pooga rommpo aasaiya erukkea veariya erukkea na patikallea plz naa poorea plz help pannunga bro plz nasa ellanna isro na poorea plz help me plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pasupathi6968
      @pasupathi6968 3 ปีที่แล้ว

      Na anthea koolkku poorea help me plz

  • @sivabrothers7302
    @sivabrothers7302 4 ปีที่แล้ว +8

    சூப்பர் அண்ணா. செவ்வாய் கிரகத்திற்கே போய் பார்த்தமாதிரி இருந்துச்சு.Congratulations bro

  • @lenindharma
    @lenindharma 4 ปีที่แล้ว +2

    சிறந்த செய்தி... வாழ்த்துக்கள்.
    இந்த ரோவரில் ஒரு சிறிய ஹெலிகாப்டர் உள்ளது.
    செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே உயிர்கள் (மனிதர்கள்) வாழ்ந்து இருக்க வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு வாழ்ந்த உயிர்களிடையே (மனிதர்கள்) மிக பெரிய அனுஆயுத யுத்தம் அல்லது மிக பெரிய வின் கல் மோதல் ஏற்பட்டு அதனால் அந்த கிரகத்தின் காந்த பாதுகாப்பு சக்தி சிதைவடைந்து அதனால் அங்கே இருந்த கடல், நீராதாரம் மற்றும் வளிமண்டலம் வெளியேறி, இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.
    அங்கு வாழ்ந்த மக்கள், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால், வேறு கிரகத்திற்கு செல்ல முயற்சி செய்து நமது பூமியில் பல பகுதிகளில் தரையிறங்கி வாழ ஆரம்பித்து இருக்கலாம்...
    இது என்னுடைய தனிப்பட்ட அனுமானம்... மேலும் இப்போதும் அங்கே இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு நிலத்துக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது..
    வணக்கம்

    • @romanticvideos6383
      @romanticvideos6383 4 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @uae2937
      @uae2937 4 ปีที่แล้ว

      @@romanticvideos6383 அவரு சொன்னது உன்மதான் நிறைய அமெரிக்க ஊடகங்களில் இதை பற்றிய செய்தி இருக்கிறது history tv 18 Ancient Aliens program பாருங்க புரியும்

  • @venkatesananbu1503
    @venkatesananbu1503 4 ปีที่แล้ว +26

    எல்லாம் ok அந்த samples எல்லாம் எடுத்துட்டு அந்த rover எப்புடி வரும் அதையும் சொன்னா இன்னும் சூப்பர் இருக்கும்

    • @tamilgun7309
      @tamilgun7309 4 ปีที่แล้ว +1

      அப்பிடியே சில்லால உருண்டுதான்

    • @yoonusynf1841
      @yoonusynf1841 3 ปีที่แล้ว +1

      @@tamilgun7309 ha ha

    • @arunprashathgangatharan4689
      @arunprashathgangatharan4689 3 ปีที่แล้ว +1

      Ithu nasa ve innum decide pannala bro

    • @Sonaganvilai
      @Sonaganvilai 3 ปีที่แล้ว +2

      அந்த ரோவர்ஸ் சிறிய ராக்கெட் பொருத்தப்பட்டு உள்ளது

    • @ilaiyarajailaiyaraja3044
      @ilaiyarajailaiyaraja3044 3 ปีที่แล้ว

      Adhan eduthu vara 2025 la innoru rocket

  • @RAHUL_R_1993
    @RAHUL_R_1993 4 ปีที่แล้ว +1

    அங்கு உள்ள உயிர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள்...!!!!🙏🙏🙏🙏🙏💔💔..இப்படிக்கு... ஏலியன் பாதுகாப்பு மன்றம்....

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว +1

      இருந்தாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாது ப்ரோ

    • @RAHUL_R_1993
      @RAHUL_R_1993 4 ปีที่แล้ว

      @@kannanlove7270 🤪

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      @@RAHUL_R_1993 நீங்க போட்ட சிம்பளக்கு என்ன ப்ரோ மீனிங்க்

    • @RAHUL_R_1993
      @RAHUL_R_1993 4 ปีที่แล้ว

      @@kannanlove7270நீங்க நல்லா பேசுரிங்க.ப்ரோ

  • @muniappanmuniappan3925
    @muniappanmuniappan3925 4 ปีที่แล้ว

    அறிவியல் பாடம் கற்றது போழ் மகிழ்ச்சி

  • @m.purusothm.purusoth2207
    @m.purusothm.purusoth2207 4 ปีที่แล้ว +9

    ஆக்சிஜன் இருந்தால்தான் பூமியில் உயிர் வாழ முடியும் என்பது உண்மைதான்.ஆனால் அது வேறு ஒரு கிரகம் அங்கும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்.அந்த கிரகத்தில் ஒருவேளை உயிர்கள் வாழ்ந்தால் CO2 இருந்தால்தான் சுவாசிக்க முடியும் என்று இருக்கலாமே.அந்தந்த கிரகத்தின் சூழ்நிலையை பொருத்துதானே உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன.எனவே ஆக்சிஜன் இருந்தால்தான் பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும் வாழும் என்பதை நான் ஏற்க்க மறுக்கிறேன்.நன்றி.

  • @anufacilitates2893
    @anufacilitates2893 3 ปีที่แล้ว

    வணக்கம்..மிகவும் அழகான அருமையான செய்தி. ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். நன்றி..!

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் நன்றி
    பிரம்மாஸ்திரம் மூலமாக செவ்வாய் கிரகத்தில் ( அரக்கர்கள் ) உயிரினங்கள் அழிக்கப் பட்டதாக
    புராண வரலாறு கூறுகிறது
    சிறு வயதில் படித்ததுண்டு
    சமீபத்தில் கூட செவ்வாய் கிரகமானது ஒரு பெரும் விபத்து நடந்து தான் தன் உயிரோட்டத்தை இழந்திருக்கலாம் என நாஸா போன்ற அறிவியல் சார்ந்த தகவல்களை படித்ததுண்டு
    அதேபோல்
    அரசமரம் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது என்றும்
    சிங்கம் பூமியில் உருவான விலங்கு அல்ல என்றும் அது
    படைக்கப்பட்டது என்றும்
    கேள்விப்பட்டதுண்டு
    அரச மரத்தின் நிறமும்
    சிங்கத்தின் நிறமும் ஒன்றாக
    இருப்பதை என்னும் போது
    ஆச்சரியமாக இருக்கிறது

  • @jana8766
    @jana8766 4 ปีที่แล้ว

    இறைவன் உயிர்களைப் படைத்து காத்து அழித்து கொண்டிருக்கிறார், அப்படி இருக்க செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும் என்றால் ஏற்கனவே அங்கு உயிர்கள் உருவாகியிருக்கும், அவை வேறு கிரகத்திலிருந்து குடிபெயர தேவையில்லை. என்னுடைய அனுமானங்கள் 2, ஒன்று செவ்வாய் கிரகத்தில் உயிர்களை காண முடியவில்லை என்றால் அங்கு உயிர்கள் வாழ முடியாது என்று அர்த்தம், மற்றொன்று அங்கு வாழும் உயிர்கள் மனிதனின் கண்களுக்கு புலப்படாத வை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 4 ปีที่แล้ว +8

    முதல்ல கொரோனா மருந்து கண்டுபிடிங்கடா 😠

  • @pandians3660
    @pandians3660 4 ปีที่แล้ว +1

    My Opinion:
    1. Nalla muyarchi, ipdi anuppura robots la seeds ah anupivacha, andha planet la travel pandrappa eeramaana idam yedhachi kandupidicha anga andha seeds ah vacha oru vela vaaipu irundha andha temperature la valara pazhagalaam..
    2. Maththa naadugal ah vida namadha ariviyal la munneruna naada irukanum, maththa naadugal namaku kizha irukanum ndra pootti dha kaatanam
    3. Already uyirgal vaazhu irukum, ippo adhu azhinji aduttha uyirgal ooruvaaga aarbichiruka vaaippu irrukku.

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 3 ปีที่แล้ว

    Good observation. Keep it up

  • @rubikasaravanan6219
    @rubikasaravanan6219 ปีที่แล้ว

    ஐய்யா நாம் வாழம் பூமி ஒரு வேற்றுக்கிரகம்தான்
    ஆதிமனிதற்கள் ஆதாம் ஏவாள் அனைவரும்
    வேறொறு கிரகத்திலிறுந்து
    அனுப்பிவைத்தவர்கள்

  • @Prabu0416
    @Prabu0416 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக தெளிவான விளக்கத்தை கொடுக்கிறீர்கள் நன்றி 🙏

  • @dharundk3407
    @dharundk3407 4 ปีที่แล้ว +3

    You really amazing sir .u explaining vera lvl sir...

  • @milesstone6876
    @milesstone6876 4 ปีที่แล้ว

    Arumai ya pathivu, ariviyal arivai innum valarkka thungirathu, sagotharare....
    1. Vidamuyarchi vithai anaithu indian's mind la vithakum vithamaga intha video erukkum... Mars research nichchayam Namma scientists m seivanga...
    2. Anga Uriyir Ena pala million yrs munnadi vallthu erukkalam...e.g Elians vittu kiragavasigal, film solluranga avanga anga erunthi erukkalam... Avanga manitharkala vida pala madangu udal, Mana vilamai, arivu thiranum migunthavargala kuda erunthirukkalam...
    3. Epo anga uyir enam valathu nu ennuda karuththu..
    (Ran entral ego nirainthuthan entha Boomi urundai erukirathu, appadi erukum pothu avargal egoval eyargaikku maraga pala seyal seithu erukka kudum...
    Epothu nichchayamaga ange anaithu uyir enakkalum, Namma To Tamil varalattru, Lemuriya kannadam, Keeladi research mathiri innum pala Nuru muyarchikaluku pinnal, theriya varalam....
    Nantri sagotharare.....
    Inum pala araichchi matturum science explain videos podunga🇮🇳💞

  • @masthankalasha3406
    @masthankalasha3406 3 ปีที่แล้ว

    super explain sir

  • @srimanoj7847
    @srimanoj7847 4 ปีที่แล้ว

    தமிழில் நல்ல தெளிவான விளக்கங்கள் எளிதில் புரியக்கூடிய வகையில் படங்களுடன் விவரித்ததுக்கு நன்றி favourite topic space news
    i expect more videos in space information in tamil language pls.. make it friends then one correction of this video ☝ rocket️ suppression ku aprom vadikathu bro.. nenga vadikumnu sollitenga mathapadi ok correct ta mistake illama sollunga mathapadi super then improve the quality good job 👍😀 thank

  • @rajaguru792
    @rajaguru792 3 ปีที่แล้ว +1

    இப்ப அந்த வின்கலம் செவ்வாய்ல இருந்நது video photoஅனுப்பிவிட்டது

  • @tigersuresh9700
    @tigersuresh9700 4 ปีที่แล้ว +1

    அதாவது இந்த பூமியில் வாலும் உயிரினங்கள் வந்தவர்கலாக இருக்கும். அதனால்தான் நாம் அங்கே செல்ல முடிகிறது.பிரபஞ்சத்தில் நாம் தனிமையில் இல்லை.நிறைய சூரியன் நிரைய கிரகங்கல் உல்லன.

  • @stephenraj4468
    @stephenraj4468 4 ปีที่แล้ว +1

    Hollow sir ...nice eptisode my fev ...sir unga speech semma na dailum papa unga eptisode pathatha thukkamea varum tq sir

  • @Marfon_07
    @Marfon_07 4 ปีที่แล้ว +4

    Hi Kmk I am fan of yours

  • @joshighaabuilder
    @joshighaabuilder 4 ปีที่แล้ว

    நம்ம பூமிக்கே உயிரினம் வெளி வால் நட்சத்திரத்தில் இருந்து தான் உயிர் இனம் வந்த தாக அறிவியல், ஒகே கற்பனையாக பொதுவாக வேறு எங்கோ நமது பால் வெளி தாண்டி கூட உயிரினம் இருக்கலாம் அது அடைவது விஞ்ஞனத்தால் முடியாது பொது வாக நமது பால்வெளி யோட கோள விட்டம் டையா தூரம் ஒரு லட்சம் ஒலி ஆண்டு டையா என்கிறது அறிவியல் நமது பக்கத்தில் இருக்கும் கிரகத்துக்கே துரத்தை அடைய ஆரச்சி செய்ய இப்போதைய விஞ்ஞன தொழில் நூட்பம் போதாது, நமது வள்ளலார் தமது மெய் ஞனத்தால் பல லெச்சம் கோடி அண்டம் பல டைமன் சன் வாழ்கை உள்ளது இந்த பிரபச்சம் என்றார் மெய் அறிவால், இப்போதைய விஞ்ஞானம் ரோவர் என்ற பொம்மையை அனுப்பி உழைப்பையும் பணத்தையும் நேரத்தையும் வீன் செலவு செய்கின்றது பரவாயில்லை அண்டத்தை சென்று வர இயலாது இறைவன் என்ற மெய் அறிவால் தான் முடியும்.

  • @கவின்வீரமணி
    @கவின்வீரமணி 4 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @ramaseshan07
    @ramaseshan07 4 ปีที่แล้ว +1

    Ans 1: The rover appears to be novel and performance-oriented.
    Ans 2: Mars is not "far off", and expected to be more human-friendly.
    Ans 3: It is possible that life may have existed in the past.

  • @akbarbasha8115
    @akbarbasha8115 3 ปีที่แล้ว

    வேறுகிரகங்களிலும் உயிர் இனங்கள் வாழ்கின்றன..அவைகளுக்கும் எந்த குரையும் வைக்கவிலை..என்பது திரு மறையில் குரனில் குறிப்பிடப்பட்டு உள்ளது..

  • @lingeshkirsh
    @lingeshkirsh 4 ปีที่แล้ว +1

    Great explanation 😍👍

  • @sreeja3260
    @sreeja3260 4 ปีที่แล้ว +5

    எல்லாம் கிரகதிலூம் உயிரினங்கள் வாழும்

  • @rajaniyengar8461
    @rajaniyengar8461 4 ปีที่แล้ว +7

    There is at present no chance of living creatures in Mars. Due to Co2more but Mars is separated from bhoomi very long back as per bhogar Chitha. and that too from Poland mountain. That is why when he established Thandapani Navabhashanam he is considered Lord Murugha at Balaji is controlling Mars.

  • @steefan9968
    @steefan9968 3 ปีที่แล้ว

    Super bor👌👌

  • @judeanton525
    @judeanton525 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @SivaKumar-ox6vj
    @SivaKumar-ox6vj 4 ปีที่แล้ว +6

    Tesla patti oru video, please

  • @sriramr1981
    @sriramr1981 4 ปีที่แล้ว +1

    Bro... Semma information. Thanks

  • @nadarajelilenthan2387
    @nadarajelilenthan2387 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @prakashcivil4671
    @prakashcivil4671 4 ปีที่แล้ว

    Mr.sir how are you....I am prakash MADURAI...eanga friends eallarum ungaloda followed....nenga vera level

  • @sivakumarkajenthiran30
    @sivakumarkajenthiran30 4 ปีที่แล้ว

    அண்ணா ஒரு சந்தேகம் ..... செவ்வாய் கிரகத்தில ஆராட்சி செய்து எடுக்கும் மாதிரி படிமத்தை மறுபடியும் எப்படி பூமிக்கு எடுத்து வருவார்கள் .... செவ்வாய் கிரகத்திற்க்கு சென்ற விண்கலத்திலா இல்லை வேறு எதாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தியா???...
    ஹெலிக்கப்பரைப் பற்றி சொல்லவில்லை....

  • @velumani3094
    @velumani3094 4 ปีที่แล้ว +1

    2,செவ்வாய் கிரகத்திலும் வளத்தை உறிஞ்சி சம்பாதிக்கத்தான்....

  • @varatharajvaratharaj3934
    @varatharajvaratharaj3934 4 ปีที่แล้ว

    Video super

  • @malathyann6423
    @malathyann6423 4 ปีที่แล้ว

    Excellent and super explanation

  • @roshanroshan1567
    @roshanroshan1567 4 ปีที่แล้ว +1

    8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
    வெளிப்படுத்தின விசேஷம் 6:8

    • @sureankana6223
      @sureankana6223 3 ปีที่แล้ว

      ஆபிரகாமின் வழித்தோன்றல் மதங்கள் அனைத்துமே மனிதனுக்காகவே மற்ற உயிரினங்கள் சடப்பொருட்கள் யாவும் படைக்கப்பட்டதாக கூறுகின்றன பூமிதட்டை என்று நம்பியவர்கள் ஆகவே விஞ்ஞானத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை

  • @blackwhitejoe9768
    @blackwhitejoe9768 4 ปีที่แล้ว +1

    Nice bro...

  • @RameshJeyakumar
    @RameshJeyakumar 4 ปีที่แล้ว

    Clear Explanation sir

  • @balamuruganj9995
    @balamuruganj9995 4 ปีที่แล้ว

    Thanks 😊 nice work 👍 you job contractions

  • @rajamambattiyan3197
    @rajamambattiyan3197 4 ปีที่แล้ว +24

    வீடியோ போட்டு இருபது செக்கண்டுல மூனு லைக்கு போடுராங்க அப்படி என்ன தெரிஞ்சிகிட்டாய்ங்க சின்னத்த பாத்து ஓட்டு போடுர ஆளுங்களும் சேனல பாத்து லைக் போடுர ஆளும் இன்னும் இருக்க தான் செய்ரிங்க....

  • @vinom4719
    @vinom4719 4 ปีที่แล้ว

    Excellent 👌👌

  • @yukesh510
    @yukesh510 3 ปีที่แล้ว

    Awesome information bro..!! After seen rover landing watched your video. .!! You informed all those information before 6 month exactly.!!

  • @rajkumarrk7644
    @rajkumarrk7644 4 ปีที่แล้ว +2

    Sir eia2020 awareness video podunga sir.....

  • @kumaravelkumaravel1249
    @kumaravelkumaravel1249 3 ปีที่แล้ว

    கோள்களின் அமைபிற்கும் ஜூன் மாதம் டிசம்பர் மாதம் என்பதற்கும் தொடர்பு உண்டு தமிழர்களின் தொடர்பு வழியே மாயன் தமிழ் மக்கள் தான் என்பதற்கு உலகத் தில் நடக்க இருக்கும் பேரழிவுகளை விரைவில் உங்களுக்கு தறுகிறேன்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 ปีที่แล้ว

    As always you good.

  • @monikasuganya377
    @monikasuganya377 4 ปีที่แล้ว

    Very good

  • @Ruban5678
    @Ruban5678 4 ปีที่แล้ว

    Good

  • @sumeshkunissery8178
    @sumeshkunissery8178 4 ปีที่แล้ว

    Ellam vijayikatte 👌👍

  • @suryakumar8104
    @suryakumar8104 4 ปีที่แล้ว

    Presentation is very good

  • @dineshn103
    @dineshn103 4 ปีที่แล้ว +1

    Answer for your first question:தண்ட செலவு,
    Answer for your second question: வளங்களை திருட
    Answer for your third question:
    வாய்ப்பில்லை ராஜா

  • @balajic9191
    @balajic9191 4 ปีที่แล้ว

    Good information

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 ปีที่แล้ว

    Wow super

  • @navaneethakumar6945
    @navaneethakumar6945 4 ปีที่แล้ว

    Super future video

  • @praveensview5823
    @praveensview5823 4 ปีที่แล้ว

    Brother semma explantion

  • @thamomanik4361
    @thamomanik4361 3 ปีที่แล้ว

    1) it is super craters
    2)Business
    3)It is not possible to grow
    Human life is possible only on earth

  • @marimuthu6262
    @marimuthu6262 4 ปีที่แล้ว

    Super👌👌👌👌👌👌

  • @nanthagobalgobal7918
    @nanthagobalgobal7918 4 ปีที่แล้ว

    Super

  • @arunraju3279
    @arunraju3279 4 ปีที่แล้ว

    RESPECTED SIR ,🙏
    🙏VANNAKKAM SIR,
    The presentation is very wonderful and clearly understood sir,👌👌👌 I extend My Sincere Thanking , for providing such a wonderful presentation Sir , Need more Presentation like Technology videos about Rocket Sir , Especially Space Shuttle Sir , Thank you Sir 🙏

  • @mpjguru
    @mpjguru 4 ปีที่แล้ว

    Super explanation

  • @mariselvamnlt9156
    @mariselvamnlt9156 4 ปีที่แล้ว

    Sir if your explanation very nice

  • @92.venkateshk.l.5
    @92.venkateshk.l.5 4 ปีที่แล้ว +1

    We want a video about rising of gold price......

  • @hanishkumarrajendran1733
    @hanishkumarrajendran1733 4 ปีที่แล้ว

    Nice super

  • @Tha_21
    @Tha_21 4 ปีที่แล้ว

    நாம இருக்கிற பூமியை நாசம் பண்ணாம இருந்தாலே போதுமே 🙂

  • @loganathan-xs8ck
    @loganathan-xs8ck 4 ปีที่แล้ว

    Nice

  • @rameshp904
    @rameshp904 4 ปีที่แล้ว

    Super bro..

  • @kishorekumaru9
    @kishorekumaru9 4 ปีที่แล้ว +2

    What happened to it’s helicopter, I thought they have attached with it

  • @yoonusynf1841
    @yoonusynf1841 3 ปีที่แล้ว

    Somehow finally landed today

  • @pachaamatta490
    @pachaamatta490 4 ปีที่แล้ว

    Nice 👍

  • @muthuvelmv
    @muthuvelmv 4 ปีที่แล้ว

    Mars is very close to our planet. So the growing countries are doing research about Mars. Another one they also believe water in Mars.

  • @roshanroshan1567
    @roshanroshan1567 4 ปีที่แล้ว +1

    Karthik Maya Kumar note these point the last kings of the king coming.( urop) Bible says

  • @RenukaRenuka-oz1df
    @RenukaRenuka-oz1df 4 ปีที่แล้ว

    Sema na

  • @natarajannatarajan8083
    @natarajannatarajan8083 4 ปีที่แล้ว

    செவ்வாயின் மேல்பரப்பை பார்க்கும்போது ,இதற்குமுன் உயிரினங்கள் வாழ்ந்து இருக்கலாம் என்றும் தண்ணீரும் அங்கு இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.இதற்கு உங்களுடைய பதிலை தெரிவிக்கவும்.நன்றி

    • @uae2937
      @uae2937 4 ปีที่แล้ว

      Ancient Aliens program history tv 18 la paruga puriyum

  • @avengersarmy2187
    @avengersarmy2187 4 ปีที่แล้ว +1

    Mars oru valnthu ketta graham

  • @yogarakyogaraj5261
    @yogarakyogaraj5261 4 ปีที่แล้ว +1

    🤔🤔🤔sir Ramba piramipa Eruku India vikrm landing vatriepatturunthal anaku valkaila athumathire santhosam Erukava mudiyathu 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👍👍👍💪💪💪👌👌👌

  • @m.m.p717
    @m.m.p717 3 ปีที่แล้ว

    Who is landing after watching videos

  • @PremKumar-fs3pk
    @PremKumar-fs3pk 3 ปีที่แล้ว

    Latest news updates poduinga bro mars

  • @mathankumar4461
    @mathankumar4461 4 ปีที่แล้ว

    Mars la Storm varum so apo vehicle oda reaction epdi sir irukum...plz clear soluga...

  • @SankarSankar-bu7cu
    @SankarSankar-bu7cu 4 ปีที่แล้ว

    ராக்கெட் வெடிச்சதுக்கு அப்புறம் விண்களம் எப்படி பூமிக்கு வரமுடியும்

  • @ramamoorthi123
    @ramamoorthi123 4 ปีที่แล้ว

    நிறைய வாய்ப்புகள் உள்ளன மனித உயிர்கள் எங்கெங்கோ அலைகின்றன

  • @prakaashas
    @prakaashas 3 ปีที่แล้ว

    Who's here after rover landed on mars

  • @antoanto2245
    @antoanto2245 4 ปีที่แล้ว +1

    Sir rocket return varuma illa blast ayeiduma correcta sollunga

    • @azmicaseer8584
      @azmicaseer8584 4 ปีที่แล้ว

      Elon musk company rocket than thirumba warum mathavanga rocket ellam wedichidum bro

  • @jeyakumsrjeyakumar9552
    @jeyakumsrjeyakumar9552 4 ปีที่แล้ว

    எனக்கு ஆங்கிழம் தெரியாது முடிந்தவரை தமிழ் பேசுங்க

  • @tamilisaiyaruvi9837
    @tamilisaiyaruvi9837 4 ปีที่แล้ว

    Ji samples return boomiki epdi eduthutu varum

  • @mohanakrishnanv4536
    @mohanakrishnanv4536 4 ปีที่แล้ว +2

    Alien should live in mars

    • @RAHUL_R_1993
      @RAHUL_R_1993 4 ปีที่แล้ว +1

      ஆமா இருக்கு...அங்க உள்ள ஏலியன்களையாவது வாழ விடட்டும்....மனிதன் திருந்த மாட்டான்.!!💔💔💔..இப்படிக்கு...ஏலியன் பாதுகாப்பு மன்றம்...

  • @gunasegaranraman5914
    @gunasegaranraman5914 4 ปีที่แล้ว

    Samples epdi bumiku varum bro?

  • @SRKPrivate10
    @SRKPrivate10 4 ปีที่แล้ว

    Elon Musk is planning to setup living facility at Mars in 2024. Can u make a video about that.

  • @surendarsubramaniam489
    @surendarsubramaniam489 4 ปีที่แล้ว

    Living beings might live beneath Mars surface ..world country analysing Mars to get valuable metals or things or unearth compound for their business

  • @kbalajikb7177
    @kbalajikb7177 4 ปีที่แล้ว +1

    Rover edhula sir oduthu... Batteryaaa illa fuellayaa

    • @ananthkumar4923
      @ananthkumar4923 4 ปีที่แล้ว +1

      ரேடியோ ஐசோடோப் தெர்மோ ஜெனரேட்டர்.. ஒரு குட்டி அணு உலை மாதிரி. இதுதான் அனைத்து பகுதிக்கும் மின்சாரத்தை வழங்கும்

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 4 ปีที่แล้ว +3

    I want to live in Mars 🤭

    • @ajaymg1076
      @ajaymg1076 4 ปีที่แล้ว +2

      Speak with Elon musk 🤣🔥

    • @hariiv_
      @hariiv_ 4 ปีที่แล้ว +1

      🙄

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว +2

      contact up elon musk may he would have help for ur journey 😉

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว +1

      @Saravanan M hey I know about u
      did u have know the conversation in mg videos b/w u n me

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว +1

      @Saravanan M hmmmm have grt day

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys 4 ปีที่แล้ว +1

    பூமிக்கும் செவ்வாயாகும் மிக நெருங்கிய இடைபட்ட தூரம் 5 கோடி கிலோமீட்டர் தானே🤔🤔 நமக்கும் சூரியனுக்கும் உள்ள தூரமே 15 கோடி கிலோமீட்டர் தானே🤷 எப்படி 30 கோடி கிலோமீட்டர் வரும்... Ingenuity பற்றி எந்த தகவலுமே இல்லை...

    • @sureankana6223
      @sureankana6223 3 ปีที่แล้ว

      பயணிக்கும் தூரம் .....பல ஓபிற்கள் சுற்றிபயணிக்கவேண்டும் அல்லாமல் நேரடியாக உந்துவது என்றால் அதிக எரிபொருள் தேவைப்படும்

  • @ashoksri2644
    @ashoksri2644 3 ปีที่แล้ว

    Correct ah sonninga bro Feb 18 la tha Landing aachi

  • @julies0017
    @julies0017 4 ปีที่แล้ว

    வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் என நினைக்கிறேன் நான் 😁😁
    அடுத்த முறை அங்கு போக சொல்லுங்க

  • @laklak74
    @laklak74 4 ปีที่แล้ว +5

    போகர் செய்த நவ் பாசாணசுலை ஒன்று செவ்வாயில் இருப்பதாகப் படித்திருக்குறேன் பூமி வளர்த்த பிள்ளை தான் செவ்வாய் என்றும் சொல்லுறார்கள்

  • @ajaymg1076
    @ajaymg1076 4 ปีที่แล้ว +2

    1:48 Elon musk Rocket வெடியாது

    • @monishp168
      @monishp168 4 ปีที่แล้ว +4

      Ippo ivaru atlas patti dhan pesuranga not falcon 9

    • @ajaymg1076
      @ajaymg1076 4 ปีที่แล้ว +1

      @@monishp168 👍