நடைபயிற்சியின் நன்மைகள் | BENEFITS OF WALKING | Tamil | Dr.A.Veni | Rockfort Neuro Centre| Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    நடைபயிற்சியின் நன்மைகள் | Dr. A.VENI | RockFort Neuro Centre | Tirchy
    www.rockfortneurocentre.org
    ==========================
    Walking can offer numerous health benefits to people of all ages and fitness levels. It may also help prevent certain diseases and even prolong your life. Walking is free to do and easy to fit into your daily routine. All you need to start walking.
    Know the benefits of walking, Have a good health
    1. Weight loss
    2. Reducing the Diabetes and Hypertension risk
    3. Enhance the immunity there by reduce the infection rate
    4. Reduce the Heart and Brain related vascular disease
    5. Boost your energy
    6. Improve your mood
    7. Extend your life Span
    8. Reduce the cancer risk
    9. Increase the Opioid and Endorphin
    10. Enhance your leg muscle strength
    Dr.A.Veni MD.,DM(Neuro).,
    Rockfort Neuro Centre
    11-C Cross - ThillaiNagar, Trichy -
    75 98 00 10 10,
    80 56 40 10 10,
    0431 - 274 21 21 87

ความคิดเห็น • 394

  • @unmayijyothidam
    @unmayijyothidam ปีที่แล้ว +3

    நான் காண்கிறேன்! கூட்டம் கூட்டமாக கும்மாள மிட்டுக் கொண்டும் உரக்க ஊர் கதையெல்லாம் அந்த அருமையான காலை நேரத்தில் பேசிக் கொண்டும் செல்கிறார்கள். நீங்கள் சொன்ன நியமங்கள் யாவும் அடியேன் கடைப் பிடிப்பதால் மகிழ்கிறேன், இருப்பினும் ஒரு குறைபாடு regularity இல் ஏற்படும் interruption.. ஒரு நல்ல பதிவுக்கு நன்றி Dr Madam..

  • @SenthilKumar-ls3gx
    @SenthilKumar-ls3gx ปีที่แล้ว +3

    அக்கா எனக்கு மன உளைச்சல் சரியாகிவிட்டது தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடக்கிறேன் மிகவும் நன்றி அக்கா உங்கள் அன்பு தம்பி செந்தில்

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தங்கை
    உமது சமூக பணி
    மேன் மேலும் சிறக்க என்
    மணம் நிறைந்த வாழ்த்துக்கள்
    உமது விளக்கங்கள் மிகவும் சிறப்பு நன்றி

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 ปีที่แล้ว +2

    நடைபயிற்சியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று பயனுள்ள வழிமுறைகள் குறித்து தங்களது விரிவான விளக்கத்துக்கு மிக நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +2

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது , திரு பரமசிவம்

  • @thirukarasu512
    @thirukarasu512 ปีที่แล้ว +2

    அருமையான அருமையான பதிவு மருத்துவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😮

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 ปีที่แล้ว +4

    மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் தங்கள் பதிவு உண்மையிலேயே அருமையானது தங்கள் பணி சிறக்கட்டும்👍👌💐

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி திரு.சபாபதி தொடர்ந்து பாருங்கள்

  • @kelengoven3010
    @kelengoven3010 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு
    அழகும் இளமையும் உங்களை பார்த்தாலே வந்து விடும்

  • @Senthilgirija
    @Senthilgirija 3 ปีที่แล้ว +1

    அருமை பயனுள்ள குறிப்பு.
    நன்றி மேடம்.
    முசிரி செந்தில்குமார், நூலகர்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      Thank u sir. Msg from my home town gives me happiness. Keep watching and encourage our people to watch.

  • @BalaProfessor
    @BalaProfessor 6 หลายเดือนก่อน +1

    Thank u Dr. Madam. Got the opportunity to hear ur voice after a long gap. Why dont u please upload any new video related to our body, even though u have covered almost all parameters of Nervous system? Once again with my best wishes to u and ur family, ur staff in hospital.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      Please suggest me topic of your interest Mr.Bala

    • @BalaProfessor
      @BalaProfessor 6 หลายเดือนก่อน

      @@NeuroDoctorTamilDrVeni Madam, I am really honoured to get a Question for me by you. I scratched my head and now i have found an answer to ask u one question :: In which part of our body the food after digestion gets converted into blood and finds the heart for circulation. I also want to ask u how the circulation can be always maintained at the exactly required level of our body system. My request to u is that there may be lot of people who have doubts over many issues which may be addressed by you atleast once in 2 months with yourself appearing on Screen of with the relevant pictures appearing side by side. Of course this is a time consuming process, yet i request u to make it possible. Once again with profound thanks. Vbs.

  • @tamilthinai1
    @tamilthinai1 3 ปีที่แล้ว +1

    சிறப்பான செய்திகள் வழங்கியமைக்கு நன்றி.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for the late response, now only seeing your message.
      Keep watching Mr.Tamilthinai

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 ปีที่แล้ว +9

    Super advice madam. Thanks a lot. Song super excellent selection

  • @trendingsaround2249
    @trendingsaround2249 3 ปีที่แล้ว +8

    நம்ம அரசுகள் மக்களை ரிலாக்ஸா வாக்கிங் போற நிலையிலா வைத்திருக்கிறது. மக்கள் தன் தினசரி பொழைப்புக்கே ஓட்டமா ஒடவேண்டியிருக்கிறது. பிறகு எங்கே...?! வாக்கிங் போக நேரமுமில்லை...,வசதியுமில்லை...சக்தியுமில்லை. ஏழை நாடு ஏழை நாடு என்று சொல்லி மக்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள் இந்த நாட்டு ஆட்சியாளர்களும் முதலாளிகளும். மக்கள் சேவை செய்ய மக்களின் தரத்தை உயர்த்த இங்கே தலைவர்கள் இல்லை.

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 ปีที่แล้ว +5

    அன்புச் சகோதரி, வணக்கம்.மிக்க நன்றி.நல்வாழ்த்துகள்

  • @balamurugandharun6583
    @balamurugandharun6583 ปีที่แล้ว +2

    Valga valamudan

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.பாலமுருகன்

  • @mmarsheriff9553
    @mmarsheriff9553 3 ปีที่แล้ว +5

    Excellent presentation regarding walking excercise.Thanks Doctor.

  • @sailujansiva855
    @sailujansiva855 2 ปีที่แล้ว

    சிலர் வடை சாப்பிட நடப்பினம்😋
    உங்கள் தகவல்களுக்கு நன்றி dr👍

  • @chandramohan7580
    @chandramohan7580 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் தகவல் சகோதரி.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 3 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
      நன்றி தொடர்ந்து பாருங்கள்.திரு லூர்துசாமி.

  • @umak3355
    @umak3355 ปีที่แล้ว +2

    Thanks for your positive healthcare tips thanks doctor

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 ปีที่แล้ว +10

    Valuable info presented effectively.

    • @judgementravi480
      @judgementravi480 3 หลายเดือนก่อน

      Yes only for able to walking but am handicapped

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 ปีที่แล้ว +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @pkuppan2505
    @pkuppan2505 ปีที่แล้ว +3

    அருமையான பதிவுகள்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.குப்பன்

  • @babuv9480
    @babuv9480 3 ปีที่แล้ว +5

    thank you for your kind information Doctor

  • @premachandramohan5437
    @premachandramohan5437 2 ปีที่แล้ว +1

    Super doctor... sayangalam nadappadhu palan alikkuma ma. God bless you🙏

  • @6j23praveennath.s5
    @6j23praveennath.s5 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பகிர்வு

  • @lakshmivijay2870
    @lakshmivijay2870 6 ปีที่แล้ว +2

    Nall thagavalgal. Ithu pondra thagavalgalai innum athigama pathividungal. Nandri

  • @singamm6286
    @singamm6286 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான டிப்ஸ்

  • @nirmalraj8985
    @nirmalraj8985 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      நன்றி தொடர்ந்து பாருங்கள், Mr.Nirmal Raj

  • @sureshkumar-jx6os
    @sureshkumar-jx6os 2 ปีที่แล้ว

    Like good health body advice for treatment.nice madam.your family members God bless you.

  • @Msjustmy
    @Msjustmy 3 ปีที่แล้ว +15

    Thank you for the clear explanation 🙏

  • @revathis1025
    @revathis1025 3 ปีที่แล้ว +1

    அருமையானபதிவு நன்றி

  • @anuantonyanuantony7666
    @anuantonyanuantony7666 3 ปีที่แล้ว +3

    Nice 😊👍👍👏👏👏 nala alosanai thanks

  • @govindarajanr1088
    @govindarajanr1088 หลายเดือนก่อน

    Thanks doctor amma

  • @selvarajm9354
    @selvarajm9354 3 ปีที่แล้ว +4

    VERY GOOD SPEECH MADAM

  • @k.p.sundararaj3405
    @k.p.sundararaj3405 ปีที่แล้ว

    Yes, thanks Mam,talk and pronunciation and new videos are so good

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 2 ปีที่แล้ว +2

    THANKYOU DOCTOR.

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +1

    Super super information Dr.A.Veni.I like it very much.Jai hind.Tq

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for late response now only seeing your message
      Thank you Keep watching Mr. Panneerselvam

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt 3 หลายเดือนก่อน

    Realy good We usefull Thanks madam

  • @gaitangomez6777
    @gaitangomez6777 3 ปีที่แล้ว +4

    நன்றி மேடம்.

  • @vasivasi6376
    @vasivasi6376 2 ปีที่แล้ว +2

    Really your presentation in simple language is very very informative and encouraging. Please continue your service and I am sure it will help a lot the general public. God Bless You

  • @prabhus5402
    @prabhus5402 3 ปีที่แล้ว +10

    Very nice information madam,
    Thank you madam

  • @murugesan.dvelsivan5916
    @murugesan.dvelsivan5916 3 ปีที่แล้ว +7

    Very clear explanation. Thank you Doctor.

  • @RAMESHARAO
    @RAMESHARAO 3 ปีที่แล้ว +2

    Thank u. You are creating awareness and social wprk.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Sorry for late response now only seeing your message
      Thank you keep watching Mr.Ramesh

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 2 ปีที่แล้ว +1

    I accept your guidance thanks

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 ปีที่แล้ว +2

    Good avernes.... Thankyou meam...

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +1

    Thank you Dr

  • @thavasikumarkumar5251
    @thavasikumarkumar5251 3 ปีที่แล้ว +4

    Superb mam, thank you so much........

  • @swaminathanramadoss7520
    @swaminathanramadoss7520 2 ปีที่แล้ว

    Thanks madam for your motivational speech and continue

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 3 ปีที่แล้ว +6

    😍na eppo dhan 1 montha poren ..mrng 5to6

  • @JaganJagan-tn1ek
    @JaganJagan-tn1ek 3 ปีที่แล้ว +3

    Unga vidio all super mam. Yenaku preganancy tips sollunga mam

  • @j.shaven2834
    @j.shaven2834 3 ปีที่แล้ว +1

    GOOD awareness.

  • @kaizervathuth7182
    @kaizervathuth7182 3 ปีที่แล้ว

    Arumai ya thagavaluku nanrigal pala🙏🏻

  • @gurusaran3851
    @gurusaran3851 6 ปีที่แล้ว +4

    Very super tips Madam ....Thanku Madam ....

  • @saraswathin7799
    @saraswathin7799 3 ปีที่แล้ว +3

    நன்றி

  • @sundarraj350
    @sundarraj350 ปีที่แล้ว +1

    Thanks Dr

  • @narendhiraschool
    @narendhiraschool 2 ปีที่แล้ว

    thank you madam.very very useful information

  • @hariharanbalu8126
    @hariharanbalu8126 4 หลายเดือนก่อน

    Thank you mam

  • @RaviR-py5sj
    @RaviR-py5sj 3 ปีที่แล้ว +2

    Madam arumai arpudhama solli irukkinga Vazhtthukkal, aanal yanakku ground park edhuvum kitta illai naan nadandha veetukkule nadakka vendiya soolal idhu sariya thavara koorungal Doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +2

      Sorry for late response only seeing your message
      குறுகிய இடத்தில் எவ்வாறு நடை பயிற்சியை மேற்கொள்வது என்று விரைவில் பதிவிடுகிறேன் திரு.ரவி

    • @RaviR-py5sj
      @RaviR-py5sj 2 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni Parava illai madam 15'-20' room ulla veetukkule nadakkiren adhu dhaan solli irukkiren madam

  • @hemanatarajan7318
    @hemanatarajan7318 6 ปีที่แล้ว +5

    Superb...mam.....tq for your wonderful information..... Very sure ,its useful for many people's...

  • @manidhamoo5524
    @manidhamoo5524 2 ปีที่แล้ว

    Dr Vanakkam.Thanks for yours information

  • @karthikeyank7695
    @karthikeyank7695 6 ปีที่แล้ว +3

    Nice information and useful

  • @mohanovea
    @mohanovea 3 ปีที่แล้ว +18

    டாக்டர் காலை நேரம் தான் உகந்த நேரம் தான் சிறந்தது என்று கூறுவது ஏன் வயதானவர்கள் வெயிலில் நடப்பது சிறமாம் எனவே விஞ்ஞான பூர்வமாக சற்று விளக்கம் கூறுங்கள் மேலும் சற்று வெயில் நடந்தால் வெயில் இருந்து கிடைக்கும் Vitamin D கிடைப்தோடு மற்றும் வியர்வை வெளியேறி தோலில் உள்ள துவாரங்கள் நன்றாக செயல் படக்கூடம் என்று தான் நான் கருதி இருந்தேன் ஆகவே எனக்கு சற்று தெளிவாக பதில் கூற இயலுமா டாக்டர்? முடிந்தால் கூறுங்கள்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 8 หลายเดือนก่อน

      மருத்துவரின் பதில் அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @boscovasan2016
    @boscovasan2016 3 ปีที่แล้ว +1

    Beautiful. Tips

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      Sorry for the late response now only seeing your message Thank you Keep watching Mr. Bosco vasan

  • @Tamilneasan
    @Tamilneasan 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் சகோதரி

  • @rj4837
    @rj4837 2 ปีที่แล้ว

    Mdm மிக அருமையான விளக்கம் அளித்துள்ளார்கள் மாடியில் எட்டு வடிவத்தில் நடப்பது பயனளிக்குமா

  • @suthanthirasuthanthira7086
    @suthanthirasuthanthira7086 2 ปีที่แล้ว +1

    Thanks doctor☺️☺️☺️

  • @k.r.s.e3674
    @k.r.s.e3674 2 ปีที่แล้ว +1

    Super doctor

  • @minnathreadsandfancy7636
    @minnathreadsandfancy7636 3 ปีที่แล้ว

    Nalla doctor, counselling only, no chemical

  • @malavaran7313
    @malavaran7313 3 ปีที่แล้ว +5

    Thankyou so much Dr
    Like it
    Good tips🇩🇰

  • @vincentebenezerrajkumar1617
    @vincentebenezerrajkumar1617 2 ปีที่แล้ว

    Super very good information Thank you 🙏

  • @venkatesanrajagopalan7808
    @venkatesanrajagopalan7808 4 หลายเดือนก่อน

    Good

  • @jeni2828
    @jeni2828 2 ปีที่แล้ว

    Useful information tq mam... 👍👌💐🤝

  • @dpssamy7585
    @dpssamy7585 3 ปีที่แล้ว +1

    Arumailum Arumai Dr.

  • @balasubramanian8661
    @balasubramanian8661 3 ปีที่แล้ว +1

    Very useful information dr

  • @rajatanuvas1889
    @rajatanuvas1889 3 ปีที่แล้ว +1

    நல்லதகவல்‌ நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for the late response, now only seeing your message.
      நன்றி திரு.ராஜா

  • @panneerselvan8155
    @panneerselvan8155 3 ปีที่แล้ว

    சூப்பர் மேம், நல்லா இங்கீங்களா எல்லோரும்

  • @imayammedicalsdeepi2462
    @imayammedicalsdeepi2462 3 ปีที่แล้ว +2

    Thku so much mam

  • @Powermuruganmurugan-xs9ro
    @Powermuruganmurugan-xs9ro 7 หลายเดือนก่อน

    Thank for tips medam

  • @puviarasi8266
    @puviarasi8266 3 ปีที่แล้ว +16

    எட்டு நடை பயிற்சி பற்றி சொல்லுங்க டாக்டர்

  • @jabaseelibaskar6005
    @jabaseelibaskar6005 3 ปีที่แล้ว +1

    Arumaiyana maruthuvam

  • @akhan7702
    @akhan7702 3 ปีที่แล้ว +5

    Nice dr

  • @skmoorthysubbiah7108
    @skmoorthysubbiah7108 3 ปีที่แล้ว

    U r explain for youngsters , wat about elder people can't walk at 5 to 6 o clock & with 6 km per hour & and heart patients

  • @yaswinyaswin230
    @yaswinyaswin230 2 ปีที่แล้ว +1

    Well said

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 ปีที่แล้ว +1

    Vannakkam doctor mikha nandri doctor

  • @selvarajangovindasamy700
    @selvarajangovindasamy700 3 ปีที่แล้ว +1

    Thanks dr

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 ปีที่แล้ว +1

    Thnkyu mam..

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว

    Congratulations on success

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 ปีที่แล้ว

    Excellent mam 🔥 God bless you mam 🔥

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @vasanthisrihari7768
    @vasanthisrihari7768 3 ปีที่แล้ว

    Mam superb.. many people are walking wearing headphones and Bluetooth buds but I feel it's not g{dvgfor health... Is this right or wrong please explain..

  • @hcapt.jayarajan7149
    @hcapt.jayarajan7149 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @varathanvarathan7454
    @varathanvarathan7454 2 ปีที่แล้ว

    Good impression 🙏🙏🙏

  • @palanim2914
    @palanim2914 2 ปีที่แล้ว

    அருமை
    சகோதரி

  • @rpurushothamanramakrishnan6010
    @rpurushothamanramakrishnan6010 3 ปีที่แล้ว

    Super Dr ! * More ADVICE Necessary !

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for the late response, now only seeing your message. th-cam.com/video/_aYpkhrT2S8/w-d-xo.html Please watch this video Mr.Purusothaman

  • @arunasalamsivakumar1080
    @arunasalamsivakumar1080 3 ปีที่แล้ว +1

    Thanks Doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for late response now only seeing your message
      Thank you Mr.Arunachalam

  • @SivaKumar-cq3fc
    @SivaKumar-cq3fc 3 ปีที่แล้ว +1

    nice tips about health.

  • @vedisonvedison6586
    @vedisonvedison6586 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நன்றி

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 3 ปีที่แล้ว +2

    Mam ortho problem irukiravaga eppdi nadakanrdupl. Konjam explain pannunga

  • @rajendhrana5883
    @rajendhrana5883 3 ปีที่แล้ว

    Superb dr video very nice tips

  • @rudhramoorthy2433
    @rudhramoorthy2433 2 ปีที่แล้ว

    Very good information