மூளையின் ஆரோக்கியத்தை சீர்படுத்திடும் வழிமுறைகள் ! Top Tips for Mental Agility | Dr. கௌதமன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 182

  • @mallikarengasamy
    @mallikarengasamy 4 หลายเดือนก่อน +12

    கலாச்சாரத்தை தமிழ்மருத்துவத்தோடு மீட்டெடுக்கும் மீட்பர் நீங்கள். வாழ்க. அற்புதமான மொழிநடை. உங்கள் உரையாடலில் தமிழ் அமுதாக இனிக்கிறது.

  • @jeeva7527
    @jeeva7527 3 หลายเดือนก่อน +7

    மிக பயனுள்ள அருமையான பதிவு, நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 8 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு
    கோடான கோடி நன்றிகள் பல 👌👌

  • @angavairani538
    @angavairani538 8 หลายเดือนก่อน +6

    வணக்கம் சார்
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

  • @rahimasheik8569
    @rahimasheik8569 2 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு விளக்கம் மெய்சிலிர்த்தது.❤❤

  • @PraveenKumar-pe7gp
    @PraveenKumar-pe7gp 8 หลายเดือนก่อน +6

    சூப்பரானப்பதிவு சார்உலகத்தில்உள்ளஅனைவருக்குதேவையானபதிவு

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 7 หลายเดือนก่อน +5

    தங்கள் பேச்சு அருமையாக உள்ளது.ஷாட் வீடியோவாக போடலாம் என்று இருக்கிறேன்.

  • @neelasanthanam8541
    @neelasanthanam8541 7 หลายเดือนก่อน +4

    Thank you for your valuable information

  • @SandhiyaSandhiya-fv6ny
    @SandhiyaSandhiya-fv6ny 8 หลายเดือนก่อน +5

    Tq so much அய்யா ❤

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 3 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி sir

  • @mahi2625
    @mahi2625 หลายเดือนก่อน

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 8 หลายเดือนก่อน +6

    Thank you so much sir 🙏 God bless you sir 🙏

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 5 หลายเดือนก่อน +2

    Thankyou, Dr sir thankyou so much may god bless you & your family . Very informative which i need for my family2🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 8 หลายเดือนก่อน +4

    Migavum arumai sir 🙏 🙌

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 7 หลายเดือนก่อน +2

    Nanri iya

  • @vijaykrishnanbalasubramani6817
    @vijaykrishnanbalasubramani6817 8 หลายเดือนก่อน +1

    Hats off sir. Great information.Thank you so much sir

  • @radhikasubramanian8037
    @radhikasubramanian8037 8 หลายเดือนก่อน +4

    Thank you very much sir 🙏💐

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 7 หลายเดือนก่อน +1

    Thankyou Dr....god bless you

  • @cheranbalu
    @cheranbalu 8 หลายเดือนก่อน +1

    டாக்டர் மிகவும் நன்றி 🎉

  • @monishag8322
    @monishag8322 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவாக உள்ளது மஞ்சள் பூசணியை எப்படிப்பட்ட மருந்துகள் எந்த வகையான மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது உண்ணக்கூடாது என்று விளக்க முடியுமா

  • @samymadasamy2000
    @samymadasamy2000 6 หลายเดือนก่อน +3

    ஐயா முழங்கால் வலிக்கு ஒரு மருந்து சொல்லுங்கள் உங்களுடைய பேச்சைக் கேட்டேன் அருமையாக உள்ளது இவ்வளவு நோயையும் கண்டறிந்து மக்களுக்கு நல்ல கருத்தை சொன்ன உங்களுக்கு நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 หลายเดือนก่อน

      முழங்கால் வலிக்கு Arthone capsule எடுத்துக்கொள்ளுங்கள். To order, Please contact: 9500946631/ 32

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 8 หลายเดือนก่อน +1

    Very informative, useful. Thank you Dr.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 8 หลายเดือนก่อน +2

    ❤ Thank you sir❤
    God bless you 💖 sir

  • @bharathileo6278
    @bharathileo6278 4 หลายเดือนก่อน +2

    Very good and informative

  • @kvasugi7420
    @kvasugi7420 17 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் அய்யா

  • @jananibeautyparlour2052
    @jananibeautyparlour2052 8 หลายเดือนก่อน +2

    Awesome Thanks a lot

    • @ankajatkanniselvaratnam7570
      @ankajatkanniselvaratnam7570 7 หลายเดือนก่อน

      Please give an advise to cure from clots in the brain and double sided paralysis

  • @shyamalas6000
    @shyamalas6000 7 หลายเดือนก่อน +1

    Nice as ice thanks sir

  • @Babu-ts4ge
    @Babu-ts4ge 4 หลายเดือนก่อน +1

    Good morning have a nice day Malka chaithe tanks

  • @FIRE-724
    @FIRE-724 7 หลายเดือนก่อน +2

    Sir short aa pessuga sir
    Please romba long aa iruku.
    All videos um

  • @1959geetha
    @1959geetha 8 หลายเดือนก่อน +1

    Been hearing that ashwagandha affects the liver. Please guide us Doctor

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 7 หลายเดือนก่อน

    BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION. DOING WELL.

  • @ranir3224
    @ranir3224 5 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @vasandahmunusamy4069
    @vasandahmunusamy4069 7 หลายเดือนก่อน +1

    Doctor sir, can we consume fresh turmeric instead of dried turmeric.

  • @pushpamano8991
    @pushpamano8991 8 หลายเดือนก่อน +2

    GODBLESS DECTOR Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @krishnasamy4738
    @krishnasamy4738 8 หลายเดือนก่อน +1

    very Very thankyou sir

  • @jebaraj5482
    @jebaraj5482 7 หลายเดือนก่อน

    Dr,vanakkam please tell the proportion of each herbs, thank u sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      Will upload soon

  • @sarojini763
    @sarojini763 8 หลายเดือนก่อน +3

    Thank you

  • @charulatha4494
    @charulatha4494 7 หลายเดือนก่อน +2

    Ellathaiyum eppadi saapdanum

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      Please take Saras Brahmi capsule, To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @Lavanya1230ttp
    @Lavanya1230ttp 3 หลายเดือนก่อน

    ❤ super information sir

  • @zee-hl9hx
    @zee-hl9hx 7 หลายเดือนก่อน +1

    @00:59 - 7 “varmangal”:👇🏽
    Brain ,heart,nuraieeral,liver,
    siruneerahangal”
    “Serimaana mandalam and narambu mandalangal ”

  • @PorkkodiRathinam
    @PorkkodiRathinam 8 หลายเดือนก่อน +2

    Super doctor .

  • @Deepa555-l1d
    @Deepa555-l1d 8 หลายเดือนก่อน +3

    thank you sir

  • @raffiabanu5796
    @raffiabanu5796 8 หลายเดือนก่อน +3

    valaarai and sangu poo flower powder for children

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 หลายเดือนก่อน

      Sarasbrahmi Capsule shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @Elamathi-so2bw
    @Elamathi-so2bw 2 หลายเดือนก่อน

    Thanks Dr sir..👍

  • @_naturekuttys_2301
    @_naturekuttys_2301 8 หลายเดือนก่อน +4

    ஐய்யா எனக்கு இரவு தூங்கும் பொழுது continuos ah நிறையா thinking oditea irukku edho கனவுகள் ah irukku, morning sorva irukku please suggest me எப்படி நல்ல தூக்கம் தூங்குவது without disturbing

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 หลายเดือนก่อน +1

      For good sleep, Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 7 หลายเดือนก่อน

      Do Masturbate it will get good quality sleep sir 😴

    • @punniavathisundaram6484
      @punniavathisundaram6484 9 วันที่ผ่านมา

      காது கேட்கும்திறன் அதிகமாக வைத்தியம் கூறுங்கள்😢

  • @dharshiz_passion
    @dharshiz_passion 8 หลายเดือนก่อน +6

    மூளை தூங்க வில்லை என்றும் வேகமாக செயல்படுகிறது என்றும் சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா கூறுங்கள்

  • @gdvenkatesan
    @gdvenkatesan 2 หลายเดือนก่อน

    Aiah, pls tell all these ten herbs which you told is available I'm surnam or legiyum form your shreevarma or tell how to prepare them as persiddhargal told....pls.
    Vazhga Valamudan

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 หลายเดือนก่อน

      Please take SARAS BRAHMI CAPSULE. To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @sudhachella345
    @sudhachella345 4 หลายเดือนก่อน +1

    Excellent sir 🎉❤🎉❤🎉❤🎉

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 5 หลายเดือนก่อน

    Ayya avarkaluku mikka nandri

  • @keshwenaashanthi4707
    @keshwenaashanthi4707 3 หลายเดือนก่อน

    Sir, thank you so much for the very helpful information,
    In malaysia it is very difficult to get all the items listed by your goodself, Are you selling the finish product that we can buy from you and consume it immediately? Please advise sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 หลายเดือนก่อน

      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 4 หลายเดือนก่อน +1

    Sir miga arumaiyana pathivu sir entha 10 muligaigal kidaikkuma sir kidaithal mikka nandri yaga erukkum sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      Take prescription based Sarasbrahmi Capsule.
      To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule
      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 8 หลายเดือนก่อน +2

    Good sir

  • @shreekala8089
    @shreekala8089 3 หลายเดือนก่อน +1

    Nandri vanakkam 🙏

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 8 หลายเดือนก่อน +2

    Thank you air ,very useful informational.

  • @mohandas2330
    @mohandas2330 3 หลายเดือนก่อน +2

    எனக்கு வயது 55. Vitamin B12 மிகவும் குறைவாக உள்ளதால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன்..ஆனா‌ல் உறக்கம் வருவதே மிகவு‌ம் குறைவு.அடுத்தநாள் காலையில் மிகவு‌ம் சோர்வு, நடுக்கம் ஏற்படுகின்றது இதற்கு தீர்வு என்ன?. எனக்கு எந்தவித தீய பழக்கமும் இல்லை.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 หลายเดือนก่อน

      Please take Manasa capsule for good sleep, To order :shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @NadarajaCool
    @NadarajaCool 5 หลายเดือนก่อน +1

    Micka nandri doctor

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 4 หลายเดือนก่อน +1

    Yen veettil pakkavaththal pathikka patta yen kanavar yennakkum thalai Ulla narambu pathikka pattullathu yen oru magalukku micreyan thalai vali oru magalukku kazhuththu narambu Kaali narambu ezhuththu valigal athanal than muligai powder kidaikkuma sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      Take prescription based Vata Shamani Syrup.
      To order: shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vata&_ss=e&_v=1.0
      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @lalithakailash3351
    @lalithakailash3351 7 หลายเดือนก่อน

    நீங்கள் இந்த மூலிகைகளை எவ்வாறு உபயோகிக்கலாம் என்றும் சொல்லுங்கள் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      Manasa capsule, To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @mngjentertainment2130
    @mngjentertainment2130 หลายเดือนก่อน

    Dear sir
    10th month girl baby brain development delay problem, aicardi questrom syndrome irukkunu sollitanaga
    So
    Intha baby ku neenga sonna 10 foods item tharalama
    Or any doctor suggestions vanganum
    Please intha problemku oru solution solunga sir.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  หลายเดือนก่อน

      Yes, you can take.
      please take Saras brahmi capsule for brain development, To order :shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @SashishAshwin
    @SashishAshwin 3 หลายเดือนก่อน

    Vallarai suranam kidaikkumma sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 หลายเดือนก่อน

      நம்மிடம் வல்லாரைச் சூரணம் உள்ளது இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் - 9500946638

  • @என்னுடன்
    @என்னுடன் 6 หลายเดือนก่อน +4

    நீங்கள் இருவகையான வல்லாரையை வீடியோவில் காண்பிக்கிறீர்கள். இவை இரண்டில் எது கிடைத்தாலும்பயன்படுத்தலாமா?ங்க ஐயா

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 8 หลายเดือนก่อน +3

    Thank u very much for the explainatin😂😂😂❤❤

  • @Beautyworld85-vm
    @Beautyworld85-vm 4 หลายเดือนก่อน +7

    அப்பா எனது மகனுக்கு 15வயது ஆகிறது. 6மாதத்தில் இருந்து fix க்கு மருந்து சாப்பிடுகிறார்.அவருக்கு பிறவியிலே சிறுமூளை வளர்ச்சி கம்மி என்று மருத்துவர் கூறுகிறார். நீங்கள் கூறும் மூலிகை எதை எடுத்து கொள்ளலாம்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

    • @DevakiPonnusamy-ed3bg
      @DevakiPonnusamy-ed3bg 3 หลายเดือนก่อน

      Nandri ayyaaa thgavalukku

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 7 หลายเดือนก่อน +2

    நான் பிட்ஸ் மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். இந்த 10 மூலிகைகளில் எவற்றை நான் எடுத்துக் கொள்ளலாம். கைகளில் நடுக்கமும் உள்ளது. தினசரி துளசியை டீயில் போட்டு அருந்தி வருகிறேன். அது மட்டும் போதுமா? இப்போது மஞ்சளில் கலப்படம் வருவதால் நாமே வீட்டில் மஞ்சளை அரைத்து , இரவு படுக்கும் முன்பு சுடு நீரில் மஞ்சள் கலந்து அருந்தி வரலாமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      Yes, you can take.

    • @vanajaachiveedu66
      @vanajaachiveedu66 7 หลายเดือนก่อน

      @@SHREEVARMA_TV thank you sir

  • @selvaranirengasamy8423
    @selvaranirengasamy8423 7 หลายเดือนก่อน

    Sir parkinson ku ten itemum serthu edukkalama sidefect irukka plece

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      Yes, you can take. For Maharaja Capsule. To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @yuagaindren2431
    @yuagaindren2431 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா.பத்து மூலிகைகளும் கலந்த பொடி கிடைக்குமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 หลายเดือนก่อน +2

      Yes, Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @Leshicinerhythm
    @Leshicinerhythm หลายเดือนก่อน

    Na already alopathy tablet for depression ku sapdra kudave amukra sapdlama

  • @jayakumari9517
    @jayakumari9517 15 วันที่ผ่านมา

    என்னுடைய மகன் பிரைனில் நீர் கட்டி இருக்கிறது இதற்கு மருத்துவம் இருந்தால் கூறுங்கள் ஜயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  15 วันที่ผ่านมา

      Yes
      Please conatct :9500946631/32 for online consultation

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 3 หลายเดือนก่อน +1

    Super

  • @HusenaInayeth
    @HusenaInayeth 7 หลายเดือนก่อน +1

    Naan yoga mudra Elam seikiren but ennakku thoookam varuvathillai pls help me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      For good sleep, Manasa capsule. To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 7 หลายเดือนก่อน

      Do Masturbate you will get good quality sleep 😴

  • @Iniyalu0608
    @Iniyalu0608 7 หลายเดือนก่อน +1

    Sir night deep sleep varuvathilai yethavathu thinking ahga irukunga sir oru vidha fear anxiety ah irukunga sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      For good sleep, take Manasa capsule. To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @Iniyalu0608
      @Iniyalu0608 7 หลายเดือนก่อน

      Thank you so much sir

  • @dannymech9459
    @dannymech9459 หลายเดือนก่อน

    Sangu poo sapdrathaa illa athoda ver sapdanum ah sir

  • @Hanshika12345
    @Hanshika12345 8 หลายเดือนก่อน +1

    Sir weight gain tablet side effects varuma sir

  • @karthikarthi4633
    @karthikarthi4633 8 หลายเดือนก่อน +1

    Enaku baby illai baby ku try panrom அமுக்ரா sapdilama...
    Plz enna follow pannanum..,baby ku
    Egg growth 0.4765 solranga
    Egg growth ku enna edukanum ..okz tell me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 หลายเดือนก่อน

      Yes, you can take. Please Contact: 9500946631/ 32

    • @karthikarthi4633
      @karthikarthi4633 8 หลายเดือนก่อน

      @@SHREEVARMA_TV thank you so much ayya

  • @leonalmonileonalmoni5666
    @leonalmonileonalmoni5666 8 หลายเดือนก่อน +1

    can pregnant woman take this medicine

  • @tamilkudi555
    @tamilkudi555 หลายเดือนก่อน

    அய்யா தல எரிச்சலா இருக்கு என்ன பண்ணுறது. Buring ஆகுற மாரி இருக்குது plz help me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  หลายเดือนก่อน

      Please contact :9500946631/32 for online health assessment.

  • @maheswarisuresh2975
    @maheswarisuresh2975 5 หลายเดือนก่อน +1

    Brain la neerkatti irukku nu solranga treatment please sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @Pradeepa-w2g
    @Pradeepa-w2g 24 วันที่ผ่านมา

    கடையில் வல்லாரைமாத்திரைவாங்கிசாப்பிடலாமா ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  24 วันที่ผ่านมา

      Please take Saras brahmi capsule, To order :shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @manimekalaia7678
    @manimekalaia7678 3 หลายเดือนก่อน +1

    Ella reportsum normal but fits வருது consious மிஸ்ஸிங் எந்த மருந்து எடுப்பது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 หลายเดือนก่อน

      Please contact :9500946631/32 for online consultation

  • @thanigaivelansampathkumar7734
    @thanigaivelansampathkumar7734 หลายเดือนก่อน

    மனசிதைவு நோயை முழுமையாக குணபடுத்த முடியுமா சார் .என் சகோதரருக்கு 15 ஆண்டு காலம் இப்பிரச்சனை உள்ளது. ஆங்கில மருந்து எடுத்து வருகிறார் மருந்தை நிறுத்தினால் மீண்டும் அதே பிரச்சனை வருகிறது .இதற்கு உங்களிடம் முழு தீர்வு பெற மருந்து உள்ளதா
    ஐயா தயவு செய்து பதில் கூறவும் .இந்த பிரச்சனையால்திருமணம் செய்ய முடிய வில்லை 😥😥😥

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  29 วันที่ผ่านมา

      Please take Manasa capsule, To order :shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @lavanyasubu2885
    @lavanyasubu2885 4 หลายเดือนก่อน

    Dr i need ur help for my brother from past 5 years he is suffering frm brain issue we visited lot of dr dey r tling in brain der is some liquids which is getting reduced for him his age is 35 we dnt no wt to do plz help us dr how to cure dis becz of English medicine der is no use dey r giving heavy dose plz u tl me can we cure dis 🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      For queries and consultation, contact: 9500946631/ 32

    • @lavanyasubu2885
      @lavanyasubu2885 4 หลายเดือนก่อน

      Sir we tried reaching dis number but no one is picking up the call pls help us to reach u out

  • @manjulamanjula8047
    @manjulamanjula8047 4 หลายเดือนก่อน

    Appa yennoda payyanukku 11 years padikarathu niyabagam vachuka Matra appa nalla padikkarakku yenna seivathu appa

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      Take prescription based Sarasbrahmi capsule.
      To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule
      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @sponraj6162
    @sponraj6162 หลายเดือนก่อน

    தொடர்பு எண்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  หลายเดือนก่อน

      Please contact: 9500946631/32

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 3 หลายเดือนก่อน +1

    Shree varma Dr Gowtam,10 life siddatha medicine cure of lBrain,nervous ,paringson etc discease thanking you SIR Hello RK ❤.

  • @swethaswetha8161
    @swethaswetha8161 4 หลายเดือนก่อน

    Ethu addiction aguma manasa capsules

  • @revathir5742
    @revathir5742 7 หลายเดือนก่อน

    Whether it can be used for autistic child

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 หลายเดือนก่อน

      Yes, Sarasbrahmi capsule. To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @rekhakamal4686
    @rekhakamal4686 4 หลายเดือนก่อน +1

    Address pls

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      Good day,
      Thank you for reaching shreevarma. We have 19+ branches in and around Tamil Nadu and major cities like Hyderbad, Banglore, Visakhapatnam & Mumbai . Please mention your location and how can we help you.

  • @SureshKumar-ld5ee
    @SureshKumar-ld5ee 7 หลายเดือนก่อน +3

    மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பத்து உணவுகள் :
    மஞ்சள்
    வல்லாரை
    அமுக்கிரா கிழங்கு
    அதிமதுரம்
    வெண்பூசணி
    துளசி
    வில்வம்
    சடா மஞ்சள்
    அருகம்புல்
    சங்கு புஷ்பம்
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் ♥

    • @rajeshmp372
      @rajeshmp372 7 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @aseekutty7428
    @aseekutty7428 3 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @baluswamy7899
    @baluswamy7899 7 หลายเดือนก่อน +1

    👌❤❤❤😍😍👏👏

  • @chitrabalu8746
    @chitrabalu8746 8 หลายเดือนก่อน +2

    Autism baby ku marunthu iruka

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 หลายเดือนก่อน

      Yes, For Autism, Sarasbrahmi Capsule shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

    • @chitrabalu8746
      @chitrabalu8746 8 หลายเดือนก่อน

      Bany ku 2 and half age tablet அளவு solunga

  • @jvgajini2001
    @jvgajini2001 6 หลายเดือนก่อน

    Sir Autism Cure Aguma?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 หลายเดือนก่อน

      please take Saras brahmi capsule for autism, To order :shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @jaipattabiraman3606
    @jaipattabiraman3606 7 หลายเดือนก่อน +1

    Share

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 8 หลายเดือนก่อน +2

    The patient with brain tumor removed already how they keep them fir rest of life pls advice pls😂

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 หลายเดือนก่อน

      Take Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 หลายเดือนก่อน +1

    நன்றி🙏🙏🙏ஐய்யா

  • @rajasaraswathiravichandran5962
    @rajasaraswathiravichandran5962 4 หลายเดือนก่อน +1

    Thank you for your information

  • @oneglance_oneminute
    @oneglance_oneminute 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @NageswariNagarajan-s1p
    @NageswariNagarajan-s1p 4 หลายเดือนก่อน +1

    Very helpful sir Thanks 🙏🙏🙏