ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இன்னைக்கு தங்ககுட்டிக்கு சூப்பரான சமையல்..💙

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024

ความคิดเห็น • 186

  • @vijilakshmi7047
    @vijilakshmi7047 หลายเดือนก่อน

    Hi brother I am new subscriber..I love ur videos.motivating ah iruku ..thambi cute ah irukan..kutty thambi ipa ena month aaguthu and ena weight irukan?

  • @kokilashanmugam-gr2cs
    @kokilashanmugam-gr2cs หลายเดือนก่อน +6

    இன்றும் போல் என்றும் சந்தோஷமா இருக்க வேண்டும் அண்ணா குட்டி தங்கத்த நல்ல பாத்து கேங்க

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +2

      🙏💙🫰

  • @princyprincy3224
    @princyprincy3224 หลายเดือนก่อน +13

    ஹாய் அண்ணா நீங்க ஒரு நல்ல மனிதர் உங்க அம்மாக்கு ஒரு நல்ல மகனாகவும் உங்க தங்கச்சிக்கு ஒரு நல்ல அண்ணனாகவும் உங்க மனைவிக்கு நல்ல கணவனாக இருக்கீங்க உங்க பையனுக்கு கண்டிப்பா நல்லா தந்தையாய் இருப்பீங்க அண்ணா நீங்க காயத்ரி நல்ல pathukuringa அண்ணா நெஜமாவே காயத்ரி ரொம்ப லக்கி அண்ணா ❤❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +2

      Thank you so much for your lovely comment 🙏🥰

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gt หลายเดือนก่อน +1

    குடிக்க வேண்டாம் அண்ணா தம்பிக்காக பிலிஸ் அண்ணா

  • @sofiaali5420
    @sofiaali5420 หลายเดือนก่อน +1

    Wash first before U eat there hibiscus 🌺.

  • @nikki2020
    @nikki2020 หลายเดือนก่อน +1

    Enaku unga family ah romba pidikkum... Unga amma oda innocent speech romba nallarukkum... Men melum valara vaazhthukkal 💐✨....

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Thank you so much for your lovely comment 😊💖💖💖💖

  • @SurprisedCanoe-po7gl
    @SurprisedCanoe-po7gl หลายเดือนก่อน

    God bless you athiran ❤❤❤❤❤❤❤❤

  • @DevikaDevika-e9j
    @DevikaDevika-e9j หลายเดือนก่อน +2

    Akka breast feeding food chart sollunga akka

  • @user-vs1md3wn6u
    @user-vs1md3wn6u หลายเดือนก่อน

    அண்ணா உங்க குழந்தை உங்கள மாதிரியே இருக்கு

  • @muthuananthi3807
    @muthuananthi3807 หลายเดือนก่อน

    Kutty thangam pattu love you kutty thangam ❤❤

  • @gowtham.n3026
    @gowtham.n3026 หลายเดือนก่อน +7

    ஆதிரன் தங்கம் ❤❤🎉🎉🎉

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      🫰🥰

  • @nirmalathiagarajan5223
    @nirmalathiagarajan5223 29 วันที่ผ่านมา

    Take that antenna frm the flower n eat only petals

  • @krishnankrishnan3058
    @krishnankrishnan3058 หลายเดือนก่อน

    அண்ணா கறி சூப்பரா இருக்கு எனக்கு

  • @kalpanas9806
    @kalpanas9806 หลายเดือนก่อน

    Gayu alaga iruku spices containers

  • @sakthivelm3152
    @sakthivelm3152 หลายเดือนก่อน +3

    தம்பி. நான் தான் தலைக்கறி செய்யவில்லையா என்று கேட்டேன். யாரோ கேட்டார்கள்.என்று கூறினீர்கள். ஒருவர் VIP (or) தொழில் அதிபர் (or) அரசியல் (or) பொதுவழியில் பொதுமக்களை FACE செய்யகூடியவர்கள். ஞாபகமாக பெயர் சொல்லி ஊர் பெயரையும் சொல்வார்கள். எதிர்பாராத ஒரு பெரிய நிலையை அடைய ஞாபக சக்தி மிக மிக முக்கியம். அடுத்தது தான் பேச்சுத் திறமை. நான் திருப்பூர்காரன். எப்படி திருப்பூரை மறந்தீர்.

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      அப்படியெல்லாம் இல்லைங்க நிறைய பேர் கேட்டாங்க யாரோ கேட்டாங்க அப்படின்னு சொல்லிட்டேன் மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதிகம் 🙄

  • @updateyourself2678
    @updateyourself2678 หลายเดือนก่อน +6

    Wife aa mariyathaiya nadathunga....andha ponnum neenga pesaradhuku alla kovapadama iruku....

  • @nithyatamil3438
    @nithyatamil3438 หลายเดือนก่อน +1

    Anna cooking super natu koxhi kulambi......enjoy sunday akka and anna

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gt หลายเดือนก่อน

    Anna thambike salike vethalaya thenga ennayilea vanake thambi nenjulea pottu vedungaa aprom thenga oilea poondu chinnavengayam pottu kaachi theyigea nalla kekum

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gt หลายเดือนก่อน

    Neega chedi valaranumnu nenach vekathinga thooki veesunga valarum engalukum epdi thaanga anna

  • @divyarose7596
    @divyarose7596 หลายเดือนก่อน +1

    No sound anna

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Kekkum samy

  • @aruna-06.
    @aruna-06. หลายเดือนก่อน

    Jackfruit, 🥥coconuts sapdakudathu papa set agathu pls avoid anna

  • @subhashbharathi7229
    @subhashbharathi7229 หลายเดือนก่อน +2

    எங்க வீட்டுல நாட்டு கோழி பிரியாணி அண்ணா ❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Super thangam 💛

  • @sakthivelm3152
    @sakthivelm3152 หลายเดือนก่อน

    தம்பி... இயற்கை உரம் போட்டால் செடி வளரும்.

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      🙏❤️

  • @VinothVaidheeswari
    @VinothVaidheeswari หลายเดือนก่อน

    Anna fridge onu vangunga anna

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gt หลายเดือนก่อน

    லைவ் இன்னைக்கு தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா உங்க நம்பர் வேண்டும் அண்ணா

  • @AshwiniAshwini-s4c
    @AshwiniAshwini-s4c หลายเดือนก่อน

    Hi Anna Anni thambi ya aduppu pakkam vendam pls pls

  • @faruannu8759
    @faruannu8759 หลายเดือนก่อน +1

    Hi gayu & anna enaku marriage aagi 4 yrs aaguthu..baby thanga matudhu ka ethavathu tips kudunga or pray pannikonga ka en name Farzana

    • @shivavlog-q5j
      @shivavlog-q5j 13 วันที่ผ่านมา

      hi nga ....na oru namber send pantran avanga kita pesunga..... avnga dietician unga problem ku kandipa avanga oru solution kudupanga

    • @shivavlog-q5j
      @shivavlog-q5j 13 วันที่ผ่านมา

      ungalikku ok na ??na number send pantran

  • @manimegalai6148
    @manimegalai6148 หลายเดือนก่อน

    🎉❤🎉❤🎉❤valthukkal pa Elagayu....Kutty chellame thangame suuuper kannu 😂❤😂❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @vijayarani9811
    @vijayarani9811 หลายเดือนก่อน +22

    நீங்க ஏற்கனவே ஒரு வீடு பார்த்தீங்களே அது என்ன ஆச்சு அந்த வீட்டுக்கு போகலையா இந்த வீடு இப்பதான் கிளீன் பண்ணீங்க மறுபடியும் பிள்ளை எல்லாம் வந்துடுச்சு பயமா இருக்கு பாப்பா வளரத்துக்குள்ள வேற வீடு சேஞ்ச் பண்ண முடிஞ்சா பண்ணிக்கோங்க மோஸ்ட்லி அப்பாகிட்ட இருக்கிறதோட அம்மா கிட்ட தான் குழந்தைங்க அதிகமா இருக்கும். இப்ப சீட்டு பெல்ட்டே போட்டுக்கிட்டு குழந்தையை முதுகுல வச்சுட்டு சமைக்கிறாங்க பாத்திரத்துக்கு ஆள் இல்லைன்னா என்ன பண்ணுவாங்க பார்த்து கவனமா பத்திரமா நம்ம தான் பாப்பாவ பார்த்துக்கணும் ஹாய் ஆதிரன் தங்கம் ஐ மிஸ் யூ செல்லமே 🤗👍🤝💞

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +6

      அது வந்து காயத்ரி அவங்க அம்மாவுக்கு பா 🥰

    • @vijayarani9811
      @vijayarani9811 หลายเดือนก่อน +4

      @@ElaGayu அப்படியா சூப்பர் 🤝

    • @sakthivelm3152
      @sakthivelm3152 หลายเดือนก่อน +1

      தம்பி ஆதிரன் குட்டிக்கு குளிக்க வைக்க வாட்டர் ஃகீட்டர் வாங்கவும். ஏற்கனவே சொன்னேன். வாங்கும் வரை சொல்லுவேன். ok

  • @Jayalavanya-c8j
    @Jayalavanya-c8j หลายเดือนก่อน

    Super

  • @SoumyaSoumya-wb6pf
    @SoumyaSoumya-wb6pf หลายเดือนก่อน +2

    Nan Karnataka enaku rombo istham tamilnadu u r volg ❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you so much da thangame 💙

    • @priyaseeni4164
      @priyaseeni4164 หลายเดือนก่อน

      Hai

  • @janaki4081
    @janaki4081 หลายเดือนก่อน

    Thayavuseithu kulanthaiyai aduppu kitta kondupogatha Gayatri.

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @krishlatha6865
    @krishlatha6865 หลายเดือนก่อน +1

    Happy Sunday Ela gayu 🎉🎉❤❤❤Super Samaiyal yummy 😋😋🤤🤤 Enjoi

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +2

      Happy sunday vanga samy sapidalam 💚

    • @krishlatha6865
      @krishlatha6865 หลายเดือนก่อน +1

      @@ElaGayu Neenga sonnadha romba sandhosam Elavarasan Thank You so much 🙏❤️ Love you all Take care 💖

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      @@krishlatha6865 love you too thangame 💙

  • @punithaks6308
    @punithaks6308 หลายเดือนก่อน

    அண்ணா வீடியோ சூப்பரா இருந்துச்சு இதே மாதிரி சந்தோஷமா இருங்க காயத்ரி அக்காவை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்

  • @nithyatamil3438
    @nithyatamil3438 หลายเดือนก่อน

    Milagu
    Seeeagam
    Sombu
    Vara milagai
    Ulundhu
    Kala parupi
    Chilli thool
    Manjal thool
    Poondu
    Thaniya thool
    Pepper
    Elakai
    Pata
    Lavagam

  • @amutha3931
    @amutha3931 หลายเดือนก่อน +2

    I am first view, like and comment ❤annna 🎉🎉🎉🎉

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you so much da thangame 💙

  • @aditi8795
    @aditi8795 หลายเดือนก่อน

    Heavya karam edutha babikku ottthukkathu

  • @natarajnapoleon
    @natarajnapoleon หลายเดือนก่อน

    ஒரு வரிசையில் ஐந்தரை பற்றி சாமான் போடவும்
    மறு வரிசை பொடி வகைகள் போடவும்

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      🙏💙

  • @rameshammuvlogs1830
    @rameshammuvlogs1830 หลายเดือนก่อน

    உங்களுக்கு கிடைக்குது யூஸ் பண்ணிக்கங்க

  • @bharathim965
    @bharathim965 หลายเดือนก่อน

    செம்பருத்தி செடி irundha snake varum nu solvanga unmaiyanu therila periyavanga kita ketu paaru ga

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Apdiyellam illanga

  • @SakthivelSakthivel-xf7ch
    @SakthivelSakthivel-xf7ch หลายเดือนก่อน

    அழகு தங்கம் ஆதிரன்குட்டி🎉🎉❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      💙🙏

  • @ramyanataraj7840
    @ramyanataraj7840 หลายเดือนก่อน +1

    கிச்சன் ல பெட் ஆகாது மாத்திருங்க

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      💙🙏

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 หลายเดือนก่อน

      @@ElaGayu எங்க சொந்த ஊர் கணக்கமபாளையம் தம்பி😄

  • @goventirant1582
    @goventirant1582 หลายเดือนก่อน

    Hi Anna happy Sunday All family 🙏🙏

  • @sumakalidas7988
    @sumakalidas7988 หลายเดือนก่อน +1

    Hi nam vetele briyani chikan geravi 🎉🎉🎉❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Super thangam 🥰

    • @sumakalidas7988
      @sumakalidas7988 หลายเดือนก่อน

      @@ElaGayu nige reply paduvigla illaya nenache romba happy nige reply msg panringe thanks Anna akka

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      @@sumakalidas7988 💚🙏

  • @sridharkrish-zt6vp
    @sridharkrish-zt6vp หลายเดือนก่อน

    Hi brother sister Thampi

  • @kokilashanmugam-gr2cs
    @kokilashanmugam-gr2cs หลายเดือนก่อน +2

    அண்ணா ரொம்ப நேரம் வேய்டிங் அண்ணா வீடியோக்கு ❤❤❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you so much da thangame 💙

  • @sampathsampath9786
    @sampathsampath9786 หลายเดือนก่อน +4

    அக்கா பாப்பாவை அனுப்பிட்டு தூக்கிட்டு போகாதீங்க

  • @saranyaraja3429
    @saranyaraja3429 หลายเดือนก่อน

    Hi 😊

  • @MKVlogs6970
    @MKVlogs6970 หลายเดือนก่อน

    கத்திரிக்காய் நாத்து வையுங்க அவரைக்காய் செடி வையுங்கண்ணா நல்லா நிறைய காய் வைக்கும். நான் கத்திரிக்காய் செடி வச்சிருக்கேன் கிட்டத்தட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் எடுத்தேன்னா நாங்க

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Wow super thangam 💛❤️

  • @user-cs6yh4ks7c
    @user-cs6yh4ks7c หลายเดือนก่อน

    போன் எடுத்ததுமேஉங்க மெசேஜ் தான் டிங் என்று வந்து நிற்கும்.❤❤காயத்ரி கா

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️🙏

  • @bharathim965
    @bharathim965 หลายเดือนก่อน

    Andha mannu mela vera mannu podunga

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @kodandaramv8018
    @kodandaramv8018 หลายเดือนก่อน

    PAPPAYA IS GOOD TRY ONCE😮😮😮

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      🥰🙏

  • @user-zv1lm9no3o
    @user-zv1lm9no3o หลายเดือนก่อน

    Yela povum sapidalam

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Apdiya 💙

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน

    Appadi la ila ela neramu nega avaga kuda iruka mudiyathu adupu kitta vantha enna agum athala onula

  • @AshwiniAshwini-s4c
    @AshwiniAshwini-s4c หลายเดือนก่อน

    Hi

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- หลายเดือนก่อน

    அண்ணா அண்ணி மதிய வணக்கம் ங்க

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Good afternoon Samy 💚

  • @sakthivelm3152
    @sakthivelm3152 หลายเดือนก่อน

    தம்பி...எங்கள் வீட்டில் இட்லி நாட்டு கோழி தண்ணி குழம்பு .இன்று காலை.

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Super 😍

  • @PriyaThangavel-gb5ef
    @PriyaThangavel-gb5ef หลายเดือนก่อน

    Pls kulanthaiya apti vetchukitu samaikathinka pls

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @user-cs6yh4ks7c
    @user-cs6yh4ks7c หลายเดือนก่อน

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் காயத்ரி.

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you so much da thangame 💙

  • @MKVlogs6970
    @MKVlogs6970 หลายเดือนก่อน

    எங்க வீட்ல மட்டன் குழம்பு சாப்பாடு அண்ணா அண்ணா உங்க நம்பருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் பண்ணனும் நீங்க பார்க்கவே இல்லை அண்ணா சளி புடிச்சிருக்குன்னு சொன்னீங்கல்ல அக்கா மிளகு ரசம் சேர்த்துக்கோங்க கொள்ளு ரசம் குடிங்க தூதுவளை இலை ரசம் வெச்சு குடிங்க கொஞ்சம் சரியாயிடும்

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      சரிங்க தங்கம் வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்ணி இருக்கீங்களா சரி நான் பாக்குறேன் பாத்துட்டு ரிப்ளை பண்றேன் தேங்க்யூ ❤️

  • @user-gt8gk3oo3g
    @user-gt8gk3oo3g หลายเดือนก่อน

    தம்பி

  • @subhaa8459
    @subhaa8459 หลายเดือนก่อน

    Happy Sunday anna

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Hi Samy subhaa thangam 🥰🫰

  • @rameshammuvlogs1830
    @rameshammuvlogs1830 หลายเดือนก่อน

    எனக்கு செம்பருத்தி பூ செம்பருத்தி இலை கிடைக்கவே மாட்டேங்குது அண்ணா

  • @betta-boy828
    @betta-boy828 หลายเดือนก่อน

    Cocopeat pottu setivainga

  • @shanthimanivannan5072
    @shanthimanivannan5072 หลายเดือนก่อน

    செம்பருத்தி பூ சாப்பிட்டால் சளி பிடிக்கும் குழந்தை க்கும் சளி பிடிக்கும் அதனால் சாப்பிடவேண்டாம்காயித்தி ரி சாப்பிட வேண்டாம்

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      💖🙏

  • @user-zf4ix5jb1g
    @user-zf4ix5jb1g หลายเดือนก่อน

    தம்பி அடுப்பு கிட்ட குட்டி ய எடுத்து போக வேண்டாம் சூடு அடிக்குது அம்மா னு அவனுக்கு சொல்ல தெரியாது

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      💙🙏

  • @EzhilarasiUma
    @EzhilarasiUma หลายเดือนก่อน

    Hiiii Anna Evlo neram yathir partha video 📷 gaga 😢

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Acho thangame 💙

  • @JanuJanaki-ui1ui
    @JanuJanaki-ui1ui หลายเดือนก่อน

    Land.vangi.house.kattithsruvangala.thambi.please.replay

  • @PooriniDeva
    @PooriniDeva หลายเดือนก่อน

    அண்ணா காயத்ரிக்கு மதர் ஹார்லிக்ஸ் கொடுங்க அண்ணா காலையிலேயே நைட்டு ❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @poornibala8107
    @poornibala8107 หลายเดือนก่อน

    Hi anna akka....❤❤❤.... All time my fav youtubers neenga enaku unga videos ellam romba pidikum atha vida aathiran thangam enaku romba romba pidikum.... 💐💐🫂🫂🫂🫂❤️❤️❤️💋💋💋... En name Poorni... Oru thadava poorninu sollunga anna

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Acho thangame thank you so much da thangam hi poorni thangam 🥰🥰🫰

  • @RobinRR-ti3ig
    @RobinRR-ti3ig หลายเดือนก่อน

    Hi Anna happy Sunday🎉😊

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Happy sunday Samy 💚

  • @kavithanithin1092
    @kavithanithin1092 หลายเดือนก่อน

    Good morning Anna Gayatri kuttithango ❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Good morning samy 🥰🫰

  • @LavanyasatheeshSatheesh-jp1qh
    @LavanyasatheeshSatheesh-jp1qh หลายเดือนก่อน +1

    Hi anna anni❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Hi Samy 💚

  • @umaboopathyboopathyuma6191
    @umaboopathyboopathyuma6191 หลายเดือนก่อน

    Wednesday thalai Kari senju kudunga na, varathuku 2 thadava sapta nalladhunu sonnanga

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Ok samy 🥰

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee หลายเดือนก่อน

    Y bro sister coment pana matikiriga y ethathu thappa pesitana sorry reply panuga

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Yenna samy kettinga

  • @santhalakshmib547
    @santhalakshmib547 หลายเดือนก่อน +1

    Antha stand ena vaanguneenga Anna...online la ya

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ama samy Flipkart la

    • @krishkavi143
      @krishkavi143 หลายเดือนก่อน

      How much anna ​@@ElaGayu

  • @SabariSajath
    @SabariSajath หลายเดือนก่อน

    Hii anna akka happy Sunday

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Happy sunday Samy 💚

  • @krishkavi143
    @krishkavi143 หลายเดือนก่อน

    Anna stand evalavu anna

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      370 samy

  • @sangeethaksangeetha7638
    @sangeethaksangeetha7638 หลายเดือนก่อน +2

    ❤😊

  • @vijiviji104
    @vijiviji104 หลายเดือนก่อน

    Cooking supper ❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you viji thangam 🥰

  • @YamunaYamunavy
    @YamunaYamunavy หลายเดือนก่อน

    ராகி மாவுகரைச்சிட்டு தம்பி தலை உச்சி லா போடுங்க 🤧சரியாகும் அண்ணா

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Ok samy 🥰

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gt หลายเดือนก่อน

    அண்ணா உங்க நம்பர் வேண்டும் அண்ணா

  • @samygopi8608
    @samygopi8608 หลายเดือนก่อน

    Hi akka anna baby socoutbaby ❤💋

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Thank you 🥰💚

  • @user-nl1xb4uv4t
    @user-nl1xb4uv4t หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugeshmurugesh3267
    @murugeshmurugesh3267 หลายเดือนก่อน

    Hiii

  • @VennilaKug
    @VennilaKug หลายเดือนก่อน

    Hii akka Anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Hi Samy 💚

    • @VennilaKug
      @VennilaKug หลายเดือนก่อน

      @@ElaGayu 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤Akka Anna

    • @user-cm6se3jd8c
      @user-cm6se3jd8c หลายเดือนก่อน

      Anna thambiku eye brow pottu vidunga alaga irukkum one timeachu potu video la.kaminga anna pls

  • @ambuparthi1801
    @ambuparthi1801 หลายเดือนก่อน

    Kutty thangatha adupu kitta kondu pogathama.

  • @gayuvishnu99
    @gayuvishnu99 หลายเดือนก่อน

    Hi how r u my home Nattu Koli bro

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Fine bro super 🥰

    • @gayuvishnu99
      @gayuvishnu99 หลายเดือนก่อน

      @@ElaGayu cel number send me bro

  • @renikadevi3319
    @renikadevi3319 หลายเดือนก่อน

    ❤❤❤ Happy Sunday today's special 🐔❤❤❤👌👍🤝🙏👋

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      Same to you samy 🥰

  • @subhaa8459
    @subhaa8459 หลายเดือนก่อน

    Pin pannunga anna please anna

  • @Arulkumar-rn6jg
    @Arulkumar-rn6jg หลายเดือนก่อน

    Hai thangam eppadi irukra😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Fine samy 🙏

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u หลายเดือนก่อน +1

    ❤❤❤🥰🥰🥰

  • @amutha3931
    @amutha3931 หลายเดือนก่อน

    Reply pannunga anna thanbi enna panra nallarkana

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Fine samy neenga saptingala 💚

  • @durgamani5713
    @durgamani5713 หลายเดือนก่อน

    Ya anna baby ah aduppu kita kondu poga kudadhu soldravanga solitey dha irupanga anna safe ah cook panna podhum enaku support ku yaru illa anna naa kailayr vechutu cook panuva anna 😢

  • @sakthivels6230
    @sakthivels6230 หลายเดือนก่อน

    மதியம் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் பழைய சோறு சாப்பிட்டேன் சகோ❤

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Super thangam 🥰

  • @DevikaDevika-e9j
    @DevikaDevika-e9j หลายเดือนก่อน

    Akka breast feeding food chart pathi sollunga akka

  • @jananima4212
    @jananima4212 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gt หลายเดือนก่อน

    குடிப்பிங்கள அண்ணா

  • @SindhuSindhu-rz9sb
    @SindhuSindhu-rz9sb หลายเดือนก่อน

    Anna ennui pathu ennaiku murachiga

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Yeppa samy

    • @SindhuSindhu-rz9sb
      @SindhuSindhu-rz9sb หลายเดือนก่อน

      Morning veliyumpuur Kittanning varum pothu anna

  • @SLSscientist
    @SLSscientist หลายเดือนก่อน

    Anna thambi enna panran