நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க! மொறுமொறுன்னு சூப்பரா இருந்துச்சு❤️| Fresh Peanut Vadai Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 283

  • @soundharya0505
    @soundharya0505 6 หลายเดือนก่อน +11

    வீடியோ சூப்பர் எப்போ வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன் பூக்கள் போட்டோஸ் அனைத்தும் அருமையாக இருந்தது வீடியோவில் அப்பா குறைவாக தான் வருகிறார்கள் அப்பா நிறைய பேச வேண்டும் அப்பாவே ரொம்ப பிடிக்கும் அம்மாவும்❤

  • @saradhap6314
    @saradhap6314 หลายเดือนก่อน

    நீங்கள் அம்மா அப்பா அன்புடன் பேசுவது வரவேற்க தக்கதாக உள்ளது .சுகமே சூல்க வாழ்த்துக்கள்

  • @nagoorsharf860
    @nagoorsharf860 6 หลายเดือนก่อน +7

    Planting Lilies
    Well-drained soil is crucial. Lilies do not tolerate waterlogged soil. Amend heavy clay soils with compost or sand to improve drainage.
    Plant lily bulbs 6-8 inches deep and 8-12 inches apart. The pointed end of the bulb should face upwards.

  • @AbithaV-g8f
    @AbithaV-g8f 6 หลายเดือนก่อน +5

    Very nice ennum neraya flower show kttunga

  • @vennila7918
    @vennila7918 6 หลายเดือนก่อน +44

    நீங்கள் எடுக்கும் வீடியோவை திரைப்படம் பார்ப்பது போல் அருமையாக இருக்கிறது போட்டோவும் அதே மாதிரி அருமையாக இருக்கும்

  • @Seemadurai-k6p
    @Seemadurai-k6p 6 หลายเดือนก่อน +16

    ரவி அண்ணா இப்போ வே கடலை செடி மேல டிராம் உருட்ட கூடாது கடலை செடி இன்னும் கொஞ்சம் வளரனும் பூ வந்த ப த பரல் உருட்டனும் மேல❤😊

  • @kuganathansasikala7307
    @kuganathansasikala7307 6 หลายเดือนก่อน +5

    ரவி தம்பி நீங்க எடுத்த போட்டோ ரொம்ப நல்லா இருந்தது அம்மா சுட்ட வடை அருமையாக இருந்தது நன்றி தம்பி ஒவ்வொரு நாளும் வீடியோ போடவும் தோட்டம் சூப்பர். 👌👌👌👌👌

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 6 หลายเดือนก่อน +35

    சூப்பர் இந்த வாழ்க்கை எல்லோரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கரள்🎉🎉 சந்தோசம்

  • @Velan66
    @Velan66 6 หลายเดือนก่อน +9

    சூப்பர்தம்பி🎉🎉 உங்க வீடியோக்கள் எல்லாம் அருமை உங்க குடும்பம் மகிழ்ச்சியாக பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. உங்க அம்மா நன்றாக பேசுறாங்க அருமை எதார்தமாக🎉🎉 வாழ்த்துக்கள் தம்பி

  • @radhikaviews6865
    @radhikaviews6865 6 หลายเดือนก่อน +3

    Ravi semmaya iruku unga veedu garden kozhigal, amma vera level neenga ellarume romba lucky orutharku oruthar kedachathuku 👌👍💐🌹❤... Amma ku appakum evlo help pandringa nalla paiyan pa neenga intha kaalathulayum ipadi oru paiyananu romba perumaiya iruku santhosama iruku. Enaku romba pudichiruku unga family a. Keep rocking. Vadai semma amma samayal ellame 👌👌👌.

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.

  • @rajanadar4328
    @rajanadar4328 5 หลายเดือนก่อน +1

    Ippathan first time ippadi video parkkiren unga amma soopera samaikkiraanga petchum romba alaga pesuraanga nalla sirikkanga ippadiye ella videovum podunga sooper

  • @pavanipavani5142
    @pavanipavani5142 6 หลายเดือนก่อน +23

    உங்க வீடியோக்காக தான் காலையில் இருந்து காத்துகொண்டிருந்தேன். ❤️

  • @fastlearningneet7401
    @fastlearningneet7401 5 หลายเดือนก่อน +1

    Bro unka family romba alakaga irrkku parai fish briyani super en ponnu vedio patthuttu amma sapudanumpola irukku ennakkum seidu dhanka apdinu sollirukka 🎉🎉🎉🎉🎉🎉❤ nice amma appa🎉🎉🎉

  • @JayaLakshimi-k2d
    @JayaLakshimi-k2d 6 หลายเดือนก่อน +21

    கண்ணு பட போகுதையா அம்மாவை சுற்றிப் போடச் சொல்❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 5 หลายเดือนก่อน +1

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ரவி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @magescross9467
    @magescross9467 6 หลายเดือนก่อน +1

    Happy Family❤❤❤ Lots of love from Australia 🇦🇺 ❤

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் தம்பி அருமையான காட்சி அம்மா அப்பா தம்பி முவரும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏💜💜💜💜💜💜😊

  • @eeeeee3265
    @eeeeee3265 6 หลายเดือนก่อน +12

    அம்மா உங்க ஆசை கண்களில் தெரிந்தது பூ பிடிக்காத பெண்களே இல்லை

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 6 หลายเดือนก่อน +5

    அக்கா ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு நானும் இந்த மாதிரி நிலக்கடலை சேர்த்து செய்து பார்க்கிறேன் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jayalakshmir5963
    @jayalakshmir5963 2 หลายเดือนก่อน

    Anna unga video nan adikadi papen so nice vidio and neenga rompa azhaga erukkinga azhaga erukku unga sirippu so sweet family

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 6 หลายเดือนก่อน +1

    Video super Ravi thambi 😂 flower pic and vadai seama 🎉

  • @SathiyaM-v8s
    @SathiyaM-v8s 6 หลายเดือนก่อน +6

    நீங்கள் பேசும் தமிழ் எந்த வட்டாரம் ரவி வித்தியாசமா நல்லா இருக்கிறது❤❤❤

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 6 หลายเดือนก่อน +32

    ரவி உங்கள் காலேஜில் படிக்கும் தங்கை பாவம் தான்.நீங்கள் மட்டும் விதவிதமான சாப்பிடீறீங்க

  • @sheshadhi290
    @sheshadhi290 6 หลายเดือนก่อน

    போட்டோ எல்லாம் ரொம்ப அழகா இருக்கு 😍😍😍😍😍

  • @saradhap6314
    @saradhap6314 หลายเดือนก่อน

    Very good keep it up congratulations

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 6 หลายเดือนก่อน

    Good evening anna,amma,appa😊😊wow photos superra erukunga anna paakumbothu santhooshama erukunga anna supper amma happy to see you all❤

  • @aruljothijothi2097
    @aruljothijothi2097 6 หลายเดือนก่อน

    Super bro 1'st click cute... always amma super 😊

  • @abesharanis
    @abesharanis 6 หลายเดือนก่อน

    Mouth watering brother and ❤❤❤❤❤

  • @aiswaryarajkumar3502
    @aiswaryarajkumar3502 6 หลายเดือนก่อน

    U r handsome... Came from neeya naana shorts.. After commenting for that short as u have a beautiful smile and face... 😂😂😂.. Got reply from one of the user about ur channel.. Just came to c u.. Ur traditional beautiful face😂😂😂🎉🎉😇😇😉

  • @Mr.killer90
    @Mr.killer90 4 หลายเดือนก่อน

    Ur videos is only relax to my mind

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r 6 หลายเดือนก่อน

    Soooo happy to see your video😍😍😍..vadai recipie was new and nice too🤤😋

  • @rajanadar4328
    @rajanadar4328 5 หลายเดือนก่อน

    Ur great bro thank u so much ravi ur so lucky bro more variety's flower very beautifull flower

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 4 หลายเดือนก่อน

    Super tips

  • @fathimaarifa2825
    @fathimaarifa2825 6 หลายเดือนก่อน

    Ravi amma vera lavel ❤🎉🎉🎉🎉

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 6 หลายเดือนก่อน +3

    Auppoo yenakkaaha pedikkalayaa Haiyyoo Haiyyoo Akkaspeech sooper Vanakkam Akka Ungal Activites Yellaam yen Kangalukku kulumai Vadai sooper Ravie Nee sooper Potogerafar❤❤❤❤❤

  • @munilakshmi31
    @munilakshmi31 6 หลายเดือนก่อน +1

    Really all the photos are beautiful Ravi

  • @crafts4fans421
    @crafts4fans421 6 หลายเดือนก่อน

    Ravi Thambi GOD BLESS YOU
    KANNA👍👌

  • @Subhashini-kc9oh
    @Subhashini-kc9oh 6 หลายเดือนก่อน +3

    Brother amma voda sirippu sema....avangala parkum pothu sema happy ah feel agurhu❤

  • @lillyelizebeth
    @lillyelizebeth 6 หลายเดือนก่อน +1

    Nice brother 💗

  • @kavyar7850
    @kavyar7850 6 หลายเดือนก่อน

    Super cute❤❤❤❤❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌❤️❤️❤️😅😅Ammaappa 👍👍

  • @vanimalathikkulasekaran8276
    @vanimalathikkulasekaran8276 3 หลายเดือนก่อน

    Ravi anna appa amma and sister wish you a happy diwali

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 6 หลายเดือนก่อน

    அம்மா பேச்சு கேட்டுடு இருக்கனும் போல் இருக்கு👌

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir 4 หลายเดือนก่อน

    Flowers are. Beautyful

  • @mariselvi94
    @mariselvi94 6 หลายเดือนก่อน

    அருப்புக்கோட்டையா எந்த இடத்தில் இந்த நர்ஸரி உள்ளது

  • @keerthanadinakaran5875
    @keerthanadinakaran5875 6 หลายเดือนก่อน

    Super ❤ mouth watering 🤤🤤🤤🤤

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 6 หลายเดือนก่อน

    Ravi commadi super❤❤❤❤🎉🎉over lollu😂😂😂😂🎉🎉🎉❤❤❤

  • @shakirabanu4947
    @shakirabanu4947 6 หลายเดือนก่อน

    Bro unga video and photography super. Appa and amma so cute. Nowadays I'm so excited to watch ur video bro. Back to back videos podunga.

  • @narkisshajahan1391
    @narkisshajahan1391 6 หลายเดือนก่อน

    Photos super Thambi 👌

  • @vijayakumari7808
    @vijayakumari7808 5 หลายเดือนก่อน

    Hi thambi i from singapore i like your family so much thami and your vedio also very happy family one day come india i will come and visit you and your family thambi

  • @anganasamayal
    @anganasamayal 6 หลายเดือนก่อน

    Very tasty vadai, your family is attract to me.

  • @s.vasuki7617
    @s.vasuki7617 6 หลายเดือนก่อน +9

    Amma அம்மா இப்ப பொட்டுபெருசா வச்சிருக்கீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா உங்களுக்கு அழகு உங்களுடைய பேச்சு நிதானம் அப்பா அண்ணனை கவனிக்கிற விதம் உங்களைப் பார்க்கும்போது ஒரு கணவரைஎப்படி கவனிக்கணும் பிள்ளைகளை எப்படி கவனிக்கணும் குடும்பத்தை எப்படி வழி நடத்தணும் சமைப்பது பேச்சு நிதானம் ஒரு பெண்ணுக்கு என்ன தேவையோ அது அத்தனையும் உங்களிடம் இருக்கிறது அம்மா 100% உங்களிடமிருந்து நிறைய நான் கத்துக்கிட்டு இருக்கேன் நிதானம் பொறுமை எல்லாம் நிறைய கத்துக்கிட்டே இருக்க உங்கள் முகத்தில் இருக்கும் பொட்டு அவ்வளவு அழகாக உள்ளது உங்கள் முகம் எப்போ அழகுதான் அதற்குள் ஒரு பொட்டு அழகு அம்மா❤❤❤❤❤❤ போன முறை சின்னதாக வைத்து வைத்திருந்தீர்கள் போட்டு அம்மா கொஞ்சம் பெருசா வையுங்கன்னு சொல்லியிருந்தேன் இப்ப ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா ஐ லவ் யூ அம்மா ஐ லைக் யூ அம்மா❤❤❤❤❤❤❤❤❤

    • @s.vasuki7617
      @s.vasuki7617 6 หลายเดือนก่อน +2

      அண்ணா கடலை செடி சூப்பரா இருக்கு அண்ணா நல்ல வளமான மண்ணு கடலைச் செடியை பார்த்தாலே தெரியுது சூப்பரா இருக்கு கடலை செடி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umaboopathyboopathyuma6191
    @umaboopathyboopathyuma6191 6 หลายเดือนก่อน

    Love You Amma Appa 💐💐

  • @rusganv9890
    @rusganv9890 6 หลายเดือนก่อน +1

    இலங்கையின் தேசிய மலர் நீல அல்லி.. உங்க வீடியோ ல அத பார்த்தேன் 😊

  • @niroshanirosha4106
    @niroshanirosha4106 6 หลายเดือนก่อน

    Super 👌 very nice bro 👌 very nice video ❤❤❤❤

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff 6 หลายเดือนก่อน

    I'm happy to see this happiness in your face Ravi❤

  • @ayishabanu2266
    @ayishabanu2266 6 หลายเดือนก่อน

    Super Amma ❤❤❤❤

  • @KumarKumar-nh9ms
    @KumarKumar-nh9ms 6 หลายเดือนก่อน +1

    Photos super anna👌

  • @SumathiSaravanan-r7u
    @SumathiSaravanan-r7u 6 หลายเดือนก่อน +2

    Super

  • @RenuAmbala-h2n
    @RenuAmbala-h2n หลายเดือนก่อน

    Super ha yerku anna

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 6 หลายเดือนก่อน +1

    Super flower 🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺 photos bro

  • @KavithaPonnan-x5m
    @KavithaPonnan-x5m 6 หลายเดือนก่อน +1

    Super thambi

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 6 หลายเดือนก่อน

    Super sis very nice 👍🏻🎉❤

  • @Mirage_Fafnir.
    @Mirage_Fafnir. 6 หลายเดือนก่อน +134

    அம்மா வாய் மட்டும்தான் பேசுறாங்க மனசுல அவ்வளவு கவலை ஃபேஸ்ல ரொம்ப டார்க் அடிச்ச மாதிரி இருக்கு கண்ணுல கருவுல அடிச்சிருக்க அம்மாவுக்கு பாவம் ரவி அண்ணா அம்மாக்கு உங்கள் நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு

    • @gomathymahesh3265
      @gomathymahesh3265 6 หลายเดือนก่อน +17

      Yes உண்மை 😢

    • @kavithas4579
      @kavithas4579 6 หลายเดือนก่อน +2

      100% true

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 6 หลายเดือนก่อน

    All lilies look beautiful

  • @SumathiMaruthamuthu143
    @SumathiMaruthamuthu143 6 หลายเดือนก่อน

    Anna rain time koliya nalla pathukoga monthly once ooci poduga appo tha yeatha disease varathu please saiga because my all koli yellam sethupochu😢💉♥️ please 🥺

  • @vijayachari9103
    @vijayachari9103 6 หลายเดือนก่อน

    Evalavu neram ooravaikanam

  • @sarojabhashyam9128
    @sarojabhashyam9128 6 หลายเดือนก่อน

    ROMBA SANTHOSHAMAAGA ULLATHU UNGAL CHANNELAI PAARPATHARKE! AMMA, APPA, PILLAI MOOVARUME HAPPY YAAGA PESUVATHU KETKA ENAKKU ROMBA HAAPY YAAGA ULLATHU. SAROJA BHASHYAM

  • @MalayiamaMala
    @MalayiamaMala หลายเดือนก่อน

    Ravi Thambi eppidierukinge appa amma nalama Thambi romba nala vlog pakala konjam busy 😊 lily flower ninga eppide natingga I also bought but got leaves only no flower

  • @allirani52885
    @allirani52885 6 หลายเดือนก่อน

    Super family❤

  • @சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்

    அம்மாவின் பேச்சுக்காகவே உங்க காணொளியை தவறாமல் பார்க்க வேண்டியதிருக்க நன்றி

  • @geethajohn9809
    @geethajohn9809 6 หลายเดือนก่อน

    Lilly price?

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 6 หลายเดือนก่อน +9

    பூக்கள் படம் சூப்பர்

  • @vivasayi405
    @vivasayi405 6 หลายเดือนก่อน +10

    தம்பி மாதுளம் செடி மண் தரஐல வைங்க நல்லா காய் பிடிக்கும் எங்க தோட்டத்தில் இந்த ரகம் இருக்கு பழம் சூப்பரா இருக்கும்

  • @banusastry646
    @banusastry646 6 หลายเดือนก่อน +1

    Hi Ravi what a super photos.Ver fantastic job.Keep clicking Ravi.I love gardening.Your whole family is really great
    God bless you all.❤❤

  • @mageswarymageswary8752
    @mageswarymageswary8752 6 หลายเดือนก่อน

    Super 👍

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 6 หลายเดือนก่อน

    Very nice Ravi❤❤❤

  • @Mirage_Fafnir.
    @Mirage_Fafnir. 6 หลายเดือนก่อน +2

    அம்மாவும் அப்பாவும் நல்லா பாத்துக்க நான் பாவம் அம்மாக்கு ரொம்ப கவலையா இருக்காங்க இருக்கு

  • @Mr.killer90
    @Mr.killer90 4 หลายเดือนก่อน

    Good family ❤❤

  • @eswaribalan164
    @eswaribalan164 หลายเดือนก่อน

    Adults should reduce milk intake

  • @rahmanjasmin9114
    @rahmanjasmin9114 6 หลายเดือนก่อน

    Photos ealama. Super Ravi bro

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 6 หลายเดือนก่อน

    Nice family vada super

  • @jeevikutty2778
    @jeevikutty2778 6 หลายเดือนก่อน

    Very very nice brother ❤❤

  • @rajeswaria9337
    @rajeswaria9337 6 หลายเดือนก่อน

    Super very nice photos😊

  • @paapbalabala2419
    @paapbalabala2419 6 หลายเดือนก่อน +1

    Unga video ka waiting brother ❤

  • @megalam7723
    @megalam7723 6 หลายเดือนก่อน

    Amma ipo டிராம் உருட்ட kutathu niga kala எடுததுக்கு apuram பூ ellam கொட்டி பிஞ்சு எருங்குற ஸ்டேஜ் la uruttanum😊

  • @adityabala7786
    @adityabala7786 6 หลายเดือนก่อน

    அப்பா வடை சாப்பிடும் போது ஆசை உடனே பருப்பு வடை ஊற வைத்து சுட போறேன் தம்பி இங்கயும் மழைதான்😋😋😋😋😋😋

  • @saranyajesussongs6934
    @saranyajesussongs6934 6 หลายเดือนก่อน +3

    Nanum try pandren ga anna

  • @christyjohnson3104
    @christyjohnson3104 6 หลายเดือนก่อน

    Photo super, God bless you

  • @gunasundariguna5724
    @gunasundariguna5724 6 หลายเดือนก่อน

    Idhu endha area

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj 6 หลายเดือนก่อน +3

    All flowers 🌹 super 🎉

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 6 หลายเดือนก่อน

    Super photos❤

  • @SasikumarP-x9n
    @SasikumarP-x9n 6 หลายเดือนก่อน +2

    Nice

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk 6 หลายเดือนก่อน

    Rommp nallai itukku

  • @VshewaShevan
    @VshewaShevan 6 หลายเดือนก่อน

    Super Anna 🎉🎉🎉

  • @ambikaa5982
    @ambikaa5982 6 หลายเดือนก่อน +1

    Super pa

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 6 หลายเดือนก่อน

    ரவிதம்பிதோட்டம். சூப்பர்

  • @saranyajesussongs6934
    @saranyajesussongs6934 6 หลายเดือนก่อน

    Hi anna... Super ah irukunga anna...

  • @durgasgarden6774
    @durgasgarden6774 6 หลายเดือนก่อน

    Rosemary price evalonu sollunga ... Chennai ku parcel pannunga with payment thaan 🎉🎉🎉🎉🎉🎉🎉