உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா... பெரிய வீடா கட்டி இடிச்சிகிட்டு அடுத்த வீட்டு சந்துல நுழையாம... தேவயான சின்ன வீடு கட்டி அதுல சுத்தி காம்பவுண்ட் சுவர் கட்டி.. பச்சபசேல்னு நிம்மதியா இருக்கீங்க... இந்த சந்தோசம் என்றும் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤😂
சீதா நீங்க பேசும் போது மூச்சு வாங்குது இவ்வளவு வேலை செய்யும் போது எனக்கு தலை சுத்துது என்னால இப்படி எல்லாம் செய்ய முடியாது.மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
வயிறு பெருசா இருக்கிறது பார்த்தா பொம்பள குழந்தை தான் பிறக்கும் அது இந்த மாதிரி வெஜிடேரியன் சாப்பாடு எல்லாம் சாப்பிடணும்னு தோணுச்சுன்னா அது பொண்ணு தான் எனக்கு தமிழ்ல கமெண்ட் பண்ணுங்க அக்கா சாப்பிட்டு சீரகத் தண்ணீர் குடிங்க அக்கா குழந்தை பிறந்த உடனே எனக்கு சொல்லுங்க ஆண் குழந்தையா பெண் குழந்தையா சொல்லுங்க கண்டிப்பா உங்களுக்கு பொம்பள குழந்தை வாங்க பிறக்கும் தமிழ் கமெண்ட் பண்ணுங்க
Hello sister for knee pain just use vidangalur oil. Apply on the knee within two days or3 days it will go. Sure my own experience. We can get in the nattu marunthu kadai. Use and tell the feed back.
Love from TIRUCHIRAPALLI ❤️✨ Video Nice 👍 Cute family vloggers....... Vinoth❤Seetha Video's Innum konjam length a podunga Nalla irukum Brother.... Take care of you Upcoming💞 Kutty pappa nd Seetha Sister 💖💫
கர்ப்ப பை பலவீனமாக இருந்தால் மாதுளம் பட்டை வேர் பொடி சிறிதளவு காலை மாலை வெந்நீரில் குடித்து வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் பாப்பா அப்புறம் ஜங் புட் பாக்கெட் Item குர்குரி அந்த குரி இந்த குரி சாப்பிடவே கூடாது கூடாது ஐஸ்கீரிம் சாப்பிடக்கூடாது
Nanum intha mathiri than kaikari ellam talichi ennaila vathaki sambar vaipen nalla manam ah irukum. Ninga senja intha menu ve parke vai uruthe nanum intha dish try panna poren. From Malaysia ungal fan ❤🥰
வயிற்றில் பூச்சி இருந்தால் இதேபோல் வரும் சீத்தா கும்பகோணத்தில் ஒரு doctor பேர் வின்னர்சன் அவர் பார்க்கும் நாள் வியாழன் செவ்வாய் சனி இந்த நாட்கள் பார்க்கிறார்கள் அங்க ஒரு டைம் திவியை காட்டுங்கள் சீதா அவர் ஃபேமஸ் doctor. வாழ்க வளமுடன் நன்றி
அக்கா நீங்க அவசரமா பேச வேனாம் மூச்சு வாங்குது நிம்மதியா பேசுங்க நீங்க எவ்லோ நீலமா Vlog போட்டாலும் நாங்க பொறுமையா பார்ப்போம்
உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா... பெரிய வீடா கட்டி இடிச்சிகிட்டு அடுத்த வீட்டு சந்துல நுழையாம... தேவயான சின்ன வீடு கட்டி அதுல சுத்தி காம்பவுண்ட் சுவர் கட்டி.. பச்சபசேல்னு நிம்மதியா இருக்கீங்க... இந்த சந்தோசம் என்றும் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤😂
சீதா நீங்க பேசும் போது மூச்சு வாங்குது இவ்வளவு வேலை செய்யும் போது எனக்கு தலை சுத்துது என்னால இப்படி எல்லாம் செய்ய முடியாது.மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
Kannu pattuda podhu paapa. Auntyum neeyum Ivalo good bondingla Erukurathu soo lovely. Suthi podunga Paapa
Cute family. Seetha unga athai kuda senthu samiyal panunathu pakave romba santhosama iruku athaveda sapadu veraites very very nice. Enjoy your family. Unga anaivarukum nala manasu. God bless you seetha. Udamba nala pathuko seetha. Romba romba alaga irukama. ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌻🍁🌸🌺🏵️🏵️🪷💮💐🪻💞💞💞🤝🤝🤝👍👍👍🙏🙏
வயிறு பெருசா இருக்கிறது பார்த்தா பொம்பள குழந்தை தான் பிறக்கும் அது இந்த மாதிரி வெஜிடேரியன் சாப்பாடு எல்லாம் சாப்பிடணும்னு தோணுச்சுன்னா அது பொண்ணு தான் எனக்கு தமிழ்ல கமெண்ட் பண்ணுங்க அக்கா சாப்பிட்டு சீரகத் தண்ணீர் குடிங்க அக்கா குழந்தை பிறந்த உடனே எனக்கு சொல்லுங்க ஆண் குழந்தையா பெண் குழந்தையா சொல்லுங்க கண்டிப்பா உங்களுக்கு பொம்பள குழந்தை வாங்க பிறக்கும் தமிழ் கமெண்ட் பண்ணுங்க
நாங்களும் சைவம் தான்.எனக்கு ஆசை வந்தால் இந்த மாதிரி வைத்து சாப்பிடுவோம்.சூப்பர்
மருதாணி குளிர்ச்சி வைக்க கூடாது கத்திரிக்காய் திவ்விக்கு செட்டாகள சீதா குளிர்ச்சியானது எதுவும் சாப்பிடாதமா
Akkavukku sugamprasavama porakkanum 😊😊❤❤ellarum vendikkomga nanbargale❤❤
Beautiful mother-in-law and daughter-in-law. Love you all family❤take care
குப்பை மேனி இலை மஞ்சள், உப்பு சேர்த்து அனைத்து உடம்பில் தடவி குளிக்க வைம்மா கருவாடு, கத்தரிக்காய், செம்மரி ஆட்டுக்கரி தர வேண்டாம் மா🥰
ஓன்று மிஸ் அவியல்
நான் சைவம். பார்க்கையே வாய் ஊறுது சீத்தா. சந்தோஷமா இருங்கள் இன்று போல், எப்பொழுதும்.
Correct kaththirikkai some time set agathu yen ponnukkum aptithan irunthuchi
அருமையான விருந்து சமையல் சூப்பர்
Daining table vangidunga. Amma ku ungalakkum easy ya irrukum. 🎉
வத்தகுழம்பு ரெசிபி போடுங்க அக்கா
சாப்பாடு சூப்பர் சூப்பர் சீத்து அம்மா 😊😊❤❤
Hi sister utalnalaththa pathukkonga delivery time la irumal sali illama pathukkonga l c s delivery aagumpothu rempa siramam nan atha anupavicchurukken
Conseva irukengala super sister
Mamiyar marumagal bonding vera vera level meals arumai seethu அண்ணா hai
Unga family ah anakku romba pidikum ❤❤❤❤ love you akka ❤
Entha vayiruvachu evalavi seithu mudicheruka seetha super 👍👍👍
சீதா அண்ணி உடம்ப பாத்துக்கங்க❤❤❤
Seetha saambar vaikra cadai enga
Vaanginenga?
Pls tell me ma.
Unga amma va yanakku romba pudikkum anna
Mamiyar marumagal aptina ungala mathiri tha erukkanum God bless you seethu akka ungalukku papa tha porakkum...... ❤❤❤❤ I am waiting kutty seethu......
Suthi podunga Seetha 😂😂😂😂😂 vazhga valamudam. Usha from veppampattu, Thirunintravur
Wow சூப்பர் சாப்பாடு எனக்கு இந்த சாப்பாடுதான் ரொம்ப புடிக்கும் சூப்பர்.😋😋😋👌👌👏👏👍👍
Beautiful family, lovely bond between daughter in law and mother in law❤❤❤❤❤❤
Neenga vechi iruka vessels allam super akka
Akka super sapadu.......akka ungaluku girl baby dhan porapanga apadi girl baby porandhangana enaku treat vainga❤❤❤......
Delivery date appo sister
Vera level semmayal semma kalar full irukku anni super 😊😊😊🎉anni alaga irukkiga 😘😍🤗😋😙
Sister romba pesathinga muchu vangakuthu you so sweet sister ❤❤❤ thivi eppadi erukkan❤❤❤
ஆ செல்ல குட்டி ஸ்குல் போனா❤❤❤❤❤❤
Setha sister coseva irukum pothu rompa suda tea kudekathenga
Nalla Family ❤❤❤❤❤❤❤❤
Konja nalkku karuvadu brinjal tomato ithellam kudukka kudathuma always🌹yellarum udampa paathukonga❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Seetha vatha kulambu recipe sollunga
FULL MEALS TO SEETHU:
Thuvaram paruppu outumbler +1kaipidi alavupasi paruppu(sirupauppu) kazhuvi, oru spoon jeeragam, oru spoon majal thuul, 20pal Poondu, 1small teaspoon Perungayam, 2 table spoon nalla ennai, 4 pacha milagai, 1peria vengayam neett vakla vetti podunga, 3thakkali pazham vetti pottu, 1tumbler paruppukku 5tumbler water vechi cookkerla 2visil vandavudan stov sim panni ennum 3visil Total 5visil vanda udan stove off panni vittu dunga, 5-8minutes steam pona udan cookkera Open panni, anda paruppu thanniyai oru pathirathil irunthu vinga. Cookkera irukkum paruppu nalla kozhanji irukkum patchathu, karandiya vaci smah panni vidunga,
***next:anda paruppu
Thanniyila, 3thakkali pazham anda kambu pagudiyil thol mela lesa oru into mark (perukkal kuri) pottu +oru chinna orange pazham alavu puliyum pottu stoveil vechi nalla kothikka vidunga,
Ippo 2spoon daniya, 1spoonmilagu,1spoon jeeragam, 1/2 spoon vendiya, oru chinna thundu Perungayam, 5vara milagai edellam Dry roast panni korakornu arachi, oru pathirathil ennai vittu kadu, jeeragam, vendiya, Perungayam, Chinna vengayam, karuveppilai, kanja milagai thalithu, oru elumichai allavu puli arachi kadanji vecha paruppil 2/3karandi paruppu eduthu vittu pulikarasala utrri kalanadu thaliccha pathirathil uttri uppu pottu Dry roast panna pwderayum pottu nalla kdikka vachikka Kothamali thazhi pottu irakki, 1spoon nei vittu mudi pottu moodi vainga,
***, next thakkalai nalla vendadum eduthu aaram vehi, thol uruchiyaa urichi adaum vend puli ooda sethu sethi kyal pesa ji uppupottu, oru mixela 2kanja milagai1spoon jeeragam 2 spoon milagu konjam prungathul, konjam manjal thooll oru katti Poondu 2kothu karuveppilai pottu kora korannu arachi, oru kadayil ennai vittu konjam kaduku konjam vendiyum thalithu, mixela arachu vechada ennaiyil pottu thheeyamal vadakki, pesnji vecha, thakkaali pulithanniya Vadikatti u thithi soodanathum, erakkinal supper rasam, paruppu kadayalil neiyil, kadugu, ulundu, kanjamilagai, karuveppilai thalithu kotti, sappidumpodu nei utrri sappidunga, super irukkum. Idukku el type panna mudiyavillai Contact pannal solli tharen. Tasty it With tasty. 🎉🎉
Super,romba kastapattu ivalothayum type pannirukinga,ana seethu oru like kooda podala.romba thappu seethu
Engalthu Andhra chittoor tha enga Amma samaicha kannula mukula thani varum avlo karam poduvaga semaiya irukum
❤❤❤❤❤❤❤❤❤ஹய் அக்கா ஹாய் அண்ணா ஹாய் அம்மா❤❤❤. தம்பி எங்க❤❤❤❤❤❤
Sambar la koncham daniya thul podunga nala erkum andra sambar
நீங்க சூப்பரா வீடியோ பன்றிங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என் பெயர் சீதா தான்
Yaraium kasta paduthama neengalae samachu sapduringa....nice of you🎉🎉🎉
Chicken karuvadu Brinjal itaeyellam divikku kodukka vendam setha
Sis recipe potu irunda nalairundhu irukum detaila ponga sis...but super dishesyummypls andha potatofry recipe matum share panunga
Urullaikelangu poriyal,vaththa kulampu recipe poduga plz
Mamiyar vaayala nalla irukunu sollave oru manasu venum❤ super sema mamiyar also marumagal
Hello sister for knee pain just use vidangalur oil. Apply on the knee within two days or3 days it will go. Sure my own experience. We can get in the nattu marunthu kadai. Use and tell the feed back.
Vino Seethu Aunty Thivi soo cute❤❤❤
கத்திரிக்காய் திவிக்கு கொஞ்சம் குறைவா குடுங்க அக்கா ❤கத்திரிக்காய் ஊறல் அதிகமாக இருக்கும் சிலருக்கு செட் ஆகாது❤
புளி உப்பு கமியா kudunga
Vai. Oorudhe. Seethu❤❤❤😂😂. Ennkum. Kode .😊😊😊😊😊😊😊😊😊😊😊
Naan lam masama irugum pothu sapatathey ila.ipo nega panratha pagurapo asaiya irugu❤
Hii innaiku naan samaikum pothu ungale nenaichen enna ivunga video podalainu nenaicha marriye video potutinga ❤😅
இந்த மாதிரி சிறுவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் வந்து உள்ளது
akka parupu cooker la poda kulla konjama oil kooda oothikonga parupu thanni Vella varanuma irukum try pannitu sollunga😊
Akka unga vessels enga vangingu super iruku solluga akka
❤ கடவுள் ஆசீர்வாத்தில் ஆண் குழந்தை பிறக்கும் 😊 வாழ்த்துக்கள் சீத்தா 🎉
Akka please share recipe for potato fry and vatha kulambu
Love from TIRUCHIRAPALLI ❤️✨
Video Nice 👍
Cute family vloggers....... Vinoth❤Seetha
Video's Innum konjam length a podunga Nalla irukum Brother....
Take care of you Upcoming💞 Kutty pappa nd Seetha Sister 💖💫
Akka ulundhu vada recipe podunga akka unga vadaiya pakkave asaiya iruku.
Ammavin siricha mugathai pakkum podhu avlo sandhosama iruku anna...❤
Hi sis.....Naanga eppodhumae ipd dhaa saambaar😊 veppommm😅
கர்ப்ப பை பலவீனமாக இருந்தால் மாதுளம் பட்டை வேர் பொடி சிறிதளவு காலை மாலை வெந்நீரில் குடித்து வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் பாப்பா அப்புறம் ஜங் புட் பாக்கெட் Item குர்குரி அந்த குரி இந்த குரி சாப்பிடவே கூடாது கூடாது ஐஸ்கீரிம் சாப்பிடக்கூடாது
Ur working hard so much in this pregnancy period👏👏👍God bless u. U may have girl baby I think
சமையல்அருமை.அக்கா
eppa than nenaichen seetha sister how r u fine na
Being a daughter in law is not easy.. great job akka ❤
Akka semai akathi sedi arathu thadavinal nanrakum yellow clour poo pukum akka so many benifit all. Skin problem
Akka sambar vathakulambu paruppu kootu eappadi seirathunu konjam video podunga ka
Kuppaimeni leaf salt arachipodunga
7 8months a akka vachi sengittinga spr❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍
Dining table vanguinga seetha .
உங்க வீடியோ ரொம்ப மிஸ் மிஸ் பண்றோம் வர வாரம் போடுங்கா சீதா வினோ ஐ லைக் வீடியோ 💞💞💞
Iron content ulla food eduthalum arikkum karappan irunthalum arikkum seethu takecare whole family ❤
Alarji kku entha hospital poinga akka enakku.antha prblm irukku solluinga akka
Rasam recipe podunga sister
Ellamae super👌 but Parupu podi missing akka
Nanum intha mathiri than kaikari ellam talichi ennaila vathaki sambar vaipen nalla manam ah irukum. Ninga senja intha menu ve parke vai uruthe nanum intha dish try panna poren. From Malaysia ungal fan ❤🥰
Vatha kolampu recipe podunga sis
இந்த சமையல் வீடியோ ஒவ்வொரு recipe தனி தனியா Upload பண்ணுங்க சீத்தா
Seetha intha timla vodamba pathukunga aparama last time la kastama poidhum take care seetha
Amma ku mudhu vallike
" perande" thovaiyal adikadi senji kudunge mudhu valiki nallathe nu soluvange ❤
Seetha super virunthi....im from Andaman Island
hii akka ennaku marriage 3years achu baby illa pray pannuga😢😢😢 ellarum oru mathiri pesuraga kastama irukku
Don't feel kandipa ungaluku baby porakum
Don't worry ma, you will get baby soon. God bless you.❤
Enakku same. Piracanai
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@@divyagowtham6619 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Akka daily video podunga
Super sis ❤❤unga family pakka romba happya iruku sis ❤❤neenga seincha meals ellam super sis ❤❤❤sapta varalama sis❤❤
Chidambaram enga uru akka..... Eppo vanthigga next time vantha sollugga akka... Entha hospital vanthigga
நீங்க ஒன கார் வாங்கி இருக்கீங்களா சூப்பர் சிஸ்டர்
Ap Telugu Tirupathi ma Food meals 👌👌👌❤️❤️
Vaeithil puchi erunda eppiditha varum . (Zentel) tablet night pota pogum one tablet every 6month pota porum vythu lo eruku pochi sathudum
Seethama very Happy 😊
Hii akka eappadi erukkigala ❤eanakku entha month delivari akka
Pathiram elam ore mathiri iruku. Super
Which drone do you use? Enna model nu share pannunga. Thanks
Nice to see full meals. And bro where you bought that spoon which is in Potato fry. We need it. Pls
Paruppu podi missing sissy❤
Seethu ❤❤❤ super
வயிற்றில் பூச்சி இருந்தால் இதேபோல் வரும் சீத்தா கும்பகோணத்தில் ஒரு doctor பேர் வின்னர்சன் அவர் பார்க்கும் நாள் வியாழன் செவ்வாய் சனி இந்த நாட்கள் பார்க்கிறார்கள் அங்க ஒரு டைம் திவியை காட்டுங்கள் சீதா அவர் ஃபேமஸ் doctor. வாழ்க வளமுடன் நன்றி
உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் எதுவா இருந்தாலும் ஓகே தான் உங்கள பார்த்தா அப்படித்தான் தெரியுது ஓம் சாய்ராம் ராதே கிருஷ்ணா