ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Good Morning Friends🌻| Routine Work | Elagayu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024

ความคิดเห็น • 169

  • @princyprincy3224
    @princyprincy3224 หลายเดือนก่อน +57

    அண்ணா வர வர வர உங்கள பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதிரன் குட்டி தங்கம் பொறந்ததுக்கு அப்புறம் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க இதே மாதிரி எப்பவும் நீங்களும் காயும் ஆதிரன் குட்டி எப்பயுமே சந்தோசமா இருக்கணும் அண்ணா ❤❤❤

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam หลายเดือนก่อน +16

    முட்டை வேக வைக்கும் போது உப்பு கொஞ்சம் எண்ணெய் எலும்மிஞ்சம்பழ சாறு‌சேர்த்து அவியவிடவும் முட்டை உடையாமல் இருக்கும் இலகுவாகவும் தோல் உடைத்து எடுக்கலாம்

  • @suganyavignesh274
    @suganyavignesh274 หลายเดือนก่อน +18

    Romba alaga irukkura innaikkinu neenga சொன்னதும் காயத்ரி vetkkam அழகு ❤

    • @punithaks6308
      @punithaks6308 หลายเดือนก่อน

      ஆமா இன்னைக்கு காயத்ரி ரொம்ப அழகா இருக்காங்க ❤❤❤😍😍😍

  • @sangeethageetha61
    @sangeethageetha61 หลายเดือนก่อน +5

    முட்டை குக்கரில் வேக வைக்கவும் ஒரு விசில் விட்டு இறக்கவும் உப்பு லைட்டா போடவும் உடையாது

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f หลายเดือนก่อน +8

    மனைவியை இன்று போல் என்றும் நேசியுங்கள்

  • @SivaparvathiSivaparvathi-df3fj
    @SivaparvathiSivaparvathi-df3fj หลายเดือนก่อน +9

    அண்ணா அதிரண் குட்டி என்ன பண்றான் செல்ல குட்டி ❤️❤️❤️❤️❤️💖💖💖💖

  • @lakshmim-gl6tj
    @lakshmim-gl6tj หลายเดือนก่อน +7

    ஐய் தங்க குட்டி அழகு குட்டி செல்லக்குட்டி 😊😊😊

  • @ammusornanathan2996
    @ammusornanathan2996 28 วันที่ผ่านมา

    Cook pannun pothu sim vechu boil pannunga 5 min appuram high la cook panunga

  • @SoniyaVinitha
    @SoniyaVinitha หลายเดือนก่อน +4

    Pappa va video la athigama katathinga bro 😊❤

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 หลายเดือนก่อน +9

    பாக்கெட்மாவுவாங்கதீங்கவீட்லேமாவுஅரைச்சுசமையுங்க உடம்புக்குநல்லது

  • @saraguru5143
    @saraguru5143 หลายเดือนก่อน +3

    Anna stove la thanni potu kaluvomla athunala thuruvairukum. Athu gas repair kadail a kuduthu tha sari panna mudium .. 200rs kepanga

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Oh ok samy thanks 🙏

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t หลายเดือนก่อน

    burner change panunga tighta irukakudadhu gas blast ayodo service ku gaseduthutu poi kudunga

  • @user-ur1im5vt2t
    @user-ur1im5vt2t หลายเดือนก่อน

    Cute da chlm thampi cute ta iruka nala pathukonga thampiye ennaku kullathe illama rompa kasata padurn Anna neenga thampiye nala pathukonga

  • @vijayarani9811
    @vijayarani9811 หลายเดือนก่อน +1

    குட் மார்னிங் ☕🌺வாவ் சூப்பர் ஆதிரன் குட்டியை பார்த்ததில் மிக மகிழ்ச்சி 🤝🤗

  • @sweetsps1061
    @sweetsps1061 หลายเดือนก่อน +3

    Nenga workku pogarathu eilaiya

  • @abikumarabi-uy7uk
    @abikumarabi-uy7uk 28 วันที่ผ่านมา

    Egg udaiyama erukka Salt ku bathilla oil vidunga anna egg nalla erukum

  • @ashlynnbaby5254
    @ashlynnbaby5254 หลายเดือนก่อน +1

    உங்க hair நல்லா இருக்கு என்ன ஆயில் போடறீங்க
    ஆயில் நீங்க சேல்ஸ் பண்ணுங்க

  • @ShashiKala-zs9eh
    @ShashiKala-zs9eh หลายเดือนก่อน

    Put onion peel egg will not break while boiling

  • @user-yc5xs1zh9v
    @user-yc5xs1zh9v หลายเดือนก่อน +2

    Hii sis enakku 3 years abrm paiyan poranthurukan ka avanukku feed pathalaka so konja dips sollunga ka

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f หลายเดือนก่อน +2

    நீங்க பண்ற வேலையெல்லாம் சந்தோஷமா இருக்குது

  • @MKVlogs6970
    @MKVlogs6970 หลายเดือนก่อน +2

    நீங்க தக்காளியை இப்படி செய்ததை விட தக்காளியை வந்து மிக்ஸியில் அரைத்து எண்ணெய் கடுகு, பூண்டு, சீரகம் அதெல்லாம் போட்டு செஞ்சா நல்லா இருக்கும் அதோட மிளகாய்தூள் அப்பரம் குழம்புபொடி கொஞ்சம் போட்டு நல்லா எண்ணெய் பிருஞ்சுவந்ததும் இரக்கிசாப்டா சூப்புராயிருக்கும் அண்ணா

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 หลายเดือนก่อน +1

    ஆதிரண் குட்டி ரொம்ப அழகா இருக்கான் 😘😘😘

  • @divyab7608
    @divyab7608 หลายเดือนก่อน +11

    nathu live la kuduchutu than pasuninka

  • @sivasuriyarakesh
    @sivasuriyarakesh หลายเดือนก่อน +1

    Anna 1st thanni vachathum muttaiya potutu salt potutu adupa simla vachurunga ka konjam neram 10mins aprm fullah vacha muttai odaiyathu

  • @ManjulaManjula-sf5gi
    @ManjulaManjula-sf5gi หลายเดือนก่อน +2

    You papa looking so cute♥️♥️ god bless you

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gt หลายเดือนก่อน

    Bro put the egg in the cooker and let it whistle it will boil quickly

  • @Kala-js9we
    @Kala-js9we หลายเดือนก่อน

    காயத்ரி உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது எனக்கும் குழந்தை பிறந்தது என் குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்து நான்காவது மாதம் தொடங்கியது தொட்டில்ல உங்க பையன் எதுக்கு இருப்பாங்க அதே மாதிரி தான் என் பையனும் படுப்பான்

  • @EagleEntry2024
    @EagleEntry2024 หลายเดือนก่อน

    Anna muttai vega kulla konjam oil add panikonga odayathu

  • @arunarun6227
    @arunarun6227 หลายเดือนก่อน +5

    Antha baby kuda vitu vaikilaya..pothum da samy...

  • @saranyanavaneethakrishnan6804
    @saranyanavaneethakrishnan6804 หลายเดือนก่อน +3

    Anna gayu romba lucky ungala parka romba santhosama iruku.

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      💚🙏

  • @murugaamir9212
    @murugaamir9212 16 วันที่ผ่านมา

    Gas stove knob clean pannuga

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t หลายเดือนก่อน

    bed neat a vechigonga

  • @nivethanivi2522
    @nivethanivi2522 หลายเดือนก่อน +3

    அண்ணா முட்டை உடையாமல் இருக்கணும் அப்படின்னா சிம்ல வச்சு ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டுட்டீங்க என்றால் முட்டை உடையவே உடையாது அண்ணா

  • @Smiley-z9w
    @Smiley-z9w หลายเดือนก่อน +1

    Anne unkala mathiriye irukka ❤❤❤

  • @gangavani5917
    @gangavani5917 หลายเดือนก่อน

    Pocket batter not hygienic, please avoid, grind it aattangal😊

  • @sangeethaarasu370
    @sangeethaarasu370 หลายเดือนก่อน +3

    நீங்க வேளைக்கு போலையா

  • @lifeofdivya
    @lifeofdivya หลายเดือนก่อน +3

    Anna neegaa ethala anna edits paniriga mobile and laptop ah anna Enna app use panriga soluga anna plz😊😊😊😊

    • @pattukutty1612
      @pattukutty1612 หลายเดือนก่อน

      Pls anna sollunga enaku venum

  • @sivaeswari2508
    @sivaeswari2508 หลายเดือนก่อน

    Egg vega வைக்கும் அடுப்ப ஸ்லோவ்வா வைக்கணும் இல்லனா egg உடைந்து போய்டும்

  • @tharanim7855
    @tharanim7855 หลายเดือนก่อน +10

    Neenga velaiku porathu illaya

  • @hawwaimthi1888
    @hawwaimthi1888 หลายเดือนก่อน

    Egg shell la vedippu iruntha thaan Anna ipd aagum

  • @kavisri4527
    @kavisri4527 28 วันที่ผ่านมา

    My son name also siva athiran

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- หลายเดือนก่อน +1

    அச்சோ 💖💖💖என் குட்டி தங்கமே 😘😘😘

  • @kavithanithin1092
    @kavithanithin1092 หลายเดือนก่อน

    Good Afternoon Anna Gayatri kuttithango

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      🙏💚

  • @gowtham.n3026
    @gowtham.n3026 หลายเดือนก่อน +2

    ஆதிரன் குட்டி தங்கம்❤

  • @LayaLavi
    @LayaLavi หลายเดือนก่อน +11

    நீங்க வேலைக்கு போறது இல்லையா

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 หลายเดือนก่อน +2

      அதில் என்ன பெருசா சம்பளம் தருகிறார்கள் இதுவும் உழைப்பு தானே பாவம் 😢

  • @appukutty8008
    @appukutty8008 หลายเดือนก่อน

    Ennakum c setion but husband entha help panna mataru 20days after ella work kum nanathan sairen papakooda pathuka mataga romba ksatama eruku

  • @RamaLashmi-lv9gl
    @RamaLashmi-lv9gl หลายเดือนก่อน

    Uppu podama vega vainga Anna adupa korachu vachu vegavainga

  • @SyedSharif-b1j
    @SyedSharif-b1j 22 วันที่ผ่านมา

    தம்பி,அதிரண்குட்டி,என்னைபண்றான்

  • @nithyav6598
    @nithyav6598 หลายเดือนก่อน +1

    Dailyum paapa va video la katadhinga

  • @velupillai9673
    @velupillai9673 หลายเดือนก่อน +1

    உப்பு போட்டு முட்டையை வேக வைங்க அண்ணா உடையாது

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน +1

      உப்பு போட்டேன் சாமி அது முட்டை கெட்டு போச்சு

  • @logunathan9523
    @logunathan9523 หลายเดือนก่อน +3

    முட்டை வேக வைக்கும் போது ஆயில் ஒரு ஸ்பூன் ஊற்றி மீடியம் தீயில் வேக வைக்கவும்

  • @sivaranjanisivaranjani3573
    @sivaranjanisivaranjani3573 หลายเดือนก่อน

    My baby um apti than three month akuthu same ❤❤❤❤

  • @jaiparthi1319
    @jaiparthi1319 หลายเดือนก่อน

    1st 10minit sim la vachu vega vidunga

  • @idrishibusaath1932
    @idrishibusaath1932 หลายเดือนก่อน

    Anna mellama vaikanum. Ilana odachuru na. Yenakkum intha mathiri nadanthu iruku

  • @ranjaniPalaniyammal
    @ranjaniPalaniyammal หลายเดือนก่อน

    Ennudaiya baby 3 month complete agituchii...avanum apadithann kala adichitu sound vittutu irrupan😊😊

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Super thangam 💛

  • @malekavenkat1885
    @malekavenkat1885 29 วันที่ผ่านมา

    Athiran Kuti sela Kuti valga valga selam

  • @monishachinnasamy1706
    @monishachinnasamy1706 หลายเดือนก่อน +3

    Anna eag aha sime la vechu boil panunga

  • @sarassundarvlogs4367
    @sarassundarvlogs4367 หลายเดือนก่อน +1

    anna adha kalati eduthuttu poi madhidunga anna

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @user-qt2so4uc2b
    @user-qt2so4uc2b 26 วันที่ผ่านมา

    அண்ணா நீங்க சமைக்காதிங்க அக்காவ வீட்டு வேலைய செய்ய சொல்லுங்க

  • @user-ru2sr4qd9n
    @user-ru2sr4qd9n หลายเดือนก่อน

    Cute ❤

  • @sathyarajsakthi8698
    @sathyarajsakthi8698 หลายเดือนก่อน

    Urine mate soft side podunga nenga thiruppi poturenga

  • @elakkiyaanbu5590
    @elakkiyaanbu5590 หลายเดือนก่อน

    Akka maariye Erukan Aathiran Kutty🐣👼🏻👶🏻🐥

  • @deviraj1341
    @deviraj1341 หลายเดือนก่อน

    Ukka baby puratha பிறகு views nall போகுது

  • @sunithapandian9291
    @sunithapandian9291 หลายเดือนก่อน

    முட்டையை குக்கரில் வைத்து வேக வைத்தால் உடையாது

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 หลายเดือนก่อน +1

    ஆதிரன்தங்கம்நல்லாஇருக்கானுசொல்லுங்க

  • @ishwaryananthakumar6837
    @ishwaryananthakumar6837 28 วันที่ผ่านมา

    Apdi Ella Anna methantha tha ketupochi athu ellam nalla muta tha

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ very nice husband anna you are so lucky kayathri sister thanga kutti so sweet ❤❤😊😊😊

  • @deivamanideivamani9190
    @deivamanideivamani9190 หลายเดือนก่อน +16

    unakku vera velai eillaya velaikku pga mattiya.

    • @pramilapari342
      @pramilapari342 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂 pakkave kaduppagum

    • @HappyDuraiUniverse
      @HappyDuraiUniverse หลายเดือนก่อน

      Vallaiku pona enna progati unnaku enna

  • @nandhinis4942
    @nandhinis4942 หลายเดือนก่อน

    Vazhga vazhamudan family ❤

  • @tamilanmathi227
    @tamilanmathi227 หลายเดือนก่อน

    I love u famliy ❤❤❤😊😊😊

  • @RevathyAyyanar
    @RevathyAyyanar หลายเดือนก่อน

    Nice vide❤

  • @bhuvibhuvi7314
    @bhuvibhuvi7314 หลายเดือนก่อน +2

    Evlo saptalum milk increase aagave ila Anne. Powder tha Tharen Enga thampiku kastama iruku 😢😢

    • @karthikakarthika224
      @karthikakarthika224 หลายเดือนก่อน

      A na kkum tha sister dexolac tha kutukren papa kku

    • @bhuvibhuvi7314
      @bhuvibhuvi7314 หลายเดือนก่อน

      Unga babyku Yethana masam sis

    • @karthikakarthika224
      @karthikakarthika224 หลายเดือนก่อน

      @@bhuvibhuvi7314 3 month sis

    • @bhuvibhuvi7314
      @bhuvibhuvi7314 หลายเดือนก่อน

      Enga Thampi 3mth deliveryla irunthe powder tha sister

    • @karthikakarthika224
      @karthikakarthika224 หลายเดือนก่อน

      @@bhuvibhuvi7314 papavum tha sis April 20

  • @sumakalidas7988
    @sumakalidas7988 หลายเดือนก่อน +1

    Hi akka and anna🎉🎉🎉🎉

  • @kalpanaBkpA-ld5hm
    @kalpanaBkpA-ld5hm หลายเดือนก่อน

    Chella marumagan Nalla irukkana bro 🎉❤🫂💋

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t หลายเดือนก่อน

    odinja adhu pudhu mutta sir

  • @nithyatamil3438
    @nithyatamil3438 หลายเดือนก่อน

    Aadhiran kutty.....epadi irukaru.....rendu perum epadi irukiga......gayu akka anna ungaluki romba help pandraga
    Kovam iruka idathil kunam.irukum annaum apdidhan super......

  • @Anwarshahabuddin
    @Anwarshahabuddin หลายเดือนก่อน +7

    Cooking is easy. U do other job she can cook.

    • @madhumathimadhu4797
      @madhumathimadhu4797 หลายเดือนก่อน

      Baby veichutu seinju paruga aproam theriyum

  • @nithyashree2695
    @nithyashree2695 หลายเดือนก่อน

    Oile salt

  • @SumathiVelusamy-ho4we
    @SumathiVelusamy-ho4we หลายเดือนก่อน

    Athirankuttyby❤❤❤❤❤❤

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 หลายเดือนก่อน

    ஆதிரன்தங்கம் அப்படியே அப்பா ஜாடை

  • @pdivya-rs2kc
    @pdivya-rs2kc หลายเดือนก่อน +3

    Anna idly mauvu elam shop la vangatenga

  • @jananima4212
    @jananima4212 หลายเดือนก่อน +1

    Anna Super❤❤❤

  • @yazhinimadhav3504
    @yazhinimadhav3504 หลายเดือนก่อน

    Water tube vanngikkinga gayu pipe ka mattikkinga easya irukkum

  • @jeganpandian2742
    @jeganpandian2742 หลายเดือนก่อน +1

    Good baby

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijilakshmi7047
    @vijilakshmi7047 หลายเดือนก่อน

    Hi brother I am new subscriber..I love ur videos.motivating ah iruku ..thambi cute ah irukan..kutty thambi ipa ena month aaguthu and ena weight irukan?

  • @SivaparvathiSivaparvathi-df3fj
    @SivaparvathiSivaparvathi-df3fj หลายเดือนก่อน +2

    அண்ணா பஸ்ட் லைக் 👍🏻

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee หลายเดือนก่อน

    Taita iruntha coconut oil viduga thambi sari akidum

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @sumimuthu5218
    @sumimuthu5218 หลายเดือนก่อน

    Video super nowadays be happy always . Baby so so cute . Gas stove change pannuga bro steel is best . Glass stove is waste tha . If possible then change panuga .

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc หลายเดือนก่อน

    Baby Oli pottu nalla masage panni vidunga Kai kal lam pottu adikiranla valikum massage pannuna nalla thoonguvan thambi sura karuvada eppavum sudu thannirla pottu nalla wash pannunga athula salt romba irukum

  • @kanir6782
    @kanir6782 หลายเดือนก่อน +1

    😊😊😊

  • @k.dharshini7002
    @k.dharshini7002 หลายเดือนก่อน

    சிம்மில் வைத்து வேக வைக்கணும்

  • @kasthuriravi9815
    @kasthuriravi9815 หลายเดือนก่อน

    Wattar konchama vainga wattar nalla kothuchathukku apparama ecg potunga thambi

  • @sarassundarvlogs4367
    @sarassundarvlogs4367 หลายเดือนก่อน

    Anna oru kothi vandhadhum thatta pottu mudi vecha vedhurom.mutta odaiyadhu anna

    • @ElaGayu
      @ElaGayu  หลายเดือนก่อน

      Apdiya samy thanks 👍

    • @sarassundarvlogs4367
      @sarassundarvlogs4367 หลายเดือนก่อน

      @@ElaGayu thanks 🙏

  • @KowsalyaKowsalya-um4pz
    @KowsalyaKowsalya-um4pz หลายเดือนก่อน +1

    Hi dr femily

  • @priyavenkat9976
    @priyavenkat9976 หลายเดือนก่อน

    Hii Anna akka எனக்கு 6 மாசம் ஆகுது இரத்தம் 9 point tha இருக்கு என்ன சாப்பிடணும் சொல்லுங்க அண்ணா

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 หลายเดือนก่อน +1

      முருங்ககீரை சேர்க்கவும் முட்டை நல்லது

  • @maheshmaha6150
    @maheshmaha6150 หลายเดือนก่อน

    உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்

  • @bhaviyasri1877
    @bhaviyasri1877 หลายเดือนก่อน

    Evng video varuma Anna 😢

  • @samygopi8608
    @samygopi8608 หลายเดือนก่อน

    Hi akka anna baby socoutbaby ❤❤❤💋🥰

  • @KowsalyaKowsalya-um4pz
    @KowsalyaKowsalya-um4pz หลายเดือนก่อน

    Y anna vtu kali pantrenka entha vtu supara eruku anna