பக்கத்து வீட்டு ஆண்டி வீட்ல என் கணவர் நடுராத்திரி ஏறிக் குதிச்சாரு! | Vaazhnthu Kaatuvom | EP-31

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 183

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 5 หลายเดือนก่อน +58

    அம்மாவுடைய அமைதியான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @sarahradha6221
    @sarahradha6221 5 หลายเดือนก่อน +24

    Kuyili madam is a nice & humorous person in nature. .we Singaporeans love her. ..go on amma. .we support u ❤

  • @Ammupapachannel
    @Ammupapachannel 5 หลายเดือนก่อน +310

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 5 หลายเดือนก่อน +15

      யாரும் இல்லை என்று கருதுகிறேன்

    • @deepasathikmjthoothukudi9064
      @deepasathikmjthoothukudi9064 5 หลายเดือนก่อน +9

      yes you are right there is no one to tell like that if you dont like this show please dont watch it see the old episodes of solvathellam unmai and console your heart this is absolutely a different program here the problems and heard and suggestiins are given to find their path thats why in this program one advocate and one doctor is being participated in every episode

    • @deepikad7600
      @deepikad7600 5 หลายเดือนก่อน +1

      I really miss this show sollvathellam unmai.. lakshmi mam boldness I like very much

    • @suzeesuzee7004
      @suzeesuzee7004 5 หลายเดือนก่อน

      I am

    • @sp.ragu.1
      @sp.ragu.1 5 หลายเดือนก่อน +1

      இந்த கேள்வியை எப்பொழுது நாங்கள் மிஸ் பண்ணுவோம்.

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 4 หลายเดือนก่อน +21

    இந்த கிழவன் பெரிய சுணாபாணாவா இருப்பான் போல😂............

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 5 หลายเดือนก่อน +69

    குயிலி அம்மா சூப்பரா பேசி தீர்வு கொடுக்குறாங்க❤❤❤❤❤❤❤

  • @bhagimedia
    @bhagimedia 4 หลายเดือนก่อน +16

    இது போன்ற நிகழ்வுகள் பல குடும்பங்களில் நடக்கிறது

    • @sangeethaarun2464
      @sangeethaarun2464 2 หลายเดือนก่อน +3

      Yes pullangalukaga kandukkama erukavendiyatha erukku

    • @agr_Groups
      @agr_Groups 16 วันที่ผ่านมา

      ​@@sangeethaarun2464 true sister ennoda sister life antha matiri achu sister

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 5 หลายเดือนก่อน +36

    நானாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தவறு என்றால் கரெக்டா கூறுகிறார்❤❤❤❤❤❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +3

    தங்கை கூறுவதில் 1% கூட பொய் கிடையாது.... 25 ஆண்டு வலிய கொ ட்டி தீர்த்து இருக்காங்க 😂😂😂

  • @rekhastephen6564
    @rekhastephen6564 2 หลายเดือนก่อน +1

    நல்ல தீப்பு, வழக்கறிஞர் எல்லாவற்றயும் கவனித்துநன்றாக சொன்னார், கவுன்சிலிங்ஃஇருவருக்கும் தேவை என்று நினைக்கிறேன், 👌👍

  • @palanip-io3vf
    @palanip-io3vf 2 หลายเดือนก่อน +2

    இந்த வாழ்க்கை இந்த பெண் வாழ்வதற்கு பதில் இறந்த விடலாம் தான் சொந்தபந்த்தில்
    இருக்கும் வயதாணாவர்களை
    விட அணுபவசாலிகளைவிட
    இவர்கள் எண்ண ஞணிகளா
    இது இவர்களுக்குவருமாணம்
    உங்களுக்கு அவமாணம்

  • @sathishthomas2804
    @sathishthomas2804 หลายเดือนก่อน +9

    எனக்கு ஒரு டவுட் இந்த நிகழுவுல ஏன் ரிச் மக்கள் வருவது இல்லை.

    • @shansmart1946
      @shansmart1946 26 วันที่ผ่านมา

      பணம் இருந்தா எந்த problamu வராது 😅

    • @jabsi80
      @jabsi80 20 วันที่ผ่านมา

      @@shansmart1946 this is nonsense

  • @RajkumarAlagappan
    @RajkumarAlagappan 5 หลายเดือนก่อน +17

    அழுத அழுவாதிங்க சொல்லறது. எப்படி உடனே அழுகை நிப்பட்டினிங்க? கேள்வி? இதுதான் தீர்வா?😮

    • @gandhimathiarumugam1430
      @gandhimathiarumugam1430 2 หลายเดือนก่อน

      போலியான அழுகை என்றால் தான் திடீர் என்று நிப்பாட்டுவார்கள் அதனால் தான் கேட்க வேண்டியதாக இருந்தது

  • @Ammupapachannel
    @Ammupapachannel 5 หลายเดือนก่อน +28

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 5 หลายเดือนก่อน +6

      இந்த பதிவில் குயிலி மேடம் இவங்களும் நன்றாகத்தான் நடத்தி கொண்டு உள்ளார் ஆதலால் இந்த குயிலி மேடம் அவர்கள் மனம் புன் படும் விதத்தில் பதிவு செய்வதை தவிருங்கள் நண்பரே வணக்கம்

    • @rayenrajanthomas9844
      @rayenrajanthomas9844 5 หลายเดือนก่อน

    • @khushima29
      @khushima29 5 หลายเดือนก่อน +2

      Yes true kuyili ammavey super ah judgement kudukuraanga vazhthukkala..kuyili amma Mel mathippum mariyaathaiyum koodukirathu

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 5 หลายเดือนก่อน

      அப்போ பார்க்காதே

  • @rajannairnair3600
    @rajannairnair3600 5 หลายเดือนก่อน +16

    14:05 Suuuupper Nadippu

  • @abdulnilavudeen6287
    @abdulnilavudeen6287 3 หลายเดือนก่อน +3

    What a superb actor is he!!! 😂😂😂

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 5 หลายเดือนก่อน +12

    சைக்லாஜிஸ்ட. பெண் சொல்வது மிகவும் சரி, கணவனை தன் கவணிப்பில் வைத்திருக்க வேண்டும் ஒரு மனைவி கணவனை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 5 หลายเดือนก่อน +2

    சூப்பரான தீர்வு நன்றி வணக்கம் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤

  • @vijifrancis6938
    @vijifrancis6938 5 หลายเดือนก่อน +12

    He will not change

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 5 หลายเดือนก่อน +12

    ஐயா, தயவு செய்து பேச்சைக் குறைங்க, முடியல 😂😂😂

    • @dineshkrishnan9916
      @dineshkrishnan9916 4 หลายเดือนก่อน

      You are absolutely right....NTK செபாஸ்டியன் மகன் சைமனை போல இவரின் பேச்சும் ரொம்ப ஓவர்....ஒரே உருட்டும் பெரட்டும்தான் இருவரிடமும்..... விஜயலட்சுமி அக்காவிடம் நான் கெட்டவன் இல்லடி....கேடு கெட்டவனு உண்மையை உரக்க கூறிய அண்ணன் சீமானை போல ஒரு மொரட்டு சத்தியத்தை அளித்துள்ளார் 😂😂🤣🤣

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 5 หลายเดือนก่อน +15

    இங்க வர்றவங்க எல்லாம் ஒரே கதைய தா சொல்றாங்க....

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 5 หลายเดือนก่อน +12

    தன் வயதுக்கு ஏற்ற புருஷனை தேர்ந்தெடுக்கவும்

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 5 หลายเดือนก่อน +15

    2024 el paarpavarhal oru like

    • @kavinprabhu8534
      @kavinprabhu8534 5 หลายเดือนก่อน +6

      Intha show porathe 2024 tha

  • @prabhu1860
    @prabhu1860 5 หลายเดือนก่อน +8

    Uncle and aunty romance is too much 😂😂😂😂😂😂 shamless ppl 😂😂

  • @udayakumarkumar805
    @udayakumarkumar805 5 หลายเดือนก่อน +14

    அவன் ஆணுறுப்பை அருக்கவும்

  • @khushima29
    @khushima29 5 หลายเดือนก่อน +15

    Yaarellam atha akkava thappa pesuraangalo avangalum antha thaatha maathiri thappana connection vachchiruppangaloo🤔

  • @aishu8148
    @aishu8148 3 หลายเดือนก่อน +4

    EnnoDa Life IpdiThan IruKu Avanuke Seva SeiYa MadduM Than Nan😢

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 2 หลายเดือนก่อน +1

      அடுத்த பாயாசம் போட்ர வேண்டிய தான்

    • @negaa3547
      @negaa3547 หลายเดือนก่อน +1

      Ennakkum same

  • @manjeshmanjash701
    @manjeshmanjash701 29 วันที่ผ่านมา +1

    கணவர் பற்றிய weekness மற்ற பெண்களிடம் பிற பெண்களை பற்றிய தவறான செய்திகளைமுக்கியமாக கணவரிடம் கூற கூடாது இது easy approch பண்ண வழி வகுக்கும்

  • @Agnilingam
    @Agnilingam 5 หลายเดือนก่อน +14

    வயசான கெழட்டு பசங்களுக்கு
    இதே தான்
    இளைஞர்கள் வேலையில்லா ( நல்ல சம்பளம் ) திண்டாட்டம்🥴

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 5 หลายเดือนก่อน +7

    He is addicted he will not Stop his leelai.
    Unless he decides and thinks and feels that all this is temporary and then repents then there is little hope. Otherwise he will die as a popper.😊

  • @kevinantony7083
    @kevinantony7083 5 หลายเดือนก่อน +6

    Lawyer cute tamil boi

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 5 หลายเดือนก่อน +3

    சைக்காலஜ் மேம் பேசுவது அருமை வாழ்த்துககள்

  • @Kirthi_havinesh_vlog
    @Kirthi_havinesh_vlog 5 หลายเดือนก่อน +1

    Bro enaku unga video rompa podium bro unga kaiya touch.pannigala bro

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 5 หลายเดือนก่อน +11

    குயிலம்மா மைன்டு வாய்ஸ்:- அடேய் அமலதாஸ் நானே மத்தவங்களை பேச விடாம குறுக்க குறுக்க பேசுற ஆளுடா...நீ என்னடானா உள்ளே வந்து வெளியே போற வரைக்குமே யாரையுமே பேசவிடாம பண்றியே😂😂😂😂

  • @mohhamedlahir9823
    @mohhamedlahir9823 5 หลายเดือนก่อน +4

    Verriy nice gendal quiliy mam nice speech

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +1

    யோவ் பெரிசு, என்ன நீயி சீமான் போல செமையா சீன் போட்டுக் கொண்டு இருக்க செம நடிப்பு 😂😂😂

  • @nilameganathan8014
    @nilameganathan8014 5 หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர்

  • @usharamesh3108
    @usharamesh3108 5 หลายเดือนก่อน +5

    இவர் பெயர் என்னனு பார்த்திங்களா கமல் தாஸ்😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +1

    டக்குனு அழுது.... டக்குனு அழகைய நிறுத்தி.... அந்நியன் சியான் விக்ரம் கூட தோல்வி தான் உன் கிட்ட

  • @poornimaramesh3178
    @poornimaramesh3178 3 หลายเดือนก่อน +1

    This show Lakshmi madam miss pannra ka

    • @VinothiniA-j2m
      @VinothiniA-j2m 29 วันที่ผ่านมา

      Yanga avungala pathiye pesureenga kuyili medamum nallatha pandranga mathavangalukku Vali vidanum innum lakshi mam venumnu solli ya ivungala kevala paduthureenga

  • @user-up5ts8bj4k
    @user-up5ts8bj4k 4 หลายเดือนก่อน +1

    Very nice Mam

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +1

    செம காமெடியா தன் ஊட்டு காரனின் லீலைகளை சொல்லி கொடுத்து கொண்டு இருக்காங்க... இந்த தங்கை... அடேய் அடேய் சீமான் இந்த வயதில் உனக்கு இது எல்லாம் தேவையா! 😂😂😂

  • @user-rs9ze4dq7p
    @user-rs9ze4dq7p หลายเดือนก่อน

    கலைஞர் டிவியில் வாழ்ந்து காட்டுவோம் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாக தெரியல யாருன்னா பதில் சொல்லுங்க

  • @priyarm4863
    @priyarm4863 5 หลายเดือนก่อน +12

    😂😂😂😂Evan la thiruntha maatan ...arippu pudichavan..

  • @kavipriya5700
    @kavipriya5700 4 หลายเดือนก่อน +1

    Pesama family planning panni vitrunga

  • @estherselvee1015
    @estherselvee1015 5 หลายเดือนก่อน +8

    Waste promise. Evan thirundha mattan. Sr neenga unga lifeah parunga.

  • @agr_Groups
    @agr_Groups 16 วันที่ผ่านมา

    Mid night entha video pakkakraa 😂😆

  • @ThilagarajThilagaraj-l8h
    @ThilagarajThilagaraj-l8h 2 หลายเดือนก่อน

    Super.fieamali

  • @kumarichandar3900
    @kumarichandar3900 5 หลายเดือนก่อน +3

    Sathiyam Pooyai

  • @vanivanisri3958
    @vanivanisri3958 5 หลายเดือนก่อน +4

    😂😂😂😂 suddenly crying stop

    • @sindhuriya
      @sindhuriya 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @raji206
    @raji206 5 หลายเดือนก่อน +5

    பாத்ரூம் லா ஹவுஸ் ஓன் பண்றதா பத்தி பேசிடு இருதாக வேற ஒன்னும் இல்லை 😂😂😂😂😂😂

  • @deviledits4537
    @deviledits4537 5 หลายเดือนก่อน +8

    என்ன நடிப்பு டா சாமி ..நீ பெரிய அரவிந் சாமி ...பொண்டாட்டி பொய் சொல்ல மாட்டாள்..😂😂

  • @veeralakshmi8998
    @veeralakshmi8998 5 หลายเดือนก่อน +4

    Lawyer semma

  • @nageswarinagu4316
    @nageswarinagu4316 4 หลายเดือนก่อน +1

    Madam ellorumee avarayee kuttapadthetingalee anthaa ledy solvathu unmayaa

  • @saimuniandy8912
    @saimuniandy8912 5 หลายเดือนก่อน +1

    😂😂😂👌👌👌 sister

  • @Bantam45
    @Bantam45 5 หลายเดือนก่อน +1

    ஐயோ மாமா கொஞ்சம் பேசாம இருங்க அக்காவை பேச விடுங்கள் புயல் மழை அடித்து போல் இருக்கிறது யாராச்சும் முகத்தை பிசி ஒரு முடிவுக்கு வர வைகள்😢

  • @sivaarul8501
    @sivaarul8501 5 หลายเดือนก่อน +3

    kuyili madam is good

  • @NilobaNiloba
    @NilobaNiloba 5 หลายเดือนก่อน +2

    குயிலி அம்மா 👍👍

  • @user-bx7rg7kq9t
    @user-bx7rg7kq9t 5 หลายเดือนก่อน +13

    Lakshmi mam ❤

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 5 หลายเดือนก่อน +11

    இந்த பெண் கணவனை ஆதிக்கம் செய்கின்றதோ என்ற தோனுகிறது.

  • @KamalatheviKamalathevi
    @KamalatheviKamalathevi 5 หลายเดือนก่อน +5

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வெளுத்து வாங்குவாங்க லட்சுமி ராமகிருஷ்ணன் சூப்பர் ஆனா இந்த அம்மா கதை கேட்டுகிட்டு இருக்கு

  • @bernadettemel2053
    @bernadettemel2053 4 หลายเดือนก่อน

    Kuili mam super entha vayasula ungalukku ethu thevaya

  • @Riswan-ec3by
    @Riswan-ec3by 5 หลายเดือนก่อน +1

    Madam awar ongala ellarayum emmattharanga

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 4 หลายเดือนก่อน +1

    😮😮😮

  • @crenshashaah6598
    @crenshashaah6598 5 หลายเดือนก่อน +2

    Very good madam...🎉

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 5 หลายเดือนก่อน

    அவர் லைட்டா நிப்பாட்டிட்டு அந்த அம்மாவை விழுந்து அடிபட்டது நீயும் கூட போய் இருக்காரு மா கவலைப்படாதீங்க அவர் புண்ணியம் செஞ்சிருக்காரு

  • @sarahradha6221
    @sarahradha6221 5 หลายเดือนก่อน +2

    Hahaha. .this uncle earlier said. .he taught it's his wife. .then after that he said his wife saw him going to the toilet..dirty old man 😂😂

  • @SN10118
    @SN10118 5 หลายเดือนก่อน +5

    இவன் திருந்தவே மட்டான்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 4 หลายเดือนก่อน

    அரசு மதுவை விற்க்கும் 😂😂 குடிமகனிடம் சத்தியம் கேட்பார்கள் 😂😂😂

    • @SakthiVel-bc3fz
      @SakthiVel-bc3fz 4 หลายเดือนก่อน

      அரசு விச மருந்தும்தா விற்பனை பன்னுது அதை வாங்கி குடுச்சிடுவிங்களா ?? அதை குடிச்சா செத்திடுவிங்க என்று தெரியும் அதனால குடிக்க மாட்டிங்க அப்படிதா மதுவும் குடிச்சா நம்ப குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடும் என்று நினைச்சா மது குடிக்க மனசு வருமா அதை விட்டு விட்டு அரசை குறை சொல்லுவதை மட்டும் குறை சொல்ல கூடாது

  • @Vella-yj6yu
    @Vella-yj6yu 4 หลายเดือนก่อน +1

    Antha. Al. Rombamosam

  • @deekshababy-cb9qf
    @deekshababy-cb9qf 3 หลายเดือนก่อน

    Nan miss panren laxmi mam

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 5 หลายเดือนก่อน +3

    நல்லா நடிக்கறான்..

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 5 หลายเดือนก่อน +2

    ஊசி இடம் கொடுத்தாலே நூற்கோர்க்க முடியும், நிலம் பதமானால் மட்டுமே ஏர் ஓட்ட முடியும்.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 5 หลายเดือนก่อน

      இங்க பதமான நிலத்தில் ஏர் ஓட்டியிருக்கான்.

  • @user-uo3mh3gv5f
    @user-uo3mh3gv5f 5 หลายเดือนก่อน

    Eppadithan aamathuranka valkaaya ketukkiranga

  • @s.Ravichandran.A.R.T.
    @s.Ravichandran.A.R.T. 5 หลายเดือนก่อน +1

    DMK S.RavichandranART🎉

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 5 หลายเดือนก่อน

    ஏம்மா kuli ne eapadi vandhueruka அந்தமா eapadi வந்துருக்கு adha ஏன் கேக்குல 😃😃🤚😃😃😃😃😃😃😃

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 5 หลายเดือนก่อน +2

    இவர் பேசறதே புரியல 😂

    • @agr_Groups
      @agr_Groups 16 วันที่ผ่านมา

      Yes sister

  • @Magi-01-
    @Magi-01- 5 หลายเดือนก่อน +2

    Miss Lakshmi mam

  • @famousdosakadaiinchennai8958
    @famousdosakadaiinchennai8958 3 หลายเดือนก่อน

    Poonamalli new bypass vazhiyala Manali poiruppaaro

  • @SankarSankar-bx6ni
    @SankarSankar-bx6ni 2 หลายเดือนก่อน

    Antha lady Alaga irukanga intha aalu ippadi pantraru

  • @princeprincess8486
    @princeprincess8486 5 หลายเดือนก่อน +1

    Full illegal connection tha na vara episode a illa ya

    • @kevinantony7083
      @kevinantony7083 5 หลายเดือนก่อน

      Entire tamil people have illegal affairs what to do... Pathini people

    • @RohiniRohini-uo5ek
      @RohiniRohini-uo5ek 5 หลายเดือนก่อน

      Itha kevelama pakkathinke pls intha problem ththala evvalavu kolaikal eaththanai pullaikal anaithaya thiruyuthukal ithellam sari pannanum😂😂

  • @suni4529
    @suni4529 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @rajannairnair3600
    @rajannairnair3600 5 หลายเดือนก่อน +1

    Mrs. Shantha Anandi ,Edu Ellam Sagajam , Evarai Vida Age Enakku Jasthi , 2 Year's Munnadi Nanum Oru Pombalai Marriage Pannitten , Avalukku Hus Ellai , Avargalum Vala Vendum

  • @mohhamedlahir9823
    @mohhamedlahir9823 5 หลายเดือนก่อน +1

    Quietly madam nice jock

  • @selvanayagamprema9021
    @selvanayagamprema9021 4 หลายเดือนก่อน

    Ayyo sami nee enakku wendam ,poi poiya solli ematrinadhu podhum

  • @Pravvv_25
    @Pravvv_25 4 หลายเดือนก่อน

    Yes

  • @user-dw6or3ns7s
    @user-dw6or3ns7s 5 หลายเดือนก่อน +11

    முதல்ல புருஷனோட அன்பா இருங்கடி. உன் புருஷன் இன்னொரு பெண்ணை நாடி போறானா உன்கிட்ட ஓலம் ஒழுங்கான அன்பு கிடைக்கலைன்னு அவன் போறான் பொண்ணு கிட்ட போறேன் நாலு செவத்துக்கு உள்ள இருக்க வேண்டிய கணவண். மனைவி. உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டுறீங்க டி, புருஷனோட வாழ பிடிக்கலன்னா ஒதுங்கிப் போய் முக்காடு போட்டுக்கிட்டு இருங்க சும்மா நான் தான் பத்தி நான் தான் நல்லவள் நான் ஒழுக்கம் உள்ளவள் என்னங்டி. இது

    • @sathyapsathyap2841
      @sathyapsathyap2841 5 หลายเดือนก่อน +7

      Enna brother sollriga ..enna than nama parthu parthu seaijalum...avanuga puthi aduthavan pondattiya than Pappanuga Nan ella aangalaium sollala....sila aangal en huspandum ippadi than pannitu irukaru..en kuzhathaigalukaga vazhnthutu irukean...ella pengalum keattavaga illa brother....ini appadi sollathiga brother please

    • @chanthira4811
      @chanthira4811 5 หลายเดือนก่อน +2

      @@MahaMaha-h7w பாவம் நீங்க சிஸ்டர்

    • @chanthira4811
      @chanthira4811 5 หลายเดือนก่อน

      @@MahaMaha-h7w பாவம் 😭😭😭 நீங்க சாரி சிஸ்டர்

    • @sathyapsathyap2841
      @sathyapsathyap2841 5 หลายเดือนก่อน +1

      Neega sollrathu sari than brother...eggaloda vazhigala solla oru idam kidaikum pothu eggalaum meeri kottidurom..brother...yeanna nagga unmaiya irukom..thurogatha thagga mudiyala...uggala en brother ah ninaichi than sollren brother sorry...brother

    • @sathyapsathyap2841
      @sathyapsathyap2841 5 หลายเดือนก่อน +2

      ​@@MahaMaha-h7w
      Viduga sister kuzhathaiga mugatha parthu nama vazhnthu than aaganum...kavalai padathiga...ugga vazhi ennanu ennaku purium...Nan Dinam antha vazhi anubavikiren...😭

  • @vimalakalaichelvam6358
    @vimalakalaichelvam6358 3 หลายเดือนก่อน +1

    Over acting the man

  • @jayaprin5463
    @jayaprin5463 5 หลายเดือนก่อน +4

    Dai nadikatha da kelatu bayale

  • @Avastidas
    @Avastidas 5 หลายเดือนก่อน

    Light potta poochchi varum . Naan kuda poduvathai thavirpen

    • @Suja123-n9d
      @Suja123-n9d 5 หลายเดือนก่อน

      Ethey kathaithan yenakum

  • @mrsrenu121
    @mrsrenu121 5 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @kaasmeedia9000
    @kaasmeedia9000 5 หลายเดือนก่อน +3

    இந்த பொம்பளை ரொம்ப பண்ணுது பெரிய தப்பு பன்றவங்கலம் நல்லா இருக்காங்க இவர் பாவம் மனுசன்

    • @khushima29
      @khushima29 5 หลายเดือนก่อน +4

      Enna pesuringa appo ithu chinna thappa avanga avangaluku varumbothu thaan theriyum.namakku vantha raththan maththavangaluku vantha thakkali chatniya

    • @tamilselvi5124
      @tamilselvi5124 5 หลายเดือนก่อน +5

      China tappaa? Dey... Enna valkai da idu? Chi...

  • @Themrhq
    @Themrhq 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂

  • @Karthik-ei7oh
    @Karthik-ei7oh 5 หลายเดือนก่อน

    Hi

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 5 หลายเดือนก่อน +1

    இவwifeஇல்லknife.

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 5 หลายเดือนก่อน +1

    வீட்டில் சண்டை போடாமல் இருந்தால் ஏன் அடுத்தவன் பொண்டாட்டி தேடி போகிறான்

  • @menakapandian6068
    @menakapandian6068 4 หลายเดือนก่อน

    Kuli waste waste pls change her she is not fit to handle .

  • @banu7201
    @banu7201 2 หลายเดือนก่อน

    Kuyili 🤣aste

  • @suni4529
    @suni4529 5 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @chanthira4811
    @chanthira4811 5 หลายเดือนก่อน +3

    கெழட்டு பய 🥴🥴😬🤫

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 3 หลายเดือนก่อน

    He dramaman......