10 வருடங்களாக குடும்பத்தை தவிக்கவிட்ட கணவன்... மகளை சந்தித்த தருணம் !! Vaazhnthu Kaatuvom | EP-53

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #family
    10 வருடங்களாக குடும்பத்தை தவிக்கவிட்ட கணவன்... மகளை சந்தித்த தருணம் !! Vaazhnthu Kaatuvom | EP-53 | Kuyili | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • บันเทิง

ความคิดเห็น • 110

  • @FMNA
    @FMNA 23 วันที่ผ่านมา +63

    அந்த பொண்ணு நல்லா தெளிவா நிதானமா பேசற அம்மாவுடைய கஷ்டத்தை புரிஞ்சுக்கிறா மேலும் மேலும் நல்லபடியா வர ஆண்டவனே வேண்டுகிறேன்

  • @user-rd5ue4ik7p
    @user-rd5ue4ik7p 23 วันที่ผ่านมา +19

    அவனை தயவு செய்து சேர்த்து கொள்ளவேண்டாம் 🙏. பாப்பா நீ படித்து ஒரு நல்ல இடத்திற்கு வா ஊரே உன் பின் வருவார்கள். இந்த emotional ku இடம் தரதே..
    என்னோட வாழ்க்கை இதை விட மோசமான நிலையில் இருந்து சற்று மேலே வந்துள்ளேன். நான் பட்ட கஷ்டத்தை பார்த்தால் உன் கஷ்டம் சிறிது தான்.

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 23 วันที่ผ่านมา +18

    10 வருஷமா விட்டுவிட்டு சுதந்திரமா வாழ்ந்துட்டு இப்ப கஞ்சிக்கு வழி இல்லை நானே பொண்டாட்டி புள்ளைங்க வேணும் பொண்டாட்டி புள்ளைங்க சம்பாத்தியத்தில் உட்கார்ந்து திங்கள் நினைக்கிறியா பதில் சொல்லுயா😂😂😂

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +15

    திருந்தி வரல பாப்பா வேற வழி இல்லாமல் திருப்பி வந்து இருக்கிறார்

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 22 วันที่ผ่านมา +6

    இந்தச்சகோதரி கீர்த்தனா சமுதாயத்தில் சிறப்பான இடத்தை அடைவார்...

  • @user-kaarmugil
    @user-kaarmugil 23 วันที่ผ่านมา +11

    Kuyili madam kku gobamum varuthu.....sirippum varuthu...intha program IL kuyili madam romba enjoy Pannirkkanga

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 23 วันที่ผ่านมา +10

    குயிலி பொறுமைபாக..தங்கமாக பேசுகிறார் 🎉❤

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 21 วันที่ผ่านมา +4

    குயிலி மேம் இந்த பொண்ணுக்கு நல்ல ஒரு வேலை வாங்கி கொடுங்க பாவம் நல்ல அழகா தெளிவா பேசுரா😊

  • @jothimani9294
    @jothimani9294 23 วันที่ผ่านมา +36

    எல்லா நாய்களும் இப்படி தான் காசு இருக்கும் போது நல்லா ஆடிட்டு காசில்லை உடல் முடியாதபோது வந்து ஒட்டிக்குவானுக

    • @fathimaessa4459
      @fathimaessa4459 21 วันที่ผ่านมา +1

      உன்ம குடிகார பொலப்பு
      பொலுது விடிஞ்ஞா போச்சி
      குடிக்காரன கட்டி
      நிறைய அனுபவம் இருக்கு
      என்னகேட்டா
      சேத்துக்க கூடாது பொரபோக்கு பாப்பா அம்மாவ நல்லபடியா பாத்துக்கிங்க பாப்பா எனக்கு
      தெறிஞ்ஞா சேத்துக்க கூடாது

  • @mvignesh6450
    @mvignesh6450 23 วันที่ผ่านมา +15

    குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு 😂

  • @ads758
    @ads758 23 วันที่ผ่านมา +2

    Kuyil madam nakkal and expressions enakku romba pidikkum..😂😂😅😅

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +2

    இன்றைய நிகழ்ச்சி நல்ல சிரிப்பை வரவழைத்து ( பாபு) பேசும் போது மட்டும்

  • @user-vm1ih1qn2r
    @user-vm1ih1qn2r 23 วันที่ผ่านมา +6

    அரசாங்கம் பெண் குழந்தைகள் படிக்க உதவி செய்யும் அதே நேரத்தில் மதுபானக் கடைகளையும் திறந்து வைக்கும்.

  • @mariyammahapbatumalai6250
    @mariyammahapbatumalai6250 15 วันที่ผ่านมา

    இல்ல குயில் அம்மா மேம் நல்லா எல்லாரையும் பிரச்சனையை தீர்த்து நல்ல குடும்பத்தோட வாழ வைக்கிறீங்க நீங்க நல்லா இருக்கணும்மா கடவுள் ஆசையோடு உங்க குடும்பத்தோட நீங்க நல்லா இருக்கணும் லவ் யூ அம்மா ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️🙏

  • @Magi-01-
    @Magi-01- 23 วันที่ผ่านมา +17

    Indha ponnu nalla pesuranga

  • @panduchennai1340
    @panduchennai1340 23 วันที่ผ่านมา +4

    Indamari kedukettavanu yeduku ma koopadre yengo sathi povatum ammakooda nimmadiya vaazuma .

  • @GeetSenju
    @GeetSenju 23 วันที่ผ่านมา +5

    Kuily mam superaha kindal pannureenga

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 23 วันที่ผ่านมา +4

    I miss my appa😢😢😢😢😢😢😢 from Kuwait

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 20 วันที่ผ่านมา +1

    இவர் நடிப்புல தனுஷ் தோல்வி அடைந்து விடுவார்... என்னா நடிப்புடா சாமி 😂😂😂

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no 23 วันที่ผ่านมา +1

    Superprograme..kuyilimamsuper..sapportpersonsuper..makkallukkunalladhunadhakkudhu..laksumimamumsuperdhan

  • @janakivasannaidu4267
    @janakivasannaidu4267 22 วันที่ผ่านมา +1

    Great job, very good

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 23 วันที่ผ่านมา +2

    Girl ....ni entha comment papanu neikaran... Please studies continue pannum unaku nalla future eruku❤

  • @arula807
    @arula807 23 วันที่ผ่านมา +2

    குடி காரர்கள் திருந்த வேண்டிய நிகழ்ச்சி

  • @Aswin778
    @Aswin778 23 วันที่ผ่านมา +110

    யாரெல்லாம் இது ஒரு வீணாப்போன நிகழச்சி என்று சொல்கிறீர்கள்👍👌💯

    • @PBS488
      @PBS488 23 วันที่ผ่านมา +6

      😊😊😊😊

    • @GeetSenju
      @GeetSenju 23 วันที่ผ่านมา +10

      Nalla programe

    • @user-rd5ue4ik7p
      @user-rd5ue4ik7p 23 วันที่ผ่านมา +10

      எதற்கு பார்க்கிறாய்? எதற்கு நேரம் வீணாக்கி Comment செய்கிறாய்?

    • @paperid3173
      @paperid3173 23 วันที่ผ่านมา

      Ithu nala makkal vantha nanmai yanna.? yannaku. thariyala

    • @ammanpoojaigal3625
      @ammanpoojaigal3625 23 วันที่ผ่านมา +2

      😊Good show pa

  • @deepas5814
    @deepas5814 23 วันที่ผ่านมา +3

    இந்த ஆளுக்கு இனி சோத்துக்கு வழி இல்லை அதான் இப்ப வந்து ஒட்டிக்க பாக்குறான்

  • @deepas5814
    @deepas5814 23 วันที่ผ่านมา +1

    இந்த ஆளுக்கு இந்த ரெண்டு குழந்தைகளுக்கும் பொக்கிஷமாக கிடைத்து இருக்கிறது அந்த பொக்கிஷத்தை நல்ல முறையில் பார்க்க முடியவில்லை

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +11

    தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டது

    • @gangadevimurugan4572
      @gangadevimurugan4572 22 วันที่ผ่านมา

      Ohh avarala tha entha nilamaye frist...entha show kondu varathu ku pathil wine shop close pannalam la..pillaium killivitu thottilaum aati vitrara 😂

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +1

    அரசு பள்ளி கல்லூரியில் அனைத்து படிப்பும் இலவசம்

  • @Kalpanaraji616
    @Kalpanaraji616 19 วันที่ผ่านมา

    Kittathatta enga life mathiriye irukku. Nangalum rendu ponnu enga ammatha engala kastapattu valthu padikavachi kalyanam panni vachanga. Enga appa kadisi varaikume thirunthala kudiche sethutaru 😭😭

  • @user-tp1gj7vn5c
    @user-tp1gj7vn5c 21 วันที่ผ่านมา +1

    Kuily.amma.super❤❤❤❤❤❤

  • @jeganantony6426
    @jeganantony6426 23 วันที่ผ่านมา +5

    கடைய மூட சொல்லுங்கடா? குடிக்கிறவன கேள்வி கேட்காத? வித்திற அரசை அரசை எவன்டா? கேள்வி கேட்குறீங்க

  • @saranyamarappan7524
    @saranyamarappan7524 16 วันที่ผ่านมา

    Nakkal and expression queen kuyili mam

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +3

    நான் முதல்வன் திட்டம்

  • @user-tw6ql5ql8z
    @user-tw6ql5ql8z 23 วันที่ผ่านมา +1

    SUPER Akka 💯💐

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +24

    படிப்பு வரலன்னு சொல்லாதம்மா உங்களுக்கு என அரசு பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு துணையாக இருந்து மாலை சிறப்பு வகுப்பு எடுத்து படிக்க வைத்து 10 ஆம் வகுப்பு பாஸ் பண்ண வைப்போம்

  • @vamsikumar1488
    @vamsikumar1488 23 วันที่ผ่านมา +4

    Yes laxmi madam good judge

  • @KuwaitCity-qe8ks
    @KuwaitCity-qe8ks 23 วันที่ผ่านมา +1

    Papa jesus with you ma ❤❤❤❤❤❤❤❤

  • @ShamuR-vu2mc
    @ShamuR-vu2mc 22 วันที่ผ่านมา

    Enoda husband kudiparu enaiya enoda kulaithaikaga koduma paduthuvaru but enga vedamataru engakudaiya erukaru athu pothum enaku so don't worry ma eilam one day sarihaidum

  • @geetharani953
    @geetharani953 23 วันที่ผ่านมา +2

    Actor nalini mam husband epadithan😢

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +1

    பாபுஜி ஹாயா உட்கார்ந்து இருக்கிறார்

  • @vamsikumar1488
    @vamsikumar1488 23 วันที่ผ่านมา +3

    Judge should be talk properly yegathalama don't ask questions

    • @renukasam9143
      @renukasam9143 22 วันที่ผ่านมา

      இந்த பெண் அதிகம் பேசறா

  • @yugeswaranyugeswaran9091
    @yugeswaranyugeswaran9091 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @geetharani953
    @geetharani953 23 วันที่ผ่านมา +1

    Comedy program mam❤

  • @Magi-01-
    @Magi-01- 23 วันที่ผ่านมา +2

    Dailogues 😂

  • @kalpanamadhu9197
    @kalpanamadhu9197 22 วันที่ผ่านมา

    வீட்டை விட்டு வெளியே போனவன் போயிட்டான் ஆனா வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்க வேண்டாம் என்று யாராவது பெரியவன் சொன்னானா

  • @rajannairnair3600
    @rajannairnair3600 23 วันที่ผ่านมา +1

    Babuvai Uruttu Kattayala Adikkanam, Lakshmi Ramakrishnan, Enda Program Nadathugira Style Vere than ,Kuilium Nalla Than Nadatharanga

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 23 วันที่ผ่านมา

    ஒருவரைப் பார்த்து சிரிப்பது தவறு... முறைப்படி தான் தீர்வு சொல்ல வேண்டும்... கிண்டல் ஆக சிரிப்பு தவறு

  • @Nitha2786
    @Nitha2786 8 วันที่ผ่านมา

    Nan Kalingar tv kku call pannan 1st eduththanga , appuram call panna edukka matturinga

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 23 วันที่ผ่านมา +1

    Pavan inda ponnu 😢😢😢

  • @jooo346
    @jooo346 23 วันที่ผ่านมา

    Please mam this is family problems solving show.. please don't make a fun of a family mam.. behind that they hav so much pain .. i respect u mam... But please don't make fun of them

  • @keerthana4551
    @keerthana4551 23 วันที่ผ่านมา

    God than kappaththanum

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 23 วันที่ผ่านมา

    Exam fee she have to pay and books she have to buy. Who will give money for this and all,
    No one will help for money

  • @dhanamwilson634
    @dhanamwilson634 23 วันที่ผ่านมา +2

    Maru valvumyam is totally waste
    And waste of money also.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 23 วันที่ผ่านมา +4

    This dog looks like 420 criminal

  • @Bantam45
    @Bantam45 20 วันที่ผ่านมา

    மொட்ட தல சொட்ட அழகான மனைவி அழகான பிள்ளை நீயாவது நாகை திருந்தி விட்டாயா 10 பைசாவுக்கு போஜனம் இல்லாத மொட்ட தல சொட்ட கல்யாணம் பண்ணுவியா புள்ளியை குடுப்பியா தூக்கிபோட்டு முடிப்பான் 10 வருஷம் கானா போவியா இதே நானா இருந்தா மொட்டைத்தலை சொட்டையை உன்ன சப்புன்னு மாத்திரை கொண்ட மட பையா😂

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 21 วันที่ผ่านมา

    குயிலி அம்மா பேசுவது அருமை

  • @ManiKandan-od1fz
    @ManiKandan-od1fz 17 วันที่ผ่านมา

    My life xorex

  • @elizabethraja4791
    @elizabethraja4791 19 วันที่ผ่านมา

    😢

  • @MhmdRazak-mt1mj
    @MhmdRazak-mt1mj 23 วันที่ผ่านมา +2

    இவன்என்னகம்பிகட்றகதைசொல்றான்பாவம்இந்தபொண்ணு😊😊😊

  • @mat-hi1
    @mat-hi1 23 วันที่ผ่านมา +2

    குடிக்கவச்ச திமுக வாழ்க

  • @ivask1423
    @ivask1423 22 วันที่ผ่านมา +1

    Addei thellemuleh sengeputan sam

  • @prathapkannan8815
    @prathapkannan8815 23 วันที่ผ่านมา +1

    Intha nigazchi nadatha arugathai ullavargal TASMAC mooda solli case podunga THIL irunthaal. Illanna program stop pannungada

  • @priyalifestylesd
    @priyalifestylesd 23 วันที่ผ่านมา +3

    Lakshmi mam iruntha super ah irukum..evangaluku set agala

  • @kanniyappank2895
    @kanniyappank2895 20 วันที่ผ่านมา +1

    Judge panravanga enna sirippu nonsense marinpanringa

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 23 วันที่ผ่านมา

    DMK chief minister Atceyel mattumthanna? ADMK Atceyel Ozuggana muraiel erunthaargala? Mathu Entha Atceyelum Erukkerathu

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา +1

    இந்த ஆளை வீட்ல சேர்க்காதீர்கள்

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 23 วันที่ผ่านมา

    Why this bai amma dont like her

  • @keerthana4551
    @keerthana4551 23 วันที่ผ่านมา

    Entha alu vendam pogattum

  • @user-sl4wr5iu1r
    @user-sl4wr5iu1r 23 วันที่ผ่านมา

    Babu Sami g babu😂

  • @suriyavaiyathurai8198
    @suriyavaiyathurai8198 23 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 20 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 23 วันที่ผ่านมา +1

    Drama master

  • @sumathic2683
    @sumathic2683 23 วันที่ผ่านมา

    புன்னகை மன்னன்

  • @deepas5814
    @deepas5814 23 วันที่ผ่านมา

    இப்படி பட்ட அப்பா உனக்கு தேவை இல்லை மா இவன் எல்லாம் ஆம்பளையே இல்லை

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 23 วันที่ผ่านมา +3

    Waste bai

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 23 วันที่ผ่านมา

    Sc all going to church why

  • @iniyam4703
    @iniyam4703 23 วันที่ผ่านมา

    The daughter - dont be rude to ur dad. If u dont want ur dad, dont be here.

  • @umadevis4894
    @umadevis4894 22 วันที่ผ่านมา +1

    ஓனர் செத்துட்டாரா?😀😃😄😁😆😅😂🤣😭

  • @toptenrelaxingmethods5348
    @toptenrelaxingmethods5348 22 วันที่ผ่านมา

    Why this girl is calling her father nee nee. Whatever he is a bad man this girl must call him neenga. Becoz he is her father. No one can change that. It seems abusive when she say nee to her father

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 21 วันที่ผ่านมา +1

    குயிலி அம்மா பேசுவது அற்புதம் சிரிக்காம கேள்வி கேட்பது அருமை